கிடாரியை வளர்த்து விற்றால் லாபம் கிடைக்குமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 21

  • @dvasanthi3615
    @dvasanthi3615 12 วันที่ผ่านมา +1

    வணக்கம் Dr.
    Just now saw your channel first time).
    Thanks a lot.
    I'm from Erode

    • @DairyFarmTips
      @DairyFarmTips  12 วันที่ผ่านมา +1

      Super nga!! Thank you so much

  • @amulrajamulraj5108
    @amulrajamulraj5108 13 วันที่ผ่านมา +2

    கன்று வளர்ப்புக்கு தேவையான அடர்தீவன முறையை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் சார்

    • @DairyFarmTips
      @DairyFarmTips  13 วันที่ผ่านมา

      வணக்கம். எந்த வயதுக்கு என தெரிவிக்கவும். இதைப்பற்றிய ஏற்கனவே வீடியோ போட்டுள்ளேன்.

    • @DairyFarmTips
      @DairyFarmTips  13 วันที่ผ่านมา

      Calf Feeding Methods
      th-cam.com/play/PLqp6qGj-uvrPIfT8vxVxD9iZPiw-s5RV8.html

    • @amulrajamulraj5108
      @amulrajamulraj5108 13 วันที่ผ่านมา

      @@DairyFarmTips ஒரு வருட கன்று சார்

  • @sksco5813
    @sksco5813 3 วันที่ผ่านมา

    ஈரோடு கரூரில் பசுக்களுக்கு IDEXX பால் கர்ப்ப பரிசோதனை மையம் உள்ளதா?
    28 நாட்களில் சினை உறுதி செய்வது உண்மை தன்மை உடையது

  • @gmurthy6789
    @gmurthy6789 14 วันที่ผ่านมา +4

    லாபம் கிடைக்க வாய்ப்பு கடினம்.

    • @DairyFarmTips
      @DairyFarmTips  12 วันที่ผ่านมา

      எதனால் லாபம் குறைவாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?

    • @gmurthy6789
      @gmurthy6789 9 วันที่ผ่านมา

      @DairyFarmTips கன்றுகள் விலை கூடுதலாகவும், அடர் பசுந்தீவனம், வைக்கோல் விலை கூடுதலாகவும் உள்ளதால் லாபம் கிடைக்க வாய்ப்பு இல்லை.

    • @gmurthy6789
      @gmurthy6789 9 วันที่ผ่านมา

      கன்றுகள் விலை கூடுதலாகவும், அடர், பசுந்தீவனம் மற்றும் வைக்கோல் விலை கூடுதலாகவும் உள்ளதால் லாபம் கிடைக்க வாய்ப்பு இல்லை.

  • @venkatdevil
    @venkatdevil 14 วันที่ผ่านมา +2

    Hello sir..
    1. Oru Cross Breed ooda kalappu % eppadi therinjikarthu? Paatha odaney identify panna mudiuma? Illa ethavathu test panni thaan athoda breeding evlo % kalappu nu therinjika mudiuma ?
    2. Already irukka HF - cross breed la pure ABS-HF AI pota, evlo % purity la kandru pirakkum?

    • @DairyFarmTips
      @DairyFarmTips  14 วันที่ผ่านมา +2

      Super kelvi!!
      பர்த்தவுடன் தெரிந்து கொள்ள முடியாது.

    • @DairyFarmTips
      @DairyFarmTips  14 วันที่ผ่านมา +1

      இரண்டாவது கேள்விக்கான பதில்
      பெரும்பாலான இடங்களில் மாட்டின் இனம் கலந்துள்ள படியால் பியூர் ஆக எடுக்க 6 தலைமுறை ஆகிவிடும்.

  • @mknaga6838
    @mknaga6838 14 วันที่ผ่านมา +2

    புதுக்கோட்டை மாவட்டத்தில் எந்த இன கறவை மாடுகள் வளர்க்கலாம்?

    • @DairyFarmTips
      @DairyFarmTips  14 วันที่ผ่านมา +2

      வணக்கம். கட்டிப் போட்டு வளர்ப்பதாக இருந்தால் ஜெர்ஸி சரியாக இருக்கும்.

    • @mknaga6838
      @mknaga6838 14 วันที่ผ่านมา +2

      மிக்க நன்றி சார்​@@DairyFarmTips

  • @DubaiTamilTruckDrivers
    @DubaiTamilTruckDrivers 10 วันที่ผ่านมา +1

    கிடாரி வளர்ப்பு வேஸ்ட் நஷ்டம் வருதுங்க அதாவது தீவனம் செலவு அதிகமாக இருக்கு

    • @DairyFarmTips
      @DairyFarmTips  9 วันที่ผ่านมา

      நன்றிங்க! சற்றே விளக்கமாக கூறவும்.

  • @rajendranchandrasekaran257
    @rajendranchandrasekaran257 14 วันที่ผ่านมา +1

    We hv two and half years old gir calf..where get good quality AI injection ..place viralimalai near trichy

    • @DairyFarmTips
      @DairyFarmTips  12 วันที่ผ่านมา

      Hi You can get good quality for semen from ABS. All the best!