Grandeur of Forgiveness மன்னிப்பின் மகிமை (மத்.1:6) Tamil Sermon

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • Preached by Rev. Dr. Suresh Ramachandran
    Senior Pastor of Mount Carmel Church, Bellwood, Sri Lanka
    Mount Carmel Media (Android App) Download Link: play.google.co...

ความคิดเห็น • 129

  • @yesurajj8528
    @yesurajj8528 5 ปีที่แล้ว +5

    மன்னிப்பின் மகிமை அருமையான செய்தி
    ஒரு ஞாயிறு மாலை என் சபை மக்கள் அனைவரும் சேர்ந்து காணொளி மூலமாக இந்த தேவனுடைய வார்த்தையைக் பார்க்க என்ன ஆச்சரியம் 37 வருடமாக கணவன் மனைவி இருவரும் ஒரே வீட்டில் பேசாமல் ஒருவருக்கொருவர் விரோதமாய் இருந்த அத்தனை நாட்களும் வேதனையில் இருந்தார்கள் இந்த வார்த்தையை கேட்டு உடனே கீழ்ப்படிந்த பின் இருவருக்கும் என்னென்ன எல்லாம் சரிரத்தில் பிரச்சனை இருந்ததோ கர்த்தர் சுகத்தை கொடுத்தார். 37 வருடத்திற்கு பின்பு இப்பொழுது ஜெர்மனி தேசத்திற்கு தேன்நிலவு போகும்படியாக கர்த்தர் அவர்களுக்கு அனுகிறகம் அளித்தார்
    அருமையான தேவனுடைய வார்த்தை தந்த அன்பு தகப்பன் இந்த தேவ ஊழியக்காரருக்காக சபையாக நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
    2018- டிசம்பர் கடைசிவாரம் மாலை ஆராதனையில் இந்த தேவ செய்தியை சபை முழுவதும் கேட்க தேவன் உதவி செய்தார் தேவனுக்கே மகிமை.......
    23-08-2019 ஆம் நாள் முதல் 3 மாதம் ஜெர்மனி தேசத்தில் தேன் நிலவு அதுவும் கணவன் மனைவி இருவரும் மட்டும்.......

  • @suba4082
    @suba4082 5 ปีที่แล้ว +4

    அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கும் அவரின் எளிய சொல் நடை மிகவும் பாராட்டுக்குரியது.

  • @davidnagappa7924
    @davidnagappa7924 4 ปีที่แล้ว +5

    Glory to Jesus. இயேசு மூலமாக எல்லா நல்ல குணங்களையும் பரிசுத்த ஆவியால் பெற்றுக்கொண்டோம். பிதாவுக்கு மகிமை உண்டாகட்டும்.

  • @daaravinth2623
    @daaravinth2623 4 ปีที่แล้ว +4

    மன்னிப்பு என்னில் மாற்றம் கொண்டுவந்துள்ளது. நன்றி Pastor!

  • @punithajessicafiyal570
    @punithajessicafiyal570 6 หลายเดือนก่อน +1

    இந்த செய்தி எனக்காகவே கர்த்தர் கொடுத்தார்.. அப்பா எல்லாரையும் மன்னித்து விட்டேன்.. என்னை மன்னியுங்கள்.. என்னை சுகம் ஆக்கும்.. கர்த்தர் ஒருவருக்கே மகிமை 😭😭😭

  • @santhalyn1
    @santhalyn1 ปีที่แล้ว +1

    I found my relief through forgiveness dear Pastor. I thank you and the Lord God Almighty!!....😊😊😊😊😊

  • @anandrajministries8583
    @anandrajministries8583 2 ปีที่แล้ว +2

    Exllent Message Pastor

  • @malarnathan8849
    @malarnathan8849 5 ปีที่แล้ว +4

    அற்புதமான செய்தி ,வேதத்தில் உள்ள இரகசியத்தை கேட்டதும் என்னை உலுப்பிவிட்து, ஆண்டவருக்கு கோடி ,கோடி ,நன்றியை தெரிவிக்கிறேன்,மக்களுக்கும் ,நமக்கும் கிடைத்த பாஸ்டருக்கு கோடி ,கோடி நன்றியை தெரிவிக்கிறேன்,ஆமேன்

  • @sureshanbuselvan4374
    @sureshanbuselvan4374 2 ปีที่แล้ว +2

    God's expectation on me was told very clearly

  • @drsarah4437
    @drsarah4437 4 หลายเดือนก่อน +1

    Tq pas. For good message❤gbu

  • @shenvenkat2009
    @shenvenkat2009 2 ปีที่แล้ว +2

    Thank you🙌🙏

  • @angelinprabupothiraj7434
    @angelinprabupothiraj7434 4 ปีที่แล้ว +2

    Oh my jesus,I was suffered from this unforgiving past 4 years because of my hubby&his family,
    Now thankyou Jesus,onwards im hurtproof.

    • @DrPPrabu
      @DrPPrabu 4 ปีที่แล้ว +1

      May God Bless u
      We are sinners..

    • @angelinprabupothiraj7434
      @angelinprabupothiraj7434 4 ปีที่แล้ว +1

      @@DrPPrabu yes all of are sinners.jesus blood is d salvation to us.when we accept Jesus Christ in our life at that moment onwards we are not sinners.

  • @simsonleelee1154
    @simsonleelee1154 ปีที่แล้ว +1

    Pastor I like your teaching. GOD BLESS YOU PASTOR. Jesus Christ with you pastor.

  • @sellamahsjohn5862
    @sellamahsjohn5862 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏 Stosthiram ❤🌹LORD.

  • @hannahvinodhini6192
    @hannahvinodhini6192 4 ปีที่แล้ว +4

    Uncle Suresh everyday I'm watching urs messages & I got lot of knowledge in the Holy Bible, but this one of best message to changed my life, I surrendered myself to God , thank you so much for sharing this message, I ll be testify to our God. 🙇

  • @vasanthie3288
    @vasanthie3288 2 ปีที่แล้ว +1

    Wow SUPERB pastor God grace and blessings with you always pastor

  • @sujirani63
    @sujirani63 4 ปีที่แล้ว +2

    Praise The Lord Jesus
    Superb Message pastor
    Thanq Soooo much Pastor

  • @monicapriya373
    @monicapriya373 6 ปีที่แล้ว +2

    today na jesus keta pray panna , correct ha unga prasanam kekum padi arpudham saidhar ennala aaviyanavara unara mudidhu, enna manikum padi kattala kududhar enala mudila na jesus keta prayer panna enaku tharila katrukodunga nu eppa unga prasanam kekum padi enaku pariya arpudham saidhu mannika katrukodudhar jesus thanks pastor suresh sir ungalukum thanks endha prasanam correct ha enaku dhan , romba thanks

  • @djtheeban4370
    @djtheeban4370 2 ปีที่แล้ว +2

    இது உண்மை தான். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.

  • @vijic6627
    @vijic6627 2 ปีที่แล้ว +2

    Amen 👍🙏

  • @Rajkumar-nl8ed
    @Rajkumar-nl8ed 2 ปีที่แล้ว +1

    Blessed message dear Pastor

  • @deepikasoban3222
    @deepikasoban3222 8 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி, என் வாழ்க்கையை மாற்றி விட்டது இந்த செய்தி, இது எனக்கு தெய்வம் உங்கள் மூலம் கற்றுக்கொடுத்தது, Hearty thanks to God, and paster

  • @sujirani63
    @sujirani63 4 ปีที่แล้ว +2

    My Lord Jesus speaks with me
    by your message Pastor ! Thanq Pastor !

  • @user-te8jf4mz5l
    @user-te8jf4mz5l 6 หลายเดือนก่อน

    Paster I like your teaching gospel may God blass your famely india Ganesh lingam Robert

  • @janetdevas4284
    @janetdevas4284 2 ปีที่แล้ว +1

    A valuable sermon .Thank you pastor .God help me and to those i share this message to practice what we hear

  • @user-lq5gq1dc8o
    @user-lq5gq1dc8o 8 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤ amen Thank you god jesus Lord is Good Amen Amen Amen

  • @rajurajasekaran2688
    @rajurajasekaran2688 4 ปีที่แล้ว +2

    Life changing message, thank our Lord Jesus Christ for your ministry

  • @amalamal2511
    @amalamal2511 4 ปีที่แล้ว +2

    Thank you for the treasure.... Pastor.....

  • @akithsham7984
    @akithsham7984 6 หลายเดือนก่อน

    இந்த செய்தி எனக்காக.. எல்லாரையும் மன்னித்து விட்டேன். தெய்வீக விடுதலையை உணர்கிறேன். நன்றி இயேசப்பா. நன்றி பாஸ்டர்.

  • @santharuby6530
    @santharuby6530 ปีที่แล้ว +2

    Amen

  • @arokkiaselvan5406
    @arokkiaselvan5406 2 ปีที่แล้ว +1

    கர்த்தர் நல்லவர்

  • @kallan1011
    @kallan1011 6 ปีที่แล้ว +3

    Beautiful and powerful message ... many people must listen to this and be healed in Jesus’’ name .

  • @jacinthasr7648
    @jacinthasr7648 3 ปีที่แล้ว +2

    Praise the Lord for the church Thank you bro for excellent message heart touching message proverbs 19:11 The discretion of a man makes him slow to anger and his glory is to overlook a transgression 🙏.

  • @SVaanavan
    @SVaanavan 8 ปีที่แล้ว +4

    மிகவும் நன்றி pastor.இந்த சத்தியத்தின் மூலம் கர்த்தரின் வல்லமையை முழுமையாக உணர முடிந்தது.

  • @pasupathipillairaventhiran5904
    @pasupathipillairaventhiran5904 4 ปีที่แล้ว +2

    இயேசு அப்பா நன்றி, நன்றி,.....

  • @isidoredelaflore8849
    @isidoredelaflore8849 3 หลายเดือนก่อน

    Praise the Lord Jesus ❤

  • @dharshinianand4087
    @dharshinianand4087 5 ปีที่แล้ว +3

    I understood how burdened I was with so much unforgiveness, God's word is powerful... Now, after forgiveness, I see that I feel so light and free... Jesus loves me so much.. 😍😍 thank you Pastor..

  • @naominaomi286
    @naominaomi286 5 ปีที่แล้ว +2

    Amen really good message pastor I receive in the name of Jesus Christ

  • @selvadas78
    @selvadas78 4 ปีที่แล้ว +2

    very nice message pastor.. God bless you abundantly

  • @jojo-ni8zk
    @jojo-ni8zk 5 ปีที่แล้ว +3

    Thanks for the wonderful message dear pastor and I praise the Lord for His blessings. Let all enjoy His blessings of His forgiveness.

  • @amudhagopi
    @amudhagopi 3 ปีที่แล้ว +1

    Praise the Lord

  • @jesuraj7227
    @jesuraj7227 5 ปีที่แล้ว +2

    Super massage ஆசிர்வாதமாக இருந்தது

  • @henryjacobselvinpeter4259
    @henryjacobselvinpeter4259 4 ปีที่แล้ว +2

    தெய்வீக சுக சத்தியம்.

  • @jeyanthivijay4448
    @jeyanthivijay4448 8 ปีที่แล้ว +6

    praise the lord paster,super and excellent message,Thank you very much paster,

  • @thomasjeffrin8261
    @thomasjeffrin8261 10 หลายเดือนก่อน

    Blessed sermon ❤

  • @Suresh1918
    @Suresh1918 4 ปีที่แล้ว +3

    Unforgiveness is an emotional cancer

  • @JaiswalM-um3gn
    @JaiswalM-um3gn 6 หลายเดือนก่อน

    அருமையான கர்த்தருடைய வார்த்தை

  • @jeyanthijeyaharan5624
    @jeyanthijeyaharan5624 10 หลายเดือนก่อน

    Praise the lord 🙏

  • @kishorerangan
    @kishorerangan 8 ปีที่แล้ว +7

    I was in my house, heard this message and I felt the presence of God. there's is big relief in me. Praise the Lord

  • @christeenanthonipillai4978
    @christeenanthonipillai4978 5 ปีที่แล้ว +3

    Wonderful message, very useful to me; thank yo so much pastor; God bless you more and more.

  • @rathinamoorthypalanisamy6079
    @rathinamoorthypalanisamy6079 6 ปีที่แล้ว +2

    Aesappa ennai manniyum andavare...I love u my golden daddy Jesus...

  • @karanmohan233
    @karanmohan233 8 ปีที่แล้ว +6

    Thanks pastor.intha seithi enakku aasirvathamaga irunthathu.

  • @thomaspeters3634
    @thomaspeters3634 5 ปีที่แล้ว +3

    I am blessed by God thorough this message. I also preach on unforgivenness
    boldly hereafter.

  • @suba4082
    @suba4082 5 ปีที่แล้ว +3

    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதற்கு பதிலாக ஆரோக்கியமான வாழ்வே நிறைவான செல்வம் என்பது போன்ற நேர்மறை சொற்களை பயன்படுத்தி பயன்பெறலாம்.

  • @mallikamanoharan8983
    @mallikamanoharan8983 7 ปีที่แล้ว +17

    மன்னிப்பின் மகிமை என்னை உலுக்கி விட்டது.
    கண்ணீரோடு ஆண்டவருக்கு நன்றி சொல்கிறேன்

    • @selvicresilda2259
      @selvicresilda2259 6 ปีที่แล้ว +1

      WoW, Praise the Lord, wonderful and powerful message, this message made me forgive people with my whole heart, thank you pastor, may God use you more mightily

  • @jayashreejp6313
    @jayashreejp6313 6 ปีที่แล้ว +1

    Mannippin magimai message yen idhayathai kalangavaithu yen kuraigaly suttikatti marubadium jehovahvin Mannippin a Bai unarndhen.. Jp

  • @madhus9161
    @madhus9161 4 หลายเดือนก่อน

    அருமை அருமை அருமை🎉🎉🎉❤

  • @Oranje014
    @Oranje014 5 ปีที่แล้ว +2

    Good message. Thank you Pastor Suresh.

  • @rajsella1073
    @rajsella1073 5 ปีที่แล้ว +2

    Thank you pastor for this awesome message. A true message of God. Thank you, God for your true and genuine servant of Jesus. Glory to father for Pastor Suresh.amen and amen

  • @bosedany
    @bosedany 8 ปีที่แล้ว +7

    excellent message.Thanks pastor.

  • @simsonleelee1154
    @simsonleelee1154 ปีที่แล้ว

    Kaniril en iruthayam niraiya, pastor moolam ennodu pesiya en paraloga thagappanukku nantry.

  • @vijaykingsleyindia7750
    @vijaykingsleyindia7750 6 ปีที่แล้ว +3

    Thank you very much for this message pastor Ayya

  • @danielniranjanrevival1007
    @danielniranjanrevival1007 11 หลายเดือนก่อน

    சிறப்பான செய்தி பாஸ்டர்.

  • @vasanthmohita8429
    @vasanthmohita8429 4 หลายเดือนก่อน

    புது தகவல் அருமை

  • @saradhagnes297
    @saradhagnes297 8 ปีที่แล้ว +2

    Wonderful message pastor. Thanks for sharing. GOD bless your ministry.

  • @johnprabin2721
    @johnprabin2721 5 ปีที่แล้ว +2

    Very powerful msg. It’s makes me cry.

  • @hepsibarichard5284
    @hepsibarichard5284 5 ปีที่แล้ว +2

    This message touched

  • @senthuransugumaran4390
    @senthuransugumaran4390 7 ปีที่แล้ว +2

    Thanks pastor very use full message

  • @anthonycruz9662
    @anthonycruz9662 5 ปีที่แล้ว +3

    Wonderful message

  • @loveusaviour
    @loveusaviour 8 ปีที่แล้ว +5

    Excellent message pastor! Thank you for sharing.this message is such a blessing to me

  • @vijaykingsleyindia7750
    @vijaykingsleyindia7750 6 ปีที่แล้ว +3

    very good message pastor Ayya

  • @user-lq5gq1dc8o
    @user-lq5gq1dc8o 8 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤ Amen Amen Amen Thank you god jesus Thank you past Lord is Good Amen

  • @davidrajinikanth1263
    @davidrajinikanth1263 7 ปีที่แล้ว +2

    praise the lord. . Amen

  • @vendhanraja3963
    @vendhanraja3963 5 ปีที่แล้ว +2

    அருமை 👌

  • @albertjoe9113
    @albertjoe9113 7 ปีที่แล้ว +2

    Wonderful message pastor. Thanks for sharing. GOD bless you

  • @migaelstephenrajkamaraj1786
    @migaelstephenrajkamaraj1786 6 ปีที่แล้ว +2

    God bless you pastor

  • @kabiranjan4646
    @kabiranjan4646 6 ปีที่แล้ว +2

    amen

  • @musicstaroffl
    @musicstaroffl 2 ปีที่แล้ว +2

    Ahithophel turned against David during his end times.

  • @sarahlional5870
    @sarahlional5870 8 ปีที่แล้ว +3

    Just beautiful .

  • @arockiyaraj4041
    @arockiyaraj4041 5 ปีที่แล้ว +1

    ஜெபம் செய்யத்தெரியாதவர் அன்னிய பாஷை பேசலாம் அன்னிய பாஷை பேசுவோர் ஜெபம் செய்யத்தெரியாதவர்கள் இந்த உன்மையை சொன்னதர்க்காக கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன்

  • @rajangabriel7986
    @rajangabriel7986 7 ปีที่แล้ว +4

    praise the Lord

  • @malarnathan8849
    @malarnathan8849 5 ปีที่แล้ว +2

    ஆமேன்

    • @ajayv1276
      @ajayv1276 5 ปีที่แล้ว

      Malar Nathan

  • @vanithajebakani6521
    @vanithajebakani6521 4 หลายเดือนก่อน

    Halleluyah

  • @devakumar5705
    @devakumar5705 6 หลายเดือนก่อน

  • @sumisarah8279
    @sumisarah8279 6 ปีที่แล้ว +2

    tq pastor.

  • @pookkalaimelki8506
    @pookkalaimelki8506 7 ปีที่แล้ว +2

    thanks pastor.

  • @jasavariraj3143
    @jasavariraj3143 5 ปีที่แล้ว +2

    nice

  • @rajanselvaraj4304
    @rajanselvaraj4304 8 ปีที่แล้ว +3

    மிகவும் நன்றி

  • @pastorphilipambur7079
    @pastorphilipambur7079 2 ปีที่แล้ว

    Praise the lord pastor amen shalom

  • @vickya6347
    @vickya6347 5 หลายเดือนก่อน

    👏👏👏

  • @johnjosemokshith
    @johnjosemokshith 8 ปีที่แล้ว +3

    nice message

  • @apjtutioncentre182
    @apjtutioncentre182 4 ปีที่แล้ว +2

    pastor one doupt bible la santham kuna mulla var yar oru nabar avara patri neenga sollunga pastor

  • @ashelnishan3310
    @ashelnishan3310 ปีที่แล้ว

    👋

  • @arschloch3919
    @arschloch3919 6 ปีที่แล้ว +1

    AMEN
    THANX JESUS AND PASTOR

  • @seenusutha1440
    @seenusutha1440 5 ปีที่แล้ว +2

    J.Seenu

  • @vickya6347
    @vickya6347 5 หลายเดือนก่อน

    பாஸ்டர் title song கர்த்தர் என் மேய்ப்பராய் antha song vennum pastor

  • @reujesus4186
    @reujesus4186 5 ปีที่แล้ว +1

    Pastor ungaloda teacher yarug pastor

  • @rheydiance
    @rheydiance ปีที่แล้ว

    What is the song in the beginning? Can anyone send me the link?

  • @mendischamila7948
    @mendischamila7948 2 ปีที่แล้ว

    Dear pastor suresh can you share the sinhala or English sermon link, please
    Thank you 😊

  • @immanuvelimmanu5822
    @immanuvelimmanu5822 6 ปีที่แล้ว +2

    நன்றிபாஸ்ட்டர்கர்த்தரைநேரில்பார்த்தமாதரியேஇரூந்தது