மாமிச உணவால் ஆன்ம முன்னேற்றம் தடைபடுமா | Will Non Veg Food create Bad Karma | ND

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2024

ความคิดเห็น • 57

  • @gowrisuresh8232
    @gowrisuresh8232 27 นาทีที่ผ่านมา +1

    நானும் ஒருகாலத்தில் அசைவம் சாப்பிட்டவள்தான். என்னுடைய 25 வயதிலேயே அதை
    விட்டுவிட்டேன். சரியான விளக்கம். நன்றி, வணக்கம் நித்திலன்.😊

  • @Bharathi277
    @Bharathi277 14 ชั่วโมงที่ผ่านมา +3

    மிக்க மகிழ்ச்சி.. இதன் உள் இருந்தே இதை பற்றிய தெளிவுற்று பேசுவதை கேட்க மிக மகிழிச்சி யாக இருக்கிறது

  • @S.ANANDARAJ
    @S.ANANDARAJ 4 ชั่วโมงที่ผ่านมา +2

    முட்டை,பால்,நெய் ஆகியவை சைவ உணவு - வேதாத்திரி மகரிஷி

  • @ddtamilarasan6369
    @ddtamilarasan6369 9 ชั่วโมงที่ผ่านมา +2

    நித்திலன் அண்ணா தெளிவான விளக்கம் நன்றி

  • @Bharathi277
    @Bharathi277 14 ชั่วโมงที่ผ่านมา +6

    தெளிவான விளக்கம்.. மக்கள் பார்த்து கேட்டு பயன் பெற வேண்டும் 🙏🏻🙏🏻

  • @palaniv9393
    @palaniv9393 2 ชั่วโมงที่ผ่านมา

    Nenga ovvoru naalum enakulla oru puthu perspective ah vaikuringa....
    Romba romba nadri...
    Intha spritual path la ungaloda sernthu payanikkurathula enakku rombave santhoshama irukku....
    Thank you so much...🙏🙏🙏

  • @Jayaprakash_98
    @Jayaprakash_98 11 ชั่วโมงที่ผ่านมา +3

    Vera level bro neenga🔥

  • @RajaSekaran-c6q
    @RajaSekaran-c6q 2 ชั่วโมงที่ผ่านมา +1

  • @kouse1881
    @kouse1881 26 นาทีที่ผ่านมา

    Q and A la intha question ketrunthen bt neenga athuku reply Kurla bt ipa ellarkum serthu oru video potinga romba thanks 🙏

  • @sarojamanoharan9950
    @sarojamanoharan9950 14 ชั่วโมงที่ผ่านมา +1

    மிகவும் அருமையானத் தகவல் தம்பி வாழ்க வளமுடன்

  • @DeepaK-hu1lw
    @DeepaK-hu1lw 57 นาทีที่ผ่านมา

    நல்லா இருய்யா..............
    நல்லா இருங்க நித்திலா........😊

  • @umamaheswari0601
    @umamaheswari0601 13 ชั่วโมงที่ผ่านมา

    அருமையான விளக்கம் நன்றி நித்திலன்.

  • @manimaran2842
    @manimaran2842 13 ชั่วโมงที่ผ่านมา +1

    நன்றி நல்லவை கேட்க

  • @gemstar1761
    @gemstar1761 2 ชั่วโมงที่ผ่านมา

    Vera level buro super super ❤

  • @sheila2021
    @sheila2021 14 นาทีที่ผ่านมา

    Very nice explanation❤

  • @jackjhonson6828
    @jackjhonson6828 12 ชั่วโมงที่ผ่านมา

    Superb explanation sir, mikka nandri🙏

  • @krisnavani7158
    @krisnavani7158 18 นาทีที่ผ่านมา

    வணக்கம். இறை என்றால் அன்பு. அன்பு கொண்ட மனது தனக்காக இன்னொரு உயிரைத் துன்புறுத்தாது. புலால் உண்ணாமலும் வாழ முடியும் எனும்போது...இன்னொரு உயிரை ஏன் துன்புறுத்த வேண்டும்?😢😢

  • @muniyaraj4368
    @muniyaraj4368 13 ชั่วโมงที่ผ่านมา +5

    இதை தான் சொன்னேங்க என்னை நாத்திகன் சொல்லிட்டாங்க அட போயா சக்கரை பொங்கல் ன்னு நான் சொல்லிட்டேன் எனக்கு உள்ள சிறு அபிப்பிராயம் நாம் எல்லோரும் பிறந்தவுடன் தாய்பால் பருகுகிறோம் அது என்ன?

    • @VijiVijaya-zg4py
      @VijiVijaya-zg4py 7 นาทีที่ผ่านมา

      தாய் பாலும் மாசமும் ஒன்றா சகோ? தாயின் பாலைத் தான் நாம் பருகுகிறோம். தாயின் மாமிசத்தை நாம் உண்பது இல்லை. நீங்கள் விரும்பினால் மாமிசம் சாப்பிடலாம். அதற்காக மாமிசமும் காய் கனிகளும் தானியங்களும் ஒன்றுதான் என்று சொல்லாதீர்கள் சகோ. மாமிசம் வேண்டாம் என்றால் ஆத்மார்த்தமாக அதை விட்டு விட வேண்டும். மன உறுதி, இறையருள் இருந்தால் மட்டுமே ஒருவர் மாமிசம் உண்ணாமல் மது அருந்தாமல் வேறு தப்புகள் செய்யாமல் இறை சிந்தனையுடன் வாழமுடியும். உங்கள் விருப்பம் போல் நீங்கள் வாழுங்கள் சகோ. அதற்காக சுத்த சைவமாக இறையை நினைத்து கொண்டு அமைதி யாக வாழும் எங்களை அவமானப் படுத்தி பேசாதீர்கள் சகோ.

  • @muralidharank.s4443
    @muralidharank.s4443 14 ชั่วโมงที่ผ่านมา +2

    Control of senses plus selflessness is most important criteria... Eating meat or not is secondary...

  • @radhikatalkease8546
    @radhikatalkease8546 14 ชั่วโมงที่ผ่านมา +4

    Aanma valarchi varumbodhu oru self realisation thana varum.. Appo thanavae non veg mela irukra interest easy aa poidum..... That depends on so many factors like mana dhidam, self interest to quit non veg first. Actually birthlenrndhu vegetarian aa irukravangla vida convert aana vegetarians ku niraya mana dhidam irukum.Andha self realisation silaruku nalaikum nadakalam, next year nadakalam, next birth la nadaklam Or other births la koda nadaklam adhu depends on aanma ragasiyam i think

    • @radhikatalkease8546
      @radhikatalkease8546 14 ชั่วโมงที่ผ่านมา

      Jeevakarunyam 100 percent aa iruka difficult nalum aduku namlala mudinja alavu try panitu mudinja alavu execute panitae irukradhae romba periya vishyam.. Adhuvumae Jeevakarunyam dha. Jeevakarunyam nra ozuka neriya kadaipidika ninaikradhae oru sirandha irai vazipadu....

    • @DhyaneshDhyanu-ms2tc
      @DhyaneshDhyanu-ms2tc 13 ชั่วโมงที่ผ่านมา +1

      Absolutely at my life

  • @sollinselvi2957
    @sollinselvi2957 13 ชั่วโมงที่ผ่านมา +1

    11.50 sonnathu veyna correct 🎉❤

  • @tamilmagalkrishika
    @tamilmagalkrishika 13 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி 🙏🏽

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 14 ชั่วโมงที่ผ่านมา +1

    வணக்கம் நண்பா ❤❤❤

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 14 ชั่วโมงที่ผ่านมา +1

    ஓம் நம சிவாய 💙💙💙💙💙

  • @bh-es1111
    @bh-es1111 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Great Sir☺️✨🙏🙏

  • @anandabhi6159
    @anandabhi6159 14 ชั่วโมงที่ผ่านมา +1

    வணக்கம் 🙏

  • @nandhakumar9504
    @nandhakumar9504 13 ชั่วโมงที่ผ่านมา

    Well said Nithilan Bro.
    Manam Asaivuatru irrupathu mattumae Saivam.
    I feel no difference in taking non-veg , it will no way affect spiritualism if it is taken in minimum quantity as you said KAAL VAIYURU . It's my experience.

  • @saisaranya1109
    @saisaranya1109 9 ชั่วโมงที่ผ่านมา

    I also want non veg, I also feel same will have impact on spiritual progress

  • @sakthisaranya6450
    @sakthisaranya6450 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Omsakthi. How to increase self discipline

  • @Harshini-d2h
    @Harshini-d2h 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Super anna❤

  • @UdayKumar-gd7mm
    @UdayKumar-gd7mm 12 ชั่วโมงที่ผ่านมา +1

    🎉❤😊

  • @mprakash4513
    @mprakash4513 11 ชั่วโมงที่ผ่านมา

    Super

  • @bh-es1111
    @bh-es1111 ชั่วโมงที่ผ่านมา

    ✨✨

  • @arangarajan8224
    @arangarajan8224 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Sir ❤❤❤

  • @VijiVijaya-zg4py
    @VijiVijaya-zg4py 46 นาทีที่ผ่านมา

    Thambii sorry...ஆத்ம விசாரணை என்றால் என்ன பா? ‌அதை நாம் எப்படி மேற்கொள்ள வேண்டும்? Pls tell me paa...

  • @catnotcat9793
    @catnotcat9793 12 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் நித்திலன் 🙏

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 11 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ANU-pc3yo
    @ANU-pc3yo 14 ชั่วโมงที่ผ่านมา +1

    🎉🙏🙏🙏🎉

  • @venkat6691
    @venkat6691 12 ชั่วโมงที่ผ่านมา

    சபரிமலை செல்பவர்கள் விரத முறை எப்படி அண்ணா

  • @skraj-t1f4s
    @skraj-t1f4s 13 ชั่วโมงที่ผ่านมา

    Koshikka vendam bro ......🙏

  • @selvamkokila5315
    @selvamkokila5315 14 ชั่วโมงที่ผ่านมา +1

    காய்கறி கர்மா கம்மி நன்பா

  • @saisaranya1109
    @saisaranya1109 9 ชั่วโมงที่ผ่านมา

    I love you

  • @devilakshmi6031
    @devilakshmi6031 13 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mohand240675
    @mohand240675 13 ชั่วโมงที่ผ่านมา

    🥺🥺🥺🙏🙏🙏

  • @skraj-t1f4s
    @skraj-t1f4s 13 ชั่วโมงที่ผ่านมา

    Mamesam sapedalama ..🤔 appadi enral nithilan leg press 2 nithilan veral pagoda 2 pelat appadiya nithilan geriv .

  • @alayadathrajanvinod4048
    @alayadathrajanvinod4048 2 ชั่วโมงที่ผ่านมา

    Leave others, as you said, just thing yourself that you are also trying to find out the reason to have non vegetarian. All are Athma, if kill an animal that won’t grow again, however, the fruits / vegetables picked from tree, that will continue to grow. That won’t die. Don’t for argument, just sharing my thoughts. Anyway, we like most your videos. Thanks 🙏🏼

  • @shanky6703
    @shanky6703 13 ชั่วโมงที่ผ่านมา

    Vanakkam bro. Please make another video on aasi vagai kotpaadu and detailed information about the chakras as explained by bogar.

  • @thilagaraj8316
    @thilagaraj8316 14 ชั่วโมงที่ผ่านมา +1

    வணக்கம் 🙏

  • @priyabhavnish
    @priyabhavnish 14 ชั่วโมงที่ผ่านมา +1

  • @srisivakamifarm2765
    @srisivakamifarm2765 24 นาทีที่ผ่านมา

    ❤❤

  • @renganatharaja4810
    @renganatharaja4810 13 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤