பால் தினகரன் அவர்களுக்கு என் தாழ்மையான ஒரு கேள்வி | Question to Paul Dhinakaran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 1.8K

  • @marymasolica576
    @marymasolica576 10 หลายเดือนก่อน +5

    I'm Masolica from Bangalore Praise the lord Jesus pastor from few days only I'm seeing your message it's really very true the ? your asking really Jesus will bless you more pastor and pray for my family to come for church and baptism very soon in the name of Jesus Christ Amen 🙏

  • @nobleenterprises5870
    @nobleenterprises5870 4 ปีที่แล้ว +750

    இதைப்பொன்று தைரியமாக கேள்விகள் கேட்க வேண்டும் நான் உங்களை மிகவும் பாராட்டுகிறேன் கர்த்தர் நிச்சயமாக திதி செய்வார்

    • @shindeyjohn6858
      @shindeyjohn6858 4 ปีที่แล้ว +3

      திதி.?

    • @ramalingamramalingam349
      @ramalingamramalingam349 4 ปีที่แล้ว +5

      @@shindeyjohn6858 sir அது நீதி

    • @shindeyjohn6858
      @shindeyjohn6858 4 ปีที่แล้ว +1

      @@ramalingamramalingam349 ok ok

    • @Peterj1987-d3u
      @Peterj1987-d3u 4 ปีที่แล้ว +1

      Yes God gave everyone rights to ask this type of thing in the name of Jesus

    • @devasaron8787
      @devasaron8787 4 ปีที่แล้ว

      th-cam.com/video/jQ__juitvEQ/w-d-xo.html ஊழியக்காரன் என்றால் யார்?

  • @RajanSk
    @RajanSk 4 ปีที่แล้ว +515

    சாதாரண மக்கள் இவ்வாறு கேள்வி எழுப்பினால்,
    தேவ ஊழியரை எதிர்த்து பேசினால் சாபம் வரும் என்று கூறி
    பயம் காட்டுவதோடு
    சபிக்கவும் ஆரம்பித்துவிடுவார்கள்.
    .
    தைரியமாக கேள்விகள் எழுப்பியை சகோதரரை கர்த்தர்தாமே அபரிமிதமாக ஆசீர்வதிப்பாராக!
    ஆமென்!

    • @estherarumugam8764
      @estherarumugam8764 4 ปีที่แล้ว +7

      Unmai😭

    • @studiolight6919
      @studiolight6919 4 ปีที่แล้ว +4

      👍

    • @kalepthai6844
      @kalepthai6844 4 ปีที่แล้ว +2

      @@RSSUV oh my god enna oru vilamparam.....

    • @kalepthai6844
      @kalepthai6844 4 ปีที่แล้ว +2

      @@RSSUV antha churchla mattum than bible irukka illa anka mattum than jesus irukara

    • @Pa.Kavibalan
      @Pa.Kavibalan 4 ปีที่แล้ว

      th-cam.com/video/GPjJyPaUSqk/w-d-xo.html

  • @rajeshkumarpg5574
    @rajeshkumarpg5574 4 ปีที่แล้ว +339

    I am Hindu but I like your speech and I believe Jesus's please pray for me and every one

    • @lalexsharon4250
      @lalexsharon4250 4 ปีที่แล้ว +11

      Sure bro...

    • @helens3912
      @helens3912 4 ปีที่แล้ว +9

      th-cam.com/video/7m7sZj3oQW0/w-d-xo.html. Paul Dhinakaran is a false prophet also

  • @sanjays3520
    @sanjays3520 4 ปีที่แล้ว +561

    ஊழியம் என்பது ஏழைகளுக்கு கொடுப்பது ஏழைகளிடம் பறிப்பது அல்ல .

  • @jenifermeena1112
    @jenifermeena1112 3 ปีที่แล้ว +109

    கடந்த வருடம் உங்களுடைய இந்த பதிவை நான் முதல் முறையாக பார்த்து நீதியை கேட்பதற்கு ஒரு தேவமனிதரை கர்த்தர் எழுப்பிஇருக்கிறார் என்று அவருக்கு நன்றி கூறினேன். பாஸ்டர் நீங்கள் கேட்ட இந்த கேள்விகளை ஒவ்வொரு கிருஸ்தவர்களும் கேட்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.நன்றி

  • @MyLife-pe6cn
    @MyLife-pe6cn ปีที่แล้ว +8

    Watching from USA. Thank you for your boldness 😊

  • @cristil4012
    @cristil4012 4 ปีที่แล้ว +23

    நிறைய காலமாக என் மனதில் உள்ள ஆதங்கமும் இதுதான் Brother
    ஏழைகளின் பணத்தில் எத்தனை ஆடம்பரம்
    நம் ஜனங்களின் வசன அறிவின்மையை இந்த குடும்பம் பயன்படுத்தி கொள்கிறது

  • @pugalsankar1995
    @pugalsankar1995 4 ปีที่แล้ว +87

    மிக்க நன்றி அண்ணா!
    உங்களது கேள்வியின் மூலமாக
    கிறிஸ்தவம் சுத்திகரிக்கப்படட்டும்.

  • @victoriapeterpaul2274
    @victoriapeterpaul2274 4 ปีที่แล้ว +33

    நீங்கள் சொல்வது உண்மை பிரதர்

  • @murugansmurugan4819
    @murugansmurugan4819 4 ปีที่แล้ว +32

    ஐயா உங்கள் தைரியத்திற்கு பாராட்டுக்கள்

  • @agalyaagalya4130
    @agalyaagalya4130 4 ปีที่แล้ว +381

    பண ஆசை எல்லா தீமைக்கும் வேராயிருக்கிறது

    • @lohorufseyaduwappu2279
      @lohorufseyaduwappu2279 4 ปีที่แล้ว +1

      Please listen to khalid yaseen or Ahamed Deedath for your Religious knowledge. Research your self

    • @arjun3544
      @arjun3544 4 ปีที่แล้ว +4

      @@lohorufseyaduwappu2279 y we wanna listen to those liers

    • @lohorufseyaduwappu2279
      @lohorufseyaduwappu2279 4 ปีที่แล้ว

      @@arjun3544 no evidence people are bothering reading three in one

    • @arjun3544
      @arjun3544 4 ปีที่แล้ว +3

      @@lohorufseyaduwappu2279 Is there is evidence for God?

    • @SureshAbrahamWisdomofGodGospel
      @SureshAbrahamWisdomofGodGospel 4 ปีที่แล้ว +1

      Hi Bro, Different Levels of Christianity! Plz watch & subscribe!
      th-cam.com/video/A-1Pvp3u6DE/w-d-xo.html

  • @veerachelvam4278
    @veerachelvam4278 4 ปีที่แล้ว +194

    இவரோட குடும்ப ஊழியம் பணத்திற்காக மட்டுமே.

  • @veronicabalasamy1143
    @veronicabalasamy1143 4 ปีที่แล้ว +414

    எனக்கு இந்த மாதிரி பல கேள்விகள் மனதில் போராட்டமாக இருக்கிறது.
    நான் மட்டும் தான் இப்படி சிந்திக்கிறேனோ என்று
    தோணும்.

    • @michealraj5267
      @michealraj5267 4 ปีที่แล้ว +2

      எனக்கு

    • @shyamalashyamala6676
      @shyamalashyamala6676 4 ปีที่แล้ว +3

      Sister when the Holy Spirit is in us He will instruct n guide us in the Way of God. We now are all awakened by His Spirit - n can discern that such false preachers are not led by God's spirit. Be happy that u have this gift of discernment

    • @godskids2365
      @godskids2365 4 ปีที่แล้ว

      Yes

    • @oliveroyo1950
      @oliveroyo1950 4 ปีที่แล้ว +1

      Hmm

    • @lohorufseyaduwappu2279
      @lohorufseyaduwappu2279 4 ปีที่แล้ว +1

      Please listen to khalid yaseen or Ahamed Deedath for your Religious knowledge. Research your self.

  • @redrosechannel4932
    @redrosechannel4932 4 ปีที่แล้ว +36

    சகோதரரே சரியான கேள்வி கேட்டீர்கள் இனியாவது திருந்தினால் நல்லது

  • @vijayalakshmivijaya5771
    @vijayalakshmivijaya5771 10 หลายเดือนก่อน +1

    Praise the lord god bless you son your advise 200 persent correct

  • @samsinclair1216
    @samsinclair1216 3 ปีที่แล้ว +7

    நேர்பட பேசும் உங்களை தேவன் ஆசீர்வதிப்பார்..ஆமென்

  • @Manivannan.palani
    @Manivannan.palani 4 ปีที่แล้ว +85

    நன்று காதுள்ளவர்கள் கேட்டு மனம் திருந்தட்டும்

  • @t.rajabsmt.rajabsm3010
    @t.rajabsmt.rajabsm3010 4 ปีที่แล้ว +333

    நானும் ஒரு கிறிஸ்துவன் தான்...ஆனால் இப்படிபட்ட ஊழியர்களை பார்க்கும் போது நான் வெட்கபடுகிறேன்..,,

    • @iceministries9389
      @iceministries9389 4 ปีที่แล้ว

      th-cam.com/video/vikNaBLBdSA/w-d-xo.html

    • @ananthastephenraja357
      @ananthastephenraja357 4 ปีที่แล้ว +3

      Neengale vetkapattal.. Christhu yesu yevalo kasata paduvar

    • @jackjosh2228
      @jackjosh2228 4 ปีที่แล้ว +1

      @deva prabhu
      தண்ணீரும், பனிக்கட்டியும், ஆவியான மேகமும்
      மூன்றும் ஒன்றா......
      வேறு வேறா....

    • @lohorufseyaduwappu2279
      @lohorufseyaduwappu2279 4 ปีที่แล้ว

      Please listen to khalid yaseen or Ahamed Deedath for your Religious knowledge. Research your self

    • @devasaron8787
      @devasaron8787 4 ปีที่แล้ว

      th-cam.com/video/jQ__juitvEQ/w-d-xo.html ஊழியக்காரன் என்றால் யார்?

  • @veryshock-h5l
    @veryshock-h5l 4 ปีที่แล้ว +331

    இலவசமா பெற்றிர்கள் இலவசமா கொடுங்கள் என்று வேதம் சொல்லுகிறது

  • @radhaplanner
    @radhaplanner 4 ปีที่แล้ว +161

    சரியான கேள்வி👍🙏
    சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் - John 8.32

    • @godskids2365
      @godskids2365 4 ปีที่แล้ว

      Amen

    • @sheelaskitchen4938
      @sheelaskitchen4938 4 ปีที่แล้ว

      Yes unmai

    • @lohorufseyaduwappu2279
      @lohorufseyaduwappu2279 4 ปีที่แล้ว

      Please listen to khalid yaseen or Ahamed Deedath for your Religious knowledge. Research your self

    • @VijayaKumar-mz9yo
      @VijayaKumar-mz9yo 4 ปีที่แล้ว

      உங்களுக்கு Karthik Ministries பற்றி தெரியும் என நினைக்கிறேன்.

    • @devasaron8787
      @devasaron8787 4 ปีที่แล้ว

      th-cam.com/video/jQ__juitvEQ/w-d-xo.html ஊழியக்காரன் என்றால் யார்?

  • @chandarr7552
    @chandarr7552 4 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள்..
    உண்மை கிறிஸ்துவரை பல ஆண்டுகள் கழித்து பார்க்கிறேன்..
    பைபிள் ஒரு அற்புதமான மறை வேத நூல்..
    ஒவ்வொருவரும் உண்மை விளக்கம் தெரிந்து கொண்டு வாசிக்கவும்..

    • @rameshjeni3384
      @rameshjeni3384 4 ปีที่แล้ว

      Good speech i wish you anna God bless you

  • @sounderrajan7068
    @sounderrajan7068 4 ปีที่แล้ว +15

    Dear Brother May God bless you abundantly with Newlife.🙏 Do not stop to tell the Truth to those who are wandering from Truth and away from God. Your's loving Brother in Christ.

  • @DanielThomas-mc6pz
    @DanielThomas-mc6pz 9 หลายเดือนก่อน +1

    Wonderful. God bless you.

  • @johnandrew2310
    @johnandrew2310 4 ปีที่แล้ว +64

    இவர்களுக்கு என்ன கேள்வி கேட்டாலும். உரைக்காது நாம் தான் புத்திசாலித்தனமாக தப்பித்துக் கொள்ள வேண்டும்

  • @tamiljeba2835
    @tamiljeba2835 4 ปีที่แล้ว +43

    Wonderful brother
    Such a bold move
    GOD BLESS YOU

    • @SureshAbrahamWisdomofGodGospel
      @SureshAbrahamWisdomofGodGospel 4 ปีที่แล้ว

      Hi , Different Levels of Christianity! Plz watch & subscribe!
      th-cam.com/video/A-1Pvp3u6DE/w-d-xo.html

  • @blckff8143
    @blckff8143 4 ปีที่แล้ว +70

    அண்ணா சரியான கேள்விகளை.சரியான ஆதாரங்களுடன் கேட்டு, இந்த மாதிரி பணமுதலைகளை உலகத்திற்கு மீண்டும் ஒரு முறை வெளிக்கொண்டு வந்த தைரியத்திரிக்கு நன்றி. நானும் ஒரு கிறிஸ்துவ பெண் தான். ஆனால் இந்த மாதிரி ஆட்களை கண்டு வெட்கப்படுகிறன்.,

  • @Raji-j3o
    @Raji-j3o 10 หลายเดือนก่อน +1

    சரியான கேள்விகள்

  • @suryamark8802
    @suryamark8802 4 ปีที่แล้ว +14

    Excellent and stunning questions 👌👌👌
    Awareness speech all Christians should know i
    Thanks for sharing brother

  • @iceministries9389
    @iceministries9389 4 ปีที่แล้ว

    அன்பு சகோதரோ,
    இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக....
    அருமையான பதிவுகள், தைரியமான பேச்சுக்கள், தெளிவான விளக்கங்கள்....
    மேலும் உங்களை பற்றியும் உங்கள் ஊழியத்தையும் பற்றியும் உங்களை உருவாக்கிய சபையை பற்றிய ஒரு பதிவு வெளியிடலாமே....
    Pastor. P.H.D...

  • @johnlenon6664
    @johnlenon6664 4 ปีที่แล้ว +5

    Good question ....
    இனியாவது ....விசுவாசிகள் மனம் மாரட்டும்.

  • @jeevangomez550
    @jeevangomez550 4 ปีที่แล้ว +172

    I don't understand why someone else needs to pray for children instead of their parents? No one can pray better for their children than their parents.

    • @machadoferdin767
      @machadoferdin767 4 ปีที่แล้ว +4

      Offcourse jeevan.

    • @shanthipandiyan8748
      @shanthipandiyan8748 4 ปีที่แล้ว +2

      Good

    • @stellaisaac9571
      @stellaisaac9571 4 ปีที่แล้ว +4

      Absolutely right

    • @thetruth8497
      @thetruth8497 4 ปีที่แล้ว +4

      I don't understand why parents rush their children to doctors when they fall sick.
      Aren't parents more caring than doctors. Now here comes who is a fake doctor or a professional who knows much better.
      Doctors have a que not because they have certificates but they have a history of healing lots of patients.
      Judge by results and eradicate fakes.

    • @ambujambaliah5137
      @ambujambaliah5137 4 ปีที่แล้ว +6

      Pal thinakaran. Oru sathan avan appa. Pana pai. Avan valathu vittathu. College. Hospi athiga sothu. Jeses parai solli amathira uliyar. Nan. Christian. Erunthu. Vilagi. Hindukku vanthu. 20 years. Achu. Emathra. Kuttam. Fradu.

  • @sunny20201boss
    @sunny20201boss 4 ปีที่แล้ว +9

    Martin Luther protested against catholics for various reasons and Protestants formed , but now Christianity has become commercial we need to protest , this video is an eye opener for many ,Thank u brother .

  • @Alwindaisy7
    @Alwindaisy7 ปีที่แล้ว +2

    சரியான கேல்வி

  • @babun5185
    @babun5185 4 ปีที่แล้ว +14

    Fantastic question , I am support you my loving Brother. Good bless you abundantly.

    • @SureshAbrahamWisdomofGodGospel
      @SureshAbrahamWisdomofGodGospel 4 ปีที่แล้ว

      Hi Bro, Different Levels of Christianity! Plz watch & subscribe!
      th-cam.com/video/A-1Pvp3u6DE/w-d-xo.html

  • @mallikamallika3944
    @mallikamallika3944 ปีที่แล้ว +1

    Super brother prise the lord

  • @jesliepaul6256
    @jesliepaul6256 4 ปีที่แล้ว +10

    Excellent question and you created an awareness pastor.thanks.God bless you.

  • @dr.v.amutha8498
    @dr.v.amutha8498 4 ปีที่แล้ว +13

    You speak the mind voice of many people .

  • @alexpaul4774
    @alexpaul4774 4 ปีที่แล้ว +24

    Thank you for revealing the truth.

  • @samuelraj5781
    @samuelraj5781 4 ปีที่แล้ว +18

    Brother wonderfully question it's a tight slap on the so called godly family👏👏👏👏👏👏🤛

  • @muruganperumal6016
    @muruganperumal6016 4 ปีที่แล้ว +32

    சகோதிரனே மிக சரியாக கூரினீர்கள்
    God bless you

    • @SureshAbrahamWisdomofGodGospel
      @SureshAbrahamWisdomofGodGospel 4 ปีที่แล้ว

      Hi Bro, Different Levels of Christianity! Plz watch & subscribe!
      th-cam.com/video/A-1Pvp3u6DE/w-d-xo.html

  • @selvamanisamiappan8185
    @selvamanisamiappan8185 4 ปีที่แล้ว

    தமிழ் நாட்டிலே மும்மதமும் சம்மதம் என்று சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் நான் இந்துதான் ஆனால் கர்த்தரின் ஜெப கூட்டங்களில் சில வேளைகளில் நானும் கலந்து கொண்டிருக்கிறேன் எனக்கு மனக்குழப்பம் சில உடல் நல குறைபாடுகள் இருக்கும் பட்சத்தில் மூன்று மத வழிபாட்டு தலங்களுக்கும் செல்வேன் ஏன் என்றால். நமது பிரச்சனைகள் சீக்கிரம் முடிவுக்கு‌ வர வேண்டும் என்பதற்காக என்னை போன்று இருப்பவர்களுக்கு இது போல் எங்களுக்காக ஜபிப்பிர்கள் என்றால் இதனால் ஏசுவின் ஆசி க்கு என்னை போன்றவர்கள் கட்டணங்கள் கட்டவும் ஆசைப்படுவார்கள் திட்டம் என் போன்றவர்களுக்கு ஆசைதான் ஐயா நன்றி

  • @babysharmila526
    @babysharmila526 4 ปีที่แล้ว +64

    சரியான ‌கேள்வி
    மோகன்‌C லாசரஸ்‌ அண்ணன் தான் உண்மையாக‌ ஊழியம் பண்ணுறாங்க

    • @helens3912
      @helens3912 4 ปีที่แล้ว +3

      Mohan C is another false preacher. Beware!!!. All Nalumavadi preachers are making God as a lier. Does God says lies. Tamil bible ministry
      th-cam.com/video/-rY7e-7s8YM/w-d-xo.html&ab_channel=TamilBibleMinistry

    • @SureshAbrahamWisdomofGodGospel
      @SureshAbrahamWisdomofGodGospel 4 ปีที่แล้ว

      Hi, Different Levels of Christianity! Plz watch & subscribe!
      th-cam.com/video/A-1Pvp3u6DE/w-d-xo.html

    • @gladysjemimah
      @gladysjemimah 4 ปีที่แล้ว +5

      No ...Bro. Mohan C is God's True Servant....

    • @helens3912
      @helens3912 4 ปีที่แล้ว +1

      @@gladysjemimah Dear Sister do not be deceived. Great deception. Because of his lying prophesies Christianity is mocked. Nalumavadi became "Thirupath" for christians. Deception

  • @steelwingyt4824
    @steelwingyt4824 4 ปีที่แล้ว

    இறைவனை ஏற்றுக்கொண்ட உண்மையான ஒவ்வொரு அறிவுள்ள கிறித்தவனும் தான் செய்யும் ஜெபத்திற்கு பலன் உண்டு..நாம் பரலோகத்திற்கு செல்ல யாருடைய ஒத்தாசையும் தேவை இல்லை...

  • @SenthilKumar-kf8hp
    @SenthilKumar-kf8hp 4 ปีที่แล้ว +135

    Its too late.....brother. Paul Dinaharan ''A MONEY MINDED BUSINESSMAN".

  • @kannappankarunagaran2776
    @kannappankarunagaran2776 4 ปีที่แล้ว +2

    Dear brother Mr. Salamon, with bowing respects to your holistic gospel service, i appreciate to your dareful questions towards so called world famous Dr. Paul Dinakaran.

  • @karthikeyankarthikn7534
    @karthikeyankarthikn7534 4 ปีที่แล้ว +41

    இவர்களைப் போன்ற நபர்களை அவர்களது செயல்களை தோலுரித்து காட்டியதற்கு நன்றி

    • @lohorufseyaduwappu2279
      @lohorufseyaduwappu2279 4 ปีที่แล้ว

      Please listen to khalid yaseen or Ahamed Deedath for your Religious knowledge. Research your self

  • @stalinsingh138
    @stalinsingh138 4 ปีที่แล้ว

    Supper Pr. The Christian spoils the Christian

  • @shanthsha4490
    @shanthsha4490 4 ปีที่แล้ว +18

    நான் ஒரு இந்து... இந்து மதத்தில் உள்ளது போலவே கிருத்துவத்தில் உள்ள சில உபதேசங்கள் நன்றாக உள்ளது... அதை இந்துவகவே இருந்து பின்பற்றுகிறேன்... நான் ஒரு கிருத்துவ பெண்ணை பல போராட்டத்திற்கு பிறகு திருமணம் செய்துள்ளேன்... இருவருமே இரு மதத்தை பற்றியும் கேட்டு தெரிந்துகொள்வோம்... வேற்றுமையில் ஒற்றுமையாக உள்ளோம்... இந்த மன பக்குவத்தை தந்த என் ஆன்ம சக்தியான முருக பெருமானுக்கும், அன்பின் உருவமான இயேசு பிரானுக்கும் கடமைப்பட்டிருக்கிறேன்...

  • @franklinrajamani3224
    @franklinrajamani3224 4 ปีที่แล้ว +1

    மிகவும் சிறப்பான கேள்விகள்.நீங்கள் எப்படி கேள்விகள் கேட்டாலும் பால் தினகரனுக்கும் அவரைப் பின்பற்றி வரும் மனிதர்களும் எவ்வித வருத்தமும் இருக்காது.

  • @ravikumarreginald5422
    @ravikumarreginald5422 4 ปีที่แล้ว +3

    உண்மையில் தங்களின் நியாயமான கேள்விகள் பெரும்பாலான கிறிஸ்தவர்களின் எண்ணங்களே.

  • @leninjose7643
    @leninjose7643 4 ปีที่แล้ว +3

    உங்கள் விசுவாசமே உலகத்தை ஜெயிக்கும்.

  • @mr.mclenn3125
    @mr.mclenn3125 4 ปีที่แล้ว +7

    Congrats brother, Revealing many things, God bless you abundantly, breaking many stones... All the best... 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐

    • @SureshAbrahamWisdomofGodGospel
      @SureshAbrahamWisdomofGodGospel 4 ปีที่แล้ว

      Hi Bro, Different Levels of Christianity! Plz watch & subscribe!
      th-cam.com/video/A-1Pvp3u6DE/w-d-xo.html

  • @Abrianna_Here
    @Abrianna_Here 4 ปีที่แล้ว +3

    I think what you have asked to dgs is absolutely correct. It may open his eyes. Although he is a respectful pastor, he still a human being. I m glad you bring out this matter bro...keep it up your boldness and it bring awareness to many believers...Amen.

  • @rkisaac3881
    @rkisaac3881 4 ปีที่แล้ว +18

    Good Effort and Great Awareness and Eye opening to poor followers! If they listened to this and accept it.

  • @50jerome85
    @50jerome85 4 ปีที่แล้ว +31

    There is no broker between people and God. God expects no money but a true heart.

  • @nramamoorthy8698
    @nramamoorthy8698 4 ปีที่แล้ว +6

    Wonderful, wonderful. God bless you. Very,very relevant questions. This is nothing but business

  • @jayanthirani6378
    @jayanthirani6378 4 ปีที่แล้ว +7

    Yes
    I realised I am converted Christian
    Sometimes I felt brother,but I have some scares and confusion
    Good clarity

  • @girithigaraj5515
    @girithigaraj5515 4 ปีที่แล้ว +16

    Feeling very down after hearing this things happening around us.. I will definitely pray for this.. Thank u bro to highlight this. .. I don't no where there ll be go in judgemental day

  • @lakshmigooddisicionrachel1557
    @lakshmigooddisicionrachel1557 4 ปีที่แล้ว +37

    Nice questions..... Who r u bro. ? Evlo NAL yenga erundinga.... Keep it up. Enum neraya Pera list pottu seinga. Pls

    • @lohorufseyaduwappu2279
      @lohorufseyaduwappu2279 4 ปีที่แล้ว

      Please listen to khalid yaseen or Ahamed Deedath for your Religious knowledge. Research your self.

  • @roselinexavier1396
    @roselinexavier1396 4 ปีที่แล้ว +2

    Welldone brother. You have asked a meaningful question to him? Now a days it is a mere buissness. Nothing else. Jesus knows all these things very well.

  • @lohorufseyaduwappu2279
    @lohorufseyaduwappu2279 4 ปีที่แล้ว +10

    ஒவ்வொருவரும் ஏதேதோ சொல்லி மக்கள் குழம்பிப் போய் இருக்கிறார்கள்.

  • @sironmanipaul1723
    @sironmanipaul1723 3 หลายเดือนก่อน

    Its absolutely true pastor God hears our prayers and answer it
    Still in my life pastor 🙏❤

  • @lintonprecilla1994
    @lintonprecilla1994 4 ปีที่แล้ว +3

    உங்கள் நியாயமான நிதானமான பேச்சை ஆண்டவர் ஆசிர்வதிப்பாராக!
    ஓர் ஊழியக்கார் வீட்டு திருமணம் இவ்வளவு இடாம்பிகமாக இருக்கலாமா என்ற ஓர் சந்தேகமும் எனக்கு உண்டு!

  • @todaysfavourite8062
    @todaysfavourite8062 4 ปีที่แล้ว +1

    Intha matter la Paul iyya, kadavul ta nanraga ketu seithal nalla erukum, iyya neengal manithan solratha parkathinga, ithai kadavulidam nalla kettu seiungal, andavarukuthan sariyana bathil therium,

  • @PremKumar-ze4nr
    @PremKumar-ze4nr 4 ปีที่แล้ว +3

    Super bro.. this is examples for all Christianity... True love is Christianity.. don't expect anything.. but nowadays people expecting Mony.. this is not a Christianity. This is business..

  • @panneerselvamethiraj5987
    @panneerselvamethiraj5987 4 ปีที่แล้ว +2

    Very good I'm expecting this comment from anyone.I'm a Christian,when I'm approaching a seat in Karunya university they demand a lot even though I explained inability.God's vision to Brother Dinakaran was to give free education to His people.It was explained by him in one of his book.But his son act against the Wilof God .

  • @sundarmuthiah8862
    @sundarmuthiah8862 4 ปีที่แล้ว +3

    Great

  • @amritavinolia5850
    @amritavinolia5850 4 ปีที่แล้ว +1

    Super brother. Ivungala aandavar than santhikkanum. Pana aasai ulla pisasunga ivunga kudumbame. Aandavara pera vachi makkala yemathuranga bro. Oru naal ivunga kandipa kanaku kodukanum. Aana ippadi patta kalla pothakaragaluku ayyo. Depart from me, ye workers of iniquity. This is what God is going to look at him and his family and say if they dont repent.

  • @davids5237
    @davids5237 4 ปีที่แล้ว +41

    நல்ல கேள்வி பிரதர்
    எழுப்புதலுக்கு தடை இவ்விதமான ஊழியர்கள் தான். ஊழியம் என்பது தியாகம். சம்பாதிக்க அல்ல நாகமன் குஷ்ட ரோகத்தை நீங்கிய எலிசா எங்கே பால் தினகரன் எங்கே

    • @iceministries9389
      @iceministries9389 4 ปีที่แล้ว

      th-cam.com/video/vikNaBLBdSA/w-d-xo.html

    • @navaneethamdurai7920
      @navaneethamdurai7920 4 ปีที่แล้ว

      God bls you Br.for raising your voice for the TRUTH.

  • @subilakumar7216
    @subilakumar7216 4 ปีที่แล้ว +2

    Praise the Lord you are the right person God bless you

  • @gamingtamilan9451
    @gamingtamilan9451 4 ปีที่แล้ว +3

    Super brother 👍 Very good question GOD Bless you 🙏

  • @JocrizTiano967z
    @JocrizTiano967z 4 ปีที่แล้ว +1

    This is the questions which is running everyone's mind... Good job brother... We have to be alert and don't believe such kind of ministry which is asking money... We can bless them according to our hearts desire... But not an amount they fix.. God is for everyone, he is always near us, beside us.. Call unto him, he will be answer ur need and prayer... Don't go to God through humans.. BE ALERT.. God bless you...

  • @sutharsananphilip6432
    @sutharsananphilip6432 4 ปีที่แล้ว +10

    சரியான கேள்வி சகோ கர்த்தர் உங்களை இன்னும் வல்லமையாக பயன்படுத்துவாராக

    • @lohorufseyaduwappu2279
      @lohorufseyaduwappu2279 4 ปีที่แล้ว

      Please listen to khalid yaseen or Ahamed Deedath for your Religious knowledge. Research your self.

  • @intereducateministries288
    @intereducateministries288 4 ปีที่แล้ว +1

    fabulous question u ask corporate paul. U are a Biblical theologian. Wonderful bro keep going

  • @paulrajisaiah3430
    @paulrajisaiah3430 4 ปีที่แล้ว +27

    I appreciate your gentleness and courteousy in raising an important question. What you say is right. Satan can enter into any ministry deceptively .

  • @anandg4324
    @anandg4324 4 ปีที่แล้ว +2

    Right brother.
    I appreciate your efforts...
    Jesus Calls is a great ministry but this message will make others feel bad on Jesus Calls.
    But we Love your family and ur ministry.
    Money is all...
    Prayer is answer for all....

  • @sathyavathanajesudasson2066
    @sathyavathanajesudasson2066 4 ปีที่แล้ว +7

    Very proud of standing up to all these people.
    Ask them to go give their money to all our Indian, families Tamil nzdu who need for covid -19.

    • @SureshAbrahamWisdomofGodGospel
      @SureshAbrahamWisdomofGodGospel 4 ปีที่แล้ว

      Hi , Different Levels of Christianity! Plz watch & subscribe!
      th-cam.com/video/A-1Pvp3u6DE/w-d-xo.html

  • @Human-dj5wo
    @Human-dj5wo 4 ปีที่แล้ว +2

    Brother you are very correct. Your videos are very good brother. We Christians want people like you to expose fake preachers like Dhinakaran.

  • @dayadhanush7343
    @dayadhanush7343 4 ปีที่แล้ว +3

    Bro 👍 👍,, I'm asking this question way back in 2006 to till now,, well done..,, their only mathra,, pay pay pay n get blessing ,,,

  • @arulmary4368
    @arulmary4368 4 ปีที่แล้ว +7

    With their certificate, can anyone go to heaven?

  • @m.b.dineshkumar4941
    @m.b.dineshkumar4941 4 ปีที่แล้ว +33

    Mr. Paul Dhinakaran should answer his questions if he right..

    • @joytimon1
      @joytimon1 4 ปีที่แล้ว +2

      Vaaipilla

    • @susanlieza76
      @susanlieza76 4 ปีที่แล้ว +1

      Brother just see his video of gallileio river trip.just notice keen

  • @shubasamson8822
    @shubasamson8822 4 ปีที่แล้ว

    Brother Solomon praise the Lord and God bless.Great you have in detail explained the special features of payment for prayer. .Please take time to explain all the other social causes this Jesus calls is doing and I would be grateful if you can in detail also tell the world all the work Jesus calls is doing. Dont be biased.The very fact that you have taken to negativity is to increase your viewship and earn money. You are also on the same page.You could have been kind enough to call personally and clear your doubts.You also want money.
    Jesus loves you.Praying for you.

  • @georgechristinsusai5480
    @georgechristinsusai5480 4 ปีที่แล้ว +70

    தம்பி உன் கேள்வி சரி அந்த
    ஊளியம் செய்ய தினைக்க வில்லை
    மாறாக பணம் சம்பதிக்கிற நோக்கம் மட்டுமே தெரிகிறது

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 ปีที่แล้ว +3

    Simply beautifully INTELLIGENTLY Speaking looking videography editing and presentation.

    • @SureshAbrahamWisdomofGodGospel
      @SureshAbrahamWisdomofGodGospel 4 ปีที่แล้ว

      Hi Bro, Different Levels of Christianity! Plz watch & subscribe!
      th-cam.com/video/A-1Pvp3u6DE/w-d-xo.html

  • @mariavasanth9193
    @mariavasanth9193 4 ปีที่แล้ว

    Bro congrats , daring question to all pastors and RC priest and nuns. GOD never any mediator between him . He said clearly , when u want to pray ,go to ur room and speak with ur God , he knows ur needs. As long as religion is there human can never go closer to God.

  • @chitrashan8589
    @chitrashan8589 4 ปีที่แล้ว +4

    God is with you brother...

  • @jesusislifechurchjayapriya3114
    @jesusislifechurchjayapriya3114 4 ปีที่แล้ว

    Praise the Lord brter. Your question is right
    It's not only theirs mistakes. Believers also foolish mind and greedy desire. We should warned believers strongly. We clarified foolish people. Thanks.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 ปีที่แล้ว +4

    Anytime and everytime always respect mother father teacher and guru till death.

  • @sagamaryxavier170
    @sagamaryxavier170 4 ปีที่แล้ว +1

    Very brave man.thank you brother.galvi ghatppatherkkum oru thiriyam vendum.thanks brother.neeinggal valamudanum ghanathudanum vazha iraivanai praththikkirome.

  • @Rainbowmorning7
    @Rainbowmorning7 4 ปีที่แล้ว +6

    Fear of God decreases is the real factor. Carelessly doing vigorous sins. Judgement day will speak.

  • @gilbertjeyakumar
    @gilbertjeyakumar 4 ปีที่แล้ว +1

    Superb bro..... Correct question.. All beliveres think about corporate ministry.... Not only Jesus calls.... Many ministry doing same

  • @lourdunelsonraj841
    @lourdunelsonraj841 4 ปีที่แล้ว +3

    இது கடைசி காலம். இயேசுவின் வருகை மிக சமிபம்.

  • @sebastianpakkianathan7763
    @sebastianpakkianathan7763 4 ปีที่แล้ว

    Dear Bro , you are 100 % right , Gents, people can sell Bible but word of God is not for selling - this is God's word

  • @krishant
    @krishant 4 ปีที่แล้ว +5

    Wow brother Kudos 👍🏻 you have asked the questions , which wanted to ask him. May be money is blinding their eyes, they don’t seems to realize their mistakes and they will not realize till the coming of our Lord Jesus Christ. Jesus never sold the gospel or did miracles for money.

  • @catherinerajan3738
    @catherinerajan3738 4 ปีที่แล้ว

    Br. It is really very sad where will the people who cannot afford very discouraging for them but the way u explained is very convincing GOD is for all and his grace is abundant if we ask with a humble heart

  • @joshuamahalingam3862
    @joshuamahalingam3862 4 ปีที่แล้ว +10

    Brother Praise the Lord. Thank you for your questions. God bless you

  • @samsonalexander5338
    @samsonalexander5338 4 ปีที่แล้ว

    We are not here to judge the evangelist but Paul dinakaran is answerable to God god is watching brother.

  • @njo8769
    @njo8769 4 ปีที่แล้ว +3

    Nice pastor God bless you

  • @joelgandhi9799
    @joelgandhi9799 4 ปีที่แล้ว

    The apostle Paul worked with his own hands. Ginger came to the ministry and to help many. 1 தெசலோனிக்கேயர் 4 12: நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும், உங்கள் சொந்த அலுவல்களைப்பார்க்கவும், உங்கள் சொந்தக் கைகளினாலே *வேலைசெய்யவும்* வேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.
    2 தெசலோனிக்கேயர் 3 8: ஒருவனிடத்திலும் இலவசமாய்ச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் *வேலைசெய்து* சாப்பிட்டோம்.
    2 தெசலோனிக்கேயர் 3 10: ஒருவன் *வேலைசெய்ய* மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே.
    2 தெசலோனிக்கேயர் 3 11: உங்களில் சிலர் யாதொரு *வேலையும்* செய்யாமல், வீண் அலுவற்காரராய், ஒழுங்கற்றுத் திரிகிறார்களென்று கேள்விப்படுகிறோம்.
    2 தெசலோனிக்கேயர் 3 12: இப்படிப்பட்டவர்கள் அமைதலோடே *வேலைசெய்து* , தங்கள் சொந்தச்சாப்பாட்டைச் சாப்பிடவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே அவர்களுக்குக் கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறோம்.