முழு உள்ளத்தால் உம்மைத் துதிப்பேன் தொனி உயர்த்தி உம் நன்மைகளை சொல்லுவேன் (2) வானம் ஒழிந்துபோனாலும் பூமி ஒழிந்துபோனாலும் உம் வார்த்தை ஒருபோதும் ஒழியாதே (2) 1. மகத்துவ தேவன் நீரே சர்வ வல்லமையுள்ளவரும் நீரே (2) ஆதி அந்தம் நீரே அல்பா ஒமேகா நீரே வாழ்நாளெல்லாம் நீர் மாத்திரமே ஆதி அந்தம் நீரே அல்பா ஒமேகா நீரே வாழ்நாளெல்லாம் நீர் போதுமே --- முழு 2. இராஜாதி ராஜன் இயேசு இம்மானுவேல் நம்முடனே (2) எல்ஷடாய் தேவன் நீரே என்னைக் காப்பவர் நீரே குறையின்றி என்னை நடத்திடுவீரே (2) --- முழு 3. ஜீவாதிபதியாம் இயேசு ஜீவனின் பெலனும் அவரே (2) யாருக்கு அஞ்சிடுவேன் நான்? யாருக்கு பயப்படுவேன் நான்? அவரே என் துணையானாரே (2) --- முழு
முழு உள்ளத்தால் உம்மைத் துதிப்பேன்
தொனி உயர்த்தி உம் நன்மைகளை சொல்லுவேன் (2)
வானம் ஒழிந்துபோனாலும் பூமி ஒழிந்துபோனாலும்
உம் வார்த்தை ஒருபோதும் ஒழியாதே (2)
1. மகத்துவ தேவன் நீரே
சர்வ வல்லமையுள்ளவரும் நீரே (2)
ஆதி அந்தம் நீரே அல்பா ஒமேகா நீரே
வாழ்நாளெல்லாம் நீர் மாத்திரமே
ஆதி அந்தம் நீரே அல்பா ஒமேகா நீரே
வாழ்நாளெல்லாம் நீர் போதுமே --- முழு
2. இராஜாதி ராஜன் இயேசு
இம்மானுவேல் நம்முடனே (2)
எல்ஷடாய் தேவன் நீரே
என்னைக் காப்பவர் நீரே
குறையின்றி என்னை நடத்திடுவீரே (2) --- முழு
3. ஜீவாதிபதியாம் இயேசு
ஜீவனின் பெலனும் அவரே (2)
யாருக்கு அஞ்சிடுவேன் நான்?
யாருக்கு பயப்படுவேன் நான்?
அவரே என் துணையானாரே (2) --- முழு
Amazing song
Glory to God alone
?
Sorry
Praise the lord 🙏
Amazing song composition and wonderful lyrics… May God continue to bless you bro Solomon and the team.
Very presenceful song
Glad to be a Part of this Beautiful Song ❤️
Thank sp much dear Thambi
வேற லெவல் பாஸ்டர்.உங்க ஊர் உச்சரிப்பு ஸ்டெய்ல் பாடல் வரிகள் சூப்பர்
Thank you
910 keys❤❤ all time favourite
Glad to be part of this song. Glory to God!
Hi
Praise the Lord, Amen. 🙏🙏🙏
Praise the lord
Glory to be God Jesus
Praise the lord pr.❤
Beautiful song!
Praise the Lord Jesus ❤❤❤❤❤
Praise God 🙏
Praise the lord pastor very nice song ❤❤❤
all glory be to God alone.. Thank u brother for introducing this song.. May God bless u🙏🙏
Wow what an energy pastor … Glory to Jesus Christ 🙌🏻
Great mentor Solomon Anna 🤍 you are a gem of Sri Lanka 🇱🇰
I’m eagerly waiting for this song
❤❤Yeah
Beautiful 🎵 🎶 ❤
Thank you ayya and thimas
Beautiful song bro . Bro solomos Robert i love ur songs
GT Ayya... Super... 👍🤩🎧🎹✝️
Glory to God in the highest and peace to his people on earth.
Thanks For Ur Love, Concern & Prayers Dear 🙏
Good song 👍
❤❤❤❤❤❤
Super song Super singing great all of you
so nice
Amen
Amen Hallelujah glory to God
Amazing songs Glory to God alone
Congratulations pastor 🎉🎉🎉🎉Glory to Jesus 🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️
Amen. T am very glad because when it was released I was there, wow! 🎉🎉🎉 praise to God amen🙏🙏❤❤
❤❤❤
super ❤❤❤
Aman Dade ❤❤❤
Glory to God... God bless you my pastor brother & the entire team... Let's continue praising the Lord without ceasing 🎉❤
Wonderful Song dear Annan
Super song. Paster ❤.. Jesus bless you....
Praise God
Superb Solomon! lovely song and music.
Music fantastic song also super
Glory to God. Nice Song Pastor
Praise the lord ❤️
Glory to God
Anna ❤
ஆமென்
Praise the lord. Waiting 😊
Glory to God 🙏
Glory to God🙏🙌❤️
Super song
Very nice song Anna ❤️
🤤 *PromoSM*
Lady voice is not audible.
Our George Anna... Glory to Jesus...keep rocking keep going God bless you all... Love from Robinson home...❤
Praise the lord
Glory glory be to God
Praise be to Almighty God ❤
Praise the lord 🔥🔥