ஏன் தண்ணீரை ரசமாய் மாற்றினார் ? | Pr. Suresh Ramachandran | Tamil Christian Message

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @santharuby6530
    @santharuby6530 9 หลายเดือนก่อน +2

    ❤Amen❤

  • @Davidratnam2011
    @Davidratnam2011 2 หลายเดือนก่อน +1

    Amen jesus yesappa is the only true living God coming soon

  • @livinggodministries3587
    @livinggodministries3587 6 หลายเดือนก่อน +1

    ♥️"நீ உன்னிடத்தில் அன்பு கூறுவது போல பிறனிடத்திலும் அன்பு கூறுவாயாக" ♥️
    உலகில் உள்ள மனிதர்கள் அனைவருக்கும் பைபிள் வெளிப்படுத்தும் உண்மை இதுதான்.
    இறைவனுடைய இந்த ஒரே கட்டளையின் அடிப்படையில் விரிவாக கொடுக்கப்பட்டது தான் பத்துக் கற்பனைகள்.
    இந்தக் கட்டளை எக்காலமும் மாறாது, மாற்ற முடியாதது, மறுக்க முடியாதது என்று விசுவாசித்து இந்தக் கற்பனைகளின் படி வாழ்ந்தவர்கள் தான் நம் முற்பிதாக்கள்.
    இறைவனின் இந்த வார்த்தைகள் உண்மை என்று நிரூபிப்பதற்காக அனுப்பப்பட்டவர் தான் இயேசு கிறிஸ்து.
    இதை உலகம் முழுக்க அறிவித்தவர்கள் தான் அவருடைய(சீஷர்கள்) பின்னாடியார்கள்.
    "அன்பாக இரு" என்ற இந்த வார்த்தைக்கு மேலான வார்த்தையோ, வேதமோ, கல்வியோ எதுவும் இல்லை.
    விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கும். இவைகளில் அன்பே பெரியது.
    இதைத் தவிர மற்ற உபதேசங்கள் அனைத்தும் நன்மையாகத் தெரிகின்ற வஞ்சக உபதேசங்கள்.
    அன்பை சகோதர சினேகத்தை விடுத்து எச்சரிப்பை மட்டும் சொல்லி
    பணத்தையும், பெயர் பிரஸ்தாபத்தையும் முதன்மையாகக் கொண்டிருக்கிறது.
    "அன்றியும் சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்."
    (ரோமர் 16:17)
    வேறொரு சுவிசேஷம் இல்லையே. சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல.
    முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன். நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
    (கலாத்தியர் 1:7,9)
    நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை.
    (1 கொரிந்தியர் 13:2)
    "கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே."
    (1 தீமோத்தேயு 1:5)

  • @ArunKumarT-c3h
    @ArunKumarT-c3h 2 หลายเดือนก่อน +1

    🌠🌠🌠🌠🙏🌠🌠🌠🌠🌠

  • @drsarah4437
    @drsarah4437 ปีที่แล้ว +1

    Tq pas. Good message gbu😮😮😮

  • @salamonmary2593
    @salamonmary2593 2 หลายเดือนก่อน

    Suber sir

  • @rajkumarsoundararajan374
    @rajkumarsoundararajan374 ปีที่แล้ว +8

    ஆமென் அல்லேலூயா மிக மிக அழகாக சொன்னீர்கள் ஐயா இதன் உண்மை விளக்கத்தை இப்போது தான் அறிந்து கொண்டேன்... 🙏🙏🙏

    • @selwyndiscipleshiptraining
      @selwyndiscipleshiptraining 11 หลายเดือนก่อน

      இல்லை அண்ணா. பைபிளுடன் சரிபார்க்கவும்

  • @suryakumar-sp3gu
    @suryakumar-sp3gu 7 หลายเดือนก่อน +1

    ஆமென்

  • @selwyndiscipleshiptraining
    @selwyndiscipleshiptraining ปีที่แล้ว +1

    இயேசு தம்முடைய மகிமையை வெளிப்படுத்தும் படி இப்படியான அற்புதத்தை செய்தார் என்று வேதம் இரண்டாம் அதிகாரம் 11 ஆம் வசனத்திற்கு கூறியது
    11 இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார், அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.
    யோவான் 2:11

  • @musicforgospelmariadasthur1785
    @musicforgospelmariadasthur1785 11 หลายเดือนก่อน

    ஆமென் அல்லேலூயா

  • @antonyjosephine494
    @antonyjosephine494 11 หลายเดือนก่อน

    Praise the lord 🙏...

  • @YakkopuSubi
    @YakkopuSubi 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤amen. Thank u jesus🎉🎉🎉

  • @rainbowacademytv8567
    @rainbowacademytv8567 ปีที่แล้ว

    Amen thank you pastor may God bless you and your family members 🙏

  • @marthamachiah7610
    @marthamachiah7610 11 หลายเดือนก่อน

    It’s very relevant

  • @antonyjosephine494
    @antonyjosephine494 5 หลายเดือนก่อน

    Arumai Pastor..

  • @selvikalaivanank405
    @selvikalaivanank405 ปีที่แล้ว

    God bless you brother

  • @AmosTitus-s9y
    @AmosTitus-s9y 8 หลายเดือนก่อน

    சிறப்பான தேவ செய்தி

  • @SuduNilukshan-yy5fe
    @SuduNilukshan-yy5fe 7 หลายเดือนก่อน

    Good news amen pastor

  • @Manjunath-lw7zq
    @Manjunath-lw7zq 10 หลายเดือนก่อน

    Praise the lord

  • @SanjaySingh-bc4cp
    @SanjaySingh-bc4cp 7 หลายเดือนก่อน

    🙏AMEN🙏AMEN🙏AMEN🙏AMEN🙏

  • @mallikae1323
    @mallikae1323 ปีที่แล้ว

    Amen

  • @gunaseelan3952
    @gunaseelan3952 ปีที่แล้ว

    Amen thank you pastor

  • @DeniyaldeniyalDeniyalden-cz4jg
    @DeniyaldeniyalDeniyalden-cz4jg 7 หลายเดือนก่อน

    Amen amen

  • @suwarnajanaki2129
    @suwarnajanaki2129 10 หลายเดือนก่อน +1

    இந்த பிரசங்கததின் தொடர்ச்சி வேண்டும் எனக்கு

  • @jdsvibes599
    @jdsvibes599 ปีที่แล้ว

    full massage

  • @newsongstamilstatus7756
    @newsongstamilstatus7756 ปีที่แล้ว +3

    pls ithoda full video link send pannunga

  • @josephinasir
    @josephinasir 11 หลายเดือนก่อน +2

    Please change காண into கானா ஊர்.

  • @perinbaraj8071
    @perinbaraj8071 4 หลายเดือนก่อน

    கற்று கொடுகிறேன் என்ற வார்தையை பிரயோகிப்பது சரியானது அல்ல வேதவசனங்களை மக்களுக்கு நினைவுபடுத்தவும் பரிசுத்த ஆவியானவர் சொல்கிறார் சங்கீதம் 34வசனம்11 பரிசுத்த ஆவியானவரே கற்பிக்கிறவர் போதிக்க தகுதியானவர்

    • @klmmanivannan8257
      @klmmanivannan8257 2 หลายเดือนก่อน

      Teacherr should be teach and preach ok

  • @JoshuaRMani
    @JoshuaRMani ปีที่แล้ว +1

    என் 14.49 நிமிடங்களை வீணடித்துவிட்டேன், ஏன் என்ற கேள்விக்கு விசேட தகவலை எதிர்பார்த்து!

    • @abimerlinmerlinabi5668
      @abimerlinmerlinabi5668 ปีที่แล้ว

      ஏன் நீங்கள் நொடிக்கு நொடி சம்பாரிப்பவரா?

  • @reachingtheunreached4103
    @reachingtheunreached4103 ปีที่แล้ว

  • @christopherg.m.2799
    @christopherg.m.2799 7 หลายเดือนก่อน

    I expected something more...

  • @senthilkumar80tvl
    @senthilkumar80tvl ปีที่แล้ว

    Plese full message link

  • @beaularajendra8112
    @beaularajendra8112 ปีที่แล้ว

    Can we get the full message link please

  • @kumarvelayutham1451
    @kumarvelayutham1451 6 หลายเดือนก่อน

    Please write Tamil words correctly. God bless you

  • @stalinabi7359
    @stalinabi7359 9 หลายเดือนก่อน

    இயேசு கடவுள் இல்லை அவர் கடவுளின் மகன் என்று கடவுளே அதை கூறுகிறார் பைபிளை நன்றாக படி முண்டம் புருடா பாஸ்போர்ட்

  • @petersvlog576
    @petersvlog576 11 หลายเดือนก่อน

    கானாவூரா காண ஊர் ? தமிழை இப்படி சாகடிக்கறீங்களே ?

  • @kamalanathantharshini7406
    @kamalanathantharshini7406 2 หลายเดือนก่อน

    ❤Amen

  • @R.B.William
    @R.B.William 11 หลายเดือนก่อน +1

    Amen

  • @achandrancsuba
    @achandrancsuba 6 หลายเดือนก่อน

    ஆமென் அல்லேலூயா

  • @Matthew72014
    @Matthew72014 11 หลายเดือนก่อน

    ❤❤

  • @senthivelu
    @senthivelu 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤