ஓம் நமசிவாய பாபு சாருக்கு நன்றி ஒரு நாள் என் வீட்டுக்கு வரவும் எனது பயிர் மகேஷ் குமார் கோவை பேரூர் ஆறுமுக கவுண்டனூர் வசிக்கிறேன் ஒரு தடவை உங்களை காண விருப்பப்படுகிறேன் நன்றி விரைவில் எதிர்பார்க்கிறேன் வணக்கம் ஐயா
Agastar’s prediction needed to benefit many . Personal prediction can be done personally ,not necessary to be telecast to the public.. pls use the gift from Babu sir to benefit public’s well being..
2020 அற்புதமான ஆண்டு சொன்னவரும் இவர்தான் - அப்போது தெரியாதா கொரனா வரப் போகின்றது என்று?உள்ளங்கையில் சிறிய ஒரு பொருளை மறைத்துக் கொண்டு அது என்ன என்று கேட்டுப் பாருங்கள் ? சொல்வாரா பார்ப்போம் -
நான் ஐந்து முறை சந்தித்துள்ளேன். சொன்னபடி எதுவும் நடக்கவில்லை. ஒருவேளை அகத்தியருக்கு என்னுடைய எதிர்காலத்தை சொல்ல விருப்பம் இல்லையா தெரியவில்லை. ஓம் நமசிவாய. நன்றி.
அப்படி இல்லை.. பணம் மட்டுமே குறிக்கோள் என்றால் சிறிது சிறிதாக வாக்கு வலிமை குறையும்...2017 இல் பாபு அண்ணாவை 3 முறை சந்தித்து உள்ளேன்...நீங்கள் நேரடியாக இறைவனை நாடுங்கள்..அல்லது இறை தூதர் அகத்திய பெருமானை நேரடியாக ஆசானாக நினையுங்கள்..அதற்க்கு முறைமை உள்ளது .அது பெரிது...
சார் சொன்னீங்க சஷ்டி விராதம்,ஆறு நாள்,மாதகிருத்திகை ,சத்தியநாராயணபூஜை எல்லாமே செய்தும் எங்க குடும்பத்தில் நிம்மதி இல்லைங்க என்ன காரணம் தயவுசெய்து சொல்லுங்க சார்🙏🏻🙏🏻🙏🏻
எல்லாமே சேர்ந்து நாடகம் ஆடுறாங்க. சவால் விட்டவர் நெற்றியே அவர் ஜோதிடத்தை நம்புகிறவர்னு காட்டிக் கொடுக் குது. இவர் சவால் விட்டாராம். நாம எல்லோரும் நம்பணுமாம் 😄😀🤣😁
நான் ஒரு முறை மட்டுமே சந்தித்தேன். ஏற்கனவே பட்ட துன்பம் மட்டுமே சரியாக கூறினார் தவிர பரிகாரம் செய்ய சொன்னது செய்தேன் ஆனால் எந்த பலனும் இல்லை. நம்பிக்கை வீண் போனது. மீண்டும் சந்தித்தால் மட்டும் பலன் கிடைத்து விடுமா? வாய்ப்பில்லை
I saw Babu sir 5 times in his office Babu sir prediction is not sucess in my life both job and marriage.. I challenge vender 📺Tv babu sir prediction is 100 percent correct✅✅.
சார் இவனை நம்பாதிங்க எல்லாமே விளம்பர செட்டப்.நான் அம்பத்தூரில் உள்ள அவர் வீட்டிலேயே சந்தித்தேன்.நம்ம பிரச்னையை நம்மள கேட்டுதான் பதில்சொல்றார்.இவரிடம் பணத்தை இழக்காதிங்க நம்பாதிங்க சார்
யூடியூபில் ஒரு வீடியோ வெளியிடப்படும் பொழுது அது எவ்வாறு இருக்க வேண்டும் என்பது முன்கூட்டியே திட்டமிடப்படுகிறது அதில் நடிப்பவர்கள் முன்கூட்டியே ரிகர்சல் செய்து கொள்கின்றார்கள் கேமரா ஆன் செய்யப்படுகின்றது அதன்படி அவர்கள் பேசுகின்றார்கள் அந்நிகழ்ச்சி பதிவாகின்றது பொழுது போகாமல் யூடியூபை பார்ப்பவர்கள் அவற்றை உண்மை என்று நம்புகின்றார்கள் ஜோதிடர் பாபு சார் அவர்கள் ஒரு விமானம் விபத்துக்கு உள்ளாகும் ஒரு பெரிய அரசியல் தலைவர் சாவார் மிகப்பெரிய பூகம்பம் ஒன்று வெடிக்கும் என்று பொதுவாகவே கூறுகின்றார் கொள்ளை நோய்கள் வரும் பின்னர் அவைகள் நல்லபடியாக குணமாகிவிடும் என்றும் கூறுகின்றார் இவர் கூறுவது போல ஏதாவது ஒரு நாட்டில் விமான விபத்து ஏற்படும் பொழுது இதை இவர் முன்கூட்டியே கூறிவிட்டார் என்று விளம்பரப்படுத்தப்படுகின்றது உண்மையில் இவரைப் போன்ற ஜோதிடர்களை youtube தான் பெரிது படுத்துகின்றது மக்கள் அப்பாவிகளாக இருக்கும் வரை இவை போன்ற நிகழ்ச்சிகள் நடக்கத்தான் நடக்கும்
வேந்தர் டிவிக்கு அன்பான வேண்டுகோள் நான் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறேன் கொஞ்ச நாளாகவே எனக்கு டைம் சரியில்லை செலவு வருமானம் எதுவுமே சரியில்லை உங்க சேனல் மூலமாக நான் ஜோதிடம் பார்க்க முடியுமா
இப்படி சோதிடம் சாத்திரம் பார்கப் போய் கனடாவில் எத்தனை பேர் நடுத்தெருவில் நிற்கிறார்கள் என்று தெரியுமா கள்ள திருட்டு மலையாள மந்திரவாதிகளிடம் போய்மாட்டி நகை வீடுவாசல் கடனட்டையில் என அடித்துக் கொடுத்து அம்மணமாக நடுத்தெருவில் நின்று அழுது புலம்புகிறார்கள் இதை ஒரு பொழுது போக்காக பார்த்து விட்டு போங்கள் இவனுகள் கையில்மாட்டினீர்கள் என்றால் உலகில் உள்ள பொய் எல்லாம் கூறி பணத்தை பிடுங்க தான் பார்ப்பானுகள் திருடன்கள்
@@josepharulappu3914 Every one does their own job. If you like follow it. If you do not like it, ignore it. Do not down grade anyone. Sometime They have more knowledge than you
Since I am also Lawyer, Chartered Acountant, Logiciian,encourager,psychologicalist, and scrum trainer also politician,I am not able to make our family to be like me,since my principles are punctuality, discipline and sincerety, please answer through u r babu
Sir,please visit vikravandi ravichandran.this Babu will not give correct reason.All soles have different play role in the world.every thing is based on fate only and nothing but fate.
I kindly request and express also would Appreciate qualitative nadi josiyar and looking forward curiosily since I'm yet to receive right predictions from babu sir. Hopefully,i request to please consider and help us with positive understanding.
வணக்கம் நான் பாபுசாருடைய நிகழ்ச்சியை கிட்டத்தட்ட 2 வருடகாலமாக பார்த்துக்கொண்டு இருக்கின்றேன் எனக்கும் பெரிய ஆவலாக இருக்கிறது எங்களுக்கும் ஒரு வாய்ப்பத்ருங்கள் உங்களுடைய t.p நம்பரைத்தாருங்கள்
Agasthyar great maharishi as we all heard about surely he can not come down answer like parrot jyothidar always standing beside babu sitting somewhere improper power occupied him answering trivial questions be it known to all
@@என்னுடன் words shall be in respect.AtThe same time i swar that he has no power to speak Agathiyar,he has vasiyamed Karnayetchini which speaks in his ears. Regarding prediction,past,present ok,future zero.

🎉
வழியறிந்து நீ செய்யும் நன்மைக்கு உன் நிலையறிந்து இறை துணை புரிவார். காவாங்கரை ஸ்ரீ கண்ணப்ப சுவாமிகள்.
அருமையான ஸ்கிரிப்ட் தெளிவா பேசி நடிச்சிருக்கீங்க வாழ்த்துக்கள்
எப்பா இது உலக நடிபுடா சாமி👎👎👎👎
இது போலியானது என்று குறைந்தபட்சம் ஒருவராவது புரிந்துகொண்டார், நன்றி
@@shajidpa3469 அய்யோ bro நேர்மையா சம்பாதிக்க துப்பில்லே not only him ஒரு பெரிய கூட்டமே இருக்கு bro
சோதிடத்தை நம்பி கேட்டு வாழ்க்கையை கெடுத்துக் கொள்ளாதீர்கள். தெய்வமே துணை. தெய்வ வழிபாடு ஒன்றே சிறந்தது தெய்வ நம்பிக்கையே உண்மையானத.
மனிதன் தான் கடவுளை உருவாக்கினான். வேறு ஏதும் இல்லை . முட்டாள் 🤬
ஆம்
தெய்வ நம்பிக்கை தேவையில்லாதது
111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111 1 11111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111
Unnai nambu...... Jothidamum, kadavulum mooda nambikkkaigal......
Dubakoor Vendhar TV & Jothidar Babu
சரி முடிஞ்சா ஒரு ஏழை வீட்டுக்கு போயிட்டு வாங்க பாப்பா உங்க சக்தியை
குழப்பத்தில் உள்ளவன் தான் இது போல ஜோதிடம் பார்ப்பார்கள்
Unmai...
avare kulapam kulapam kulapam only...saturn of tamilnadu..
Agastar’s prediction needed to benefit many . Personal prediction can be done personally ,not necessary to be telecast to the public.. pls use the gift from Babu sir to benefit public’s well being..
நல்ல நாடகம் டா
Thank you to vendhar tv for the excellent job! I am Rani from Malaysia.
குடிசை வீட்டுக்கு போகவேண்டியது தானே
கொஞ்சம் சந்தேகம் உள்ளது
General predictions will be useful for everyone. This is useful for only the individuals. Please do the program as usual.
Y u say so..
Individual or general
Whoever getting an opportunity nah
எங்கள் போன்ற ஏழைகளுக்கு பாபு ஐயா சொல்வாரா ?
ஓம் அகத்தியர் துணை
2020 அற்புதமான ஆண்டு சொன்னவரும் இவர்தான் - அப்போது தெரியாதா கொரனா வரப் போகின்றது என்று?உள்ளங்கையில் சிறிய ஒரு பொருளை மறைத்துக் கொண்டு அது என்ன என்று கேட்டுப் பாருங்கள் ? சொல்வாரா பார்ப்போம் -
ஆமாம் உங்கள் கையில் உள்ளதை அப்படியே கூறும் ஒரு 13 வயது பாப்பா திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது
நான் ஐந்து முறை சந்தித்துள்ளேன். சொன்னபடி எதுவும் நடக்கவில்லை. ஒருவேளை அகத்தியருக்கு என்னுடைய எதிர்காலத்தை சொல்ல விருப்பம் இல்லையா தெரியவில்லை. ஓம் நமசிவாய. நன்றி.
அப்படி இல்லை.. பணம் மட்டுமே குறிக்கோள் என்றால் சிறிது சிறிதாக வாக்கு வலிமை குறையும்...2017 இல் பாபு அண்ணாவை 3 முறை சந்தித்து உள்ளேன்...நீங்கள் நேரடியாக இறைவனை நாடுங்கள்..அல்லது இறை தூதர் அகத்திய பெருமானை நேரடியாக ஆசானாக நினையுங்கள்..அதற்க்கு முறைமை உள்ளது .அது பெரிது...
இவர் சும்மா ஏமாத்துறார் இவர் சொல்வது எல்லாம் நடக்காது
100present future no body can tell(including god)he is talking with karna yetchini ,not Agathiyar
Ematru velai
Dear VENDHAR T. V. I am a super Sr. Citizen. Can you arrange to talk with Mr. Babu Agasthiya Nadi Josier in my Flat. RAMANI. J.
சார் சொன்னீங்க சஷ்டி விராதம்,ஆறு நாள்,மாதகிருத்திகை ,சத்தியநாராயணபூஜை எல்லாமே செய்தும் எங்க குடும்பத்தில் நிம்மதி இல்லைங்க என்ன காரணம் தயவுசெய்து சொல்லுங்க சார்🙏🏻🙏🏻🙏🏻
எங்க வீட்டுக்கு வாங்க, எங்கள் வீட்டில் 9 பேர்கள் கூட்டு குடும்பமாக இருக்கிறோம், சவால் விடுகிறேன்
எல்லாமே சேர்ந்து நாடகம் ஆடுறாங்க. சவால் விட்டவர் நெற்றியே அவர் ஜோதிடத்தை நம்புகிறவர்னு காட்டிக் கொடுக் குது. இவர் சவால் விட்டாராம். நாம எல்லோரும் நம்பணுமாம் 😄😀🤣😁
நான் ஒரு முறை மட்டுமே சந்தித்தேன். ஏற்கனவே பட்ட துன்பம் மட்டுமே சரியாக கூறினார் தவிர பரிகாரம் செய்ய சொன்னது செய்தேன் ஆனால் எந்த பலனும் இல்லை. நம்பிக்கை வீண் போனது. மீண்டும் சந்தித்தால் மட்டும் பலன் கிடைத்து விடுமா? வாய்ப்பில்லை
Superstition
I saw Babu sir 5 times in his office Babu sir prediction is not sucess in my life both job and marriage.. I challenge vender 📺Tv babu sir prediction is 100 percent correct✅✅.
Super nansmdri Ayya❤❤❤❤
வடலுர்க்கு வாருங்கள் இராமலிங்க அடிகளார் ஜோதி தரிசனம் செய்து விட்டு என் இரைட்டை குழந்தை பற்றி சில தகவல்கள் அறிய விரும்புகிறேன்
இவர் ஒரு வேஸ்ட் மெட்டீரியல்
Jothidar babuvin erhir kalam yebbadi irukkum?
Nadi jothidar babu engal vittuku varuvara
He's a good entertainer 😜
Kadavul ean kallanar manam kallai pona manitharhala. Ramana maharishi, vivahanandar, manikavasahar, pirantha nadu
Sasikumar from Sri Lanka annudiya virchagam anusam brantha nal theriyal mane kolabathula eruken
Thayau seithu bathil tharuga sir
For Housing Siruvapuri Murugan is the right choice.
Kanni rasi veedu vangara pakkiam eppa kitaikkm sir
பாபு சார் நீங்களாகவே தேடி சென்று வாக்கு சொல்கிறீர்கள். வெளி மாவட்ட த்தில்(கோவை) உள்ள வர்களுக்கு ம் எனக்கும் சொல்வீர்களா
சென்னையில் உள்ள இல்லங்களுக்கு மட்டும் வருவாரா அல்லது மற்ற ஊர்களுக்கும் வருவாரா.
சார் இவனை நம்பாதிங்க எல்லாமே விளம்பர செட்டப்.நான் அம்பத்தூரில் உள்ள அவர் வீட்டிலேயே சந்தித்தேன்.நம்ம பிரச்னையை நம்மள கேட்டுதான் பதில்சொல்றார்.இவரிடம் பணத்தை இழக்காதிங்க நம்பாதிங்க சார்
@@வெற்றியின்வாசல்
Really?
@@வெற்றியின்வாசல்n k mk ... K n. Nn. No bab e be
Engal vetuku varungal aiya salam...
🙏ஓம் சரவணபவாய நமஹ🙏
Ivara EPD enga v2ku kupdurathu Nd free ah cost ah
யூடியூபில் ஒரு வீடியோ வெளியிடப்படும் பொழுது அது எவ்வாறு இருக்க வேண்டும் என்பது முன்கூட்டியே திட்டமிடப்படுகிறது அதில் நடிப்பவர்கள் முன்கூட்டியே ரிகர்சல் செய்து கொள்கின்றார்கள் கேமரா ஆன் செய்யப்படுகின்றது அதன்படி அவர்கள் பேசுகின்றார்கள் அந்நிகழ்ச்சி பதிவாகின்றது பொழுது போகாமல் யூடியூபை பார்ப்பவர்கள் அவற்றை உண்மை என்று நம்புகின்றார்கள் ஜோதிடர் பாபு சார் அவர்கள் ஒரு விமானம் விபத்துக்கு உள்ளாகும் ஒரு பெரிய அரசியல் தலைவர் சாவார் மிகப்பெரிய பூகம்பம் ஒன்று வெடிக்கும் என்று பொதுவாகவே கூறுகின்றார் கொள்ளை நோய்கள் வரும் பின்னர் அவைகள் நல்லபடியாக குணமாகிவிடும் என்றும் கூறுகின்றார் இவர் கூறுவது போல ஏதாவது ஒரு நாட்டில் விமான விபத்து ஏற்படும் பொழுது இதை இவர் முன்கூட்டியே கூறிவிட்டார் என்று விளம்பரப்படுத்தப்படுகின்றது உண்மையில் இவரைப் போன்ற ஜோதிடர்களை youtube தான் பெரிது படுத்துகின்றது மக்கள் அப்பாவிகளாக இருக்கும் வரை இவை போன்ற நிகழ்ச்சிகள் நடக்கத்தான் நடக்கும்
இதெல்லாம் சொன்ன நம்மள பைத்தியக்காரனு சொல்வாங்க 🤣🤣🤣
கடவுளை நம்புங்கள் கண்டவனை நம்பாதீங்க சொன்னா எவன் கேக்கறான்
நீங்கள் சொல்வதுதான் உண்மை. நன்றி நண்பரே.
இவர்தான் சொன்னவர் ரம் மீண்டும் ஜனாதிபதி ஆவர் என்று என்ன ஆச்சு இதெல்லாம் நாடகம்
அவர் ரின் நாடகத்திற்கு மீடியா வழிமொழி கிறது
I want to know how much capacity to the chip in our mind given by the gid.
சூப்பர்
நல்ல விளம்பரம் ஜோதிடருக்கு. நல்லாவே செட்டிங் பண்றீங்க.
Neengal sollura mathiri jothidarukku vilambaram theevai ellinga avar kattra jothida gnanam pothum
Sister. Nan Sri Lanka. Nan. Rompa. Kastapadukire veed vadaka. Endha kastathuku. Karanam Anna. Appodhu. Anaku. Nalladu. Kidaykuma. Anpathay papi sir. Gurujikita kettu. Solla mdiuma reply. Comenpoxla anupungal. Nandry Nan avarudaya nigalchi niraya parthu llen. An name palakirushnan. Ungalukum nandry. Vendhar t v kum nandry Nan Sri Lanka nandry ungal. Replay. Athirparkiren nandry
Iyya indha T20 world cup.a yaaru jeipangannu solunga Ayya.....?
இதுதெய்வவழிபாடு.வேன்டும்..அப்போதுதான்..இந்த.வார்த்தைய்யை.சொல்லமுடியூம்.அருள்.பட்டுக்கோட்டை.நாடியம்மன்.அருள்பெற்றவர்.🙏🙏🙏
Uazhaipey uyarvukku vazhi
பாபு சித்தர் வாழ்க! கருனையே உங்கள் சொத்து! அதை எங்களுக்கு இலவசமாக அய்யா தருகிறீர்கள்!
Babu is not a siddhar
Evar punai josiaro mudha nambikaiku alve illaiya
வியாபார ஊடகத்தை பொறுத்தவரை எல்லாமே கதை உருவாக்கம் தான் (script)... அதுவும் இது மிக பெரிய வியாபாரியின் ஊடகம்...
Ganganagar silencer Tiruppur
வேந்தர் டிவிக்கு அன்பான வேண்டுகோள் நான் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறேன் கொஞ்ச நாளாகவே எனக்கு டைம் சரியில்லை செலவு வருமானம் எதுவுமே சரியில்லை உங்க சேனல் மூலமாக நான் ஜோதிடம் பார்க்க முடியுமா
Dubakur
SIR, neenggalei tips koduti=utingga avarukkum sulabama pochee
Babu sir, we need public prediction.
Kasi ellorum pogalama sir
எனக்கு இவரிடம் பேச வேண்டும் என்ற ஆவல் இருக்கின்றது. நான் கனடாவில் இருக்கின்றேன் எப்படி தொடர்பு கொள்வது அறியத்தரவும்
இப்படி சோதிடம் சாத்திரம் பார்கப் போய் கனடாவில் எத்தனை பேர் நடுத்தெருவில் நிற்கிறார்கள் என்று தெரியுமா கள்ள திருட்டு மலையாள மந்திரவாதிகளிடம் போய்மாட்டி நகை வீடுவாசல் கடனட்டையில் என அடித்துக் கொடுத்து அம்மணமாக நடுத்தெருவில் நின்று அழுது புலம்புகிறார்கள் இதை ஒரு பொழுது போக்காக பார்த்து விட்டு போங்கள் இவனுகள் கையில்மாட்டினீர்கள் என்றால் உலகில் உள்ள பொய் எல்லாம் கூறி பணத்தை பிடுங்க தான் பார்ப்பானுகள் திருடன்கள்
@@புனிதா-ய4ழ நீங்கள் சொல்வது 99% உண்மை. பரிகாரம் என்பது 100% பொய். கேட்பதோடு நிறுத்திவிடுங்கள். உங்கள் அனுபவத்திற்கும் அறிவுரைக்கும் நன்றி.
புளுகு பாபு என்று சொல்லி கனவு காணுங்கள். இவர் வருவார்.
@@josepharulappu3914 Every one does their own job. If you like follow it. If you do not like it, ignore it. Do not down grade anyone. Sometime They have more knowledge than you
God.vvvgood
Babu sir not an Astrologer but a great scintist
I have worshipping Durga and Bhairavar more than One hour, but,I get success, but iam not able to make my family like me answer me
3 பேரும் நல்லா பிளான் போட்டு வரீங்க
Super aramai vendhar TV
பெரிய இடத்திற்கு மட்டுமே பாபு செல்கிறார்..
அவர் எங்க வீட்டுக்கு வருவாரா வேலூர்மாவட்டம் கே வி குப்பம் வட்டம் லத்தேரி அடுத்து வடு வந்தார்கள் பகுதி
ஏழை வீட்டுக்கெல்லாம் போகமாட்டாரா?
குருக்குவழில்முன்னேறியவன்தேடிவாழ்திவரம்தரும்மனிதன்இவர்இவர்தொழில்இதுதான்இவறுக்குசன்மானம்தறுவார்கள்ஏழைஎன்னதருவான்
Need general prediction
இவங்க முகவரி கிடைக்குமா...???
Since I am also Lawyer, Chartered Acountant, Logiciian,encourager,psychologicalist, and scrum trainer also politician,I am not able to make our family to be like me,since my principles are punctuality, discipline and sincerety, please answer through u r babu
Z
Sir,please visit vikravandi ravichandran.this Babu will not give correct reason.All soles have different play role in the world.every thing is based on fate only and nothing but fate.
Very simple change u r principles and see
I kindly request and express also would Appreciate qualitative nadi josiyar and looking forward curiosily since I'm yet to receive right predictions from babu sir. Hopefully,i request to please consider and help us with positive understanding.
சூப்பர்
لا اله إلا الله وحده سبحان الخالق كل شي
Icream seller Babu now josiyer Babu maybe next swamiji babu
Agastiyar is agreat saint and not ver comparable in kaliyuga to humans
Iraivan oruvane avanai tavira very yarum iraivan illai
(Ivaigal yellaam iraivanaal padaikappattavargal
ஐயா வணக்கம் என்கணவர் குடி பழக்கத்தை நிறுத்துவாரா
அரசு மது விலக்கை கொண்டுவந்து கள்ள சாராயம் வராமல் நடவடிக்கை எடுத்தால் 99.9% வாய்ப்பு உண்டு 😄😀🤣😁
நம் தலையெழுத்து என்னவோ அது நடந்தே தீரும் வேற வழி இல்ல
Please ask about the result of srimathi case.
Vanilla chocobar pista...
வணக்கம் நான் பாபுசாருடைய நிகழ்ச்சியை கிட்டத்தட்ட 2 வருடகாலமாக பார்த்துக்கொண்டு இருக்கின்றேன் எனக்கும் பெரிய ஆவலாக இருக்கிறது எங்களுக்கும் ஒரு வாய்ப்பத்ருங்கள் உங்களுடைய t.p நம்பரைத்தாருங்கள்
Agathiur Ena evar frieda, evar koopara pola pathil solrathuku
சார் சத்யா நாராயண பூஜை எப்படி செய்வது?
பெளவர்ணமி வழிபாடு முறை யை தெரிய ப படு் த் தவும்
Enga veettuku varuveegala ayya
இந்த நெய் விக்கிற வேலையெல்லாம் வேணாம்.
இவர் சொல்வது உண்மை அல்ல..
Agasthyar great maharishi as we all heard about surely he can not come down answer like parrot jyothidar always standing beside babu sitting somewhere improper power occupied him answering trivial questions be it known to all
பின் னாடி ஒரு சத்தம் வருகிறது அது ஏன்?
Sathyanarayana poojai eduthal thavaramal anaithu varushamum kadaipidikanum
சும்மா சப்பைக்கட்டு
கேள்விகள்..
பெருசா எதோ சொல்வாரென்று
எதிர்பார்த்து வந்தா
ஒரு மயிரும் இல்ல..
இதைவிட ரோட்டோரத்தில் உட்கார்ந்து குறிசொல்பவர் இதைவிட பெரிசா சொல்வார்..
😄😄
தவறான வார்த்தைகள் வேண்டாம் அன்பரே சொல்வது பாபு அல்ல அகத்தியர் மரியாதையுடன் பேசவும்
@@என்னுடன் 😂😂😂
@@என்னுடன் words shall be in respect.AtThe same time i swar that he has no power to speak Agathiyar,he has vasiyamed Karnayetchini which speaks in his ears. Regarding prediction,past,present ok,future zero.
எப்படி நம்புவது??? எங்கவிட்டுக்கு வருவாரா???
அவர்கள்கேட்டுசொல்லக்கூடாது
ஆகையால்இதையாரும்சொல்லலாம்
ஈடுஇதுஇல்லைநடக்குமாநடக்காதா
உன்னால்முயற்ச்சிசெய்
ஊமைகூடசொல்வான்செய்கையால்
எப்பநீங்கதிருந்தப்போறிங்க
ஏற்றங்கள்நம்கையில்உள்ளது
ஐயோஇதையாருவேனும்சொல்வார்கள்
ஒருப்படாமல்போவதற்க்குஇதுஒருவழி
ஓகோஅப்படிஎன்னாசொல்லிவிட்டார்
ஔவழவும்ஜனங்களைஏமாற்றும்செயல்
ஃப்பஉடனையேபதவிவாங்கிக்கொடுப்பாராவேண்டாம்வீடாச்சும்கட்டிக்கொடுக்கட்டும்
Sir iam in andhra Pradesh srikalahasti. sir ur dates is not available please give me prediction I have so many problems please given date sir
Unga voice dikimiya daikuki miya dikdikkuya inmikimeya.itha kkum pothu konjam time pass akuthu.😭
Phone ல சொல்லுங்க ப்ளீஸ் ஏழைகள் பயன் பெருவாங்க ப்ளீஸ் எனக்கும் சொல்லுங்க ப்ளீஸ்
தென்காசி மாவட்டத்திற்கு வருவாங்களா.
Babu sir always fabulous
ௐ அகஸ்த்தீஸாயநமக
Om Agastya namaha vazgha valamudan
General ah solrathu than . Specific ah ethum sollala
Super
How to contact him to invite to my home.Babu my residence,is there any charge for visting home.please reply.
Vendhar TV Amma yenbga veetuku free ya kootitu vaanga.... Panakaara arasiyal vadhinga dhan triraangalo
BANGALORE SHEKAR.
மனுஷன நம்பு பார்க்கிலும்
கடவுள நம்புவதே
பாக்கியம்.
☺