நாக்கில் எச்சில் ஊரும் நாட்டு நண்டு ரசம் - மாம்ஸ் மசாலா | Country Crab Soup | HEALTH TIPS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
  • PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
    நண்டு ரசம்
    தேவையானவை
    நண்டு கால்கள் - 10
    புளி - நெ‌ல்‌லி‌க்கா‌ய் அளவு
    ஒரு முழு பூண்டு
    ரச‌ப் பொடி - 3 தே‌‌க்கர‌ண்டி
    ம‌ஞ்ச‌ள் பொடி - 1/2 தே‌க்கர‌ண்டி
    காய்ந்த மிளகாய் - 4
    கொத்துமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
    கடுகு, எண்ணெய் - தா‌ளி‌க்க
    செய்யு‌ம் முறை
    நண்டின் கால்களை ந‌ன்கு சு‌த்த‌ம் செ‌ய்து அ‌ம்‌மி‌க் குழ‌வி அ‌ல்லது ம‌த்து வை‌த்து அத‌ன் ஓடுக‌ள் உடைபடு‌ம் அள‌வி‌ற்கு தட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
    பூ‌ண்டையு‌ம் நசு‌க்‌கி வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.
    பு‌ளியை ரச‌த்‌தி‌ற்கு ஏ‌ற்றவாறு த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி கரை‌த்து வை‌த்து‌க் கொ‌‌ள்ளு‌ங்க‌ள்.
    பு‌ளி‌க் கரைச‌லி‌ல், ரச‌‌ப்பொடி, உ‌ப்பு, ம‌ஞ்ச‌ள் பொடி, த‌ட்டி வை‌த்‌தி‌ரு‌க்கு‌ம் ந‌ண்டு கா‌ல்க‌ள், பூ‌ண்டு ‌விழுது ஆ‌கியவ‌ற்றை‌ப் போடவு‌ம்.
    ரச‌த்தை தா‌ளி‌த்து அடு‌ப்‌பி‌ல் வை‌த்து கொ‌தி‌க்க ‌விடவு‌ம்.
    ந‌ண்டு வெ‌ந்து, ரச‌ம் கொ‌தி‌த்தது‌ம் கொ‌த்தும‌ல்‌லி, ‌க‌றிவே‌ப்‌பிலை தழைகளை‌ப் போ‌ட்டு இற‌க்கவு‌ம்.
    SUBCRIBE OUR CHANNEL :
    / @katrathukaialavu
    TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
    #KATRATHUKAIALAVU

ความคิดเห็น • 2.7K

  • @rajavarmangurug272
    @rajavarmangurug272 5 ปีที่แล้ว +180

    நீங்கள் வீடியோ எடுப்பது மிகவும் எதார்த்தமாக உள்ளது அதுதான் உங்கள் சேனலின் சிறப்பு. நானும் நன்றாகவே நண்டு பிடிப்பேன்.அருமை அண்ணா வாழ்த்துக்கள்.

  • @srinivasanteja8756
    @srinivasanteja8756 5 ปีที่แล้ว +100

    அருமை ! அழகு ! கிராமத்து வாழ்க்கை !
    மனதில் பாரமில்லாத வாழ்க்கை என்பது கிராமத்தில் மட்டும் தான் கிடைக்கும் !
    தொடரட்டும் உங்கள் பணி !

  • @sankarivarman5476
    @sankarivarman5476 3 ปีที่แล้ว +26

    இது தான் வாழ்க்கை....இப்படி வாழ தான் நம்மில் பல பேர் ஏங்குகிறோம்......இந்த மாதிரி கிராமங்கள் தான் நம் தமிழ்நாட்டின் உயிர் நாடி..

  • @Nagarathinamamul202
    @Nagarathinamamul202 5 ปีที่แล้ว +2

    கிராமத்து மணம் கமழும் உங்கள் பேச்சும் கற்றது கையளவு சமையலும் இனி வேறு சமையல் நிகழ்ச்சிக்கு வாய்ப்பில்லை அருமை அருமை. நீங்க அனைவரும் நீடூழி வாழ வாழ்த்து க்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @Arun-tn3uc
    @Arun-tn3uc 5 ปีที่แล้ว +68

    நாம் கிராமத்தில் வாழ்ந்து கொண்டு இருந்தவரை ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தோம் நாகரீக வளர்ச்சி என்று நகரத்துக்கு வேலை தேடி வந்து ஆரோக்கியத்தை கெடுத்தது தான் மிச்சம்

  • @Villagefoodfactoryofficial7
    @Villagefoodfactoryofficial7 5 ปีที่แล้ว +262

    All the best brother perfect video

    • @katrathukaialavu
      @katrathukaialavu  5 ปีที่แล้ว +22

      நன்றி சகோ... உங்களை பார்க்கவேண்டும் நண்பா.... ஏற்கனவே messenger la முயற்சி செய்தேன்

    • @harishpandiyarajan8689
      @harishpandiyarajan8689 5 ปีที่แล้ว +8

      Aaahhhaaga daddy ..

    • @ramasamyv7697
      @ramasamyv7697 5 ปีที่แล้ว

      Nanba unga channelllll um supper nanba

    • @maniraj6949
      @maniraj6949 5 ปีที่แล้ว

      Toy

    • @lingamlingam5110
      @lingamlingam5110 5 ปีที่แล้ว

      Good morning

  • @ElevateSuccessNow
    @ElevateSuccessNow 5 ปีที่แล้ว +3

    இவ்வளவு நாளாக உங்கள் சேனலை கவனிக்கவில்லை செம்ம வீடியோ எதார்த்தமாக உள்ளது..கிராமிய சூழல் அருமை.வாழ்த்துக்கள் .. subscribed...

  • @mkdinesh
    @mkdinesh ปีที่แล้ว +19

    Ivar ippo enga

  • @shankareswaran6179
    @shankareswaran6179 5 ปีที่แล้ว +18

    சமையல் மட்டுமல்ல, வர்ணனையும் ரசிக்கு.படி, ருசிக்கும்படி உள்ளது!

  • @FarmerCooking
    @FarmerCooking 5 ปีที่แล้ว +31

    ஹலோ மாம்ஸ்! எனக்கு நாட்டு நண்டு ரசம் ரொம்ப ரொம்ப பிடிக்கும் 😋😋 சளி தொல்லை அதிகமாக இருக்கும்போது நண்டு சூப் குடித்தால் சளி சீக்கிரமாக சரியாகிவிடும். என்ன மாம்ஸ் நீங்க மண்வெட்டி காம்பு உடைச்சிடீங்க! ஐயோ நண்டுக்கு ஒரு கொடுக்கு காணோம்..எப்படியோ ஒருவழியா தேவையான அளவுக்கு நண்டு பிடிச்சிடீங்க! அதுமட்டுமில்லாமல் நண்டு ரசம் எப்படி செய்ய வேண்டும் என்பதை மிகத்தெளிவாக செய்து காட்டிவிட்டீர்கள். உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்! 👍👍

    • @krishnanindhirajith200
      @krishnanindhirajith200 5 ปีที่แล้ว +2

      ரொம்ப நண்றி மாப்ல

    • @shalitharasitha6831
      @shalitharasitha6831 5 ปีที่แล้ว

      Nenji salikumatumille kunji salikum super

    • @saranyasaranya4564
      @saranyasaranya4564 5 ปีที่แล้ว +1

      Super Anna uggalowde video pakkum pothu palaya nabagam varudhu Anna

  • @karthickkumars6652
    @karthickkumars6652 5 ปีที่แล้ว +1

    இயற்கை அழகுடன் கிராமத்து மனம் வீசும் ருசியான நண்டு ரசத்தை எங்களுக்கு காண்பித உங்களுக்கு எனது பாராட்டுகள் .

  • @kgandhimathi6556
    @kgandhimathi6556 4 ปีที่แล้ว +1

    நண்டு ரசம் செய்முறை மிகவும் அருமை. எனக்கு என் கிராமத்துக்கு சென்றது போன்ற உணர்வு ஏற்பட்டது. நான் சிறுவயதில் சாப்பிட்டது.

  • @thasin9671
    @thasin9671 5 ปีที่แล้ว +53

    ஹா...கடிக்குதுடா... -சேகர் அண்ணா 😍
    தரமான பதிவு....
    மகிழ்ச்சி 🤩

  • @ahamedansar9282
    @ahamedansar9282 5 ปีที่แล้ว +71

    சேகர் அண்ணா பாவம்..

  • @divyaidhayan1471
    @divyaidhayan1471 5 ปีที่แล้ว +2

    சிறந்த விடியே அண்ணா முதல் முறையாக பாக்குறேன். இதே போல பல சிறந்த விடியேக்களை பகிரு௩்கள்👍

  • @rameshkumara8978
    @rameshkumara8978 5 ปีที่แล้ว +2

    நீங்க சொன்ன மாதிரி செய்தொம்..... Vera level.... Thanks for katrathu kai alavum...

  • @sureshkumar-uv5qh
    @sureshkumar-uv5qh 5 ปีที่แล้ว +7

    சகோ மிக சந்தோஷமான விஷயம். பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தது. பொறாமையா இருக்குது சகோ

  • @AsmaAsma-dd8nb
    @AsmaAsma-dd8nb 5 ปีที่แล้ว +34

    Hi அண்ணா நீங்க நண்டு புடிச்சதும் சூப்பர் சமைத்ததும் சூப்பர் நண்டு ரசமும் சூப்பர் வாழ்க வளமுடன் நலமுடன்....

  • @Surya-eu8tm
    @Surya-eu8tm 3 ปีที่แล้ว +17

    இந்த அணி மீண்டும் சேர்ந்து ஒன்றாக வீடியோ பண்ண நேயர்கள் விருப்பம்

    • @snehasundaram3588
      @snehasundaram3588 3 ปีที่แล้ว +2

      Indha anna ipo miss aaguraru enna aachu ivaruku.. Edhum pblm ah.. Rmbha naal doubt

    • @menagamanikandan3594
      @menagamanikandan3594 3 ปีที่แล้ว

      @@snehasundaram3588 money issues amsavalli nu oru girl ku money youtubela collect pannanga athula problem.sekar bro pandy oru team .ivara thaniya vítutu channel nadathuranga

  • @dinothdharshan5223
    @dinothdharshan5223 5 ปีที่แล้ว +106

    Comment box ha பாக்கும் போது தான் தெரியுது...
    கிராமத்து சமையலுக்கு எவ்வளவு பேர் ஏங்குறாங்கனு... 😭😭😭

  • @senthil.senthil.4775
    @senthil.senthil.4775 5 ปีที่แล้ว +23

    உங்கள் சமையல்லும் சூப்பர் நீங்கள் பேசுவதும் சூப்பர் அன்னா

  • @kkr3502
    @kkr3502 5 ปีที่แล้ว +19

    *_இயற்கையோடு இணைந்த இயல்பான சமையல் :)_* 👌

  • @alwaystopnews5305
    @alwaystopnews5305 5 ปีที่แล้ว +1

    அருமையான தமிழ் பேச்சு கேக்க இனிமையாக இருக்கு தொடர்ந்தும் உங்கள் பதிவு கிடைக்கச்செய்யவும்

  • @ayyapppankumarasamy5186
    @ayyapppankumarasamy5186 5 ปีที่แล้ว +14

    அருமை அருமை அண்ணா பிரமாதம் சூப்பர் அதுவும் நீங்கள் மண்பானை யில் சமைத்தது மிகவும் அருமை 👏👏👏👍👍

  • @ponnarasir7322
    @ponnarasir7322 5 ปีที่แล้ว +12

    super bro parkum bothae semmaya irukku idai parthathum enga ammachi vitla seivanga anda memories ellam nenivuku varudu tq bro 👍👍🙏

  • @fx01
    @fx01 5 ปีที่แล้ว +49

    வாழ்த்துக்கள், எனது தாத்தாவுடன் நடந்த நாட்கள் நினைவுகள் வருகிறது.

    • @katrathukaialavu
      @katrathukaialavu  5 ปีที่แล้ว +2

      மிக்க மகிழ்ச்சி நன்றி சகோ

    • @preetij807
      @preetij807 5 ปีที่แล้ว

      @@katrathukaialavu q0

    • @BachelorsBriyanitourism
      @BachelorsBriyanitourism 5 ปีที่แล้ว

      th-cam.com/video/hkO2YjTt-uY/w-d-xo.html

  • @shobanagovindan7539
    @shobanagovindan7539 4 ปีที่แล้ว +2

    I remember my childhood days thanks 🙏... Nanum kai ulla vittu nandu pidippen... Ippo ninachu paarthal super memory ah irukku... ❤

  • @balasubramanian7233
    @balasubramanian7233 5 ปีที่แล้ว

    உங்க வீடியோ இப்ப தான் பார்த்தேன் அருமையாக இருக்கிறது வித்யாசமா எதார்த்தமாக உள்ளது நகைச்சுவையோடு வழங்குவது வாழ்த்துக்கள்

  • @balanorules
    @balanorules 5 ปีที่แล้ว +35

    Nandu Rasam super, final spoof super... "நண்டு எடுத்துக்கவா பாஸ்...னு... குணமா வாயில சொல்லணும்....

  • @vibinsatz1394
    @vibinsatz1394 5 ปีที่แล้ว +22

    அருமையான இயற்கை சூழ்நிலை நண்பா

  • @barakathnaziya2830
    @barakathnaziya2830 5 ปีที่แล้ว

    Semma bro,,, idhukku poi dislike poduravangalam rasanai elladhavanga,,, dislike pour avant alumni lam stomach pain dhan varum, I m so happy,, ennaikku Amma veetukku poi naaney unga video pottu kaatuven

  • @smuggler8386
    @smuggler8386 5 ปีที่แล้ว +1

    நான் ஒங்கலோட எல்லா பதிவையும் பாத்துட்ட வாழ்ந்தா உங்கள மாரி வாழனும் ☺️👌👌👌👌👌💐☺️☺️💐💐

  • @Delta-cy4db
    @Delta-cy4db 5 ปีที่แล้ว +13

    உண்மையான கிராமத்து Wild life enjoy thanks bro

  • @sasiamala1043
    @sasiamala1043 5 ปีที่แล้ว +49

    சேகர் அண்ணா நீங்கபேசரவிதம் சுப்பர்

  • @arkytectarchi11
    @arkytectarchi11 5 ปีที่แล้ว +1

    அண்ணா அருமையான கதை சமையல் உங்க எதார்த்தமா பேச்சு ❤️❤️❤️❤️😍😍😍😍😍👌👌👌👌👌👌👌👌👏👏👏👏

  • @pavankumarreddy7101
    @pavankumarreddy7101 5 ปีที่แล้ว +4

    Hi brother I am andhra your videos are so realistic like not other videos here your explanation about the benefits of eating those food are brilliant wow can you please upload title of video in English as well

  • @venkateshwaran7608
    @venkateshwaran7608 5 ปีที่แล้ว +4

    சூப்பர் நண்பர்களே சிறுவயதில் நாங்கள் ஆற்று நன்கு பிடித்த நாபகம்

  • @nu3495
    @nu3495 5 ปีที่แล้ว +5

    Idhu than village wow great blessed life

  • @suryavel4928
    @suryavel4928 2 ปีที่แล้ว +2

    2018 la paatha video again in 2022 🕺🏻

  • @pazhaniammalpazhaniammal2928
    @pazhaniammalpazhaniammal2928 5 ปีที่แล้ว

    சூப்பரோ சூப்பர்......நண்டு ரசம் உடம்புக்கு நல்லது. இதய கோளாறு உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. நன்றி நன்பர்களே.

  • @SuryaSurya-et6dl
    @SuryaSurya-et6dl 5 ปีที่แล้ว +3

    கிராமத்து மணம் வீசும் நண்டுரசம் அருமை.

  • @divyapriya4547
    @divyapriya4547 5 ปีที่แล้ว +4

    Sema bro... Nejamavae video avlo arumaya panni irukinga... I'm from city but my husband from village... Village LA first time nandu pidichi rasam vachu saptan. Neenga sonna mathiriyae avlo arumaya irunthuchu... Unga video pakkum pothu annaiku nanum ipdi than romba jolly ah irunthan... Unga video sema bro... Editing romba azhaga entertaining ah panni irukinga... Hearty congratulations to ur team... After marriage Ku aparam than intha recipe try pannan... Now its my favorite. Ellarum try pannuvanga unga mulama... Keep rocking

  • @villagemuthukumarancooking9451
    @villagemuthukumarancooking9451 5 ปีที่แล้ว

    அருமை அருமை உங்களோட பேச்சுத்திறமை அருமை உங்களோட சமையல் சொல்லும் விதமும் அருமை வாழ்த்துக்கள்

  • @clintonilayaraja2730
    @clintonilayaraja2730 5 ปีที่แล้ว

    நீங்கள் செய்யும் உணவு சுவையாக இருக்குமா என்று தெரியவில்லை அனால் நீங்க பேசுறது சுவையாக இருக்கிறது ,என்னுடைய பதிவிற்கு இதய குறியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்☺😊😍

  • @sivaramakrishnankbs3294
    @sivaramakrishnankbs3294 5 ปีที่แล้ว +5

    Ungaloda speech la rombave pudichadhu... Ready aipochi...🤣🤣

  • @thanishmi
    @thanishmi 5 ปีที่แล้ว +4

    Romba nalla video. Beautiful scenery

  • @mathankumar5342
    @mathankumar5342 2 ปีที่แล้ว +1

    Neenga sonna maari nandu rasam vaci saapitom super

    • @venkateshnath9128
      @venkateshnath9128 2 ปีที่แล้ว

      Yenda adhu ena poola ah sapitom nu solradhuku ...saputom nu solu nga

  • @naveensai2429
    @naveensai2429 5 ปีที่แล้ว +1

    semmaya iruku.village style vera leve.neenga pesradu romba azhaga iruku

  • @v.p4564
    @v.p4564 5 ปีที่แล้ว +7

    தலைவரே செம்ம அருமை .. நாவில் எச்சில் உருது

  • @justicehuman8163
    @justicehuman8163 5 ปีที่แล้ว +51

    மன்னை சாதிக் நகல் மாறியே இருக்கிங்க!
    சிறப்பு ... நல்லா வருவிங்க...
    இறைவன் அருள்புரியட்டும்...

    • @njrnjr8255
      @njrnjr8255 5 ปีที่แล้ว +3

      எங்க சின்ன வயசு ஞாபகம் வந்திச்சு அண்ணே நன்றி......

    • @MrTransporter5
      @MrTransporter5 5 ปีที่แล้ว +2

      Mannai sathik periya Abdul kalam ah.... Comedy piece...

    • @ellumaliellumai3313
      @ellumaliellumai3313 5 ปีที่แล้ว

      @@njrnjr8255 guiiì8to

    • @ellumaliellumai3313
      @ellumaliellumai3313 5 ปีที่แล้ว

      @@njrnjr8255 z

  • @joyofficial15
    @joyofficial15 5 ปีที่แล้ว +1

    Anna very nice Anna enakku nanto kolambe pidikadhu aaana ninge panratha paatha saptanum pola erukku Anna very nice recipe

  • @dharshini4637
    @dharshini4637 2 ปีที่แล้ว +2

    Thalaivare neenga en merge aga kudadu..

  • @sumansuren6302
    @sumansuren6302 5 ปีที่แล้ว +68

    நிஜமாவே எச்சி ஊரிடிச்சி அண்ணா.....கலக்கிட்டீங்க
    இதுக்குதான் படிக்க கூடாதுன்னு சொல்றது
    காட்டு வேல செஞ்சி வர வருமானதுல கஞ்சோ கூலோ குடிச்சிட்டு எந்த நோயும் இல்லாம சந்தோஷமா இருக்கலாம்
    வாழக்கைய ரசிச்சி வாழலாம்

  • @mr.kathiravan3633
    @mr.kathiravan3633 5 ปีที่แล้ว +5

    Entha video va pakkum pothu ennota urula friends la sernthu nandu varuthathu the napakam Vathu na Sema memory remind tanks anna

    • @jabarbashakasim4034
      @jabarbashakasim4034 5 ปีที่แล้ว

      ஏய் என்னப்பா இஞ்சி என்ன பண்ணிங்க சொல்லவே இல்ல பா

    • @yasminy9574
      @yasminy9574 5 ปีที่แล้ว

      Any time Any place Any video 0005 .
      B

    • @mr.kathiravan3633
      @mr.kathiravan3633 5 ปีที่แล้ว

      Natha

  • @KarthickKarthick-ic4qt
    @KarthickKarthick-ic4qt 5 ปีที่แล้ว +2

    Nandu rasam yappadi vaikurathu thandra theriyathu ippo therunjucha super

  • @kuttiahhappy5115
    @kuttiahhappy5115 5 ปีที่แล้ว +4

    அருமை அருமை அருமை அருமை

  • @marzipan58
    @marzipan58 5 ปีที่แล้ว +4

    I am getting so addicted to his videos, that too in just one day!

  • @gopi4nokia
    @gopi4nokia 5 ปีที่แล้ว +11

    Unga speech vara level

  • @Daya-ih4rx
    @Daya-ih4rx 5 ปีที่แล้ว

    Anna semmq ponga. Ivlo naal pakkama miss pannitene. Neenga vera location lam poga vendam. Unga oore arumaya irukku. Angaye pannunga. Superrrrrrrd

  • @mohamednajathummohamednaja1104
    @mohamednajathummohamednaja1104 5 ปีที่แล้ว

    அண்ணா உங்க சமையலை விட உங்க பேச்சுக்கு தான் மாஸ்

  • @aravindsubramaniyan5984
    @aravindsubramaniyan5984 5 ปีที่แล้ว +3

    Anna neenga sema na... Video mattum illa unga life style um semaya iruku na..

  • @balasubramaniank746
    @balasubramaniank746 5 ปีที่แล้ว +6

    Arumai ....I am sekar sir fan..

  • @timepasswithanu3511
    @timepasswithanu3511 5 ปีที่แล้ว +1

    Super anna... Super tips and story ota slriga anna arumai arumai

  • @ayshaaysha8607
    @ayshaaysha8607 4 ปีที่แล้ว +1

    கிராமத்து சமையல் மிகவும் அருமை 👌👌

  • @ajayekmartin6388
    @ajayekmartin6388 5 ปีที่แล้ว +13

    அண்ணா அருமை எங்கயோ போய்ட்டிங்க போங்க சூப்பர் 🤡

  • @nalayinigsingam409
    @nalayinigsingam409 5 ปีที่แล้ว +4

    We love your videos. We are also tamil. And we like the way you talk. So meant is the uncle who moderate this video. We learn so many varies things how fishing, cooking and especially the culture. Thanks for doing these videos. Keep doing it. Looking forward next new videos. :)

  • @naleensaranaleensara9074
    @naleensaranaleensara9074 4 ปีที่แล้ว +2

    Supper brother's I am srilanka ok enakku ungal samayalaip paarththu waai Aechchil baruthu.😄😄

  • @shaylahome
    @shaylahome 5 ปีที่แล้ว

    Anna super naan first time pakkuren I like very much super Anna nenga pesurathu super

  • @jeevatamilselvan6802
    @jeevatamilselvan6802 5 ปีที่แล้ว +6

    உங்களுடைய பேச்சு ...அருமை...நகைச்சுவை...வாழ்த்துக்கள்..

  • @vigneshviswanathan4637
    @vigneshviswanathan4637 5 ปีที่แล้ว +5

    Brother super video ...!! Ur TH-cam channel is unique and not like any other channels...!! The way u share things is really awesome good work bro...expecting more videos from you..! Manu veti comedy sema brother 😂😂😂

  • @thunderharimedia8924
    @thunderharimedia8924 5 ปีที่แล้ว +2

    Thalaiva Ni semmaiya pesura super..... ungaloda videola naanum irukanum pola iruku... unga channel semmaiya famous ah iruku na konjam local thaan irundhalum aasaiya iruku ungala paakanum unga channel ah irukanumnu....neenga samaikiradhoda neenga pesuradhu romba pidikum....
    I love you.😘 கற்றது கையளவு.....

  • @saipriya4765
    @saipriya4765 5 ปีที่แล้ว +1

    I had try very nice

  • @SR5125
    @SR5125 5 ปีที่แล้ว +5

    Super Anna. Please show ayira meen kulambu

  • @sameehamalik8959
    @sameehamalik8959 5 ปีที่แล้ว +4

    Ithula highlight eh nari story superb nan crab 🦀 saptathey illa en life la 😷bro innum neraya nalla cooking vedio poduga. Always support from japan 🇯🇵

  • @sridharsridhar5781
    @sridharsridhar5781 5 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை மிகவும் அழகாக மனிதர்கள் வாழ்க வளமுடன்

  • @dhanalakshmichokkalingam4870
    @dhanalakshmichokkalingam4870 5 ปีที่แล้ว

    Super recipe very different

  • @selvielangovan9536
    @selvielangovan9536 5 ปีที่แล้ว +6

    Wow supara nandu pudikiringa brothar sema

  • @saraswathi25
    @saraswathi25 5 ปีที่แล้ว +4

    Wowww semma waiting for your video

  • @manokari1990
    @manokari1990 5 ปีที่แล้ว +1

    Super Anna Neenga seiratha paththale arumaiya iruku best of luck all the team members.

  • @selvakumarkuppusamy2144
    @selvakumarkuppusamy2144 5 ปีที่แล้ว

    Nanga vayal pakathula vachukitu pidichu sapida time illana. Unga vedio super anna.presentation very good.ipave sapidanum pola irruku

  • @savisavitha5853
    @savisavitha5853 5 ปีที่แล้ว +7

    Broo... Super place bro. My favorite dish is crab.. I feel it's tasty yummy.. Yenaku venum

  • @RedTechTamizha
    @RedTechTamizha 5 ปีที่แล้ว +3

    கிராமத்து அழகை காட்டுவது மிக அருமை...வாழ்த்துக்கள். bro

  • @reetap272
    @reetap272 5 ปีที่แล้ว

    செம்ம வெற லெவல் உங்க சமயல்

  • @allimanilucky868
    @allimanilucky868 5 ปีที่แล้ว

    Super anna happy ah irunthathu video pakkurathukku

  • @M.SeeralanSakthi.13579.
    @M.SeeralanSakthi.13579. 5 ปีที่แล้ว +6

    சூப்பர் வாழ்த்துக்கள் மிகவும் அருமை அழகு 💐 👍 👌 👏 👏 👏

  • @arajkumar3900
    @arajkumar3900 5 ปีที่แล้ว +4

    அருமை தோழா👍👍👍

  • @monikaravi3693
    @monikaravi3693 5 ปีที่แล้ว +1

    பார்க்கவே அருமையாக உள்ளது....

  • @sunilsuryasunilsurya5583
    @sunilsuryasunilsurya5583 5 ปีที่แล้ว

    super anna. un pechum nenga samaikuradum super. na first eppa than unga video va pathen. super anna. keep it up.

  • @pondicherrypaiyan8100
    @pondicherrypaiyan8100 5 ปีที่แล้ว +14

    இங்க ஊர்ளா இது போல நண்டு வறுவல் பண்ண ஞாபகம் வருது சகோ இது போலா வீடியோ பண்ணுக

  • @maniravi7432
    @maniravi7432 5 ปีที่แล้ว +15

    நீண்ட நாள் சளிக்கு நண்டு ரசம் அருமையான மருந்து

  • @Jesusismyreedeemer10
    @Jesusismyreedeemer10 5 ปีที่แล้ว

    Video natural ah romba nalla iruku

  • @vijayviji9864
    @vijayviji9864 4 ปีที่แล้ว

    Ethu pola method la seinjom nalla irunthuchi bro tq for the best video

  • @somebudyhear6543
    @somebudyhear6543 5 ปีที่แล้ว +141

    Brother ungaluku big big hatesoff nanba
    Ungaloda Ella vedio super ra irukum
    Nandu rasam SEMA comedy sequence oda kondu poitinga bro semaya irundhuchu enoda family oda paarpathu ungaloda vedios mattumthan adhanalatha neenga engaloda veetla oruthar Pola set aagitinga Anna
    I Love Katradhu Kaialavu

  • @stephenprathab9997
    @stephenprathab9997 5 ปีที่แล้ว +7

    # comedy Semaah bro our comedy nice

  • @jayakaliswari2180
    @jayakaliswari2180 5 ปีที่แล้ว

    Super super crab rasam

  • @ragunathkrishanamoorthy4316
    @ragunathkrishanamoorthy4316 5 ปีที่แล้ว +1

    super bro. neega senja nandu rasam unga style la senjam vera level .ultimate.

  • @vickytricks-6473
    @vickytricks-6473 5 ปีที่แล้ว +2

    உங்க வீடியோ எல்லாமே எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு திரும்ப திரும்ப பார்த்துட்டு இருக்கேன் 😍😍

  • @Karthik-nw4cp
    @Karthik-nw4cp 5 ปีที่แล้ว +3

    அருமை....

  • @sathishkumar-yk3pu
    @sathishkumar-yk3pu 5 ปีที่แล้ว +1

    Very nice

  • @nandhucharu6006
    @nandhucharu6006 5 ปีที่แล้ว

    உங்க சமையல் சூப்பர் . நீகளும் பாக்க சூப்பர் றா irukiga