Muthal Mariyathai Movie Songs | Antha Nilava Than Video Song | Sivaji | Dipan | Ranjani | Ilayaraja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • Antha Nilava Than Video Song from Muthal Mariyathai Tamil Movie exclusively on Pyramid Glitz Music. Muthal Mariyathai ft. Sivaji Ganesan and Radha in lead roles. Directed by Bharathiraja, Music composed by Ilayaraja, Lyrics written by Vairamuthu, Produced by Bharathiraja under the banner Manoj Creations. For more Tamil Super Hit Songs of Ilayaraja, subscribe to Pyramid Glitz Music.
    Song Details:-
    Song: Antha Nilava Than
    Singer: Ilayaraja, KS Chithra
    Music: Ilayaraja
    Lyrics: Vairamuthu
    Director: Bharathiraja
    Release Date: 15 August 1985
    Muthal Mariyathai also stars Vadivukkarasi, Dipan, Ranjani, Aruna Mucherla, Ilavarasu, Janagaraj and Sathyaraj.
    Click here to Watch Muthal Mariyathai Tamil Full Movie on Amazon Prime - bit.ly/3AoXFFi
    Click here to watch:
    Sangili Tamil Movie Video Songs - bit.ly/2w5BH7X
    Enga Oor Raja Video Songs - bit.ly/2f4pDO9
    Andaman Kadhali Video Songs - bit.ly/2wAw69Q
    Ambikapathi old Movie Video Songs - bit.ly/2xfl8KD
    Aandavan Kattalai old Movie Video Songs - bit.ly/2x8paVR
    For more tamil Songs:
    Subscribe Pyramid Glitz Music: bit.ly/206iXig
    Like us on Facebook: / pyramidglitzmusic
    Follow us on Twitter: / pyramidglitz

ความคิดเห็น • 1.2K

  • @abiramis599
    @abiramis599 ปีที่แล้ว +72

    உலக இசையமைப்பாளர் களில் இளையராஜாக்கே முதல் மரியாதை

  • @ak6139
    @ak6139 3 ปีที่แล้ว +226

    இப்பவும் எனக்கு ரொம்ப பிடித்த படம் இந்த படத்தில் அனைத்து பாடல்களும் அருமையாக இருக்கும் இளையராஜா இசை I love this song 😍

  • @bakkiyaraj7381
    @bakkiyaraj7381 3 ปีที่แล้ว +285

    இனிமேல் அந்த காலம் போல் வராது😍😍😍

  • @vigneshwaranwaran
    @vigneshwaranwaran 3 ปีที่แล้ว +270

    மறக்க முடியாத அனுபவம் நாள்
    80's and 90's kids சொர்க்க பூமி

  • @mohanrajmurugan5888
    @mohanrajmurugan5888 ปีที่แล้ว +93

    பெண் : அந்த நிலாவ
    தான் நான் கையில
    புடிச்சேன் என்
    ராசாவுக்காக
    ஆண் : செவ்விழி
    பெண் : { அந்த நிலாவ தான்
    நான் கையில புடிச்சேன்
    என் ராசாவுக்காக } (2)
    ஆண் : { எங்க எங்க
    கொஞ்சம் நான்
    பார்க்குறேன்
    பெண் : கண்ணை மூடு
    கொஞ்சம் நான்
    காட்டுறேன் } (2)
    ஆண் : அந்த நிலாவ தான்
    நான் கையில புடிச்சேன்
    என் ராசாத்திக்காக
    பெண் : மல்லு வேட்டி
    கட்டி இருக்கு அது மேல
    மஞ்சள் என்ன ஒட்டி இருக்கு
    ஆண் : முத்தழகி கட்டி புடிச்சி
    முத்தம் கொடுக்க மஞ்ச வந்து
    ஒட்டிகிடுச்சு
    பெண் : மார்கழி மாசம்
    பார்த்து மாருல குளிராச்சு
    ஆண் : ஹ்ம்ம் ஏதுடா வம்பா
    போச்சு ரவுக்கையும் கிடையாது
    பெண் : சக்கம்பட்டி சேலை
    கட்டி பூத்திருக்கு பூஞ்சோலை
    ஆண் : பூவு ஒன்னு கண்ணடிச்சா
    வண்டு வரும் பின்னால
    பெண் : எக்கு தப்பு வேண்டாம்
    ஹ்ம்ம் ம்ம்ம்
    ஆண் : அந்த நிலாவ தான்
    நான் கையில புடிச்சேன்
    என் ராசாத்திக்காக
    பெண் : { எங்க எங்க
    கொஞ்சம் நான்
    பார்க்குறேன்
    ஆண் : கண்ணை மூடு
    கொஞ்சம் நான்
    காட்டுறேன் } (2)
    பெண் : அந்த நிலாவ தான்
    நான் கையில புடிச்சேன்
    ஆண் : என் ராசாத்திக்காக
    ஆண் : ரத்தினமே முத்தம்
    வைக்கவா அதுக்காக
    பட்டணம் போய் வக்கீல்
    வைக்கவா
    பெண் : வெட்கத்தையும்
    பொத்தி வைக்கவா
    அதுக்காக மந்தியில
    பந்தி வைக்கவா
    ஆண் : ஓடிவா ஓடை
    பக்கம் ஒளியலாம்
    மெதுவாக
    பெண் : அதுக்குள்ள
    வேணாமுங்க ஆளுக
    வருவாக
    ஆண் : காத்தடிச்சா தாங்காதடி
    மல்லிகை பூ மாராப்பு
    பெண் : கையிருக்கு காவலுக்கு
    வேணாமுங்க வீராப்பு
    ஆண் : அடி போடி புள்ளை
    எல்லாம் டூப்பு
    பெண் : { அந்த நிலாவ
    தான் நான் கையில
    புடிச்சேன் என்
    ராசாவுக்காக } (2)

  • @kaleeshvaran3854
    @kaleeshvaran3854 3 ปีที่แล้ว +81

    என் ராசாவுக்காக ( ராசாத்திக்காக )... Lyrics no change Vera level

  • @SivaKumar-go5pp
    @SivaKumar-go5pp 2 ปีที่แล้ว +401

    நானும் 2k kids தான் என்ன தான் இருந்தாலும் பழைய பாட்டு பழைய பாட்டு தான் ❤️ ப்பா

  • @farisviews5542
    @farisviews5542 2 ปีที่แล้ว +80

    மறக்கமுடியாத பாடல்

  • @Bharathkrishan07
    @Bharathkrishan07 9 หลายเดือนก่อน +268

    2024 la yum entha song ku vibe pannuvam laa!!🔥😂❤

    • @Gaya3...123
      @Gaya3...123 9 หลายเดือนก่อน +3

      Amaga 😅

    • @suriyapraba99
      @suriyapraba99 7 หลายเดือนก่อน +2

      Me

    • @dinadina1529
      @dinadina1529 7 หลายเดือนก่อน

      நானும்

    • @SureshKumar-gn8eo
      @SureshKumar-gn8eo 7 หลายเดือนก่อน

      ,,😊😊​@@dinadina1529

    • @mohan1771
      @mohan1771 7 หลายเดือนก่อน +1

      நானும் 🙋🏻‍♂️

  • @spiritselvam7045
    @spiritselvam7045 3 ปีที่แล้ว +34

    சிறு வயதில் அதிகம் கேட்டு இருக்கேன் பாட்டு பார்த்தது இல்ல அந்த மீயூசிக் எப்ப கேட்டாலும் புடிக்கும்

  • @vishnuv3037
    @vishnuv3037 2 ปีที่แล้ว +529

    இன்னும் 50 ஆண்டுகள் போனாலும் இந்த பாடலை கேட்பவர்கள் யார் யார்

    • @SuriyaSuriya-ov1yj
      @SuriyaSuriya-ov1yj 2 ปีที่แล้ว

      Na

    • @kanthakumarkaliyaperumal
      @kanthakumarkaliyaperumal 2 ปีที่แล้ว +5

      அவ்ளோ நாள் நீ உயிரோட இருப்பியா.....🤣🤣🤣

    • @samivel.6875
      @samivel.6875 2 ปีที่แล้ว +11

      இருந்தா கண்டிப்பா கேட்பேன்....🥰

    • @cookingwithshiva4013
      @cookingwithshiva4013 2 ปีที่แล้ว +2

      @@samivel.6875 super bro 💥👑

    • @FX7_S10
      @FX7_S10 2 ปีที่แล้ว +4

      50 Ila 500 varusam aanalum muthal mariyathai raja sir songs Ku than
      Raja ennaikum raja thaan

  • @kamalakkannan7848
    @kamalakkannan7848 2 ปีที่แล้ว +95

    இறைவனின் படைப்பு இந்த இசை என்கிற இளையராஜா

  • @KishorKumar-qd8xm
    @KishorKumar-qd8xm 3 ปีที่แล้ว +280

    என்னுடைய அப்பா எனக்கு 4 வயது இருக்கும்பொழுது வீட்டில் தினமும் ஒலித்த பாடல்.. இளையராஜா ரசிகர்... இப்பொழுது என் அப்பா இல்லை.... எனக்கு வயது 24.. ஆனால் இந்த பாடல் தற்போது கேட்கும்போது தினமும் அவரை என் கண்முன் கொண்டுவந்து காட்டுகிறது...!!

  • @KRP58
    @KRP58 ปีที่แล้ว +24

    இந்த படம் 1985 ல வந்தது இப்போ 38 வருடம் ஆகிறது.ஆனாலும் இந்த பாடல் வரிகள் தேடுதலின் முடிவு செய்யப்பட்டது...

    • @Amali85-z6z
      @Amali85-z6z 25 วันที่ผ่านมา

      நான் பிறந்த வருடத்தில் வந்த படம்னு எனக்கு இப்பதான் தெரிகிறது

  • @perarasanvijaykumar7501
    @perarasanvijaykumar7501 3 ปีที่แล้ว +71

    வைரமுத்து அய்யா வேற லெவல் 👌👌👌💐💐💐

  • @Ultra-Noob-Gamer-002
    @Ultra-Noob-Gamer-002 7 หลายเดือนก่อน +92

    2024 இல் யார் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள் ❤❤❤

  • @gowrigowrilakshmi7819
    @gowrigowrilakshmi7819 3 ปีที่แล้ว +62

    80s இருக்குறவங்க like podunga

  • @Ranjini-q7m
    @Ranjini-q7m 2 หลายเดือนก่อน +1

    Isai👌👌❤பாடல் இயற்கை எனது அடுத்ததமிழ் அழகு ரசனை 👍💐

  • @niranjanashetti1065
    @niranjanashetti1065 2 ปีที่แล้ว +10

    ரத்தினமே முத்தம் வைக்கவா அதுக்காக பட்டனம் போய் வக்கில் வைக்கவா # FinesT lyrics ❤️❤️❤️❤️❤️

  • @mooventhanm4520
    @mooventhanm4520 2 ปีที่แล้ว +37

    தமிழ் சினிமாவின் மகுடம் முதல் மரியாதை ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    இந்த படம் எடுத்த பாரதிராஜா அவர்களுக்கும் , இசை விருந்தளித்த இளையராஜா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பல வணக்கம்

    • @nelsonraj5781
      @nelsonraj5781 2 ปีที่แล้ว +2

      U missed Chitra Amma aslo

  • @SaravananSaravanan-xn6kl
    @SaravananSaravanan-xn6kl 3 ปีที่แล้ว +24

    பண்டிகை காலங்களில் ஸ்டேஜ் டான்ஸ் நிகழ்ச்சியில் இந்த பாடல் கண்டிப்பாக இடம் பெறும்

  • @s.p.vijayanand9455
    @s.p.vijayanand9455 หลายเดือนก่อน +1

    மறக்க முடியாத பாடல் இசைஞானி இளையராஜா இசை

  • @shanmugamsun7729
    @shanmugamsun7729 3 ปีที่แล้ว +51

    இசையின் ஓசையில் காதல் மனம் வீசுகிறது.

  • @log4john
    @log4john 4 ปีที่แล้ว +137

    This is probably the greatest village romantic song ever!! A gift from Ilayaraja!!

    • @chevalchannel6707
      @chevalchannel6707 ปีที่แล้ว

      th-cam.com/video/rrSiCHjGB9Y/w-d-xo.htmlsi=LXVZ9aY7sPYiuo42

    • @chevalchannel6707
      @chevalchannel6707 ปีที่แล้ว

      th-cam.com/video/rrSiCHjGB9Y/w-d-xo.htmlsi=LXVZ9aY7sPYiuo42

    • @jayanthimary7081
      @jayanthimary7081 7 หลายเดือนก่อน +1

      Now a days nobody compose like this song even it bring us to heaven.

  • @SuryaSurya-wn6oe
    @SuryaSurya-wn6oe ปีที่แล้ว +118

    அந்த காலத்தில் உள்ள பாடல்கள் என்றும் மறக்க முடியாத நினைவுகள்

  • @velusami940
    @velusami940 3 ปีที่แล้ว +21

    இளையராஜா தேனிசைத் தென்றல் தென்மதுரையில் ராஜா தேனியில் பூத்த இளையராஜா வற்றாத வாசமுள்ள ரோஜா அது எங்கள் இளையராஜா

  • @kasikabaddi3769
    @kasikabaddi3769 2 ปีที่แล้ว +6

    இந்த பாடல் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் அருமையாக ஆடுவாங்க கஸ்தூரி அக்கா ❤❤ I love you song ❤❤

  • @dilshath2432
    @dilshath2432 3 ปีที่แล้ว +20

    ஆஹா என்ன பாட்டு.எப்ப கேட்டாலும் சந்தோஷமாக இருக்கும்.

  • @monicat1346
    @monicat1346 3 ปีที่แล้ว +35

    அந்த நிலாவதான் நா கையில புடிச்சேன் என் ராசவுக்காக😍😍😍😍

  • @thangaduraigovindarasu3026
    @thangaduraigovindarasu3026 7 หลายเดือนก่อน +6

    ஏழாம் வகுப்பு படிக்கும் போது வந்த படம் இப்போது வயது 50❤❤❤❤❤

  • @ramesharam-ki6dj
    @ramesharam-ki6dj ปีที่แล้ว +31

    இது போன்ற பாடல்கள் கேட்கும் பொழுது பசுமையான பழைய நினைவுகளும் கண்களின் ஓரம் கண்ணீர் வருவதை தவிர்க்க முடியவில்லை.

    • @saramenu2012
      @saramenu2012 ปีที่แล้ว

      உண்மை உணர்வு பூர்வமாக அனுபவித்து சொல்லியுள்ளீர்கள்

  • @venkatyenuganti1889
    @venkatyenuganti1889 3 ปีที่แล้ว +63

    I am from Andhra. I watched this movie in telugu for so many times . This will be the first favourite for me forever. But in telugu sp balu sir voice is highlight for songs as well as Ilayaraja sir. Also hats off to Sivaji Ganesan sir.

    • @edigamahesh8917
      @edigamahesh8917 2 ปีที่แล้ว +3

      Illayaraja sir singer

    • @vnntamil
      @vnntamil ปีที่แล้ว +4

      This Tamil version singer Ilayaraja. Fabulous

    • @SriRaj32
      @SriRaj32 10 หลายเดือนก่อน

      Spb would have given different flavor for sure

  • @MR_VAIRAMTHALAPATHY
    @MR_VAIRAMTHALAPATHY 2 ปีที่แล้ว +12

    அருமையான வரிகள் சூப்பர்

  • @saravanant9209
    @saravanant9209 2 ปีที่แล้ว +3

    The actual lyrics before the Post Lude Section is :
    Maasathula 3 Naalu, Porukkanum Podhu aaga.
    However it's been changed as : Adhukulla Veynaamunga, Aaluga Varuvaaga.

  • @thamilrasta2385
    @thamilrasta2385 4 ปีที่แล้ว +189

    2020 la kettavanga mattu like panuga friends all most my fav song....🥰🥰🥰

  • @rafeekusman4739
    @rafeekusman4739 ปีที่แล้ว +2

    Muhammad rafeek pv from kerala kunnummakkara. Sooooper song. Ilayaraja sir ks chithra madam and vaira Muthu sir. In the mathiri kaalavum in the mathiri pada lum inime varathku koncham kashtam. Shivaji sir and radha madam very very good song
    Sooooper thank you very much.!!!!!!

  • @umadevic3591
    @umadevic3591 5 ปีที่แล้ว +139

    இளையராஜா அவர்களின் தமிழ் உச்சரிப்பு 👌

  • @mathidevan7878
    @mathidevan7878 2 ปีที่แล้ว +18

    என்னுடைய கணவருடன் செல் ரிங்டோன் பாடல்🎶🎶🎶 சூப்பர்

  • @dhivakarankarunanithi123
    @dhivakarankarunanithi123 2 ปีที่แล้ว +15

    After the word "seveli"0.34 🥰 Mesmerizing ❤️Maestro's Magic

  • @monalisa-fr6po
    @monalisa-fr6po 6 หลายเดือนก่อน +2

    Chithra ma voice ❤️

  • @karavi2000
    @karavi2000 3 ปีที่แล้ว +37

    That small bit between 0:35 and 0:51.. I believe it was added in re-recording. At the start of the song, female lead has already expressed her love for the male character by singing in the first line.. now Raja wanted to express the male character's acceptance for her love before they both can sing the duet.. and so, he composed that bit.. a purest representation in music for two souls coming closer..
    I don't have words to express my admiration for Raja but I can honestly say that, out of 750+ crore people who is living today and another 150+ crore people who might have died already in all of Earth's existence, there is none like our Raja.. A man destined to raise human consciousness to unparalleled heights thru his music..

  • @sankareswari6692
    @sankareswari6692 5 ปีที่แล้ว +129

    எனக்கு எப்போதும் பிடிக்கும் பாடல்

  • @gunagscsedepartment4434
    @gunagscsedepartment4434 2 ปีที่แล้ว +10

    Iiayaraja and chitra combo super

  • @shanmugamniroshan7066
    @shanmugamniroshan7066 6 หลายเดือนก่อน +1

    ❤ Exellent songs ❤

  • @tamilanda6065
    @tamilanda6065 2 ปีที่แล้ว +23

    காதல் வந்துவிட்டாலே .,.
    நிலா கையில்தான்...

  • @Kulanthairajmedia79
    @Kulanthairajmedia79 4 ปีที่แล้ว +2350

    இப்ப கூட இந்த பாடலை யார் யாரெல்லாம் கேட்பீர்கள்.??

  • @rajeswariparasuraman184
    @rajeswariparasuraman184 5 ปีที่แล้ว +30

    Ennaku rombaum pidiththa paadal...music super...nature ellame super...

  • @Listeningsongs603
    @Listeningsongs603 8 หลายเดือนก่อน +2

    Chithra amma nailed it ❤

  • @ChenkiThe
    @ChenkiThe 2 ปีที่แล้ว +28

    கோடைகால உடையோ வெறும் புடவையே |
    குளிர்கால உடையோ புடவையும் பாவாடையும் சட்டையுமே ||

  • @Sangavi-y9x
    @Sangavi-y9x 9 หลายเดือนก่อน +1

    Entha song enoda life la na markka mutiyatha song ......😊......kalam kanthu ponalum ninaival azhikka mutiyatha song .....enoda rasakku puticha song

  • @apjkalam4269
    @apjkalam4269 5 ปีที่แล้ว +173

    சிம்பொனி இசையின் நாயகன் இளையராஜா ஐயா அவர்களுக்கு ஈடாக அவர் மட்டுமே

  • @shashikumar_surya
    @shashikumar_surya ปีที่แล้ว +55

    I'm from bengaluru. I love this song. What a music. Hats off to the music director and singers. ❤

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 4 ปีที่แล้ว +104

    படைத்த பாரதிராஜா தெய்வமே வாழ்க

    • @duraipandidurai3214
      @duraipandidurai3214 3 ปีที่แล้ว +7

      இளையராஜாவின் இசையை நீக்கிட்டு இந்த படத்த பார்த்தா படம் குப்ப

  • @K.GkarthiK.Gkarthi
    @K.GkarthiK.Gkarthi 7 หลายเดือนก่อน +4

    10000 per irukkum enda song kekka😍😍😍😍😍😍

  • @jagaa007j.jegadesh6
    @jagaa007j.jegadesh6 5 ปีที่แล้ว +118

    ஏதோ ஒரு வசிகரம் இந்த வரிகளில்...

  • @joelaaron3469
    @joelaaron3469 3 ปีที่แล้ว +19

    Ilaiyaraaja and chitra ma combo are always makes evergreen hit numbers only

  • @sonsivafly
    @sonsivafly 4 ปีที่แล้ว +161

    Golden period of Tamil cinema... 😍😍😍

  • @KannanM-l5j
    @KannanM-l5j 9 หลายเดือนก่อน +1

    Sutrum bhoomi kuda tannai maranthu nindru vidum ipadi oru isayi ketu ❤
    Anda isai arakkan yengal Ilayaraja ayya

  • @praveenananth3107
    @praveenananth3107 4 ปีที่แล้ว +28

    Symphony Hero Illayaraja Sir.. Hats off ..

  • @giriraghavendragiri5388
    @giriraghavendragiri5388 8 หลายเดือนก่อน +1

    ತುಂಬಾ ಧನ್ಯವಾದಗಳು ಸುಪರ್ ❤

  • @sivakandan5509
    @sivakandan5509 2 ปีที่แล้ว +6

    இந்த படத்தில் அனைத்து பாடல்களும் அருமையாக இருக்கும்

  • @ஜெயம்-e4e
    @ஜெயம்-e4e 8 หลายเดือนก่อน +3

    இன்பம் அது பன்நிறத்திலே சுகம் காண மங்கைமடி தேடிவந்தது❤ அச்சு வெல்லம் போன்று இனிக்கும் இவள் ராணி, ஒரு ராகம் பாட்டிசைக்க துள்ளி வரவா முன்னாடி 😂❤😂❤

  • @charlesarpitha5565
    @charlesarpitha5565 5 ปีที่แล้ว +82

    Super song no word's to say ilayaraja sir is king of music 👏👏👏👏

  • @60nishalini.g54
    @60nishalini.g54 2 ปีที่แล้ว +3

    Yen appa kku . edha song romba romba pudikkum ... Eppa varaikkum yen appa edha song kettu kitte eruppanga ... Yenakku favorite song ga marittu ... I like song 💙✨😇😇

  • @mottaiyasamymottaiyasamy5444
    @mottaiyasamymottaiyasamy5444 2 ปีที่แล้ว +4

    Ennku இந்த song romda pudikum I'm 2kids

  • @ponuruvensr6520
    @ponuruvensr6520 2 ปีที่แล้ว +14

    One of the illayarajas best composition. Goes out straight to my crush in the eastern part of Singapore!

  • @dntruckvlogs
    @dntruckvlogs 2 ปีที่แล้ว +6

    2022யாரல்லாம் இந்த பாடலை கேட்டு இருக்கிர்கள்...

  • @srinivasan8650
    @srinivasan8650 3 ปีที่แล้ว +9

    நான் என் அம்மாவுடன்... எனக்கு விவரம் தெரிந்த நாட்களில் திரையில் பார்த்த முதல் படம்...

  • @vasanthibvasanthi1741
    @vasanthibvasanthi1741 ปีที่แล้ว +4

    நான் தினமும் இந்த பாடலை கேட்காமல் இருந்ததே இல்லை .. ஒரு முறையாவது கேட்கனும் என்னோட எவ்வளவு மனஅழுத்தம் குறைந்து விடும்... அந்த இசைக்கு என்னுடைய மனம் அடிமை

  • @appucartikcoorg6008
    @appucartikcoorg6008 3 ปีที่แล้ว +10

    I am from Coorg ,I really don't the movie but i saw this song in tiktok...wowo this something very very nice 👍🏻👍🏻

  • @johnnysamkiller
    @johnnysamkiller 11 หลายเดือนก่อน +3

    One of my fav fav fav song ....... Addicted 😊

  • @praveenananth3107
    @praveenananth3107 4 ปีที่แล้ว +30

    Excellent Song... No one beat Raja Sir

  • @radhakrishnakounder5629
    @radhakrishnakounder5629 7 หลายเดือนก่อน +1

    சூப்பர் 💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @muralisurya1800
    @muralisurya1800 4 ปีที่แล้ว +61

    I'm from Telangana. This song is very easy on the ear

  • @aurolinjones9926
    @aurolinjones9926 ปีที่แล้ว +10

    Look at the expression of LOVE in both the lyrics and the actors. Mind blowing they nailed it

  • @ezhilarasi.v8028
    @ezhilarasi.v8028 3 ปีที่แล้ว +9

    Enaku romba piditha song night la kettukitte toongra sugam iruke paa 😍😍😘😘😘

  • @VikranthSaravana
    @VikranthSaravana 8 หลายเดือนก่อน +1

    சூப்பர் பாடல்

  • @EM.BOYES.ALL.EVANTS
    @EM.BOYES.ALL.EVANTS 10 หลายเดือนก่อน +5

    INUM 100 VARUSAM PONALUM INTHA SONG YERU. YERU KETPIRKAL 5.05

  • @WoahthereIan
    @WoahthereIan 8 หลายเดือนก่อน +2

    Amazing

  • @prakashgv1207
    @prakashgv1207 3 ปีที่แล้ว +6

    Athala oru Kaalam Vera level Love feeling song 😍😍

  • @vasudevan209
    @vasudevan209 4 หลายเดือนก่อน +1

    Amazing love song.....hmmmmm

  • @princeking4371
    @princeking4371 4 ปีที่แล้ว +48

    அருமையான பாடல் இனி வரும் காலங்களில் இதை போல பாடல் வரத்து

  • @ayshug135
    @ayshug135 3 ปีที่แล้ว +2

    Supper song... Kanna moodittu kettu parunga.... Apdiye heart melting... 😇😇😇

  • @jayan707
    @jayan707 4 ปีที่แล้ว +79

    How many times u hear, it won't get bored; Vairamuthu sir, Raja sir, and Chithra ma... Made this awesome experience... Feels like Heaven

  • @Poovu301
    @Poovu301 ปีที่แล้ว +1

    My favourite song.
    மறக்கமுடியாத song. இந்த சாங்ஸ் நான் அடிமை❤❤❤🎉🎉💯💯💯🕺💃🕺💃💃💫💫

  • @saravanan1112
    @saravanan1112 ปีที่แล้ว +3

    இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்து பாடல் நான் டெய்லி கேட்பேன்

  • @Listeningsongs603
    @Listeningsongs603 7 หลายเดือนก่อน +1

    Chithra amma voice❤

  • @mudrakolasrishailam8232
    @mudrakolasrishailam8232 4 ปีที่แล้ว +13

    Ilayaraja.voice.super.
    Telangana.love.you.
    Raja.sir.18_5_20

  • @veerajegan9771
    @veerajegan9771 10 หลายเดือนก่อน +2

    இப்ப ௯ட இப்பாடல் கேட்டால் மன அமைதியாக இருக்கும் 💖🌹💖

  • @ramachandraiah9020
    @ramachandraiah9020 5 ปีที่แล้ว +22

    This my favourite song ..# thanks Ilyaraja sir

  • @FlowerNature
    @FlowerNature 8 หลายเดือนก่อน +1

    Intha paadalai ketkum pozuthu enathu ofc cil pani purintha iruvar ninaivuku varuginranar. Thirumanam seiyamale kanavan manaivi pol vaazthargal. Indru iruvarum veru , veru nabarudum thirumanam seithu kondargal. Intha paadalai ofc avargaluku dedicate seiyathathu avargal uravil iruntha pothu. Seethalakshmi and V. Vijai, I dedicate this song for u both even nowww.

  • @sArchana-tv7sj
    @sArchana-tv7sj 5 ปีที่แล้ว +25

    What a meaningful lines... awesome...no word to say....by Archana...

  • @Ashoksa4
    @Ashoksa4 7 หลายเดือนก่อน +1

    ilayaraja and chitra voice❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ReethaSpk
    @ReethaSpk 9 หลายเดือนก่อน +7

    Night+Full moon + head set+ music +melody song =completely Heaven

  • @saravananboganab5883
    @saravananboganab5883 2 ปีที่แล้ว +1

    Yenna paatuuu!!!!! Ayyo super!!!!

  • @nabishabegam2351
    @nabishabegam2351 9 หลายเดือนก่อน +5

    ❤❤❤

  • @surashsarash1902
    @surashsarash1902 7 หลายเดือนก่อน +3

    Intha maathiri bgm lam yaaralayum kudukka mudiyaathu

  • @prasathkumar1186
    @prasathkumar1186 2 ปีที่แล้ว +26

    தனிமையில் இருக்கும் போது கேட்கும் பாடல் , மனசு நிம்மதி அடையும்

  • @ബ്ലാക്ക്പെപ്പെർ
    @ബ്ലാക്ക്പെപ്പെർ 3 ปีที่แล้ว +2

    Romba pudicha song

  • @SasiSasi-os2mb
    @SasiSasi-os2mb ปีที่แล้ว +3

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்க திகட்டாத பாடல் வரிகள் மற்றும் இசை