சினிமாவை விட்டு விலகியது ஏன்? | இசையமைப்பாளர் ரிச்சர்ட் விஜய் பேட்டி| Music Director Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 104

  • @sivarajponusamy8414
    @sivarajponusamy8414 15 ชั่วโมงที่ผ่านมา +3

    உங்கள் பேட்டி,பேட்டி எடுத்தவர் இரண்டையுமே எனது 73வயதில் முதன்முறையாக தெரிந்துக்கொண்டேன்,இறைவனுக்கு நன்றி,

  • @PSK_KING
    @PSK_KING 4 ชั่วโมงที่ผ่านมา +1

    ஓ.. மனிதனே பாடல் 90 களில் காலையில் ரேடியோவில் தினமும் போடுவார்கள்.. நான் சிறு வயதில் தினமும் கேட்டிருக்கிறேன்.... இன்றும் அந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்... கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை இரண்டிற்கும் உள்ள வேறுபாடு இந்த காணொளியை பார்த்த பிறகு தான் தெரிந்து கொண்டேன்... அதே போல் இந்த காணொளி மூலம் இசையைப் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன்...🎉🎉...

  • @ChristianDivineMedia
    @ChristianDivineMedia 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Praise the Lord!
    Great interview..

  • @ஐசக்ஐசக்-ற1ம
    @ஐசக்ஐசக்-ற1ம 3 วันที่ผ่านมา +6

    உங்கள் கிறிஸ்தவ பாடல்கள் எல்லாமே
    அருமை அருமை
    கர்த்தருக்கே
    மகிமை 💝

  • @DPrabaharaSelvakumar
    @DPrabaharaSelvakumar 9 ชั่วโมงที่ผ่านมา +2

    மிக அருமையான காணொளி. நெறியாளர் கேள்விகள் மிக அருமை. இசைக்கலைஞர்கள் அவசியம் பார்க்க வேண்டிய காணொளி. மிக அருமை. இராகங்களின் விளக்கங்கள் மிக அருமை ஐயா. மேலும் இசையின் நுணுக்கங்கள், நீங்கள் இசை அமைந்த அனுபவங்களை தொடர்ச்சியாக விளக்கும் காணொளிகளை வழங்குமாறு தங்களைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    • @richardvijayjayaraj7134
      @richardvijayjayaraj7134 9 ชั่วโมงที่ผ่านมา +1

      Thanks ❤️👍🙏

    • @sasinatarajan3574
      @sasinatarajan3574 5 ชั่วโมงที่ผ่านมา

      ஆமென்

    • @sasinatarajan3574
      @sasinatarajan3574 5 ชั่วโมงที่ผ่านมา

      தேவ கானகி சாராள் நவரோஜ்

  • @SelvaKumar-mn5yu
    @SelvaKumar-mn5yu 4 ชั่วโมงที่ผ่านมา +1

    ஜெபமே ஜெயம் அல்லேலூயா ஆமென் தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக

  • @vidhyaranyan7468
    @vidhyaranyan7468 6 ชั่วโมงที่ผ่านมา +1

    சிறப்பான நேர்காணல்.. Glory to God...

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 21 ชั่วโมงที่ผ่านมา +4

    ❤❤ அருமை Brother.. என் சிறு வயதில் இருந்தே நீங்கள் இசை அமைத்த பாடல்களை கேட்டு வருகிறேன்.. மிகவும் இனிமையான பாடல்கள் அனைத்தும் ❤ ❤ இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள் ❤❤

  • @gerssom6371
    @gerssom6371 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Jolly படித்த "மகிமை மாட்சிமை " பாடலை மறக்க முடியாது

  • @RajaNesam
    @RajaNesam 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Super brother, God bless you

  • @mohanrajm4052
    @mohanrajm4052 12 ชั่วโมงที่ผ่านมา +1

    I am very much fascinated by your music composing, and your voice is awesome, god bless.

  • @NithivasanNithi-hp1qj
    @NithivasanNithi-hp1qj 9 นาทีที่ผ่านมา

    Super

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Good message ! We appreciate your willpower! Great br thanks! Wish you happy Pongal

  • @MK-cc7zp
    @MK-cc7zp 3 วันที่ผ่านมา +2

    Very humble servant of God. To God be glory for giving such humble people in
    Our time. Uncle has great knowledge in
    Music and always encourages everyone to learn music and instruments. Wonderful interview.

  • @maranathatvattoor2274
    @maranathatvattoor2274 16 ชั่วโมงที่ผ่านมา +2

    Praise the lord

  • @dashjesu
    @dashjesu 20 ชั่วโมงที่ผ่านมา +1

    Richard's brother's music has helped me improve my spiritual life. God bless you brother.

  • @adaikalamaryjames7850
    @adaikalamaryjames7850 15 ชั่วโมงที่ผ่านมา +1

    Super Aiya

  • @rev.dr.dharmarajmedia2605
    @rev.dr.dharmarajmedia2605 วันที่ผ่านมา +1

    Wav…praise the Lord. It is great to know about this wonderful music director…

  • @jebapt
    @jebapt 2 ชั่วโมงที่ผ่านมา +1

    💛♥

    • @jebapt
      @jebapt 2 ชั่วโมงที่ผ่านมา

      youtube.com/@eva.dr.richardvijay9299?si=CaEkVJyHHOYS9CbD

    • @richardvijayjayaraj7134
      @richardvijayjayaraj7134 2 ชั่วโมงที่ผ่านมา

      🙏👍

  • @ylawrence5894
    @ylawrence5894 17 ชั่วโมงที่ผ่านมา +1

    God bless you brother

  • @babyjebakumar5295
    @babyjebakumar5295 18 ชั่วโมงที่ผ่านมา +1

    Praise the Lord!

  • @suresh6797
    @suresh6797 3 วันที่ผ่านมา +2

    ஆமென் அப்பா

  • @ThiruvallurChristiantv
    @ThiruvallurChristiantv 22 ชั่วโมงที่ผ่านมา +1

    சூப்பர் 👍ஐயா

  • @devasundaram8098
    @devasundaram8098 7 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤❤

  • @philipannaduraimedicalmiss678
    @philipannaduraimedicalmiss678 2 วันที่ผ่านมา +1

    Amen Amen. God bless you brother

  • @ganesansaravanan783
    @ganesansaravanan783 วันที่ผ่านมา +1

    Good conversation,

  • @prabakaraneeswaradass287
    @prabakaraneeswaradass287 วันที่ผ่านมา +2

    Good, Amen vol 1,2, and Allalu above songs are super hit,still am I hearing

  • @seemonk6492
    @seemonk6492 20 ชั่วโมงที่ผ่านมา +1

    Good

  • @francisraja3103
    @francisraja3103 วันที่ผ่านมา +1

    Jothi sir 🎉🎉🎉🎉 super poinga

  • @KirishaJebi-h2t
    @KirishaJebi-h2t 2 วันที่ผ่านมา +1

    Amen

  • @RobinSon-v8l
    @RobinSon-v8l 16 ชั่วโมงที่ผ่านมา +2

    Jingle bell jingle bell belongs to late Jim reeves

  • @petersuresh100
    @petersuresh100 วันที่ผ่านมา +1

    Good musician

  • @geethageetha-e3v
    @geethageetha-e3v 3 วันที่ผ่านมา +2

    Amen helleluya

  • @elanthenral
    @elanthenral วันที่ผ่านมา +1

    Sir, how can we get the online classes, especially the Carnatic Music in a Christian way?

  • @DANIREBE-y4c
    @DANIREBE-y4c 17 ชั่วโมงที่ผ่านมา +2

    ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள் Vol 5,6 இசையமைத்தவரர்

  • @compassionfamilychannel
    @compassionfamilychannel 22 ชั่วโมงที่ผ่านมา +4

    இன்றும் அயராது இசைப் பணியின்மூலம் இயேசுவைப் பாடும் அண்ணன் அண்மையில் எழுதிப் பாடிய பாடல் இது.
    th-cam.com/video/7PG7ngBGVM8/w-d-xo.html

    • @richardvijayjayaraj7134
      @richardvijayjayaraj7134 20 ชั่วโมงที่ผ่านมา +1

      Thanks for sharing dear Brother ❤️👍🙏

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 วันที่ผ่านมา +1

    Kaartharuku magimai

  • @VinothithaVino-q5c
    @VinothithaVino-q5c 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Isaiye um padham paninden 😅😅😅😅

  • @johnbalasundaram2484
    @johnbalasundaram2484 17 ชั่วโมงที่ผ่านมา

    17000 பாடல்களுக்கு இவர் இசை அமைத்தாரா?
    சாத்தியமில்லை மொத்த தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் எவ்வளவு இருக்கும் என நினைக்கிறீர்கள்?
    அதுபோக தூதர்கள் பாடுவதில்லை. வேதத்தில் எங்கும் அவர்கள் பாடியதாக குறிப்பு இல்லை. லூக்கா நற்செய்தி நூலில் 2:14ல்
    என்று 'சொல்லி' தேவனை துதித்தார்கள் என்றுதான் எழுதப் பட்டுள்ளது. கிரேக்கத்தில் lego என்கிற மூலச்சொல் பயன் பட்டுள்ளது. அதன் பொருள் 'pesu' என்பதாகும். நட்சத்திரங்கள் பாடியதாகக்கூட குறிப்புகள் உண்டு. ஆனால் தூதர்கள் பாடியதில்லை.
    மனிதர் போனபின்னரே மோட்சத்தில் பாட்டு சத்தம் கேட்கும்

    • @JamesVasanthanChennai
      @JamesVasanthanChennai 16 ชั่วโมงที่ผ่านมา +4

      லூக்கா 2:14 சொல்வதன் பொருள் என்ன?

    • @johnbalasundaram2484
      @johnbalasundaram2484 16 ชั่วโมงที่ผ่านมา

      @JamesVasanthanChennai என்று 'சொல்லி' ( கிரேக்க மொழியில் lego என்கிற மூலப்பதம், பேசு என்கிற பொருள்தான் தருகிறது) தேவனை துதித்தார்கள்
      எனக்கு இது அதிர்ச்சியான உண்மைதான். ஆனால் முழு வேதத்திலும் தூதர்கள் பாடியதாக இல்லை. நட்சத்திரங்கள் பாடிய செய்தி கூட உண்டு. என் தாயார் அவர்கள் ஊர் ஆலயத்தில் இரவு organ இசைத்து தூதர்கள் பாடுவார்கள் என்று சொல்ல கேட்டிருக்கிறேன்

    • @johnbalasundaram2484
      @johnbalasundaram2484 15 ชั่วโมงที่ผ่านมา

      @JamesVasanthanChennai என்று 'சொல்லி' தேவனை துதித்தார்கள்.
      கிரேக்க மூலத்தில் lego என்கிற பதம் தான் பயன்பட்டுள்ளது. அதன் பொருள் பேசு என்பதுதான்.
      எனக்கு இது அதிர்ச்சியான தகவல்தான். என் அம்மா அவர்கள் ஊரில் ஆலயத்தில் இரவில் தூதர்கள் வந்து ஆர்கன் இசைத்து பாடுவதை முன்னோர் கேட்டதாக சொல்லி இருந்தார்கள். ஆனால் கசப்பான உண்மை தேவதூதர்கள் பாடியதாக வேதத்தில் குறிப்பு இல்லை.
      (நட்சத்திரங்கள் பாடியதாக கூட வசனங்கள் உண்டு )

    • @richardvijayjayaraj7134
      @richardvijayjayaraj7134 7 ชั่วโมงที่ผ่านมา +1

      ​@@JamesVasanthanChennaiநன்றி dear brother James vasanthan 🙏❤️ For your biblical clarification. You are a great musician and an intelectual man of god. ❤️👍🙏

    • @christinaramesh6963
      @christinaramesh6963 ชั่วโมงที่ผ่านมา +1

      Logos என்றால் வார்த்தை. வார்த்தை தேவனிடத்தில் இருந்தது, வார்த்தையாய் இருந்தது என்று நாமெல்லோரும் அறிந்ததே.
      வார்த்தையை கொண்டு (வார்த்தையை மற்றும் பரிசுத்த தேவனை) தேவ தூதர்கள் பாடாவிட்டால் யார் பாடி இருக்க முடியும்?
      துதிகளின் மத்தியில் வாசம் செய்பவர், நாம் அங்கு போய் படும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன?
      இயற்க்கை மற்றும் அவரது அனைத்து படைப்புகளும் அன்றாடம் நம் தேவனை போற்றி பாடிகொண்டிதான் இருக்கிறது.

  • @babubindia2538
    @babubindia2538 19 ชั่วโมงที่ผ่านมา +3

    Bro jingle Bells is not your composition 😊…

    • @richardvijayjayaraj7134
      @richardvijayjayaraj7134 8 ชั่วโมงที่ผ่านมา +1

      Jingle bells பாடலின் தமிழாக்கம் தான் இந்த பாடல் -- பிறந்தார் பிறந்தார். 👍🙏

  • @iamtheelijah4365
    @iamtheelijah4365 วันที่ผ่านมา +5

    சினிமாவுல அவர் நுழையவில்லை

    • @augustinechinnappanmuthria7042
      @augustinechinnappanmuthria7042 วันที่ผ่านมา

      Yes sir how to you know?

    • @iamtheelijah4365
      @iamtheelijah4365 22 ชั่วโมงที่ผ่านมา

      @augustinechinnappanmuthria7042 he tried to enter, he himself said

    • @augustinechinnappanmuthria7042
      @augustinechinnappanmuthria7042 21 ชั่วโมงที่ผ่านมา +1

      @@iamtheelijah4365 yes ahh ok ok but in title was stated he came out from film as music Director and had composed 1500 songs that's made no sense ata all.

    • @richardvijayjayaraj7134
      @richardvijayjayaraj7134 21 ชั่วโมงที่ผ่านมา +9

      வணக்கம். நான் 1979 - ம் வருடத்திலிருந்து 1990 - ம் வருடம் வரை சினிமா துறையில் தான் இருந்தேன். நான் இந்த இன்டெர்வியூ - ல் சொன்னது எல்லாம் உண்மை என்பதை மிகத்தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன். என்னுடன் அன்றைக்கு இசைத்துறையில் இருந்த அனைவருக்கும் இது தெரியும். நன்றி.

    • @augustinechinnappanmuthria7042
      @augustinechinnappanmuthria7042 16 ชั่วโมงที่ผ่านมา +1

      @richardvijayjayaraj7134 ammmavaa Ana roomba santhosam Richard Ana @iamtheelijah4365 sir sonnar,, nenga cinema lah try taan panurenga

  • @MK-cc7zp
    @MK-cc7zp 3 วันที่ผ่านมา +1

    Very humble servant of God. To God be glory for giving such humble people in
    Our time. Uncle has great knowledge in
    Music and always encourages everyone to learn music and instruments. Wonderful interview.

  • @AmalDoss-bh9yw
    @AmalDoss-bh9yw 15 ชั่วโมงที่ผ่านมา +1

    God bless you brother

  • @anthonya3283
    @anthonya3283 20 ชั่วโมงที่ผ่านมา +1

    Amen