Madan Gowri பேசுனது தப்பா? - Vandheri Issue Explained 😱💥| Sharanya Turadi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024

ความคิดเห็น • 332

  • @kathiravanvinod8661
    @kathiravanvinod8661 ปีที่แล้ว +87

    கேட்டுவிட்டு பாராட்டாமல் செல்ல முடியவில்லை 🎉🎉❤

  • @kowsapandianm8590
    @kowsapandianm8590 ปีที่แล้ว +131

    வந்தாரே வாழவைக்கும் தமிழ்நாடு, வந்தவன் வாழலாம் ஆனால் அடையாளத்தை அழிக்க விடமாட்டேன் அருமை சகோதரி❤❤❤

  • @EluMalai-si5ed
    @EluMalai-si5ed 2 หลายเดือนก่อน +34

    சரியா சொன்னீங்க அக்கா யாருக்காகவும் எதுக்காகவும் எங்க தமிழ் இனத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம்🎉🎉🎉

  • @xavierjeganathan9162
    @xavierjeganathan9162 2 หลายเดือนก่อน +60

    பாண்டியன் ஸ்டோர்ஸ் தங்கமயிலாக பார்ப்பதற்கும், சமூகப்பார்வையுடன் தனது கருத்தை பகிரும் சரண்யாவிற்கும் உள்ளது இரவுக்கும் பகலுக்கும் உள்ள மாறுபாடுகள். திரையில் வருபவரைப் பார்த்துவிட்டு, இவரைப் பார்ப்பது நிச்சயமாக புதிய பார்வையாக இருக்கும். பொதுவாக நடிகர் நடிகைகள் சமூக அறிவியலில் நாட்டம் இல்லாமல் இருப்பது வழக்கம். ஆனால், இவரோ தனது தனிச்சிறப்புகளை நானும் ஒரு அறிவுப்பூர்வமான பெண்தான் என்று காட்டுகிறார். வாழ்த்துகள்🎉🎊

  • @Svdfamil
    @Svdfamil 8 หลายเดือนก่อน +23

    என்ன சொல்றதுன்னு எனக்கு புரியல உங்களுக்குள் எத்தனை விஷயம் இருக்கு என்பததை நினைக்கும் போது எங்களுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு, ஒரு பெரிய வணக்கம் 👌👌👌👌❤️

  • @santhoshkumarm3512
    @santhoshkumarm3512 ปีที่แล้ว +77

    மதன் கௌரியிடம் என்னவெல்லாம் கேட்கவேண்டும் என்று நினைத்தேனோ அது எல்லாவற்றையும் என்னைவிட சிறப்பாக கேட்டுள்ளீர்கள். நானும் இதே அத்திரம்பாக்கம் தொல்லியல் தரவுகளைத் தான் தோண்டிக்காட்ட விரும்பினேன். மதன் கௌரி தொல்லியல் சார்ந்து அதிகம் வாசிக்காதவர் போலும். நுனிப்புல் மட்டும் மேய்ந்துவிட்டு மொத்தமாக ஒரு இனத்தையே கொச்சைப்படுத்துகிறார். அது எப்படி என்று தெரியவில்லை தமிழர்களை மட்டும் எல்லோரும் மிக எளிமையாக ஏளனம் செய்து விடுகிறார்கள். சிறப்பாக ஆதாரங்களோடு பேசியமைக்கு நன்றி சகோதரி 🙏

    • @user-dp7po7eb3l
      @user-dp7po7eb3l 5 หลายเดือนก่อน +7

      Brahmins always have that mindset, madam gowri is no exception for that

    • @thirumalmurugan6942
      @thirumalmurugan6942 3 หลายเดือนก่อน

      @@user-dp7po7eb3l well said.

    • @Nandhini-dy6ti
      @Nandhini-dy6ti 2 หลายเดือนก่อน

      😂

    • @shadowboy7218
      @shadowboy7218 2 หลายเดือนก่อน

      Inkathana vanthu இருக்கானுங்க thorathituvomnu oru பயம் than😂😂😂

    • @rajth7447
      @rajth7447 2 หลายเดือนก่อน

      Anda nadari golita iruppan kedu ketta inam

  • @Sanjay-ni9il
    @Sanjay-ni9il ปีที่แล้ว +246

    Madan Gowri normal content ku Wikipedia refer pannuvaru, Political content ku Dravidapedia refer pannuvaru

    • @selvathalapathi
      @selvathalapathi 2 หลายเดือนก่อน +6

      😂😂😂

    • @jammyshan
      @jammyshan 2 หลายเดือนก่อน +5

      So true 😂🤣

    • @Mary_13133
      @Mary_13133 2 หลายเดือนก่อน +13

      Actually wikipedia le varathu unma illenge athu yaruku enne venalum wikipedia le podalam. Eppavume wikipedia ve refer pannave koodathu

    • @user-zh4pw4ne1c
      @user-zh4pw4ne1c 2 หลายเดือนก่อน +1

      அருமை தங்க மயில் சரண்யா....தொடர்க தங்கள் பயணம்

    • @muthuraja8156
      @muthuraja8156 2 หลายเดือนก่อน +2

      Unmai bro

  • @senmadhavan
    @senmadhavan 2 หลายเดือนก่อน +79

    சரண்யா சீரியல் நடிகர் என்று நினைத்தேன். தமிழ் சொல்லாடல் சிறப்பு.

    • @JTP2016
      @JTP2016 2 หลายเดือนก่อน +5

      Avanga news reader

  • @vinothinivinothini4894
    @vinothinivinothini4894 ปีที่แล้ว +38

    வாழ்க தமிழ் வளர்க கண்மணி 👏❤️❤️❤️...

  • @livinginthemoment3371
    @livinginthemoment3371 ปีที่แล้ว +45

    Your Tamil slang and that flow in speech is too good sister :)

  • @jeyakumar8028
    @jeyakumar8028 3 หลายเดือนก่อน +10

    மிக அழகாக தெளிவாக சரளமாக நீங்கள் பேசுவதை முழுவதும் அலுக்காமல் கேட்டு முடித்தேன். யாரையும் புண்படுத்தாமல் நீங்கள் பேசுவதை பாராட்டாமல் இருக்க முடியாது. வாழ்த்துக்கள் தங்கையே.

  • @omprakashgratitude2363
    @omprakashgratitude2363 ปีที่แล้ว +42

    உங்க தமிழ் உச்சரிப்பு அருமை.
    வாழ்த்துக்கள்

  • @d_routine
    @d_routine หลายเดือนก่อน +3

    You just nailed it! Amazed by your pronunciation and explanation ❤

  • @karthickkarthick7788
    @karthickkarthick7788 2 หลายเดือนก่อน +5

    சிறிது கூட தடுமாற்றம் இல்லாத தெள்ளத்தெளிவான பேச்சு❤

  • @pugalg5151
    @pugalg5151 ปีที่แล้ว +9

    மிக சிறப்பு ❤
    உலகின் எல்லோராலும் பேசப்படும் ஒரு விசயம் இந்தியாவில் பிறந்தவர்கள் புண்ணியம் செய்தவர்கள் என்று காரணம் இந்திய தட்பவெப்பம் மற்றும் இந்திய மண்ணின் சிறப்பு கடவுளின் படைப்பு
    இது போன்று பல விசயங்கள் நமது முன்னோர்கள் கூறியுள்ளனர்
    இந்த பதிவுக்கு மிக்க நன்றி ❤
    வாழ்க தமிழ்

  • @kowsapandianm8590
    @kowsapandianm8590 ปีที่แล้ว +33

    மதன் கௌரி பூர்வீகம் தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர் அதனால்தான் நாம அவருக்கு வந்தேறியா தெரியுறோம் போல😂😂

    • @blackbull2550
      @blackbull2550 ปีที่แล้ว +3

      I have doubt on Madan Gowri for long time. He is not a righteous person, he is a "difficult to catch" kind of person.

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx 2 หลายเดือนก่อน

      Maybe sanatana sanghis slave in disguise you doubt.

  • @user-nk2ge6rn6n
    @user-nk2ge6rn6n 2 หลายเดือนก่อน +7

    மிகவும் தெளிவாக விளக்கங்கள் ஒவ்வொரு விடயத்தையும் அறிய மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது இன்னும் உங்கள் ஆவணங்கள் மென் மேலும் சிறப்பு பெற வாழ்த்துக்கள் 👍

  • @veerasingamvimalathasan8010
    @veerasingamvimalathasan8010 5 หลายเดือนก่อน +6

    You are more intelligent than Madathan Gowri, sister. You're speaking flawlessly. I could listen to you all day. Well explained. MG waffles a lot. Keep up your good work.❤❤❤

  • @Sundareswara_Nathan
    @Sundareswara_Nathan ปีที่แล้ว +42

    Very clear-cut explanation given like a diamond, Thank you sister😇. I unsubscribed him long long ago. Any one can share news in social media is acceptable but giving their opinion like a half-baked is not acceptable one. In Most of his videos he delivers some news and then tries to impose some of his foolish ideologies as an advice to his subscribers, this kind of acts should always be condemnable, he is not a researcher nor a historian. ☹

    • @surajm4547
      @surajm4547 ปีที่แล้ว +7

      I NEVER subscribed.😂😂😂

    • @mozhigowsalya9165
      @mozhigowsalya9165 ปีที่แล้ว +5

      I too unsubscribed long time ago

    • @SA-xs6oi
      @SA-xs6oi ปีที่แล้ว

      Nor she is...both are one or otherwise same ..

    • @surajm4547
      @surajm4547 ปีที่แล้ว

      @@SA-xs6oi Madan is a dubakur.

    • @kiruthvikavenkatesan2558
      @kiruthvikavenkatesan2558 2 หลายเดือนก่อน

      அவன் ஒரு அரைவேக்காடு சகோ

  • @shriyahchary5242
    @shriyahchary5242 ปีที่แล้ว +11

    Dear mam, with all due respect before so many millions of years continental division was not there. A series of events took place where India, Africa were all part of same continent and later gor separated.

    • @jkjeeva4694
      @jkjeeva4694 ปีที่แล้ว

      Itha than avarum Sonaru first human Africa la irunthavangathan proof iruke ivangalam inam puriyama irukanga

    • @senthamaraimanickam6854
      @senthamaraimanickam6854 2 หลายเดือนก่อน

      Very true…she should have taken into account this info before uploading her videos. Out of Africa theory is a well established fact.

  • @kumarg4608
    @kumarg4608 ปีที่แล้ว +10

    👍Gud.
    Tamils should learn appreciating our own rich valuable history.

  • @Karthikeyan-fn5nc
    @Karthikeyan-fn5nc 11 หลายเดือนก่อน +4

    2:45 listen clearly

  • @UrbanFoodie28
    @UrbanFoodie28 ปีที่แล้ว +7

    Very clear explanation sis...but i don't find anything offensive in Madan Gowri's video...

  • @user-ij9dx2ou7m
    @user-ij9dx2ou7m 4 หลายเดือนก่อน +3

    முட்டையில் இருந்து கோழி வந்ததா குழியில் இருந்து முட்டை வந்ததா என்பதை போல ஏன் மனிதன் தமிழகத்தில் இருந்து ஆப்பிரிக்கா சென்றிருக்க கூடாது ?
    தமிழர்கள் ஆப்பரிக்காவில் இருந்து வந்தேரிகள் என்று சொல்வதற்கு பதிலாக ஏன் மனிதர்கள் தமிழகத்தில் இருந்து ஆப்பரிக்காவிற்கு சென்றேரிகள் என்று சொல்ல கூடாது ?

  • @pavithramukesh6607
    @pavithramukesh6607 ปีที่แล้ว +12

    Your tamil pronunciation is awesome 🎉

  • @vijaytharan81
    @vijaytharan81 ปีที่แล้ว +23

    Thank Sharanya! Eye opening information. Even I was thinking we all came from Africa based on the documentary released by National Geography.

    • @vamsidaran
      @vamsidaran ปีที่แล้ว +2

      Yes.. All geologist, archeologist, anthropologist all the evidences of human migration which national geography showed is wrong 🙄🙄🙄..... Sharanya is right... Ivangale wiki padichuitu pesitu irukanga... Ye pa neega Vera... Eye opening nu build up la kudukaringaa

    • @vijaytharan81
      @vijaytharan81 ปีที่แล้ว

      @@vamsidaran brother Wikipedia Padika kooda indha edatha pathi therinjirukanum la. National geography neraya peru paathirukaanga. Forgive my ignorance I have not heard about this place.

    • @vamsidaran
      @vamsidaran ปีที่แล้ว +6

      @@vijaytharan81 Ayyoo forgive Ella periya varthai brother.... Anthropological aa human evolution ku language and regional barrier illa and kudukavu kudadhu Bro.... Actually Madan gowri emotional aa sonnalu.. Adhu valid aana point.. Because neega history aa time aa base pannitu ponigana...
      Neolithic : 5000bc and after that..
      Meso : 5000 bc to 10000 bc...
      Paleo : 10000bc to 2 lakh bce and beyond.....
      Neega Paleo and beyond time period pathi pesum bodhu... You can't have language.. region.. Religion.. Demography... Geography... Barriers... Appo humans are just species of survival....
      Indha mari time period ku related sites not just India. Innum niraya regions la iruku.... They are considered as paleolithic sites.... Indha sites ku yendha vidhamaana geographical identity illa... Because andha time period la geography demarcation Nu onnu illave illa..... Athirampakam is one such site of paleolithic time... But anga only stone evidences tha recover pannaga...human remains la yedhum illaa... So humans lived in these regions nu sonna OK acceptable.... Ana avanga ellaame Tamilargal.... Nu language identity kudumpothu thaa anthropological aa acceptable aa irukadhu.... Because andha time period la language was not even in it's complete form...
      Why to go that long back if I take back to 15th or 14th century even that time period language is different from today's form.....appadi irukum bodhu direct aa 2 lakh bce time la yellame oru particular language aa thaa.. Adha gethu Nu sollu bodhu.... Acceptable kidayadhu.... Because human evolution is different concept and human civilization is different.......
      Yes human beings lived in many regions of southern India.... 1000% true.......but it's not a civilization its evolutionary ......
      And Africa out theory ku human remains evidences iruku... Genetic evidences iruku Bro.... But Inga appadi yendha human remains kidaikala... Gentical evidences again had a link with Africa out..... So Ippadi tamilnatu lendhu tha homos ye Uruvu anaga... Avanga tha population of India nu solrathukum... Evidentical aa prove panrathukum niraya data thevai....
      Sari ippo Inga irundhu tha migrate anaganu vechipooo.... Appadi irukum bodhu vanderi Nu yarayume solla mudiyadhu ..... Because technically all have same regional ancestors laa........
      Sharanya pre historic identity kaaga pesinaga ....
      Madan oda point... illapa ellarum onnu tha...nammala niraya peru mathavangala vandheri nu solra naala... Oru divisive mindset create agum.. Adhu society aa innum divisions kulla talli vidum nu solli irupaplaaa......avvalotha....
      If you want to know more about prehistoric sites you can read " catalogue of prehistoric of adhinallur"...... I'm not dissolving any identity and pride.... History has its way to analyze we can't speak of them just like that.... Hope you understood....

    • @vijaytharan81
      @vijaytharan81 ปีที่แล้ว

      @@vamsidaran makes sense brother. I agree that people are blowing madan gowris word way out of proportion. I agree that pre-historic times la civilization cannot be equated.

    • @vamsidaran
      @vamsidaran ปีที่แล้ว

      @@vijaytharan81 kudos 👌... For your understanding level brother....

  • @meenakshidhandapani4845
    @meenakshidhandapani4845 14 วันที่ผ่านมา

    தமிழர்களுக்கே உரித்தான அறச்சீற்றம். இன்றைய இளம்தலைமுறைக்கு வரலாறு இப்படியாகத்தான் கடத்த வேண்டியுள்ளது. உன்னை‌மனதார பாராட்டுகின்றேன். தொடர்ந்து தமிழ் வரலாற்றுப் பயணத்தை எதிர்பார்க்கின்றேன்

  • @suryaj9474
    @suryaj9474 ปีที่แล้ว +21

    Trust, Madhan G not doing any homework for his videos 😢

  • @stsrinivasan7855
    @stsrinivasan7855 ปีที่แล้ว +10

    Excellent Ms.Saranya, Great work and research 👏

  • @kadhambampookkal337
    @kadhambampookkal337 ปีที่แล้ว +4

    கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ் குடி........ இதன் உண்மையான பொருள் என்ன? யாருக்காவது தெரியுமா?

  • @joneji4252
    @joneji4252 2 หลายเดือนก่อน +1

    எல்லா உயிர்களையும் இந்த இயற்கை தான் உருவாக்குசி எல்லா மனிதர்களுக்கும் ஒரே தாய் தான் இயற்கை அன்னை அவ்ளோதான் வரலாறு பொங்க டா

  • @sk81224
    @sk81224 2 หลายเดือนก่อน +1

    Inaikudha utube la time waste panna maari guilt feel illama...padikalanalum oru nalla information gather pannitu poren thanks a lot akka❤️❤️❤️❤️😍

  • @ramum9599
    @ramum9599 7 หลายเดือนก่อน +4

    சரண்யா அசத்தல் ஆராய்ச்சி !!!அருமை !!!!

  • @user-ch1fw8mk4q
    @user-ch1fw8mk4q 2 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு நன்றி வளத்துடன் வாழ்க

  • @seethalakshmimohan3072
    @seethalakshmimohan3072 ปีที่แล้ว +5

    Very clear cut explanation.

  • @kannan_kaanaa_kanaa
    @kannan_kaanaa_kanaa ปีที่แล้ว +15

    Excellent excellent excellent! You are far better than Madan Gowri. Your points and content are so deep with lots of information and research. Keep up the good job! Last punch is vera level!

  • @KarthickSreVasan30
    @KarthickSreVasan30 ปีที่แล้ว +5

    good effort.....Respectful sharanya #cheers

  • @manasi85078
    @manasi85078 ปีที่แล้ว +8

    Her research and speech✨❤❤❤❤ neeed more videos akaaaa❤❤

  • @sathyaanbu8299
    @sathyaanbu8299 2 หลายเดือนก่อน +2

    Sorry saranya thangamayil character paathi ungala konjam thitute. 😢 ❤ You're good actually

  • @allaboutnatureintamil2853
    @allaboutnatureintamil2853 ปีที่แล้ว +2

    வாழ்க தமிழ் , வளர்க தமிழ் தொண்டு.

  • @jgsubramaniam3234
    @jgsubramaniam3234 ปีที่แล้ว +5

    மிக, மிக்க நன்று !

  • @reganathan5335
    @reganathan5335 ปีที่แล้ว +3

    Thank you saran what you said is 100% correct. All ur Tamil pronounce work are super. Congratulations keep it do and we expect more reasearch from u nice explanation.😊

  • @Kabaddi0854
    @Kabaddi0854 2 หลายเดือนก่อน

    நீங்கள் தெளிவாக பேசியதற்கும் தமிழுக்காக பேசியதற்கும் மிக்க நன்றி வாழ்த்துக்கள் ,வாழ்க தமிழ் வளர்க தமிழ்! !!!!!

  • @jagannathan7787
    @jagannathan7787 ปีที่แล้ว +3

    வாழ்க தமிழ்❤

  • @divyabalakrishnan3840
    @divyabalakrishnan3840 ปีที่แล้ว +2

    Your brain shines brighter than ur face. Fantastic 👏👏👏👏 true definition of beauty with brains

  • @Ragulll
    @Ragulll 7 หลายเดือนก่อน +4

    African migration theory talk about modern humans i.e. Homo sapiens. You are talking about some other species that are closely related to humans.
    I think this is misguiding.
    Correct me if I am wrong

    • @rajakr950
      @rajakr950 2 หลายเดือนก่อน

      "தமிழர் தடம் தையா? சித்திரையா?" என்ற ஆய்வு நூல் உலகம் முழுவதிலும் 13000 ஆண்டுகளுக்கு முன்பாகத் தமிழர் தடம் பதித்துள்ள ஆதாரங்களை அலசுகிறது.
      ஆய்வாளர்கள் சத்தியவேல் முருகனார் ஐயா, ஒரிசா பாலு ஐயா ஆகியோர் அணிந்துரைகள் அருளியுள்ளனர். வேர்ச்சொல் வித்தகர் தக்கார் மா சோ விக்டர் இந்த நூலைத் திறனாய்வு செய்து இருக்கிறார்.
      எகிப்து, உரோம், சுமேரியம், தென் அமெரிக்கா, கோபேக்லி டெப்பி, பூம்புகார், தஞ்சாவூர் என்று உலகம் முழுவதும் 13000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர் தடம் பதித்துள்ள ஆதாரத் தரவுகளை அள்ளிக் கொண்டு வருகின்ற இந்நூல் தொல்லியல், வானியல், மரபணுவியல், சங்க இலக்கியங்கள் மற்றும் பன்னாட்டு அறிஞர்களின் ஆய்வு முடிபுகள் ஆகியவற்றின் அடிப்படையில் படைக்கப்பட்டு, தமிழர்களின் தொன்மையையும் அறிவியலையும் புதிய பரிமாணத்தில் உச்சத்திற்குக் கொண்டு செல்கிறது.
      படித்து அனுபவியுங்கள்...
      அனுபவித்துப் படியுங்கள்...

    • @rajakr950
      @rajakr950 2 หลายเดือนก่อน

      "தமிழர் தடம் தையா? சித்திரையா?" என்ற ஆய்வு நூல் உலகம் முழுவதிலும் 13000 ஆண்டுகளுக்கு முன்பாகத் தமிழர் தடம் பதித்துள்ள ஆதாரங்களை அலசுகிறது.
      ஆய்வாளர்கள் சத்தியவேல் முருகனார் ஐயா, ஒரிசா பாலு ஐயா ஆகியோர் அணிந்துரைகள் அருளியுள்ளனர். வேர்ச்சொல் வித்தகர் தக்கார் மா சோ விக்டர் இந்த நூலைத் திறனாய்வு செய்து இருக்கிறார்.
      எகிப்து, உரோம், சுமேரியம், தென் அமெரிக்கா, கோபேக்லி டெப்பி, பூம்புகார், தஞ்சாவூர் என்று உலகம் முழுவதும் 13000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர் தடம் பதித்துள்ள ஆதாரத் தரவுகளை அள்ளிக் கொண்டு வருகின்ற இந்நூல் தொல்லியல், வானியல், மரபணுவியல், சங்க இலக்கியங்கள் மற்றும் பன்னாட்டு அறிஞர்களின் ஆய்வு முடிபுகள் ஆகியவற்றின் அடிப்படையில் படைக்கப்பட்டு, தமிழர்களின் தொன்மையையும் அறிவியலையும் புதிய பரிமாணத்தில் உச்சத்திற்குக் கொண்டு செல்கிறது.
      படித்து அனுபவியுங்கள்...
      அனுபவித்துப் படியுங்கள்...

  • @im1480
    @im1480 ปีที่แล้ว +25

    This shows research is more important than just Wikipedia 😂. Madan should understand the topic before doing a video 😂

    • @sivanathan5631
      @sivanathan5631 ปีที่แล้ว +2

      daily video potrapo research pani pota mudiyum nu nanaikiringala

    • @im1480
      @im1480 ปีที่แล้ว +9

      @@sivanathan5631 bro it's his only job why can't he do a research atleast for sensitive topics like this, he is misguiding people it is wrong right

    • @surajm4547
      @surajm4547 ปีที่แล้ว +3

      ​@@im1480Million subscribers erundha eppade dhaan misguide pannuvaanunga.

  • @kannanarul3765
    @kannanarul3765 ปีที่แล้ว +2

    Well done ,Great work- vaalthukal - Continue your good work

  • @NJ36971
    @NJ36971 5 หลายเดือนก่อน +1

    IPO IPO unga videos niraya pakren... Semaya proofoda pesuringa....r happya iruku.. naan tamizhanu maar thati sola...

  • @shamnynandhakumar8247
    @shamnynandhakumar8247 ปีที่แล้ว +6

    Indha madhan gowri yenna category nu therila, avan thamizh ya yum ozhunga pesa maataan, "ழ" vara ucharipula "ல" podraan and Vice versa, upcoming generations lam Ivan thamizh pronunciation Ketu valaruraanga, feeling so bad for them. Your pronunciation and the content that you are giving is so useful. Keep up, we all need a person like you to take our language to the highest level, love u ❤

  • @Theglobalpeace
    @Theglobalpeace 2 หลายเดือนก่อน

    மிகவும் சிறப்பான ஆதாரங்களுடன் சிறப்பான பதிலடி. மிக்க நன்றி.

  • @sdpn765
    @sdpn765 ปีที่แล้ว +2

    Great sharanya.. Such a intelligent lady

  • @vijaynarayanan7816
    @vijaynarayanan7816 2 หลายเดือนก่อน +1

    #sharanyaturadi
    Mam
    As per you african remains are 33lack year old but athirambakam remains are only 15lack year old .
    Then how can we prove that we are older than them.
    Kindly clarify pls

  • @alaguraja8283
    @alaguraja8283 ปีที่แล้ว +3

    Always we loves you kanmani for your strongest content...we want more from you sister..All the best for upcoming contents Akka ❤❤

  • @venkateshkannanbalakrishna6859
    @venkateshkannanbalakrishna6859 2 หลายเดือนก่อน +2

    உங்களின் கருத்துக்கு நன்றி

  • @palpandi4045
    @palpandi4045 ปีที่แล้ว +11

    அடித்து ஆடியுள்ளீர்கள் நன்றிமா கோடானகோடி நன்றிமா அத்திரப்பாக்கம் சம்பந்தமாக படிக்க நூலகம் நோக்கி விரைகிறேன்

  • @npragadeesh
    @npragadeesh ปีที่แล้ว +5

    Nice video. Really appreciate the effort put in to make your points simple and interesting. That is a huge feat and you seem to do it almost effortlessly. Please keep doing your good work.
    However, I would like to point out a few things that felt a bit odd and out of place in your explanation.
    1. Homonims includes all humanoids i.e includes homo sapiens in it's folds. Also we are not just closely related to homo sapiens, we are homo sapiens.
    2. Evolution is not a linear line from Ape. i.e We are not direct descendants of neanderthal and in fact humans must have coexisted with neanderthal for a brief period of time.
    3. The homonim that lived in and around the archeological site in TN are not humans like you said. Humans started coming in only from around 70 to 60 thousand years ago.

    • @anjuthanm
      @anjuthanm ปีที่แล้ว +1

      I was thinking to post this but glad to see someone already did. Hope Saranya sees your comment. The video is based on her misunderstanding. If there is evidence that Tamil is the first language, I will take pride in it but we should not believe things based on false evidence. I know she did not give false facts intentionally but it's a misunderstanding.

    • @pradeeppriyan5894
      @pradeeppriyan5894 5 หลายเดือนก่อน

      Its just a adichi vidara video, just to hype tamil pride
      What so if we are not from such an old

  • @swethasarma2889
    @swethasarma2889 2 หลายเดือนก่อน

    An important thing that you have to see is these places weren't Tamil or Africa 15 Lakhs years ago. Weren't even in the same geographical position. There's actually no point in putting forth this argument because Africa and India were all actually together.

  • @user-fw5pc3qg2n
    @user-fw5pc3qg2n ปีที่แล้ว +7

    Akka new serial vijay tv vanka

  • @shakivlogz2862
    @shakivlogz2862 2 หลายเดือนก่อน

    அருமையான பதிவு, தெள்ளத் தெளிவான பேச்சு மிக்க நன்றி தோழியே.🙏

  • @manic6205
    @manic6205 ปีที่แล้ว +3

    Thanks for your video. Keep up your great work.

  • @Think-n-Act-Wisely
    @Think-n-Act-Wisely ปีที่แล้ว +1

    வாழ்க தமிழ்,வாழ்க தமிழினம்,வாழ்க வையகம்

  • @jagadishbabu1048
    @jagadishbabu1048 2 หลายเดือนก่อน +1

    SUPER MA
    தமிழன் நென்று‌‌சொல்லடா
    தலைநிமிர்ந்து
    நில்லடா

  • @karthiks1800
    @karthiks1800 2 หลายเดือนก่อน

    🙏Ma'am i become speechless after watching ur video . This is very new and precious news i got and also ur love for Tamil It is shiny rare diamond of the Tamil pride crown 👑 my hearty thanks to u ❤❤️❤️❤️❤️❤️

  • @SivarajaSinnathamby
    @SivarajaSinnathamby หลายเดือนก่อน

    your explanation in every issue is really superb keep up your good work sister ❤

  • @ilakkiyasoundarapandiyan4763
    @ilakkiyasoundarapandiyan4763 2 หลายเดือนก่อน

    Such a Bold speech.. I love you so much Saranya Sister

  • @pillainagam3919
    @pillainagam3919 2 หลายเดือนก่อน +1

    we are proud of you,from Toronto

  • @Karthikeyan-fn5nc
    @Karthikeyan-fn5nc 11 หลายเดือนก่อน +2

    You are clearly told 33 lakhs years ago things found in Africa and 3 lakhs years ago things found in Tamil Nadu. Which means Africa will be the evidence where human lived😅

  • @skajaymarketing8958
    @skajaymarketing8958 4 หลายเดือนก่อน +1

    சிறப்பு சகோதரி 🙏🏻

  • @amuthavengadasalam8734
    @amuthavengadasalam8734 หลายเดือนก่อน

    Very good speech,well done.

  • @mariahm.5030
    @mariahm.5030 2 หลายเดือนก่อน

    My ancestors left India and settled in South Africa in 1860. They lured by British to work in Africa. I am 3rd generation Indian settler in SA. Eventhough, my parent and I was born in SA and we have citizen ship, yet we are not considered much amongst the Black South Africans. Our progress affects them. We are often told to go back to India. I can read, write and speak Thamizh. It is terrible to not Truelly belong.

  • @gpremkumar2015
    @gpremkumar2015 2 หลายเดือนก่อน +1

    எங்கு பிரபினும் தமிழன் தமிழனே, இங்கு பிறபினும் அயலன் அயலானே.

  • @devikb5837
    @devikb5837 2 หลายเดือนก่อน

    பெருமையா இருக்கு... தமிழ் உச்சரிப்பு அருமை...

  • @grapesn4864
    @grapesn4864 4 หลายเดือนก่อน +1

    Fantastic speach respect madam

  • @sivanarainan8777
    @sivanarainan8777 ปีที่แล้ว +2

    New and good guidance sister. Keep it up 👍

  • @abarnap2181
    @abarnap2181 2 หลายเดือนก่อน +1

    Akka enaku oru doubt may be thappa kuda iruklam but keknu thonuchi korangil irunthu manithargal vanthanga apdina ithana varshathula en oru monkeys kuda apdi change agala athuku etha reason iruka

  • @sridharravichandran7527
    @sridharravichandran7527 2 หลายเดือนก่อน

    Good video and really informative. Thanks all for your effort 👏🙏

  • @muruganshanmugam1593
    @muruganshanmugam1593 8 หลายเดือนก่อน +3

    வந்தாரை வாழவச்சிதில் தவறில்லை ஆனால் ஆளவச்சி இன்னும் இருக்கிறான் தமிழன்

    • @fashirahparvin7434
      @fashirahparvin7434 2 หลายเดือนก่อน

      Well said!👏🏾👏🏾👏🏾👏🏾

  • @lakshithaur9986
    @lakshithaur9986 2 หลายเดือนก่อน

    Super sister tamizhan solvadhu perume idhule namma history vere level

  • @shamsuthakar3704
    @shamsuthakar3704 ปีที่แล้ว +2

    Well explained & researched

  • @gopim2740
    @gopim2740 3 หลายเดือนก่อน

    சிறந்த காணொளி, ஆப்பிரிக்காவிலிருந்து தமிழர்கள் வரல தமிழ்நாடே(இந்திய நிலப்பரப்பு) வந்தது!!

  • @lotus5787
    @lotus5787 2 หลายเดือนก่อน

    Super oru actress ivlo தெளிவா பேசுறது with evidence oda🎉

  • @Chennaiveggie
    @Chennaiveggie ปีที่แล้ว +4

    Sure she is such a nice history explaining person.. But her scientific and geographic with evloutionary background is weak

    • @anjuthanm
      @anjuthanm ปีที่แล้ว +3

      At last, glad to see someone who actually knows the facts. The whole video is based on her misunderstanding on human evolution.

  • @Sowdarya_Shines
    @Sowdarya_Shines 2 หลายเดือนก่อน +1

    U look like Tamil serial actress Vani Bhojan❤

  • @rehoboth8226
    @rehoboth8226 5 วันที่ผ่านมา

    We Tamilians came from sindu river by Manuel Eleazer

  • @mpkutty6451
    @mpkutty6451 4 หลายเดือนก่อน

    Arumai 👏🏻👏🏻👏🏻👏🏻
    Ungala news channel'la Miss pannuren sister 😊

  • @prabhusalem
    @prabhusalem ปีที่แล้ว +9

    Madam be care full, if you tell truth some people here tell you as Vantheri…😢
    Recently this kind of hate speeches are very much increasing…because of some politicians….

    • @im1480
      @im1480 ปีที่แล้ว +8

      If he says lie, everyone will say it is lie😂. This is not the first time madan made a mistake. He should research and understand about the topic before doing a video ‼️

    • @Azad_Starz
      @Azad_Starz ปีที่แล้ว +1

      Madam gowri is Thiruvaluver😂😂

  • @gulammydeena4350
    @gulammydeena4350 2 หลายเดือนก่อน

    உண்மை தமிழன் மானா தமிழன் தமிழ்நாட்டில் இருக்கிறோம் ஆனால் காமராஜர் அண்ணாவை தவிர எந்த தமிழனும் ஆட்சி ஆளா வில்லை திராவிடம் என்ற ஒரு ஃபார்முலா வை வைத்து இங்க இலங்கை தெலுங்கன் ஆட்சி ஆளுகிறான் யார் வேனாலும் வந்து வாழட்டும் என்றும் தமிழன் மட்டுமே ஆளா வேண்டும் 🔥

  • @rajeshkannan6596
    @rajeshkannan6596 2 หลายเดือนก่อน

    நான்கூட கொரங்குல இருந்து வந்தோம்னு தப்பா நெனசுட்டென்😮

  •  2 หลายเดือนก่อน

    very nice. factual content . pesuna ipdi pesanum

  • @user-zz3op3sy2w
    @user-zz3op3sy2w 2 หลายเดือนก่อน

    தமிழ்உச்சரிப்புஅருமைமா.
    தமிழ்த்தாயின்தவப்புதல்விநீங்கள்.வாழ்கநலம்

  • @mathumitha6230
    @mathumitha6230 ปีที่แล้ว +5

    But Madhan Gowri dint use the word 'vantherigal'. You are using such words to sensitise content. Your content is good, but avoid such terms which is meant for views..

    • @lakshmib9687
      @lakshmib9687 ปีที่แล้ว

      Avan use pannirukan poi check panni parunga... na intha videos laam pathuttu antha video pathen avan thevallama niraya pesirukan...

  • @ramyanagarajan4147
    @ramyanagarajan4147 ปีที่แล้ว +3

    This is so bad....this is clearly not constructive criticism she just began to speak by abusing someone and then went ahead about explaining the concept of journey of man...which she obviously did a good job no doubtshe could have done that without mentioning " the famous youtuber" ..just see the description this just way of getting attention by shaming others...
    This is so disgusting

    • @lakshmib9687
      @lakshmib9687 ปีที่แล้ว

      Nenga thappa purinjirukinga... mathavangala asinga paduthi attention create panna inga niraya koottam iruku.. ithuku munna ivanga potta videos parunga yarayathu critisize pannirukangalaanu... suma oru video vachi pesa kudathu...

  • @arunkumar-sj3cr
    @arunkumar-sj3cr 8 หลายเดือนก่อน +4

    African theory is correct..humans migrated to escape heat near equator there is no way they would have travelled from india to africa and then to europe..as india is correct temperature for living ..so chances of migrating from here to other places is less..so african origin is correct one..

    • @senthamaraimanickam6854
      @senthamaraimanickam6854 2 หลายเดือนก่อน +1

      Yes

    • @nalinapranesan409
      @nalinapranesan409 2 หลายเดือนก่อน

      There were already humans living in Tamil Nadu before they came from Africa is what she says. She did not deny the migration theory.

  • @kesavankarunanithi
    @kesavankarunanithi ปีที่แล้ว +9

    மதன்=Google search engine 😂

  • @bravain2010
    @bravain2010 ปีที่แล้ว +1

    Thanks Mam..., i felt - Madan gowri's ignorance is clear on his speech .. better he don't touch these topics..

  • @Hamrutha
    @Hamrutha 3 หลายเดือนก่อน

    The work you put into each of your video is commendable ❤

  • @vishal-nq4qc
    @vishal-nq4qc ปีที่แล้ว +4

    Tamil enam old ah iruthu pogatom athukaga namba tamil etha glorify pani athu mass nu sollurathum caste la nan anda Parambarai nu sollurathukum oru difference iruku enom konjam days la en peru pinnadi tamilan nu potupinga pola 😂😂

    • @RajaSekar-eu1nk
      @RajaSekar-eu1nk ปีที่แล้ว +2

      Katharathada dravida boomer

    • @Gowthamthamizh_123
      @Gowthamthamizh_123 ปีที่แล้ว

      peruku pinadi thamizhanu podarathula enna thappu thamizhargal already peru thamizh nu vechurukom unna mari vantheru thelungu nayiku puriyaathu...
      Thelungu goltie naye unperu pinnadiyo illa unga aalunga peru thelungu nu veika mudiyuma 😂 thelungu moli oru kalappu moli

    • @vishal-nq4qc
      @vishal-nq4qc ปีที่แล้ว

      @@Gowthamthamizh_123 1. bro athu "thelungu" ella "telugu' sollunga pakalam 🤣🤣
      2. nan tamilan nu epadi prove pana mudiyom nu sollunga is there is any criteria for it.
      3. neega peruku pinnadi tamil nu podurathum caste podurathum onu than athu mothala purinjikonga. these are a sort of leads to discrimination
      4. tamilan na ena pulthiya ni otha neeyum manushan thana tamilan nala unaku irudu sunniya iruku ella la
      so sutha mudi po

    • @vishal-nq4qc
      @vishal-nq4qc ปีที่แล้ว

      @@RajaSekar-eu1nk1. bro dravida is a place dravidar points humman so therinjikonga
      2. if my guess is correct neega semmanin thambi than theriyum da punda. seri neega sollura mari na
      urudu veetula pesura musilsm tamilar ah ellaya ethuku tamilar ella sonna unah vidu mutta punda yarum elada

  • @true_soul7708
    @true_soul7708 ปีที่แล้ว +1

    Thank you Soga for your explanation

  • @user-hw5xc2qp2c
    @user-hw5xc2qp2c 4 หลายเดือนก่อน +1

    Nice sharanya❤