ராகுவின் ராஜயோக பலன்களுக்கு, உதாரண ஜாதகமா... காலத்தை வென்ற பொன்மனச்செம்மல் மக்கள் திலகம் புரட்சித்தலைவர் *MGR* ஜாதகத்தை சரியாக துல்லியமாக நினைவு கூர்ந்ததற்கு ஆயிரம் கோடி நன்றிகள் ஐயா!
@@ramamoorthyk8216 வரலாற்றை மாற்றி சொல்கிறீர்கள் ராமு❌ சாரயகடை திறந்தது கலைஞர். அதை சிறப்பாக சீரமைத்து✔️ செல்வாக்கு பெற்றவர்👑 பொன்மனச்செம்மல் 𝗠𝗚𝗥👍🏾 *That's the* 𝗣𝗼𝘄𝗲𝗿 𝗼𝗳 𝗠𝗚𝗥💪🏾 𝗗𝗮𝗿𝗹𝗶𝗻𝗴 𝗼𝗳 𝗠𝗔𝗦𝗦💙 தயவுசெய்து ஒரு நல்ல மனநல மருத்துவரை👁️பார்க்கவும்✔️ எயிட்ஸ் நோயை விட கொடிய கொடூர நோய்கள் : *பொறாமை* ➕ *அறியாமை* விழிப்புணர்வு தேவை. வாழ்த்துக்கள்💐
வணக்கம், ராகு தரும் ராஜயோகம் அருமை. இதுப்போன்ற ராஜ யோகங்கள் நூலைப்பற்றி தொடர்ந்து பதிவிடுங்கள் அதிலும் இந்த விபரீத ராஜ யோகத்தை பற்றி வரும் பதிவில் விரிவான விளக்கத்தை தாருங்கள். வாழ்த்துக்கள்
Super Sir, very authentic explanation with great personalities horoscope examples, My humble request please put one more vedio with all 12 houses position of the Rahu and it's good & bad effects will be a great guidance to all!
வணக்கம் ஐயா! மிகச் சிறப்பான பதிவு நன்றிகள்.. ஐயா ராகுவை சனியோ செவ்வாயோ பார்க்கக்கூடாது என்று சொல்கிறீர்கள். கேந்திர வீட்டில் அமர்ந்த ராகுவை ஜாதகரின் கோண அதிபதியாகி சனி பார்த்தாலோ கேந்திர அதிபதியாகி பார்த்தாலோ அதன் பலம் எவ்வாறு இருக்கும் ஐயா
Yenaku magara lagnam 1house la. - kethu 4th house la - 🌙 moon ,guru Sani 7th house la - sun rahu puthan 8 il - sukkarn 10 th house la - sevvai Yeppa yenaku rahu dasa Yen doubt rahu + sun 8th lord yenna palan seium
வணக்கம் சார் .கவாஸ்கர் ஜாதகத்தில் லக்கின அதிபதி சனி 8ல் அமர்ந்து செவ்வாயின் பார்வையை பெறுகிறார். ராகு நின்ற வீட்டு அதிபதி குரு நீச்சம் பெற்றுள்ளார். லக்கின அதிபதி சனி 8ல் பகை சூரியன் வீட்டில் அமர்ந்து சுப கிரக தொடர்பின்றி பாதிக்க பட்டுள்ளார்.சந்திரன் நின்ற வீட்டதிபதி குரு நீச்சம்.சுக்ரனின் பார்வையால் ஓரளவு குரு பலம் பெறுகிறார். இது ஜாதகருக்கு எவ்வித பாதிப்பையும் தராதா சார்.
ராகு சாரம் கொடுத்தவனும் உச்ச வீடு கொடுத்தவன் உச்சம் லக்கினத்திற்கு 5 சனியோடு சேர்ந்து உட்கார்ந்திருக்கிறது மேஷ லக்னம் மேஷ ராசி 48 வயதில் தொடங்குகிறது என்ன நடக்கும் என்னுடைய பிறந்த தேதியை உள்ளிடுகிறேன் இதற்கு அவசியம் பதில் அளிக்க வேண்டும் ரொம்ப கஷ்டத்தில் உள்ளேன் madurai 26/04/1979 ....time 5.45 am
கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பத்தாம் இடம் ஜீவன ஸ்தானாதிபதி ராகு தனித்து நின்று அனுஷம் நட்சத்திரத்தில் இருக்கிறார் வீடு கொடுத்த செவ்வாய் ஆட்சி மேஷத்தில் சந்திரன் கூட இருக்கிறார் குரு ஒன்பதாம் பார்வையாக ராகுவை பார்க்கிறார் புதன் வக்ரம் பெற்று கேது கூட நான்காம் இடத்தில் இருந்து ஏழாம் பார்வை யாக ராகுவை பார்க்கிறார் செவ்வாய் எட்டாம் பார்வை யாக ராகுவை பார்க்கிறார் ராகு தசை ஆரம்பித்து விட்டது நிரந்தர வேலை வருமானம் இல்லை.சனி சூரியனுடன் ஐந்தில் சேர்ந்து இருக்கிறது இந்த ராகு தசை என்ன செய்யும் பலன் சொல்லுங்க ஐயா
hi sir my rasi tanusu kanni laknam raghu in viruchigam kethu in rishabam guru wt sukram in meenam n sani i n mithunam.raghu dasai last year till aug 21.i can get rajayogam buy hse
சிறப்பான பதிவு ஐயா வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்
ராகுவின் ராஜயோக பலன்களுக்கு,
உதாரண ஜாதகமா...
காலத்தை வென்ற பொன்மனச்செம்மல்
மக்கள் திலகம் புரட்சித்தலைவர் *MGR* ஜாதகத்தை சரியாக துல்லியமாக நினைவு கூர்ந்ததற்கு ஆயிரம் கோடி நன்றிகள் ஐயா!
சந்தோஷம்.
புண் மனச்செம்மல் ஏழைகளுக்கு சாராயம் குடித்து சந்தோஷமாய் சீரழிய வகை செய்தார்
@@ramamoorthyk8216
வரலாற்றை மாற்றி சொல்கிறீர்கள் ராமு❌
சாரயகடை திறந்தது கலைஞர்.
அதை சிறப்பாக சீரமைத்து✔️ செல்வாக்கு பெற்றவர்👑 பொன்மனச்செம்மல் 𝗠𝗚𝗥👍🏾
*That's the* 𝗣𝗼𝘄𝗲𝗿 𝗼𝗳 𝗠𝗚𝗥💪🏾
𝗗𝗮𝗿𝗹𝗶𝗻𝗴 𝗼𝗳 𝗠𝗔𝗦𝗦💙
தயவுசெய்து ஒரு நல்ல மனநல மருத்துவரை👁️பார்க்கவும்✔️
எயிட்ஸ் நோயை விட கொடிய கொடூர நோய்கள் :
*பொறாமை* ➕ *அறியாமை*
விழிப்புணர்வு தேவை.
வாழ்த்துக்கள்💐
நன்றி ஐயா மிக மிக சிறப்பாக சொன்ணைங்கா மிக நன்றி ஐயா 👏👏🤝🤝🤝
மிக்க நன்றி. இது போன்று இராகுவை விளக்க முடி யாது. கோடான கோடி நன்றிகள் 🙏
நடிப்புச் சக்கரவர்த்தி நடிகர் திலகம் அவர்களின் ஜாதகத்தில் ராகு இருந்த நிலையை விளக்கி உள்ளீர்கள் அருமை அருமை
வணக்கம், ராகு தரும் ராஜயோகம் அருமை. இதுப்போன்ற ராஜ யோகங்கள் நூலைப்பற்றி தொடர்ந்து பதிவிடுங்கள் அதிலும் இந்த விபரீத ராஜ யோகத்தை பற்றி வரும் பதிவில் விரிவான விளக்கத்தை தாருங்கள். வாழ்த்துக்கள்
Sure. Thank u
விபரீத ராஜயோகம் போட்டுள்ளேன், பார்க்கவும்.
Nanru
I toolate understand now still ragu dhasa super excellent sir tnx lot.
Super Sir, very authentic explanation with great personalities horoscope examples,
My humble request please put one more vedio with all 12 houses position of the Rahu and it's good & bad effects will be a great guidance to all!
🙏🙏 ஜெய் ஹிந்த் வாழ்க வளமுடன் சூப்பர் ஜி இப்படி கூறுவது அரிது ஜி நன்றி ஜி
அற்புதம் அய்யா
தெளிவான விளக்கம் சார் நன்றி..
துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் .ராகு கேது பெயர்ச்சி யினால் பயந்த எனக்கு தெளிவாக விளக்கியது நன்றி நன்றி நன்றி அய்யா.
சந்தோஷம்.
வணக்கம் ஐயா! மிகச் சிறப்பான பதிவு நன்றிகள்.. ஐயா ராகுவை சனியோ செவ்வாயோ பார்க்கக்கூடாது என்று சொல்கிறீர்கள். கேந்திர வீட்டில் அமர்ந்த ராகுவை ஜாதகரின் கோண அதிபதியாகி சனி பார்த்தாலோ கேந்திர அதிபதியாகி பார்த்தாலோ அதன் பலம் எவ்வாறு இருக்கும் ஐயா
namaskaram sir. utharana jathagathai kanbithu theorygalai prove panni uruthipaduthineergal. migavum sirappu matrum uruthi endrum pulappadugirathu. matra astrologerskku prediction solla ubayogam. enakku rishaba lagnam. raguvum guruvum 6il, tulathil. ragu guru allathu veetin athibathi sukkiran ivai irandil ethan balanai kodukkum sir. amsathil ithey guru, ragu tulathil suryanudan irukkirathu. ithan mukkiathuvam enna enbathai therinthukolla aasai. solveergala sir. mikka nandri. 👌👌👌👍👍👍🤲🤲🤲🤝🤝🤝🙏🙏🙏
1997 November 6
Uthradam
Makaram
Rishabba lagnam
7:50pm
Sir, TOPCLASS PRESENTATION.
Nantri ayya🙏
Nice explanation sir.For me mesha rasiyil raaghu...kanni laknathirkku 8 aam idathil irukirrar.ithu nanmai seiyuma sir.
Yenaku magara lagnam
1house la. - kethu
4th house la - 🌙 moon ,guru Sani
7th house la - sun rahu puthan
8 il - sukkarn
10 th house la - sevvai
Yeppa yenaku rahu dasa
Yen doubt rahu + sun 8th lord yenna palan seium
For me, raghu in rishabam along with guru in birth chart. I am mithuna rasi, thula lagnam
Super explanation thank you sir
Sir ennakku magarathiil raghuvodu. Chevvai iruppathal palan ennanga sir
Super..sir..
அருமை
Nandri guruji
Arumai Aiya nanri
சந்தோஷ வார்த்தைகளுக்கு நன்றி.
Lagnathil ragu no marriage 21.3.1989 5am 45sec
Excellent explanation sir
Thanks for ur appreciation
🙏🏻🙏🏻
அருமை 👌👌👌
நன்றி
Sir ennaku 2 la ragu 8 la kethu 7 la sukran iruku magara laknam viruchiga rasi kettai nachchathiram ana marriage agala please palan solunga please
Enakku rishabha rahu 7il.
Ok SiR
Thank you
Welcome
வணக்கம் சார் .கவாஸ்கர் ஜாதகத்தில் லக்கின அதிபதி சனி 8ல் அமர்ந்து செவ்வாயின் பார்வையை
பெறுகிறார். ராகு நின்ற வீட்டு அதிபதி குரு நீச்சம் பெற்றுள்ளார். லக்கின அதிபதி சனி 8ல் பகை சூரியன் வீட்டில் அமர்ந்து சுப கிரக தொடர்பின்றி பாதிக்க பட்டுள்ளார்.சந்திரன் நின்ற வீட்டதிபதி
குரு நீச்சம்.சுக்ரனின் பார்வையால் ஓரளவு குரு பலம் பெறுகிறார்.
இது ஜாதகருக்கு எவ்வித பாதிப்பையும் தராதா சார்.
ராகு சாரம் கொடுத்தவனும் உச்ச வீடு கொடுத்தவன் உச்சம் லக்கினத்திற்கு 5 சனியோடு சேர்ந்து உட்கார்ந்திருக்கிறது மேஷ லக்னம் மேஷ ராசி 48 வயதில் தொடங்குகிறது என்ன நடக்கும் என்னுடைய பிறந்த தேதியை உள்ளிடுகிறேன் இதற்கு அவசியம் பதில் அளிக்க வேண்டும் ரொம்ப கஷ்டத்தில் உள்ளேன் madurai 26/04/1979 ....time 5.45 am
Super ji
Thanks ji
Excellent
Thank u for ur appreciation.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Birth place Chennai
D.O.B 1-4-1955
Time 5.30 a.m.
Kataka rasi and Meena lognam.
How it will be
Raghu kethu payarchi.
Super
Meena raasi thulam lagnam eppidi irukum sir
Ooooo9ooooooppooopoooooooo
Oo
Oopo
O
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பகலாகவும் அதன் பின்பு இரவாகவும் இருக்கும்
Sridhar Iyer sir bestu 👌🙏🏻🦜
Thank u
கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பத்தாம் இடம் ஜீவன ஸ்தானாதிபதி ராகு தனித்து நின்று அனுஷம் நட்சத்திரத்தில் இருக்கிறார் வீடு கொடுத்த செவ்வாய் ஆட்சி மேஷத்தில் சந்திரன் கூட இருக்கிறார் குரு ஒன்பதாம் பார்வையாக ராகுவை பார்க்கிறார் புதன் வக்ரம் பெற்று கேது கூட நான்காம் இடத்தில் இருந்து ஏழாம் பார்வை யாக ராகுவை பார்க்கிறார் செவ்வாய் எட்டாம் பார்வை யாக ராகுவை பார்க்கிறார் ராகு தசை ஆரம்பித்து விட்டது நிரந்தர வேலை வருமானம் இல்லை.சனி சூரியனுடன் ஐந்தில் சேர்ந்து இருக்கிறது இந்த ராகு தசை என்ன செய்யும் பலன் சொல்லுங்க ஐயா
hi sir my rasi tanusu kanni laknam raghu in viruchigam kethu in rishabam guru wt sukram in meenam n sani i n mithunam.raghu dasai last year till aug 21.i can get rajayogam buy hse
Sir ராகு,8ila Eruntha
🎉
29/06/99 7.05 pm arakonam enaku 8 housela rahu budhan sukran iruku dhanush rasi and same lagnam
ஐயா வாழ்க வழமுடன் நன்றி
Mgr லக்கினம் கும்பம் நீங்க கன்னி என போட்டுள்ளீர்
O9
Ĺ
Ó00