Nurse Nimisha Priya Case New Twist | நிமிஷா பிரியா விவகாரத்தில் திருப்பம் | Kerala | Yemen | Houthis

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 154

  • @தலசுரேஷ்-ல2ந
    @தலசுரேஷ்-ல2ந 7 ชั่วโมงที่ผ่านมา +55

    😢.. குறைவான சம்பளம் இருந்தாலும் பரவாயில்லை நம் நாட்டில் வேலை பாருங்கள்...😢 அதையும் மீறி போனீர்கள் வேலையை மட்டும் பார்க்கலாம் அல்ல...😢
    😢... ஒரு தவறுக்கு இன்னொரு தவறு சரியான...😢 தீர்வு கிடையாது...😢

    • @kuchelananandakumar506
      @kuchelananandakumar506 6 ชั่วโมงที่ผ่านมา +2

      கொலை😂😂😂அவ சாவனும்

  • @rvittoba5730
    @rvittoba5730 4 ชั่วโมงที่ผ่านมา +11

    தாய் தாயின் மகள் மகளின் மகள் இவர்களை நினைத்து நான் அழுகிறேன். ஒரு குழந்தைக்கு அம்மா அப்பா எவ்வளவு முக்கியம் என்பது ஒரு வார்த்தையில் சொல்ல முடியாது பல வார்த்தைகளாலும் சொல்ல முடியாது அந்த குழந்தை என்ன பாவம் செய்தது அந்தக் குடும்பம் எவ்வளவு மன வேதனையில் இருக்கும் அவர்கள் ஒவ்வொரு நாளும் செத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆண்டவா அவர்களை காப்பாற்றவும் அங்கு சரியான கவர்மெண்ட் இருந்தால் இந்திய கவர்மெண்ட் காப்பாற்றிக் கொண்டு வந்துவிடும் ஆனால் அங்கு வேறுவிதமாக உள்ளது பார்ப்போம் நிச்சயம் அந்தப் பெண் எல்லோருடைய பிரார்த்தனையால் தன் மகளை வந்து கேரளாவில் சந்திக்கட்டும் அந்த மகிழ்ச்சியை நாமும் கொண்டாடுவோம்

  • @sathishKumar-zc7pr
    @sathishKumar-zc7pr 7 ชั่วโมงที่ผ่านมา +52

    ஒழுக்கம் இல்லை என்றால் நிம்மதி இல்லை

  • @floramargret675
    @floramargret675 5 ชั่วโมงที่ผ่านมา +4

    Thambi,God bless u.
    Unnudaiya, manithaabimaana unarvukku naan thank panren.
    God shall provide u long life and health.
    Ever loving amma.❤

  • @sethumadhavankangatil2975
    @sethumadhavankangatil2975 4 ชั่วโมงที่ผ่านมา +4

    Sir, really super explanation God bless you

  • @fathimajahara8284
    @fathimajahara8284 2 ชั่วโมงที่ผ่านมา +11

    நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே 👍👍👍
    ஒழுக்கம் உயிரினும் மேலாய் ஓம்பப்படும்👍👍👍

    • @nagammak5746
      @nagammak5746 55 นาทีที่ผ่านมา

      Super ppa 👌👍

  • @88deeban
    @88deeban 7 ชั่วโมงที่ผ่านมา +24

    Do you think that isn't she innocent? She had done fraud, do more research before you support someone

    • @alphonsawiltonq576
      @alphonsawiltonq576 6 ชั่วโมงที่ผ่านมา

      Exactly..people here will not analyse all that..will simply interfere on the other country's law. Cant give safety for women in India gone to save a fraud.

    • @naliguru
      @naliguru 6 ชั่วโมงที่ผ่านมา +3

      HE DIDN'T SUPPORT BUT HE IS TRYING TO EXPLAINING SO ACTUAL TRUTH NO ONE KNOWS. THE BAD THINK HAPPENED THE BODY CUT INTO PIECES. SO THERE IS ANY PROVE SHE HAD DONE IT.

    • @KLatha-KKL
      @KLatha-KKL 5 ชั่วโมงที่ผ่านมา +1

      Her family knows everything what she does. Including her husband

    • @MOHAMEDNASEKA
      @MOHAMEDNASEKA 3 ชั่วโมงที่ผ่านมา

      ​@@KLatha-KKLyes fact.

  • @manjuladevi3960
    @manjuladevi3960 2 ชั่วโมงที่ผ่านมา +4

    Normally a qualified doctor can start a clinic. How come a nurse can start clinic. Quite confusing

  • @blueline5584
    @blueline5584 6 ชั่วโมงที่ผ่านมา +19

    காெலைகாரனை ஒரு பாேதும் தப்பவிட கூடாது

  • @meenakshiramachandran9042
    @meenakshiramachandran9042 6 ชั่วโมงที่ผ่านมา +9

    How come nurse can establish clinic

  • @arunandrew2283
    @arunandrew2283 7 ชั่วโมงที่ผ่านมา +15

    It was well planned by her..

    • @KLatha-KKL
      @KLatha-KKL 5 ชั่วโมงที่ผ่านมา

      ஆமாம்....எல்லாம் பேராசை!!

    • @bhuvnas
      @bhuvnas 2 ชั่วโมงที่ผ่านมา +1

      Another nurse who is yemani helped her to cut the body is also jailed and is lifetime imprisonment.

  • @rameshe7461
    @rameshe7461 6 ชั่วโมงที่ผ่านมา +19

    தனது மகளை காப்பாற்ற அங்கு தாயும் அம்மா வருவார் என்று இங்கு மகளும் கடவுள் தான் துணை..

    • @kuchelananandakumar506
      @kuchelananandakumar506 6 ชั่วโมงที่ผ่านมา +7

      😂😂😂😂kolaikaari

    • @K.Selina
      @K.Selina 5 ชั่วโมงที่ผ่านมา

      Olukkama irrundhu irrukanum.

    • @rameshe7461
      @rameshe7461 5 ชั่วโมงที่ผ่านมา

      @@K.Selina உண்மை

    • @Avastidas
      @Avastidas ชั่วโมงที่ผ่านมา

      அப்போ செத்தவன் அம்மா அப்பாவை பத்தி யோசித்தியா ? என்னே சுயநலம் 😂 அவள்
      அவரை சட்டவிரோதமாக திருமணம் செய்து கொண்டு, இந்திய மற்றும் ஏமன் அரசாங்கங்களை ஏமாற்றினாள்
      . மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் IV மயக்க மருந்தையும் அவள் செலுத்தினாள். அவள் ஒரு சுகாதார ஊழியரின் நெறிமுறைகளை மீறினாள். அவன் இறக்கும் வரை காத்திருந்தாள் , அவன் இறந்த பிறகு அவன் உடலை துண்டு துண்டாக நறுக்கி , உடல் உறுப்புகளை குப்பைப் பையில் சேகரித்து தண்ணீர் தொட்டியில் வீசினாள் . பின்னர் அவர் சவூதி ஏமன் எல்லையை சட்டவிரோதமாக கடந்தாள். அவள் எத்தனை குற்றங்கள் செய்தாள்? அவள் இந்தியக் குடிமகன் என்பதற்காகத்தானே நீங்கள் ஆதரிக்கிறீர்கள்? ஒரு அரபுக் குடிமகன் இந்தியாவில் உள்ள இந்தியருக்கு இந்த கொடூரமான குற்றம் செய்தால், கொலைகாரனை விடுவிப்பீர்களா? அந்த யேமன் மனிதனின் தாயைப் பற்றி நீங்கள் நினைத்தீர்களா?

    • @rgandhinathan72
      @rgandhinathan72 ชั่วโมงที่ผ่านมา

      அம்மா mattu illa இப்போ india thaa venum hindustan Jai madhaji,,bharathmafhahijai

  • @Ajay-e7u7o
    @Ajay-e7u7o 6 ชั่วโมงที่ผ่านมา +19

    No chance ini forgot pannidunka சரி இந்த அம்மா தான் மயக்க ஊசி போட்டது கூட பரவாயில்ல அப்பிடியே விட்டு இருக்கலாம்ல ஆனால் என்ன மயிருக்கு அவனை துண்டு துண்டா வெட்டனும் நம் நாடு மீட்பு பண்ணினதுக்கு பின் யென் அங்க இருக்கணும் எல்லா பேரோட இந்தியா வந்து இருக்கலாம் ல நக்கவா இந்த மாதிரி கிரிமினல் புத்தி ஓட இதுலாம் பண்ணிட்டு நாயம் படுத்தலாமா யென் என்று மனசாட்சி கேக்குறது ஆனால் என பண்ணுறது நம் நாட்டு உயிர் ஆச்சு try பண்ணுவோம் அவ்ளோதான்

  • @dancewithrithu8099
    @dancewithrithu8099 6 ชั่วโมงที่ผ่านมา +14

    காய் கறி வெட்டுற மாதிரி ஆள வெட்டறாங்க 😮😮😮

    • @sowmyasenthilnathan5655
      @sowmyasenthilnathan5655 4 ชั่วโมงที่ผ่านมา +4

      Adhuthan indha ponnu panna thappu. Kolaiya panniyachu atleast apdiye vittutu achum poirukkalam.

  • @kalyani22thomas
    @kalyani22thomas 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Very true.. 17:40 we should remember that all of us Indians but often we tend to brush off that feeing aside..

  • @krishnamoorthyc7240
    @krishnamoorthyc7240 4 ชั่วโมงที่ผ่านมา +4

    மனித வாழ்வில் உண்மையும் நேர்மையும் தவரக்கூடாது.

  • @vallinadesan1005
    @vallinadesan1005 ชั่วโมงที่ผ่านมา +2

    பேராசை பெரும் நஷ்டம் 😌..... உதாரணம் இந்த கேஸ்

  • @sakthysatha1780
    @sakthysatha1780 51 นาทีที่ผ่านมา +1

    மனஉளைச்சல் தான் காரணம் ஒரு பெண் மனம் உடைந்து இப்படி செய்திருக்கலாம். மலையாளி என்று பேதம் பார்க்காமல் எல்லாத்தமிழர்களும் உதவி செய்யலாம் 🙏🙏🙏🙏🙏

  • @Arunachal2003
    @Arunachal2003 5 ชั่วโมงที่ผ่านมา +3

    தாய் நாட்டில் இல்லாதப் பெருமையா வேலையா நிம்மதியா வெளிநாட்டில் கிடைக்க போகிறது 😊

  • @rpstemp4560
    @rpstemp4560 ชั่วโมงที่ผ่านมา +1

    அந்த தாயின் போராட்டதுக்கு கடவுள் உதவ வேண்டும் 🙏

  • @sksakthi9842
    @sksakthi9842 5 ชั่วโมงที่ผ่านมา +1

    திருவண்ணாமலை கலசப்பாக்கம்‌ ஸ்கூல் டீச்சர் அபிஸ் ஸ்டூடண்ட் கேஸ் பத்தி போடுங்க

  • @chanthini5408
    @chanthini5408 3 ชั่วโมงที่ผ่านมา +3

    Tony ... எதுக்கு வெளியூர் உன் மனைவியை நீ அனுப்பி வைத்தாய்? நீ எதாவது வேலைக்கு போய் இருக்கலாம்

  • @nagapharma
    @nagapharma 41 นาทีที่ผ่านมา

    இறைவனை பிரார்த்திக்கிறேன் 😢😢😢😢😢மீண்டு வர வேண்டும் 😢😢😢

    • @fasalfaisal6669
      @fasalfaisal6669 5 นาทีที่ผ่านมา

      Kolahariku edhuku vakkalathu

  • @sivakumaran8587
    @sivakumaran8587 ชั่วโมงที่ผ่านมา

    We will pray for her to reach India soon

  • @rajeshkannan6596
    @rajeshkannan6596 6 ชั่วโมงที่ผ่านมา +6

    Yen ivunga police pola. Appa iva kolayali thaana😢. She deserve for punishment...

  • @davidbindhu9347
    @davidbindhu9347 4 ชั่วโมงที่ผ่านมา

    God bless you 💕

  • @sulu2243
    @sulu2243 2 ชั่วโมงที่ผ่านมา +2

    நானும் அங்க 8 வருசம் நர்சா வேலைபார்த்தேன்

  • @MuthuMuthu-i3b
    @MuthuMuthu-i3b ชั่วโมงที่ผ่านมา +3

    நம்ம இந்திய நர்சுனு சொல்லலாம் ஆனால் கேரளாகாரன் ஒரு போழுதும் நம்மளை இந்தியன் என்று சொல்லவேமாட்டான் அதேபோலதான் இந்தியாவும் நம்மை தமிழன் என்று தான் சொல்லும் இதை நாம் அனுபவித்தவர்கள் உன்மையா இல்லையா நிங்களே சொல்லுங்க

  • @kennanvsvk9819
    @kennanvsvk9819 34 นาทีที่ผ่านมา

    Ntk🔥🔥🔥🔥💪

  • @குமரவேல்-ச4ழ
    @குமரவேல்-ச4ழ 2 ชั่วโมงที่ผ่านมา

    கோவை பீப் விவகாரம், பதிவு போடுங்கள் அண்ணா 🙏🏼

  • @srikanthravikumar1182
    @srikanthravikumar1182 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Peraasai kedaitha vegumaanam.... I agree that all life matters.. but velaiku, adhuvum veli naatuku pona, pona velai ah mattum dhaan paakanum. Thaniya clinic open pannanum, adhuvumandha naatu citizen kooda tie-up panni start pannanum nu varappa risk neraya iruku... konjam yosichi pannirukanum....

  • @simikmotu1
    @simikmotu1 6 ชั่วโมงที่ผ่านมา +2

    I support her as a mother and she is an indian...but whatever she has doen is not justified....

  • @kathirgamukrishnagaran-i5o
    @kathirgamukrishnagaran-i5o 20 นาทีที่ผ่านมา

    Hi karthic mayan you told us before this twist

  • @devidevi-pu4bj
    @devidevi-pu4bj 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Yarume plan panni kolai pandrathillai... etho oru sulnilyiltan pandaranga.. athukaga thandanai kodukamal vidamudiyuma... ithe visayam Tamilnadulah panni iruntha thandanai koduka kodathunu solluvingala.

  • @MohamedIbrahim-sh5uy
    @MohamedIbrahim-sh5uy 3 ชั่วโมงที่ผ่านมา +1

    இந்த மகளுக்கு ஏற்கனவே திருமணம் கேரளாவில் நடந்த செய்தி
    உண்மையா....எமன் நாட்டு
    பிரஜையையும் திருமணம்
    செய்தது உண்மையா... தவறான செய்திகளால்
    உங்கள் தரம் குறையக் கூடாது...

  • @Davidratnam2011
    @Davidratnam2011 7 ชั่วโมงที่ผ่านมา +7

    Amen thanks Jesus yesi yesappa all glory to God

    • @imranameenudeenimranameenu2794
      @imranameenudeenimranameenu2794 7 ชั่วโมงที่ผ่านมา +1

      ஒழுக்கம் கேட்டவர்கள் கிறுஸ்த்துவர்கள்.பல படுகொலை செய்பவர்கள்.

    • @zushsjxjzjdsjjxsjjsj
      @zushsjxjzjdsjjxsjjsj 6 ชั่วโมงที่ผ่านมา

      Yesappa yenna pannaru..

    • @kuchelananandakumar506
      @kuchelananandakumar506 6 ชั่วโมงที่ผ่านมา

      Yesappa..சீக்கிரம் அவள தூக்குல போடு😂😂😂

  • @ur4818
    @ur4818 2 ชั่วโมงที่ผ่านมา

    0:56 start

  • @ChandraTylor
    @ChandraTylor 3 ชั่วโมงที่ผ่านมา

    Yes bro namaellam Indians Jay Hind 🇮🇳

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 4 ชั่วโมงที่ผ่านมา +2

    யோ தலைப்பு ஒழுங்கா போடு தரல இது என்ன

  • @nasrinaas1933
    @nasrinaas1933 ชั่วโมงที่ผ่านมา +1

    Panazu kola and azi maraipazது aziwida pilai. தப்பு யார் பண்ணினாலும் தண்டனை கிடைக்கும். But உங்கள் தகவல் நிறைய பிழை உள்ளது.

  • @maxprint5341
    @maxprint5341 5 ชั่วโมงที่ผ่านมา

    Let us pray to God. Let god forgive and give a chance to live a peaceful life.

  • @AshwinRaja-b9m
    @AshwinRaja-b9m 3 ชั่วโมงที่ผ่านมา

    Houthis kita petition podalanu soluranga...avankita than case iruku...it's a difficult

  • @rajuaraju9766
    @rajuaraju9766 4 ชั่วโมงที่ผ่านมา +7

    நிச்சயமாக இயேசப்பா காப்பாத்துவார்

    • @Tit45Tat
      @Tit45Tat 3 ชั่วโมงที่ผ่านมา

      Sorry kapathamatar... He is a just God

  • @annky1001
    @annky1001 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Please don’t give old news.
    Please give an update.

  • @narendrakumarrithumannan4595
    @narendrakumarrithumannan4595 5 ชั่วโมงที่ผ่านมา

    Hi bro thayavu senji TNSURB SI 2023 Batch pathi video podunga , Romba years a prblm pogutu solve agama neenga konjam explain paninga nalla irukum plz ...

  • @chandrulaka5534
    @chandrulaka5534 2 ชั่วโมงที่ผ่านมา

    Bro nanga kerala tamil nadu la pakala avunga panadhu correct tahhhh, innu unmaiyana news varalanu soldringa aprm edhuku avungaluku support pananum soldringa broooo

  • @balasinghnadar6942
    @balasinghnadar6942 ชั่วโมงที่ผ่านมา

    However it's she must be released from prison on Yemen.. She is a citizen of our country INDIA. 🙏🙏🙏🙏🙏

  • @mahudeswaranraja11
    @mahudeswaranraja11 7 ชั่วโมงที่ผ่านมา +7

    Anna periyar enna than sonaru ninga research pani solunga na

    • @haianvar
      @haianvar 6 ชั่วโมงที่ผ่านมา +1

      அண்ணன் அப்புறம் கஞ்சா case ல புடிச்சு போட்டிருவாங்க

  • @patricksolomon2135
    @patricksolomon2135 5 ชั่วโมงที่ผ่านมา

    Please talk about Anna University

  • @sujathas4786
    @sujathas4786 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Who asked her to inject him sedatives

  • @mkkmuthu87
    @mkkmuthu87 5 ชั่วโมงที่ผ่านมา +3

    When she cut the body into pieces it’s clearly …The Dexter original sin series psycho nurse😮

  • @revathishankar946
    @revathishankar946 ชั่วโมงที่ผ่านมา

    Clinic start pannna avalo formalities irkkarappo vaya moodikittu Nimisha India ku return aahi irukkalam

  • @thiru-l3m
    @thiru-l3m 18 นาทีที่ผ่านมา

    Bro இது தான் paid promotion ஆ?...

  • @MugunarMadevan
    @MugunarMadevan 57 นาทีที่ผ่านมา

    ❤❤❤❤❤❤

  • @malinibkr
    @malinibkr 57 นาทีที่ผ่านมา

    She can take action like lost passport ..why doesnt she??

  • @gladiyatechtamil
    @gladiyatechtamil 29 นาทีที่ผ่านมา

    👍

  • @johnthomas6417
    @johnthomas6417 3 ชั่วโมงที่ผ่านมา

    இந்த மக்தி வேலைக்காக போன கேரள பெண்ணை அதுவும் இன்னொருவர் மனைவியை தன் மனைவியாக்கியது மிக பெரிய குற்றம்.

    • @MOHAMEDNASEKA
      @MOHAMEDNASEKA 3 ชั่วโมงที่ผ่านมา

      அதற்கு அவள் கணவனும் மாமா வேலை பார்த்து இருக்கான். இதுங்க எல்லாம் பணத்துக்காக எதையும் செய்வார்கள்.

  • @revathishankar946
    @revathishankar946 ชั่วโมงที่ผ่านมา

    Prenakumari romba. pavam

  • @SasiSasi-n7c
    @SasiSasi-n7c 5 ชั่วโมงที่ผ่านมา

    பேராசை பெரும் நஷ்டம் காசுக்கு ஆசைப்பட்டு போன அந்த கதி தான் இந்தியாவில் பிற இந்தியாவில் இர 🙏🙏

  • @christinelarive1249
    @christinelarive1249 ชั่วโมงที่ผ่านมา

    For the sake of Nimishas daughter who needs a mother, God save and bring her back to India.
    Indian govt can pay that blood money from tax payers money. Problem solved!

  • @sureshpichamuthu7696
    @sureshpichamuthu7696 3 ชั่วโมงที่ผ่านมา

    👍👍👍♥️

  • @v.n.shehar6418
    @v.n.shehar6418 4 ชั่วโมงที่ผ่านมา +2

    வெளிநாட்டுல வேலை செய்கிற அத்தனை மக்களுக்கும் வணக்கம் உண்மைதான் சார் வெளிநாட்டில் நடக்கின்ற கொடுமைகளை மனிதர்கள் தாங்கிக் கொண்டு குடும்பம் சூழ்நிலை காரணமாக எத்தனையோ மக்கள் பொறுமையாக வாழ்கின்றார்கள் இது பெண்மணிக்கு நடந்ததால் எத்தனை பிரச்சனைகள் என்பது ஒரு எங்களால் கணிக்க முடியும் அவள் செய்தது சரியே என்று சொல்வேன்

  • @sujathas4786
    @sujathas4786 3 ชั่วโมงที่ผ่านมา +1

    I don't think she is innocent

  • @mohamedanaz7085
    @mohamedanaz7085 4 ชั่วโมงที่ผ่านมา

    Allahu help as her😢

  • @fasalfaisal6669
    @fasalfaisal6669 3 นาทีที่ผ่านมา

    Ivalin Kaluthai aruthu road la oorvalam poganum

  • @naliguru
    @naliguru 6 ชั่วโมงที่ผ่านมา

    I FEEL VERY BAD FOR THE MOTHER.

  • @ritamohan8426
    @ritamohan8426 5 ชั่วโมงที่ผ่านมา

    Nimisha should have come back to India when the government arranged a flight to bring all the Indians back.

  • @charlesnelson4609
    @charlesnelson4609 3 ชั่วโมงที่ผ่านมา

    In this perplexing situation, 🇮🇷 IRAN government, should come forward to help the nurse, a keralalite ,Nimisha ,oh
    my GOD JESUS, please save her😂
    Government of India 🇮🇳 KINDLY pay the BLOOD MONEY 💰 and save her😮

  • @bhuvnas
    @bhuvnas 2 ชั่วโมงที่ผ่านมา

    India govt brought back everone who wanted to get back in
    n
    2015..she didnt come.. What can we do.. First we should be correct and abide by our govt rules if we love our country..

  • @f.sjoyce646
    @f.sjoyce646 8 นาทีที่ผ่านมา

    Victims suffer only for that moment and die but there accused suffer every Single day.

  • @balajiprasad4753
    @balajiprasad4753 5 ชั่วโมงที่ผ่านมา +1

    We all pray for Nimisha Priya to come back from Yemen to India. Pls everyone PRAY 🙏

  • @Mohana-v6s
    @Mohana-v6s ชั่วโมงที่ผ่านมา +1

    🙏🙏🙏😉😉😉

  • @naliguru
    @naliguru 6 ชั่วโมงที่ผ่านมา +1

    IF THEY PROVED SHE IS THE CRIMINAL THEN LEAVE IT TO GOD.. WE DON'T KNOW EXACT TRUTH. WE ARE HEARING ONLY RUMORS.

  • @SMSM-xp7jv
    @SMSM-xp7jv 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Thundu thunda vetrathu santharpa sool nilai poda doomaru

  • @viyasahismotivations6127
    @viyasahismotivations6127 7 ชั่วโมงที่ผ่านมา +2

    Kadavul thaan kaapathanum....niyayam irundhal kadavul bakthi avangala kaapaatrum...

  • @AlbertRaja-p9e
    @AlbertRaja-p9e 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Eanda unmaiye pesamattiya Ava oru pana pei orttathe😅😅😅

  • @Banu13-jj7dp
    @Banu13-jj7dp 2 ชั่วโมงที่ผ่านมา

    Howthe kaluku kasu mukkiyam illa bro sattapadi nadakum.

  • @revathishankar946
    @revathishankar946 ชั่วโมงที่ผ่านมา

    She has done a big blunder of making the dea body into pieces Extremely bad
    Nenachave kudal nadungudu

  • @balakrishnankrishnan6303
    @balakrishnankrishnan6303 2 ชั่วโมงที่ผ่านมา

    இதுதான் முதல்லே சொன்னாங்க

  • @blueline5584
    @blueline5584 6 ชั่วโมงที่ผ่านมา +4

    பிரடர் ஈாரானாளும் இயலாது சரிய சட்டம் என்றால் சட்டம்தான்

  • @SMSM-xp7jv
    @SMSM-xp7jv 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Poi itha Tanjore kalvettula vetti vachutu pakathuleya ukkanthuka

  • @revathishankar946
    @revathishankar946 ชั่วโมงที่ผ่านมา

    Ayyayo avanga konnuduvangale!

  • @jesusisjustice
    @jesusisjustice 42 นาทีที่ผ่านมา

    Don't act as supporting malayali if righteous is in her side god will never live justice will win her side if it is injustice her side she have to deserve the punishment both tamilnadu and kerala there will be little argument between them they re good friends better than other south states both states taking response on there people there people is great for them it is natural for that I never seen keral media talking about the same chapter again and again these are some political cunnings

  • @durga.t4432
    @durga.t4432 30 นาทีที่ผ่านมา

    Magalukaga nitchaiyam avanga thirumba varanum .. nama makkal nitchaiyam support pannanum . Sandharpa soolnilai dhan avangala kutrvaali aakitukunu nanum nambrenn.. namma dha support pananum ..

  • @SharmilaChandran-ds7bu
    @SharmilaChandran-ds7bu ชั่วโมงที่ผ่านมา

    Rahim velila varala thookkilirundhu kappatheettanka

  • @SMSM-xp7jv
    @SMSM-xp7jv 4 ชั่วโมงที่ผ่านมา

    Indian Embassy...... money

  • @revathishankar946
    @revathishankar946 58 นาทีที่ผ่านมา

    Nimisha pozhachi Vanda next jenmam dan

  • @Tit45Tat
    @Tit45Tat ชั่วโมงที่ผ่านมา

    What if it was done by an indian man ? Are Indians morally bankrupt?

  • @ShruthiShurthi
    @ShruthiShurthi 6 ชั่วโมงที่ผ่านมา

    Hi bro Karnataka swajanya pati plz plz plz pesege plz

  • @ThulasiMani-e5b
    @ThulasiMani-e5b 3 ชั่วโมงที่ผ่านมา

    Pulmedu Jeep accident news search panni parunga malayaligal romba nallavangannu theriyum

  • @mkengineering1387
    @mkengineering1387 5 ชั่วโมงที่ผ่านมา

    S bro

  • @jiyakaths2024
    @jiyakaths2024 6 ชั่วโมงที่ผ่านมา

    A men waiting .................😂

  • @BahirSathik
    @BahirSathik ชั่วโมงที่ผ่านมา

    Bro eva solra pointa la erunthu mattum neenga pesurathu romba moosamaana seiyal.eva avana mayaki partnera aanava

  • @balaprabha1273
    @balaprabha1273 ชั่วโมงที่ผ่านมา

    Seekiram.evala thookula thonga vidunga

  • @anegankutty3734
    @anegankutty3734 3 ชั่วโมงที่ผ่านมา

    Maen makkal en nallaum mean makkal thaney

  • @Nilakanta-bw6zg
    @Nilakanta-bw6zg 4 นาทีที่ผ่านมา

    Innocent girl

  • @sukinsara9828
    @sukinsara9828 24 นาทีที่ผ่านมา

    Athu yepadi ellorum kapathanum inu sollureenka,ankea ivanai kolai seithavanukum oru family undu,apo avanka paadu yepadi irukum, thappu panina thandanai kodunka, apo sethavanuku family enna akurathu..

  • @rejitha2422
    @rejitha2422 2 ชั่วโมงที่ผ่านมา

    Bro ipdi kollakarangaluku support panathenga bro oru uyira kollura alavu pona ivanga epdi bro support pannurenga indian athukaha kollakaranuku support panrenga bro

  • @rejitha2422
    @rejitha2422 2 ชั่วโมงที่ผ่านมา

    Enala ivangaluku support pana virupame ila yenna oru kollai pannirukaga epdi ivangaluku support pana mudiyum indian ah pakama manushana patha ivangala mannika thonathu .. ipdi patavangaluku support panthenga bro ... ithu neyayame ilai kollai panra alavu manasu vanthurukuna ivanga nallavanga ila

  • @kannathathsan2746
    @kannathathsan2746 4 ชั่วโมงที่ผ่านมา +1

    சிக்கலான பிரச்சினை தான்.கடவுள்தான் காப்பாற்றனும் அந்த தாய் மகளுக்காக.

    • @Tit45Tat
      @Tit45Tat 3 ชั่วโมงที่ผ่านมา

      She will meet him soon