பெரிய கோவில் உலக அதிசயம் இல்லியாம்😏 சாஞ்ச கோபுரம் உலகம் அதிசயமாம்🧐 | Why Pisa tower is inclined?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @nagasubramani3240
    @nagasubramani3240 2 ปีที่แล้ว +172

    நம்ம அன்றாட பயன்படுத்தும் தண்ணீர் சிக்கனமாக பயன்படுத்த எல்லாருக்கும் ஒரு video பதிவு போடுங்க பாஸ்.. உங்க முலமாக இந்த விசியம் நம்ம மக்களுக்கு போய் சேரும் விதம் தனி சிறப்பு..

    • @kp-ik7vo
      @kp-ik7vo 2 ปีที่แล้ว +2

      Ningalam ketta poda mattanga bro

    • @ArunKumar-tx4dl
      @ArunKumar-tx4dl 2 ปีที่แล้ว +3

      Appo!!! yaar ketta poduvaanga sago? We are in the edge of water crisis, we don't know how long we'll live (happily) like how we are now. Let's atleast give some awareness.

    • @nagasubramani3240
      @nagasubramani3240 2 ปีที่แล้ว +3

      நல்ல விஷய‌ங்களை யாரு சொன்னாலும் ஏத்துகளாம்..

    • @nagasubramani3240
      @nagasubramani3240 2 ปีที่แล้ว +2

      தினமும் நெறைய நல்ல காணொளி பதிவு போடும் தேநீர் இடைவேளை.. மக்களுக்கு பயன் தரகூடியா தண்ணீர் பற்றிய பதிவு போட யாரு வந்து சொல்லனும் என்னக்கு தெரியலை kk r நண்பா

    • @k.s.thangam7248
      @k.s.thangam7248 2 ปีที่แล้ว +2

      சரியா சொன்னீங்க

  • @deepankumar4430
    @deepankumar4430 2 ปีที่แล้ว +108

    சாய் கோபுரத்தின் வரலாறு தெளிவாக இருக்கிறது. ஆனால் தஞ்சாவூர் கோவிலின் வரலாற்றை நமக்கு சொல்லியது ஒரு வெளிநாட்டு ஆராய்ச்சியாளர். நாம் இப்படி இருந்தால் உலக அதிசயம் இல்லை உள்ளூர் அதிசயமாக கூட எடுத்துக்க மாட்டாங்க.

    • @Magesh700
      @Magesh700 2 ปีที่แล้ว +15

      வரலாற்றில் எல்லோருக்கும் தெரிய வேண்டிய ஒன்று "இந்தியாவில் ஆரிய வருகை"🙄

    • @tamilarasana7018
      @tamilarasana7018 2 ปีที่แล้ว +16

      @@Magesh700 கூடவே அண்ணிய மதத்தின் வருகையும் பற்றி பாரபட்சமின்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    • @krishc.s6217
      @krishc.s6217 2 ปีที่แล้ว +1

      அட சும்மா இருங்க bro.. தஞ்சை கோவிலை அதிசயம்னு சொன்னா அப்புறம் அந்த கோவிலை சுற்றுலா தலமாக்கி கோவிலுள்ளே ஏகப்பட்ட கடைகளை வெச்சு நம்ம 'அற'நிலையத்துறை சம்பாதிக்க ஆரம்பிச்சுடுவாங்க.. அப்புறம் அந்த கோவிலை குப்பை மேடாதான் பாக்கனும்.. இவனுங்க அந்த கோவிலை கண்டுக்காதது அந்த கோவிலை பொறுத்தவரை நல்லதுதான் bro..

    • @sabarisabarr4165
      @sabarisabarr4165 2 ปีที่แล้ว +2

      @@Magesh700 koodave arabia matham european matham pathiyum sollunga😊

    • @aravindsundhar2675
      @aravindsundhar2675 2 ปีที่แล้ว

      இங்கே சாதி ஒழியும் வரையில வெளிநாட்டு காரன் தான் ஜெயிப்பான்

  • @rsakthi1998
    @rsakthi1998 2 ปีที่แล้ว +35

    அதிசயத்தால் கூட எட்ட முடியாத அதிசயம் நம் பெரிய கோவில்...🔥

    • @gasath
      @gasath ปีที่แล้ว

      ❤❤

  • @thanjaivivasayi9884
    @thanjaivivasayi9884 2 ปีที่แล้ว +70

    தஞ்சை பெரிய கோவில் எப்போதும் நமை வியக்க வைக்கிறது. உலக அதிசயம் vote எடுப்பில் மூலம் தேர்ந்தேடுக்கும் பட்சத்தில் நமக்கு தானே கிடைத்திருக்க வேண்டும்.

  • @tamilanda6729
    @tamilanda6729 2 ปีที่แล้ว +11

    உலக அதிசய பட்டியலில் இடம் பெறா விட்டாலும் கட்டிட கலையில் தஞ்சை பெரியகோவில் மிக பெரிய உலக அதிசயமே🙏🙏🙏 🔥🔥🔥

  • @sasikumar7556
    @sasikumar7556 2 ปีที่แล้ว +4

    ஆச்சர்யமாக இருக்கிறது சாய் கோபுரம் பற்றிய தகவல்

  • @raghunathank327
    @raghunathank327 2 ปีที่แล้ว +84

    நமது பெரிய கோவில் உலக அதிசயங்களில் இடம் பெறாமல் இருக்கலாம். ஆனால் இது உலகப் பேரதிசயம் என்பதே உண்மை.

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 2 ปีที่แล้ว +2

      Unmai. Nam thanjai periya kovil enpathu uzhagai viyakka vaikum pramippu. Athai minchiya athisayam indha uzhagil veru engum illai . great thanjavur big temple. Vazhga raja raja cholan pugal 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😂

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 2 ปีที่แล้ว +3

      சரியாக சொன்னீங்க

  • @Tonystark4292..
    @Tonystark4292.. 2 ปีที่แล้ว +20

    super explanation. In our india too we have a good archaelogical marvels
    1.Kailasa temple ellora. UNESCO site.
    2. Thanjai periya kovil. UNESCO site
    3.Halaebedu of karnataka
    4.kumbhalgarh fort
    5.Tajmahal World wonder
    entha 5 mae onnuku onnu bayangarama tough kodukum..
    1.kailasa temple is rockcut B.C la katnathu
    2. Thanjavur temple architecture knowledge modern engineers kuda theriyathaam
    3.Halebedu- world best intricate carving
    4. gulbargha fort- 2nd great wall of world
    5. Tajmahal- indo iranian blending structure....

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 2 ปีที่แล้ว +4

      Athula thanjavur templethan romba tough kudukkum. Because matra kattida amaipu madhuri kidaiyathu thanjavur temple. Athu migavum nunukamana muraiyil kattapattathu perum mannan raja raja cholanal 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

    • @Tonystark4292..
      @Tonystark4292.. 2 ปีที่แล้ว +1

      @@mountainfallswater4703
      I agree thanjai temple is great
      but comparatively halabedu carvings worlds best... kailasa temple built in B.C 1000 years old than many architectural elements. so all the 5 are very tough to each other.... especially i am a tamilan so its proud for me to have thanjai temple is in list

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 2 ปีที่แล้ว +2

      @@Tonystark4292.. bro world best thanjavur temple because first temple height, second thanjavur pakathula endha malai thodarum kidaiyathu trichy pudhukottaila irundhu paaraikalai kondu vandhu katti irrukkanga , romba kadinamana kattamaipu compare to other heritage site. Helebidu templel was built by soap stone. Thanjavur big temple full and full constructed by pure granite .

    • @baburaj6266
      @baburaj6266 2 ปีที่แล้ว

      பிரச்சனை என்ன வெண்ண அதை ஒரு மத கோவிலாக தாக்கியதால் தான் அது உலக பார்வைக்கு செல்லாமல் போகி விட்டது தமிழர்கள் கட்டினாலும் உள்ளே பூஜை செய்வது ஆரிய வந்தேறிகள் ஆகும் தமிழர்கள் கோவில் உள்ளேயே நுழைய முடியாது வெளிநாடு காரங்க கோவில் உள்ளே நுழைய முடியவில்லை என்று ஆதங்கப்படுவது ஒரு புறம் இருக்கட்டும் நாம் என கோவில் உள்ளே பிராமணர்களை தவிர தமிழர்கள் நுழைய முடியவில்லை அதை சிந்தித்தீர்களா

  • @sen-ow7ub
    @sen-ow7ub 2 ปีที่แล้ว +18

    All the things that were mentioned about the Sai Tower were so wonderful that the scientific explanations you mentioned behind it were so wonderful

    • @jijikal
      @jijikal 2 ปีที่แล้ว

      Ivlo nalla English pesringa, adhenna Sai tower…..? uff,!

  • @sowndhunk4130
    @sowndhunk4130 2 ปีที่แล้ว +3

    Anna unga video romba unique ah irukku... 👍👍👍👍👍👍👍👍👍

  • @vikram12lite
    @vikram12lite 2 ปีที่แล้ว +5

    Last ah sonna information super nanba!!!!

  • @தனிஒருவன்-ங1த
    @தனிஒருவன்-ங1த 2 ปีที่แล้ว +77

    அதிகார நாடுகள் எதை செய்தாலும் அது அதிசயம் தான்... மற்றவர்கள் எவ்வளவு பெரிய சாதனை செய்தாலும் சிறிய பாராட்டு மட்டும் தான்

    • @baburaj6266
      @baburaj6266 2 ปีที่แล้ว

      பிரச்சனை என்ன வெண்ண அதை ஒரு மத கோவிலாக தாக்கியதால் தான் அது உலக பார்வைக்கு செல்லாமல் போகி விட்டது தமிழர்கள் கட்டினாலும் உள்ளே பூஜை செய்வது ஆரிய வந்தேறிகள் ஆகும் தமிழர்கள் கோவில் உள்ளேயே நுழைய முடியாது வெளிநாடு காரங்க கோவில் உள்ளே நுழைய முடியவில்லை என்று ஆதங்கப்படுவது ஒரு புறம் இருக்கட்டும் நாம் என கோவில் உள்ளே பிராமணர்களை தவிர தமிழர்கள் நுழைய முடியவில்லை அதை சிந்தித்தீர்களா

    • @Prabha_028
      @Prabha_028 2 ปีที่แล้ว +1

      the power of whites

    • @ashokkumar61118
      @ashokkumar61118 2 ปีที่แล้ว +1

      @@Prabha_028 sad but true

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 2 ปีที่แล้ว

      சரியாக சொன்னீங்க

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 ปีที่แล้ว

      why taj mahal - thanjour is best

  • @bhuvanapradeep4319
    @bhuvanapradeep4319 2 ปีที่แล้ว +3

    Superb information. Nice channel. Thank u

  • @PerumPalli
    @PerumPalli 2 ปีที่แล้ว +2

    Thumbnail செம்ம

  • @shanthiniraj3350
    @shanthiniraj3350 2 ปีที่แล้ว +1

    Ur way of explanation is very intersting to hear bro... Very gud job...keep rock...

  • @Rana_2390
    @Rana_2390 2 ปีที่แล้ว +50

    தமிழர் கட்டட கலை என்பதை மறைத்து திராவிட கட்டட கலை என்று வரலாற்று அகராதிகளில் ஏற்றுரானுக..இது தடுக்கப்பட வேண்டும்

    • @ArunKumar-tx4dl
      @ArunKumar-tx4dl 2 ปีที่แล้ว +9

      True sago, This dravidian!? I don't know what to say sago.

    • @baburaj6266
      @baburaj6266 2 ปีที่แล้ว

      பிரச்சனை என்ன வெண்ண அதை ஒரு மத கோவிலாக தாக்கியதால் தான் அது உலக பார்வைக்கு செல்லாமல் போகி விட்டது தமிழர்கள் கட்டினாலும் உள்ளே பூஜை செய்வது ஆரிய வந்தேறிகள் ஆகும் தமிழர்கள் கோவில் உள்ளேயே நுழைய முடியாது வெளிநாடு காரங்க கோவில் உள்ளே நுழைய முடியவில்லை என்று ஆதங்கப்படுவது ஒரு புறம் இருக்கட்டும் நாம் என கோவில் உள்ளே பிராமணர்களை தவிர தமிழர்கள் நுழைய முடியவில்லை அதை சிந்தித்தீர்களா

    • @BalaMurugan-xk5ii
      @BalaMurugan-xk5ii 2 ปีที่แล้ว

      True

  • @narutoworld6874
    @narutoworld6874 2 ปีที่แล้ว +3

    Nice explaination bro 👌

  • @chiyanedits2164
    @chiyanedits2164 2 ปีที่แล้ว +1

    Best explanation for all science related..Mr GK ,lmes are giving unwanted explanation..but you are great among those kudos bro

  • @MadhanKumar-dv9wt
    @MadhanKumar-dv9wt 2 ปีที่แล้ว

    Unnaya follow panna aarambichu namba aarambichutten nanba... U r great vaalthukkal

  • @umadeepa4632
    @umadeepa4632 2 ปีที่แล้ว

    Thank you. சாய் கோபுரம் பற்றிய தகவல்கள்.

  • @RakEsh-nw1ff
    @RakEsh-nw1ff 2 ปีที่แล้ว +1

    Wow.... Cool.... Nice information....

  • @manjunathmm-of5ns
    @manjunathmm-of5ns 2 ปีที่แล้ว +9

    Good information 🙏, it would be better if you give description in both Tamil and English

    • @dreameleven8084
      @dreameleven8084 2 ปีที่แล้ว

      Thaayoli kannu theriyadha mundam

  • @whybother5142
    @whybother5142 2 ปีที่แล้ว +20

    வெள்ளையர்களுக்கு தாஜ்மஹால் உலக அதிசயமாக இருப்பதற்குக் காரணம் அதன் வெள்ளை தோற்றமே 😂😂😂

    • @akithaa8226
      @akithaa8226 2 ปีที่แล้ว

      😂😂😂🔥

  • @thiruvalluvar5731
    @thiruvalluvar5731 2 ปีที่แล้ว +1

    சூப்பர் நண்பா

  • @AjithKumar-yo2cp
    @AjithKumar-yo2cp 2 ปีที่แล้ว +3

    Nice information

  • @premsharmav8211
    @premsharmav8211 2 ปีที่แล้ว +2

    Nice explanation

  • @PraveenKumar-lt9bs
    @PraveenKumar-lt9bs 2 ปีที่แล้ว

    Super, nalla explain panninga

  • @jannathjms8950
    @jannathjms8950 2 ปีที่แล้ว

    Checked shirt bro I'm a big fan of u, vera level teaching
    Cha Indha madhiri oru science teacher na schl padikumbodhu illaye

  • @jagadeeswaran902
    @jagadeeswaran902 2 ปีที่แล้ว

    Good explanation 👏

  • @adithyashyam9272
    @adithyashyam9272 2 ปีที่แล้ว

    Your explanation is super good

  • @janushkumaren
    @janushkumaren 2 ปีที่แล้ว +2

    Love you brother...wowwwwwwwww

  • @arunkarthic4545
    @arunkarthic4545 2 ปีที่แล้ว

    I'm so admire of you man.
    Great 👍🏻 explanation about each and every topics. Looking forward to meet you soon 🔜 . Stay blessed forever.

  • @spiceleo
    @spiceleo 2 ปีที่แล้ว +5

    Good informative video. The reason why Chola's Thanjavur wonder did not figure in the list is because over the last 70 years the CONgress legacy has been focusing on erasing the country's real history but promoting mughal history - ask any foreigner who comes to India what they want to see. Taj Mahal will be the answer 99/100 times. That's all they are aware of. But then what do we care about this World Wonder list, our Periyakovil is our pride. Each one of us should educate our next generations about this truth.

  • @KK-xd7bg
    @KK-xd7bg 2 ปีที่แล้ว +1

    Great info!

  • @KickStart5555
    @KickStart5555 2 ปีที่แล้ว +4

    its in the unesco added with the help of Deivanagayam for India, it means even war comes tanjavur temple wont het affect..but midses to add meenakshi amman temple to unesco..

  • @palaivanatheydal
    @palaivanatheydal 2 ปีที่แล้ว

    Arumai thozla....tq

  • @kutty_venkat8124
    @kutty_venkat8124 2 ปีที่แล้ว

    Super nanba 👌

  • @AravindKumar-in2ff
    @AravindKumar-in2ff 2 ปีที่แล้ว +2

    Good video

  • @Leaderprabu
    @Leaderprabu 2 ปีที่แล้ว +7

    Sir 2007lu la naanga computere paathathu illa. Internet valarchiyum illa. Appo vote eduthutu sonna epdi othuka mudiyum

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 2 ปีที่แล้ว +3

    இவ்ளோ கஷ்டப்பட்டு எதுக்கு இதை கட்டனும்😂😂😂😂😂

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 2 ปีที่แล้ว +2

    Bottle super. May I knew which brand it belongs to

  • @janajana3022
    @janajana3022 2 ปีที่แล้ว +2

    Nice super

  • @mrsid569
    @mrsid569 ปีที่แล้ว

    Bro vera level unga video

  • @krishc.s6217
    @krishc.s6217 2 ปีที่แล้ว +8

    அட நம்ம தமிழ் நாட்டுக்கு வாங்க.. அரசாங்க கட்டுமானம் உள்ள பல பகுதிகளில் பல அதுசயங்களை நான் காட்டுறேன்.. 😜😜😂😂😂

  • @citizen190
    @citizen190 2 ปีที่แล้ว +28

    Compare to Tanjavur Temple ... Paisa Tower is waste piece

  • @duw8059
    @duw8059 ปีที่แล้ว

    Well done ❤

  • @nithyanithya5410
    @nithyanithya5410 2 ปีที่แล้ว

    Super sir thank you

  • @buruhani1
    @buruhani1 2 ปีที่แล้ว

    அருமை சர்

  • @ghssattiyakudikalaivanibta9630
    @ghssattiyakudikalaivanibta9630 2 ปีที่แล้ว +2

    Super bro

  • @novveburg2620
    @novveburg2620 2 ปีที่แล้ว +2

    Bro Appadiyea Palace of Versailles pattiyum sollunga

  • @venomplays_official7560
    @venomplays_official7560 2 ปีที่แล้ว +1

    respect bro

  • @sanx295
    @sanx295 2 ปีที่แล้ว +5

    Hi bro 😊

  • @gvbalajee
    @gvbalajee 2 ปีที่แล้ว +3

    Lots of analysis

  • @91navii
    @91navii 2 ปีที่แล้ว +2

    awesome content bro... very much interesting

  • @n4reviews484
    @n4reviews484 2 ปีที่แล้ว +1

    GREAT

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 2 ปีที่แล้ว

    New information!

  • @Sabeerhitman
    @Sabeerhitman 2 ปีที่แล้ว +2

    Fact bro

  • @meithiagu
    @meithiagu 4 หลายเดือนก่อน

    great temple our big temple thanjai

  • @kanithkumar
    @kanithkumar 2 ปีที่แล้ว +7

    Saintha gopuram world wonder list la ila bro ipo

    • @Vhariharanhh3
      @Vhariharanhh3 2 ปีที่แล้ว +3

      Athathaan avangalum sonnaanga. Videova fulla paarunga

  • @narayanang9112
    @narayanang9112 2 ปีที่แล้ว

    Super

  • @jadayumedia
    @jadayumedia 2 ปีที่แล้ว +6

    Brother footage use panna rights vangunnga nangalum use panni irukom but rights vangi irukom so proper ra use pannunga .

  • @manojsandy6492
    @manojsandy6492 2 ปีที่แล้ว +2

    Vikkal yen varudhu? edhinaal varudhu? Nu sollunga bro

  • @prakashchemistry8627
    @prakashchemistry8627 2 ปีที่แล้ว +3

    1st like 1st comment

  • @jazzprakash2629
    @jazzprakash2629 2 ปีที่แล้ว

    , SURAT KELULUSAN VISA DENGAN RUJUKAN Brother, post a video of this information on your TH-cam

  • @silentsantha538
    @silentsantha538 2 ปีที่แล้ว +1

    dihydrotestosterone hair loss pathi ethavathu sollunga

  • @NaveenNaveen-ch7yo
    @NaveenNaveen-ch7yo 2 ปีที่แล้ว +2

    தலைவா

  • @santhoshsk6197
    @santhoshsk6197 2 ปีที่แล้ว +2

    👍👍👍

  • @AjithKumar-yo2cp
    @AjithKumar-yo2cp 2 ปีที่แล้ว +4

    ராச ராச சோழன்

  • @jebakanianuradha4699
    @jebakanianuradha4699 2 ปีที่แล้ว +7

    அப்ப அந்த கோபுரத்தில் உள்ள தரைப் பகுதிகளும் சாய்வாக தான் இருக்குமா ? சமமாக இருக்குமா?

  • @mukilanmukilan4453
    @mukilanmukilan4453 2 ปีที่แล้ว +2

    தஞ்சாவூர் கோவில்: ஏன்டா டேய் நா ஊதுனா உலுந்துருவ நீ உலக அதிசயமா
    சாய்கோபுரம்: நா பணக்காரர் இருக்ர மக்கள் மத்தில இருக்கரேன் தலைவரே அதும் வெல்லயா வேர இருக்கேன் ல😁 அதா
    பெரியகோவில்: எத்தன நாலக்கி நீ சப்போட்லயே நிக்கரனு பாக்கரேன்

    • @karthikdurai5249
      @karthikdurai5249 2 ปีที่แล้ว

      நிற்புது அதிசயமல்ல சாய்ந்தாலும் சாயாமல் 800வருசமா பல சீற்றங்களை கடந்து நிற்பதே அதிசயம்

  • @rajaamul8343
    @rajaamul8343 2 ปีที่แล้ว +1

    Ellame nikkuthu...
    But adhu onnuthaa saainju iruku
    Adhanala thaa adhu ulaga adhisayam

  • @inbarasus4981
    @inbarasus4981 2 ปีที่แล้ว +3

    Anna puvisar kuriyeedu pathi solluga

  • @kuttyraja7389
    @kuttyraja7389 2 ปีที่แล้ว +5

    1st comment

  • @kannanprabha8674
    @kannanprabha8674 2 ปีที่แล้ว +1

    நிற்பது அதிசயம் அல்ல. சாய்ந்தாலும் நிற்பது தான். அதிசயம். 😂

  • @billapandi9369
    @billapandi9369 2 ปีที่แล้ว

    Inga samatiya🕌 adsiyamnu solranka

  • @RamKumar-gv2vr
    @RamKumar-gv2vr 2 ปีที่แล้ว

    Adda pikkalingala (title creator)
    Athuku eanda namba oru kovila example edukrenga,....

  • @balasambasivan1815
    @balasambasivan1815 2 ปีที่แล้ว +6

    தாஜ்மகால் உலக அதிசயம் என்பதை இன்றளவும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மழைக்கு கூட ஒதுங்க முடியாது. நம்மூர் கோயில்களில் இயற்கை சீற்றம் போன்ற இன்னல்கள் வரும் போது ஒரு கிராமத்திற்கு கோயில் அடைக்கலமும் பாதுகாப்பும் கொடுக்கும்.

  • @jramweb
    @jramweb 2 ปีที่แล้ว +5

    முட்டாள் இன்ஜினியர் கட்டி இவ்வளவு நாள் நிற்கிறதே அது அதிசியம் தானே 😭😭😭😭

    • @SocialRaman
      @SocialRaman 2 ปีที่แล้ว

      😄😄😄😄😄

    • @kavithaj8471
      @kavithaj8471 2 ปีที่แล้ว

      சரிதான் 😆

  • @KNIFE45517
    @KNIFE45517 2 ปีที่แล้ว +1

    ராஜபுத்திரன்( அரசனின் மைந்தன் ) மகேந்திர சிங் தோனி மஞ்சள் படை
    மீண்டும்........ வந்ததுவிட்டான்

  • @NaveenNaveen-ch7yo
    @NaveenNaveen-ch7yo 2 ปีที่แล้ว +3

    LoveYou

  • @deepakmanishvar
    @deepakmanishvar 2 ปีที่แล้ว +1

    👍

  • @kuttyraja7389
    @kuttyraja7389 2 ปีที่แล้ว +3

    1st like

  • @vcnort7787
    @vcnort7787 2 ปีที่แล้ว +3

    Ullagga nadugal illai india thaan vanchikeratu

  • @JayalakshmiK-dm6yo
    @JayalakshmiK-dm6yo ปีที่แล้ว

    சாய்ந்ததால் உலக அதிசயமில்லை சாய்ந்தும் சாயாமல் இருப்பதே அதிசயம் தஞ்சைகோவில் இந்த அளவு சாய்ந்திருந்தால் சாய்ந்திருக்கும்

  • @sindhusfunlifesindhusfunli6126
    @sindhusfunlifesindhusfunli6126 2 ปีที่แล้ว

    Wow

  • @OctopusCUT
    @OctopusCUT 2 ปีที่แล้ว +1

    Simple answer , avanung vote edukkum podhu nammakku apadi onnu nadakuradhe teriyaadhu

  • @Mr_.R
    @Mr_.R 2 ปีที่แล้ว +2

    💯

  • @bhuvaneshwariradha7108
    @bhuvaneshwariradha7108 2 ปีที่แล้ว +6

    கட்டத்தெரியாம கட்டினத உலக அதிசயத்திலிருந்து நீக்க கோரிக்கை வைக்கணும்.தஞ்சாவூர் கோவில் perfect architecture.

    • @Imran_A09
      @Imran_A09 2 ปีที่แล้ว

      Neengaley ivalo pesum bothu select pandravan research panama choose panirupana?
      Thanjai koil vida tamilnadula sirappu vaintha koil iruku srirangam koil history lam eduthu padichu parunga.
      Eppa paru thanjai pudichukittu ethana yutubers video poduvanglo innum neraiya koil better ah iruka adukum mathipu kudunga

    • @baalarjun3029
      @baalarjun3029 2 ปีที่แล้ว

      @@Imran_A09 திருவரங்கம் கோவிலை விட அதிசயம் வாய்ந்தது இந்த தஞ்சை கோவில் அதுதான் உண்மை

    • @mastervikram2030
      @mastervikram2030 2 ปีที่แล้ว

      Already remove pannittaanga nanbaa ..

    • @karthikdurai5249
      @karthikdurai5249 2 ปีที่แล้ว

      பீசாகோபுரமளவு சாச்சி கட்டதெரியாம கட்டியிருந்தா கட்டும்போதே தஞ்சை கோபுரம் இடிஞ்சிருக்கும் பிசா கோபுரம் ஒரு கட்டிட கட்டுமான இடம் தவறானாலும் அதனால் அது வழக்கமான கட்டிடத்தை விட சாய்ந்தாலும் 800ஆண்டுகளாக சரியாமல் பல வேலைப்பாடுகள் கட்டிடத்தின் அடியில் பார்த்தாலும் ஒருநாளைக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர் அவர்களையும் தாங்கிக்கொண்டு கட்டிடம் நிலைகுளையாமல் நிலைத்து நிற்கிறது அதுதான் அதிசயம்

  • @svthvino
    @svthvino 2 ปีที่แล้ว +6

    'சாஞ்சது' இல்லை 'சாய்ந்தது'. பேச்சு வழக்கில் இருப்பதை எழுத்து வழக்கத்திற்கும் கொண்டு வர வேண்டாம்.

    • @svthvino
      @svthvino 2 ปีที่แล้ว +1

      @Sabin Sesumariyan changed now.

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e ปีที่แล้ว

    Hii..🙏🙏🙏🙏🙏🌴👍👍👍👍👍💯💯💯🍃🤝🤝🤝☘️👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿

  • @heartkadvignesh
    @heartkadvignesh 2 ปีที่แล้ว

    அதற்கு காரணம் நாம் தான் ஓட்டு முறையில் தான் அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் அப்படி இருக்கையில் நாம் அந்த அறிவு இல்லாததால்தான் நமது பெருமையை நம்மால் காப்பாற்ற முடியவில்லை தவறு நாம் தான் செய்தோம்

  • @kamalijeni4113
    @kamalijeni4113 2 ปีที่แล้ว +1

    Nama oru Rupa note la kuta nama Kovil varalaye ... Athu tha ematram..

  • @pandatamilgaming1727
    @pandatamilgaming1727 2 ปีที่แล้ว +4

    Hi anna na ungaluku our content tharan:
    Compass la (N-S) Two poles iruku.But (N×N)(S×S)-(N=S)(S=N) Appo Compass la irukura north eppadi north pole la correct navigate pannuthu.Itha channel la video va podunga.
    My name is Ashwin,
    VIII-A.

    • @kirubhavignesh6199
      @kirubhavignesh6199 2 ปีที่แล้ว +2

      - Magnetic South Pole here
      🌍
      - Magnetic North Pole here

    • @pandatamilgaming1727
      @pandatamilgaming1727 2 ปีที่แล้ว

      Yes correct bro

    • @manikkmk616
      @manikkmk616 2 ปีที่แล้ว

      mr.gk la already indha video detail.a vandhuruchu. go and check if u want

  • @gopisakthivel7326
    @gopisakthivel7326 2 ปีที่แล้ว +3

    2007 la namma kitta online vote podura alavukku vasathi illaye pa aprm yar tha vote potanga India la

  • @contentillafrienduh4746
    @contentillafrienduh4746 2 ปีที่แล้ว +5

    First

  • @sathiyamurthi5862
    @sathiyamurthi5862 2 ปีที่แล้ว +2

    Tamilanisbest

  • @manoharsmanohars7857
    @manoharsmanohars7857 2 ปีที่แล้ว +1

    Sonnavanai adal adithall pitham theliyum

  • @mpandi2864
    @mpandi2864 2 ปีที่แล้ว +2

    karungal damege aakathu

  • @ProdigalSon476
    @ProdigalSon476 2 ปีที่แล้ว

    Ipo voting poda sollu bro.. Namma suggestions-um sollalaam... 2007 la internet, online pathilaam enakku therinju awareness illama iruntha period....

  • @newyorkask93
    @newyorkask93 2 ปีที่แล้ว +1

    Thamilnatil erkre makkaluk TV serial, cinema nadigargaluk vote potu award kudpango.