தவறாக புரிந்துகொண்ட வசனம் யோவான் 14: 12 | Pr. Suresh Ramachandran | Tamil Christian Message

แชร์
ฝัง

ความคิดเห็น • 40

  • @madhavanchinnaiyan2180
    @madhavanchinnaiyan2180 11 หลายเดือนก่อน +2

    இயேசப்பா எங்கள் எல்லாருக்கும் நல்ல வேத அறிவை கொடுங்க!

  • @antonyjosephine494
    @antonyjosephine494 5 หลายเดือนก่อน +1

    Correct Pastor..

  • @SARONINROJA618
    @SARONINROJA618 3 หลายเดือนก่อน

    அருமை அருமை Pr ஐயா

  • @SARONINROJA618
    @SARONINROJA618 3 หลายเดือนก่อน

    Amen

  • @drsarah4437
    @drsarah4437 5 หลายเดือนก่อน

    TQ pas.super message gbu 🎉

  • @MG-yl4et
    @MG-yl4et ปีที่แล้ว +2

    Nice explanation 👌

  • @williamsr8477
    @williamsr8477 8 หลายเดือนก่อน

    Excellent...Excellent Brother👌👌👌

  • @sorubarani9721
    @sorubarani9721 ปีที่แล้ว +2

    wonderfull 😊

  • @antonyjosephine494
    @antonyjosephine494 11 หลายเดือนก่อน

    Arumai Msg...

  • @emimal9932
    @emimal9932 ปีที่แล้ว +1

    Amen🙌

  • @thayageesan.p5120
    @thayageesan.p5120 ปีที่แล้ว +1

    Oh அப்படியா good explantion.

  • @peterjohn3673
    @peterjohn3673 ปีที่แล้ว +5

    இயேசு ஒருமுறை மட்டுமே ஒன்று குறைய நாற்பது அடி வாங்கினார் ஆனால் பவுல் ஒன்று குறைய நாற்பது அடிகள் ஐந்து முறை வாங்கியது இயேசுவை விட பாடுகள் அதிகமானது. மேலும், மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருந்த இயேசுவுக்கு ஒப்பான தகுதியுள்ளவராகும் படிக்கு பவுல் லாபமானதை எல்லாம் நஷ்டமென்று விட்டேன் குப்பையுமாக எண்ணுகிறேன் என்கிறார்.
    இன்று லாபத்தை விட மனதில்லை விட்டாலும் குப்பையில் போட மனதில்லை அப்படி குப்பையில் போட்டதானாலும் யாருக்கும் தெரியாமல் குப்பைத் தொட்டில் தேடிபிடத்து எடுத்து கர்த்தருடைய ஆசீர்வாதம் என்று மாட்டிகிட்டு தொங்கவிட்டுகிட்டு நடக்கிறார்கள். இது அல்லவா? இன்றைய தலைமுறைகளின் இயேசுவைவிட அதிகம்.

    • @cartoonwarrior9675
      @cartoonwarrior9675 3 หลายเดือนก่อน

      Ippo nee Ennaa solla vara?

    • @peterjohn3673
      @peterjohn3673 3 หลายเดือนก่อน

      @@cartoonwarrior9675 பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.
      Then Peter said unto them, Repent, and be baptized every one of you in the name of Jesus Christ for the remission of sins, and ye shall receive the gift of the Holy Ghost.
      அப்போஸ்/Act 2:38

  • @Teambelieverss
    @Teambelieverss ปีที่แล้ว +1

    Wow ippozhuthuthan vilangiyathu

  • @JesusLove1206
    @JesusLove1206 ปีที่แล้ว

    Nansolvathellamsari. Enru ninaibbathu. Thavaru

  • @selwyndiscipleshiptraining
    @selwyndiscipleshiptraining ปีที่แล้ว +1

    யார் கிறிஸ்தவன் என்பதன் விளக்கம் தவறு பைபிள்ள ஆதாரம் கொடுக்கப்பட்டுள்ளது வேறு

  • @nirmalapappu5921
    @nirmalapappu5921 11 หลายเดือนก่อน

    No its said work In english and keriyai in tamil
    This is work deeds

  • @chidambararajan6858
    @chidambararajan6858 ปีที่แล้ว +1

    தென்மாவட்டங்களில் வேதக் காரர்கள்

  • @johnwously8841
    @johnwously8841 ปีที่แล้ว

    In the begining of this message ....that music is not good...

  • @stephandas9922
    @stephandas9922 ปีที่แล้ว +3

    தவறு
    கிறிஸ்தவன் என்பதன் விளக்கம் தவறு

    • @nspandian100
      @nspandian100 ปีที่แล้ว

      Neenga sollunga parpom

    • @nithiyajeevannithiyajeevan8616
      @nithiyajeevannithiyajeevan8616 ปีที่แล้ว

      ​@@nspandian10020 ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்: மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.
      நீதிமொழிகள் 13
      மெல்கிசேதேக்கை குறித்த செய்தியை கேட்டேன் இவன் ஞானி இல்லை வெளிப்பாடு இல்லாதவன் தன்னை காட்டுகிறான் ஞானிகளோடே இணைந்திருங்கள் சகோதிரா

  • @perinbaraj8071
    @perinbaraj8071 4 หลายเดือนก่อน

    இது சரியான விளக்கம் அல்ல

  • @reachingtheunreached4103
    @reachingtheunreached4103 ปีที่แล้ว

    😂

  • @emmanueljayaraj3651
    @emmanueljayaraj3651 3 หลายเดือนก่อน +1

    நீங்கள் வேத வசனத்தை காமெடி ஆக்குகிறீர்கள், அப்போ இயேசு சொன்னது பொய்யா? உங்களுடைய தவறான புரிதலுக்கு ஆழ்ந்த அனுதாபங்இல்

  • @WelkeJayson
    @WelkeJayson ปีที่แล้ว +3

    what nonsense you guys stealing hissermon and adding stupid loud music

  • @kirushigan_vincent
    @kirushigan_vincent 2 หลายเดือนก่อน

    வேத வசனம் என்ற பெயரில் உங்கள் வசனங்களை போதிக்க வேண்டாம். தமிழில் "செயல்களை" என்றும் ஆங்கிலத்தில் "Works" என்றும் உள்ளது. நேரம் என்று இல்லை. உங்களால் செய்ய முடியாமல் இருக்கலாம் ஆனால் விசுவாசம் இருப்பவர்களால் முடியும்.

    • @arunarun-ik9ei
      @arunarun-ik9ei 2 หลายเดือนก่อน

      Enga nee eathavathu arputhathai pannu pappom.

  • @selvanayagamsakthi8794
    @selvanayagamsakthi8794 4 หลายเดือนก่อน

    Loosu mathiri pesathinha

  • @pclctrust8698
    @pclctrust8698 8 หลายเดือนก่อน

    Can not torture people like Jesus! Jesus was only a man! Not God!

  • @reachingtheunreached4103
    @reachingtheunreached4103 ปีที่แล้ว

    😂