தென்னை வளர்ப்பு | தென்னை மரம் வளர்ப்பு, பராமரிப்பு பற்றி ஒரு முழுமையான புரிதல், இந்த வீடியோவில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 216

  • @thottamananth5534
    @thottamananth5534 ปีที่แล้ว +56

    பரம்பரை பரம்பரையாக தென்னை வளர்ப்பவர்கள் கூட இத்தனை அனுபவபூர்வமான அறிவுரைகளை கூறுவதில்லை அருமை. தானாக விழுந்த காய்களை தேங்காய் எண்ணெய் தயாரித்தால் எண்ணெய் அதிகமாக கிடைக்கும் அண்ணா நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว +8

      நன்றி ஆனந்த். ஆமாம், தேங்காய் எண்ணெய் தயாரிக்க பிற்காலத்தில் ஆரம்பிக்கணும்.

    • @vasudevandesikan
      @vasudevandesikan ปีที่แล้ว

      @thottam siva unga number vanum

  • @vasanthrajan8941
    @vasanthrajan8941 ปีที่แล้ว +8

    👌👌எந்த ரகத்தை வாங்கலாம் என்று மிகவும் குழப்பத்தில் இருந்த எனக்கு உங்கள் வீடியோ மூலம் தெளிவு ஏற்பட்டுள்ளது. நன்றி அண்ணா ❤🙏

    • @ramarajrms4283
      @ramarajrms4283 10 หลายเดือนก่อน

      உண்மைதான் எனக்கும் அதே உணர்வுதான் பூத்தது ..!!💐🙏💐

  • @fathimaali1893
    @fathimaali1893 ปีที่แล้ว +13

    தென்னை மரம் வளர்ப்பதில் இவ்வளவு இருக்கா🤔🤔👌👌👌😊கைதேர்ந்த விவசாயிக்கூட இவ்வளவு தெளிவாக சொன்னதில்லைsuper அண்ணா நன்றி,உங்க subscriber என்று சொல்வதில் பெருமைக்கொள்கிறேன் அண்ணா👌👌🙏🙏🙏🙏🙏😊👍👍

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว +1

      உங்கள் பாராட்டுக்கு நன்றி 🙏

  • @sivagarden5521
    @sivagarden5521 ปีที่แล้ว +3

    தென்னைமரம் பற்றி நல்ல பல விளக்கங்கள் தந்தீர்கள் சூப்பர் ரொம்ப நன்றி

  • @negamiamoses5736
    @negamiamoses5736 ปีที่แล้ว +7

    அண்ணா அருமையான பதிவு, தென்னை பற்றி அழகாக கூறினீர்கள். இது பலபேருக்கு பயனுள்ளதாக இருக்கும். உண்மையை உரக்கக் சொன்னீர்கள். நாட்டு தென்னை நாட்டு தென்னை அருமை, பதிவுக்கு நன்றி அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว +1

      உங்க பாராட்டுக்கு நன்றி 🙏

  • @MM-yj8vh
    @MM-yj8vh ปีที่แล้ว +2

    ஆமாங்க சிவா.... நானும் இப்படி தான் நினைத்து....மேற்கு தொடர்ச்சி நெட்டை நாட்டு ரகத்தை ஒரு 20 மரத்தை வைத்துவிட்டேன். இப்போது அவைகளுக்கு 2 வருடங்கள் ஆகிறது. இன்னும் 2.5 வருடங்களுக்கு பிறகு தான் காய்ப்புக்கு வரும். என்ன இருந்தாலும் ....நாட்டு தென்னைகள் தான் சிறந்தது. நாட்டு மாட்டு சாணம், இலை, தழை குப்பைகளை மட்டும் போட்டால் போதும். அருமையான பதிவு.. வாழ்த்துக்கள் சிவா.

  • @rajendranlaxmanan2344
    @rajendranlaxmanan2344 ปีที่แล้ว +3

    நகைச்சுவை உணர்வோடு சொல்லிய முறை அருமையாக இருந்தது. அண்ணா நன்றி!

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      உங்க பாராட்டுக்கு மிக்க நன்றிங்க. 🙏🙏🙏

  • @banumathikrishna2602
    @banumathikrishna2602 ปีที่แล้ว +3

    ரொம்ப நாளா எதிர் பார்த்துட்டு இருக்கிறேன்.நன்றி

  • @narayaniharikesh2477
    @narayaniharikesh2477 ปีที่แล้ว +5

    தென்னை பற்றி இதுக்கு மேல பிரமாதமா சொல்ல முடியுமா ன்னு தெரியவில்லை.மிக்க மிக்க நன்றி அண்ணா.நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை எங்கள் தோட்டத்திற்கு யார் வந்தாலும் உடனே இளநீர் வெட்டி தருவோம்.நிச்சயம் அதில் ஒரு மன திருப்தி சந்தோஷம்.மிகவும் உபயோகமான வீடியோ அண்ணா இது.

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว +2

      பாராட்டுக்கு நன்றி. இளநீர் நம்ம தோட்டத்தில் இருந்து வெட்டி கொடுப்பது ஒரு மிக பெரிய சந்தோசம் தான். உண்மை

  • @roselineselvi2399
    @roselineselvi2399 ปีที่แล้ว +4

    தென்னை பராமரிப்பு மிகவும் அழகாக சொன்னீர்கள்.இறுதியில் செல்ல பய மேக் விளையாட்டு செம God bless you Anna,👏👍🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      நன்றி 🙂🙂🙂

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 ปีที่แล้ว +1

    Thambi
    தென்னை மர காய்கள்
    ஆரோக்கியமாக வளர்ந்து
    உள்ளது. உங்களுடைய பராமரிப்பு சிறப்பாக உள்ளது.
    தென்னை வளர்ப்பு பதிவு மிக
    👌 சிறப்பு. நன்றி.வாழ்க வளமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @Smgesan4993
    @Smgesan4993 ปีที่แล้ว +3

    நல்ல புரிதலை தென்னை தொடர்பாக கொடுத்தீர்கள் மிக்க நன்றி

  • @idhuensamayal4376
    @idhuensamayal4376 ปีที่แล้ว +3

    அருமை அண்ணா அருமையான விளக்கம் 🙏

  • @pkkumar3156
    @pkkumar3156 ปีที่แล้ว +3

    , இந்த பதிவால் பல 🙏🙏🇮🇳🙏விவசாயிகள் பயனடைவார்கள் நன்றி வாழ்த்துக்கள்

  • @sivagarden5521
    @sivagarden5521 ปีที่แล้ว

    தென்னைமரம் பற்றி அருமையான ஒரு நல்ல விளக்கங்கள் தந்தீர்கள்

  • @anburaja9173
    @anburaja9173 ปีที่แล้ว +1

    அருமையான தென்னை பற்றிய காணொளி.😊

  • @ramarajrms4283
    @ramarajrms4283 10 หลายเดือนก่อน

    மிக மிக பயன்உள்ள நல்ல தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா..💐🙏💐👍👌🤝👏🏼🌹🌹

  • @cracyjones
    @cracyjones ปีที่แล้ว

    Sooper Anna. Ithai paarthu...ennakum aasai vanthudichi....oru maram kandipaa vaikiren....Nandri.

  • @Newton_Xavier
    @Newton_Xavier 6 หลายเดือนก่อน

    Miga arumayana video anna... Naan veliya kudikura elani nallathunu nenachen but athu romba keduthal... Veetla rendu naattu maram irukku atha thaan daily saapudurom kadaile vaanga maattom... Nandri anna

  • @sathishkumarsathishkumar7512
    @sathishkumarsathishkumar7512 9 หลายเดือนก่อน

    நல்ல அருமையான கருத்துக்கள் சொன்னீங்க பரவால்ல

  • @gomathisweetdreams4494
    @gomathisweetdreams4494 ปีที่แล้ว +2

    தகவல் கு மிக்க நன்றி அண்ணா 👌🥰🥰 பிள்ளை ய பெற்றால் கண்ணீர், தென்னைய பெற்றால் இளநீர், அதனால் தான் அதன் பெயர் தென்னம் பிள்ளை,,, அருமையான அறுவடை அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      🙂🙂🙂 உண்மை தான். தென்னை பல விதங்களில் நமக்கு பயன்படும் சகோதரி.

  • @KumarKumar-kt1ew
    @KumarKumar-kt1ew ปีที่แล้ว +2

    சிவா அண்ணா இது உண்மை நாங்களும் தென்னைக்கு machine வாங்கிட்டு அதுக்கு பெல்ட் வாங்கிட்டு நாங்கலே ஏறுறsafety பெல்ட் போட்டுட்டா பயம் இல்ல true thank you

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      மிக்க நன்றி. நானும் வாங்க பார்க்கிறேன்.

  • @ashanmugamcpashanmugamcp1390
    @ashanmugamcpashanmugamcp1390 ปีที่แล้ว

    மிக சிறப்பான சிறந்த பயனுள்ள பதிவு அருமை! வாழ்க வளமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏

  • @DravidDravid-ft2vf
    @DravidDravid-ft2vf ปีที่แล้ว +2

    I expected this from you sir..... thank you very much....i love coconut trees....

  • @mohanrajgunasekaran7179
    @mohanrajgunasekaran7179 ปีที่แล้ว

    உங்களை இன்று சென்னையில் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி..அடுத்த முறை சிறிது மணி நேரம் channel நண்பர்களுடன் கேள்வி பதில் உரையாடலாம்.. உங்கள் video என்றுமே super.. உங்கள் நகைச்சுவை சிந்திக்கவும் வைக்கிறது..

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว +1

      சேனல் நண்பர்கள் நிறைய பேரை சந்திக்க முடிந்தது. மகிழ்ச்சியான தருணங்கள். போதுமா இது மாதிரி கண்காட்சிகளில் சேனல் சேர்த்து ஒரு மீட்டிங் திட்டமிட முடிவதில்லை. நீங்களே பார்த்து இருப்பீங்க. எல்லோருமே பிசியா இருப்பாங்க. அடுத்த முறை முயற்சி செய்கிறேன்

  • @sivakumarsivakumar4027
    @sivakumarsivakumar4027 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அண்ணா நன்றி 🌴🌴🌴

  • @dillibabu4070
    @dillibabu4070 ปีที่แล้ว +2

    சிறப்பு அண்ணா

  • @RajendraPrasad-mb7rz
    @RajendraPrasad-mb7rz หลายเดือนก่อน

    Sir really great video everything true

    • @ThottamSiva
      @ThottamSiva  หลายเดือนก่อน

      Thank you 🙏

  • @hirithickhasan7146
    @hirithickhasan7146 ปีที่แล้ว +1

    Very very useful tips.

  • @l.ssithish8111
    @l.ssithish8111 ปีที่แล้ว

    நன்றிகள் வாழ்த்துகள் வணக்கம் பயனுள்ள தகவல்கள்

  • @SriRam-wt9wk
    @SriRam-wt9wk ปีที่แล้ว

    அருமையான அறிவுரைகள்

  • @drjuliacomputersciencelect2431
    @drjuliacomputersciencelect2431 ปีที่แล้ว

    Nice information abt growing coconuts...
    Pls plant grapes too, in kanavu thotham...this aadi pattam.

  • @kalyanimohan8641
    @kalyanimohan8641 ปีที่แล้ว

    Thanks, very goog information,

  • @zaheerabegum6795
    @zaheerabegum6795 ปีที่แล้ว

    Sagodarar thelivana pathiumikka nandri

  • @chithrachithu3213
    @chithrachithu3213 ปีที่แล้ว

    Hi anna unga viteo super na oru naila thaksvai na yailorukikum payannilathaka erunthathu anna tq 👪🥳😍🤩💘💝🎊🎉🪅👍🙏💐

  • @rufusk8716
    @rufusk8716 ปีที่แล้ว

    very good

  • @ganthimathi-yn1op
    @ganthimathi-yn1op ปีที่แล้ว

    Supper Anna thankyou

  • @elengoks
    @elengoks ปีที่แล้ว

    very good video for beginners . select super yield country verity from nearby farmers . we use sea salt with dried cow dung and dried organic waste as fertilizer. no chemicals only natural. thank you for your wonderful efforts. god is within you.

  • @kalaioptom2717
    @kalaioptom2717 ปีที่แล้ว +2

    இனிய காலை வணக்கம் சார்..... உங்களின் விளக்கம் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது...❤❤❤

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      உங்க பாராட்டுக்கு நன்றி

  • @MahaLakshmi-oh2fj
    @MahaLakshmi-oh2fj ปีที่แล้ว

    Excellent video

  • @nirmalraj3331
    @nirmalraj3331 ปีที่แล้ว +1

    Super hero 💪❤

  • @revathishankar946
    @revathishankar946 ปีที่แล้ว +1

    Enna uram vcakkanum nu sollunga Vala vala nu pesama enna thevayo addaa sollunga pl

  • @Anbudansara
    @Anbudansara ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 thanks a lot for your videos

  • @arulmozhip8454
    @arulmozhip8454 ปีที่แล้ว +1

    👌👌👏👏 🙏 Siva sir.

  • @nandakumarfitness
    @nandakumarfitness ปีที่แล้ว +1

    Nice to meet you in takkar Baba school, t Nagar in Chennai , thank you so much sir 🙏🏽

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      Nice to meet many channel friends there.. ❤️❤️❤️

  • @ashok4320
    @ashok4320 ปีที่แล้ว

    சிறப்பு!

  • @idealcrafts4943
    @idealcrafts4943 9 หลายเดือนก่อน

    நன்றி

  • @jayanthi8182
    @jayanthi8182 ปีที่แล้ว

    Super information brother

  • @selvamurugan7690
    @selvamurugan7690 ปีที่แล้ว

    Tku very much sir..

  • @n.arumugam7379
    @n.arumugam7379 ปีที่แล้ว

    Good morning Anna video🎥 super👍😃

  • @akilaravi6043
    @akilaravi6043 ปีที่แล้ว

    Arumaiyana pathivu.. mac always happy 😁😁😁

  • @nishabalasubramaniam3343
    @nishabalasubramaniam3343 ปีที่แล้ว +1

    Thank you sir... i never knew that such treatements are given to coconut tree... where do we get native coconut plant in coimbatore?

  • @shanmugasundaram9091
    @shanmugasundaram9091 ปีที่แล้ว +1

    Coconut climbing machine is very useful 3900 in Coimbatore includes belt very safe but little difficult for konnai maram

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      Thank you. I will check and buy one 👍

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว

    Sir, best👌👌🙏🙏

  • @babukarthick7616
    @babukarthick7616 ปีที่แล้ว +1

    Super anna

  • @sivakumar-ym2kk
    @sivakumar-ym2kk 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @itstimetogrow1
    @itstimetogrow1 ปีที่แล้ว +8

    I have 2.5 acres of coconut farm. It came into my hand since 8yrs. All 45yrs old native trees. As you said only water and manures are their feed. I never heard of such treatments. It’s tolerating everything as it is native ones. So everyone go with native trees please 🙏

  • @kavingowri2024
    @kavingowri2024 ปีที่แล้ว

    S anna. U r right.... Nangalum enda uramum ithu vara potathu ila... Thengaum nala perisa irukum.. Vitu use poga kaai vithuduvom, kopara kai enna attipom, ad adum vithiduvom.. 4 maram iruku anna... Ad 60 naluku once kaai vetiduvom...

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      Sirappu.. 4 maram thevaikku athikamaagave kaai kodukkum.. 2 masaththukku oru time aruvadai seithaal namakkum konjam money kidaikkum.. illaiya

    • @kavingowri2024
      @kavingowri2024 ปีที่แล้ว

      S anna.. Enga ooru side oru maram eruvatharku 50 rs vanguvanga...

  • @satishtejo3543
    @satishtejo3543 ปีที่แล้ว

    Super sir

  • @devag2612
    @devag2612 ปีที่แล้ว

    superb bro 😃😃😃

  • @grajan3844
    @grajan3844 ปีที่แล้ว

    Thanks sir .

  • @gowrimohan8582
    @gowrimohan8582 ปีที่แล้ว +1

    Good morning 🙏

  • @libinantonygardener
    @libinantonygardener ปีที่แล้ว

    Great video as usual

  • @sandragrace3028
    @sandragrace3028 ปีที่แล้ว

    Thank you sir for sharing,I was just waiting for this video.I was planning to plant a coconut tree in my garden.Thank you sir once again 🙏🌴

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      Happy to hear this video is useful for you on timely manner 👍

  • @sivasakthimuthu27
    @sivasakthimuthu27 ปีที่แล้ว +3

    இனிய காலை வணக்கம் நண்பர்களே

  • @ramyamathan6895
    @ramyamathan6895 ปีที่แล้ว

    Super

  • @bjemi1788
    @bjemi1788 ปีที่แล้ว

    17:00 adade.. Thengai urikka aal ready pandringa polaye Siva bro.. Good luck to both of u🤝

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 ปีที่แล้ว

    Super bro

  • @vigneshkumar218
    @vigneshkumar218 ปีที่แล้ว +1

    Anna swaraj code mini tractor coconut field naduvula kalai eduka vangalama.illa power weeder or power tiller edhu besta irukum.5 acre land

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      Enakku ithu patri idea illai.. 5 acre land enum pothu mini tractor irunthaa better.. Friend vaangi irukkaar.. vivaram kettu paarunga..
      facebook.com/magizham.farms

  • @deepamtailors4959
    @deepamtailors4959 3 หลายเดือนก่อน

    Eppadi na yetha vidio paththu sirichathu illa sir.... Sonna vitham 😂😂😂sema....

    • @ThottamSiva
      @ThottamSiva  3 หลายเดือนก่อน

      Niraiya video channel-la parthu comment koduthirukeenga. Nantri 🙂🙂🙂

  • @VadivelGovindasamy-re8nd
    @VadivelGovindasamy-re8nd 2 หลายเดือนก่อน

    🙏❤️

  • @mk20lovevlog21
    @mk20lovevlog21 ปีที่แล้ว

    Super Anna 👌

  • @தென்னைவிவசாயம்307
    @தென்னைவிவசாயம்307 ปีที่แล้ว +1

    நான் இதே மாதிரி தென்னை மரம் ஏறும் கருவி வீட்டில் வாங்கி வைத்து அதை வைத்துதான் வீட்டில் உள்ள தென்னை மரம் ஏறுகிறேன் பயன்னுள்ளதாக உள்ளது எனக்கு..நீங்களும் வாங்கலாம்..

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว +1

      நல்லதுங்க. நீங்க அது பற்றி விவரம், லிங்க் ஏதும் இருந்தால் ஷேர் பண்ணுங்க. பார்க்கிறேன்.

    • @தென்னைவிவசாயம்307
      @தென்னைவிவசாயம்307 ปีที่แล้ว

      @@ThottamSiva Give me your what's up number online order panunen avaga parcel sent panunaga

  • @ajith7944
    @ajith7944 ปีที่แล้ว +1

    Enna Kanyakumari la Naga etha uspannitha thannai maram earuveem

  • @bavaninashik4371
    @bavaninashik4371 ปีที่แล้ว +1

    Good morning

  • @VigneshKumar-bi1my
    @VigneshKumar-bi1my 8 หลายเดือนก่อน

    Hi Sir
    You have 2 coconut plants for sales?? I want to plant at my home

  • @chitrakannan3210
    @chitrakannan3210 ปีที่แล้ว +1

    Nanba ellam okay naattu thenai maram thaan best naa illanu sollala but maram eri paripatharuku aal kedaipathu illai
    Appadiyee kidaithalum ellam 60-70+ age thaan new generation yaarum illai
    Ithu thaan problem nattu thenai marathula 😢😢😢

  • @shakisri855
    @shakisri855 ปีที่แล้ว

    Mac epadi irukan sir

  • @accessramesh
    @accessramesh ปีที่แล้ว

    Siva Bro - Trying to find good Country varieties.. pls suggest some names..

  • @PKGT
    @PKGT ปีที่แล้ว +1

    It's safe than appa 😊

  • @MultiRajaganesh
    @MultiRajaganesh ปีที่แล้ว +1

    Sila thennai marangalin thanni suru surunu suvaiya irrukum. Athu mathiri kidaipathu arithu

  • @parimalasowmianarayanan5203
    @parimalasowmianarayanan5203 ปีที่แล้ว

    Yes. The toughest task is plucking the coconuts. The Labour cost is too high.

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว +1

      True. The cost of coconut we get when we pay 150 to pluck is almost same.. only thing is we get our organic coconut

    • @parimalasowmianarayanan5203
      @parimalasowmianarayanan5203 ปีที่แล้ว

      Only 150 for labourer? Is there any limitation as to number of bunches? What about trimming leaf mattai?
      I think it is cheaper in your place.
      More over shops pay very meager amount but sell for high price. Here almost every one sell through house maids- direct sale

  • @bavichandranbalakrishanan
    @bavichandranbalakrishanan ปีที่แล้ว +1

    Anna nattu ragam than Netta ragam kuttai, kutta nettai, netta kuttai lam than hybrid unga veetla irukura periya maram eethamozhi nettai variety kanyakumari la famous aana nettai thennai GI tag recieve panniiruku nettai ragam ellame nattu ragam than nattu maram uyarama 120 adi varaikum valarum athunala than athuku nettai (tall) nu peru vachi irukanga tamilnadu la oruoru urukum ovvouru nettai iruku thanjavur poningana annga kilaku kadarkarai nettai evlo veyilaum thangum variety, krishnagiri pona azhiyar nettai or arasampatti nettai neriya kaikura variety, kanyakumari pona eathamozhi nettai ipdi neraiya irukku

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว +1

      Super-nga.. Ivlo details solli irukeenga.. Romba usefulla irunthathu.. Naanum nattu thennai patri therinjikitten. enga veettu thennai oru malaiyali vachchathu.. Neenga sonna maathir Kanyakumari/Kerala side-la irunthu vara vaippu irukku. Enga veettu thennai rakam therinjikitten.. Nantri

    • @AjithKumaR-jw9wt
      @AjithKumaR-jw9wt 4 หลายเดือนก่อน

      Bro na Chennai side la irukan, enga veetla 4 thennai maram vekkanum, 2 elinirku, 2 tengaiku endha naatu ragam Nala irukumunu suggest pannunga bro please

    • @bavichandranbalakrishanan
      @bavichandranbalakrishanan 4 หลายเดือนก่อน

      ​​@@AjithKumaR-jw9wt chennai la ungaluku thennai maram vaikura alavuku edam irukutha bro. En kekurena neenga kekurathu naatu ragam. Maram era therinja mattum than ilanir parika mudiyum.veeta suthi evlo edam irukku. Akkam pakkam veedu lam evlo distance la irukku

  • @nillarangoliandmadithottam7620
    @nillarangoliandmadithottam7620 ปีที่แล้ว +1

    👏🏻👏🏻👏🏻👏🏻👍

  • @AgalSupu
    @AgalSupu 10 หลายเดือนก่อน

    Suppar😢

  • @muraliganesan3605
    @muraliganesan3605 ปีที่แล้ว +1

    Sir. I tried planting coconut tree that too Naatu Kannu. I want to know how much water should be served at what interval.

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      You have to water twice a week.. 60 - 80 liter water

    • @muraliganesan3605
      @muraliganesan3605 ปีที่แล้ว

      @@ThottamSiva thanks a lot

  • @geethasenthilkumar6490
    @geethasenthilkumar6490 ปีที่แล้ว

    Engal thotathil nattu thenna kanru ullathu. 35 years old country coconut trees. We do have 45 numbers. We planted for our own use. Remaining there are some saplings.

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      Great.. Nice coconut farm 👍

  • @vj.thondamanallur
    @vj.thondamanallur ปีที่แล้ว +1

    Kandamiruga vandi lays egg on cow dung. In a session at Namalvar Vaanagam I heard them saying not to put cow dung manure for coconut. Their suggestion was to use it as jeevamurtha karaisal or go for other manure, I'm using meen amilam and no issue with kandamiruga vandu.

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว +1

      Good suggestion. Thanks for sharing 🙏

  • @HarishKumar-fu4qh
    @HarishKumar-fu4qh ปีที่แล้ว

    Sir our mango tree first timepoo poothu kai ellam kodidechi.eanna pannu vathu this is the first time kai varuthu.

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      First time poo kotti viduvathu normal thaan.. Nothing to worry.. Next time sariyaagirium.. Maraththukku pothumana saththu koduththirukeengala?

  • @premkumar-xu8ir
    @premkumar-xu8ir 11 หลายเดือนก่อน

    Anna yenga veetu thennai nalla kaithu erunthuchu. 4 month before oruthan vanthu marunthu oothurenu solli oothitu ponathuku apuram epo maram kaikavey matenguthu yena panrathu pls reply panunga

    • @bavichandranbalakrishanan
      @bavichandranbalakrishanan 7 หลายเดือนก่อน

      Neenga onnum panna venam.
      Ippo summer time ngrathu naala neriya thanni vidunga. Erukkam chedi kedacha atha thanniyila 5 days uravachu atha uthunga 2 months la normal aagidum. Mudinja panchakavyam vaangi weekly once 150 ml 10ltr thanni la mix panni kudunga maram recover aagidum. Aprm mukkiyama inimime evanaiyum Maratha clean panna vidathinga. Enaku erpatta experience la soldren

  • @ashnaantony9000
    @ashnaantony9000 ปีที่แล้ว

    அண்ணா நன்றாக விளக்கி சொன்னீா்கள. ஆமணக்குப்பொறி பற்றி தகவலை சீக்கரம் பதிவிடுங்கள் அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      நன்றி. ஆமணக்கு பொறி பற்றி விரைவில் சொல்கிறேன்.

  • @miguru9761
    @miguru9761 ปีที่แล้ว

    Rock salt pooduga sir for coconut flowers

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      Sure. Will try. Thanks 🙏

  • @sanmugarajasanmugaraja320
    @sanmugarajasanmugaraja320 ปีที่แล้ว

    Anna entha season la vennumnalum mulaika vaikalama ella season erukka pls reply

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      Oru Aadi pattaththil thottathil eduththu vaikkira maathiri arambikkalam. Nallathu.. Oru Aug/Sep-la eduththu vaikka natru ready agura maathiri

  • @kavithaspassion5019
    @kavithaspassion5019 ปีที่แล้ว +2

    வாழை யையும் விட்டு வைக்க வில்லை. அதற்கும், 24 D எனும் விஷத்தை தாரின் அடியில் தடவுகிறாா்கள். குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு கூட பயமாக இருக்கிறது.

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      வாழையும் நீங்கள் சொல்வது மாதிரி மிக கொடுமையான பழமாகி வருகிறது. சாப்பிட்டு சத்து கிடைக்கும் என்பதை விட சாப்பிடாமல் இருந்தாலே உடம்புக்கு நல்லது தான்.

  • @sathishg1
    @sathishg1 ปีที่แล้ว

    Thanks for posting this. Very informative, also reassures the way we manage our farm.
    In our farm, we leave the coconut fonds and husk near their roots, apart from that water is given through drip irrigation.
    We let the coconuts fall themselves and collect the same, if it is with water(usually more than 95% of them have) we sell/use it as coconuts, the rest we dry them to extract coconut oil.
    Rhinoceros beetle damages the tree, even when they are big, but infestation by the red weevil kills the trees. If the cow dung manure is not fully composted before applying, it's the best place for the red weevil larva to grow. We don't know what cows are fed nowadays, so we let insects, termites etc, to help the plant get their nutrients.

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      Thanks for sharing your experience in coconut farming in detail 🙏
      Cow dung are the major problem as you said.. But we cannot avoid adding it as well for our farm. Have to take some extra caution this time to control them

  • @Vijayaraja3
    @Vijayaraja3 ปีที่แล้ว

    No product sale, no marketing just share our knowledge

  • @miguru9761
    @miguru9761 ปีที่แล้ว

    Sir minimum 35yrs erukanum for seeds for all plants

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      Thanks. I am just experimenting with two plants

  • @garudancustomrom3130
    @garudancustomrom3130 ปีที่แล้ว

    Bazodo ல பயோ பெர்டிலைசர் ஆடர் பண்ணினேன் அண்ணா அதுல vam இருந்துச்சு அத மாடித் தோட்டத்துக்கு பயன் படுதலமா அது ஏதுகு அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว +1

      வணக்கம். நான் இது வரை Vam பயன்படுத்தியது இல்லை. மாடித் தோட்டத்துக்கு எல்லாம் இது மாதிரி தேவையில்லை. பயன்படுத்துவதால் தீமை எதுவும் இல்லை.

    • @garudancustomrom3130
      @garudancustomrom3130 ปีที่แล้ว

      @@ThottamSiva நன்றி அண்ணா முதன்முறையாக இப்போது தோட்டம் ஆரம்பித்துள்ளேன் அதுதான் எதோ ஒரு சந்தேகம் வந்து கொண்டே இருக்கிறது அண்ணா

  • @varu472
    @varu472 ปีที่แล้ว

    Anna nanum vitle natu maradhan vechiruken 4 maram 10year Nala kaichala eruku Nan onnum perusa panave elai andha marathuku

  • @ironmantony7956
    @ironmantony7956 ปีที่แล้ว

    Anna niga enna padichirukiga