SEKKERAM VARAPOGUM RAJATHIRAJAVAE | BEN SAMUEL | Tamil Christian Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 1.2K

  • @JosephAldrin
    @JosephAldrin 3 ปีที่แล้ว +838

    Beautiful song Ben. Very soulful . May this passion and longing be imparted to all the listeners. Loved every bit. The music sounds so good. Very beautifully visualized. Hats off Dany brother. Just amazing! God bless ❤️

    • @iamdani1000
      @iamdani1000 3 ปีที่แล้ว +40

      Thank u so much brother ❤️ for ur love

    • @BenSamuelOfficial
      @BenSamuelOfficial  3 ปีที่แล้ว +160

      Dear annan thank you so much for your encouraging words 😇❤️

    • @cseditz6888
      @cseditz6888 3 ปีที่แล้ว +25

      Ben Anna 🥺... Nan ungultta niraya naal maila prayer request anupune Anna... But neenga paakala Anna..... Ipa anupiruke Anna parunga... Because athu urgent prayer request Anna... Please mail ✉️parunga 😭😭🥺

    • @rehobothministry8282
      @rehobothministry8282 3 ปีที่แล้ว +8

      Nice words

    • @cseditz6888
      @cseditz6888 3 ปีที่แล้ว +14

      @@BenSamuelOfficial Anna please Anna mail patherngala nan ungala disturb panna virumbala but romba urgent 😭

  • @sarahesthersamuel7853
    @sarahesthersamuel7853 3 ปีที่แล้ว +71

    சீக்கிரம் வர போகும் ராஜாதி ராஜாவே
    உம் வருகைக்காக காத்திருக்கிறேன் -2
    உம்மோடு சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன்
    உம் முகத்தை பார்க்க நான் ஆசைப்படுகிறேன்.
    சீக்கிரம்.....
    மாரநாதா சீக்கிரம் வாரும் -4
    1. வெறுங்கையாய் வர எனக்கு விருப்பமில்லையே
    ஆத்தும பாரத்தால் நிரப்பிடுமே -2
    ஒவ்வொரு நாளும் உம்மை பற்றி சொல்லிட -2
    இதயத்தை தந்திடுமே நல்
    இதயத்தை தந்திடுமே
    -மாரநாதா
    2. தேசத்திற்காக ஜெபிக்கனுமே
    அழிகின்ற ஜனங்களுக்காய் கதறனுமே - 2
    இயேசு என்னும் நாமம் பரவனுமே -2
    எழுப்புதலை பார்க்க வேண்டுமே
    நாங்கள் எழுப்புதலை பார்க்க வேண்டுமே
    - மாரநாதா
    நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும் -2
    அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும் - 2
    இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
    மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும்.
    அல்லேலூயா கீதம் பாடி கொண்டு -2
    அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன் - 2
    இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
    மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும்
    ஆயத்தமாகணுமே இன்னும் ஆயத்தமாகணுமே
    உம் வருகைக்காக ஆயத்தமாகணுமே -2
    ஆயத்தமாகணுமே இன்னும் ஆயத்தப்படுத்தணுமே
    இந்த உலகையை ஆதாயப்படுத்தணுமே -2
    வருக ராஜ்யம் வருக -2
    உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை -2

  • @DanielKishore
    @DanielKishore 3 ปีที่แล้ว +177

    *E Maj*
    சீக்கிரம் வரப்போகும்
    இராஜாதி இராஜாவே
    உம் வருகைக்காக
    காத்திருக்கிறேன்-2
    உம்மோடு சேர்ந்து வாழ
    ஆசைப்படுகிறேன்
    உம் முகத்தை பார்க்க நான்
    ஆசைப்படுகிறேன்-சீக்கிரம்
    மாராநாதா சீக்கிரம் வாரும்-4
    1.வெறுங்கையாய் வர எனக்கு விருப்பம் இல்லையே
    ஆத்துமபாரத்தால் நிரப்பிடுமே-2
    ஒவ்வொரு நாளும் உம்மைப்பற்றி சொல்லிட-2
    (நல்) இதயத்தை தந்திடுமே-2
    மாராநாதா சீக்கிரம் வாரும்-4
    2.தேசத்திற்காக ஜெபிக்கனுமே
    அழிகின்ற ஜனங்களுக்காய் கதறணுமே-2
    இயேசு என்னும் நாமம் பரவனுமே-2
    (நாங்கள்) எழுப்புதலை பார்க்க வேண்டுமே-2
    மாராநாதா சீக்கிரம் வாரும்-4
    நித்யமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்-2
    அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும்-2
    இன்ப இயேசு இராஜாவே நான் பார்த்தால் போதும்
    மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும்-2
    அல்லேலூயா கீதம் பாடிக்கொண்டு-2
    அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன்-2-இன்ப இயேசு
    ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தமாகனுமே
    உம் வருகைக்காக ஆயத்தமாகனுமே
    ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தப்படுத்தனுமே
    இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே
    உமக்காக இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே
    வருக இராஜ்ஜியம் வருக-4
    உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-2
    வருக ராஜ்ஜியம் வருக-2
    உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-2
    Seekkiram Varappogum
    Rajathi Raajavae
    Um Varugaikkaga
    Kaathirukkiraen-2
    Ummodu Sernthu Vazha
    Aasaippadukiraen
    Um Mugathai Parkka Naan
    Aasaippadugiraen-Seekiram
    Maranaatha Seekiram Vaarum-4
    1.Verunkaiyaai Vara Enakku Viruppam Illayae
    Aathumabaaarathaal Nirappidumae-2
    Ovvoru Naalum Ummappatri Sollida-2
    (Nal) Idhayathai Thanthidumae-2
    Maranaatha Seekiram Vaarum-4
    2.Desathirkaga Jebikkanumae
    Azhikindra Janangalukkai Katharanume-2
    Yesu Ennum Naamam Paravanumae-2
    (Nangal) Ezhupputhalai Parkka Vendumae-2
    Maranaatha Seekiram Vaarum-4
    Nithyamaam Motcha Veettil Sernthaal Pothum-2
    Hallelujah Kootathil Naan Magizhnthaal Pothum-2
    Inba Yesu Raajavai Naan Paarthaal Pothum
    Magimayil Avarodu Naan Vazhnthaal Pothum-2
    Hallelujah Geetham Padikkondu-2
    Anbaraam Yesuvodu Agamagizhvaen-2-Inba Yesu
    Aayaththamaaganumae Innum Aayaththamaaganumae
    Um Varugaikkaga Aayaththamaaganumae
    Aayaththamaaganumae Innum Aayaththappaduththanumae
    Intha Uagai Naan Aathaayappaduththanumae
    Umakkaga Intha Ulagai Naan Aathaayappaduththanumae
    Varuga Raajjiyam Varuga-4
    Ummodu Sernthu vaazha Enakku Aasa-2
    Varuga Raajjiyam Varuga-2
    Ummodu Sernthu Vazha Enakku Aasa-2

  • @BlessingJesusOfficial
    @BlessingJesusOfficial 3 ปีที่แล้ว +7

    Super song இந்த பாட்டு பிடித்தவர்கள் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @cseditz6888
    @cseditz6888 3 ปีที่แล้ว +10

    இயேசப்பா உங்க வருகையில நான் உங்க கூட வரணும் அப்பா... 🥺🥺🥺இயேசப்பா அதே மாதிரி நான் உங்க வருகையில வரும்போது தனியா வர கூடாது அப்பா அதுக்கு எனக்கு கிருபை தாங்கப்பா🙌🙌 எனக்கும் அது தான் அப்பா ஆச நான் தனியா வர கூடாது அப்பா 😭😭😭😭😭இயேசப்பா சீக்கிரம் வாங்க அப்பா 🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🥺🥺🥺🥺

  • @jesus_prayer_warrior_army
    @jesus_prayer_warrior_army ปีที่แล้ว +1

    உங்க வருகைக்காக
    என்னை ஆயத்தப்படுத்துங்கப்பா
    உங்க வருகையில்
    நான் உம்மோடு வரணுமப்பா - 2
    ஆயத்தமாகணுமே இன்னும் ஆயத்தமாகணுமே
    உங்க வருகைக்காக ஆயத்தமாகணுமே
    ஆயத்தமாகணுமே இன்னும் ஆயத்தப்படுத்தணுமே
    இந்த உலகை நான் ஆதாயப்படுத்தணுமே
    உமக்காக இந்த உலகை நான் ஆதாயப்படுத்தணுமே
    - உங்க வருகைக்காக
    1.கடைசி கால அடையாளங்கள் நடக்கின்றதே
    வருகைக்கான காரியங்கள் நடக்கின்றதே-2
    ஆவி ஆத்மா சரீரமெல்லாம் பரிசுத்தமாகணுமே-2
    இன்னும் உமக்காக ஆயத்தமாகணுமே-இயேசய்யா-2
    -ஆயத்தமாகணுமே
    2.சபைகள் எல்லாம் ஊக்கமாக ஜெபிக்கணுமே
    வைராக்கியமாக ஜெபிக்கனுமே-2
    தேசத்திற்காக (திறப்பில்) நிற்கனுமே-2
    இன்னும் உமக்காக ஆயத்தமாகணுமே-இயேசய்யா-2
    -ஆயத்தமாகணுமே
    வருக இராஜ்ஜியம் வருக-4
    உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-2
    வருக ராஜ்ஜியம் வருக-2
    உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-2

  • @davidvijayakanthofficial1463
    @davidvijayakanthofficial1463 3 ปีที่แล้ว +191

    Just amazing Ben ! Song, visuals, medley all heart touching!!!

    • @Jehovah18
      @Jehovah18 3 ปีที่แล้ว +3

      Amen

    • @iak2904
      @iak2904 3 ปีที่แล้ว +3

      Hi

    • @PraveenP-bo4pm
      @PraveenP-bo4pm 3 ปีที่แล้ว +2

      Enaku Vijayakanth Pastor ah romba pidikum, God will use him mightyly and protect his family👪

    • @sabalakannan9166
      @sabalakannan9166 2 ปีที่แล้ว +1

      @@PraveenP-bo4pm waaPppppppppppppwww

    • @rkkanaga3631
      @rkkanaga3631 2 ปีที่แล้ว +1

      @@iak2904 1st jello d DC/

  • @pr.james97official79
    @pr.james97official79 3 ปีที่แล้ว +86

    வெருங்கையாய் வர விருப்பம் இல்லை ஆத்துமா பாரத்தினால் என்னை நிறப்பிடும் என்னை அதிகமாய் தொட்ட பாரப்படுத்தின வரிகள் thank you Ben Brother God bless u கர்த்தர் இன்னும் உங்களை உயர்த்துவர் பாடலின் வரிகள் படி உங்களுக்கு செய்வார் நிச்சயம் மனதார சொல்கிறேன் bless pandran

  • @jerushanamos-officialchannel
    @jerushanamos-officialchannel 3 ปีที่แล้ว +70

    First class production Ben. ❤
    Such an Amazing Song
    May God Bless u Abundantly 💚💚

  • @dravid-I
    @dravid-I 3 ปีที่แล้ว +25

    என் இந்தியா முழுவதும் இரட்சிக்க பட வேண்டும்- இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பிதாவே ஆமென் 😍😍😍

  • @jesus_prayer_warrior_army
    @jesus_prayer_warrior_army ปีที่แล้ว +2

    சீக்கிரம் வரப்போகும் இராஜாதி
    சீக்கிரம் வரப்போகும் இராஜாதி - Seekkiram Varappogum Rajathi
    E Maj
    சீக்கிரம் வரப்போகும்
    இராஜாதி இராஜாவே
    உம் வருகைக்காக
    காத்திருக்கிறேன்-2
    உம்மோடு சேர்ந்து வாழ
    ஆசைப்படுகிறேன்
    உம் முகத்தை பார்க்க நான்
    ஆசைப்படுகிறேன்-சீக்கிரம்
    மாராநாதா சீக்கிரம் வாரும்-4
    1.வெறுங்கையாய் வர எனக்கு விருப்பம் இல்லையே
    ஆத்துமபாரத்தால் நிரப்பிடுமே-2
    ஒவ்வொரு நாளும் உம்மைப்பற்றி சொல்லிட-2
    (நல்) இதயத்தை தந்திடுமே-2
    மாராநாதா சீக்கிரம் வாரும்-4
    2.தேசத்திற்காக ஜெபிக்கனுமே
    அழிகின்ற ஜனங்களுக்காய் கதறணுமே-2
    இயேசு என்னும் நாமம் பரவனுமே-2
    (நாங்கள்) எழுப்புதலை பார்க்க வேண்டுமே-2
    மாராநாதா சீக்கிரம் வாரும்-4
    நித்யமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்-2
    அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும்-2
    இன்ப இயேசு இராஜாவே நான் பார்த்தால் போதும்
    மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும்-2
    அல்லேலூயா கீதம் பாடிக்கொண்டு-2
    அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன்-2-இன்ப இயேசு
    ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தமாகனுமே
    உம் வருகைக்காக ஆயத்தமாகனுமே
    ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தப்படுத்தனுமே
    இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே
    உமக்காக இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே
    வருக இராஜ்ஜியம் வருக-4
    உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-2
    வருக ராஜ்ஜியம் வருக-2
    உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-2

  • @JesusFollowerOfficial
    @JesusFollowerOfficial 3 ปีที่แล้ว +5

    Any Nigarilla Raajiyum Fan?🔥

  • @tinkusuresh2
    @tinkusuresh2 3 ปีที่แล้ว +114

    மாரநாதா சீக்கிரம் வாரும் 🔥 Fabulous song Bro ❤️ God Bless 💯

  • @evangelistsamprasad3034
    @evangelistsamprasad3034 3 ปีที่แล้ว +100

    No words to describe the beauty of this song ♥️ Blessed to hear such a wonderful song 😇May god touch millions through this song .
    God bless you ma 😇
    This video has become my favourite production ayya Daniel Raj ♥️God bless you more

  • @Arun-pq2rv
    @Arun-pq2rv 3 ปีที่แล้ว +1

    En uyir Ulla varai indha paata maraka maaten ben Anna, love you ben Anna
    All Mighty Jesus💒

  • @Cynthia_Ebenezer
    @Cynthia_Ebenezer 3 ปีที่แล้ว +46

    Ben, This is Glorious👑 Beautiful lyrics, music and Visuals!! God bless you all🙌🏽

  • @SamuelDhinakaranofficial
    @SamuelDhinakaranofficial 3 ปีที่แล้ว +71

    Just came across the song Ben. Thank you for beautifully leading us towards His coming!

    • @BenSamuelOfficial
      @BenSamuelOfficial  3 ปีที่แล้ว +13

      Dear anna thanks for being a great encourager you’re a blessing to all of us 😇
      May the name of Jesus be praised
      Thanks you annan ❤️

  • @christina7725
    @christina7725 3 ปีที่แล้ว +3

    சீக்கிரம் வரப்போகும்
    இராஜாதி இராஜாவே
    உம் வருகைக்காக
    காத்திருக்கிறேன்-2
    உம்மோடு சேர்ந்து வாழ
    ஆசைப்படுகிறேன்
    உம் முகத்தை பார்க்க நான்
    ஆசைப்படுகிறேன்-சீக்கிரம்
    மாராநாதா சீக்கிரம் வாரும்-4
    1.வெறுங்கையாய் வர எனக்கு விருப்பம் இல்லையே
    ஆத்துமபாரத்தால் நிரப்பிடுமே-2
    ஒவ்வொரு நாளும் உம்மைப்பற்றி சொல்லிட-2
    (நல்) இதயத்தை தந்திடுமே-2
    மாராநாதா சீக்கிரம் வாரும்-4
    2.தேசத்திற்காக ஜெபிக்கனுமே
    அழிகின்ற ஜனங்களுக்காய் கதறணுமே-2
    இயேசு என்னும் நாமம் பரவனுமே-2
    (நாங்கள்) எழுப்புதலை பார்க்க வேண்டுமே-2
    மாராநாதா சீக்கிரம் வாரும்-4
    நித்யமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்-2
    அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும்-2
    இன்ப இயேசு இராஜாவே நான் பார்த்தால் போதும்
    மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும்-2
    அல்லேலூயா கீதம் பாடிக்கொண்டு-2
    அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன்-2-இன்ப இயேசு
    ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தமாகனுமே
    உம் வருகைக்காக ஆயத்தமாகனுமே
    ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தப்படுத்தனுமே
    இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே
    உமக்காக இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே
    வருக இராஜ்ஜியம் வருக-4
    உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-2
    வருக ராஜ்ஜியம் வருக-2
    உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-2
    Seekkiram Varappogum

  • @jesuscomingsoon2738
    @jesuscomingsoon2738 3 ปีที่แล้ว +18

    ஆண்டவரை எந்த அளவுக்கு நேசிக்கிறீர்கள் என்று இந்த பாடல்கள் காட்டுகிறது brother praise the Lord Amen 🙏

  • @shanthinambiraj313
    @shanthinambiraj313 3 ปีที่แล้ว +2

    உங்க வருகைக்கு எங்களை தகுதி படுத்துங்கப்பா நாங்க வெறுங்கையோடு வரக்கூடாதுப்பா எங்களோடு ஒரு கூட்ட ஆத்துமாக்களை கூட்டி வரனுப்பா

  • @ajithfelix
    @ajithfelix 3 ปีที่แล้ว +3

    Nice pr.Ben samuel starting scene short flim message very nice is a different from the all video song

  • @carmelgardenministry989
    @carmelgardenministry989 3 ปีที่แล้ว +8

    நிச்சயமாக வருவார் மாற்றமே இல்லை , மணவாட்டியாக காத்திருப்போம் ,நல்ல பாடல்

  • @rajvideos6255
    @rajvideos6255 3 ปีที่แล้ว +5

    I am a Telugu man but I like this song very much,💓💓💓💓💓💓💓🎶🎶🎶🎶

  • @SamuelBoaz
    @SamuelBoaz 2 ปีที่แล้ว +1

    our lord jesus christ will come quickly , so, manamthirumbungal paraloga rajiyam samibamayirukkirathu.

  • @blessyevanglin2710
    @blessyevanglin2710 3 ปีที่แล้ว +7

    MARANATHA..... Jesus is coming soon.... Are u ready to meet him??

  • @nimmijeni332
    @nimmijeni332 2 ปีที่แล้ว +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மிக நல்ல பாடல் அருமையான வார்ததைகள் அண்ணா இந்த பாடல் இதயத்தை மகிழ செய்யும் பாடல் இதயத்தின் ஆழதிலிருந்து பாடின அருமையான பாடல் அண்ணா இந்த பாடல் மூலம் கர்த்தர் மகிமை படுவார் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாரக👍🏻👍🏻👏🏻👏🏻🙏🏻🙏🏻👌🏻👌🏻💥💥✨✨💐💐🎊🎊🤗🤗🥰🥰✝️✝️❤️❤️💝💝💖💖🌺🌺🌹🌹🫂🫂⚡⚡

  • @ponmalar3862
    @ponmalar3862 3 ปีที่แล้ว +4

    வெறுங்கையாய் வர எனக்கு விருப்பமில்லையே... ஆத்தும பாரத்தால் நிரப்பிடுமே... ஓவ்வொரு நாளும் உம்மை பற்றி சொல்லிட இதயத்தை தந்திடுமே....🙇‍♀️🥰
    Finally இன்ப இயேசு ராஜா, ஆயத்தமாகணுமே, நிகரில்லா ராஜ்யம்... Vera level bro😇 God bless you 😇

  • @g.deepika9435
    @g.deepika9435 3 ปีที่แล้ว +31

    அண்ணா இந்த பாடலின் மூலம் எழுப்புதல் நிச்சயம்! என் தேவனாகிய கர்த்தர் இன்னும் உங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்👍❤😇

  • @suresh41444
    @suresh41444 3 ปีที่แล้ว +7

    வருக! வருக! உம் ராஜ்யம் வருக!!!🔥🔥🔥🔥🙌🙌

  • @sathyarkfg
    @sathyarkfg 3 ปีที่แล้ว

    E A
    சீக்கிரம் வரப்போகும்
    B E
    ராஜாதி ராஜாவே
    E A B
    உம் வருகைக்காக
    E
    காத்திருக்கிறேன் -2
    C#m F#m
    உம்மோடு சேர்ந்து வாழ
    B E
    ஆசைப்படுகிறேன்
    C#m F#m
    உம் முகத்தை பார்க்க நான்
    B E
    ஆசைப்படுகிறேன் -2
    C#m B A F#m
    மாரா நா தா சீக்கரம் வாரும்
    B A E
    மாரா நாதா சீக்கிரம் வாரும் ×2

  • @godsgallery9134
    @godsgallery9134 3 ปีที่แล้ว +5

    😘😍😍😍🙇🏻‍♀️🙇🏻‍♀️woww curiously very lovable voice 😍😍😍🤩🤩just meeltinggg😍😍😍😍💯💯💯

  • @jesusisalive8868
    @jesusisalive8868 2 ปีที่แล้ว +1

    bro waiting for Inba yesu rajavai naan parthal pothum from Andhra Pradesh

  • @sherleymary.a2762
    @sherleymary.a2762 3 ปีที่แล้ว +26

    Semma combo song with one only truth of second coming of God.....May God bless you abundantly with his grace.....

  • @kavithaaadhi8389
    @kavithaaadhi8389 3 ปีที่แล้ว +1

    வெறுங்கையாய் வர எனக்கு விருப்பம் இல்லையே
    ஆத்துமபாரத்தால் நிரப்பிடுமே
    ஒவ்வொரு நாளும் உம்மைப்பற்றி சொல்லிட
    (நல்) இதயத்தை தந்திடுமே
    மாராநாதா சீக்கிரம் வாரும்

  • @vinithav2213
    @vinithav2213 3 ปีที่แล้ว +8

    மாரநாதா சீக்கிரம் வாரும்🔥 Amen

  • @EDEEPTHI-t9i
    @EDEEPTHI-t9i 2 หลายเดือนก่อน +1

    Superb very very beautiful singing ❤

  • @JOHNDIVINESONISRAEL
    @JOHNDIVINESONISRAEL 3 ปีที่แล้ว +27

    Beautiful Ben ❤️ wonderful work JR
    Congratulations to the Entire team ❤️

  • @thamaraiselvijesus
    @thamaraiselvijesus 3 ปีที่แล้ว

    GOSPEL Matravaridam solvathu Engal Mel vizhuntha KADAMAI🛐🛐✝️✝️🇳🇪🇳🇪

  • @AlexMercyEnoch
    @AlexMercyEnoch 3 ปีที่แล้ว +18

    Praise the lord Jesus Christ 🙏

  • @tamilchristiansongsinkeyboard
    @tamilchristiansongsinkeyboard 5 หลายเดือนก่อน

    E MAJOR SCALE
    B- 2/4 DscLatin T- 90
    intro
    1.01s.V-Guitar- F#3 G#3, B3F#3G#3, F#3E3D#3 E3, F#3G#3F#3, F#3G#3F#3E3D#3C#3
    1.11s.V-Guitar- F#3 G#3, A3G#3A3G#3A3, F#3 G#3, G#3F#3E3D#3C#3E3, E3G#3F#3
    1.20s.V-Guitar- F#3G#3A3B3C#4D#4F#4D#4E4
    E A E B
    சீக் கி ரம் வ ரப் போ கும் இரா ஜா தி இரா ஜா வே
    B3 B3 C#4 B3 A3 A3 G#3 F#3 E3 F#3 F#3 G#3 F#3

    F#m E
    உம் வ ரு கைக் கா க காத் தி ருக் கி றேன்-2
    B3 B3 B3 C#4 B3 A3 F#3 F#3 F#3 E3 G#3F#3

    A F#m A
    உம் மோ டு சேர்ந் து வா ழ ஆ சைப் ப டு கி றேன்
    E3 D#3 C#3 C#3 F#3 F#3 F#3 F#3 G#3 F#3 F#3 E3 E3D#3C#3

    B F#m E
    உம் மு கத் தை பார்க் க நான் ஆ சைப் ப டு கி றேன்
    E3 D#3 D#3 C#3 C#3 F#3 F#3 F#3 G#3 F#3 F#3 E3 E3

    F#m E E
    மா ரா நா தா சீக் கி ரம் வா ரும்
    G#3 F#3 A3 G#3 B3 B3 C#3 B3 A3G#3

    B E B E
    மா ரா நா தா சீக் கி ரம் வா ரும்
    F#3 E3 G#3 F#3 F#3 F#3 G#3 F#3 E3
    BGM-1
    (2.35s.V-Flute- G#4F#4G#4 E4D#4 -2, G#4F#4B4 F#4D#4, G#4F#4B4 F#4D#4,
    2.40s.V-Flute- D#4C#4E4, C#4E4G#4B4F#4, E4D#4E4D#4C#4B3A3G#3 ) -2
    E
    1வெ றுங் கை யாய் வ ர எ னக் கு
    G#3 B3 B3 B3 B3 B3 C#4 B3 G#3

    B E
    வி ருப் பம் இல் லை யே
    F#3 F#3 F#3 B3 A3 G#3
    B E
    ஆத் து ம பா ரத் தால் நி ரப் பி டு மே
    G#3 B3 B3 C#4 B3 G#3 F#3 F#3 B3 A3 G#3
    A B E
    ஒவ் வொ ரு நா ளும் உம் மைப் பற் றி சொல் லி ட
    A3 A3 G#3 B3A3 G#3F#3 F#3 G#3 G#3 F#3 G#3 G#3 F#3E3

    B E
    இ த யத் தை தந் தி டு மே நல்
    E3 F#3 F#3 F#3 G#3F#3G#3 F#3 E3 E3 E3D#3
    BGM -2
    4.00s.V-Veena- A3A3A3C4, F#3G#3, F#3G#3, A3A3A3C4, F#3G#3,
    4.10s.V-Veena- G#3B3C#4, C#4E4D#4 D#4B3,
    4.15s.V-Veena- C#4D#4E4 C#4B3A3, G#3F#3G#3,
    4.20s.V-Veena- G#3 E4D#4C#4 C#4, C#4D#4 D#4 D#4B3,
    4.26s.V-Veena- C#4D#4E4, F#4B4A4G#4
    E
    2.தே சத் திற் கா க ஜெ பிக் க னு மே
    G#3 B3 B3 B3C#4 A3 F#3 F#3 B3 A3 G#3

    B A B E
    அ ழி கின் ற ஜ னங் க ளுக் காய் க த ற ணு மே
    G#3 B3 B3 B3 B3 B3 C#4 A3 G#3 F#3 F#3B3 A3 G#3
    B E
    இயே சு என் னும் நா மம் ப ர வ னு மே-
    A3 A3 A3 G#3 B3A3 G#3F#3 F#3 F#3 B3 A3 G#3
    B E
    எ ழுப் பு த லை பார்க் க வேண் டு மே- நாங் கள்
    E3 F#3 F#3 F#3 F#3 G#3F#3 G#3 F#3 E3 E3 E3 D#3

    E A B
    நித் ய மாம் மோட் ச வீட் டில் சேர்ந் தால் போ தும்
    G#3 B3 C#4 E4 E4 E4 E4 D#4 D#4 B3 C#4B3
    E B E
    அல் லே லூ யா கூட் டத் தில் நான் ம கிழ்ந் தால் போ தும்
    F#3 F#3 F#3 G#3 A3 B3 B3 B3 F#3 F#3 G#3 F#3 E3 F#3G#3
    B
    இன் ப இயே சு இரா ஜா வே நான் பார்த் தால் போ தும்
    G#3 G#3 G#3 G#3 G#3 A3 G#3 F#3 E3 F#3 D#3 F#3
    E B E
    ம கி மை யில் அ வ ரோ டு நான் வாழ்ந் தால் போ தும்
    D#3 F#3 F#3 G#3 A3 B3 B3 B3 B3 F#3 G#3 F#3 E3 F#3G#3
    A B
    அல் லே லூ யா கீ தம் பா டிக் கொண் டு
    G#3 B3 C#4 E4 E4 E4 D#4 D#4 B3 C#4B3
    E B E
    அன் ப ராம் இயே சு வோ டு அ க ம கிழ் வேன்
    F#3 F#3 G#3 A3 B3 B3 B3 F#3 F#3 G#3 F#3 E3 F#3G#3
    A
    ஆ யத் த மா க னு மே
    G#3 A3 A3 A3 A3 A3 A3
    B E
    இன் னும் ஆ யத் த மா க னு மே
    G#3 F#3 F#3 G#3 B3 G#3 G#3 G#3 G#3 F#3E3
    F#m E
    உம் வ ரு கைக் கா க ஆ யத் த மா க னு மே
    E3 D#3 E3 F#3 F#3 F#3 F#3 G#3 A3 G#3 F#3 E3 E3
    F#m
    ஆ யத் த மா க னு மே
    G#3 A3 A3 A3 A3 A3 A3
    E
    இன் னும் ஆ யத் தப் ப டுத் த னு மே
    G#3 F#3 F#3 G#3 B3 G#3 G#3 G#3 G#3 G#3 F#3E3
    B E
    இந் த உல கை நான் ஆ தா யப் ப டுத் த னு மே
    E3 D#3 E3 F#3 F#3 F#3 F#3 G#3 G#3 G#3 G#3 F#3 E3 E3
    E
    உ மக் கா க
    E3 E3 F#3 E3
    B E
    இந் த உல கை நான் ஆ தா யப் ப டுத் த னு மே
    E3 D#3 E3 F#3 F#3 F#3 F#3 G#3 G#3 G#3 G#3 F#3 E3 E3
    A E
    வ ரு க இராஜ் ஜி யம் வ ரு க
    G#3 A3 B3 A3 C#4 C#4 C#4 B3 B3

    A E
    வ ரு க இராஜ் ஜி யம் வ ரு க
    B3 C#4 A3 G#3 F#3 G#3 B3 A3 G#3 G#3
    F#m E
    உம் மோ டு சேர்ந் து வா ழ எ னக் கு ஆ சை
    F#3 F#3 G#3 F#3 E3 C#3 F#3 F#3 F#3 G#3 F#3 E3 D#3F#3E3D#3C#3
    • Tamil Christian Songs Keyboard (ABCD) Notes books,800 SONGS 1000 Rs .
    • AVAILABLE CASH ON DELIVERY IN KANYAKUMARI DISTRICT ONLY.
    ******************************************************************
    • 300 TPM SONGS NOTES ₹500 | AVAILABLE ONLY PDF FORMAT |
    • 20 SONGS ₹ 100 | AVAILABLE ONLY PDF FORMAT |
    • 80 RC SONGS NOTES ₹ 400 | AVAILABLE ONLY PDF FORMAT |
    • 50 KANADA SONGS NOTES ₹ 250 | AVAILABLE ONLY PDF FORMAT |

    • 200 keerth&paamlai SONGS NOTES ₹600 | AVAILABLE ONLY PDF FORMAT |
    • 130 MALAYALAM SONGS NOTES ₹600 | AVAILABLE ONLY PDF FORMAT |
    • 50 TELUGU SONGS NOTES ₹250 | AVAILABLE ONLY PDF FORMAT |
    ******************************************************************
    • If you ask any Christian songs notes.One song Just ₹ 100 | AVAILABLE ONLY PDF FORMAT |

  • @sugunagracec6999
    @sugunagracec6999 ปีที่แล้ว +3

    எனக்கு மிக மிக பிடித்த பாடல் நன்றி தம்பி🙏

  • @ravishankar506
    @ravishankar506 2 ปีที่แล้ว +2

    ஆண்டவர் இயேசுவின் வருகையை குறித்து அருமையான பாடல் வரிகள் மிகவும் சிறப்பு தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பார் ஜெபிக்கிறோம்.

  • @PremGSM
    @PremGSM 3 ปีที่แล้ว +25

    Your thirst for our Lord’s coming is the real need of this age and I really appreciate it Bro. ♥️♥️

  • @anuja3759
    @anuja3759 3 ปีที่แล้ว +1

    Magimayil Avarodu Naan Valthal podhum💗💗

  • @Rickytamizhan26680
    @Rickytamizhan26680 3 ปีที่แล้ว +4

    Kartharukke magimai undagattum.intha padalai kodutha nammudaiya kartharukku nandri🙏🏻 thank you brother intha padalai thandhatharkku...

  • @videnjooy2
    @videnjooy2 3 ปีที่แล้ว +1

    Yes, avarudaiya varugai kaga kaathurukirom super bro God bless you.... jesus innum adigamai ungalai oru karuviyaga bayan padutha vendum.. all glory to God

  • @harrietsoundarya1211
    @harrietsoundarya1211 3 ปีที่แล้ว +7

    This song has two parts
    1. Speaks the Bible
    2. Passion of the believers for the coming of Christ Jesus.
    These two parts helps to build the kingdom of God.
    Wonderfully portrayed
    God bless ✨

  • @sugunagracec6999
    @sugunagracec6999 ปีที่แล้ว

    இப்படி இளம் ஊழியர்களை நம் தேசத்துக்காக எழுப்பி தந்த இறைவன் இயேசுவுக்கு நன்றி செலுத்துகிறேன் ஆம் தேசம் ஆசீர்வாதமாக இருக்க வேண்டும் அவருடைய வருகைக்காக ஆயத்தப் வேண்டும் 🙏

  • @sesaroni
    @sesaroni 3 ปีที่แล้ว +6

    Best of Ben 🔥 and Daniel Raj excellent .. glory to God 🙏 Maranatha

  • @TamilChristianMedia2020
    @TamilChristianMedia2020 3 ปีที่แล้ว +2

    நிச்சயமாய் இயேசு கிறிஸ்துவின் வருகையில் நாம் அநேக ஆத்துமாக்களை கொண்டு சேர்ப்போம், மாரநாதா - சீக்கிரம் வாரும் ஆமென்... God bless you and your ministry...

  • @trishtrisha1152
    @trishtrisha1152 2 ปีที่แล้ว +8

    Omg god...
    Ivlo naal intha song kekaama irunthu irukane 🙃.....
    Superb Bro. You rocked it🥰
    Very soulful to hear ... God bless you 😇

  • @sukumarchitra6241
    @sukumarchitra6241 3 ปีที่แล้ว

    மார நாதா சீக்கிரம் வாரும் வெறுங்கையுடன் வர எனக்கு விருப்பமில்லையே ஆத்துமபாரத்துடன் ஆத்துமா ஆதாயம் செய்துஉம்மோடு வரவும் எழுப்புதலைக் காணவும் வேண்டும் அந்நிய கண்கள் அல்ல என்னுடைய கண்களே காண வேண்டும்
    💘💘🙏🙏🙏🙏🙏💘💘

  • @jesus29kneens73
    @jesus29kneens73 3 ปีที่แล้ว +8

    Nithiyammaai moncha veetil Andha song neega add pannadhu excellent... Rombo neat ahh alagaana timing la paadurikinga brother... Andha song than semma anointing.. Can't bear the anointing... Saying again again, maththa song sa vida idhu bayagarammaana anointing... Millions people ku reach aagum, Aaganum.

  • @Timepass-s7z
    @Timepass-s7z 3 หลายเดือนก่อน +1

    Nice spreading religious 👏👏

  • @Santhosh_19
    @Santhosh_19 3 ปีที่แล้ว +9

    Ending🔥 = Goosebumps Overloaded !❤️

  • @Yoka-x5c
    @Yoka-x5c 3 ปีที่แล้ว +2

    மாரநாதா சீக்கிரம் வாங்கப்பா பாஸ்டர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக வருகையைக் குறித்து இன்னும் பாடல்களை எழுத உங்களுக்கு உதவி செய்வாராக

  • @pattusingh8702
    @pattusingh8702 3 ปีที่แล้ว +3

    Good place wonderful place and wonderful song editing 👌 this song touch my heart
    God is Great super brother the sing hearing all God bless you AMEN

  • @jervingideon2621
    @jervingideon2621 10 หลายเดือนก่อน

    Uncle your all song is my favourite 😊 may god bless you uncle

  • @blessyevanglin2710
    @blessyevanglin2710 3 ปีที่แล้ว +16

    6:49 This connection 😍 Amazing❤️ Beautiful song anna❤️

  • @byhisgracechannel2021
    @byhisgracechannel2021 3 ปีที่แล้ว +2

    இந்தப் பாடலைக் கேட்ட போது என் மனதில் ஒரு சந்தோஷம் கர்த்தராகிய ஆண்டவர் ராஜாதி ராஜாவை விரைவில் வரப்போகிறார் ஆயத்தமாகுவோம் !!!! Best Song ✝️🙏🏻 God Bless You Anna✝️🙏🏻

  • @christpsalmsmedia
    @christpsalmsmedia 3 ปีที่แล้ว +3

    Wonderful work Brother 🎉🎉
    God bless you 👍👍..
    A real treat for heart, eyes and ears.. 👍👍

  • @deargolda221
    @deargolda221 3 ปีที่แล้ว +1

    எழுப்புதலை பார்க்க வேண்டும் 😍💯
    சீக்கிரம் வாரும் மாரநாதா...🤍❤️

  • @estherjecy_ej
    @estherjecy_ej 3 ปีที่แล้ว +5

    Amen❤️... மாரநாதா 🥰 சீக்கிரம் வாரும் 🔥...

  • @VijayVijay-by1pr
    @VijayVijay-by1pr 3 ปีที่แล้ว +1

    Um anbukaga asaipadugiren....💓💞
    Maara natha sikkiram vaarum....❤😌💞

  • @niveenanive667
    @niveenanive667 3 ปีที่แล้ว +10

    Praise the lord pastor 😇 wonderful song ♥️😍 சீக்கிரம் வரப்போகும் ராஜாதி ராஜாவே ♥️🥰 உம் வருகைக்காக காத்திருக்கிறேன் 🥰🥳 தேவனுக்கே மகிமை உண்டாவதாக🙏♥️

  • @semmala5604
    @semmala5604 3 ปีที่แล้ว +1

    Super...gbu

  • @lislyjohn2385
    @lislyjohn2385 3 ปีที่แล้ว +40

    மாரநாதா சீக்கிரம் வாரும்.......❤🔥👑 Beautiful Song Ben Anna......❤ 5:35 Beautiful Anna....Keep Rocking For Christ Anna...❤😍 7:45 Osm Ben Anna...❤😍

  • @leenusjoel6860
    @leenusjoel6860 3 ปีที่แล้ว +1

    மாரநாதா சீக்கிரம் வரும்

  • @hema3575
    @hema3575 3 ปีที่แล้ว +29

    Song is very nice.👌👌👌👌..... மாரா நாதா Vera level😍😍😍😍...... இன்னும் உயர்த்துவாராக...... God bless you abundantly anna ♥️♥️♥️

  • @Jansi-lg7zq
    @Jansi-lg7zq 3 หลายเดือนก่อน +1

    Super song ❤❤

  • @Panneerselvam-ic7em
    @Panneerselvam-ic7em 3 ปีที่แล้ว +5

    வெறும் கையாய் வர எனக்கு விருப்பம் இல்லையே... ஆத்தும பாரத்தால் நிரப்பிடுமே ❤️ super lyrics paster 🎶 மாரநாதா சீக்கிரம் வாரும் 👍very useful song paster 👏👏

  • @SiddantamDurgaprasad-zl1qj
    @SiddantamDurgaprasad-zl1qj 3 หลายเดือนก่อน +1

    Super annayya❤🎉

  • @cseditz6888
    @cseditz6888 3 ปีที่แล้ว +5

    Anna apdiye enakulla etho mathiri iruku....... Intha song keta odana 🥺🥺🥺😭😭🙌🏻🙌🏻🙌🏻🙏🏻🙏🏻🙏🏻Jesus🙏🙏🙏

  • @myfatherjesusonlytherealgo6207
    @myfatherjesusonlytherealgo6207 3 ปีที่แล้ว +3

    praise the lord ben samuel ana god bless you ana 🛐✝️🔥

  • @aliceelizabeth831
    @aliceelizabeth831 3 ปีที่แล้ว +7

    Masterpiece , simply awesome dear anna

  • @UyshHheuwuyy
    @UyshHheuwuyy ปีที่แล้ว +1

    Jesappa amen Jesappa amen Jesappa amen 9yers lndian overs bankill working eipam eilla manager no soillyathu please japam please please appa appa appa appa appa appa appa hallelujah jabam please please appa 😢😢😢😢😢😢😢😢😢😢

  • @pinky-uc1iu
    @pinky-uc1iu 3 ปีที่แล้ว +6

    Amazing . praise the Lord 💫

  • @joshuajobson1296
    @joshuajobson1296 3 ปีที่แล้ว

    Intha paatukkum 60 dislike ah.... Jesus mela anbu athikarikka pannum paadal

  • @asirjeyaseelan54
    @asirjeyaseelan54 3 ปีที่แล้ว +4

    Super lyrics praise the Lord

  • @fredrickprem9300
    @fredrickprem9300 3 ปีที่แล้ว

    Today I hear this song.i feel the love of Jesus and this song tell me clearly Jesus is true and world is nothing. God bless you brother 😭😭😭😭😭😭

  • @reveemi9632
    @reveemi9632 3 ปีที่แล้ว +3

    Amen maranadha sikiram vaarun🙏🙏🙏

  • @kumarg1487
    @kumarg1487 3 ปีที่แล้ว

    En meaiper uirodirukkirar 🙏🙏
    Avar unmaiullavar
    Seekiram varuvaar 🙏🙏

  • @blessyevanglin2710
    @blessyevanglin2710 3 ปีที่แล้ว +6

    Curiously waiting 😍🔥

  • @christiancreations5344
    @christiancreations5344 3 ปีที่แล้ว

    Who are waitting for JESUS arrival

  • @cseditz6888
    @cseditz6888 3 ปีที่แล้ว +7

    Ben anna.............. Say no words anna 🥺🥺🥺🥺.... Avlo touching song... Nan ithu vara keta songs ellame super than buy ithu enaku apdiye alugaya kekum pothe alugaya varuthu avlo blessingsa iruku anna 🥺🥺🥺🥺..... Iyooo enna sollane therla but onu matum soluve yesappa neenga seekaram varanum........ Love you anna.... Thanks for your wonderful song 😭😭😭🙌🏻🙌🏻🙌🏻🙌🏻😭

  • @zionanthems7849
    @zionanthems7849 3 ปีที่แล้ว +1

    இயேசு கிறிஸ்துவினுடைய வருகையை குறித்த வெளிபப்பாடே இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் தேவ ஜனங்கள்/வாலிபர்கள் ஒருபக்கம். அவருடைய வருகையை குறித்தே பாட்டு எழுதாத பாட்டுக்காரர்கள் மறுபக்கம். இவர்களலெல்லாரும் மத்தியில் இந்த பாடல் மெய்யாகவே அந்த நாளின் வாஞ்சையை கொடுக்கும். அந்த நாள் மிக சமீபமே ! பரிசுத்தவான்கள் எல்லாவரும் சேர்க்கப்படும் நாள் ஒன்று சீக்கிரமே வருகிறது !! ஆயத்தமாகணுமே ஆயத்தப்படுத்தணுமே 🛐

  • @cseditz6888
    @cseditz6888 3 ปีที่แล้ว +4

    And anna itha nan ellarukum share panite kandipa ithu ellarukum usefulla irukum anna.... I will hope that 🙂

  • @JohnPeterOfficial4
    @JohnPeterOfficial4 ปีที่แล้ว

    Beautiful Song....✝️❤️💖✨ Really JESUS is coming Soon.....🔜 Very quickly.....💯💯

  • @kausalya.a451
    @kausalya.a451 3 ปีที่แล้ว +5

    Beautiful song glory to God

  • @sugunagracec6999
    @sugunagracec6999 ปีที่แล้ว

    Yes Amen praise the Lord hallelujah Thank you YESU APPA உம்மோடு நான் அகமகிழ்வேன் நன்றி தகப்பனே🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @samuelpaulvincent6208
    @samuelpaulvincent6208 3 ปีที่แล้ว +5

    Really awesome na❣️❣️

  • @DanstankennethdhinakaranBabu
    @DanstankennethdhinakaranBabu 3 ปีที่แล้ว +1

    Yesu yennum naamam paravanume .yezhupadalai paarka venume ...nithyamai motcha veetai sernthalpodhum halleluya kootathil naan vaazh dhaalpodhum.

  • @josephsaravanan4051
    @josephsaravanan4051 3 ปีที่แล้ว +14

    Praise God the song is wonderful pastor god bless you

  • @Jasofaliningworks-s.Manickamre
    @Jasofaliningworks-s.Manickamre ปีที่แล้ว +1

    Anna super song very beautiful song God bless you

  • @ramanic7392
    @ramanic7392 3 ปีที่แล้ว +3

    Amen🙏
    மாரநாதா

  • @jesuslovesyouministriesnag6027
    @jesuslovesyouministriesnag6027 3 ปีที่แล้ว +1

    சீக்கிரம் வாரும்

  • @nsimmanuvel
    @nsimmanuvel 3 ปีที่แล้ว +3

    Wow❤️..எத்தனை மகிமையான பாடல். பாடலை கேட்கும்போதே கண்ணீர் ஆறாக ஓடியது. அந்த நாட்களில் உள்ள பரிசுத்தவான்கள் இப்பொழுது இல்லை என்ற ஏக்கம் இப்பொழுது மாறினது.

  • @freedakulendran3017
    @freedakulendran3017 3 ปีที่แล้ว +1

    மார நாதா சீக்கிரம் வாரும்🙏❤️ஆத்தும பாரத்தால் நிரப்பிடுமே 😌😌🙏

  • @cjangeline9657
    @cjangeline9657 3 ปีที่แล้ว +9

    Goosebumps guaranteed towards the end 😍😍😍😍 excellent composition 😇😇😇

  • @issacofficial4404
    @issacofficial4404 3 ปีที่แล้ว

    அவர் வருகையை குறித்தே பாடல் ☺️☺️