பாஸ்டர் அப்பவே மலை பிலந்த வெடித்திருக்க . அதை ஏன் இயேசு முண்டும் ஏன் பிலக்க வேண்டும்? அவர் கால் வைக்கும் போதுதான் மலை பிலக்கும் அப்படித்தான் வேதம் வெளிப்படுத்தி இருக்கு.
உங்கள் சிந்தனைகளை தாண் கோத்திரத்தின் தீருவின் பக்கம் திருப்பி சிந்தித்துப்பாருங்கள் இவைகளெல்லாம் தீருவில் மலைகள் இடங்கள் .நீங்கள் தற்பொழுது பார்க்கிற இடங்கள் எல்லாம் அதேபோன்று உருவாக்கப்பட்ட வகைகள் பைபிள் வசனங்களை சிந்தித்து படியுங்கள்
ஒலிவ மலை, சீயோன் மலை, ஹோலி சேபாலச்சர். ஜோர்டான் ரிவர், நாசரேத், கானா ஊர்,(காப்பர் நகும் ) இது பத்தியெல்லாம் நீ.... பேசுறது தான் கன்றாவியா இருக்கு.. கிறிஸ்டியனே ஓடிடுவான் நீ பேசுறதைக் கேட்டால் .. "travel around the world " ன்னு ஒரு சேனல் இருக்கு. கிறிஸ்தவத்தின் பால் ஒரு ஈர்ப்பை உண்டாக்கும் வகையில் வரலாறு சொல்லப் படுகிறது. கண்டிப்பாய் நீ அதை வாட்ச் பண்ணனும். நீ சொல்ற அத்தனையும் அங்கேயும் சொல்லப் படுகிறது. (நீ எங்கே அந்த சன்னல் எங்கே.), மத போதகர் என்ற வார்த்தைக்கே நீ லாயக்கு இல்லை.
Thank you for sharing the detailed information about the Mt. Olive
TRULY GOD JESUS blessings you
Praise the Lord
ஆமென் அல்லேலூயா.
Maaranathaa ஏசு கிறிஸ்து வருகிறார்.
Amen 🙏
It's not audiable sir
Prise tha lord
பாஸ்டர் அப்பவே மலை பிலந்த வெடித்திருக்க . அதை ஏன் இயேசு முண்டும் ஏன் பிலக்க வேண்டும்? அவர் கால் வைக்கும் போதுதான் மலை பிலக்கும் அப்படித்தான் வேதம் வெளிப்படுத்தி இருக்கு.
உங்கள் சிந்தனைகளை தாண் கோத்திரத்தின் தீருவின் பக்கம் திருப்பி சிந்தித்துப்பாருங்கள் இவைகளெல்லாம் தீருவில் மலைகள் இடங்கள்
.நீங்கள் தற்பொழுது பார்க்கிற இடங்கள் எல்லாம் அதேபோன்று உருவாக்கப்பட்ட வகைகள்
பைபிள் வசனங்களை சிந்தித்து படியுங்கள்
தெளிவாகசொல்லுவதற்காகநன்றி