வைரமுத்துவாக வாழ்வது வேறு! அவரின் இரசிகனாக வாழ்வது என்பது வேறு..,....ரசிகனாக வாழ்வது அது தமிழ்தாய் எனக்கு போட்ட பிச்சை!வைரமுத்தாக வாழ்வது தமிழ் தாயின் கொடை! வாழ்க வைரமுத்து!
How much tears hearts are shedding for you sir. 😭 We miss you so much, you a Great Human Being. Respect you from my bottom of my heart. Thank you making my heart better with your songs. Now how my heart can live without you 💕? You are irreplaceable.
நீங்கள் வாழ்ந்த இந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்று என் தலைமுறைக்கு எடுத்து சொல்வேன் அய்யா.. இதுவே என் பாக்கியம்.. இசை உள்ள வரை உங்களுக்கு அழிவே கிடையாது...
தெய்வமே நீ எங்கே சென்றாய் மறக்கமுடியாத உன் . தமிழ் உச்சரிப்பே ஆகையால் நீ.வந்துவிடு தெய்வமே திரிம்பி வந்துடு தமிழ்நாட்டில் வந்து பிறந்திடு SBP Sir please come come come come come come come come
THIRU SPB IS WHAT A GREAT PERSONALITY, WHAT A HUMBLE PERSON TELANT + HUMBLE NESS IS A QUALITY OF TRUE LEGEND HE LOVES MUSIC MUSICIAN POET ALL BLESS 🙏🙏🙏ME AYYA
படம் : சிகரம் பாடியவர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசை : எஸ். பி. பாலசுப்ரமணியம் இயற்றியவர் : வைரமுத்து வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை! விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! பக்கத்தில் நீயும் இல்லை! பார்வையில் ஈரம் இல்லை! சொந்தத்தில் பாஷை இல்லை! வாசிக்க ஆசை இல்லை! பக்கத்தில் நீயும் இல்லை! பார்வையில் ஈரம் இல்லை! சொந்தத்தில் பாஷை இல்லை! வாசிக்க ஆசை இல்லை! கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை! நீளத்தை பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை! தள்ளி தள்ளி நீ இருந்தால் சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை ! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்ச்சத்திர பூ பறித்தேன்! நங்கை வந்து சேரவில்லை நட்சத்திரம் வாடுதடி! கன்னி உன்னை பார்த்திருப்பேன் கால் கடுக்க காத்திருப்பேன்! ஜீவன் வந்து சேரும்வரை தேகம் போல் நான் கிடப்பேன்! தேவி வந்து சேர்ந்துவிட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன்! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! வண்ணம் கொண்ட வெண்ணிலவே!
கோடானு கோடி இதயம் கவர்ந்த மாமனிதராணா எங்கள் SPB ஐ எங்களுக்கு திருப்பி கொடுத்துவிடு கடவுளே அனைவரின் ஓரே ஒரு வரம் இது தான். இசைக்கு நீ செய்யும் ஆராதனை இது ஒன்றே......
Apa iruntha composers and lyricist can't replace they are gems MSV, ilayaraja, sankar ganesh, T. Rajendar and more.. Lyricist: kannadasan, Vaali, vairamuthu and more thanks to God!!!! 😊😊😊
Amarar Thiru SPB sir ku intha uyarntha panbukaga manitha neya uyarntha gunatthirkaga Nam perunthagai SPB sir ku Central Government Bharat Rathna Award avaruku koduthu SPB sir in pugazhuku men melum pugazh serka vendum
043)REMEMBERING SHRI.S.P.BALA SUBRAMANIAM ON HIS BIRTHDAY 4TH JUNE 2021... LONG LIVE SPB SONGS AND HIS CONTRIBUTION TO FILM INDUSTRY WITH WORSHIP OF MILLIONS OF FANS!!! .............................. S inging Emperor of SIZZLING Indian LIGHT MUSIC P lay back singer who REALLY PROVED AS a LIVING EPIC B uilding up a career of predominant PERFECT PROMINENCE A bility of him made him as winner with CONSISTENT CONSCIENCE L ively voice of him, made him a LAUDABLE LEGEND A lmighty showered him with melodious MUSICAL WIND S uperb rendition of songs for all SHINING STARS U psurged all heros raising the BEAMING BARS B lossoming singers should take him as a LIVELY LESSON R hythmic tunes revolve as MOVING MUSICAL MISSION A ll language movies crowned him as SUPERB SONG KING.. M usic is his LOVE, LIFE AND IT KEPT him EVER WINNING. A stounding music and Voice made him music HAILING HORIZON N icest family members nurture him as a NOTABLE CHAMPION I ndia Nation should be proud of this LIVELY LEGEND A ll the fans REMEMBER MUSICAL CONTRIBUTION OF this great FRIEND M omentous prayers move with Million FAN BAND *******sampath****///
God damn..in the history of the world, this moment of spb and vairamuthu should be written somewhere.... is there any doubt that both of them are not human beings.... they are something else....never consider ilayaraja and spb as humans... they are god
எஸ் பி பாலசுப்பிரமணியம் 🎤 வைரமுத்துவின் 💎 பாடல் யாருக்கெல்லாம் பிடிக்கும் 💞
தமிழகத்தின் பொக்கிஷம் கவிப்பேரரசு
நீங்கள் வாழ்ந்த அந்த அருமையான வாழ்விற்கு நன்றி.. Miss you legend SPB...
இசை உள்ளவரை உன் புகழ் ஓங்கும் RIP❤️
உன்மை தான் SPB ஐயா வின்னில் எது பாதை, உங்களை தொட இனி ஏது ஏணி,உங்களை நினைத்து நாங்கள் இங்கே கண்ணீர் வடிக்கிறோம்
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
💓💓💓💓💓💓spbsir
I'm.srilanka
@@ranilanka9801 thanks for your reply
Djdjcjcjcjfjccjf
அழுகை தான் அய்யா வருது.. நீங்கள் என்றுமே எங்கள் உள்ளத்தில் இசையாய் இருப்பிர்கள்...
கடவுள் எங்க ஸ்பிபி அய்யா மறுபடியும் எங்களுக்கு கொடுத்து விடுங்கள் 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
அற்புத இசை மேதையே இதெல்லாம் எப்படி நாங்கள் மறப்போம் ?
Spb sir மிகவும் நல்ல மனிதர் அவனர போல் ஒரு மனித தெய்வம்.அவரிடம் நாம் கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது .
Spb sir நீண்ட ஆயுளுடன் இருக்க எல்லாம் வல்ல இனறவனிடம் வேண்டி கொள்கிறேன்.
வைரமுத்துவாக வாழ்வது வேறு!
அவரின் இரசிகனாக வாழ்வது என்பது வேறு..,....ரசிகனாக வாழ்வது
அது தமிழ்தாய் எனக்கு போட்ட பிச்சை!வைரமுத்தாக வாழ்வது தமிழ் தாயின் கொடை! வாழ்க வைரமுத்து!
மகா கலைஞன் வைரமுத்து
மகா கவிஞர் வைரமுத்து
Valarga Kamamuthu! 🌚
கடவுளே எங்கள் தமிழ் மக்களை அணைவரின் சந்தோஷமும் எங்கள் திரு. SPB அவர்களை உடல் நலத்துடன் திருப்பித் தாருங்கள் கடவுளே...
First time seeing vairamuthu sir..full smiling and enjoying the speech.. that shows how much he loves and likes spb sir..
SPB is very simple and class singer, we can’t see a humble person like him. I m his biggest fan.
Please pray for spb.speed recovery for him.
Hi
Uu11
VAIRAMUTHU'S DIAMOND WORDS.AND ALSO COMMENTED VERY NICE. RIP. MR.SPB.
எஸ் பி பாலசுப்ரமணியம் வைரமுத்து ஸ்பெஷல்
How much tears hearts are shedding for you sir. 😭 We miss you so much, you a Great Human Being. Respect you from my bottom of my heart. Thank you making my heart better with your songs. Now how my heart can live without you 💕? You are irreplaceable.
Can we see a person like SPB Sir in this world again. Tears roll down automatically.
Wonderful standing ovation by the music lovers... For Great SPB Sir and Muthu Swamy Sir
Oru manithan yepadi venumalum vazalam aanal ipadi tha vaza vendum yentra perumaikku sontha karar SPB iyya❤️..
ஐயா எல்லோரும் பாடல் பாடலாம் ஆனால்வார்த்தை உச்சரிப்பு உங்களை விட வேறு யாரும் தெளிவாக உச்சரிக்க முடியாது
TM Soundararajan
@@ambalavananttms legend
TMS and SPB are both Legends. 🙏
கலை இப்படி அன்பை வளர்க்க வேண்டும். 🙏
நீங்கள் வாழ்ந்த இந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்று என் தலைமுறைக்கு எடுத்து சொல்வேன் அய்யா.. இதுவே என் பாக்கியம்.. இசை உள்ள வரை உங்களுக்கு அழிவே கிடையாது...
தெய்வமே நீ எங்கே சென்றாய் மறக்கமுடியாத உன் . தமிழ் உச்சரிப்பே ஆகையால் நீ.வந்துவிடு தெய்வமே திரிம்பி வந்துடு தமிழ்நாட்டில் வந்து பிறந்திடு SBP Sir please come come come come come come come come
என்றும் SPB உங்கள் பாடல் இதயத்தை இதமா வைக்கு
வானம் விட்டு வாராயோ ! RIP SPB SIR🙏🙏🙏
THIRU SPB IS WHAT A GREAT PERSONALITY,
WHAT A HUMBLE PERSON
TELANT + HUMBLE NESS
IS A QUALITY OF TRUE LEGEND
HE LOVES MUSIC MUSICIAN POET
ALL
BLESS 🙏🙏🙏ME AYYA
What a standing ovation!!!! Unconditional love of the people..... Even they enjoy your friendship....
அழகு அழகு அழகு
ஆனந்த கண்ணீருடன்
நான் அய்யா பாடிய பாடலை தொடர்ந்து கேட்கிறேன், அவரது பணிவை உணரந்து கற்க்கிறேன். பணிவின் உருவம் அய்யா பா.சு.❤❤❤❤❤
எவ்வளவு பணிவாக இருக்கிறார் நமது Spb ஐயா.
See his humbleness, bending his head to vairamuttu sir.
தமிழுக்கு எல்லோரும் வணங்கித்தான் ஆகவேண்டும்
அருமையான வரிகள் வைரமுத்து
படம் : சிகரம்
பாடியவர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசை : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இயற்றியவர் : வைரமுத்து
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை!
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை!
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
பக்கத்தில் நீயும் இல்லை!
பார்வையில் ஈரம் இல்லை!
சொந்தத்தில் பாஷை இல்லை!
வாசிக்க ஆசை இல்லை!
பக்கத்தில் நீயும் இல்லை!
பார்வையில் ஈரம் இல்லை!
சொந்தத்தில் பாஷை இல்லை!
வாசிக்க ஆசை இல்லை!
கண்டு வந்து சொல்வதற்கு
காற்றுக்கு ஞானம் இல்லை!
நீளத்தை பிரித்துவிட்டால்
வானத்தில் ஏதுமில்லை!
தள்ளி தள்ளி நீ இருந்தால்
சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை !
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
நங்கை உந்தன் கூந்தலுக்கு
நட்ச்சத்திர பூ பறித்தேன்!
நங்கை வந்து சேரவில்லை
நட்சத்திரம் வாடுதடி!
கன்னி உன்னை பார்த்திருப்பேன்
கால் கடுக்க காத்திருப்பேன்!
ஜீவன் வந்து சேரும்வரை
தேகம் போல் நான் கிடப்பேன்!
தேவி வந்து சேர்ந்துவிட்டால்
ஆவி கொண்டு நான் நடப்பேன்!
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை!
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
வண்ணம் கொண்ட வெண்ணிலவே!
Sir nalla vanthu entha mathiri youtube videos parthu life enjoy pannalum pothum,,,He has already sung for generations. Vairamuthuvin Vaira manigal
வண்ணம் கொட்ட வெண்ணிலாவே வானம் விட்டு வாராயேsbp..
கோடானு கோடி இதயம் கவர்ந்த மாமனிதராணா எங்கள் SPB ஐ
எங்களுக்கு திருப்பி கொடுத்துவிடு கடவுளே
அனைவரின் ஓரே ஒரு வரம்
இது தான்.
இசைக்கு நீ செய்யும் ஆராதனை
இது ஒன்றே......
உன்னத பிறவி....அன்னாரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்திப்போம்
Vairamuthu legend
என்ன அவசரம் spb Sir உங்களுக்கு எங்களை விட்டு போக 😭😭😭😭😭
Spb sir neengal valntha timalay nangalun erukiorm endra perumai pothum such a living example you are sir we miss you
Legends 🥺🙇♀️👏🔥😍❤️🙏 Miss you SPB sir 😭💔
SPB sir... Who can be like you with that much humbleness... We miss you sir... With tears...
Begged
SPB sir's humbleness always stands out in all his characters 👍
Spb நீ மனிதன் இல்ல கடவுள் சாமி. Thanks spb 🌹. 🌹. 🌹
Honest person vairamuthu
நீங்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதே பெருமை சார் ....... உங்கள் குரல் உலகு உள்ள மட்டும் வாழ்ந்து கொண்டு இருக்கும்
இசைத்தமிழ் அன்னை பூவுலகில் தங்களை ஆசி தந்து அரவணைத்திருந்தாள் , மண்விட்டு விண்ணகம் பெயர்ந்திட இசைத்தாயோ கண்ணீரோடு ஏக்கம் சேர்ந்தாள்
Spb is very humble person Sir
உங்கள் பனிவு எங்கே காண்பேன்
Alugaiya varuthu spb Sir thirumpavum varanum
ஜயா தெய்வமே தாங்கள் இப்பூவுலகில் இல்லை என்பதை என்னால் உணரமுடியவில்லை ஏனென்றால் முமூ மூச்சையும் பாட்டாய் படைத்த கடவுள் தாங்கள்
இந்தப் பண்பும், பணிவும் தான் spb என்னும் மாமனிதர்.❤.பூமி உள்ள வரை உங்கள் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்😂😂
தேவகுரலோன் இவர் போன்று எவரும் வர இயலாது
Vairam minnukirathu Thamizh inikirathu ullathi kollai kondar iniya Thamizhalae. Vazhka valamudan. Thamizh akathan. Harris.
Apa iruntha composers and lyricist can't replace they are gems MSV, ilayaraja, sankar ganesh, T. Rajendar and more.. Lyricist: kannadasan, Vaali, vairamuthu and more thanks to God!!!! 😊😊😊
சிறந்த மனிதர்
Spb is great singer God bless you
I miss you sir
I am waiting singing song in அண்ணாத்த movie did not releasing songs. Y u go sir 😭😭😭😔
Amarar Thiru SPB sir ku intha uyarntha panbukaga manitha neya uyarntha gunatthirkaga Nam perunthagai SPB sir ku Central Government Bharat Rathna Award avaruku koduthu SPB sir in pugazhuku men melum pugazh serka vendum
Nasama pona 2020 😭😭.. inum ethana pero .. ayyoooo
Humility in abundance despite success 🙏
❤ with lots of love from Sri Lanka. Legeng is gone too soon
Rest in peace
Rip legendary spb sir 😭💔😟
Enna voicepa idhu arumai
Wow super
யோவ் மனசாட்சி இல்லாத கடவுளே தயவு செய்து எங்க ( எஸ் பி பி ) திருப்பி அனுப்பி வை, நான் மேல வந்தா வண்ண வண்ணமா கேட்பேன்,,, 😭😭😭😭😭
👏👏👏👏👏👏👏👏🤣
Spb is always great...
Legend love you ❤❤❤❤
😪😪😪 will always miss you sir
What a gem song ..............
Great voice. Spb
സൂപ്പർ
உங்களை மாதிரியான ஒரு பாடகரை இனி பூமியில் காண முடியாது
Heartily I respect you spb sir 🙏🔝⭐🌹🌹
S BP Yes we weeping for You
SPB LEGEND ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️
Beautiful SPB Sir
Kankalil kaneer dhan varukirathu appa miss you appa
Super
Supersir
I love you sr I miss you so much sr 🙏🙏🙏😭😭😭🎵🎵🎵
Rip 😔😔😔😔spp ❤️ u sir
My favorite singer spb 😭😭😭
Super Spb👌
Vali super sir
🤲🏼😥Spb sir😥 🙏🤲🏼
Super🙏🙏
Very happy to c both of themmmm
RIP SPB sir...
Miss you sir 😂
043)REMEMBERING SHRI.S.P.BALA SUBRAMANIAM ON HIS BIRTHDAY 4TH JUNE 2021...
LONG LIVE SPB SONGS AND HIS CONTRIBUTION TO FILM INDUSTRY
WITH WORSHIP OF MILLIONS OF FANS!!!
..............................
S inging Emperor of SIZZLING Indian LIGHT MUSIC
P lay back singer who REALLY PROVED AS a LIVING EPIC
B uilding up a career of predominant PERFECT PROMINENCE
A bility of him made him as winner with CONSISTENT CONSCIENCE
L ively voice of him, made him a LAUDABLE LEGEND
A lmighty showered him
with melodious MUSICAL WIND
S uperb rendition of songs for all SHINING STARS
U psurged all heros
raising the BEAMING BARS
B lossoming singers should take him as a LIVELY LESSON
R hythmic tunes revolve as MOVING MUSICAL MISSION
A ll language movies crowned him as SUPERB SONG KING..
M usic is his LOVE, LIFE AND IT KEPT him EVER WINNING.
A stounding music and
Voice made him music HAILING HORIZON
N icest family members nurture him as a NOTABLE CHAMPION
I ndia Nation should be proud of this LIVELY LEGEND
A ll the fans REMEMBER MUSICAL CONTRIBUTION OF this great FRIEND
M omentous prayers move with Million FAN BAND
*******sampath****///
What a great & humble singer he was, Balu Sir we miss you a lot😭😭😭❤❤❤
கடவுளே, இரக்கமற்ற எமன் 😭
I miss you en theivame
God damn..in the history of the world, this moment of spb and vairamuthu should be written somewhere.... is there any doubt that both of them are not human beings.... they are something else....never consider ilayaraja and spb as humans... they are god
Arumai
Sir spb and vairamutthu .no werd
RIP Legend.
i miss you sir S p b
🙏🏻🙏🏻🙏🏻
Very miss u sir
Great legends