🥜🌱கருப்பு நிற புதிய வேர்க்கடலை 🥜🥜 மிரள வைக்கும் விவசாயின் கண்டுபிடிப்பு black groundnut
ฝัง
- เผยแพร่เมื่อ 19 ก.ค. 2023
- 🥜🌱⚫கருப்பு நிற புதிய வேர்க்கடலை 🥜🥜⚫⚫ மிரள வைக்கும் விவசாயின் கண்டுபிடிப்பு black groundnut
For Contact :
திரு சிவலிங்கம் ஐயா அவர்கள்
73971 32112
நயம்பாடி கிராமம்
திருவண்ணாமலை
இதுவரை நாம் வேர்க்கடலை விவசாயத்தில் சிகப்பு மற்றும் வெள்ளை நிற கலர் கொண்ட வேர்கடலை பயிர் செய்து கொண்டு வந்திருந்தோம் இப்போது கருப்பு நிற வேர்க்கடலை நம்முடைய தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளாக முயற்சித்து புதிய கருப்பு நிறமாக வேர்க்கடலை அறிமுகம் நம்முடைய விவசாயம் செய்வோம் சேனல் மிகவும் பெருமையடைகிறது - บันเทิง
ஐயா.. வணக்கம்.. 🙏 அருமை ஐயா.. 👍👍👍
🌾🌾🌾🌾🌾🙏🙏🙏🙏🙏
கடைசி வரை கருப்பு கடலைக் காய் காட்டல..