இன்றைக்கு மாட்டு தீவனங்களின் விலை அதிகம் பால்விலைகுறைவு நாங்கள் சொந்தமா வேலை செய்து 10வருடமா16மாடு வைத்து, பார்குரோம் ஆனால் இப்பொழுது பால்விலைகுறைவுகாரனமா, நஷ்ட்டம் நாவிவசாயம் மட்டுந்தா பார்குரேன் ஐயா சொல்ரது உண்மை
Whatever said in interview is completely true❤..... but if this business is done in retail form...it's good..On other hand if this business is done commercially , it will end in loss 📉
ராஜேஷ் தம்பி நீங்க திரும்ப திரும்ப கேட்டாலும் அவர் எந்த விதமான வியாபார யோசனைகள் அவரிடம் வாங்க முடியவில்லை. உங்கள் மாடு வளர்ந்த அனுபவம் சொல்லுங்க உங்களுக்கு எவ்வளவு லாபம் கிடைக்குது.
இவர் A to z அனைத்து தவற செய்து உள்ளார்.அவர் செய்த தவிற்கு தொழில் நாஸ்டம் சொல்லுவது தவறு . தொழில் நுணுக்கம் தெரியாமல் உள்ள வந்தது அவரு தப்பு அதையே நுணுக்கம் தெரியுமாஇல் வெளிய சென்றது தவறு.நானும் பண்ணை நடத்துகிறான் லாபம் தன் .
இளைகர்களே, இவர் சொல்வதை யாரும் நம்ப வேண்டாம். இவர் ஒரு அர வேக்காடு மாட்டு தொழில் நல்ல வருமானம் தரும், லட்ச கணக்கில் செலவு செய்து ஆடம்பரமாக தொழில் செய்தால் நஷ்டம் தான் ஆகும். குறைந்த முதலீட்டில் ஆரம்பித்து உழைத்தால் கண்டிப்பாக வருமானம் கிடைக்கும். இந்த சேனல் பேட்டி எடுப்பவர் negative மட்டுமே பேசுகிறார். எல்லா தொழிலும் லாபம் நஸ்டம் உண்டு.
அந்த காலத்தில் மாடுதான் செல்வமாக பார்த்தார்கள். .அப்போதுள்ள ஊழல் இல்லா அரசுகள் அதற்கு முன்னுரிமை கொடுத்தது .இப்போதும் நீர்வளம்,நிலவளம் இருந்தால் நிச்சயம் கடுமையான உழைப்புக்கு லாபம் மட்டுமே் உண்டாகும்
விவசாயிகளின் வாழ்க்கை இந்த நாட்டில் கவலைக்கிடமாக உள்ளது இந்தநிலமைநாட்டுமக்களுக்கு வராமல் அரசும் அரசியல்வாதிகளும் ஊழல் செய்வதை நிறுத்திவிட்டு ஆவன செய்யனும். ...
எது எப்படியோ ஐயா அவர் கழுத்தில் உத்ராட்சம் அணிந்து இருக்கிறார் தெய்வ நம்பிக்கை என்று ஒன்று இருக்கிறது என்று நம்பினால் தயவு செய்து இந்த திராவிட தி மு க விற்கு மட்டும் வாய்ப்பு கொடுத்து நம் நம்பிக்கையை கெடுத்து கொள்ளவேண்டாம் என்று கடவுள் நம்பிக்கையோடு வேண்டுகிறேன் ஓம் நமச்சிவாய ஓம் நமோ நாராயணாய
மாட்டு பண்ணை மிக கடினமான தொழில்,,இதே அனுபவம் தான் எங்களுக்கும்....இந்த தொழில் சார்ந்த வியாபாரி களுக்கு மட்டுமே லாபம்
அவர் சொல்வது எல்லாம் ஊண்மை நானும் இந்த கஷ்டம் பட்டேன் நல்லா பதிவு
நாங்களும் மாட்டுபண்ணை தொழில் செய்துவருகிரோம்....நல்ல லாபமாக தான் உள்ளது... அனுபவத்தை விட ,, நிறைய டெக்னிகல் அறிவு தேவை...
Unga number thanga bro
நீங்கள் உங்கள் அனுபவத்தை, டெக்நிக்கள் தகவல்களையும், மற்றவர்களுக்கும் தந்து உதவுங்களேன்.
Ama bro uga thehnical share panallama
@@miniscarystoriesதாராளமாக பண்ணலாம்..நண்பா
உண்மை பால் பண்ணை வைப்பது புலி வால் புடிக்கும் கதை தான்....
Illa broo
அருமையான பதிவு நண்பா புதுசா பண்ணை ஆரம்பிக்கும் நபர்களுக்கு பயன்படும் நன்றி இந்த பதிவுக்கு
பயிர் வளர்ப்பவரும். உயிர் வளர்ப்பவரும் (கால்நடை). வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய முடியாது என்பது தான் நிதர்சனம்..
ஐயா கூறியது முற்றிலும் உன்மை சிவ சிவ சிவாய நம திருச்சிற்றம்பலம்
ஏன் இந்த சிவ சிவ வந்து நஷ்டத்தை காப்பாற்ற வில்லை
மாடு மட்டும் இல்லை எல்லா அத்யாவசிய உணவு உற்பத்தி செய்பவர்களுக்கும் நஷ்டம் தான் வரும், வாங்கி விற்க்கும் இடைதரகர்களுக்கே லாபம் வரும்
100 💯
Good opinion sir , you speaking only true so you are good business man
அருமை ஐயா உன்மைநல்லபதிவு
மேய்ச்சலுக்கு போகாமல் மாடு வளர்த்தால்,,மாட்டுத் தீவனம், மாடுகளின் நோய் போன்றவற்றால் செலவு அதிகமாகும்
இன்றைக்கு மாட்டு தீவனங்களின் விலை அதிகம் பால்விலைகுறைவு நாங்கள் சொந்தமா வேலை செய்து 10வருடமா16மாடு வைத்து, பார்குரோம் ஆனால் இப்பொழுது பால்விலைகுறைவுகாரனமா, நஷ்ட்டம் நாவிவசாயம் மட்டுந்தா பார்குரேன் ஐயா சொல்ரது உண்மை
தெளிவான பதில் சார் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்
He is telling the truth first time i am seeing
Good morning to all, What Ramesh sir told in the interview is fact.
100 percent he is correct🥰🥰🥰🥰🥰
சினை பிடித்து விற்றால் லாபம் தான்
Ippadi pannal lapam kidaikkuma anna
Whatever said in interview is completely true❤..... but if this business is done in retail form...it's good..On other hand if this business is done commercially , it will end in loss 📉
அருமையான பதிவு சேர் நான் இலங்கையில் இருந்து
Nalla பதிவு ஐய்யா
Thank you very much, brother.
This is 100 percentage reality and truth 🙏🙏🙏🙏
It' s very very true
Superb sir migavum unmai..
அருமையான பதிவு நண்பா
அதற்கு தீனி வைக்கவே அதிகமா சிலவு, பால் விலை 30 ரூ யாகவே இருப்பது. சம்பாதிக்க முடியாது என்பதே உண்மை.
உண்மை
Yes, correct
அடுத்த சில நாட்களில் இவங்க கூட ஒரு விடியோ போடுங்க
Kossam methu kelvi kelukku gaa bro... starting laa romma fast porigaa ..and kossam pathattam..😮
அருமையான பதிவு
Correct 💯💯
100% true
10, 15 மாடு வளர்த்து லாபம் இல்லை. ஆனால் 2 மாடுகள் லாபம் தருகிறது.
Native cow pola intha HF,Jersey veliyil katta koodaathu. Poochchi kadiththaal, veyil pattaal surundu paduththu vidum. Athukku fan pottu, kulippaatti tholuvaththil vaiththu irunthaal mattum paal kodukkum. Native cows pola meya vittaal nattam thaan varum. Mirror eppadi careful aaka vaiththu irukkiromo athu pola HF, Jersey paarkkanum. Pasu pola onru paal tharum machine thaan Jersey, HF. Meichchalukku vittaal athu thaankumaa??? Nattam ithanaal thaan.
மாடுகளை குடும்பமாக தாங்களே மேய்த்து, தீவனம் வாங்காமல், தாங்களே பால் கறந்து வந்தால் லாபம். ஆனால் எதிர்பாராத மாடு மரணங்கள் நிகழ்ந்தால் படு நஷ்டம்.
Correct
100% true, I have country cows for our consumption and pets
ராஜேஷ் தம்பி நீங்க திரும்ப திரும்ப கேட்டாலும்
அவர் எந்த விதமான வியாபார யோசனைகள் அவரிடம் வாங்க முடியவில்லை.
உங்கள் மாடு வளர்ந்த அனுபவம் சொல்லுங்க உங்களுக்கு எவ்வளவு லாபம் கிடைக்குது.
Crt tha.....solla matturaga...
True ayya
மாடு மேய்த்தால் லாபம்....பண்ணைமுறையில் வளர்த்தால் நட்டம்
விவசாயி வியாபாரிகள் ஆக வேண்டும்.வியாபாரி விவசாயம் செய்தால் அது லாபமாக இருக்காது.
100 % unmai romba kastam ..
Video starts 1:24
உண்மையில் உண்மை
Really true
Unmai ayya, nanum madu vechururuka, nenga solvathu unmai
I also ended with same fate 😢
❤
First gain experience.. then keep dairy farm... Then u will get success. Without experience nothing u can achieve
இவர் A to z அனைத்து தவற செய்து உள்ளார்.அவர் செய்த தவிற்கு தொழில் நாஸ்டம் சொல்லுவது தவறு . தொழில் நுணுக்கம் தெரியாமல் உள்ள வந்தது அவரு தப்பு அதையே நுணுக்கம் தெரியுமாஇல் வெளிய சென்றது தவறு.நானும் பண்ணை நடத்துகிறான் லாபம் தன் .
Ivaruku dairy farme success panna theriyala idhulla business idea vera i have a cow farm its going good
Thappana information ivaru sollurar
Bro ipo nanga pudhusa start panalamnu ninaikurom..idead kuduka mudima?
@@beulahjagadeesh6970We also running dairy farm successfully... Need technical knowledge to do successful dairy farm
உங்க நம்பர் கிடைக்குமா
I am also gugiyatham than address plz
Cow brokers , verdinary doctor, milk dealer, feeds company mattumae lapam Itta mudiyum. Valarpavaruku nastamae....
Nalla oru video sir ithu. Unmayai Yeduthu sollitaar Namma sir kooda. So. Maaattai. Nambi. Vaazhvaathaaraamaaga Nikkaathinga yaarum
Ivar solvathu 100./. Unmai
ஆடு மாடு கோழி காடை எதை வளர்த்தால் லாபம்
Total Lass தான்
இவர் சொல்வதை நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்க முடியவில்லை மாடுகள் வளர்த்த இடத்தை காட்டினால் நன்றாக இருக்கும் ....பேட்டி... சரியில்ல....
பண்ணைக்குள் வீடியோ எடுக்க அனுமதி இல்லை இன்னும் அதிக மாடுகள் பண்ணையில் உள்ளது... இந்த அளவுக்கு நமக்காக அவர் நேரத்தை செலவிட்டது பெரிய விஷயம் நன்றி...
Ama 💯 crt
1 laks cow 10000 ku poguma athu Vida extra pogum
அவர் சும்மா அடிச்சு விடுரார்
லாபம் இல்லை bro
இளைகர்களே, இவர் சொல்வதை யாரும் நம்ப வேண்டாம்.
இவர் ஒரு அர வேக்காடு
மாட்டு தொழில் நல்ல வருமானம் தரும், லட்ச கணக்கில் செலவு செய்து ஆடம்பரமாக தொழில் செய்தால் நஷ்டம் தான் ஆகும்.
குறைந்த முதலீட்டில் ஆரம்பித்து உழைத்தால் கண்டிப்பாக வருமானம் கிடைக்கும்.
இந்த சேனல் பேட்டி எடுப்பவர் negative மட்டுமே பேசுகிறார்.
எல்லா தொழிலும் லாபம் நஸ்டம் உண்டு.
I am a dairy farmer bro
But I am running my farm successfully ☺️☺️☺️
@hokkesh9223
வாழ்த்துக்கள் bro 👍
அந்த காலத்தில் மாடுதான் செல்வமாக பார்த்தார்கள். .அப்போதுள்ள ஊழல் இல்லா அரசுகள் அதற்கு முன்னுரிமை கொடுத்தது .இப்போதும் நீர்வளம்,நிலவளம் இருந்தால் நிச்சயம் கடுமையான உழைப்புக்கு லாபம் மட்டுமே் உண்டாகும்
enkiku 35 lakas laess
He is not experience, don't share unknown data
Fake must be experience we need running dairy farm
அண்ணா நீங்க ஐந்து காங்கேயம் நாட்டு மாடு ஒரு நாட்டு காலையும் வாங்கி வளங்க கண்டிப்பா உங்களை கைவிடாது நாட்டு மாடு❤❤❤
Profit epadi paakarthu bro
1. Litter 100 RS💯👍👍💯💯
@@selvakumar-jn9gs ஒரு லிட்டர் பால் ₹100 அண்ணா
@@ManiKandan-dp4cw avlo kasuku vanga aal venumla bro
Veliye sollikka mudiyaama Azhuvuren sir. Maattaala. Nan padi padiyaa. Kadangaaranaaga Aanathu thaan micham.
Ipo. Maadugalai. Senaiyaakki vikkira varaikkum. Innum konjam kadanai vaangi theeni potukitu vettiyaan velai paakura maari thaan ipo. Ennudaya Nilamai.
I am Sakthivel from Pondicherry kitta irunthu.
Maattaala Nimmathi pochi
Mana ulaichal mattum thaan micham.
Mudiyala sir.
Paraamarikka mudiyala.
Maathi maathi problems neraya vanthukitey thaan sir irukkum.
உண்மைதான் நாங்களும் மாட்டை விற்றுவிட்டோம்
Super bro
Unmai 22 lakhs loss
விவசாயிகளின் வாழ்க்கை இந்த நாட்டில் கவலைக்கிடமாக உள்ளது இந்தநிலமைநாட்டுமக்களுக்கு வராமல் அரசும் அரசியல்வாதிகளும் ஊழல் செய்வதை நிறுத்திவிட்டு ஆவன செய்யனும். ...
நீங்க மில்க் 50rs சேல்ஸ் பண்ணலாம் ஏன் 35 rs சேல்ஸ் பன்றிங்க
Fat varathu illa bro 33rs than vanthuchu today
just now centre la uthitu vanthen
Morning 31rs than varuthu
@@SingaPenne-i3d bro எங்களுக்கு அவின் ல மானியம் இல்லாமலே 38+ வருது ...
@@SingaPenne-i3d feeding la konjam changes panuga result varum ...
@@veerathithanfarmssir unka contact kedaikkuma
ரொம்ப நொந்து போயிட்டார்.
Ithu poiyana thagaval
Neenga mattu pannai vachurukingala
this is the reality
@@Ramukarunkumar4964nenga maatu pannai vachu irukingala bro?
😂😂😂😂
I. am. Farmer. Sir. Solvathu. 100. Percentage. Unmai
லி 50/- க்கு விற்றால் லாபம்
True 😂😂😂
எது எப்படியோ ஐயா அவர் கழுத்தில் உத்ராட்சம் அணிந்து இருக்கிறார்
தெய்வ நம்பிக்கை என்று ஒன்று இருக்கிறது என்று நம்பினால் தயவு செய்து இந்த திராவிட தி மு க விற்கு மட்டும் வாய்ப்பு கொடுத்து நம் நம்பிக்கையை கெடுத்து கொள்ளவேண்டாம் என்று
கடவுள் நம்பிக்கையோடு வேண்டுகிறேன்
ஓம் நமச்சிவாய
ஓம் நமோ நாராயணாய
👍👌👌👌👌👌
Pl don't mix with politics
Very true
❤