வேர்க்கடலை சாகுபடியில் அதிகமாக மகசூல் பெற பாரல் உருட்டுவது மிக அவசியம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • வேர்க்கடலை சாகுபடியில் அதிகமாக மகசூல் பெற பாரல் உருட்டுவது மிக அவசியம்
    இதுபோன்று பாரல் உருட்டுவதன் மூலம் வேர்க்கடலை சாகுபடி அதிக மகசூல் கணிசமாக உயர்கிறது
    Peanut groundnut harvester
    #girnar5#tcgs1694 #newgroundnutvariety
    #kadiri1812 #agriculture #peanut #vivasayam #harvester #farming #groundnut #விவசாயம் #balaji #modern #farming #modern #tree ##Farming #மணிலா #சாகுபடி#@vivsayamseivom
    #vivasayamseivom@விவசாயம் செய்வோம்
    ❤️உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 9789506317❤️
    Facebook - ல் விவசாயம் செய்வோம் பக்கத்தை பின்தொடரவும் :
    www.facebook.c....
    இது போன்ற பயனுள்ள வீடியோக்களை பார்க்க நீங்கள் செய்ய வேண்டியது ஊக்கமளிக்கக் கூடிய ஒரு விஷயம் மறக்காமல் விவசாயம் செய்வோம் youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து மற்றும் நண்பர்களுக்கும் இந்த வீடியோ பதிவினை ஷேர் செய்யுங்கள் நண்பர்களே முகநூலில் விவசாயத்தைப் பற்றி தெரிந்து கொள்ள பின்வரும் லிங்கை ஃபாலோ பண்ணிக் கொள்ளுங்கள் நன்றி நண்பர்களே
    ❤️உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 9789506317❤️
    Follow the more information 👇
    My Instagram ID / vivasayam_seivom_offic...
    Facebook page
    www.facebook.c...
    WhatsApp
    chat.whatsapp....
    Facebook - ல் விவசாயம் செய்வோம் பக்கத்தை பின்தொடரவும் :
    www.facebook.c....

ความคิดเห็น • 25

  • @devadeva-ps6de
    @devadeva-ps6de ปีที่แล้ว +4

    நண்பா நாங்களாம் ஏக்கருக்கு 10 மூட்டை கூட மகசூல் எடுக்க முடியல 😥😥😥....

    • @adaikaladass.p3190
      @adaikaladass.p3190 8 หลายเดือนก่อน

      போலீஸ் காரர் அண்ணா இங்கே ஏக்கர்க்கு 25 மூட்டை கடலை வரும் கார்த்திகை பட்டம் (பெரிய வெள்ளை சாக்கு )

    • @adaikaladass.p3190
      @adaikaladass.p3190 8 หลายเดือนก่อน

      5மா (1.75 ஏக்கர் ) 80கிலோ பருப்பு மூட்டை 18 வந்தது. பட் barrel உருட்டவில்லை. எல்லாம் ஒரு நேரம் அவ்ளோதான்

    • @adaikaladass.p3190
      @adaikaladass.p3190 8 หลายเดือนก่อน

      2.6 கடலை மூட்டைக்கு 1 மூட்டை 80கிலோ கடலை பருப்பு வந்துச்சு..
      ஆனால் இந்த வருடம் அதுபோல் வருமா என்று தெரியவில்லை பூச்சிகள் தாக்கும் ஓவராக உள்ளது

  • @natarajannatarajan754
    @natarajannatarajan754 ปีที่แล้ว

    110 naal payarku ethana naalavadhu uruttanum

  • @prabakaranelango3160
    @prabakaranelango3160 ปีที่แล้ว +2

    கதிரி ரகத்ததிற்க்கு எத்தனை நாளில் உருட்ட வேண்டும்

  • @sivasp5455
    @sivasp5455 ปีที่แล้ว +1

    Brother from Facebook page I have seen geologist murali you said about him may I know which area he belongs because I need his help immediately

  • @jambunathanr3505
    @jambunathanr3505 ปีที่แล้ว +1

    Ennada ethu puthu puthu drama vaa 😆😆

  • @VasukiBalamurugan
    @VasukiBalamurugan 7 หลายเดือนก่อน

    தமிழ் பேசுங்க மார்னிங் ஈவ் னிங் எல்லாம் எங்களுக்கு தெரியாது,

  • @manis1793
    @manis1793 ปีที่แล้ว

    கள்ளகாய் ஒரு கிலோ எண்ணவிலை

  • @தமிழ்தமிழ்-ண5த
    @தமிழ்தமிழ்-ண5த หลายเดือนก่อน

    Beral weight evvulo edukkanum saho.

  • @mramesh3769
    @mramesh3769 ปีที่แล้ว +2

    Super bro dindivanam ariyanur

  • @natarajannatarajan754
    @natarajannatarajan754 ปีที่แล้ว +2

    Solradhu dhaan 50 to 70 moottai kidaikkumnu ...
    But unmaiya 10 moottai kidaippadhu aridhu bro

    • @Babu-x7t8c
      @Babu-x7t8c 4 หลายเดือนก่อน

      😂😂 correct ha sonninga

  • @nandhu6147
    @nandhu6147 ปีที่แล้ว +1

    கதிரி ரகத்திற்கு எத்தனை நாள் உருட்ட வேண்டும்

  • @lifetimesweetmemories8704
    @lifetimesweetmemories8704 ปีที่แล้ว +1

    செடி வீணாகாதா

  • @sridharan-d1l
    @sridharan-d1l 6 หลายเดือนก่อน

    கடலை விவசாயத்திற்கு முன்பு தரிசு நிலத்தில் என்ன உரம் போடலாம்.
    கேள்விப்பட்ட வரை கலப்பு உரம் போட சொல்கிறார்கள் அது நன்மையா வேறு ஏதேனும் சிறந்த உரம் இருக்கா?

  • @gramathutwinspasanga
    @gramathutwinspasanga ปีที่แล้ว

    🌱🌱🌱

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 ปีที่แล้ว +2

    எப்போ உருட்ட வேண்டும்

  • @srinivasansrinivasan3571
    @srinivasansrinivasan3571 7 หลายเดือนก่อน

    New methods, research will improve economic growth... agriculture, farmers are backbone of our nation.. long live...

  • @farmerfarmer7476
    @farmerfarmer7476 ปีที่แล้ว +2

    நீங்க எந்த ஊர்?
    நிலக்கடலை கொடி கிடைக்குமா?
    வேற யாரு உருளையும் கிடைச்ச சொல்லுக.....