Dhoni's horoscope,Raja yoga rahu-ராஜயோக ராகு.தோனி ஜாதகம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • ராஜயோக ராகு எவ்வாறு ஒருவருக்கு உயர்வுகளை தரும்?கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி ஜாதக விளக்கம்.ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி யூடியூப் வீடியோ...
    #jothidam
    #jothidamtamil
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

ความคิดเห็น • 223

  • @srivaarijothidanilayamtric9424
    @srivaarijothidanilayamtric9424 2 ปีที่แล้ว +5

    நேர்த்தியான விளக்கம், செவ்வாய் 3ஆம் இடத்தோடு தொடர்பு உள்ளதால் விளையாட்டு குருஜி, என் சிற்றறிவு எட்டிய வரை, வாழ்த்துக்கள் குருஜி,

  • @velukarthik8218
    @velukarthik8218 2 ปีที่แล้ว +7

    சூட்சுமம் பிடிபட்டது.... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி குருவே.... நான் எதைத் தேடுகிறேனோ அதையே கற்று கொடுக்குறீர்கள்....

  • @pandiarajan.m9369
    @pandiarajan.m9369 2 ปีที่แล้ว +5

    நான் எதிர்பார்த்த தோனியின் ஜாதகம் 👍👋👋👋அருமை ayya💐💐🌺🌺🙏🙏

  • @soliswarastrology2521
    @soliswarastrology2521 2 ปีที่แล้ว +8

    குருஜி அவர்களுக்கு வணக்கம் ஜோதிடர்களின் மீது தீராத அன்பு கொண்ட தாங்கள் ஜோதிடர்களின் நலனுக்காக ஜோதிடர்கள் நல வாரியம் அமைக்க உதவி செய்ய வேண்டும் ஐயா ஜோதிட உலகம் எக்காலமும் உங்களை நன்றியோடு நினைவில் கொள்ளும்

    • @ancientscientisttheuniverse
      @ancientscientisttheuniverse 2 ปีที่แล้ว

      2020 ல் குருஜியின் விதிகளின் உதவியுடன் தோனியின் ஒய் வை முன்பே கணித்தேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் th-cam.com/video/bXY3xjHqcDw/w-d-xo.html

    • @srivaarijothidanilayamtric9424
      @srivaarijothidanilayamtric9424 2 ปีที่แล้ว +1

      பெரிய மனது அய்யா உங்களுக்கு

    • @soliswarastrology2521
      @soliswarastrology2521 2 ปีที่แล้ว

      நன்றி நன்றி

  • @MyJANA55
    @MyJANA55 2 ปีที่แล้ว +2

    ரொம்ப நாள் கழிச்சி இந்த வீடியோ எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ஜீ

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 2 ปีที่แล้ว +2

    குருஜிக்கு வணக்கம் .ஜோதிட உலக சக்கரவர்த்தியின் மிக அற்புதமான படைப்புகள் நன்றி

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 2 ปีที่แล้ว +1

    வணக்கம் குருவே 🙏😊🙏..அனைவரும்.. எதிர்பாத்த... ஒன்று... நன்றி.. குருவே 😊🙏

  • @parthibanselvaraju916
    @parthibanselvaraju916 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம் ஐயா... சனியின் சுபத்துவத்தால் விவசாயம் செய்து வருகிறார் திரு.தோனி

    • @ffyt7295
      @ffyt7295 8 หลายเดือนก่อน

      No Chandran gives agriculture

  • @karthi747
    @karthi747 2 ปีที่แล้ว +5

    He love bikes very much, Sani subathuvam works!! You are great Guruji 👍

  • @BalaMurugan-uz8vc
    @BalaMurugan-uz8vc 2 ปีที่แล้ว +4

    Love you Dhoni 💕
    Love you Guruji 💕

  • @ramasamyk3431
    @ramasamyk3431 2 ปีที่แล้ว +8

    ராகுவின் இணைவு பெற்ற சுக்கிரனின் பார்வை பலம்... சனியின் இஅனைவுபெற்ற குருவின் பார்வை பலம் எந்த அளவுக்கு... கேதுவை வலிமைப்படுத்தும்? ஐயா

  • @ThiruselvamS.T.S
    @ThiruselvamS.T.S 2 ปีที่แล้ว +1

    குருஜி வணக்கம் அருமையான விளக்கம் 💐💐💐

  • @murthibairavar7526
    @murthibairavar7526 2 ปีที่แล้ว +1

    மதிப்புக்குரிய குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கம்

  • @MrAnbuji369
    @MrAnbuji369 2 ปีที่แล้ว

    அருமை.. நன்றி குருஜி..தஞ்சையிலிருந்து அன்பழகன்.

  • @Jeyapratha07
    @Jeyapratha07 2 ปีที่แล้ว +7

    அருமை ஐயா. ஆனால், என்னதான் தோனி IAS IPS மருத்துவர் ஆகியிருந்தாலும், இந்த அளவு பெயர் புகழ் பணம் கிடைத்திருக்காது. இப்போது பல ias ips officers தோனியின் ரசிகர்கள். சிம்மம் சுபத்துவம் ஆகாமையே இவ்வளவு உயரத்துக்கு போனது பரம்பொருளின் விதி விளையாட்டு. நன்றி குருவே 🙏

  • @saraswatilakshmi3668
    @saraswatilakshmi3668 2 ปีที่แล้ว +2

    அடுத்தடுத்து அரசியல்வாதி ஜாதகம் போடுங்கள் ஜயா

  • @krishnankrishnan3768
    @krishnankrishnan3768 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் குருஜீ வணக்கம்

  • @Vicky__200
    @Vicky__200 2 ปีที่แล้ว

    ராகுவின் விளக்கம் அருமை குருஜி

  • @rajasekaranv3442
    @rajasekaranv3442 2 ปีที่แล้ว +3

    குருஜி வணக்கம் 🙏🙏🙏,
    தங்கள் வாழ்வில் நடந்த சில ஸ்வாரஸ்யமான நிகழ்வுகளை ஒரு தொகுப்பாக போட விரும்புகிறேன்.

    • @geetha-1165
      @geetha-1165 2 ปีที่แล้ว

      Yes sir you are different and make me to feel you will charge more and will say interssting horoscope eithout charge also

  • @shanthirh1767
    @shanthirh1767 2 ปีที่แล้ว +3

    ஐயா, தாங்கள் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் நலமுடன். 🙏🙏🙏

  • @pattabiraman54
    @pattabiraman54 2 ปีที่แล้ว

    ஆஹா அற்புதம் சிறந்த விளக்கம்.

  • @BharathKumar-yp7nb
    @BharathKumar-yp7nb 2 ปีที่แล้ว +1

    We are waiting..... for the next video in guruji's style. Style... Style.... Super style...

  • @venkittaramanujamn5590
    @venkittaramanujamn5590 2 ปีที่แล้ว +4

    இனிமேல் புகழ் பெறக்கூடிய ஜாதகம் விளக்குங்களேன் குருஜி ஐயா

    • @palanimanoj4936
      @palanimanoj4936 2 ปีที่แล้ว +3

      அதெல்லாம் வாய்ப்பே இல்ல ஒரு ஜோதிடருக்கும்.

  • @aravindsrinivas209
    @aravindsrinivas209 2 ปีที่แล้ว +3

    Guruji, thank you for posting this video upon my request 🙏

  • @Jeyakanthan78
    @Jeyakanthan78 2 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் 👌 நன்றி குருஜி 🙏

  • @nganamurthenganamurthe8989
    @nganamurthenganamurthe8989 2 ปีที่แล้ว +1

    குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் காஞ்சிபுரம் ஞானம்

  • @jeganathans3035
    @jeganathans3035 ปีที่แล้ว +3

    Lagnathil sani sambantham so muthal paathi 30 age varaikum nallathu irukathu endru koorineergal Athuvum poithu poi vittathey

  • @akilam9185
    @akilam9185 2 ปีที่แล้ว +8

    Vanakkam guruji, best wishes from Australia. Please discuss Annamalai ex ips horoscope. Waiting

  • @gopinath9376
    @gopinath9376 2 ปีที่แล้ว +25

    அடுத்து அண்ணாமலை ஜாதகம் ❤

    • @dwarakvasudev4384
      @dwarakvasudev4384 2 ปีที่แล้ว +3

      Nxt cm

    • @7suriyanproductions741
      @7suriyanproductions741 5 หลายเดือนก่อน

      போங்கடா போய் வேற வேலை இருந்தா பாருங்க😂😂

  • @essakkiessakki234
    @essakkiessakki234 2 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி அண்ணா. வாழ்க வளமுடன்.

  • @rajapandiyanc5613
    @rajapandiyanc5613 2 ปีที่แล้ว

    மிக அருமை அய்யா மதுரை ராஜ பாண்டியன்

  • @Aravindan138
    @Aravindan138 ปีที่แล้ว +1

    குருஜி, தோனி ஜாதகத்தில் மூன்றாம் பாவம் கெட்டு, மூன்றாம் அதிபதி சுக்ரனும் பாவத்துவமாகி, மூன்றாம் இடத்தை மேலும் சனி, செவ்வாய் பார்க்க எப்படி அவருக்கு புகழ் கீர்த்தி கிட்டியது????? விளக்கவும் ♦️♦️

  • @rameshjayam1783
    @rameshjayam1783 2 ปีที่แล้ว +5

    Sir In Navamsa Mars + Rahu Then how can You say Mars is Super Instead of Saturn. you said In Navamsa Saturn + Sun so it would be Sinfulness then why not Mars. kindly explain clearly sir

  • @cheranbalu
    @cheranbalu 2 ปีที่แล้ว +4

    ஜயா பாஜக தலைவர் அண்ணாமலை IPS Ex ஜாதகம் கிடைத்தால் பதிவு இடுங்கள்.
    (சுபாதுவம் செவ்வாய் IPS தசையில் ஆனால் இப்போது சூரியன் சுபாதுவம் தொடர்புடைய தசையில் ஆனால் சிம்மம் வீடு சூரியன் சுபாதுவம் அரசியல்வாதி மற்றும் லக்னம் சுபாதுவம் மற்றும் சந்திரதி யோகம் இருக்கும்)

    • @manikandanp2678
      @manikandanp2678 2 ปีที่แล้ว +1

      @@hat_awesome21Brother annamalai sir date of birth is 2nd June-1984 but as per my knowledge he might born in April or May and I am sure simha is lagnam and born near Pournami (Might be chithra pournami)....Guru is seeing mesham, methunum and simham......Guru is seeing Suriyan, Sukran)

  • @venkittaramanujamn5590
    @venkittaramanujamn5590 2 ปีที่แล้ว +7

    புகழ்.வெற்றியைக்குறிக்கக்கூடிய3ம்பாவகத்திற்கு சனி.செவ்வாய் பார்வைஇருக்கிறதே குருவே எப்படி ஐயா

    • @kuzhillkumaresan9052
      @kuzhillkumaresan9052 2 ปีที่แล้ว

      சனி செவ்வாய்க்கு குரு தொடர்பு உள்ளது.
      மேலும் சனி புதன் வீட்டில்
      செவ்வாய் சுக்கிரன் வீட்டில்

    • @n.karthikeyaneaswaran
      @n.karthikeyaneaswaran 21 วันที่ผ่านมา

      மூன்றாம்அதிபதி
      குருவால் சுபத்துவபட்டு மூன்றை பார்த்த பலன்.....

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கவுரை

  • @karumbajalamkokila5559
    @karumbajalamkokila5559 5 หลายเดือนก่อน

    அருமை

  • @karumbajalamkokila5559
    @karumbajalamkokila5559 5 หลายเดือนก่อน

    அருமை

  • @venkittaramanujamn5590
    @venkittaramanujamn5590 2 ปีที่แล้ว +2

    சுபத்துவ சனி செவ்வாய் என்று எடுத்துக்கொள்ளலாமா குருஜி ஐயா

  • @meenusunder3018
    @meenusunder3018 2 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏🙏👌👍

  • @sreenivasankr265
    @sreenivasankr265 2 ปีที่แล้ว +7

    Virat Kohli horoscope prediction podunga sir ..such a great player going on lean out of form ... Will he make a comeback

  • @sundarastrohealer3712
    @sundarastrohealer3712 2 ปีที่แล้ว +10

    ஐயா.இந்த ஜாதகத்தை விளக்கமால் இருந்து இருக்கலாம்.தோனியின் ஜாதகம் தவறாக இருக்கும் என்று நினைக்கிறேன்.தவறாக எழுதி இருந்தால் மன்னிக்கவும்.

    • @பாண்டியன்-ய3வ
      @பாண்டியன்-ய3வ ปีที่แล้ว

      Same feeling bro

    • @COBRA_GAMING532
      @COBRA_GAMING532 ปีที่แล้ว

      Yen neenga appadi solreenga sooriyan dhikbalam laknathibathi pathil laknathil chandran guru adigasubathuvam adhai satrukuraikkum vidhamaga sani. Yenendral kanni laknathiku guru satru bangapads vendum dhonivilayadumbothu stum out seivar parthuirtukireergals samaiyogena arivu idhuve ovar kannilagnam yenbadarku podhumana saandru

  • @aravinthank5524
    @aravinthank5524 2 ปีที่แล้ว +1

    Thanks millions

  • @ClassicTrichy
    @ClassicTrichy 11 วันที่ผ่านมา +1

    ஐயா, டெண்டுல்கர் ராகுவுடன் இணைந்த சந்திர திசையில் (10 - 20 வயது) தானே ஜொலித்தார். அப்போது ஏன் சந்திரன் வலுவிழக்க வில்லை.

  • @watsappstatus4949
    @watsappstatus4949 ปีที่แล้ว +1

    ராகுக்கு வீடு குடுத்தவன் உச்சம் ஆகியே தீர வேண்டும் என்று சொன்னீர்கள் ஐயா ?

  • @DharaniDharani13
    @DharaniDharani13 5 หลายเดือนก่อน

    குருஜி அவர்களே சிறிது காலம் மகேந்திர சிங் தோனி அவர்கள் ரயில்வே துறையில் பணிபுரிந்தாரே மத்திய அரசு பணியில் அது பற்றி ஜோதிட விளக்கம் கூறுங்கள்

  • @geethadilipkumar-cw7mq
    @geethadilipkumar-cw7mq ปีที่แล้ว +1

    Excellent 👍

  • @duraikumarasami2056
    @duraikumarasami2056 5 หลายเดือนก่อน

    அற்புதம்

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா 🙏

  • @DMK-Dengue-Malaria-Koisshu-DMK
    @DMK-Dengue-Malaria-Koisshu-DMK 5 หลายเดือนก่อน

    Valgha Vallammuddhan🎉🎉🎉🎉🎉

  • @saraswatilakshmi3668
    @saraswatilakshmi3668 2 ปีที่แล้ว +3

    ஆன்லைன் வகுப்புகள் சனி‌ ஞாயிரு‌ இரண்டு நாட்கள் எடுக்க வேண்டும் குருவே ஒரு ஆன்லைன் வகுப்பு போதவே போதாது

  • @vigneshvijay4701
    @vigneshvijay4701 2 ปีที่แล้ว +1

    Thalapathy Vijay Anna jathagam podunga Guruji

  • @murugesanc5530
    @murugesanc5530 5 หลายเดือนก่อน

    Guruji,Sir,,Thiri,,konethil,Sevai,,Ullaree,,,Eapadi,,Subathuvam,Sir,,,5,l,,Gethu,,Igana,Karegan,,,Kanni,Rasilku,Guru,Athipathiya,Thoosem,Undaa,SirLacknathipathi,Subathuvam,Undu,Thanee,

  • @dineshprabhuhari1
    @dineshprabhuhari1 ปีที่แล้ว +1

    Kanni lagnathukku raja yogathipathy sukran thaan and 11th place la Vera irukkaru. Adhu epdi sukran dhisai nalla irukkadhu. Raaghu Kooda irundha sukran ah gaali panniduma

  • @sivagamasundari.k9995
    @sivagamasundari.k9995 2 ปีที่แล้ว

    Thank you ji for this information

  • @murugesanc5530
    @murugesanc5530 5 หลายเดือนก่อน

    Kanni,Racikku,Sukkiran,Neesem,,but,ஷந்திரன், ,guru,Sani,,Subathuvam,Sooriyan,Thik,Balem,,Guruji,

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 2 ปีที่แล้ว

    Super explanation... 👍🏼👍🏼👌👌💐

  • @nperumal4261
    @nperumal4261 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜீ 🙏🙏🙏

  • @rishi4254
    @rishi4254 2 ปีที่แล้ว +1

    Sir plz put Kamal Hassan horoscope

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 2 ปีที่แล้ว

    Vanakkam guru ji iyya

  • @malarvizhiut7469
    @malarvizhiut7469 ปีที่แล้ว

    நன்றி ஐயா. நவாம்சத்தில் எண்கள் இல்லை என்றால், நவாம்சத்தில் லக்கினத்தை ஏன் குறிப்பிட வேண்டும்? லக்கினம் என்றால் 1-ஆம் இடம் என்றாகிறது அல்லவா?

  • @venkateswaran6030
    @venkateswaran6030 2 ปีที่แล้ว

    குருஜி வணக்கம் 🙏🙏🙏
    தங்கள் உடன் எடுத்து கொண்ட செல்,ஃபி தொலைந் து விட்டது ஐயா. 😢

  • @Support.The.Kerala.Story.
    @Support.The.Kerala.Story. ปีที่แล้ว +1

    If he is a kanni laghnam person then mars won't give good results. MARS REPRESENTS SPORTS ENERGY

  • @vikramghost9284
    @vikramghost9284 2 ปีที่แล้ว

    Super explanation guruji

  • @DMK-Dengue-Malaria-Koisshu-DMK
    @DMK-Dengue-Malaria-Koisshu-DMK 5 หลายเดือนก่อน

    He may be from different laghnam, not kanni, may be 🦁laghnam

  • @sandepkumar007
    @sandepkumar007 2 ปีที่แล้ว +13

    Also Dhoni holds a position of Lt.colonel in army.

  • @singaporesenthil7437
    @singaporesenthil7437 2 ปีที่แล้ว

    சூப்பர் 👌 அருமை

  • @27bykarthi
    @27bykarthi 2 ปีที่แล้ว +1

    Super ❤️ Sir

  • @palanivel1523
    @palanivel1523 6 หลายเดือนก่อน

    வணக்கம் குரு ஜி தோனியின் ஜாதகத்தில் 8,12 சுபத்துவம் இல்லையே பிறகு எப்படி வெளி நாடுகளுக்கு சென்று கிரிக்கெட் விளையாடுகிறார்?

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 2 ปีที่แล้ว +1

    காதல் திருமணம் லைவ் எப்போ குருஜி

  • @vishnuv3064
    @vishnuv3064 2 ปีที่แล้ว +3

    Million dollar question
    You said jupiter aspect to mars in 20 degree is that principle is true?
    You said before aspect point of a planet is 15 degree in each side from centre point. In this case mars is 20 degree from jupiter aspect... Is this correct....Jupiter aspect 20 degree from centre point to each side
    If you answer about this question all people horoscop result may be change asper your subhathwa sookshmavalu conscept

    • @venkateswaran6632
      @venkateswaran6632 วันที่ผ่านมา

      This is not really true in case of Uccha guru and pournami chandran... But hv thier aspects even wider. Actually a planet is even away from exalted jupiter,sun,saturn by even 20-22 degrees it will be regarded in subathuvam as these are very large planets and hv high possibility of light reflection and refraction

  • @deepaksundar282
    @deepaksundar282 2 ปีที่แล้ว

    ஐயா, நடிகர் கமல்ஹாசன் அவர்கள் ஆன்மீகத்திற்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கா ஐயா ? அவர் கடவுளை நம்பவில்லை என்றாலும் ஜாதகப்படி அவர் ஆன்மீகவாதியாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கா ஐயா ?

  • @ThiruMurthi-gv3mc
    @ThiruMurthi-gv3mc ปีที่แล้ว

    குருஜி நான் தோனி பிறக்கும்
    2.நாள் முன்பு பிறந்தேன் கரூரில் 5.7.1981 5.30.Am க்கு
    அவர் கோடியில் ஒருவராக இருக்கிறார்
    நான் 43.வயதாகியும் திருமணம் ஆகாமல் இன்னும் ஒரு துளி கூட முன்னேறாமல் தெருக்கோடியில் இருக்கிறேன்.!!!😔

  • @R63986
    @R63986 2 ปีที่แล้ว +4

    Best Wishes guruji, As ketu is also benefic by aspects of jupiter and venus, he also should have given him occupation which should be the prime reason for his employment as train ticket collector in indian railways. Am I correct in saying so. Further how can you explain his continuity with sports in rahu dasa when there is no association with mars. Was it because of its association with venus which is the dispositor of mars. This is my first comment and hope it is not absurd. Thanks

    • @ravisankar5272
      @ravisankar5272 ปีที่แล้ว

      சிறப்பாக பலன் கூறுகிறீர்கள்..ஆனால் உங்களை தொடர்பு கொள்வது தான் மிகவும் கடினம் ..நீங்கள் கொடுத்துள்ள எண்ணில் தொடர்பு கொண்டால் யாரும் பதில் அளிப்பதில்லை...

  • @vivekmg2300
    @vivekmg2300 2 ปีที่แล้ว +3

    Guruji, pls explain about his love loss as described in the movie. it happened when he moved into the Indian team. What explains his captain cool status

    • @arunsrinivasan8973
      @arunsrinivasan8973 11 หลายเดือนก่อน

      Venus with rahu.. Venus afflicted

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv 2 ปีที่แล้ว

    Hotel management pattippu pathei videyo poduengal guruji .

  • @vadivelramalingam2291
    @vadivelramalingam2291 2 ปีที่แล้ว

    Vannakkam gurujii🙏🙏🙏

  • @adyaroffice9633
    @adyaroffice9633 2 ปีที่แล้ว +1

    சனி சூரியனை பார்க்கிறாரே?

  • @sakthicasting8259
    @sakthicasting8259 2 ปีที่แล้ว

    அருமை

  • @krishnanv74
    @krishnanv74 2 ปีที่แล้ว

    திக் பவம் பெற்ற பாதகாதிபதி தசை எப்படி இருக்கும்?

  • @vagurajank8575
    @vagurajank8575 2 ปีที่แล้ว

    வணக்கம் குருவே

  • @sairamann4668
    @sairamann4668 ปีที่แล้ว

    9 sevvai
    5 kethu
    Sukran raghu
    Guru கென்றதிபதி
    7ku 6ku சம்பந்தம்
    சனி கேது trine
    8th lord
    In 9
    9th lord with Raghu
    8th lord in trine Sani guru kethu...
    Not convincing
    Known postmartem
    Laks birn in same time date place
    Not all r doni
    If not known about him no one can say...he will reach top..in life

  • @drparthiban629
    @drparthiban629 2 ปีที่แล้ว

    thank you guruji

  • @ClassicTrichy
    @ClassicTrichy 11 วันที่ผ่านมา

    கோஹ்லி க்கு லக்னமும் சனியும் மூன்று டிகிரியில் இணைந்துள்ளது. அவரும் ஜொலிக்கிறாரே?

  • @umashankar847
    @umashankar847 ปีที่แล้ว

    Rohit sharma josiyam pathu indha varasaham world Cup kadaikuma nu sollu thalaa 😊

  • @saibaba172
    @saibaba172 2 ปีที่แล้ว +1

    Super 💐🌹👍

  • @eswaranp1970
    @eswaranp1970 5 หลายเดือนก่อน

    குரு.சனி. தசாவிலக்கம் ஏன் இல்லை

  • @TLTC
    @TLTC 2 ปีที่แล้ว +6

    அப்படி இருந்தால்,
    இப்படி இருந்தால் என மற்ற ஜோதிடர்களை போலவே சப்பைக்கட்டு நிறைய இந்த பதிவில் இருக்குங்க................?

  • @RAM-oi7wl
    @RAM-oi7wl 2 ปีที่แล้ว

    Guruji virat kohli jathakam podunga he is not in form past 3 years

  • @sairamann4668
    @sairamann4668 6 หลายเดือนก่อน

    8 lord in 9
    9 lord with raghu
    Sat kethu trine
    U convincing known people postmartem

  • @arunprasanthp8013
    @arunprasanthp8013 2 ปีที่แล้ว +4

    Upload a full primeum video no:188 sani 10 ஆம் parvai video

    • @ancientscientisttheuniverse
      @ancientscientisttheuniverse 2 ปีที่แล้ว

      2020 ல் குருஜியின் விதிகளின் உதவியுடன் தோனியின் ஒய் வை முன்பே கணித்தேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் th-cam.com/video/bXY3xjHqcDw/w-d-xo.html

  • @panneerselvam4682
    @panneerselvam4682 2 ปีที่แล้ว +2

    My son Aravinth date of birth 1/9/1999 @salem 9.00 pm ragu thisa how

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 ปีที่แล้ว

    வணக்கம் சார் நன்றி

  • @Zirushti
    @Zirushti 2 ปีที่แล้ว

    உங்கள் பிரீமியம் வீடியோக்களை உங்கள் சேனலில் நாங்கள் கட்டணம் செலுத்தி பார்க்க ஏற்பாடு செய்யுங்கள். சிலருக்கு தொலைபேசியில் பார்ப்பது வசதியாகவோ அல்லது விரும்புவதோ இல்லை. மேலும் பார்க்கும்போது பக்கத்தில் குறிப்புகளை எடுப்பது எளிதாக இருக்கும்.

  • @pranavhariharan4613
    @pranavhariharan4613 2 ปีที่แล้ว

    Vanakkam guruji.
    Rahu, Chandran veetula irukkaru, apo chandran velaya seivaru, apo yen avaru Chandra Desai la famous aala?
    Chandra Desai la Sadharnamana vazhkai dhaana vaazhndharu.

  • @omnamahshivaya5892
    @omnamahshivaya5892 2 ปีที่แล้ว

    1st like
    1st watch

  • @vellisamythangaraj4848
    @vellisamythangaraj4848 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நீங்கள் ஒரு வகுப்பில் 1990 ஒரு நடிகர் சினிமாவில் மிக உச்சத்தில் இருந்தார் அவருக்கு மிதுன லக்னம் செவ்வாய் தசை ஏழு வருட காலம் மிகவும் நன்றாக இருந்தார் ஆனால் நீங்கள் அவ்வப்போது மிதுன லக்கினத்திற்கு ஆகாத தசை செவ்வாய் தசை என்கிறீர்கள் கொஞ்சம் விளக்கமாக கூறுங்கள் நன்றி ஐயா

  • @மனோமனோ-ட9ங
    @மனோமனோ-ட9ங 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் சுபதுவம் சாத கத்தில் கிரகம் இருக்க வேண்டும் அதன் தொழில் அமையும் சொன்னிக ராகு கேது க்கும் என்ன தொழில் அமையும் சொல்லுக

  • @ssumarrsiro4886
    @ssumarrsiro4886 2 ปีที่แล้ว

    Sukran pavathuvam loss in first love

  • @ArunKumar-lt8rb
    @ArunKumar-lt8rb 2 ปีที่แล้ว +1

    guruji thalapathy astro podunga