ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை சொன்னவர் நிலை | JothidaSavaal | NadiJothidar Babu |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • #VendharTV #JothidaSavaal #NadiJothidarBabu #Vjgowtham #JothidarBabu #MusicJoshiyarBabu #JeevaNaadiJothidarBabu #Mgrsoul #mgrathma #jaguarthangam #prediction #ஜோதிடசவல் #viraljosiyar #famousastrologer
    ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை சொன்னவர் நிலை | JothidaSavaal | NadiJothidar Babu
    Subscribe to Vendhar TV
    goo.gl/wdkOLp
    Social media links
    Facebook: / vendhartvmedia
    Twitter: / vendharmedia
    Instagram : www.instagram....
    Website: vendharmedia.in/

ความคิดเห็น • 668

  • @kannanchitra2403
    @kannanchitra2403 2 ปีที่แล้ว +37

    நம்பிக்கையோடு ஒரு இடத்துக்கு போவோம் அங்கு எதுவுமே இருக்காது சும்மா போவோம் போவோம் அங்க நமக்கு தேவையானது எல்லாமே கிடைக்கும் இதான் வாழ்க்கையோட தத்துவம் நண்பா

  • @vijayragavan1491
    @vijayragavan1491 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @நம்மசென்னை-ற7ந
    @நம்மசென்னை-ற7ந 2 ปีที่แล้ว +1

    இதை செய்ய அவர் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார் என்று தெரிகிறது.

  • @kottieswarankanniappan3094
    @kottieswarankanniappan3094 2 ปีที่แล้ว +1

    Please madam jodi savel program the both of the voices not clear the sound must be want for I tell to you and tell to babu sir

  • @maranartscreation9956
    @maranartscreation9956 ปีที่แล้ว

    naan sonnathu cinna vayasula irundhu nadakuthu...naan saamiyar illa.. aana naan nenachuthu ellam nadakuthu...

  • @subachanel8904
    @subachanel8904 2 ปีที่แล้ว

    Sir is it true

  • @mennu4742
    @mennu4742 2 ปีที่แล้ว +9

    சார் தனுசு ராசிக்காரர்கள் கும்பிட வேண்டிய தெய்வம் எது இது ஒன்னு மட்டும் சொல்லுங்க சார்

    • @foreverknightsgaming8376
      @foreverknightsgaming8376 2 ปีที่แล้ว

      Manaiviya Thittama Irunga Adhu Podhum ,, Ella Kadavulumey Ungaluku Aasirvatham Pannuvanga...

    • @தமிழ்-ல4ற
      @தமிழ்-ல4ற 2 ปีที่แล้ว

      @@foreverknightsgaming8376 மிக உண்மை

    • @Balabala-sh1fp
      @Balabala-sh1fp 2 ปีที่แล้ว

      பெருமாள் ஆஞ்சநேயர் துர்க்கை அம்மன் வழிபாடு

    • @aanitha3043
      @aanitha3043 2 ปีที่แล้ว

      youtube போய் பாருங்கள்

  • @shanmugamala5446
    @shanmugamala5446 2 ปีที่แล้ว +1

    Jothida saval nilai send the address please

  • @renukai3765
    @renukai3765 ปีที่แล้ว

    Sir can we get an appointment from u

  • @ganeshgiri220
    @ganeshgiri220 2 ปีที่แล้ว

    ஐயா உங்களுக்கு பீஸ் எவ்வளவு

  • @gmurugadassanaiccgovindara9475
    @gmurugadassanaiccgovindara9475 2 ปีที่แล้ว

    No of people expoited us,he is one of exporter, it knows to all chartered and and scrum Trainer

  • @jothi7095
    @jothi7095 2 ปีที่แล้ว +9

    மக்களை எல்லாம் முட்டாள் ஆக்குற செயல் மாதிரி இருக்கு

    • @parameswaranparameswaran8075
      @parameswaranparameswaran8075 2 ปีที่แล้ว +1

      NO ONE IS STUPID WHEN U USE YOUR BRAIN IN PROPER WAY. BEFORE TAKE DECISIONS THINK TWICE. DONT BLAME OTHERS FOR YOUR FAILURE.

    • @srinivasrahulable
      @srinivasrahulable 2 ปีที่แล้ว

      He cheated many crores living in ac car and non veg life

    • @parameswaranparameswaran8075
      @parameswaranparameswaran8075 2 ปีที่แล้ว

      @@srinivasrahulable If u have proof or evidence why not u go to court and prove the truth??.Then public appreciate and i am the first man come with garland to wish u.KINDLY AVOID JEALOUS BLABERING AND FAKE COMMENT..HE NEVER DEMAND ANYTHING AND NOT RECEIVE MONEY DIRECT.WE CAN KEEP IT ON TABLE AS WE LIKE.HE NEVER LOOK THAT AMOUNT ALSO. THOSE VISITING HIS OFFICE KNOWS THIS TRUTH..ACCORDING TO ME TILL TODAY HIS PREDICTIONS ARE EXCELLENT EXCEPT U BECAUSE OF LOW MENTALITY AND HEART BURNING LOW CLASS MEN.

    • @parameswaranparameswaran8075
      @parameswaranparameswaran8075 2 ปีที่แล้ว

      @@srinivasrahulable HE IS EARNING AND ENJOYING HIS LIFE. WHAT IS YOUR PROBLEM??? KALLA SARAYAM POMBILY BROKER IVAN ELLAM AC CARIL SENDRAL UNNAKU OK. BUT EVER SENDRAL UNAKU SOOTHU THEE PIDIKIRADHU.

  • @masterdon1586
    @masterdon1586 2 ปีที่แล้ว +13

    உன் TH-cam Chanel பத்தி ஊருக்கே தெரியும் இந்தாளுக்கு தெரியாதா😂😂😂😂

  • @masterdon1586
    @masterdon1586 2 ปีที่แล้ว +16

    டேய் காமெடி பண்ணாதிங்கடா.....உன் விஷியம் இது ஊருக்கே தெரியும்டா.....😂😂😂😂😂😂

  • @sureshramamoorthy1809
    @sureshramamoorthy1809 2 ปีที่แล้ว +17

    ஒரே கல்லில் இரண்டு மாங்காய் ! அவருக்கும் publicity, இவருக்கும் publicity !!!
    அந்த பொண்ணு makeup கொஞ்சம் ஜாஸ்தி, but ok 😄

  • @vanavil3390
    @vanavil3390 2 ปีที่แล้ว +83

    உங்க ரெண்டு பேருக்கும் ஆஸ்கர் அவார்ட் தரலாம் நடிகன் டா

  • @rameshtamil2581
    @rameshtamil2581 2 ปีที่แล้ว +7

    என்ன உருட்டு டா சாமி.... இதுக்கு ஏண்டா அகத்தியர் இழுக்குறிங்க...

  • @JKtamiltech-ex5li
    @JKtamiltech-ex5li 2 ปีที่แล้ว +2

    டேய் பொய் சொல்லாதிங்கடா?, ஒரு வருசத்துல கோடீஸ்ரனா ஆயிருவாணா,ஆனால் 4,5வருசத்ல 6லட்சம்தான் சம்பாதிப்பானா டேய் போதும்டா உங்க ப்ராடுத்தனம்

  • @ravichandranramasamy2171
    @ravichandranramasamy2171 2 ปีที่แล้ว +37

    ரெண்டு டுபாகூர் சேர்ந்து நல்லா ஷோ காட்டரானுங்க...

    • @Palaniyappan-mu2kq
      @Palaniyappan-mu2kq 2 ปีที่แล้ว +5

      மிக உண்மை

    • @chelliahpillaimurugiahselv4339
      @chelliahpillaimurugiahselv4339 ปีที่แล้ว +1

      போற்றாவிட்டாளும் பரவா மில்லை தூற்றாதீர்கள்

    • @ponrajponraj7282
      @ponrajponraj7282 ปีที่แล้ว

      சரியா சொன்னீங்க...

  • @nagarjunp819
    @nagarjunp819 2 ปีที่แล้ว +159

    ஐயா ஸ்ரீ மதியை கொன்றவர்கள் யார் என்று சொல்லுங்கள்.

  • @jamboo164
    @jamboo164 ปีที่แล้ว +10

    இவர் ஒருவர் தான் கொரோனா முடியும் காலத்தை முன் கூட்டி சொன்னவர் 🙏🏻🙏🏻🙏🏻

  • @plots_and_flats
    @plots_and_flats 2 ปีที่แล้ว +12

    வயதானவர் அம்மா அல்லது அப்பா இருந்தால் முட்டி வலி இடுப்பு வலி (அகத்தியர் சொல்லலனாலும்) இருக்கத்தான் செய்யும்.

  • @teamofspirit4671
    @teamofspirit4671 ปีที่แล้ว +1

    Ellam ok bjp eppo aliyumnu kittu solluga modi eppo mandiya poduvar keluga photo paithiyamaga theriyum modi eppo mananalam sariakum keluga pa

  • @NEMOMUTHU
    @NEMOMUTHU 2 ปีที่แล้ว +4

    ஐயா வணக்கம் அபிடியே இந்த கள்ளக்குறிச்சி கொலையாளியை கண்டுபிடித்து கொடுத்துட்டீங்கனா தமிழ்நாடே உங்கள கொண்டாடும் நன்றி ஐயா

    • @chelliahpillaimurugiahselv4339
      @chelliahpillaimurugiahselv4339 ปีที่แล้ว

      ஐயா!ஒரு வேண்டுகோள்கள் இலங்கையில் நிலைமை எப்போது முடிவுக்கு வரும்?இதனை பார்த்து சொல்லுங்கள் உங்களை இலங்கையரும் போற்றுவார்கள்

  • @GYTFFKing
    @GYTFFKing ปีที่แล้ว +15

    ஆரம்பத்துல நானும் தான் நம்பல நம்புனதா சோறு போடுவேன்னு எங்க தாத்தா சொன்னாரு நீங்க நம்புகிறிங்களா இல்ல 🤣🤣🤣🤣

    • @Wordofmeassiah8284
      @Wordofmeassiah8284 ปีที่แล้ว

      ah unmatha unmatha 😂😂 polaikka therunja paiyan

  • @thalafan7393
    @thalafan7393 2 ปีที่แล้ว +118

    நடிக்க தெரிந்தவர்கள் இணைந்தால் அருமையாகநடிப்பார்கள்

  • @scottgregoryfunyoutubechan7368
    @scottgregoryfunyoutubechan7368 2 ปีที่แล้ว +4

    எல்லோரும் கல்வியை பெருக்கி அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். இல்லைனா எல்லோருக்கும் ஜில் பில் ங்ங். டங் டுங் டிங் தான். கூட இருப்பவர் ஜால்ரா நடிப்பு பட்டு பயங்கரம்.

  • @abs8933
    @abs8933 2 ปีที่แล้ว +1

    ஜோதிடம் என்பது பொய் முதலில் உங்கள் சட்டை பாக்கெட்டில் கொஞ்சம் பணத்தை வைத்து எவ்வளவு இருக்கிறது என்று சொல்ல சொல்லுங்கள் நிச்சியமாக 100% அவரால் சொல்ல முடியாது.

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 9 หลายเดือนก่อน

    யூட்டியூப் வீடியோக்கள் ரிகர்சல் அதாவது யார் யார் எந்தக்காட்சியில் எவ்வாறு பேச ஹவேண்டும் என்று முன் ஒத்திகை செய்யப்பட்ட பிறகே படமாக்கப்படுகின்றன......
    ..பிறகு எடிட்டிங் செய்யப்பட்டு
    யூட்டியூபில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன..................

  • @vimsiyaelton9807
    @vimsiyaelton9807 2 ปีที่แล้ว +8

    பிரபலங்களுக்கு யோதிடவாக்கு சொல்வதை பிற்போட்டு விட்டு, எங்களை போன்ற ஏழைகள் மற்றும் நடுத்தர வசதி கொண்ட மக்களுக்கு அகஸ்தியர் அருள்வாக்கு கிடைத்தால் - அது பலருக்கு நலமாக இருக்கும்.
    அதற்கு அகஸ்தியர் தான் அருள்புரிய வேண்டும்.

    • @runmadhavan665
      @runmadhavan665 2 ปีที่แล้ว

      இன்னுமா இதை நம்புறீங்க உண்மைநு.கலியுகத்தில் போலி ஜோதிடர்கள் அதிகம் ஆவார்கள்.பகவத் கீதையில் உள்ளது.

  • @gowrirama25
    @gowrirama25 2 ปีที่แล้ว +3

    இவர், இவர் corona, பற்றிய எச்சரிக்கை செய்தாரா, all generalized predictions, எல்லோருக்கும் மூட்டு வலி வரும், எல்லா தெருவிலும் ஒரு புள்ளையார் கோவில் இருக்கும்,
    🌹🌺🌺👆🏿🌸🌹🌺

  • @rathinavelus8825
    @rathinavelus8825 2 ปีที่แล้ว +12

    உயர்திரு ஜோதிடர் பாபு சார் அவர்களுக்கு நமஸ்காரம்.தாங்களை நேரில் சந்திக்க வேண்டும். தங்களது விபரங்களை தெரிவிக்க வேண்டுகிறேன்.நன்றி.

  • @kingromeo51
    @kingromeo51 2 ปีที่แล้ว +12

    5:00 it shows they paid you gautam...u guys really planned well

  • @sundhar.singer.1594
    @sundhar.singer.1594 ปีที่แล้ว +1

    ஒரு முட்டாளும் ஏமாத்துக்காரனும்.

  • @padmavathipadma6884
    @padmavathipadma6884 ปีที่แล้ว +1

    Enuku jhositala nambikai illai

  • @anjelorichardson6716
    @anjelorichardson6716 ปีที่แล้ว +1

    yuvan , harris jayaraj ellam sir kitta vanthu picha eadukkanum.😂

  • @nagapattinamtimes5887
    @nagapattinamtimes5887 ปีที่แล้ว +1

    ஐயா பிக்பாஸ்ல யாரு வின்பன்னுவா

  • @jegansrinivasanjeghu
    @jegansrinivasanjeghu ปีที่แล้ว

    அகத்தியர் (அகஸ்தியர்) short film எடுக்க சொல்றாரா????? 😳
    வீட்டுக்கு வழி எல்லாம் சொல்றாரா? Google map மாரி... 🤣🤣🤣🤣
    Long term investment எப்பயுமே லாபம் தான் தரும்...

  • @Rubinjoseph321
    @Rubinjoseph321 2 ปีที่แล้ว +6

    Srimathi க்கு நியாயம் கிடைக்குமா?

  • @samymadasamy2000
    @samymadasamy2000 3 หลายเดือนก่อน

    சோதிடரை நான் ஏதோ கிறுக்கன் சொல்லுவது போல் நினைத்தேன் சேனல் வழியாக ஒரு வாலிபர் அவரிடம் கேள்வி கேட்டார் அதற்குப் பின்னர் தான் இவர் நல்ல ஜோதிடர் என்பதை தெரிந்து கொண்டேன் இதற்கு முன்னாடி அவருக்கு அவர் மேல் நம்பிக்கை இல்லாமல் ஒரு கருத்து சொல்லி இருந்தேன் அதற்கு அவர் மன்னிக்க வேண்டும்

  • @iusk7062
    @iusk7062 ปีที่แล้ว +3

    ஜோதிடம், ஜாதகம் போன்றன மூடநம்பிக்கைகளின் வெளிப்பாடே..

  • @mageshsai
    @mageshsai 12 วันที่ผ่านมา

    Bharta Nyay Sanhita passed in Parliament on Dec 2023 and came to effect in Jul 2024

  • @srinin1148
    @srinin1148 2 ปีที่แล้ว +4

    புலுகுடா

  • @kajamohideen1751
    @kajamohideen1751 2 ปีที่แล้ว +56

    கேள்விக்கு என்ன பதிலை சொல்லலாம் என்று யோசிக்க' இந்த சொய்ங் சொய்ங் பாட்டு உதவுகிறது. இந்தகாலத்திலும் சிந்திக்க தெரியாத ஒருகூட்டம் இருக்கத்தான் செய்கிறது என்பதை நன்கு புரிந்துகொண்டவர்கள்.

    • @prabhakaranduraisamy8307
      @prabhakaranduraisamy8307 2 ปีที่แล้ว +1

      Yes. I also thought the same. If he predict to himself rightly then he would become big shot right. 🤣🤣.. why he predict to others

    • @manoharanramasamy6359
      @manoharanramasamy6359 2 ปีที่แล้ว +3

      சொய்ங் சொன்னால் உனக்கு ஏன்டா எரியுது நீ இதை பார்க்காத இதை பார்க்க நிறையவே இருக்கிறார் கள்

    • @prabhakaranduraisamy8307
      @prabhakaranduraisamy8307 2 ปีที่แล้ว +2

      @@manoharanramasamy6359 first we should have some public sense. Here we discuss abt the content. Plz try to read ur comment once again and will understand how u reacted it.

    • @mariyappansm6752
      @mariyappansm6752 2 ปีที่แล้ว +1

      நண்பா
      கமெண்ட்ல படித்தேன்
      ஒருத்தன் மட்டும் முட்டாள் ஆக இருந்தால் பரவாயில்லை
      குரூப்பே கூட்டமாக இருக்குது சொய்ங்
      சொய்ங்

    • @natarajan12345
      @natarajan12345 ปีที่แล้ว

      😁😁😁😁😁😁😁

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 หลายเดือนก่อน

    kulapam kulapam kulapam only...puriyudha unaka china babuji...saturn of tamilnadu..full of bla bla...quite surprised with out any guilty his art of living is simply amazing..

  • @ananthkalai9294
    @ananthkalai9294 2 ปีที่แล้ว +3

    Appadiye antha kallakurichila sethu pona ponnu..kolaiya tharkoliya ..sollitingana ellarudaiyya santhegamum thelivu aakium..solla mudiuma..😂🤣😂🤣😂🤣

  • @jayakanth4809
    @jayakanth4809 2 ปีที่แล้ว +4

    கடவுளை நம்பாமல் இருப்பவர்கள்களுதான் ஜோதிடம் 🙄

  • @fightforyou9775
    @fightforyou9775 2 ปีที่แล้ว +4

    இவன‌ புடிச்சி உள்ள போடுங்கடா

  • @appuaks8504
    @appuaks8504 ปีที่แล้ว +11

    இந்த கம்ப்யூட்டர் காலத்துல இதெல்லாம் நம்புறாங்க அவங்க எல்லாம் என்னதான் சொல்றது தெரியல 😭😭😭

  • @abu_ihlas123
    @abu_ihlas123 2 ปีที่แล้ว +6

    இரண்டு பேரும் சொல்லிவச்சிட்டு நடிக்கிற மாதிரி இருக்கு
    எல்லாம் ஒரு விளம்பரம் தான்

  • @thanushyakrish7305
    @thanushyakrish7305 ปีที่แล้ว

    உன்னை ஒரு அறிவுள்ள யூரியூப்பர் என இத்தனைநாளா நம்பியிருந்தேனே. ஞேனன்ன ஞேனன்னஞேனா யிங் ஞேனின்ன ஞேனின்னஞேனா . அட போங்கடா..

  • @தமிழ்நாடுதமிழ்எஸ்மணிகண்டன்சேன

    இதுல என்ன ஆச்சரியம் இருக்கு வீடியோ எடுக்கறதுக்கு முன்னாடி நீ தான் எல்லாத்தையும் சொல்லி இருப்ப

  • @jakkijappa581
    @jakkijappa581 ปีที่แล้ว

    Nee enna கேள்வி கேட்ட அவன் sonnanathai அப்படியே கேட்டுட்டு பீலா udra

  • @thangamayan7516
    @thangamayan7516 2 ปีที่แล้ว +5

    என் பெயர் தங்க மாயன் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவன் திருச்சியில் இருக்கிறேன் என்னோட வாழ்க்கை நிலைகளை பற்றி சொல்வதற்கு தங்களை நேரில் சந்திக்க தேதி நேரங்களை குறிப்பிட்டீர்கள் என்றால் சதிக்க நான் தயாராக இருக்கிறேன் சொல்லுங்கள் பாபு சார் அவர்களே அகத்தியரின் ஜீவநாடி ஜோதிடத்தில் அருமை பெருமைகளை நான் உங்கள் வாயின் மூலமாக நேரடியாக அறிந்து கொள்ள விரும்புகிறேன்

  • @UdayaKumar-rl9uk
    @UdayaKumar-rl9uk ปีที่แล้ว

    இந்த youtuber சோஷியல் அவேர்னஸ்( awareness) ப்ரோக்ராம் பண்றவர் என்று நினைத்து இவர் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணேன் ஆனால் இந்த யூ டியூபர் பொய்யா நடிக்கிறார் அதனால இவர் youtube சேனல un சப்ஸ்கிரைப் பண்றேன் .

  • @sivashankar7148
    @sivashankar7148 2 ปีที่แล้ว +37

    முதல் லே தாய் தந்தை வனகுங்கள் பிறகு எல்லா கடவுளையும் வணங்கலாம்

    • @sarathraja4955
      @sarathraja4955 2 ปีที่แล้ว +3

      If mother and father betray means....what to do
      God is only solution

    • @mohanp1559
      @mohanp1559 2 ปีที่แล้ว +3

      சோதிடம் பொய்

    • @selvamohamedabdulmuthalib9917
      @selvamohamedabdulmuthalib9917 2 ปีที่แล้ว +1

      சிறந்த இசை இசைக்கச்சேரி நடத்த சிறந்த ஆள் சொல்வதெல்லாம் பொய்

    • @selvamohamedabdulmuthalib9917
      @selvamohamedabdulmuthalib9917 2 ปีที่แล้ว

      மந்திரம் தந்திரம் எல்லாம் பொய் கடவுள் நம்பிக்கை உண்டு அது அவரவருடைய தனிப்பட்ட தனிப்பட்ட நம்பிக்கை

    • @sslabels5688
      @sslabels5688 ปีที่แล้ว

      Very nice bro

  • @sureshbaburajaram1232
    @sureshbaburajaram1232 ปีที่แล้ว

    பெயரை மூன்றெழுத்து இரண்டெழுத்து சேர்ந்த ஒரு பெயர் ஆனால் மூன்றெழுத்து பெயரில் மட்டும் அழைப்பார்கள் என திரு.பாபு கூறுகின்றார். யூடியுபர் இளைஞர் "கவுதம்" என கூறுகின்றார் . "கௌதம் என கொண்டாலும் ஐந்தெழுத்து பெயர் கூறவில்லை. எந்த சோதிடரிடம் சென்றாலும் பொதுவாக தொழிலில் பிரச்சனை எனத்தான் ஆரம்பிக்கின்றனர். எல்லாம் அகத்தியர் மாமுனிகள் வசம் ஒப்படைக்கப்படுகின்றது.

  • @udayakumar4500
    @udayakumar4500 2 ปีที่แล้ว +3

    ஒரு.சாதகத்தை. 4 சோசியர் கிட்ட காட்டுங்க.4 விதமான.பலன் சொல்லுவாங்க

    • @sharan4884
      @sharan4884 2 ปีที่แล้ว

      Neenga jadagam namburingala

    • @udayakumar4500
      @udayakumar4500 2 ปีที่แล้ว

      @@sharan4884 1% கூட நம்ப மாட்டேன் எனக்கு மற்றும் எனது குடும்பத்தினர் யாருக்கும் இது வரை அவர்கள் சொன்னது எதுவும் நடக்கல , அப்பா சொல் தட்ட முடியாமல் வேடிக்கை பார்ப்போம் ஜோசியம் பாக்குறப்ப

  • @sganeshan1284
    @sganeshan1284 ปีที่แล้ว

    அது என்னய்யா 1- 100 வரை கூறி பெயரை கண்டு பிடித்து சொல்வது ? ஏதோ ஒருவகையில் ஒருவரை கவர்ந்து தன்பால் ஈர்க்கிறார் - இதை நம்பி, மக்கள் தங்கள் பிரச்சினைகள் தீரும் என்று இவரை நோக்கி படை எடுக்கின்றார்கள் - அவ்வளவுதான்

  • @mdaarifali1616
    @mdaarifali1616 ปีที่แล้ว

    ஸ்ரீ மதியை கொன்றது யாரு டா சொல்லு நீ ஒரு ஜோசியன்னா உண்மையா ? சொல்லு

  • @chandrasekaran7699
    @chandrasekaran7699 ปีที่แล้ว

    பொது கேள்வியா நீங்க இத கேட்டு இருக்கலாம்..
    ் டிக்கெட் வாங்க வசதியே இல்லாம சென்னை வந்த கலைஞருடைய குடும்பத்துடைய தற்போதைய சொத்து மதிப்பு எவ்வளவு என்று கேட்டு இருக்கலாம் ..அதை எப்படி சம்பாதிச்சாங்கன்னு கேட்டு இருக்கலாம்..் அதே மாதிரி அம்மையார் சசிகலா சாதாரணமா இருந்தவங்க அவங்களுக்கு இன்னைக்கு எத்தனை கோடி சொத்து இருக்குன்னு... கேட்டுஇருக்கலாம் .. மக்களுடைய குழப்பம் தீர்ந்திருக்கும்..
    ஏன்னா அஞ்சு வருஷத்துக்கு அப்புறம் உங்களுடைய வருமானத்தை 5 லட்சம் ன்னு கரெக்ட்டா சொன்ன அகத்தியர் இதே சொல்லாம போயிருப்பாரா... கேட்டுஇருக்கலாமே ...
    ஆனா ஒன்னு அரசியல்வாதிகளை பத்தி அகத்தியர் கிட்ட கேட்டா அகத்தியர் ஓடி ஒளிஞ்சி பதுங்கியிருப்பாரு..
    அதுதான் உண்மை .
    ஏன்னா அரசியல்வாதிகளை கண்டா ஆண்டவனுக்கே பயம்..

  • @maranartscreation9956
    @maranartscreation9956 ปีที่แล้ว

    paavam indha saamiyar 2027 july 13 in la irandhu viduvaar .. idhu ennoda vaaku..

  • @rajeshvenkat3447
    @rajeshvenkat3447 2 ปีที่แล้ว +7

    Nalla panringapaa plan panni... Andha music Vera level 😅😅😅

  • @Manojkumar-rs7xs
    @Manojkumar-rs7xs 4 หลายเดือนก่อน

    Boss again meet pannaya, 8 month la paathalathuku poiduchu.

  • @BalaMurugan-lf4yr
    @BalaMurugan-lf4yr ปีที่แล้ว +7

    அருமையான நடிப்பு 😂

  • @imranshareef9394
    @imranshareef9394 ปีที่แล้ว

    யார் யார் ஜோசியரோட பிஜிஎம் BGM கேக்க வீடியோ பாக்க வந்தீங்க

  • @vanitha4242
    @vanitha4242 2 ปีที่แล้ว +21

    நான் எப்போதும் நம்ப மாட்டேன் ஆனால் என்னவாம் சொல்லி ஏமாத்தறீங்கன்னு நோட் பண்ணுவேன் மற்றவங்களும் நோட் பண்ணிக்கோங்க பண்ணிக்கங்க

    • @anbalaganvadivel3653
      @anbalaganvadivel3653 2 ปีที่แล้ว +1

      UNGA JATHAGATHAI EDUTHU PARUNGAL UNGALUKU JA THA GATHILA GURUVUM RAGHUVUM ENAITHO ALLATHU ERUVARUM SARA PARIVARTHANAI PETRIRUPARGAL ATHA NALLA THAN NEENGAL JOTHEDATHAI NAMBA MARUKKIREERGAL, JOTHIDAM ENNA THU UNNMAI JOTHIDARGAL SARIYAGA SONNAL SARI

    • @hariharanms1693
      @hariharanms1693 2 ปีที่แล้ว

      S

    • @gowthamr8635
      @gowthamr8635 ปีที่แล้ว +1

      @@anbalaganvadivel3653 bro ungalukku jodhidam pakka theriyuma

    • @anbalaganvadivel3653
      @anbalaganvadivel3653 ปีที่แล้ว

      YES BROTHER JOTHIDA ANUBHAVATHAI MURUGAN KODUTHLLAN JATHAGAM THIRUMANA PIRUTHAM VAASTHU AND EXTRA

    • @gowthamr8635
      @gowthamr8635 ปีที่แล้ว

      @@anbalaganvadivel3653eppidi bro amount vanguvingala unga number kedaikkuma

  • @tldhonkidory727
    @tldhonkidory727 ปีที่แล้ว

    Enda vennai nee ena periya pudungiya unaku matum chaila silk clothes potturuka guest ku empty chair potturuka

  • @mogileesvaran5940
    @mogileesvaran5940 ปีที่แล้ว

    Yov nee sonnadhu eallarukkum
    Munnadi ye therium
    Ava Peru
    Ava pandra velai

  • @bparamesh
    @bparamesh 3 หลายเดือนก่อน

    In 2024 i`m viewing this video, you will get familiar shortly.

  • @sivasiva8699
    @sivasiva8699 ปีที่แล้ว +2

    எங்களுக்கும் தெரிஞ்சு போச்சு அகஸ்தியருக்கு தான் நேரம் சரியில்லை........

  • @ramyaselvam3615
    @ramyaselvam3615 2 ปีที่แล้ว +1

    3yrs evarkita na appointment keten. Ennum enaku kedakila. En valkai enna vitutu pochi. Eni enaku evar appointment thevai ellai. Ellam enna vitupochi.

  • @davidlivingston3462
    @davidlivingston3462 ปีที่แล้ว

    ஜோதிடம் பொய் தான் 100% சொன்னது எதுவுமே நடக்கல.

  • @madakannup8583
    @madakannup8583 ปีที่แล้ว

    கொரானா வருவதை ஒரு சோதிடரும் கணித்துச் சொன்னதில்லை

  • @muthailkumarandurai9523
    @muthailkumarandurai9523 2 ปีที่แล้ว +51

    அகஸ்தியர் முனிவர் சொன்னது கொரோனா விசயத்தில் அப்படியே நடந்தது.வாழ்க அகஸ்தியர் புகழ் ஓம் அகஸ்தியர் புகழ்

    • @kuttieschennel5089
      @kuttieschennel5089 2 ปีที่แล้ว +2

      நீ வெளியூர் பேப்பர் படிக்கிறதில்லை.

    • @murugesanmurugesan3867
      @murugesanmurugesan3867 2 ปีที่แล้ว +2

      டேய் அவன் என்னா சொன்னான் அது நடந்திச்சி ஓவரா கூவதடா

    • @vijayadhithiyan2524
      @vijayadhithiyan2524 ปีที่แล้ว +1

      @@murugesanmurugesan3867 2019 November month laye elarum vai cover panra mari noi varum nu sonru....athukulla therinja mari pesatha

    • @Gukesh391
      @Gukesh391 ปีที่แล้ว +1

      Van Solldrathu poei

    • @Sakthi9813
      @Sakthi9813 ปีที่แล้ว +1

      Athu அகத்தியர்

  • @PerumPalli
    @PerumPalli 2 ปีที่แล้ว +10

    இருந்த அய்யம் இவர் சோதனையில் தீர்ந்தது 💖💖💖🔥🔥🔥

  • @dangerdevil7044
    @dangerdevil7044 ปีที่แล้ว

    நீ எப்ப சாவ அத சொல்லு மொதல்ல ஒன்னோட மியூசிக் போட்டு

  • @umayalsrinivasan7917
    @umayalsrinivasan7917 2 ปีที่แล้ว +8

    YOU TOO GOWTHAM..,.. SUPERB.. ACTING..,. CONGRATS..,. WHAT A PITY...?

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 หลายเดือนก่อน

    how many times this puriyudha unaku

  • @chandrashekarr1977
    @chandrashekarr1977 2 ปีที่แล้ว +21

    Watching these stuff is a nice time pass!

  • @AshaAsha-ss3yf
    @AshaAsha-ss3yf ปีที่แล้ว

    மக்கா யரெல்லாம் நெய்டான் நெய் கேக்கவந்தீங்க😂😂😂😂

  • @shindhud1076
    @shindhud1076 ปีที่แล้ว

    Sir Babu astrologer mobile number venum . Post panunga

  • @veerasigamanip9912
    @veerasigamanip9912 11 หลายเดือนก่อน +1

    👌🙏 அருமையான அரிய காணொளி. அய்யா சொன்னபடி விரைவில் சட்ட திட்டங்கள் நிறைவேற மத்திய அரசால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, October 2023 செய்தி.

  • @pavinsonrajan3148
    @pavinsonrajan3148 2 ปีที่แล้ว

    Ding dong ding dong gaida dance haadunga da moola nambikai foolish fellows....

  • @RajamaniG-e8p
    @RajamaniG-e8p 11 หลายเดือนก่อน

    நீதிபதிகள் படுமோசம் இதற்கு எப்போது தீர்வு ?

  • @somuj8542
    @somuj8542 2 ปีที่แล้ว +11

    எப்பா முடியல டா சாமி 😂😂😂😂

  • @shekarbalaram6887
    @shekarbalaram6887 ปีที่แล้ว

    BANGALORE SHEKAR DRIVER kudumpam VANKAM

  • @nachiyatrainingcentre3529
    @nachiyatrainingcentre3529 2 ปีที่แล้ว +4

    இத நார்மல் மனுஷன் கூட சொல்லலாம்

  • @shekarbalaram6887
    @shekarbalaram6887 ปีที่แล้ว

    Swamy.ph.no.solunkal.ayia.vankam.🙏🙏🙏🙏🙏🙏

  • @natarajan9711
    @natarajan9711 2 ปีที่แล้ว +9

    இது ஒரு நல்ல தருணம்.ஓம்நமசிவாய.சிவாயநம

  • @RaviKumar-zk1ud
    @RaviKumar-zk1ud ปีที่แล้ว

    Adani share la invest Pani govindha aanavarhal sarbaga irangalgal

  • @meeransahib3066
    @meeransahib3066 ปีที่แล้ว

    முட்டால் ஆக்குகிறார்கள் josyiyam

  • @Raghuraghuma.2024
    @Raghuraghuma.2024 ปีที่แล้ว

    எனக்கு மறுமணத்திற்க்கு என் மனைவி போல கிடைக்குமா.?

  • @ramachandrankalyanasundara8572
    @ramachandrankalyanasundara8572 ปีที่แล้ว +1

    12:05 Sep 22 2022 .He is suggesting Adani stocks :).

  • @dhinadhinakaran251
    @dhinadhinakaran251 ปีที่แล้ว

    Jeyalalithaa va konnathu yaru nu sollunga????????

  • @jayakumark5936
    @jayakumark5936 ปีที่แล้ว

    இருவருக்கும் ஒரு புரிதல் இருக்கு இது ஒரு விளம்பரயுத்தி

  • @askyupdates8712
    @askyupdates8712 ปีที่แล้ว

    Kambi kattunga ungalta iruku.... Neenga katturinga

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 ปีที่แล้ว +1

    As usual excellent. Please ask Agasthiyar Iyya next time that, is there existence of hell and heaven. How Vallalar Swamy disappeared. Where is his Atma now. Thank you. Om Namah Sivaya.

  • @josephraj8216
    @josephraj8216 ปีที่แล้ว

    Miyave miyake.......evarudaiya
    Raims akave parppem....

  • @ravichandran3288
    @ravichandran3288 2 ปีที่แล้ว +1

    பெயரையும் நீயே சொல்லவேண்டியது தானே.