ஒருத்தருக்கு சின்ன சறுக்கல் வந்தாலே, இந்த உலகம் வாய்க்கு வந்தபடி பேசும். விஷால் உடல் நலம் பூரண நலம் பெற்று மீண்டு வர எல்லாம் வல்ல முருகப்பெருமான் துணை புரிய வேண்டும் 👍🙏🙏
நீங்கள் நல்ல மனிதர் என்றால் விசால் நலம் பெற கடவுள் இடம் வேண்டுங்கள். நீங்கள் எல்லோரும் அவ்வளவு பெரிய உத்தமர்களா? ஏன் இவ்வளவு கேவலமான விமர்சனங்கள். அவர் ஒரு நல்ல மனிதன்.
விஷால் நல்லபடியா குணமாகி வரட்டும் பா நல்லா வந்து இன்னொரு படம் நல்ல படமா ஒரு மூணு படம் நல்லா கொடுக்கட்டும் அவர் யாருன்னு தெரியாது நான் யாருன்னு தெரியாது நல்லா வரட்டும்னு ஆண்டவனிடம் வேண்டுகிறேன்🎉🎉🎉😂😂❤❤❤ ஓம் முருகா
Very well said, Mr Mayan. I like it when you mentioned " Let me know who doesn't sin? You have been very neutral and nonjudgmental. I hope this will have a positive impact on those individuals who are always trying to target others. Hat's off to you and team .
ரெண்டு நாள்ல எனக்கு தெரிஞ்சு இந்த சேனல்ல மட்டும் தான் விஷால பத்தி பாசிட்டிவா சொல்லி இருக்கீங்க ரொம்ப நன்றி.... ஒரு மனுஷன் நல்லவனா கெட்டவனா என்பது அடுத்த விஷயம் இப்போ உடம்பு சரியாக இல்லாதபோது அவனை தூற்றுவது மிகவும் தவறு கண்டிப்பாக விஷால் மீண்டும் பழைய விஷாலாக வருவார் எல்லாம் வல்ல அந்த ஈசனின் நான் வேண்டிக் கொள்கிறேன் என் பிரார்த்தனையும் இதில் வைக்கிறேன் 🙏🙏🙏🙏
ஐய்யோ கடவுளே ஏன் யாருக்குமே வியாதி வராதா. எல்லாத்துக்கும் கண்ணும, மூக்கும் வச்சு பேசவேண்டியது.you said the right thing Mayam .That’s why i like your channel. மத்த சேனலகள் எல்லால் ரொம்ப அசிங்கமா பேசறது ஞாயமில்லை. ஒரு சாதாரண flu வந்தாலே சரியாவதற்க்கு 2 வாரம் ஆகுது. வக்கிரம் புடிசஃச உலகம்.
Vaanathilirunthu vanthavar Jesus alone. He came to world and died for our sins and still exist as holyspirit. If you believe in the name of Jesus you will be saved
Ya sir sola matam soli soli yalla solitigalain sir. Every life roots r different so don't jadge anyone Even in animal also. God bless will he receive sir then see he going to be good great.
Bro oru naalaikku ethanai vedio bro neenga pattukku pottuda reenga ellathaiyum paaka engalukku time irukkanum illa inga ahmedabad la already kuluru thaangala veliye oda maatengudhu please bro konjam koraichukonga 😂😂😂
Not a fan of Vishal, but manase oru mathiri achi when i saw Vishal on that stage. Nallavan aana sagavasam sari illai. Hope he gives us a good comeback.
Bro, அந்தணன் அவர்கள் வலைப்பேச்சில், ஒன்று கூறினார் கவனித்திர்களா.. மருத்துவர் அறிக்கை வெளிவந்த பிறகு.. பிஸ்மியிடம் சொல்கிறார், உங்களுக்கு இது போன்று எத்தனை மருத்துவ அறிக்கை வேண்டும் என்று.. அவர் சொல்வதை பார்த்தால் இந்த அறிக்கை போலியானது என்று சொல்கிறார்
I had one diub😮 anyone can explain please Covai la Kovil munaadi beef kada potaanga atha keta tha video eduthu paathi matum potu poltics aakitaanga ithu ethics padi right aa thapa anyone answer this and ithe maari others oda religious holistic place munaadi haram nu Iruka item aa sale pana othupingala?nu keta sangee kuraanga naan yaraiyum korava pesala but ethics and religious harmony maintain pana koodathu nu politics nadakuthaa?
Celebrities personal is different when it comes to health issues. If he is in home take small video and post from home. Manager doctor words are unacceptable. Family should involve and speak directly.
Are you dumb . When doctor has given the final verdict what more proof do you need. And who are you to put your nose in other people affairs don’t you have basic decency …
ஒருத்தருக்கு சின்ன சறுக்கல் வந்தாலே, இந்த உலகம் வாய்க்கு வந்தபடி பேசும். விஷால் உடல் நலம் பூரண நலம் பெற்று மீண்டு வர எல்லாம் வல்ல முருகப்பெருமான் துணை புரிய வேண்டும் 👍🙏🙏
நீங்கள் நல்ல மனிதர் என்றால் விசால் நலம் பெற கடவுள் இடம் வேண்டுங்கள். நீங்கள் எல்லோரும் அவ்வளவு பெரிய உத்தமர்களா? ஏன் இவ்வளவு கேவலமான விமர்சனங்கள். அவர் ஒரு நல்ல மனிதன்.
விசால் பாவம்்பா..பாக்குறதுக்கு கஷ்டமாய் இருக்கு...❤❤❤❤❤❤...plz recoveryஆய் வரனும்....கடவுளே...
விஷால் சார் விரைவில் குணமடைய உங்களுடன் இருக்கிறோம்❤
மீண்டு வாங்க விஷால் sir..... Get well soon...... முருகன் துணை..... 🙏🏻🙏🏻🙏🏻
விஷால் நல்லபடியா குணமாகி வரட்டும் பா நல்லா வந்து இன்னொரு படம் நல்ல படமா ஒரு மூணு படம் நல்லா கொடுக்கட்டும் அவர் யாருன்னு தெரியாது நான் யாருன்னு தெரியாது நல்லா வரட்டும்னு ஆண்டவனிடம் வேண்டுகிறேன்🎉🎉🎉😂😂❤❤❤ ஓம் முருகா
Com back Vishal 🎉god bless you
யாரு எவ்வளவு துன்பத்தில் இருந்தாலும்கூட அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்யும் கூட்டம் உலவிக் கொண்டு தான் இருக்கிறார்கள் 😢😢
Ne nallavano , kettavano athu vendam unnado acting 10000000000000% ❤
விஷால் பற்றிய வதந்திகளைமுற்றுப்புள்ளி வைப்பதற்கு இறை அருளாலால் மீண்டு வர வேண்டும்
Iraiva ungal Arulal Vishal sir viraivil Nalam peruvar Nandri iraiva
Please enquire his manager we'll,, .
Love you VishaL❤
என்ன பாவம் செஞ்சு இருந்தாலும் கடவுள் கடைசியாக ஒரு வாய்ப்பு குடுக்க வேண்டும்.... விஷால் கண்டிப்பா பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்..... அதே கெத்தொட 🙏🙏
வரலட்சுமி ?
விஷால் பூரண குணமடைய வேண்டுகிறோம்
Very well said, Mr Mayan. I like it when you mentioned " Let me know who doesn't sin? You have been very neutral and nonjudgmental. I hope this will have a positive impact on those individuals who are always trying to target others. Hat's off to you and team .
ரெண்டு நாள்ல எனக்கு தெரிஞ்சு இந்த சேனல்ல மட்டும் தான் விஷால பத்தி பாசிட்டிவா சொல்லி இருக்கீங்க ரொம்ப நன்றி.... ஒரு மனுஷன் நல்லவனா கெட்டவனா என்பது அடுத்த விஷயம் இப்போ உடம்பு சரியாக இல்லாதபோது அவனை தூற்றுவது மிகவும் தவறு கண்டிப்பாக விஷால் மீண்டும் பழைய விஷாலாக வருவார் எல்லாம் வல்ல அந்த ஈசனின் நான் வேண்டிக் கொள்கிறேன் என் பிரார்த்தனையும் இதில் வைக்கிறேன் 🙏🙏🙏🙏
God bless you Vishal ❤❤❤🎉🎉
நெறியாளரின் நேர்மறையான மற்றும் மனிதநேயமிக்க தொகுப்பு அருமை. விஷால் அவர்கள்மீண்டும் பழைய நிலைக்கு வர இறைவனை பிரார்த்திக்கிறேன்
Vishal get well soon ❤
Bro, you are a such a good human being. 🇱🇰
Vishal is a very good actor. Nalla oru comeback koduparunu prayer panuvom. Social media msg very worst.
விஷால் நல்ல படியாக எந்த ஒரு தடையும் இன்றி மீண்டும் வர வேண்டி கொள்கிறேன் அன்பே சிவம்
First view from Penang , Malaysia
Nalla kalanganai vallthunkal. Avakal emmathu sothukkal. 🙏🙏🙏🙏
Come back vishal sir plzz ❤❤❤❤❤
May Allah grant him complete recovery!Aameen!
Vishal come back❤❤❤
இவர் ஆக்சன் படம் எடுக்கற என்ற பெயரில் போரடிக்காமல் ஒரு நல்ல கமர்சியல் படம் கொடுத்தா நல்லா இருக்கும்❤❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏Maayam studios thambi very good appan you. Vishal thambi get will come back god
Meendum va sagodhara ❤
😢his immaturity and risk for job made him like this ,,,,,wish him to be as he is before recovery soon
Well back na ❤
Kadavul nichchajamga kunamakkuvar. ♥️♥️♥️♥️🙏🙏🙏🙏. Varvar thidakathirathudan. Varaveendum💪💪💪
👍👍👍👍👍🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻 சூப்பர் சார் சூப்பரான பதிவு மக்கள் இதை பார்த்து உணர வேண்டும்
Arumai bro.ungal paechu
Vishal enggal paalai vishal venum🎉🎉🎉 fr malaysia
😢... விஷால் விரைவில் குணமாகி வர இறைவனை வேண்டிக்கொள்கிறோம்..😢🙏
100% true bro good job
Thank you
You are really gentleman
ஒருவருமே உத்தமர்கள் இல்லை விசால் திரும்பி வருவார் my prayers with you
நல்ல மனுசன வாள vidamattanga anna soldrava aayiram solluva pavam vishal sir avuru sikkaram gunamadaiya kadavula vendikkara... Soldravangaluku vantha theriyum bailvan aarumugam therunja mara pesara
Tamil sariya pesu naadhari
Positive🎉
Vishal is onosent. He should very soon recover. WE pray to God,to get recover❤
Good night Karthik
சிரமப்பட்டு நடித்தால் பரவாயில்ல.மாறுகண் வரனும் என்பதற்காக எதற்காக கண்ணில் ஆப்பரேஷன் பண்ணனும்.அவசியமே இல்ல. சினிமாகார்களை கடவுள் என்பவர்கள் திருந்தட்டும்.இகழவும் வேண்டாம்.அதிக புகழ்ச்சியும் வேண்டாம்
❤❤b❤❤❤❤❤❤
Yes my husband also same
❤️❤️
ஐய்யோ கடவுளே ஏன் யாருக்குமே வியாதி வராதா. எல்லாத்துக்கும் கண்ணும, மூக்கும் வச்சு பேசவேண்டியது.you said the right thing Mayam .That’s why i like your channel. மத்த சேனலகள் எல்லால் ரொம்ப அசிங்கமா பேசறது ஞாயமில்லை. ஒரு சாதாரண flu வந்தாலே சரியாவதற்க்கு 2 வாரம் ஆகுது. வக்கிரம் புடிசஃச உலகம்.
Suchi sonnadhu unmai endral aval pain avaluku dhaan theriyum,nambo yaar pakkamum pesa mudiyadhu,adhu theriyadha namaku vishala paatha kashtama dhaan irku..avaroda 1st movie,bharath,reema sen voda,sandakozli,movie ellam dhaan nyabagathuku vardhu..may he get well soon
family and friends like karthick arya must take care of him
Get well soon 😊
5:00 திமிங்கலமே சொல்லிடுச்சி..டாக்டர் சொன்னா நம்புங்கடா...டாக்டர் எல்லாம் தெய்வம் மாதிரி...அரிச்சந்திரன் மாதிரி...ஹய்யோ நம்ம மைண்ட் அப்போலோ இட்லி ஸ்டோரி பக்கம் போகுதே...😢😢😂😂
விசால் நலம் பெற வேண்டும்
Vaanathilirunthu vanthavar Jesus alone.
He came to world and died for our sins and still exist as holyspirit.
If you believe in the name of Jesus you will be saved
From Kerala.
God help vizal good actor
I want to vishal come back soon
எதையும் அளவா எடுத்துக் கொண்டால் மருந்து அளவுக்கு மீறினால் நஞ்சு
1:30 💯💯💯
Ya sir sola matam soli soli yalla solitigalain sir. Every life roots r different so don't jadge anyone Even in animal also. God bless will he receive sir then see he going to be good great.
Bro oru naalaikku ethanai vedio bro neenga pattukku pottuda reenga ellathaiyum paaka engalukku time irukkanum illa inga ahmedabad la already kuluru thaangala veliye oda maatengudhu please bro konjam koraichukonga 😂😂😂
Pavam Vishal
Not a fan of Vishal, but manase oru mathiri achi when i saw Vishal on that stage. Nallavan aana sagavasam sari illai. Hope he gives us a good comeback.
Tirupati news Pathi solunga
Chennai ❤
வதந்திகளை பரப்பி ஒரு நல்ல திறமை வாய்ந்த நடிகரை தாக்குவது சரியில்லை .. is Ak fan
🙏🏻🙏🏻🙏🏻
Every action there is aganist equal_ and the reaction 😅😅😅😅😅
ஹாஸ்பிடல் எல்லாம் விஷாலுக்கு எடுபடாது அவருக்கு செய்வினை உள்ளது அதை முதலில் பார்க்கட்டும்
How u know
ஒரு ஏழையின் ஜெபம்
உன்மையில் கடவுள் கேட்பார் விஷால் நல்லபடியாக குன்ம் அடைந்து வருவார்
Fools are our people 😂
Pavam anakonda 😢😢
sad.very.sad.😅😅veray.sad....sad.sad.😅😅
Bro, அந்தணன் அவர்கள் வலைப்பேச்சில், ஒன்று கூறினார் கவனித்திர்களா.. மருத்துவர் அறிக்கை வெளிவந்த பிறகு.. பிஸ்மியிடம் சொல்கிறார், உங்களுக்கு இது போன்று எத்தனை மருத்துவ அறிக்கை வேண்டும் என்று.. அவர் சொல்வதை பார்த்தால் இந்த அறிக்கை போலியானது என்று சொல்கிறார்
நலம் பெறவேண்ண்டும்
Addiction tha vera onnum illa.......!
Oru manidhan ini than vazhum boludhum idhu theeyadhu , idhu dhrogam endrum tharendhum thareyamalum seium thavaruku mun sindhika vendiyavai than maranathai patri matume .idhil maranam commen dhan but adhu yepadi iruka vendum matrum yendha vayadhi iruka vendum enbadhai sindhithal nandru. (Podhuvana karuthu).
Than maranathai yetru kolbavane sirandha manidhan
ஒரு நடிகரை பற்றி பரபரப்பாக பேசப்படும்போது மட்டும் correct ah இவள் வந்திருவாள் பூரா பொய் பேசிகிட்டு
Bro சில நேரம் உண்மை கூட வன்மம் காக்கறத தோணும்
Personal life na Personal ah irrukanum bro...public ah vandhuduchu flim promotion ku... then everyone will talk... bro
Vishalin nilamaikku sarath karanama?
Singathukku mullu kuthuna 4 nall nondikttu nadakkunm 5 vathu nal thanve nalla nadkka aarambichidum enga Anna singam🔥🔥🔥
Brain hormone problem Parkinson's or tremor becoz of
😢😢😢😢
Ungal karuthu muttrilum unmai. Anaal Neengalea maga vishnu endra thani nabar sarnthu research panni karuthukkal sollalaya thambi karthik.😊
Enakku ennamo ithu frank mathiri thonuthu movie promotion kku mathiri irukku
I had one diub😮 anyone can explain please
Covai la Kovil munaadi beef kada potaanga atha keta tha video eduthu paathi matum potu poltics aakitaanga ithu ethics padi right aa thapa anyone answer this and ithe maari others oda religious holistic place munaadi haram nu Iruka item aa sale pana othupingala?nu keta sangee kuraanga naan yaraiyum korava pesala but ethics and religious harmony maintain pana koodathu nu politics nadakuthaa?
I pray for him
அமெரிக்கவில் காட்டு தீ செய்திகளை சொல்லவும்
Neega Basha da
Attangal rooboo adadee
Vishal is no more
Celebrities personal is different when it comes to health issues. If he is in home take small video and post from home. Manager doctor words are unacceptable. Family should involve and speak directly.
Are you dumb . When doctor has given the final verdict what more proof do you need. And who are you to put your nose in other people affairs don’t you have basic decency …
Susithra v2u kathava yarthan thattama irukka . Yellarum yenkitta vanthangannu sonna vanthavanga thappa
Illa unaku politics pesa bayam Naa intha msg ku like Panu ini unta keka maata👿
இது ஒன்னும் big topic இல்ல
1st view 1like🎉🎉
Vishal oru thimurupudichavan … ovara seean poduravan😅
Husband, danush, vairamuthu ippe vishal. Suchitra enne avlo periye olunga? Bussiness kaage ethuvum pannamela irunturupange? Accused pandre alavuku ivange life clean ah nu paarunge. Veri tha varutuh
Don't compare Vishal with Jesus