அகத்தியர் ஆன்மா இன்னும் இருக்கு !! | Nadi Jothidar Babu | Jodhidasaval | Agastya | Kaka Gopal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 53

  • @vellaichamyrengasamy8703
    @vellaichamyrengasamy8703 ปีที่แล้ว +3

    நான் என் ஆன்மாவை பல முறைக்கண்டுயிருக்கிறேன் , சற்று நீண்ட நேரம் கண்டுயிருக்கிறேன் , என் ஆன்மாவை உடலைக்கழட்டிவிட்டு பூமியில் பல இடங்களுக்கு சென்றுயிருக்கிறேன் , (ம) வேற்றுக்கிரகங்களுக்கு சென்றுயிருக்கிறேன் , உதாரணத்திற்க்கு நிலா , செவ்வாய் , சூரியன் , வின் பாரைகள் சுழலும் இடம் , அண்டம் , அண்டத்தில்யிருந்து சித்தா்கள் ஜோதி ரூபத்தில் பூமி வந்துயடையும் காட்சி , கண்டுயிருக்கிறேன் ஆனால் சனி கிரகம் மற்றும் அண்டத்தில்யிருந்து கண்டேன் , மற்றக்கிரகங்கள் தரையிறங்கி கண்டுயிருக்கிறேன் . இறையருள் பெறுக !. வாழ்த்துக்கள் !. எனக்கு அகஸ்தியா் ஜோதிடா் பாபு அவா்களைக்காண விருப்பம் ஆனால் எப்படி தொடா்புக்கொல்வதுயென்று தெரியவில்லை, முடிந்தால் அவா்களை எப்படி தொடா்புக்கொல்வது சொல்லுங்கள் செல்: 8122199563 . தயவுசெய்து மற்ற தங்கள் சொந்த விசயமாக என்னைத்தொடா்புக்கொல்லவேண்டாம் .

    • @lakshmimoorthy638
      @lakshmimoorthy638 ปีที่แล้ว +2

      தாங்கள் உங்களது மேலான அநுபவங்களை பகிர்தல் கொள்ளுங்கள் சகோதரரே

  • @vathsalaranjan7688
    @vathsalaranjan7688 ปีที่แล้ว

    அருமையான உரையாடல்
    நன்றி நன்றி அகஸ்த்தீசாய நமக
    அகஷ்த்திய ஜீவ நாடி ஜோதிடர் பாபு ஐயாவுடன் எப்படி தொடர்பு கொள்வது லண்டனில் இருந்து கேட்கிறேன் தயவு செய்து தெரிவிக்கவும் 🙏🙏

  • @poomoganpoomoganpoo1774
    @poomoganpoomoganpoo1774 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sureshv1110
    @sureshv1110 ปีที่แล้ว +1

    Om Agastya namaha vazgha valamudan

  • @sathiyasudhacreations5245
    @sathiyasudhacreations5245 ปีที่แล้ว +2

    அகஸ்தியர் ஆன்மா இருப்பது உண்மை தான்.

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை 🌷👌

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 ปีที่แล้ว +3

    ஓம் அகஸ்தியர் போற்றி போற்றி 🙏🙏😔🙏🙏

  • @thiyagarajan1002
    @thiyagarajan1002 ปีที่แล้ว

    அந்த அகஸ்தியர் என் வாழ்வில் ஓளி ஏற்றுவாரா பாபு சார் மிகவும் துன்பத்தில் இருக்கிறேன்.நீங்கள் தான்.அக்தியர் தான் துனை.

  • @stalinvanangamudi7972
    @stalinvanangamudi7972 ปีที่แล้ว

    அற்புதமான உரையாடல்...
    காமாட்சி அம்மனை பற்றி அதிகம் சொல்லுங்கள் சார்..

    • @RAVIKUMAR-xu9ls
      @RAVIKUMAR-xu9ls ปีที่แล้ว

      🙏ஓம் அகத்தீசாய நமஹ🙏

  • @jegathishvaran8462
    @jegathishvaran8462 ปีที่แล้ว +1

    ஓம் அகஸ்தியசித்தரே போற்றி.

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 ปีที่แล้ว

    🙏🙏🙏 Sir Sammaie, arumaie, nandri Babu Sir.

  • @divinegoddess_3
    @divinegoddess_3 ปีที่แล้ว +1

    Blessings from Sage Agasthiya

  • @breathe-the-moment
    @breathe-the-moment ปีที่แล้ว

    அருமை.அகஸ்தியர் ஆசிர்வாதம்🙏

  • @aravindhasamy7246
    @aravindhasamy7246 ปีที่แล้ว

    18:30 pullarichidichi.... ❤️❤️

  • @rekas7379
    @rekas7379 ปีที่แล้ว

    திறமை இருந்தால் இப்படி வேண்டுமானாலும் உயரலாம்

  • @muthusamy3189
    @muthusamy3189 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @RAVIKUMAR-xu9ls
    @RAVIKUMAR-xu9ls ปีที่แล้ว

    🙏ஓம் அகத்தீசாய நமஹ🙏

  • @kumaran2451
    @kumaran2451 ปีที่แล้ว +8

    இவர்க்கு ஜோசியம் சொல்றதே அனாவசியம்...ஜோசியம் தேவை உள்ளவங்களுக்கு கஷ்டப்படற வங்களை கூப்பிட் டு ஜோசியம் சொல்லுங்க pothum

  • @laxmipriyan7526
    @laxmipriyan7526 ปีที่แล้ว

    அப்போ அகத்தியர் இன்னும் முக்தி அடைய வில்லையா ❓

  • @RamManoharKonkimalla-km4xz
    @RamManoharKonkimalla-km4xz หลายเดือนก่อน

    PLEASE ASK BABU SIR ABOUT LADOO ISSUE?

  • @Rajasekarraju
    @Rajasekarraju ปีที่แล้ว

    Ayya engaluku appointment please

  • @IChingastro
    @IChingastro ปีที่แล้ว

    interesting Episode.

  • @vishnuelangovan3893
    @vishnuelangovan3893 ปีที่แล้ว

    ஓம் அகத்தியர் திருவடிகளே போற்றி

  • @aak247
    @aak247 ปีที่แล้ว

    Finally found the guy, lesss goooo

  • @rajiniprasad7817
    @rajiniprasad7817 ปีที่แล้ว +2

    நம்பலனாலும்.. தெனாவட்டு பேச்சில் தெரிகிறது

  • @libingroup33
    @libingroup33 ปีที่แล้ว +1

    Super 🙏🙏🙏

  • @maxmalith5181
    @maxmalith5181 ปีที่แล้ว

    ஏதோ ஒரு ஆத்மா தன்னை அகஸ்தியர்னு சொல்லி டிங்டிங் நெய்டானு அவரையும் நம்மளயும் வச்சி செய்து 🤣

  • @RajParasu12
    @RajParasu12 ปีที่แล้ว

    Simply superb Aiya 🙏

    • @RajParasu12
      @RajParasu12 ปีที่แล้ว

      Om Agasthiyar Namah 🙏🙏🙏🙏

  • @sganeshan1284
    @sganeshan1284 ปีที่แล้ว +9

    அதான் 10 நிமிஷத்திற்கு முன் அவரை பார்த்தேனு இவர் சொல்லுராறே - அப்புறம் ஏன் இவர் பெயரை அகஸ்தியர்கிட்ட கேட்டு சொல்லிக்கிட்டு 😄😄 அடிச்சு விடுறார் - காக்காய் - அடைமொழி பெயரை வைத்து 😄😄

    • @pichaikaran9086
      @pichaikaran9086 ปีที่แล้ว +1

      But avar கரெக்டா சொல்லுவார்

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 ปีที่แล้ว

    NICE AND SUPER

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +2

    💐👍

  • @vadivelv51
    @vadivelv51 ปีที่แล้ว +2

    அகஸ்தியரை ரொம்ப சீப்பா நடத்தாதீர்கள்

  • @sampathkumar3018
    @sampathkumar3018 ปีที่แล้ว

    Ivaruku edharku jodhidam ? Ivarukke therigiradhu.

  • @Ramuramu-bd7no
    @Ramuramu-bd7no ปีที่แล้ว

    ❤❤

  • @balavijayan1515
    @balavijayan1515 ปีที่แล้ว

    ஐயா உங்கள பாக்கறதுக்கு காசு வேணுமா ஃப்ரீயா

  • @kumaran2451
    @kumaran2451 ปีที่แล้ว

    புரியுதா உனக்கு?.. இயங்கி நிக்குதா?.. ஏங்கி நிக்குதா?.. வருஷமா?.. விஷமா?

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 ปีที่แล้ว

    🙏🏾❤❤❤❤❤🙏🏾

  • @jayaramannarasimman2538
    @jayaramannarasimman2538 ปีที่แล้ว

    எனது உறவினர் ஒருவர் பதில் இந்த வயது நிரம்பியவர் அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் உள்ளதாக தெரிய வருகிறது கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் வாழ்ந்து எடுத்துக் கொண்டுள்ளார் சாப்பிட்ட சிறிது நேரத்திற்குள்ளாகவே வாழ்ந்து வந்துவிடும் அதற்கு தங்களிடம் ஏதாவது தீர்வு கிடைக்குமா அவரின் பெயர் ஹரிராம் ஆகும் நன்றி ஐயா

    • @jayaramannarasimman2538
      @jayaramannarasimman2538 ปีที่แล้ว

      அவர் 15 வயது நிரம்பியவர் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி

    • @jayaramannarasimman2538
      @jayaramannarasimman2538 ปีที่แล้ว

      வாந்தி எடுத்துக் கொண்டு உள்ளார்

  • @user-fg9xu6os7f
    @user-fg9xu6os7f ปีที่แล้ว

    அகத்தியர்..அகத்தியம் என்பதெல்லாம் பொய்

  • @Rajaraja-bc9kk
    @Rajaraja-bc9kk ปีที่แล้ว

    அண்ணாமலையானேஇருக்கிறார்

  • @RayanRayan-ub6ge
    @RayanRayan-ub6ge ปีที่แล้ว

    ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த்

  • @arunachalama5962
    @arunachalama5962 ปีที่แล้ว +1

    Evarthan kandupithara? dubakoor channelgalukku veru seidhigal kidaikka villiyaa?

  • @narendrarajanthiagarajan9235
    @narendrarajanthiagarajan9235 ปีที่แล้ว +1

    Vendhar channel sir. Please ask ur music 🎵 astrology why agathiyar is doing this job by communicating with him to say astrology to useless humans including me. Don't agathiyar has other things to do.. why vendhar tv is projecting this guy.