I know him frm 1984 when I was kid, he was good person in real life but Tamil nadu media & Magazine due to selfishness & business mind they just focused news of Rajinikanth but now people will understand the Real Gem CAPTAIN,
கேப்டன் அவர்களை போன்ற ஒரு எளிமையான நடிகர், மாசற்ற அரசியல் வாதியே இனி இந்தமிழகமும் தமிழ் மக்களும் காண முடியாது.... உண்மையிலே உத்தமர் இவரே..,......நல்லவருக்கு நல்லதே நடக்கும் என்பது பொய் என்று உணர்ந்தது கேப்டன் அவர்கள் வாழ்வில் தான்.....
உண்மையான வார்த்தைகள் தோழர் திரு விஜயகாந்த் அவர்களை மட்டம் தட்டியது இங்க உள்ள மீடியாக்கள் மட்டுமே அவர் பேசிய நல்லது அதை விட்டுவிட்டு அவர் மதுபோதையில் பேசிய வார்த்தைகளை கிண்டல் செய்து அவரை ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் அடைத்து விடுவார்கள்
தெருவில் வீடியோ மன்தரையில்.அமர்ந்து விஜயகாந்த் தோன்றும் முதல் காட்சியில் அவரது ரசிகர்கள். மிட்டாய் வீசுவார்கள்.மன்னோடு மிட்டாயை எடுத்து சாப்பிட்டது உன்டு மிட்டாயே பெரிய சந்தோசம். அப்போது இனிப்பு கொடுத்த விஜயகாந்துக்கு மனமார்ந்த நன்றி.
எல்லாவற்றுக்கும் மேலாக இந்த பாடலுக்கு மிகவும் பொருத்தமான ஒருவர் நடித்திருக்கிறார். படத்தில் மட்டும் இந்த பாட்டுக்கு மட்டும். மனிதருள் மாணிக்கம் விஜயகாந்த்
அழகின் மறுபெயர், தர்மத்தின் மறு பிறவி, மக்களின் தலைவன், உண்மையை உரக்க சொல்லும் நல்லவன், தர்மத்தை நிலைநாட்ட பிறந்த மாமனிதன், சொக்க தங்கம், கருப்பு வைரம்,தன்னை எதிரியாய் பார்ப்பவர்க்கும் ரொம்ப பிடிக்கும் மனிதன், வாழ்க வளமுடன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 🙏
2000 ஆண்டு காலங்களில் போராட்ட களத்தில் குண்டுமழையில் இருந்து ஓய்வு கிடைத்த காலங்களில் கூட பல உங்கள் படங்களை பார்த்திருக்கிறோம். அறியாமல், புரியாமலே மிக ஆழமாக உங்களை பிடித்தது. பழைய கப்டனாக வர வேண்டுகிறோம். இந்த பாடல்கள் கேட்கும் போது கூட, கூடவே இருந்து பின்னாளில் வீரச்சாவடைந்த போராளிகளை நினைவுபடுத்துகிறது.
நடிகர்களுக்கு எழுதப்படும் பாடல்கள் பலருக்கு அவர்களின் நிஜ வாழ்விற்கு பொருந்தாது ஆனால் கேப்டனுக்கு எழுதப்பட்ட பாடல்களெல்லாம் அவரின் குணத்தை பறைசாற்றிடும் விதத்தில் அமைந்தது....
ஒவ்வொரு மாமனிதனுக்கும் அவர் நினைவைப் போற்றும் வகையில் பாடல் அளித்த இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இந்த தமிழ் சமூகம் மிகவும் கடமைப்பட்டுள்ளது. மனிதர்கள் குறிப்பாக மாமனிதர்கள் மறைந்த பின் அவர்களை கொண்டாடுவதை விட அவர் இருக்கும்போது அவர்களைப் போற்றிக் கொண்டாடுவது சிறப்பு.
நீ பொட்டு வச்ச தங்ககுடம் ஊருக்கு நீ மகுடம் நாங்க தொட்டு தொட்டு இழுத்து வரும் ஜோரான தங்க ரதம் அட நீ தங்ககட்டி சிங்ககுட்டி தன த தன த தன த தனத்தா இனி உம்பேர சொல்லும் பட்டி தொட்டி தன த தன த தன த தனத்தா நீ பொட்டு வச்ச தங்ககுடம் ஊருக்கு நீ மகுடம் நாங்க தொட்டு தொட்டு இழுத்து வரும் ஜோரான தங்க ரதம் ஆ... பெத்தவங்க செஞ்ச புண்ணியம் தான் பிள்ளைகள வந்து சேருமையா உத்தமரு ரொம்ப ஒசந்தவரு என்ன பெத்தவரு இந்த பெரியவரு அவர போல இங்காருமில்ல அலசி பாரு நீ ஒலகத்துல அண்ணனுனா அண்ணனையா... ஹோய் ஹோய் அன்பு உள்ள மன்னனையா... ஹோய் ஹோய் அண்ணனுனா அண்ணனையா... ஹோய் ஹோய் அன்பு உள்ள மன்னனையா... ஹோய் ஹோய் ஊரெல்லாம் கொண்டாடும் உன் பேரையா அட நீ தங்ககட்டி சிங்ககுட்டி தன த தன த தன த தனத்தா நீ பொட்டு வச்ச தங்ககுடம் ஊருக்கு நீ மகுடம் நாங்க தொட்டு தொட்டு இழுத்து வரும் ஜோரான தங்க ரதம் வெற்றி எல்லாம் உங்க கூட வரும் நீங்க போற இடம் நல்ல பெரும பெறும் சத்தியத்த தெனம் காத்து வரும் அந்த சாமி தரும் பல நூறு வரம் மனசு எல்லாமே கோவிலையா அதுல நீ தானே சாமியையா நல்லவன்தான் இவன் வல்லவன்தான்... ஹோய் ஹோய் நல்லதெல்லாம் இங்க சொல்ல வந்தான்... ஹோய் ஹோய் நல்லவன்தான் இவன் வல்லவன்தான்... ஹோய் ஹோய் நல்லதெல்லாம் இங்க சொல்ல வந்தான்... ஹோய் ஹோய் நாடெல்லாம் நாளெல்லாம் வெல்ல வந்தான் அட நீ தங்ககட்டி சிங்ககுட்டி தன த தன த தன த தனத்தா நீ பொட்டு வச்ச தங்ககுடம் ஊருக்கு நீ மகுடம் நாங்க தொட்டு தொட்டு இழுத்து வரும் ஜோரான தங்க ரதம் அட நீ தங்ககட்டி சிங்ககுட்டி தன த தன த தன த தனத்தா இனி உம்பேர சொல்லும் பட்டி தொட்டி தன த தன த தன த தனத்தா தந்தானனா தந்தானனா தந்தான தான ன னா தந்தானனா தந்தானனா தந்தான தான ன னா
இசைஞானி ஒரு தீர்க்கதரிசி இசைஞானி இளையராஜா அவர்கள் வாழ்க விஜயகாந்த் கேப்டன் அவர்கள் வாழ்க இதுபோன்ற பாடல் விஜயகாந்த் அவர்களுக்கு ஞானி அவர்கள் நிறைய கொடுத்திருக்கிறார்❤ வாழ்க இசைஞானி இசை சித்தர் இளையராஜா அவர்கள்
இந்த பாடல் என் தலைவனுக்கே உரித்தானது! உண்மையிலே நீங்கள் தங்கக்கட்டி சிங்கக்குட்டி தான் தலைவா! நீங்கள் செய்த தர்மமும், தானமும் உங்களை காப்பாற்றும் தலைவா! நீங்கள் உடல்நலமும், குரல்வலமும், மீண்டும் பெற்று வர இறைவனை வேண்டுகிறேன்! தலைவா!
அரசியல் தலைவர்களின் நல்லுள்ளம் படைத்தவர் தமிழகம் நல்ல தலைவரை இழந்து விட்டது என் இதயத்தில் கேப்டன் இறைவன் நல்லவர்களை சோதிப்பான் ஆனா எப்போதும் கைவிடமாட்டான் என்று நம்புகிறேன்
No one can compose such a song again..living legend raja sir... Captain at his best. Perfect lines for captain and nicely sung by Malaysia vasudevan ayya, Mano sir and chitrama...
என் வாழ்க்கையில் மறக்கமுடியாத பாடல் என் தலைவன் நான் ரசித்த பாடல் வரிகள் என்றும் அன்புடன் நான் வாழ்க வளமுடன் ❤️❤️❤️❤️❤️👍❤️👍👍❤️❤️👍❤️👍👍❤️❤️ வாழ்க கேப்டன் கேப்டன் 🙏
*அட்டகத்தி தினேஷ் இறங்கும் போது நீ பொட்டு வச்ச பாட்டுல தியேட்டரே அதிருது.....இதுக்கு ஓரே காரணம் அந்த மாமனிதர்...❣️💞🔥*
❤❤❤🙏🙏🙏🙏
😢😢😢😢😢😢😢😢😢😢
Climax la Dinesh sethuruvaara
@@sachinrohit6991 Dai gommla potta padam pathya nee first sachin gommla badu
No@@sachinrohit6991
என்றும் என்றென்றும் என் ஓட்டு என் இதய தெய்வத்துக்கு மட்டும் தான்...
" தமிழகத்தின் கருப்பு தங்கம் , ஆனால் , மனமோ வெள்ளை 🙏
captain sir ❤
கோவில் திருவிழாவில் பாடல் கச்சேரி என்றாலே இந்த பாடல் இல்லாத கச்சேரியே இல்லை
👌👌
Yes anna
super
kovil thiruvizha kali intha song illama aadalpaadal illaavailla
🙏🙏🙏🙏👉👉👉👉👉👉☝️☝️☝️☝️☝️🎯🎯🎯🎯🎯🎯👍👍👍👍👍👍
Karekt
Ama ama
தமிழனாக பிறந்து ..
தமிழ் படங்களில் மட்டுமே நடித்த
பச்சை தமிழன் எங்கள்
கேப்டன் 🙏🙏🙏
Ama
உண்மை
சகோதராமனிதநேயமிக்க ஒரு கர்ணனை இந்த உலகத்தில் எவரையும் ஏன் எந்த நாயையும ்பார்ககமுடியாது
😂😅 அவர் மாமனிதர் தான் 💯🔥 ஆனால் தமிழன் இல்லை 😂😂😂😂😂😂 எதாவது பேசிட்டு இருக்க கூடாது 😅😅😅😅
@@masscvf6094 okay oompittu po
பாடல் மிகவும் அருமை....
Captain அவர்களின் அனைத்து பொதுக்கூட்டங்கள் தொடங்குவதற்கு முன்பு அதிக முறை ஒலிக்கும் பாடல்....
ஆயிரம் ரஜினி,கமல் வரலாம்.ஆனா இனிமே விஜயகாந்த் மாதிரி ஒரு மனிதரை சந்திக்குறது ரொம்ப கஷ்டம்😔 Miss u Captain😢
My god
Yes bro
@rajithkannan vijakanth death ku avarkal than vantha da matha oru mayiranu Varala.
Yes
@@AyyanarK-j3m🎉
கேப்டனுக்கு மணிமகுடம் 30 வருடங்களுக்கு முன்பே கேப்டனின் புகழ் தமிழ் நாட்டு மக்களுக்கு அறிந்து கொள்ளும் கருப்பு வைரம் எங்கள் கேப்டன்
இந்த மாதிரி ஒரு தலைவனை இழந்தது தமிழகம் தலை குனிய வேண்டும் இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இது போல ஒரு உன்னதமான தலைவன் கிடைப்பது அரிது
we have missed the train and pointless in feeling now.
எவ்வளவு வேலை பளு இருந்தாலும் இந்த பாடலை தினமும் கேட்பதும் என் வேலைகளுள் ஒன்று
மனுசன்யா
தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்த ஓரே ஒரு நாயகன் என் தலைவர் மட்டுமே.
உண்மையாகவே அவரு இருக்கும்போது ஒண்ணுமே தெரியல ஆனா இப்போ இந்த பாட்ட கேட்கும்போதும் அவர பார்க்கும்போதும் கண்ணுல கண்ணீர் தான் வருது😢❤
கருப்பு வைரம் - விஜயகாந்த் அய்யா❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
I know him frm 1984 when I was kid, he was good person in real life but Tamil nadu media & Magazine due to selfishness & business mind they just focused news of Rajinikanth but now people will understand the Real Gem CAPTAIN,
Yes, true😢😢😢
Ithu mathiri Vijay ah miss pannirathinga
அப்ல❤
❤❤❤❤❤
கேப்டன் அவர்களை போன்ற ஒரு எளிமையான நடிகர், மாசற்ற அரசியல் வாதியே இனி இந்தமிழகமும் தமிழ் மக்களும் காண முடியாது.... உண்மையிலே உத்தமர் இவரே..,......நல்லவருக்கு நல்லதே நடக்கும் என்பது பொய் என்று உணர்ந்தது கேப்டன் அவர்கள் வாழ்வில் தான்.....
ஆமா
Yes....
A
100 percent correct, real hero
உண்மையான வார்த்தைகள் தோழர் திரு விஜயகாந்த் அவர்களை மட்டம் தட்டியது இங்க உள்ள மீடியாக்கள் மட்டுமே அவர் பேசிய நல்லது அதை விட்டுவிட்டு அவர் மதுபோதையில் பேசிய வார்த்தைகளை கிண்டல் செய்து அவரை ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் அடைத்து விடுவார்கள்
தெருவில் வீடியோ மன்தரையில்.அமர்ந்து விஜயகாந்த் தோன்றும் முதல் காட்சியில் அவரது ரசிகர்கள்.
மிட்டாய் வீசுவார்கள்.மன்னோடு மிட்டாயை எடுத்து சாப்பிட்டது உன்டு
மிட்டாயே பெரிய சந்தோசம்.
அப்போது இனிப்பு கொடுத்த விஜயகாந்துக்கு
மனமார்ந்த நன்றி.
yes...bro...its true...old memories
இந்த படம் 1989 வந்த படம். இவர் அரசியலில் வருவார் என்று இயற்கையாக அமைந்த பாடல்...
Pa intha paatu jemini ku padi na paatu pa ganth ku padala pa
👌
@@Saddy1796 paata olunga pundaya paar ra captain ku thanda paadirukanga
yaruppa nee
எங்கள் அன்பு அண்ணன் கேப்டன் விஜயகாந்த்
அரசியலில் ஒரே உத்தமன் இவர் தற்போது நீங்க வாழ்க பல்லாண்டு
நீ பொட்டு வச்ச தங்க குடம்😍😍...தங்க தலைவா❤️❤️ உயிர் உள்ள வரை கேப்டன்
எவசொண்னாலு.. இல்ல ன்னாலு.. நீ தங்கம் தான் தலைவா...💝💝💝
S
செம்ம
👌👌👌👏
❤🎉
100 percent true
தமிழன் தவறவிட்ட தங்கம்....REST IN PEACE VIJAYKANTH SIR
கம்பீரமாக அமைந்த சிங்கம் இன்று அவரை பார்க்கும்போது மனது வலிக்கிறது
No
எங்களுக்கும் வலிக்கிறது நண்பரே
Sad 😥
Don't feel bro he will get well soon
yes
அன்புத் தலைவா... எங்கள் கடவுளே... மனசு எல்லாமே கோவிலய்யா அதுல நீதான் சாமியய்யா..
Nalla vellai Samy oda neruthikita....Un Appannu sollamal poniya 😂
தமிழ் படங்களில் மட்டுமே நடித்த என் தலைவர் கேப்டன் சார் Salute
Iii7uuii7 I'll i79
Mani Ganesh
8
Zzz
Palakuru p
தெறி பாடல். விஜயகாந்த் அருமை. இளையராஜா சூப்பர். பாடல் வரிகள் அற்புதம். பாடகர் அட்டகாசம். எல்லாம் ஒருங்கிணைந்த ஓர் உயிர்ப்பு...
எல்லாவற்றுக்கும் மேலாக இந்த பாடலுக்கு மிகவும் பொருத்தமான ஒருவர் நடித்திருக்கிறார். படத்தில் மட்டும் இந்த பாட்டுக்கு மட்டும். மனிதருள் மாணிக்கம் விஜயகாந்த்
@@karthikeyankarthikeyan4231 ilaiyaraja sir isai than Karanam... music god ilaiyaraja
அழகின் மறுபெயர், தர்மத்தின் மறு பிறவி, மக்களின் தலைவன், உண்மையை உரக்க சொல்லும் நல்லவன், தர்மத்தை நிலைநாட்ட பிறந்த மாமனிதன், சொக்க தங்கம், கருப்பு வைரம்,தன்னை எதிரியாய் பார்ப்பவர்க்கும் ரொம்ப பிடிக்கும் மனிதன், வாழ்க வளமுடன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 🙏
இன்று அவ இல்லை😢
வெற்றியெல்லாம் உங்க கூட வரும் நீங்கள் போற இடம் பெரும பெரு...மனசு எல்லாமே கோவிளையா அதுல நீதானே சாமி ஐயா 👍
விஜயகாந்த் சூப்பர் 30டைரக்டர் அறிமுகம் படுத்தியவர்
கேப்டன்
ஐ லவ் கேப்டன் 🥰💖💝
1
54 bro
@@malarvizhis9893❤
*லப்பர் பந்து...அட்டகத்தி தினேஷ் பார்த்துட்டு இங்கு வந்தவர்கள் எல்லாம் ஒரு ஹாய் சொல்லுங்க.....😍🔥🏃♂️.*
Hi, captain rasigan from Singapore ❤
Hi
Hai
Hi
Hi
Big salute
Nice songs
இந்த பாடலை கேட்டு ரசித்தவர்கள் ஓட்டு போட்டு இருந்தாலே கேப்டன் முதல்வர் ஆகியிருப்பார்
ஒரு வாய்ப்பு கொடுத்துருக்கலாம்
விஜயகாந்த் அவர்களின் Hair style க்கு யாரும் நிகர் இல்லை
கேப்டன் சீமான் இரண்டு பேரையும் பார்க்க போனா சாப்பாடு நிச்சயம்
விஜயகாந்துக்கே யாரும் நிகர் இல்லை
@@paramagurur4403 இல்லை நண்பா கேப்டன் ஹேர் ஸ்டைல் தனி
@@தமிழ்வாழ்க-ஞ6ள seeman ahhh 😂
@@sankarsweet2433 100/. Correct
இந்த உலகம் இருக்கும் வரை இந்தமாதிரி ஒரு தலைவனை மறக்க முடியாது
📱📱📱l 📱📱📱
@@ramyaarul_nadar
Mkioookokjl
l
l
Oĺĺ.kmmk
சத்திய வார்த்தை
Super
Pfll
கருப்பு நிலா உங்களுக்கு கடவுள் துணை இருப்பார்🌹🌹🌹
நழ்ழது
2000 ஆண்டு காலங்களில் போராட்ட களத்தில் குண்டுமழையில் இருந்து ஓய்வு கிடைத்த காலங்களில் கூட பல உங்கள் படங்களை பார்த்திருக்கிறோம்.
அறியாமல், புரியாமலே மிக ஆழமாக உங்களை பிடித்தது. பழைய கப்டனாக வர வேண்டுகிறோம். இந்த பாடல்கள் கேட்கும் போது கூட, கூடவே இருந்து பின்னாளில் வீரச்சாவடைந்த போராளிகளை நினைவுபடுத்துகிறது.
🙏🙏🙏
👍🏼
மிக்க நன்றி அண்ணா...கண்கள் கலங்குகிறது
Yes
எல்லாருடைய நெஞ்சத்தில் வாழ்ந்த நிஜநாயகன்
சந்தோஷமா பார்த்த இந்த பாடலை அழுதுகிட்டே பார்க்கிறேன்....
*Yes* Me Too
Nanumtha🥲🥲🥲 bro
நாங்க தொட்டு தொட்டு இழுத்து வரும் ஜோரான தங்க ரதம் கேப்டன்
கேப்டன் சார் உங்களை பெற்றெடுத்த தாய் தந்தை இருவருக்கும் நன்றி சொல்ல வேண்டும் சார் இப்படி ஒரு பிள்ளையை பெற்றதற்கு
ம்ம்ம் ஆமா உன்னை பெற்று எடுத்ததுக்கு பெருமை படுகிறோம் அண்ணா 🙏🙏🙏🙏
Romba ooveera pannatha
Sssssssssssss
@@Sathish-hu3rd aa
Aq,0.
%
=, திருமணநள்வாழ்த்தகள்
ராஜாவின் மகுடத்தில் ஒரு வைரக்கல் இந்த பாடல். 👌👌👏👏👏
55555555555555555555555555555555555555555555555555555555555555t
@@chithiraiselvis9211 hiiii selvi h r u❤❤❤
கேப்டனுக்கு அமைந்த சிறப்பான பாடல் எங்களுக்கு மிகவும் பிடிக்கும் இசை அருமை
லப்பர் பந்து திரைப்படம் தினேஷ் ஆட்டத்தை பார்த்து இங்கு வந்தவர்கள் 😇⚡
அருமையான பாடல் 🙂
கேப்டன் நீங்கள் அடுத்த முதல்வர் நீங்கள் ஆகவேண்டும் என் ஓட்டு உங்களுக்கு
Ok
C.m
alagu alagasen, Kandi PA Nanba captain is next cm
yes bro
My Support caption
ஒவ்வொரு வரிகளும் நம்ம தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மட்டுமே பொருந்தும் வாழ்க வளமுடன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 🙏
கடவுள் கர்ணனை பார்த்தது இல்லை. கடவுள் கர்ணனை கேப்டன் உருவில் பார்க்கிறேன்
Karnan video song
Karnan video songs Karnan Thiraipadam video song
Superb Captain Vijayakanth
Super
உண்மை
பாடல் வரிகள் இந்த மனிதருக்கு மட்டுமே பொருந்தும் ❤❤❤
வாழ்க கேப்டன் புகழ் 🎉🎉🎉
மனசு எல்லாமே கோவிலைய்யை அதுல நீதானே சாமி அய்யா ♥️🙏 ..... மண்ணில் வாழ்ந்த கடைசி வள்ளல் ❤ என்றும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருப்பார் ❤
கேப்டன்னா மாறந்ததால் தான்
இத்தனை பிரச்சனை
தமிழக முதல்வர் இவர்தான்
உண்மை
கேப்டனுக்கு மட்டும்தான் இந்த பாட்டு பொருந்தும் இந்த பாடலுக்கு ஏத்த ஆளு இவரே
Hi
#Absolutely captain is mass
Super
Superb Captain
Your decision good
முயர்ச்சியை மட்டும் நம்பியவர் கேப்டன் அவர்கள்
வருவார் மீன்டும் சிங்கமன எங்க கேப்டன்
Sasi Kumar M
தமிழ் நாட்டில் பிரிந்து சொல்லும் போது ஒரு பெருமை இருக்கு இசை இளையராஜா ஐயா அவர்கள்
நடிகர்களுக்கு எழுதப்படும் பாடல்கள் பலருக்கு அவர்களின் நிஜ வாழ்விற்கு பொருந்தாது ஆனால் கேப்டனுக்கு எழுதப்பட்ட பாடல்களெல்லாம் அவரின் குணத்தை பறைசாற்றிடும் விதத்தில் அமைந்தது....
True
கேப்டன் மாறி வேற யாருமில்லை நல்ல உள்ளம் கொண்ட மனிதன்...
lakshmibalan sekar
புடுங்கவா அதிமுக கூட கூட்டனி வச்ச
B
rother
,
..
@@avarunsivam1419
.
@@avarunsivam1419 enga kuttani vacha enna nalla manasuda vijayakanthuku
பல தடவை கேட்டு மகிழ்ந்த பாட்டு அருமையான பாடல்
உண்மையான தலைவனை இழந்து விட்டோம் இனிமேல் இவரை போல் யாரும் வரமுடியாது
Yes
உலகத்தின் 8வது அதிசயம் இந்த மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்...💯%👌👌👌
நாடி நரம்பெல்லாம் புத்துணர்வு தரும் இளையராஜாவின் இசை மருத்துவம்🎼🎵
Super
Super
கேப்டன் திரைப்படத்தில் வரும் பாடல்கள் என்றைக்குமே மாஸ்தான் கிருஷ்ணா இலங்கை
Hii bro naanum than
D
Krisna Kumar semmt
உண்மை
அ௫மையான மனிதா், நடிகர்...
அருமை
intha padalai ovvoru murai ketkum pothum santhoshama irukkum.. ippo romba kashtama irukku...
நான் வாழ்க்கையில் பார்த்த முதல் சிங்கம் 🦁
😔💯✌Aiyaa Ungalea paakkum poodhu kannu kalangudhu ya😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
கடவுள் குடுத்த வரம் இவரு ஆன நாம பணத்துக்காக இவரே இழந்துட்டம்.
தஊஞஔநாஅ
@@geethajagadeesan8777 oi
உண்மைய உரக்க சொன்னீர்கள், நன்றி அண்ணா
@@geethajagadeesan8777 hi
Kandipa bro.... 🙏🙏
ஆன்மா சாந்தி அடையட்டும் கேப்டன் விஜயகாந்த் 🙏
உங்களைப் போன்ற ஒரு தலைவனே தமிழ்நாட்டு மக்கள் புறக்கணித்து விட்டார்களே என்று வேதனையாக உள்ளது
இந்த படம் வந்த பொது நான் தீவிர விஜயகாந்த் பேன். நியூஸ் பேப்பர்ல வரும் போட்டோவை பாதுகாத்து வைத்திருப்போம். ஸ்வீட் மெமோரிஸ்
ஒவ்வொரு மாமனிதனுக்கும் அவர் நினைவைப் போற்றும் வகையில் பாடல் அளித்த இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இந்த தமிழ் சமூகம் மிகவும் கடமைப்பட்டுள்ளது. மனிதர்கள் குறிப்பாக மாமனிதர்கள் மறைந்த பின் அவர்களை கொண்டாடுவதை விட அவர் இருக்கும்போது அவர்களைப் போற்றிக் கொண்டாடுவது சிறப்பு.
தியேட்டர் ல பாட்டு அதிருது மக்கள் சத்தம் பட்டையே கிளப்புது❤🎉 நன்றி லப்பர் பந்து இயக்குனர் 🤩💯❤️
லப்பர் பந்து “Lubber Pandhu” படம் பார்த்திட்டு அப்படியே வந்தவங்க ஒரு லைக்க போடுங்க
வாழும் தெய்வமே, வாழும் கர்ணனே உன்னைபோல் மாமனிதர் தமிழ் நாட்டை ஆளவேண்டும்
மனதை உற்சாக படுத்திய பாடல் இது விஜயகாந்துக்கு ஏற்ற பாடல் உன்மையிலேயே பொன்மனச்செல்வன்🎉🎉🎉
தென்னாட்டு சிங்கம் இந்நாட்டு சிங்கம் நம் வீட்டு சிங்கம்
தலைவா நீங்கள் பல்லாயிரம் ஆண்டு வாழ வேண்டும்
Mm
Yes
இந்த ஒரு பாடல் போதும் இவர் வாழ்க்கை வரலாறு பேசும்💪
😍😍😍இனி இது போன்ற இயற்க்கை வளங்களை . இனி நம் வாழ்வில் எப்போது பார்ப்போம் என்று தெரியவில்லை😍😍😍❤️❤️❤️❤️❤️❤️
என்னை மிகவும் கவர்ந்த பாடல்
இளையராஜா இசை அருமை
விஜயகாந்த் பாடல்களில் ஒரு மணி மகுடம்
கேப்டன் போல் சிறந்த மனிதர் யாரும் இல்லை
senthi kumar
really
senthi kumar
இவரை முதலமைச்சர் ஆக்காத இந்த தமிழ்நாடு ஒரு பாவம் செஞ்ச தமிழ்நாடு
விஜயகாந்த் மிகவும் நல்ல மனிதர்
Mm
Unmathaan
இவருக்கு மட்டுமே பொருந்தும் அற்புத பாடல்
நீ தங்ககட்டி சிங்கக்குட்டி...❤
அவரு கொடுத்து பழகிட்டாரு, நம்ம வாங்கி பழகிட்டும் ..யாறு நினெ க்குறைங்க I LOVE CAPTAIN
Ama
Mm
Karpu sinkam valga
கேப்டன் தான் மாஸ் இதை புரிஞ்சகமா போனதால் இப்படி அவதி படுறோம்
Mani Gomathi மனைவி மச்சான் பேச்ச கேட்டதால தான் கேப்டன் இப்போ இந்த நிலைக்கு ஆளானாரு
K7
Unmaiyana nalla manithar ivaru nagar ivarthan
it is true
My real hero eppavum nam captan
Yaru ellam லப்பர் பந்து movie 🎥 parthutu varigaaa...
இந்த வரிகளுக்கு சொந்தக்காரர் கங்கை அமரன் என்பது எத்தனை பேருக்கு தெரியும்... 👍🏻
Perfectly Penned Lyrics for Perfect Gentleman ❤ Love you Captain❤
நீ பொட்டு வச்ச தங்ககுடம்
ஊருக்கு நீ மகுடம்
நாங்க தொட்டு தொட்டு இழுத்து வரும்
ஜோரான தங்க ரதம்
அட நீ தங்ககட்டி சிங்ககுட்டி
தன த தன த தன த தனத்தா
இனி உம்பேர சொல்லும் பட்டி தொட்டி
தன த தன த தன த தனத்தா
நீ பொட்டு வச்ச தங்ககுடம்
ஊருக்கு நீ மகுடம்
நாங்க தொட்டு தொட்டு இழுத்து வரும்
ஜோரான தங்க ரதம்
ஆ... பெத்தவங்க செஞ்ச புண்ணியம் தான்
பிள்ளைகள வந்து சேருமையா
உத்தமரு ரொம்ப ஒசந்தவரு
என்ன பெத்தவரு இந்த பெரியவரு
அவர போல இங்காருமில்ல
அலசி பாரு நீ ஒலகத்துல
அண்ணனுனா அண்ணனையா... ஹோய் ஹோய்
அன்பு உள்ள மன்னனையா... ஹோய் ஹோய்
அண்ணனுனா அண்ணனையா... ஹோய் ஹோய்
அன்பு உள்ள மன்னனையா... ஹோய் ஹோய்
ஊரெல்லாம் கொண்டாடும் உன் பேரையா
அட நீ தங்ககட்டி சிங்ககுட்டி
தன த தன த தன த தனத்தா
நீ பொட்டு வச்ச தங்ககுடம்
ஊருக்கு நீ மகுடம்
நாங்க தொட்டு தொட்டு இழுத்து வரும்
ஜோரான தங்க ரதம்
வெற்றி எல்லாம் உங்க கூட வரும்
நீங்க போற இடம் நல்ல பெரும பெறும்
சத்தியத்த தெனம் காத்து வரும்
அந்த சாமி தரும் பல நூறு வரம்
மனசு எல்லாமே கோவிலையா
அதுல நீ தானே சாமியையா
நல்லவன்தான் இவன் வல்லவன்தான்... ஹோய் ஹோய்
நல்லதெல்லாம் இங்க சொல்ல வந்தான்... ஹோய் ஹோய்
நல்லவன்தான் இவன் வல்லவன்தான்... ஹோய் ஹோய்
நல்லதெல்லாம் இங்க சொல்ல வந்தான்... ஹோய் ஹோய்
நாடெல்லாம் நாளெல்லாம் வெல்ல வந்தான்
அட நீ தங்ககட்டி சிங்ககுட்டி
தன த தன த தன த தனத்தா
நீ பொட்டு வச்ச தங்ககுடம்
ஊருக்கு நீ மகுடம்
நாங்க தொட்டு தொட்டு இழுத்து வரும்
ஜோரான தங்க ரதம்
அட நீ தங்ககட்டி சிங்ககுட்டி
தன த தன த தன த தனத்தா
இனி உம்பேர சொல்லும் பட்டி தொட்டி
தன த தன த தன த தனத்தா
தந்தானனா தந்தானனா தந்தான தான ன னா
தந்தானனா தந்தானனா தந்தான தான ன னா
Super 🥰
இசைஞானி ஒரு தீர்க்கதரிசி இசைஞானி இளையராஜா அவர்கள் வாழ்க விஜயகாந்த் கேப்டன் அவர்கள் வாழ்க இதுபோன்ற பாடல் விஜயகாந்த் அவர்களுக்கு ஞானி அவர்கள் நிறைய கொடுத்திருக்கிறார்❤ வாழ்க இசைஞானி இசை சித்தர் இளையராஜா அவர்கள்
unmaiyaana manidhar vijayakanth.. oru nalla manidhar ..
இது எங்கள் ஊர் இப்போது ரொம்ப மோசமாகி விட்டது
இந்த பாடல் என் தலைவனுக்கே உரித்தானது! உண்மையிலே நீங்கள் தங்கக்கட்டி சிங்கக்குட்டி தான் தலைவா! நீங்கள் செய்த தர்மமும், தானமும் உங்களை காப்பாற்றும் தலைவா! நீங்கள் உடல்நலமும், குரல்வலமும், மீண்டும் பெற்று வர இறைவனை வேண்டுகிறேன்! தலைவா!
அரசியல் தலைவர்களின் நல்லுள்ளம் படைத்தவர் தமிழகம் நல்ல தலைவரை இழந்து விட்டது என் இதயத்தில் கேப்டன் இறைவன் நல்லவர்களை சோதிப்பான் ஆனா எப்போதும் கைவிடமாட்டான் என்று நம்புகிறேன்
No one can compose such a song again..living legend raja sir... Captain at his best. Perfect lines for captain and nicely sung by Malaysia vasudevan ayya, Mano sir and chitrama...
பெத்தவுங்க செஞ்ச புண்ணியம் தான் புள்ளிங்களா வந்து சேரும் ஐயா........ கேப்டன் பாடல் அருமை
சுதந்திர இந்தியாவில் ஓரே ஓரு தமிழக தன்மானம் தலைவர் கேப்டன்
எவன் சொன்னாலும் இல்லைன்னாலும் நீ பொட்டு வெச்ச தங்க தான் தலைவா கேப்டன் மாஸ் 🎸🎸🎸🌹🎸🎸🌹🎸
நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.....
Jp
Hi do be .... You can madam join ñnñ ñ so Mom me mm ññnñ I'm in n
அண்ணன் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் 👍👍👍👍
என் வாழ்க்கையில் மறக்கமுடியாத பாடல் என் தலைவன் நான் ரசித்த பாடல் வரிகள் என்றும் அன்புடன் நான் வாழ்க வளமுடன் ❤️❤️❤️❤️❤️👍❤️👍👍❤️❤️👍❤️👍👍❤️❤️ வாழ்க கேப்டன் கேப்டன் 🙏
அருமையான பாடல் அருமையான நடனம் இந்த மாதிரி பாடல்கள் இனிமேல் வரபோகதில்லை
பாவம் தமிழ்நாட்டு மக்கள் பணம் ஆசை பட்டு கேப்டன் மாதுரி நல்ல தலைவரை முதல்அமைச்சர் ஆக்க மறந்து விட்டார்கள்
😢 unmai nanba
ஊருக்கே மகுடமாக இருந்தவரை நாம்தான் நமக்காக பயன்படுத்த தவறிவிட்டோம்.
Mohamed Ibrahim உன் மைதான்
Yes Correct Bro
Great Captain Vijayakanth
சரியான பதிவு
Unmai
Romba correct Tamil nadula irukarae.apdidhan