கிபி 1800-ல் பனை ஏறும் மக்கள் அனுபவித்த கொடுமைகள். அகிலத்திரட்டு அம்மானை-5(695-720வரிகள்) பனைகேட் டடிப்பான் பதனீர்கேட் டேயடிப்பான் கனத்த கற்கண்டு கருப்புக்கட்டிக் கேட்டடிப்பான் நாருவட்டி யோலை நாள்தோறுங் கேட்டடிப்பான் வாதுக்கு நொங்கு வாய்கொண்டு கேட்டடிப்பான் நெடுமட்டைக் கேட்பான் நெட்டோலை தான்கேட்பான் கொடுவா வெனவே கூழ்பதனீர் கேட்டடிப்பான் சில்லுக் கருப்புக்கட்டி சீரகமிட்டே வூற்றிக் கொல்லைதனில் சான்றோரைக் கொண்டுவா என்றடிப்பான் மீச்சுக் கருப்புக்கட்டி மிளகுபல காரமிட்டு வீச்சுடனே கொண்டு வீட்டில்வா வென்றடிப்பான் வட்டிக் கருப்புக்கட்டி மணற்கருப்புக் கட்டியொடு வெட்டக் கருப்புக்கட்டி வெண்கருப்புக் கட்டியொடு தோண்டிக்கும் பாய்க்கும் சுமடதுக் குமோலை வேண்டியதெல் லாமெடுத்து விரைவில்வா என்றடிப்பான் காலைப் பதனீர் கண்முற்றா நொங்குகளும் மாலைப் பதனீர் வற்றக்கா யும்பதனீர் கொதிக்கும் பதனீர் கொண்டுவா என்றடிப்பான் விதிக்குகந்த சான்றோர் விரைவாய்க் கொடுத்திடவே இத்தனையும் வேண்டி இவன்கொண்டு போனாலும் பத்தியுள்ள சான்றோர்க்குப் படுந்துயர மாறாதே பனையிலுள்ள வஸ்து பலநாளு மிப்படியே வினைகொண்ட பாவி வேண்டியவன் போனாலும் சான்றோர்க்கு நன்மை சற்றுசெய்ய வேணுமென்று மாண்டோர் கணீசன் மனதில்வைக்க மாட்டானே உய்கொண்ட சான்றோர் உடம்புருகுந் தேட்டையெல்லாம் நொய்கொண்ட நீசன் நோகப் பறித்தானே அய்யா வைகுண்டர் விளக்கம்: ========== சான்றோர்களின் வீட்டில் இருக்கும் பனை ஓலையிலான பெட்டிகளுக்கும், கருப்புக்கட்டி முதலான தின்பண்டங்களுக்கும் வரி விதித்து. வரி வசூலிக்கும் அதிகாரிகள் மற்றும் ஆடம்பரமாக வாழ்க்கை நடத்தும் மேட்டுக்குடியினர்களெல்லாம் தமக்கு வீடு கட்டுவதற்குத் தேவையான பனைமரங்களை வெட்டி வகைப்படியாக்கிக் கொண்டுவா என்று சான்றோர்களை அடித்து துன்புறுத்தி ஆனையிடுவார்கள். தம் குடும்பத்திற்குத் தேவையான பதனீரை அன்றாடம் கொண்டு தர வேண்டும் என்று கட்டளையிடும்போதே கம்பு தடிகளால் அடிப்பார்கள். பனங்கற்கண்டு, நாருப்பெட்டி, நுங்கு, தோட்டங்களை வேலைியிட்டு வைப்பதற்கான நீளமான பனை மட்டை, அதற்கான ஓலை காய்ச்சிய சில்லுக் கருப்புக்கட்டி, சுக்கு, மிளகு சீரகமிட்டுக் காய்ச்சி சின்னதாய் ஊற்றிய மீச்சுக் கருப்புக்கட்டி, பெரிய பெரிய ஓலைப்பெட்டிகளில் ஊற்றிய கருப்புக்கட்டி பானையில் ஊற்றிப் பக்குவப்படுத்தப்பட்ட சரல் கருப்புக்கட்டி, வெட்டக் கருப்புக்கட்டி, வெண்ணிறத்திலான பழங்கருப்புக் கட்டி, தோண்டி செய்வதற்கும், பாய் முடைவதற்குமான ஓலை முதலானவற்றையெல்லாம் உடனே கொண்டுவா எ்று உத்தரவிடும்போதே அடிப்பான். அதுமட்டுமல்ல, காலைப் பதனீரோடு கண்முற்றா நுங்குகளும் மாலைப் பதனீரும், வற்றக் காய்த்த பதனீரும் கொண்டு வா என்று கோபத்தோடு அடிப்பான். நீசக் குலத்தோரின் நெட்டூரமான இத்தனை விதிகளுக்கும் உட்பட்டு, அடிபணிந்து வாழ்ந்த சான்றோர்கள், சற்றேனும் தாமதமின்றி வகை வகையாக அந்த அநியாயப் பாவிகளின் வீட்டுக் கொல்லைப்புறம் வழியாகக் கொண்டு கொடுத்தார்கள். இப்படி அந்த நீசர்கள் கேட்பதையெல்லாம் கொண்டு கொடுத்தபோதிலும், இறைவன் மீது பற்றுள்ள சான்றோர்கள் படும் துயரம் மாறவில்லை. தன் பனையிலுள்ள பொருட்களை எல்லாம் நீண்ட நெடுநாள்களாகக் கொண்டு சென்று கொடுத்த போதிலும், அந்தக் கொடுங்கலியர்கள் சான்றோர்களுக்குச் சிறிய அளவு நன்மை கூட செய்ய வேண்டும் என்று நினைத்துப் பார்த்ததே இல்லை. என்றாலும் தம் உடம்பு உருக்கும்படியாக வருத்திப் பாடுபட்டு சம்பாதித்த செல்வங்களையெல்லாம் அந்தப் பாதகர்கள் உறிந்து உறிந்து உண்டனர்.
உங்களை பார்க்கும்போது மனதுக்குள் ஒரு வித விதமான சந்தோஷம் tv, internet, cellphone , இல்லாத காலத்தில் வாழ்ந்தவர்கள், வாழ்ந்து கொண்டு இருப்பவர்களுக்கு என் வாழ்த்துக்கள் உன்மையான சந்தோஷம், மகிழ்ச்சி இங்க தான் கிடைக்கும்
I like the way this elderly man laughs after every statement he makes. I have observed that from his other TH-cam videos and I end up joining in in his laughter. Great!
இன்னைக்கு தான் தெரிஞ்சிக்கிற பனை மரத்திலிருந்து தான் கருப்பட்டி எடுப்பார்கள் என்று தெரிஞ்சுகிட்டேன் சூப்பர்🥰😍 இருந்துச்சு கருப்பட்டி செய்வது உங்கள் மூவருக்கும் நன்றி உங்கள் மூவருக்கும் சல்யூட்
நானும் இலங்கைத்தமிழன் யாரையா நீங்கள் மீன் பிடிக்கிறிர்கள் விவசாயம் செய்கிறீர்கள் பனைமரம் ஏறி பதநீர் இறக்கிறீர்கள் நன்றாக சமைக்கிறீர்கள் என்ன ஒரு திறமை தலைவணங்குகிறேன் 🙏🙏🎂🇨🇦
நல்ல ஆரோக்கியமான தகவல்.இந்த மாதிரி பதிவு யூ டியூப்பில் போடும்போது முழுவிலாசம் மற்றும் மொபைல் எண் பதிவிட்டு இருந்தால் பலர் கருப்பட்டி வாங்க முயற்சி செய்வார்கள்.
எங்க ் அப்பா தாத்தா எல்லாரும் பனை ஏறினார் கள். எங்க சித்தப்பா பனையிலிருந்து விழுந்து விடும் விட்டாங்க. நிறைய ஞாபகத்தை கொண்டு வந்த ்ருமையான வீடியோ. வாழ்த்துகள் ஜெ துரைசிங், கூட்டாம்புளி, சிலுவை புரம் தூத்துக்குடி மாவட்டம்
Awesome 👍 Feels proud our tradition especially South Tamilnadu... Hope you will bring more traditional things / cultural making foods. God bless & my best wishes !!!
பனை மரங்களை காப்பது தமிழனின் கடமை
பெரியவருக்கு வாழ்த்துக்கள்
அந்தக் காலத்தில் பெரியவர்கள் படிக்கவில்லை என்றாலும் ஆகச் சிறந்த அறிவாளிகள் 👍
பனை மரம் ஏறுனதுகே உங்களுக்கு ஒரு லைக் மக்கா👌👍
உண்மையான உழைப்பு. உங்கள் பனைமர தொழிலுக்கு வாழ்த்துக்கள்.
அந்த பெரியவரோட சிரிப்பு தான் மிக சிறப்பு... 👌👌👌👍
Enna peariyavara
Innocent honest hardworking village guy big salute
ஆதரவை தந்துவிட்டேன்! ஆதரவை தாருங்கள்!
Wkwkwkwk.k.k
ஐயா நான் இலங்கை யாழ்ப்பாண தமிழன் உங்கள் உண்மையான உழைப்புக்கு தலை வணங்குகின்றேன் வாழ்க பல்லாண்டு வளமுடன்
@Mullai jasi Vlog னனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனன
டரணணனன
நானும் யாழ்ப்பாணம் வந்தேன். நீங்க எந்த ஊரு
@Mullai Jasi Vlog lion's?
നമസ്കാരം
தமிழன் என்று சொல்லுக
மண்வாசனையோடான இயல்பான பேச்சும் பளிச்சென்று வரும் அருமையான சிரிப்பும் அருமை. நீடு வாழி.
நன்றி🙏
வீரத்தமிழனுக்கு முதல் வணக்கம். உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் வாழ்க வளமுடன் நலமுடன்.
உழைப்பவரே உயர்ந்தவர்!
பனை நமது இனத்தின் அடையாளம் என்று கூறும் போது மிகப்பெறுமை அடைகிறேன்🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
செய்யும் தொழிலே தெய்வம் ❣️
கள்ளகபடமற்ற உண்மையான பேச்சு, உண்மையான உழைப்பாளிகள்!
உண்மைய சொல்லனும்னா இது போல வாழக் கை கு குடுத்து வெச்சி irukankum 💯😘
My father is a Palm Tapper. He was expired. Salute to his work.
Contact?
salute from all of us.. 🙏
சிரிப்புக்கு ஈடு வேறில்லை உங்கள் புன்னகை ஒரு பொன்நகை....... 😄வாழ்க வளமுடன் தாத்தா ❤
வாழ்த்துக்கள் அப்பா உங்களுடைய வீடியோ அனைத்தும் அருமை அதைவிட உங்களுடைய உழைப்பும் அருமை வாழ்க பல்லாண்டு 🙏🌹🌷
I remembered my childhood. God bless you Periavaree. I love your laugh.
thank you
I know he keeps laughing after every dialogue,,, so sweet nice of him!!
கிபி 1800-ல் பனை ஏறும் மக்கள் அனுபவித்த கொடுமைகள்.
அகிலத்திரட்டு அம்மானை-5(695-720வரிகள்)
பனைகேட் டடிப்பான் பதனீர்கேட் டேயடிப்பான்
கனத்த கற்கண்டு கருப்புக்கட்டிக் கேட்டடிப்பான்
நாருவட்டி யோலை நாள்தோறுங் கேட்டடிப்பான்
வாதுக்கு நொங்கு வாய்கொண்டு கேட்டடிப்பான்
நெடுமட்டைக் கேட்பான் நெட்டோலை தான்கேட்பான்
கொடுவா வெனவே கூழ்பதனீர் கேட்டடிப்பான்
சில்லுக் கருப்புக்கட்டி சீரகமிட்டே வூற்றிக்
கொல்லைதனில் சான்றோரைக் கொண்டுவா என்றடிப்பான்
மீச்சுக் கருப்புக்கட்டி மிளகுபல காரமிட்டு
வீச்சுடனே கொண்டு வீட்டில்வா வென்றடிப்பான்
வட்டிக் கருப்புக்கட்டி மணற்கருப்புக் கட்டியொடு
வெட்டக் கருப்புக்கட்டி வெண்கருப்புக் கட்டியொடு
தோண்டிக்கும் பாய்க்கும் சுமடதுக் குமோலை
வேண்டியதெல் லாமெடுத்து விரைவில்வா என்றடிப்பான்
காலைப் பதனீர் கண்முற்றா நொங்குகளும்
மாலைப் பதனீர் வற்றக்கா யும்பதனீர்
கொதிக்கும் பதனீர் கொண்டுவா என்றடிப்பான்
விதிக்குகந்த சான்றோர் விரைவாய்க் கொடுத்திடவே
இத்தனையும் வேண்டி இவன்கொண்டு போனாலும்
பத்தியுள்ள சான்றோர்க்குப் படுந்துயர மாறாதே
பனையிலுள்ள வஸ்து பலநாளு மிப்படியே
வினைகொண்ட பாவி வேண்டியவன் போனாலும்
சான்றோர்க்கு நன்மை சற்றுசெய்ய வேணுமென்று
மாண்டோர் கணீசன் மனதில்வைக்க மாட்டானே
உய்கொண்ட சான்றோர் உடம்புருகுந் தேட்டையெல்லாம்
நொய்கொண்ட நீசன் நோகப் பறித்தானே
அய்யா வைகுண்டர்
விளக்கம்:
==========
சான்றோர்களின் வீட்டில் இருக்கும் பனை ஓலையிலான பெட்டிகளுக்கும், கருப்புக்கட்டி முதலான தின்பண்டங்களுக்கும் வரி விதித்து. வரி வசூலிக்கும் அதிகாரிகள் மற்றும் ஆடம்பரமாக வாழ்க்கை நடத்தும் மேட்டுக்குடியினர்களெல்லாம் தமக்கு வீடு கட்டுவதற்குத் தேவையான பனைமரங்களை வெட்டி வகைப்படியாக்கிக் கொண்டுவா என்று சான்றோர்களை அடித்து துன்புறுத்தி ஆனையிடுவார்கள்.
தம் குடும்பத்திற்குத் தேவையான பதனீரை அன்றாடம் கொண்டு தர வேண்டும் என்று கட்டளையிடும்போதே கம்பு தடிகளால் அடிப்பார்கள். பனங்கற்கண்டு, நாருப்பெட்டி, நுங்கு, தோட்டங்களை வேலைியிட்டு வைப்பதற்கான நீளமான பனை மட்டை, அதற்கான ஓலை காய்ச்சிய சில்லுக் கருப்புக்கட்டி, சுக்கு, மிளகு சீரகமிட்டுக் காய்ச்சி சின்னதாய் ஊற்றிய மீச்சுக் கருப்புக்கட்டி, பெரிய பெரிய ஓலைப்பெட்டிகளில் ஊற்றிய கருப்புக்கட்டி பானையில் ஊற்றிப் பக்குவப்படுத்தப்பட்ட சரல் கருப்புக்கட்டி, வெட்டக் கருப்புக்கட்டி, வெண்ணிறத்திலான பழங்கருப்புக் கட்டி, தோண்டி செய்வதற்கும், பாய் முடைவதற்குமான ஓலை முதலானவற்றையெல்லாம் உடனே கொண்டுவா எ்று உத்தரவிடும்போதே அடிப்பான்.
அதுமட்டுமல்ல, காலைப் பதனீரோடு கண்முற்றா நுங்குகளும் மாலைப் பதனீரும், வற்றக் காய்த்த பதனீரும் கொண்டு வா என்று கோபத்தோடு அடிப்பான். நீசக் குலத்தோரின் நெட்டூரமான இத்தனை விதிகளுக்கும் உட்பட்டு, அடிபணிந்து வாழ்ந்த சான்றோர்கள், சற்றேனும் தாமதமின்றி வகை வகையாக அந்த அநியாயப் பாவிகளின் வீட்டுக் கொல்லைப்புறம் வழியாகக் கொண்டு கொடுத்தார்கள்.
இப்படி அந்த நீசர்கள் கேட்பதையெல்லாம் கொண்டு கொடுத்தபோதிலும், இறைவன் மீது பற்றுள்ள சான்றோர்கள் படும் துயரம் மாறவில்லை. தன் பனையிலுள்ள பொருட்களை எல்லாம் நீண்ட நெடுநாள்களாகக் கொண்டு சென்று கொடுத்த போதிலும், அந்தக் கொடுங்கலியர்கள் சான்றோர்களுக்குச் சிறிய அளவு நன்மை கூட செய்ய வேண்டும் என்று நினைத்துப் பார்த்ததே இல்லை. என்றாலும் தம் உடம்பு உருக்கும்படியாக வருத்திப் பாடுபட்டு சம்பாதித்த செல்வங்களையெல்லாம் அந்தப் பாதகர்கள் உறிந்து உறிந்து உண்டனர்.
குமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் என்ற எண்ணம் தோன்றுகிறது வாழ்த்துக்கள் அய்யா.
What legends! The old man's laugh is more sweeter than the jaggery!
உங்கள் உழைப்பை பார்த்து கண் கலங்கிவிட்டது வாழ்த்துகள் ஜயா
உங்க சிரிப்பு மிக அருமை...
உங்களை பார்க்கும்போது மனதுக்குள் ஒரு வித விதமான சந்தோஷம் tv, internet, cellphone , இல்லாத காலத்தில் வாழ்ந்தவர்கள், வாழ்ந்து கொண்டு இருப்பவர்களுக்கு என் வாழ்த்துக்கள் உன்மையான சந்தோஷம், மகிழ்ச்சி இங்க தான் கிடைக்கும்
நாங்க சங்ககிரி எங்க குல தொழில் இது தான்
Great. ✌✌
🌼🌼🌼🌹🌹🌹🌷🌷🌷🌷
Contact pls I am a buyer
@@karthikeyanraja9742 9865410799.
D .Shanmugaraja. This number is not the above mentioned person. We are also sellers.
Yengka kulatholil makaa....💪🏻
I like the way this elderly man laughs after every statement he makes. I have observed that from his other TH-cam videos and I end up joining in in his laughter. Great!
God bless all u hardworking man & women who are still keeping tradisional methods for healthy living TQVM
இன்னைக்கு தான் தெரிஞ்சிக்கிற பனை மரத்திலிருந்து தான் கருப்பட்டி எடுப்பார்கள் என்று தெரிஞ்சுகிட்டேன் சூப்பர்🥰😍 இருந்துச்சு கருப்பட்டி செய்வது உங்கள் மூவருக்கும் நன்றி உங்கள் மூவருக்கும் சல்யூட்
I love farmers and their hard and sincerety in agriculture , we salute them ,they r our gaurdians ,they feed us
அருமையான மிகவும் தேவையான காணொளி வாழ்த்துக்கள் ஐயா
இப்படி வீடியோ பாக்க பாக்க விவசாயம் கற்க வேண்டும் என்று தோன்றுகிறது 🙏
Really great TATHA happy to c this video, ur TAMIL semma MAKKA... 🙏🙏🙏
Kanyakumari slang makka😀😀
Sew
@@pratheeppratheep1322 ·r
I am KERALA
Appa your slang and smile is more sweeter than sugar keep smiling with your daughter ❤️🙏👍
Boys shiricha yavalauve alagu...ana pengale tha boys se shirika vidarthileye....😎😎😂😂😂
@@mgvp6083 old jock bro keep trying 👍👍
@@janinemary5429 🙄🙄🙄
@@janinemary5429 unna Partha varuthu moodu unna Partha varuthu moodu ana ye ulmanasu yenaku soluthu vara poghuthu da unakku kedu.....idu yeppidi irukku...😂😂😂🤪🤪🤪
i like to see how u guys work hard..what is important is u guys happy with ur job 👍👍 good luck
Ayya.....pride of Tamils....from Mumbai....
thank you
அய்யா மிக அருமையான உழைப்பு வாழ்த்துக்கள் 👍
So happy person thank you for sharing your experience with us. Allah bless your heart and protect you for your family.
நானும் இலங்கைத்தமிழன் யாரையா நீங்கள் மீன் பிடிக்கிறிர்கள் விவசாயம் செய்கிறீர்கள் பனைமரம் ஏறி பதநீர் இறக்கிறீர்கள் நன்றாக சமைக்கிறீர்கள் என்ன ஒரு திறமை தலைவணங்குகிறேன் 🙏🙏🎂🇨🇦
Always wondered what they used to mould it into a proper shape, the coconut method is pretty ingenious.
Ithukku ethukkuda dislike potranunga super video I love it
😍wow nice.. Support from karnataka..😊
Old man has an intoxicating short laugh (after every dialogue that he delivers) that is so innocent but prominent asking us to hear it more and more.
I noticed that too
yes😂
பனை வெள்ளம் செய்வதை இன்று நான் நேரில் பார்த்தேன் சூப்பர்
Love the way this gentleman prepared this wonderful sweet.
God bless you
Excellent video 👌👏 and what a nativity people's, very interesting,
thank you
அருமை அய்யா வெகுளியான பேச்சு
Karupattioda , Onga Sirippu Pramadhama Irukkaiah" Arumai"
Ungala romba pidichuruku thatha... video end la avunga rendu peraiyum pathi indro pani pesunathu super... enaku karupatti venum appa... enga vanthu vangalam😍💐🐟
Everything in this video is beautiful ❤️
These sort of hard-working people, co-exist with nature and natural products needs to be adored. May the God gives you good health and long life.
Makka..you are an amazing person❤️
😇
Nice Vdo I alwz use 2 see these Vdo all really grand uncle is so talented n hard worker.. I like his action n laugh.. 👍👍👍😜😜😘😘😘
Thnks fr like my comment on palm jaggery🌹🌹👍
உழைப்பவனின் சிரிப்பு தங்க குவியலை விட மதிப்பு மிக்கது.!
உழைப்பே உயர்வு.மண்மனம் மாறாத மனிதர்கள். நீண்ட ஆயுளுடன் நல்ஆரோக்யத்துடன் வளமாக வாழவேண்டும் இறைவா..!வாழ்கவளமுடன்.
i really appreciate his sincere effort to maintain hygiene at complete prosses.
Thank you🙏
எல்லாமே சூப்பர் அண்ணாச்சி.
நன்றி
Hard work never fails dad👍👍👍👍👍👍👍
🙏
Fvuii66zll
வெகு நாளாக தேடிவந்த காணொளி...நன்றி
மிகவும் அருமை👌👌👌
நன்றி🙏
പൊളിച്ചൂട്ടാ...... 🤩🤩🤩
உழைப்பே உயர்வு 💕💕👍
நன்றி🙏
உங்க சிரிப்பு சூப்பர் தாத்தா 🙏🥰 💐
I Miss My Childhood Super Video Dear Keep Doing Videos More All The Best Dear Lots Of Love For This Old Is Gold Video 😍 Keep Doing Best Video ❤️
thank you🙏
Kallakabadam illata anbu ullam konda periyavarin ulzhaipil uruvaana kalapadam illata sattulla unavu. Nandriyum vanakamum periyavarin🙏🙏
நல்ல ஆரோக்கியமான தகவல்.இந்த மாதிரி பதிவு யூ டியூப்பில் போடும்போது முழுவிலாசம் மற்றும் மொபைல் எண் பதிவிட்டு இருந்தால் பலர் கருப்பட்டி வாங்க முயற்சி செய்வார்கள்.
நன்றி🙏
I have no idea what he's saying but his chuckles made me smile and be happy for him.
I love ur talking style aiyya
thank you
எங்க ் அப்பா தாத்தா எல்லாரும் பனை ஏறினார் கள். எங்க சித்தப்பா பனையிலிருந்து விழுந்து விடும் விட்டாங்க. நிறைய ஞாபகத்தை கொண்டு வந்த ்ருமையான வீடியோ. வாழ்த்துகள்
ஜெ துரைசிங், கூட்டாம்புளி, சிலுவை புரம் தூத்துக்குடி மாவட்டம்
Super daddy
Big kayaful
God bless you
thank you
நன்றி அருமை அய்யா
வலிகள் நிறைந்த அற்புதமான வீடியோ
Can you share the location of this great man? I would like to visit him.
Nalla paesureenga makka
Siricha mugam super
இதை தான் அண்ணன் சீமான் அவர்கள் செய்வதாக சொன்னார் இயற்கை வேளாண்மை
💪👌
By birth natural surviver 🙏🙏 salute you 🙏
உங்களை பார்த்தாலே உற்சாகம் தான்
5:01 உண்மை....அந்த கள்ளங் கபடமற்ற சிரிப்பு👌👏👍
Awesome 👍 Feels proud our tradition especially South Tamilnadu...
Hope you will bring more traditional things / cultural making foods.
God bless & my best wishes !!!
thank you
Panai mara karupatti super 🥰 thatha👏👍😊 very nice
இந்த தாத்தா சிரிப்புதான் எனக்கு புடிக்கும்
Ayya ongada video super ongada sirippu weara level super ayya super
🙏
Speech supper
சிறப்பான மொழி வாழ்க வளமுடன் அய்யா
Super தாத்தா நான் எப்படி இந்த கருப்பட்டி வாங்குவது நீங்க சொல்லுங்க
th-cam.com/channels/afs9AgnwhUGoy8QxWzHW-g.html
உங்களை பாக்கும் போது மொட்டை ராஜேந்திரனுக்கு அண்ணன் போல இருக்கு...அதே humer"ஆன சிரிப்பு & ஆங்கிலம் (How are you guys)🔥🔥🔥
Realistic Thatha 🥰
Very happy to watch Tata's videos these days. Glad I found your page.
ஐயா, தரமான முறையில் தயார் செய்துள்ளீ்ர்கள், எங்களுக்கு விலைக்கு கிடைக்குமா, ஐயா
Mm கிடைக்கும்
Check description
@@VillageGrandpaChannel ஐயா எந்தஊர் இது எங்கு கிடைக்கும்
Superb 👍👍 Tamilnadu Pride tree & supporter very very healthy food in the world
Annaachi sakalaa kalaa vallavan...
என்ன. யே. சிரிப்பு... வேற. Level ..... 🌱
Love you grandpa
thank you
കാണാൻ ആഗ്രഹിച്ച വിഷയം വീഡിയോ ..സൂപ്പർ
I want to eat this a lot but I can't get it 😭😭 so please help me
(I live in west bengal (India) )
Mala Mridha - Please contact given number in description
@@samuelpauldurai8897 thanks for your help🙏🙏
Appudiye chacolate mathiri irukku. Panaimaram kappom payan peruvom 😍🥰🥰
Daddy👌👌rocks😍😍I’m your new friend👍stay connected with❤️Namas kitchens❤️
Very hardworking person I love u thatha
Can I give this to my 1 yr old baby as sweetner
yes
தாத்தாவின் உழைப்புக்கு நான் தலை வணங்குகிறேன் 😍😍😍😍😍
மிகவும் அருமையா சொன்ணிங்க அய்யா 👍👍
நன்றி🙏
@@VillageGrandpaChannel OK bro
hahahaha like is my country pray be fore you do it
Thank you
Makka umma siripuukea Oru like poten makka....hhaaahah...........😁😁
Thaathaa u r an all-rounder u know and very expert in every job and hard working too....hats off