🔴BIG BREAKING: புரூஸ் லீ இறந்த காரணம் இதோ! | Found Reason of Bruce Lee's sudden death after 49 Years

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2024

ความคิดเห็น • 575

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  2 ปีที่แล้ว +203

    Please support us via ❤ Super Thanks...
    Instagram ID is : Karthick_MaayaKumar
    MaayaM Mystery : shorturl.at/dgmJ4

    • @theni_aravindan
      @theni_aravindan 2 ปีที่แล้ว +5

      Bro இறந்தவர்களை உயிருடன் கொண்டு வரும் இயந்திரம் பற்றி வீடியோ போடுங்க அண்ணா

    • @Happylifeisdreamtome
      @Happylifeisdreamtome 2 ปีที่แล้ว

      Naama udal urupugala epadi paraamarikkanumnu oru video podunga karthi anna. Like heart, kidney, lungs, small intestine, eye, etc

    • @bruceleesuthagarmuthu9728
      @bruceleesuthagarmuthu9728 2 ปีที่แล้ว +1

      என் வாழ்வின் மானசின குரு புருஸ் லீ அவர்கள் வரும் 27 ஆம் தேதி அவரின் பிறந்த நாள்..... ☯️☯️☯️

    • @villagemusic7415
      @villagemusic7415 2 ปีที่แล้ว

      If you see this message you should provide a video about head ledger

    • @cryptowallet688
      @cryptowallet688 2 ปีที่แล้ว

      Yes, intake of more water makes kidney damage, it's my my experience

  • @aravind6426
    @aravind6426 ปีที่แล้ว +58

    😥😥புரூஸ் லீ இன்னும் இறக்கவில்லை ஒவ்வொரு ரசிகர்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.. 💯💯

  • @mdurga5013
    @mdurga5013 2 ปีที่แล้ว +200

    கண்முன் வாழ்ந்து சகாப்தமான மாவீரன்..💪💪💪

    • @rsanjiv5307
      @rsanjiv5307 2 ปีที่แล้ว

      **ththa... Poiyaana report by the doctors.
      He is murdered by slow poison "Arsenic"
      BTW the Illuminati is not "டைபான்ட்". They are "DuPont".
      Please watch "Dark Waters" movie.

  • @ajithauditor7254
    @ajithauditor7254 2 ปีที่แล้ว +1022

    புரூஸ் லீ யாருக்கெல்லாம் பிடிக்கும்❤️❤️

  • @premvidyavoxpk6119
    @premvidyavoxpk6119 2 ปีที่แล้ว +107

    ஒன்றை இழந்தால் மட்டுமே ஒன்றை பெற முடியும், வயதை இழந்து, அடையாளத்தை பெற்றார்....

  • @sathishKumar-tp4pc
    @sathishKumar-tp4pc 2 ปีที่แล้ว +191

    இது வரைக்கும் பிறக்காத மாவீரன்.......

    • @ilayasuriyan5225
      @ilayasuriyan5225 2 ปีที่แล้ว +13

      இனிமேலும் பிறக்கப் போவதில்லை

  • @bruceleesuthagarmuthu9728
    @bruceleesuthagarmuthu9728 2 ปีที่แล้ว +52

    உங்களுக்கு வாழ்க்கை பிடிக்கும் என்றால் நேரத்தை வீணாக்காதீர்கள்..... புருஸ் லீ..... 💥💥💥

  • @RaveOfficial-l4p
    @RaveOfficial-l4p ปีที่แล้ว +19

    யாருக்கெல்லாம் புரூஸ்லி பிடிக்கும் ?

  • @sanjailee_07
    @sanjailee_07 2 ปีที่แล้ว +117

    Legends never die 💔

    • @noorjhhan3204
      @noorjhhan3204 ปีที่แล้ว +1

      He is not a god just a human n legend die ready

  • @kulasingam5056
    @kulasingam5056 2 ปีที่แล้ว +76

    Bruce Lee still lives..... in many aspects..

  • @gjgj2918
    @gjgj2918 2 ปีที่แล้ว +38

    உண்மையான மாவீரனுக்கு என் வீர வணக்கம்

  • @vasanthymaheswaran6848
    @vasanthymaheswaran6848 2 ปีที่แล้ว +48

    பல நாள் கேள்விக்கு பதில் தந்தமைக்கு நன்றி ❤️❤️❤️

  • @ramavinay1974
    @ramavinay1974 2 ปีที่แล้ว +9

    தற்காப்பு கலை பிறந்தது நமது தமிழ் நாட்டில்..❤️ போதிதர்மர்..🔥 இவரையே சீனா நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய போனதுக்கு விசம் வைத்து கொன்று விட்டார்கள்.. எத்தனை பேருக்கு தெரியும் இது..🚶

  • @rajeshraj7189
    @rajeshraj7189 2 ปีที่แล้ว +51

    Bruce lee fans 👍

  • @prabhuaccurate.deciedprabh9090
    @prabhuaccurate.deciedprabh9090 2 ปีที่แล้ว +50

    Still. Now nobody is like him. He is a legend

  • @astergarden968
    @astergarden968 2 ปีที่แล้ว +33

    தாகம் என்பது உடல் மொழி..தேவைக்கு மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும்..தாகம் தீர்ந்த பின் குடிக்கும் தண்ணீரில் சுவை இருக்காது🙄

    • @VillageTreasure...
      @VillageTreasure... 2 ปีที่แล้ว +1

      Ithukku enna bro meaning ...sorry enakku purila

    • @SangeethaSarees-l7m
      @SangeethaSarees-l7m 6 หลายเดือนก่อน

      Ithuku enna meaning sex aa

    • @astergarden968
      @astergarden968 6 หลายเดือนก่อน

      டபுள் மீனிங் ஏ இல்லை. தண்ணீர் தாகம் எடுத்த போது குடிக்கும் தண்ணீர் சுவை சூப்பர் ஆ இருக்கும். தண்ணீர் தாகம் தீர்ந்த பிறகு குடிச்சிகிட்டே இருங்கள் காந்தியே வந்து விடும்

  • @விவசாயி-ச9ன
    @விவசாயி-ச9ன 2 ปีที่แล้ว +17

    நம்புவதற்கு ஒவ்வாத காரணங்கள்... முற்றிலுமாக முரண்பாடாக உள்ளது.

  • @muralik41
    @muralik41 2 ปีที่แล้ว +47

    2 வருஷம் அளவுக்கு அதிகமான மது அருந்தினார் என்றால் Enter the dragon,Game of death படம் எப்படி நடித்தார் ?

  • @shanmugamvelu8735
    @shanmugamvelu8735 2 ปีที่แล้ว +48

    இது சதி வேலை நண்பா ஏன்னா அவர் உடர்பயிச்சிக்கு தண்ணீர் உடனே வெளியேறிவிட்டும் அவர் அறுந்தும் மதுவில் slow poison இது பெரிய அலவில் கூட்டு சதி என்பது என் கருத்து

    • @s.veeramani4221
      @s.veeramani4221 2 ปีที่แล้ว +3

      மிகச் சரியாக சொன்னீர்கள் நண்பரே

    • @skynila2132
      @skynila2132 2 ปีที่แล้ว +2

      உண்மை.... அது முடி மறைக்கப்பட்டு மரணித்தும் விட்டது

    • @cheran5959
      @cheran5959 2 ปีที่แล้ว

      எப்படியிருந்தாலும்
      நீரையும்
      நீர் சார்ந்த உணவுகளையும் மட்டுமே ஒருவர் உணவாக உடலுக்குள் செலுத்திக்கொண்டிருந்தால்
      அது ஆபத்தாகத்தானே ஆகும்

    • @AntonyrajaRaja-q1f
      @AntonyrajaRaja-q1f หลายเดือนก่อน

      @@shanmugamvelu8735 yes 👍👍

  • @seelanr6441
    @seelanr6441 2 ปีที่แล้ว +234

    ஒரு மகா ஜாம்பவாவின் வம்சமே அழிந்துள்ளது. கேக்க நாதியில்லாமல். மனிதன் எவ்லோ கீழ்தரமான பிறவி என்று நன்றாக புரிகிறது.

    • @நாக்குபடாமஎழுது
      @நாக்குபடாமஎழுது 2 ปีที่แล้ว +7

      முஹம்மது அலி தான் best எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர்

    • @pariramachandran7633
      @pariramachandran7633 2 ปีที่แล้ว +2

      @@நாக்குபடாமஎழுது our parents are the best bro ... those plp v don't know personally

    • @charleskandasamy6973
      @charleskandasamy6973 2 ปีที่แล้ว +10

      @@நாக்குபடாமஎழுது un matha veriya ingaum kattanuma

    • @tamilselvan19203
      @tamilselvan19203 2 ปีที่แล้ว +2

      @@நாக்குபடாமஎழுது பெஸ்ட்க்கு நிகரான தமிழ் சொல் கிடைக்கவில்லையோ.சிறந்த..ஶ

  • @subhashini5804
    @subhashini5804 2 ปีที่แล้ว +10

    உலகமே வியக்கும். மாவீரன்...

  • @veerarajuveerararaju3177
    @veerarajuveerararaju3177 2 ปีที่แล้ว +27

    துரோகம் உயிர்கள் படைக்கப்பட்டதிலிருந்து ஆரம்பம்

  • @TheShishashiful
    @TheShishashiful 2 ปีที่แล้ว +40

    I am great fan of Bruce Lee ❤️

  • @750-k.ponalamu3
    @750-k.ponalamu3 2 ปีที่แล้ว +25

    தண்ணீர் அதிகமாக அருந்தினால் மரணிக்ககூடும் என்பது உண்மை. இது என் பக்கத்து வீட்டில் நடந்த உண்மை

    • @tamilselvan19203
      @tamilselvan19203 2 ปีที่แล้ว +4

      அப்புறம் ஏன் மருத்துவர்கள் தண்ணீர் அதிகம் குடிக்கனும் சொல்றாக..

    • @ignatiusbabu7351
      @ignatiusbabu7351 2 ปีที่แล้ว +6

      செத்து தொலைக்கத்தான்.

    • @Abdias-h6w
      @Abdias-h6w 3 หลายเดือนก่อน

      @@ignatiusbabu7351 HA HA HA HA HA...

    • @Siju-s4f
      @Siju-s4f 6 วันที่ผ่านมา

      என்னையா சொல்றீங்க இது தெரியாம தண்ணியா குடிச்சிட்டு இருக்கேன்

  • @AkbarAkbar-mo1nc
    @AkbarAkbar-mo1nc 2 ปีที่แล้ว +9

    நண்பரே பழனி பாபாவை பற்றி வீடியோ போடுங்க

  • @AkbarAli-nv2jc
    @AkbarAli-nv2jc 2 ปีที่แล้ว +6

    தங்கள் செய்திகளுக்கு நன்றி

  • @sadhammahima1644
    @sadhammahima1644 2 ปีที่แล้ว +10

    நல்ல தொகுப்பு புரூஸ் லீ கதை

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 2 ปีที่แล้ว +22

    KarthickmaayaKumar, I am a big fan of Bruce Lee and Brandon Lee, life and death no body knows , like father like son ,fate has taken them ,with sorrows 😭😭😭Usha London

  • @behappyalways11
    @behappyalways11 2 ปีที่แล้ว +5

    எப்போதும் உடற்பயிற்சி செய்தவுடன், உடனே தண்ணீர் குடிக்க கூடாது. கொஞ்ச நேரம் கழித்து அளவாக குடிக்க வேண்டும்.

  • @singaraveluthiagarajan7110
    @singaraveluthiagarajan7110 2 ปีที่แล้ว +21

    Bruce Lee is not a name... It's an Emotion... Luv from thalapathy vijay fan🔥💥🔥💥

  • @siva__0162
    @siva__0162 2 ปีที่แล้ว +35

    எங்களில் அனைவருக்கும் பிடிக்கும் ஒரு நிகரற்ற வீரர்கள்
    அவர்களின் மறைவு மறக்கமுடியாத
    ஒன்றே .ஆனாலும் ஏதோ ஒரு விதத்தில் எம்மில் நிலைத்தே
    இருப்பார்கள். புரூஸ்லி எப்போதும்
    மறையாத சூரியன்.

  • @sarasaran27
    @sarasaran27 2 ปีที่แล้ว +9

    தண்ணீர் நிறைய குடிப்பது நல்லது தான், ஆனால் அளவுக்கு மீறி குடிப்பதால் சீறுநீரகம் அதிகமாகவும், வேகமாகவும் வேலை செய்ய வேண்டியதால் பிறச்சனை வர வாய்ப்பு அதிகம் உள்ளது. நான் கேள்வி பட்டியிருக்கிறேன். எந்த ஒரு சத்துக்கள் இருந்தாலும் ஒரு அளவு தான்,
    பெயின்கில்லர் ஒரு சுலொ பாய்சன்
    இந்த பெயின்கில்லரால் அவர் மூலையில் ஒரு கட்டி உள்ளதாக அவர் மருத்துவர் அவரிடம் கூறியதாகவும் அவறை பற்றிய புத்தகத்தில் படித்திருக்கிறேன். அந்த கட்டி நாளடைவில் வலர்ந்து வெடித்திருக்கலாம் அதனால் மயக்கநிலை வந்து மூலைசாவு அடைந்ததாக படித்திருக்கிறேன்.

  • @hiddenfruit4
    @hiddenfruit4 2 ปีที่แล้ว +17

    Yes if we take more water, our kidney will fail to functioning. There is no limit in taking water. Drink only enough water when we feel is thirsty. Otherwise it's not necessary

  • @aravindhmass2873
    @aravindhmass2873 2 ปีที่แล้ว +15

    Irreplaceable human being 🔥❣️

  • @kumaransundaramoorthy8628
    @kumaransundaramoorthy8628 2 ปีที่แล้ว +10

    ஒரே சூரியன் ஒரே புரூஸ்லி

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 2 ปีที่แล้ว +8

    Thanks

  • @devilking2366
    @devilking2366 2 ปีที่แล้ว +5

    My favorite hero Bruce lee veriyan 🔥

  • @kumar.appukutty
    @kumar.appukutty 2 ปีที่แล้ว +20

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐 புரூஸ் 😒🥺😢

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 2 ปีที่แล้ว +3

    தம்பி திரு கார்த்திகேயன் தம்பியை மிக அருமையாக புரூஸ்லீ உடைய இந்த மர்மங்களை மறும முடிச்சுகளை செய்தியாக வந்ததை மிக சிறப்பாக எடுத்துக் கூறியிருந்தார் இதில் இனிவரும் தோழர்களுக்கும் நண்பர்களுக்கும் பயனுள்ளதாக அமையும் கண்டிப்பாக சிறப்பாக எடுத்து புகுந்து அளித்து இருக்கிறீர்கள் தமிழில் திருக்குறளில் சொல்லுவாங்க மிகும் குறையினும் நோய் செய்யும் நூல் வலி முதலாய் எண்ணிய மூன்று அதனால நீரடிச்சு நீர் விலகுவதில்லை நீர் எந்த அளவுக்கு ஓங்கி அடிக்கிறோமோ அந்த அளவுக்கு விலகி போய் திரும்பி அவ்வளவு போசா வந்து ரெண்டு ஒன்று சேர்ந்து இருக்கான் அது போல தான் நானே நண்பனா வச்சிருக்கேன் நீரை தான் எடுத்து உதாரணமாக காட்டியிருக்கிறார் அவ்வளவு வேகமாக வந்து ஒன்று சேர்ந்து எழும் அது போல தான் நானு அப்படின்னு உதாரணம் காட்டியிருக்கிறார் இருந்தாலும் அதிக வளர்ச்சி அதிக வீழ்ச்சி எவ்வளவு கவனமாக இருந்தாலும் கவனம் ஒருவன் கற்றுக் கொள்ளக்கூடிய மாபெரும் மந்திரஜாலம் கவனம் நம் இருப்பையே மாற்றி அமைத்து விடும் கவனம் ஒன்றே நம்மை விழுது ஏனெனில் நீ மறுபடியும் பிறக்கிறாய் தத்துவம் நான் கருப்பையா சித்தர் நேயர் நான் எனக்கு மானசீக குரு அவரும் நான் அதிலிருந்து அவருடைய மானசீக குருவாக இருந்து நெஞ்சாட்ல வந்து இரண்டையும் பயன்படுத்துவதற்கு நான் கற்று அதிலிருந்து நான் ஆன்மீகத்துக்கு மாறி நான் சித்தராக இப்ப நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் உங்களுக்கு ஒரு அன்பான வாழ்த்துக்களும் புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர் நான் கருப்பை அசித்தர் நன்றி வணக்கம்

  • @playbio
    @playbio 2 ปีที่แล้ว +10

    Thank you for the video🔥. Ana ethu unmai nu theriyathu kadasi varaikum🥺🥺

  • @s.agovindakumar9005
    @s.agovindakumar9005 6 หลายเดือนก่อน +1

    Unforgettable Hero 💪💪

  • @rb.sk...2998
    @rb.sk...2998 2 ปีที่แล้ว +9

    நண்பர்களே... தமிழில் உள்ளீடு செய்து தமிழை வளர்ப்போம்!🙏

  • @keeransiva5062
    @keeransiva5062 2 ปีที่แล้ว +12

    நம்ம சித்தர்கள் என்ன சொல்லியிருக்காங்கள் என்றால் அளவிற்கு அதிகமான தண்ணீர் குடிக்கக் கூடாது என்றும் ஒரு நாளைக்கு தண்ணீர் குடிகாமல் இருக்கக் கூடாது என்றும்.

  • @dhanushsarandfc5344
    @dhanushsarandfc5344 2 ปีที่แล้ว +22

    தலைவன் 🙏🙏🙏

  • @ashokjesus28
    @ashokjesus28 2 ปีที่แล้ว +6

    I am 27th subscriber in maayam studio

  • @devadossaliba7434
    @devadossaliba7434 2 ปีที่แล้ว +7

    Wonderful explanation!!! Thank you so much my friend. I am also a fan of Bruce Lee.

  • @sudeshgandhitube
    @sudeshgandhitube 2 ปีที่แล้ว +17

    Thank you Karthik for the detailed explanation 🙂

  • @settuvijay9126
    @settuvijay9126 2 ปีที่แล้ว +8

    Karthik Palani baba pathi oru video podunga....

  • @Selvaraj-gw6qf
    @Selvaraj-gw6qf 2 ปีที่แล้ว +8

    கராத்தே குங்ஃபூ அந்தக் கலைக்கு ஏத்த முகம் உருவம் இப்படி ஒரு மாவீரன் பிறப்பது அரிதிலும் அரிது

  • @neelamsenthil7021
    @neelamsenthil7021 2 ปีที่แล้ว +36

    Mr. Karthik there is a lot of controversies which can't be revealed.Even his wife is considered as a key person in his death.....

  • @harsha_official143
    @harsha_official143 2 ปีที่แล้ว +6

    Ennoda thalavan 🔥 ivaru peruthan enaku naane vachikittu thiriyiran 💥 yena ivara thaan enaku kungh fu la romba romba pidikum ❤❤ he is my impression 💯❤💥

  • @visalakshivisa3951
    @visalakshivisa3951 2 ปีที่แล้ว +7

    நீங்கள் உண்மையை விளக்கும் விதம் அருமை .... நான் உங்கள் ரசிகை 👏

  • @gurusamy5853
    @gurusamy5853 2 ปีที่แล้ว +8

    மகன்இறந்ததுசதிதானே
    அவர்சிறுவயதிலே
    உலகப்புகழ்

  • @johnreji3929
    @johnreji3929 8 หลายเดือนก่อน +1

    Bruce Lee is ultimate Star.Sad he didn't live long enough.

  • @supesskay8744
    @supesskay8744 ปีที่แล้ว +1

    நல்ல அம்சங்களைப்பலரறிய வழங்கி வரும் தாங்கள் மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்!புகழ் விளங்குக! உலகமெல்லாம்.❤❤❤❤❤❤

  • @aswinkishore1723
    @aswinkishore1723 8 หลายเดือนก่อน +1

    Bruce Lee ❤

  • @அரவிந்த்அரவிந்த்-ய1ம

    Thanks bro 👍👍👍

  • @kumareshan5019
    @kumareshan5019 2 ปีที่แล้ว +2

    ப்ரூஸ் லீ.மறக்கமுடியாத.ஒருமாவீரன்ஒருசகாப்தம்.உலகம்.உள்ளவரை.ப்ரூஸ்லீ.புகழ்இருக்கும்.

  • @balasubramaniam3794
    @balasubramaniam3794 2 ปีที่แล้ว +1

    மிகவும நன்றி

  • @anandad4559
    @anandad4559 2 ปีที่แล้ว +10

    Bro appudiye michael jackson pathi peasunga bro pls pls 🥺

  • @TRUEtn
    @TRUEtn 2 ปีที่แล้ว +24

    எல்லாம் பொய்.
    முக்கியமா வம்சத்தையே கருவருத்திருக்காங்க.

  • @thevanthevanvirumandi5457
    @thevanthevanvirumandi5457 8 หลายเดือนก่อน +1

    MY GOD ❤BRUCE LEE ❤

  • @hitheshyogi3630
    @hitheshyogi3630 8 หลายเดือนก่อน +1

    Bruce Lee, inspiration for all martial artists

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 ปีที่แล้ว +64

    Tamil Pokkisam , Madhan Gowri வரிசையில் இப்போது Mayaam Studios 👌👌👌

    • @mythilirethi8896
      @mythilirethi8896 2 ปีที่แล้ว +3

      💯💯💯💯💯💯💯💯💯💯💯True👌👌👌👌👌👌

    • @BalaBala-ts6rg
      @BalaBala-ts6rg 2 ปีที่แล้ว +3

      🥾🥾🤬🤬

    • @HifLiyasVlogss
      @HifLiyasVlogss 2 ปีที่แล้ว +14

      Don't compare with them, karthik ji is thani

    • @vinarms7668
      @vinarms7668 2 ปีที่แล้ว +1

      Likeeeeeeeeeee|e

    • @fancymobiles2013
      @fancymobiles2013 2 ปีที่แล้ว +6

      பாளையங்கோட்டை அய்யா ஜெய் ரசிகன் அந்த வரிசையில் நீ இப்ப 🤣🤣🤣🤣🤣🤣

  • @endlesswar3200
    @endlesswar3200 2 ปีที่แล้ว +7

    Bro bruce lee training routine video poduga bro

    • @bennyrtr180
      @bennyrtr180 2 ปีที่แล้ว

      Do you want to know how many wey protin, mass gainer, fat burner, no corp diet he took?

  • @johnnirmalraj2164
    @johnnirmalraj2164 2 ปีที่แล้ว +4

    Dear presenter bro, bruce lee ya pathi sollra neengale, semma physically fit ah erukeenga bro. Ungaloda arms built up aana biceps and triceps laam semma attraction bro. Ungala mathiri personality thaan, namba childhood martial arts star pathi pessina thaan logically fit ah erukkum, cheers bro

  • @bhaskarthatti4355
    @bhaskarthatti4355 2 ปีที่แล้ว +16

    His drinking of liquor comes as a shock to me. Obviously, it played a major role in his kidneys failing.

    • @thanislausm4288
      @thanislausm4288 2 ปีที่แล้ว +3

      MODERATE DRINKING IS HEALTHY.
      CHURCHILL DRANK DAILY. HE LIVED FOR 90 YEARS EARNED NOBLE PRIZE.

    • @sandeepkumar-mb5pv
      @sandeepkumar-mb5pv 2 ปีที่แล้ว

      @@thanislausm4288 moderate drinks means?

  • @jessicasingh1096
    @jessicasingh1096 2 ปีที่แล้ว +2

    Vera level speech sir , may god bless you and your family. Thank you.

  • @shanthiantony9504
    @shanthiantony9504 2 ปีที่แล้ว +3

    The original HERO.....

  • @sumansubadhasumansubadha8420
    @sumansubadhasumansubadha8420 2 ปีที่แล้ว +11

    அண்ணே தாங்கள் குரல் காந்த குரல் அண்ணே

  • @socialactivist8403
    @socialactivist8403 2 ปีที่แล้ว +5

    Bruce lee 32 வயதிலேயே இறந்ததினால் தான் இன்றும் அவர் bruce lee அவர் உயிரோடு இருந்து தோல்வி அடைந்து இருந்திருந்தால் அதை என்னால் தாங்க முடியாது, மாவீரர் என்றும் மாவீரரே

  • @Happylifeisdreamtome
    @Happylifeisdreamtome 2 ปีที่แล้ว +2

    Karthi anna.....
    நம்ம இரைப்பை நம்ம இரண்டு உள்ளங்கை அளவு தான்..... அளவான சாப்பாடு தான் சாப்பிடணும்..... இரைப்பை ஓட உள் அளவு (volume) ku ம‌ட்டு‌ம் ஒத்துப் போகுற அளவு சாப்பாட்டை மட்டும்தான் நம்ம சிறுநீரகததால ஜீரணித்துக் கழிவை உருவாக்கி வெளியேத்த முடியும்....

    • @tamilselvan19203
      @tamilselvan19203 2 ปีที่แล้ว

      சிறுநீரகம் கழிவை உருவாக்குமா??????

  • @lillystella8093
    @lillystella8093 2 ปีที่แล้ว +11

    I really can’t understand if his death investigation & cause of death was this simple, why it took 49yrs to prove it.Still some mystery is hidden.Still cannot believe if this is true.

  • @ganeshbabu3880
    @ganeshbabu3880 2 ปีที่แล้ว +1

    Thankyou bro good information 👍

  • @USRaj-gu5or
    @USRaj-gu5or 2 ปีที่แล้ว +8

    தல கடைசில எப்படி இறந்தார்?

  • @viswanathann1898
    @viswanathann1898 ปีที่แล้ว +1

    Super mass explanation bro thank you for your speaking very excellent happy

  • @Kalidas-lq8zd
    @Kalidas-lq8zd 2 ปีที่แล้ว +9

    Something big secret inside Bruce Lee's death.....

  • @singaikd...209
    @singaikd...209 2 ปีที่แล้ว

    Bruce Lee oru brand brother ..... avara yarallayam Marakka mudiyathu brother....

  • @Mark_Anthony...
    @Mark_Anthony... ปีที่แล้ว +1

    King of Martial arts is BRUCE LEE 💥
    Nobody can replace him 🔥

  • @kannansrirangam9117
    @kannansrirangam9117 2 ปีที่แล้ว +1

    Good program thank you

  • @mythilirethi8896
    @mythilirethi8896 2 ปีที่แล้ว +3

    Good night Brother 🙏🏿

  • @TamilSelvan-bi1ts
    @TamilSelvan-bi1ts 2 ปีที่แล้ว

    பாஸ் தகவலுக்கு நன்றி

  • @speed2x964
    @speed2x964 2 ปีที่แล้ว +2

    Bruce Lee சின்ன வயசுல இருந்தே சைனஸ் பிரச்சினை இருந்தது

  • @Janarr99
    @Janarr99 2 ปีที่แล้ว +6

    Legend never die

  • @raghav2580
    @raghav2580 2 ปีที่แล้ว

    சரியான காரணம்
    கூறினீர்கள்
    விஞ்ஞானியுமான
    உண்மையாகும்

  • @murugamuruga1663
    @murugamuruga1663 2 ปีที่แล้ว +6

    எல்லாமே ஆருதலுக்காக சொல்லிக்க சொல்லிக்கலாம்👍👍👍🙏🙏🙏

  • @sudhakars2007
    @sudhakars2007 2 ปีที่แล้ว +2

    Vanakkam

  • @hijasahamed2113
    @hijasahamed2113 2 ปีที่แล้ว +2

    புரூஸ்லியை அவர் மனைவி தான் விஷம் வைத்துக் கொன்றார் என்று நான் சிறுவயதில் இருக்கும் பொழுது என்னுடைய நண்பர்கள் கூறுவார்கள் இது என் ஊரில் என் பள்ளியில் நண்பர்களுக்குள் நடந்த கூற்று

  • @theridewarrior6655
    @theridewarrior6655 2 ปีที่แล้ว +5

    Water and Painekiller athigamaa use pannalum kidney failure aagum im a Dialysis Technologiest

  • @V.Dev06
    @V.Dev06 2 ปีที่แล้ว +2

    அளவுக்கு மிஞ்சினால் 'அமிர்தமும்' நஞ்சு.. முற்றும்

  • @karunalatchoumy6182
    @karunalatchoumy6182 2 ปีที่แล้ว +1

    நல்ல கதை!

  • @vinithanbarasan3839
    @vinithanbarasan3839 ปีที่แล้ว +5

    Even his son died so young RIP Brandon lee

  • @harib817
    @harib817 2 ปีที่แล้ว +2

    Real hero in the world

  • @madhuanand5600
    @madhuanand5600 2 ปีที่แล้ว +1

    One of the best content

  • @justinbasker3989
    @justinbasker3989 2 ปีที่แล้ว +3

    Super

  • @selvabluemoon432
    @selvabluemoon432 2 ปีที่แล้ว +4

    The last statement what you told was seems to be true.

  • @richyrichard3383
    @richyrichard3383 2 ปีที่แล้ว +7

    He operated his sweat glads.
    It created over heat that is Thermogenic Heat .
    That's the Main cause.

    • @astlinj
      @astlinj 2 ปีที่แล้ว +1

      whats the name of the operation? sweat glands are all over the skin right?

  • @gurunathan30
    @gurunathan30 2 ปีที่แล้ว

    Bro videos length kkonjam kammi pannunga bro.romba length a poguthu.

  • @richyrichard3383
    @richyrichard3383 2 ปีที่แล้ว +6

    Then What about Brendon Lee, Bruce Lee "s Son.

  • @BalajiT-b4c
    @BalajiT-b4c 6 หลายเดือนก่อน

    Those who maintain body fitness, builder never drink much water.But Lee is fit! How it is? Still it feels like something else.