How To Meet Agastya Jeevanadi jothidar Babu M ஜோதிடர் பாபு எப்படி சந்திப்பது? west mogappair

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 70

  • @sivasanthosh0606
    @sivasanthosh0606 2 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான பதிவு நன்றீங்க ஐயா வாழ்த்துக்கள்

  • @shivashivan1475
    @shivashivan1475 ปีที่แล้ว +2

    Thank you so much MTP ❤

  • @SivaramanKalavathy
    @SivaramanKalavathy 5 วันที่ผ่านมา

    Appointment eppadi vangavendum sir, please sollavum

  • @narenrapushpa1801
    @narenrapushpa1801 ปีที่แล้ว +3

    இவரால் உண்மையா பயனடைந்தவர்கள் எத்தனை பேர் தயவு செய்து பொது மக்களுக்கு சொல்லுங்க

  • @helmutpaul8757
    @helmutpaul8757 ปีที่แล้ว +1

    👌

  • @narenrapushpa1801
    @narenrapushpa1801 ปีที่แล้ว +5

    சார் ஒரு இருநூறு வருஷத்துக்கு முன்னாடி நடந்த முக்கியமான விஷயம் ஒன்னு கேக்கணும் அதுக்கு பதில் கிடைக்குமா

  • @subajinisuba9483
    @subajinisuba9483 ปีที่แล้ว

    Mikabum nanry

  • @prakash.gprakash
    @prakash.gprakash ปีที่แล้ว +2

    Namaskaram Anna🙏🙏🙏

  • @na.manojaibala202
    @na.manojaibala202 7 หลายเดือนก่อน

    Sir. 1st appointment nama. Response ethir. Pakka. Mutiyadhu. Second or third appointment Ungaaku. Ethir. Pakkura. Response ketikum
    Sir Naan ithu. Varaikum. Naan. 15 times appointment poturuken athula. 3 times. Meet. Pana. Mudiyla. 3 times. Meet Panna pa Satisfied iruthanthu. Oru. Important message nama questions 5 kula. Irukanum. Athuku mela. Keta. Mutiyadhu Sir. Rumba. Soft. Type questions theliva. Irukanum answer correct. Solluvanga. Good Response irukum

  • @nithish2020
    @nithish2020 ปีที่แล้ว +5

    Appointment வாங்க வழி சொல்லுங்க சார்

  • @selvamuthu9226
    @selvamuthu9226 ปีที่แล้ว +1

    Eppadi appointment vaangarathu. Phone no. Undaa

    • @malart4174
      @malart4174 10 หลายเดือนก่อน

      Neenga babu sir ya meet pannitegala.

  • @narenrapushpa1801
    @narenrapushpa1801 ปีที่แล้ว +6

    இன்னைக்கு அப்பாயின்மென்ட் கேட்டா ஒரு வருஷம் கழிச்சு அப்பாயின்மென்ட் கொடுப்பாங்க காலையில போயிட்டு ஆபீஸ்ல உங்க பேரை எழுதி வைக்கணும் அப்புறம் அவரு ஒரு பத்தரை மணி 11 மணி போல வருவாரு நம்பர் படி உள்ள விடுவாங்க அப்புறம் ஒரு ரெண்டு கேள்வி மட்டும் தான் நீங்க கேக்கணும் அதுக்கு மேல அனுமதி கிடையாது அதுக்கு சரியான பதிலும் சொல்ல மாட்டாரு போயிட்டு வாங்க வணக்கம் சொல்லிடுவாரு இதுதான் அங்கு நடக்கும் நான் ஏற்கனவே போயிருந்தேன் டிவில மட்டும் தான் நிறைய பதில் சொல்லுவாரு காலையில போயிட்டு 11 மணி வரை காத்திருந்து இதை கேட்கிறதுக்கு ஆசைப்படுவாங்க போகலாம்

    • @SreeSree-xg8pv
      @SreeSree-xg8pv ปีที่แล้ว

      ஆமாம் அவருக்கு அவ்ளோ டிமாண்ட் so அப்படி தான் இருப்பாங்க நீங்க வேற ஜோசியர் பாருங்க

    • @kiruthikapoppy6213
      @kiruthikapoppy6213 ปีที่แล้ว

      எனக்கும் இந்த அனுபவம் உண்டு. ஒரேயொரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்வார். அதையும் திருப்பி கோட்டால் வணக்கம் செல்லி விடுவார்.

    • @kaiserkaiser1721
      @kaiserkaiser1721 ปีที่แล้ว

      இது அவர் தவறில்லை. அவர் ரொம்ப பிஸி. நிறைய வி.ஐ.பிக்கள்,டி.வி ஷூட்டிங் எல்லாத்துக்கும் இடையில், மக்களையும் பார்க்கிறார். அகஸ்த்தியர் பாபு ஐயா போல இன்னும் பல சாமான்ய நல்ல ஆத்மாக்கள் மூலம் பேசினால் நன்றாக இருக்கும். அகத்தியர் பெயரைச் சொல்லி பலர் ஏமாற்றவும் செய்கிறார்கள். திரு. பாபு உண்மையைக் கூறுகிறார்.

    • @jayalakshmir2484
      @jayalakshmir2484 ปีที่แล้ว

      நண்பர்களே மிகவும் நன்றி, நான் போக இருந்தேன்

    • @jayalakshmir2484
      @jayalakshmir2484 ปีที่แล้ว

      Fees எவ்வளவு

  • @ganeshdharamalingam2748
    @ganeshdharamalingam2748 ปีที่แล้ว +1

    அருமையான உள்ளது காலை எத்தனை மணியிலிருந்து சார்

  • @BalaRaju-t8j
    @BalaRaju-t8j 4 หลายเดือนก่อน

    Sir ellam ok.... Avara paaka evlo amount pay pannanum

  • @VijayKumar-rv7cd
    @VijayKumar-rv7cd ปีที่แล้ว

    நான் ஈரோடு மாவட்டம் அப்பாய்ன்மென்ட் வாங்க எப்படி தொடர்புகொள்வது

  • @basanthichallani8026
    @basanthichallani8026 ปีที่แล้ว +1

    Plz tell me how to meet babu ana

  • @ramyaravi7478
    @ramyaravi7478 2 หลายเดือนก่อน

    Appointment fee ?

  • @Thanushithanu-o4f
    @Thanushithanu-o4f หลายเดือนก่อน

    Uk❤❤

  • @kunaseelanthooraju4744
    @kunaseelanthooraju4744 ปีที่แล้ว +3

    For overseas people how to contact him sar, we in malaysia waiting for him

  • @abhijith994
    @abhijith994 ปีที่แล้ว

    Correct naanum Sir interviews parthu irukke but appointment kekum pothu 8 moths 9 months agumnu cal atten pannvanga sonna ga konjam naal apuram cal and sms pannom but no proper Answerkuda tharala

  • @smartex7201
    @smartex7201 ปีที่แล้ว

    0:32

  • @umaravi8309
    @umaravi8309 ปีที่แล้ว +1

    Sir it is not possible to go from other places to meet babu sir u and ask pari hara for problem and plz tell sir like first money prblm any pooja job prblm pooja like that 🙏🙏🙏🙏

  • @thomsanjoseph9738
    @thomsanjoseph9738 ปีที่แล้ว

    தேசியதலைவைரை பற்றி கேட்டு சொல்லுங்கள்

  • @vmallikama6302
    @vmallikama6302 ปีที่แล้ว

    நன்றி நன்பா. அவருடைய வாய்ஸ் ஆப். நம்பர் ஒன் சொல்லுங்கல்

  • @JayaKumar-p7j
    @JayaKumar-p7j 7 หลายเดือนก่อน

    Fees ?

  • @ushasrinivasan4157
    @ushasrinivasan4157 ปีที่แล้ว +1

    Appointment tell how to meet our loving jothidar

  • @வருண்சரண்மதுரை
    @வருண்சரண்மதுரை ปีที่แล้ว +1

    எந்த மாவட்டம்

  • @vivihaha8213
    @vivihaha8213 ปีที่แล้ว +1

    Don,' t worry babu unnaku
    kodo kodiyai vasul varum.
    Makkalai emmatri panathai
    kallavil serthu vidu.

  • @thomsanjoseph9738
    @thomsanjoseph9738 ปีที่แล้ว

    தேசிய தலைவரைபற்றி கேட்டு சொல்லுங்கள்

  • @RamasamySankaranarayanan
    @RamasamySankaranarayanan ปีที่แล้ว

    நான் சிங்கபூரில் இருக்கிறேன் போன் மூலமாக தொடர்புக்கு போன் நம்பர் வேனும்

  • @vasanthi638
    @vasanthi638 ปีที่แล้ว

    sir அப்பாயின்மென்டு வாங்க எப்ப Call பண்ணவேண்டும் Time எப்ப கூப்பிடணும்
    கட்டிணம் எவ்வளவு SUNDAY / Holiday விடுமுறையா
    நான் appointment call பண்ணி எடுக்கலை
    please reply

    • @vasanthi638
      @vasanthi638 ปีที่แล้ว

      reply please

    • @malart4174
      @malart4174 10 หลายเดือนก่อน

      Babu sir ya meet pannitegala

  • @NathanNathan-gu6dl
    @NathanNathan-gu6dl ปีที่แล้ว

    Other way to reach sir? I'm frm malaysia.

  • @vpavithran417
    @vpavithran417 ปีที่แล้ว

    Ipl podunga

  • @ganeshdharamalingam2748
    @ganeshdharamalingam2748 ปีที่แล้ว

    காலையில் வந்தால் எப்பொழுது பார்க்கலாம் உடனே பார்க்கலாமா

  • @gurunathan9125
    @gurunathan9125 ปีที่แล้ว

    1.52 to 3.50 annoying BGM

  • @mahniyshashri2759
    @mahniyshashri2759 ปีที่แล้ว

    Iya what is the telephone no please give the address

  • @satyapillai1604
    @satyapillai1604 ปีที่แล้ว

    Phone moolamaga ketkakama

  • @sugeshsugesh8369
    @sugeshsugesh8369 ปีที่แล้ว

    IPL 2023 prediction kelunga bro..

  • @G_R-885
    @G_R-885 7 หลายเดือนก่อน

    இந்த உலகத்துல மொத மொத எந்த நாட்டுக்காரன் கை அடிக்குறதை கண்டு புடிச்சான்.எந்தவருசம் கண்டுபுடுச்சான்?மொதவாட்டி கை அடிச்சு பாத்தப்ப அவனுக்கு எப்படி இருந்துச்சு?இந்த கேள்விக்கு எல்லா இவரு சொல்வாரா😂😂😂😂😂😂

  • @wearegoingchannel8736
    @wearegoingchannel8736 หลายเดือนก่อน

    Babu sir appointment number please

  • @abhijith994
    @abhijith994 ปีที่แล้ว

    Mistakes incharge melaya illa demand panragalanu feel aguthu ithan puriyala…athuku nenga tv showsla vilambaram seiyama irukanum itha En Request 🙏🏻

  • @whynot24x78
    @whynot24x78 ปีที่แล้ว

    Ellam ok avaru FEES evlo sollalaya?

    • @vijayalakshmimadhavan6875
      @vijayalakshmimadhavan6875 ปีที่แล้ว

      When I met him he asked me to keep the amount I wanted to near the pooja shelf.

    • @malart4174
      @malart4174 10 หลายเดือนก่อน

      ​@@vijayalakshmimadhavan6875
      Babu sir meet panna phone no iruka,illa direct ya varanuma pls rply

    • @rcrcrcrcrcrcrc146
      @rcrcrcrcrcrcrc146 3 หลายเดือนก่อน

      5500/-

  • @SaraVanan-yr2rl
    @SaraVanan-yr2rl ปีที่แล้ว

    பீஸ் எவ்வளவு

    • @metropeep6272
      @metropeep6272  ปีที่แล้ว

      உங்களுடைய விருப்பம் than spl மட்டுமே பணம் செலுத்தவேண்டும் 1000rs

  • @goodday8206
    @goodday8206 ปีที่แล้ว +1

    அடப்பாவி, உனக்கு வேற வேலையே இல்லையா? அவரு TV ல வாயால பாடுற music கே போதுமடா சாமி.

  • @mayamaya33
    @mayamaya33 ปีที่แล้ว

    I was told he charges Rs..1000 for studying Nadi.only 3 questions .

    • @rajiniprasad7817
      @rajiniprasad7817 ปีที่แล้ว +1

      Absolutely not. எனக்கு கஷ்டமான சூழ்நிலையில் சந்திச்சேன்.நாடி படிச்சு முடிச்சதும் என் நிலையை உணர்ந்து காசு வேணாம் ன்னு சொல்லி வாங்க மறுத்துட்டார்

    • @mayamaya33
      @mayamaya33 ปีที่แล้ว

      @@rajiniprasad7817 good ..

    • @malart4174
      @malart4174 10 หลายเดือนก่อน

      ​​@@rajiniprasad7817
      Sir ya epadi meet panna phone no iruka or direct ya meet pannanuma pls rply.

    • @malart4174
      @malart4174 10 หลายเดือนก่อน

      Babu sir ya meet panna Phone no iruka or direct ya meet pannanuma pls rply.

  • @m.govindarajan.6499
    @m.govindarajan.6499 ปีที่แล้ว +1

    அவர்கிட்ட சந்திக்க நேரம் கேட்டிங்கனா அதுக்கும் அகஸ்தியர கேட்டு சொல்லு ரேனு சொல்லுவார்.