புதிய கார் வாங்கி சிக்கி சீரழிந்த கதை!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 807

  • @Rajeshinnovations
    @Rajeshinnovations  21 วันที่ผ่านมา +119

    வணக்கம் 🙏 நான் ராஜேஷ்!! எனது கருத்துக்களும் முயற்சிகளும் தொடர்ச்சியாக உங்களை வந்தடைய SUBSCRIBE செய்து கொள்ளுங்கள். மிக்க நன்றி youtube.com/@rajeshinnovations?si=KDFsPB7w-T-rhFQ0

    • @sundarpandian2067
      @sundarpandian2067 20 วันที่ผ่านมา +3

      Super anna❤neengatha en guru..

    • @prakash.i3949
      @prakash.i3949 18 วันที่ผ่านมา

      Muyarchi+payerchi=valarchi. Ungal pani sirakkattum

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  18 วันที่ผ่านมา +1

      Thank you so much 🙏🙏🙏

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  18 วันที่ผ่านมา +1

      🤝🤝👍👍🙏🙏

    • @sritharc9418
      @sritharc9418 16 วันที่ผ่านมา

      Superb! We can go for,it is relax & happiness. No tension. Car is luxurious if it is own, it is happier when it is for rental.

  • @akhiltharsiyus
    @akhiltharsiyus 21 วันที่ผ่านมา +463

    நல்ல விளக்கம்! என்னிடம் 8L சேமிப்பு இருந்தது, 8L ஐ Down payment ஆகப் பயன்படுத்தி Fronx (15L) மீதமுள்ள தொகையை 5 வருடம் Loanல் வாங்க திட்டமிட்டிருந்தேன். இருப்பினும், முழு 8L பணத்துடன் ஒரு வருட பழைய காரை வாங்கும்படி என் அப்பா பரிந்துரைத்தார். எனவே, குறைந்த Kms ஓடிய ஒரு வருடமே ஆன Baleno 7.5L க்கு வாங்கினேன். Car சிறந்த நிலையில் புதியது போல உள்ளது, இப்போது நான் எந்தக் கடனிலும் இல்லாமல், மன அழுத்தமின்றி, பெட்ரோலுக்கு மட்டுமே பணம் செலவழிக்கிறேன்! பெரியவர்கள் சொல்வதை சில நேரம் கேட்கலாம், பிழைத்துக்கொள்வோம் 😂

    • @arunjames7796
      @arunjames7796 20 วันที่ผ่านมา +16

      Good advice from your daddy, glad that you are listening that'

    • @prathaps8974
      @prathaps8974 20 วันที่ผ่านมา +9

      Yes, I did the same in 2017. Small car for 3.5 lacs. Very less expenses spent till now. Happy with the car

    • @johnraja9536
      @johnraja9536 20 วันที่ผ่านมา +22

      7.5 lakhs for used Baleno ? It would be better to buy base model new one for 9 lakhs.

    • @arunjames7796
      @arunjames7796 20 วันที่ผ่านมา

      @@johnraja9536 ipudi than bro start agum 😃😃

    • @karuppusamykaruppusamy6464
      @karuppusamykaruppusamy6464 20 วันที่ผ่านมา +21

      கொஞ்சம் சிந்தித்து இருந்தால் ஷிப்ட் பெலினோ பேஸ் மாடல் புது வண்டி எடுத்திருக்கலாமே இந்த ரேட்டில் 👍

  • @srivishnujothidalayam923
    @srivishnujothidalayam923 21 วันที่ผ่านมา +146

    மிடில் கிளாஸ் மக்களின் பெரிய பிரச்சினை என்னவென்றால் பார்க்கிங் கட்டணம், இன்சூரன்ஸ்,
    இது இரண்டும் கார் உபயோகப்படுத்தினாலும் படுத்தா விட்டாலும் செலவு செய்தே ஆகவேண்டும்.
    மற்றொன்று எங்காவது போக வர கார் வேண்டும் என்று வாங்கிவிட்டு கார் வாங்கியதாலேயே எங்காவது போக வேண்டும் என்ற நிலை உருவாகிறது 😢
    உங்கள் கருத்து உண்மை தான்

  • @maanaturals6667
    @maanaturals6667 20 วันที่ผ่านมา +174

    நான் tata nano second வாங்கினேன் car வாங்கி 2 வருடம் ஆகுது இதுவரை ஆயில் மற்றும் தான் மாற்றி இருக்கேன் நல்ல milage 25 ac போட்டா 23 ஸ்பீட் 60 to 70 five person freeya போலாம் கொடைக்கானல் ஹீல்ஸ் 4 பேர் போனோம் எந்த ஒரு தடுமாற்றம் இல்லை 2016 model nano twister வாழ்க ரத்தன் டாடா ❤❤❤

    • @nijamk287
      @nijamk287 20 วันที่ผ่านมา

      Enna model,? Evlo price bro,

    • @maanaturals6667
      @maanaturals6667 20 วันที่ผ่านมา

      @nijamk287 nano twist year model 2016 price 80000

    • @A.venketA.venket-io7do
      @A.venketA.venket-io7do 20 วันที่ผ่านมา +4

      En inamadaaa niii 🎉🎉🎉🎉🎉

    • @arularul8689
      @arularul8689 19 วันที่ผ่านมา +3

      New model nano vangalamnu enga groupla mudivu pannierukkom

    • @sthirunavukarasunavukarasu4963
      @sthirunavukarasunavukarasu4963 19 วันที่ผ่านมา +3

      TATA நானோ நானும் அந்த காரை தான் வாங்க போறேன் சார். ஸ்பேர் பார்ட்ஸ் எல்லாம் கிடைக்குமா fc பண்ணுவாங்களா
      Service charge எவ்வளவு ஆகும் என்று கூறுங்கள் சார் 🎉

  • @enthusiasticabout
    @enthusiasticabout 20 วันที่ผ่านมา +54

    கல்யாணம் பண்ணுறதும், கார் வாங்குறதும் ஒண்ணுதான். வாழ்க்கை முழுவதும், லாப நட்டம் பார்க்காமல் maintenance செய்தே ஆகவேண்டும். அனைவரும் தெரிந்தேதான் களம் இறங்குகின்றனர். உங்கள் பதிவும், கருத்துக்களும் அருமை.

  • @sampathk8587
    @sampathk8587 20 วันที่ผ่านมา +73

    முடிந்தால் குறைந்த பட்ஜட்டில் ஒரு புது கார் வாங்கலாம், used car மட்டும் வாங்கவே கூடாது, ஏனென்றால் அதில் பத்தில் ஒருவருக்குத்தான் நல்ல கார் அமையும்! ஏமாற்றப்பட்டவர்களே அதிகம்!

  • @chellamuthumanickam
    @chellamuthumanickam 20 วันที่ผ่านมา +51

    சமூக பொறுப்புடன் கள எதார்த்தத்தை மிக நேர்த்தியாக விளக்கியுள்ளீர்கள்🎉🎉நன்றி சகோ🎉🎉

  • @kannananu2554
    @kannananu2554 21 วันที่ผ่านมา +139

    👏🙏 வீட்டில் உள்ள பெண்கள் இந்த பதிவை பார்க்க வைக்க வேண்டும்....😂 Good speech ❤

    • @thamizhan028
      @thamizhan028 21 วันที่ผ่านมา +1

      😂yes brother

    • @user-0ilze3zjfz
      @user-0ilze3zjfz 21 วันที่ผ่านมา

      சில பெண்கள் மிக ப்ராக்டிகலாக யோசிக்கின்றனர். ஆண்கள் கடனில் சிக்கி விடுகின்றனர்

    • @BalasubramanianPS-u8e
      @BalasubramanianPS-u8e 21 วันที่ผ่านมา +10

      மனைவி பேச்சை கேக்காதே என அம்மா சொன்னது எவ்வளவு 😮பெரிய உண்மை.

    • @ponssap
      @ponssap 21 วันที่ผ่านมา +1

      😂😂😂

  • @Karnan-0001
    @Karnan-0001 20 วันที่ผ่านมา +59

    அனைத்து கடன்களும் இப்படி தான்........😢
    கடன் இல்லாம வாழ்வதே நிம்மதியான வாழ்க்கை......😊

  • @ponnatarajan9553
    @ponnatarajan9553 20 วันที่ผ่านมา +138

    நான் தற்போது கஷ்டபட்டு 62 வயதில் Baleno zeta 3 Rd variant..10.2 L ku வாங்கி உள்ளேன்..மனமிருந்தால் வாழ்த்துங்கள்..

    • @cganeshkumar6922
      @cganeshkumar6922 20 วันที่ผ่านมา +2

      வாழ்க வளத்துடன் ❤

    • @SanthoshKumar-ge8he
      @SanthoshKumar-ge8he 20 วันที่ผ่านมา +2

      Congratulations 🎉safe drive

    • @sabasabari5943
      @sabasabari5943 20 วันที่ผ่านมา

      🎉🎉👍👏👏

    • @சங்கத்தமிழ்-ந1ந
      @சங்கத்தமிழ்-ந1ந 20 วันที่ผ่านมา +1

      வாழ்த்துககள் ஐயா

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  20 วันที่ผ่านมา

      @சங்கத்தமிழ்-ந1ந 🤝🤝🤝youtube.com/@rajeshinnovations?si=OPQjhlJIEmx1AM0s

  • @user-0ilze3zjfz
    @user-0ilze3zjfz 21 วันที่ผ่านมา +51

    மிக நல்ல பதிவு. மாதம் 80,000 துக்கும் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள் இதை பார்த்து சுதாரித்து இருங்கள்.

  • @ragunathandamodharan8141
    @ragunathandamodharan8141 20 วันที่ผ่านมา +23

    Wow..congratulation and wonderful speech Mr.Rajesh...i too had a concept of buying car on loan by the time 2017 in coimbatore.. then i realise the situation of loans and i changed my mind then came to get an used Ford fiesta 2009 model for 2.5 L...without any loan. Still today im very happy without any burdens.. Loan kills peace of mind in family. Better go for ready cash .. Or else sit quite and earn more of get more. LOve from West Africa..

  • @jothinathan2006
    @jothinathan2006 21 วันที่ผ่านมา +50

    நல்ல மனுஷன் ஐயா நீங்கள்
    உண்மை தெளிவாக சொல்லி இருக்கிறார்

  • @SKumar-vn6uy
    @SKumar-vn6uy 21 วันที่ผ่านมา +153

    அருமை. Excellent. சிறிய ஆல்டோ 800 கார், 11 வருடங்களாக வைத்துள்ளேன். அதிகமாக ஓட்டுவதில்லை. ஆனால் காரை விற்று விட்டு வேறு பெரிய கார் வாங்கும் நினைப்பு எனக்கில்லை. 52 வயதில்தான் முதன்முதலாக கார் ஓட்ட ஆரம்பித்தேன். 😢

  • @thiruma3039
    @thiruma3039 17 วันที่ผ่านมา +22

    தாங்கள் சொல்வது முற்றிலும் சரி. எங்களுக்கும் கார் வாங்க வேண்டும் என்ற ஆசைதான். மனது மிகவும் துடிக்கிறது. சேமிப்பும் கூட இருக்கிறது. 20 வது வருடமாக Splender + தான் வைத்து இருக்கிறேன். கஷ்டப்பட்டு சொந்த வீடு கட்டினோம். எனது மகன் கூட தற்போது சம்பாதிக்கிறார். பெரிதாக காரை வாங்கி எங்கும் போக போவதில்லை. அதை வாங்கி விட்டால் அதற்காகவே பல இடங்கள் செல்வோம். வெட்டி செலவுதான் மிஞ்சும். பழைய பைக்கில் போகும் போது எல்லோரும் ஒரு மாதிரியாக தான் பார்ப்பார்கள். நான் சில நாள் டூ வீலர் இல்லாமல் நடந்து கூட சென்று இருக்கிறேன். அப்போது அதை விட கேவலமாக பார்ப்பார்கள். ஆனால் என் மனதுக்குள் ஒன்றே ஒன்றுதான் கேட்டு கொள்வேன். இவர்களில் யாராவது ஒருவராவது நமக்கு பைசா இல்லை என்றால் 10 ரூபாய் கூட கொடுப்பார்களா என்று. எனவே ஒன்று மனதில் வைத்து கொள்ளுங்கள். நாம எப்படி நெனச்சா வண்டிக்கு பெட்ரோல் போட்டு போறோமோ செலவு பண்றோமோ அதே மாதிரிகாருக்கு செலவு பண்ண முடியுமா? அப்படின்னு தெரிஞ்சாதான் காரை பத்தியே யோசிக்கணும். காரு வாங்குறதுக்கு பதிலா எங்காவது பிளாட் வாங்கி போடுங்க. காலத்துக்கும் கை கொடுக்கும்.

    • @chithraa4445
      @chithraa4445 15 วันที่ผ่านมา

      🎉🎉🎉🎉

  • @cholancholan4490
    @cholancholan4490 21 วันที่ผ่านมา +68

    Super, யாரும் சொல்லாத சேதி...🙏🙏🙏

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  21 วันที่ผ่านมา +4

      youtube.com/@rajeshinnovations?si=KDFsPB7w-T-rhFQ0

  • @ganapathiraman5623
    @ganapathiraman5623 20 วันที่ผ่านมา +15

    Very true. விரலுக்கு தகுந்த வீக்கம் என்பார்கள். மற்றவர் சொல்கிறார்கள் அல்லது மற்றவர்களை பார்த்து நாம் வாழ்க்கை வாழ கூடாது. மிக அருமையான பதிவு. வாழ்க வளமுடன்

  • @aanddalgroup1111
    @aanddalgroup1111 20 วันที่ผ่านมา +13

    அண்ணா நன்றிகள் கோடி இதை விட மிகச் சிறப்பாக விளக்கும் கொடுத்த மக்களை காப்பாற்ற முடியாது. நண்பர்களே, மக்களே தயவு செய்து தங்களால் முடி‌ந்ததைச் செய்தும் . தங்கள் குடும்பத்தில் இருக்கும் சந்தோஷத்தை நிலை நிறுத்திக் கொள்ளமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்., நம் மகிழ்ச்சியை மீறிய ஒரு சொத்து என்பது இல்லை என்று நான் நினைக்கிறேன் ,.
    நல்லதே நடக்கும் நண்பர்களே.,
    நல் வாழ்த்துக்கள் ,
    சந்தோஷம் ,🎉❤😊

  • @klpguru9920
    @klpguru9920 21 วันที่ผ่านมา +32

    அருமை அருமை நான் உங்கள் வீடியோக்களை நிறைய பார்த்து வருகிறேன் , கடந்த ஆறு மாதங்களாக மனக்குடைச்சலாகவே இருந்தேன் எப்படியாவது ஒரு கார் வாங்கிவிடவேண்டுமென்று (பட்ஜெட் 7-8L) இந்த வீடியோவை பார்த்ததும் மனசை மாற்றிக் கொண்டேன் 😅😅

  • @s.karthikeyansethu8543
    @s.karthikeyansethu8543 19 วันที่ผ่านมา +2

    மிக்க அருமையான விளக்கம் 200% உண்மை எல்லாம் ஆசை படுத்தும் பாடு உங்கள் யோசனை மிகவும் பயனுள்ளதாக பலருக்கும் இருக்கும் உங்கள் கருத்து காசு கொடுத்து கேட்டால் கூட இவ்வளவு விளக்கம் கொடுக்க மாட்டார்கள் காரின் நன்மை, தீமைகளையும் யாருக்கு பயன் படும் என்பதையும் எதை மனதில் வைத்து செயல் படவேண்டும் போன்ற விளக்கம் சிறப்பு பல நபர்கள் அறிவு கண்களை திறந்த நல்லெண்ணத்திற்கு பல நன்றிகள்

  • @உழவன்மகன்
    @உழவன்மகன் 20 วันที่ผ่านมา +15

    வாங்குறதே வாங்குகிறோம் பெரிய காரையே வாங்கலாம் ஒரு முறை தானே பரவாயில்லை இதான் மிடில்கிலாஸ் நிலை உண்மை....

  • @devaaa389
    @devaaa389 20 วันที่ผ่านมา +41

    எத்தனையோ பேர் தங்கள் சுயவிளம்பரத்துக்கு யூடியுப் வீடியோ போடும் போது ஒரு பொறுப்புணர்வோடு செயல்படும் தங்களுக்கு வாழ்த்துக்கள்

    • @suhailurrahman8877
      @suhailurrahman8877 19 วันที่ผ่านมา +1

      Very much useful for public 😊mikka nandri Rajesh Sir

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  19 วันที่ผ่านมา

      Thank you for 🤝🤝🤝youtube.com/@rajeshinnovations?si=_qeHQmbBMlK20Iff

  • @paluchamypaluchamy
    @paluchamypaluchamy 18 วันที่ผ่านมา +2

    உங்களது அருமையான விளக்கங்களை மனதில் நிறுத்தியவர்கள் நிச்சயமாக சரியான திட்டத்துடன் மகிழ்ச்சியோடு வாழ்வர். Truly a valuable advice.

  • @kaviyarasan254
    @kaviyarasan254 21 วันที่ผ่านมา +26

    நிதர்சனமான உண்மை 😢 யாரும் பகிராத தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி ❤❤🙏🙏🙏

  • @r.josephgandhi3073
    @r.josephgandhi3073 20 วันที่ผ่านมา +76

    கடன்வாங்கி கார்வாங்குவதற்குப்பதிலாக தேவைப்படும்போது கார் வாடகைக்கு எடுக்கலாம்❤

    • @RajNgl
      @RajNgl 19 วันที่ผ่านมา +1

      🎉

    • @rajeshkumar-jl3fv
      @rajeshkumar-jl3fv 19 วันที่ผ่านมา +13

      தல தயவு செஞ்சி கல்யாணத்துக்கு அட்வைஸ் சொல்லிராதீங்க

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  19 วันที่ผ่านมา +1

      😄😄😄youtube.com/@rajeshinnovations?si=RATMzwSh5w5luChs

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  19 วันที่ผ่านมา

      @RajNgl youtube.com/@rajeshinnovations?si=RATMzwSh5w5luChs

    • @boopal2235
      @boopal2235 17 วันที่ผ่านมา

      😅😅😅😅😅😅​@@rajeshkumar-jl3fv

  • @mdammar6815
    @mdammar6815 18 วันที่ผ่านมา +12

    கல்யாணம்,வீடு, கார் இந்த மூனும் செய்றது தான் செய்றோம் பெருசா செஞ்சிருவோம்ன்னு இருந்தா
    நம்மள செஞ்சிட்டு போயிருது 😮😮

  • @BasurudeenIbrahim
    @BasurudeenIbrahim 21 วันที่ผ่านมา +30

    அருமை...சரியா சொன்னீங்க... வாழ்த்துக்கள்..

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  21 วันที่ผ่านมา

      youtube.com/@rajeshinnovations?si=KDFsPB7w-T-rhFQ0

  • @janiraman3
    @janiraman3 20 วันที่ผ่านมา +7

    அருமையான பதிவு திர்க்கமான சரியான வழிகாட்டுதல் வாழ்க வளமுடன் நலமுடன் மற்றவர்கள் மாதிரி கார் பிரமோ விடியோ போடாமல் இதுபோல் சொல்ல நல்ல மனுசு வேண்டும்.

  • @Murugadas-x6e
    @Murugadas-x6e 18 วันที่ผ่านมา +3

    அருமை சூப்பர் என் வாழ்க்கை அழிந்தது இப்படி தான்.நன்றி

  • @km.khaleelurrahman9575
    @km.khaleelurrahman9575 20 วันที่ผ่านมา +5

    மிக மிக அருமையான கருத்துக்களையும் எதார்த்த நிலைகளையும் கூறியதற்கு மிக்க நன்றியும் பாராட்டுக்களும்

  • @manivannanmanickaraj2243
    @manivannanmanickaraj2243 10 วันที่ผ่านมา +1

    மிகவும் பயனுள்ள விழிப்புணர்வு பதிவு! பாராட்டுக்கள் நண்பரே! ❤️

  • @josekissinger
    @josekissinger 21 วันที่ผ่านมา +39

    கார் என்பது பல இந்திய குடும்பங்களுக்கு ஒரு கௌரவ தேவை தானே ஒழிய அத்தியாவசிய தேவை கிடையாது. கார் ஒரு white elephant.

    • @eowplr7886
      @eowplr7886 20 วันที่ผ่านมา +2

      Good

    • @noobyassaulter7312
      @noobyassaulter7312 20 วันที่ผ่านมา

      It depends on perception considering two ,, factor 1) amenity 2) necessity

  • @PrakashNagaraj1993
    @PrakashNagaraj1993 15 วันที่ผ่านมา +1

    True speech... i went to buy a car.. i had spresso based on my family and my usage...
    My wife insisted to buy swift, wagonr... loan katratu naan thaana nu.. i stand on spresso..
    i saw spresso video on Rajesh video and fixed my car plan only to spresso... now i am able to manage loan and plan it well..
    Fuel expense, toll-free, insurance, ellam extra high and unexpected.. which i never expected on planning..

  • @nepoleons
    @nepoleons 21 วันที่ผ่านมา +36

    ராஜேஷ் ப்ரோ.. செம்ம வீடியோ .. என் மனசுல இருந்த பாரமே கொறஞ்சிடுச்சி

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  21 วันที่ผ่านมา +1

      🥺🥺😄😄💐💐

    • @nepoleons
      @nepoleons 21 วันที่ผ่านมา +9

      @Rajeshinnovations நான் முதல்ல wagon R வாங்கலாம் என்று நினைத்தேன். கடைசியில் Nexon diesel top end வாங்கினேன். 😂😂😂😂. வெளிநாடு செல்ல இருந்ததால் , இரண்டு வருடத்தில் விற்றேன் 3 lakhs loss. இப்போ திரும்ப இந்தியா வந்து விட்டேன்.. அடுத்த வருடம் கார் வாங்குவேன், ஆனால் 90% பணம் சேர்த்து வைத்து விட்டு வாங்குவேன் . வெளிநாடு சென்றாலும் காரை விற்க மாட்டேன்.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  21 วันที่ผ่านมา +6

      @nepoleons விரைவில் கார் வாங்க வாழ்த்துக்கள் 💐💐💐

    • @arunprasadh6618
      @arunprasadh6618 21 วันที่ผ่านมา +1

      ​​@@nepoleons wagonR la irudhu Nexon top end ah?? 😮😮 Assume panna car um vaanguna car um sammandham illama irukkae 😅😅😅

    • @nepoleons
      @nepoleons 21 วันที่ผ่านมา +4

      @@arunprasadh6618அது பெரிய கதை. ஃபர்ஸ்ட் plan பண்ணியது wagon R வாங்க. அதுக்கடுத்து பல கார் பார்த்து, Nexon la போய் முடிஞ்சது😂😂😂 6 லட்சம் plan பண்ணி 13 லட்சத்தில் முடிஞ்சது.

  • @ravic4681
    @ravic4681 21 วันที่ผ่านมา +6

    Very important message to middle class and lower middle class families. Thank you so much.❤❤❤

  • @Srinivasan.Answers
    @Srinivasan.Answers 19 วันที่ผ่านมา +7

    கார் வாங்கும் போது POSITIVE மட்டும் தெரியும் . வாங்கிய பிறகுதான் NEGATIVES தெரியும்

  • @singarayars744
    @singarayars744 20 ชั่วโมงที่ผ่านมา

    மிகச்சிறந்த ஆலோசனை. நன்றி.

  • @krishnakumar-ez4bs
    @krishnakumar-ez4bs 21 วันที่ผ่านมา +9

    தங்களுடைய வீடியோ மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி நண்பரே உங்களது சேவை எங்களுக்கு தேவை

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  21 วันที่ผ่านมา +1

      🤝🤝🤝👍👍👍youtube.com/@rajeshinnovations?si=KDFsPB7w-T-rhFQ0

  • @SATHISHKUMARV-po8kr
    @SATHISHKUMARV-po8kr 15 วันที่ผ่านมา +1

    அருமையான விளக்கம் சார் லோன் போட்டு நியூ கார் வாங்கலாம்னு இருந்தேன் நீங்கள் சொல்வதை கேக்கும் போது பயம் வந்து விட்டது நல்ல விளக்கம் சார் tq

    • @jackraven7850
      @jackraven7850 6 วันที่ผ่านมา

      கண்ணு முழிகளை பிதுங்க வைக்கும் 3 விஷயங்கள்
      1,வீட்டைக் கட்டிப்பார்,
      2,கல்யாணம் பண்ணிப் பார்,
      3,காரை வாங்கிப் பார்.
      😂

  • @prabuk4127
    @prabuk4127 18 วันที่ผ่านมา +4

    சுந்தரா டிராவல்ஸ் மாதிரி.... ஓர் i10 வைத்து இருக்கிறேன்... அதில் இரண்டு எலி குடி இருக்கிறது...காரை வெளியே எடுக்க வேண்டும் என்றால் அது கடித்து வைத்த ஒயரை இணைக்க வேண்டும்.... இருந்தாலும் மகிழ்ச்சிக்கு குறைவில்லை.... கார் ஆசையை ஆபத்தில்லாமல் உணர்கிறேன் 🎉

  • @velvel9577
    @velvel9577 21 วันที่ผ่านมา +10

    அருமையான பதிவு அண்ணன்
    நன்றி

  • @தேசியம்_தெய்வீகம்
    @தேசியம்_தெய்வீகம் 18 วันที่ผ่านมา +1

    நல்ல விளக்கம். மாதம் 20000 ரூபாய் EMI கட்டும் போது அதனால் நமக்கு என்ன பிரயோஜனம். உணர்ச்சி வசப்பட்டு அதில் போய் மாட்டாமல் நன்றாக யோசித்து முடிவெடுங்கள். Loan கொடுப்பார்கள் கட்டாவிட்டால் நம் மானத்தை வாங்குவார்கள். Thanks Rajesh for the விழிப்புணர்வு video.

  • @godlibtec
    @godlibtec 20 วันที่ผ่านมา +2

    Excellent
    மிகவும் நல்ல தகவல் மற்றும் நடைமுறை சிக்கல் விரிவாக விளக்கப்பட்டுள்ளது
    Very Good Sir
    👏👏👏👏

  • @jagadeeshthillainathan2466
    @jagadeeshthillainathan2466 21 วันที่ผ่านมา +8

    தாங்கள் கூறிய இந்த தகவலினால் சில நடுத்தர மக்களின் அறியமை மனதை மாற்றும் என நம்புகிறேன்.
    அவ்வளவு தெளிவான விளக்கம்

  • @ParameshChockalingam
    @ParameshChockalingam 21 วันที่ผ่านมา +12

    வாங்கும் போது அவசர தேவைக்காக ஒரு கார் வேண்டும் என்ற எண்ணம். வாங்கிய பிறகு hatchback பதிலாக compact SUV வாங்கியிருக்கலாம் என்ற எண்ணம் தோன்றும்.

  • @babuji5873
    @babuji5873 วันที่ผ่านมา

    அருமையான விளக்கம் நண்பரே....👏👏👏

  • @DurekshPandi
    @DurekshPandi 21 วันที่ผ่านมา +26

    காரா வச்சு மெயின்டைன் பண்றது யானையைக் கட்டி தீனி போடுவது ஒன்னு நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் நல்லா விளக்கமா சொன்னீங்க நன்றி

    • @senthilkumar-ev3hp
      @senthilkumar-ev3hp 17 วันที่ผ่านมา

      Correct ennoda friend car vaangi athuku avan selavu panrathuku kastra padratha paathu enaku car aasaiye poiduchu

  • @djeakoumar9920
    @djeakoumar9920 3 วันที่ผ่านมา +1

    நல்ல தகவல் நன்றி

  • @thiruvenkadamramadoss6740
    @thiruvenkadamramadoss6740 21 วันที่ผ่านมา +5

    Sir
    In reality, we have to act as if nothing happens or no pain when your experience is as reported by you. Wonderful speech. Once again hats off.🎉❤

  • @sunjayaraj5073
    @sunjayaraj5073 20 วันที่ผ่านมา

    நன்றி.... நல்ல,சமுதாய சிந்தனையோடு கூறினீர்கள்..
    தங்கள் கூறியபடிதான் நடக்கிறது

  • @srinivasanar4624
    @srinivasanar4624 21 วันที่ผ่านมา +11

    அருமை சார்
    என் வாழ்வில் இது தான் நடந்தது. வாங்கிய காரை ஆறுமாதத்தில் விற்று விட்டேன்.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  21 วันที่ผ่านมา +1

      youtube.com/@rajeshinnovations?si=KDFsPB7w-T-rhFQ0

  • @prabhu2930
    @prabhu2930 20 วันที่ผ่านมา +7

    நல்ல வேலை இந்த வீடியோ வை பார்த்தேன் இல்லனா சிக்கிருப்பேன்

  • @ramadossg3035
    @ramadossg3035 13 วันที่ผ่านมา +2

    SIR.. பெற்ற பிள்ளைகளுக்கு சொல்வதை போல் இருந்தது..! இதைவிட , " உணர்வுபூர்வமாக " சொல்வதற்க்கு , வேறுவார்த்தையே இல்லை SIR ..!

  • @karthikkeyan844
    @karthikkeyan844 2 วันที่ผ่านมา +1

    Awesome speech bro ur content always Ultimate

  • @Krishna_gaming5678
    @Krishna_gaming5678 20 วันที่ผ่านมา +12

    சார் தெளிவாக பதிவிட்டு மனதில் இருந்த குழப்பத்தை நீக்கியுள்ளீர்கள் நான் tata punch 10 laksh க்குள் வாங்கலாம் என முடிவு செய்திருந்தேன் ஆனால் தாங்கள் கூறிய து போல் tata nexon or breeza வாங்கலமா என மனம் அலை பாய்ந்தது சரியான நேரத்தில் சரியான பதிவினை பார்த்து தெளிவு ஏற்பட்டது எனது பட்ஜெட் 10aksh அதை தாண்டி வாங்க கூடாது என முடிவு செய்து விட்டேன் மிக்க நன்றி சார்

    • @abduljailany6709
      @abduljailany6709 19 วันที่ผ่านมา

      Nissan Magnite AMT 7.75 lack thaan. Alteration kku 50 thousand selavu senja Top model maathri erukkum.😂😂😂. Yentha Brand ah erunthaalum,Base model vaangi thevaikku Alteration pannikkalam❤

  • @cityboy6210
    @cityboy6210 21 วันที่ผ่านมา +26

    He said correct nan 2022 la creta vangunen EMI then financial issue Ada sale paniten EMI close panniten but huge loss 😢

    • @carstimetamil
      @carstimetamil 21 วันที่ผ่านมา +3

      Fact

    • @sarankirthic4532
      @sarankirthic4532 20 วันที่ผ่านมา +1

      Ungalala EMI katta mudiyumnu than vangirukinga but unfortunately financial issue lam vantha rich people thavara matha ellarum car or land ahh sale panni than aaganum. So ivaru sollrathu crt than but athukunu car edukama iruka mudiyathu minimum 50K with own house iruntha kandipa 20K emi katalam. Ungaluku mudunja vangalam illana kammi rate la vangalam ippo vangama eppo vanguvinga.

  • @RamNammalvar
    @RamNammalvar 21 วันที่ผ่านมา +66

    யோவ் நேத்து தான்யா நானும் என் வைஃப் வும் ஆல்டோ வாங்கலாம்னு பேசிக்கிட்டிருந்தோம் இந்த வீடியோ வ பாத்துட்டு காரே வேண்டாம்னு ட்டாயா

    • @manoharank1050
      @manoharank1050 21 วันที่ผ่านมา +1

      😂

    • @nidheeshc1906
      @nidheeshc1906 20 วันที่ผ่านมา +3

      Good decision 😅. No debts in life.

    • @shark67000
      @shark67000 20 วันที่ผ่านมา

      Good

    • @mugavaishameemahamed2766
      @mugavaishameemahamed2766 20 วันที่ผ่านมา

      Yes bro correct
      Car no need

    • @amsfaguru
      @amsfaguru 20 วันที่ผ่านมา +12

      அது என்ன 'யோ'
      நாகரிகம் தெரியாதா

  • @swaminathana8279
    @swaminathana8279 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Super sir

  • @manikandansundaram9823
    @manikandansundaram9823 20 วันที่ผ่านมา +5

    அண்ணன் கூறியது அனைத்தும் 100% உண்மை கடந்த 9 ஆண்டுகளாக என் ஊதியத்தில் பாதியை கார் தான் சாப்பிட்டு கொண்டு இருக்கிறது

    • @Sy-rr5kr
      @Sy-rr5kr 19 วันที่ผ่านมา

      😢

  • @allimuthu008
    @allimuthu008 21 วันที่ผ่านมา +10

    பயணத்தின் போது ஏதாவது அசம்பாவிதம் அல்லது எதிர்பாராத சிறு விபத்து நடந்தால்
    மேலும் கடன்பட்டு அதளபாதளத்தில் தள்ளப்படும் சூழ்நிலை உருவாகிறது

  • @smrafismrafi3
    @smrafismrafi3 7 วันที่ผ่านมา

    அருமையான தெளிவான பதிவு. வாழ்த்துக்கள் சகோதரரே...

  • @கதிரவன்-ங3ண
    @கதிரவன்-ங3ண 21 วันที่ผ่านมา +8

    கார் வைத்துக் கொள்வதில் பிரச்ணை பல விதம். இன்சூரன்ஸ்,எரிபொருள், பராமரிப்பு , சுங்கக்கட்டணம் , EMI, க்ளீனிங்சார்ஜ் ,பார்க்கிங் எனப் பல காரணங்கள் உள்ளன்.

  • @krishna1529
    @krishna1529 20 วันที่ผ่านมา +14

    சூப்பர்..‌ நானும் லோன் போட்டு கார் வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் இருந்தேன்.. அதை கைவிட்டு விட்டேன்.. முதலில் நீங்க ஏதோ புதிய கார்களில் வரும் எதிர்பாராத செலவுகளை எடுத்து சொல்ல போகிறீர்கள் என்று நினைத்தேன்...
    நன்கு புரியும் படி சொன்னதற்கு நன்றி..

  • @selvakumarrobert9968
    @selvakumarrobert9968 21 วันที่ผ่านมา +5

    நல்ல தகவல் கார் வைத்து ஓட்டுவது இன்னொறு குடும்பம் நடத்துவதற்க்கு சமம்

  • @govardhananvenkatachalam80
    @govardhananvenkatachalam80 21 วันที่ผ่านมา +15

    வீட்டு கடனும் இது போல தான்

    • @kalaiselvamd3158
      @kalaiselvamd3158 21 วันที่ผ่านมา

    • @leon-hc6bk
      @leon-hc6bk 19 วันที่ผ่านมา +2

      House value increase after after loan period. So , that's a investment. Not a loss

  • @rameshranganathan4090
    @rameshranganathan4090 20 วันที่ผ่านมา

    மிகவும் அருமையான விளக்கம்... நடுத்தர மக்கள் அவசியம் கேட்க வேண்டிய காணொளி

  • @karthikpichai3651
    @karthikpichai3651 21 วันที่ผ่านมา +3

    Arumai, arumai.. one more point .. veetla 4 perku costly SUV loanla vaanguvadhu..

  • @inbarasanrajarathinam436
    @inbarasanrajarathinam436 19 วันที่ผ่านมา +3

    இந்தப் பதிவு பல குடும்பங்களைக் காப்பாற்றப் போகிறது என்பதில் ஐயமில்லை. இன்ஸ்டால்மெண்ட் திட்டம் குடும்ப நாசம். . கார் பழுது பார்க்கும் செலவைப் பற்றியும் விரிவாகச் சொல்லியிருக்கலாம்

  • @thangavelu.kthangavelu.k5406
    @thangavelu.kthangavelu.k5406 21 วันที่ผ่านมา +12

    நம்ம தகுதி க்கு மேல் செலவு செய்து Car வாங்குவது தவறு ஒரு 10 லட்ச ரூபாய் Car வாங்குகிறோம் என்றால் ஒரு 5 லட்சமாவது முன்பணம் கட்ட வேண்டும் இல்லை எனில் 2 லட்ச ரூபாய்க்கு Alto Car வாங்கலாம் தவறு இல்லை கடனை வாங்கி மாட்டிக் கொள்ளக்கூடாது

  • @muthumuthu9992
    @muthumuthu9992 17 วันที่ผ่านมา

    கார் வாங்குபவர்களுக்கு சரியான விளக்கம் அருமை ராஜேஷ் 👍

  • @chandranr1313
    @chandranr1313 21 วันที่ผ่านมา +3

    அருமையான பதிவு நல்ல விளக்கம்
    கார் வைத்திருப்பவர்கள் இந்த வீடியோவை பார்த்து வாங்குங்கள் தயவு செய்து
    நம்மால் சமாளிக்க முடியுமா என்பதை புரிந்து கொள்ள வேண்டும் இந்த வீடியோ பார்த்து

  • @jayaganeshsekar9369
    @jayaganeshsekar9369 5 วันที่ผ่านมา

    Theivam sir..neenga...romba thanks..sir...god bless u

  • @aakashkandan1782
    @aakashkandan1782 21 วันที่ผ่านมา +7

    200%Truth sir🥴🥴Too much expensives after bought a car🥴🥴

  • @KingView-x7h
    @KingView-x7h 17 วันที่ผ่านมา +1

    ராஜேஷ் நீங்கள் சொல்வது 100% சரி. வீட்டுக் கடனுக்கும் இது பொருந்தும். கடன் வாங்காமல் இருப்பது நல்லது.

    • @prasad4924
      @prasad4924 17 วันที่ผ่านมา

      வீடு என்பது அவசியமானது. ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தை சார்ந்த மாத சம்பளம் மட்டுமே வாங்கும் மக்களுக்கு, பல லட்சங்கள் கையில் இருக்காது. லோன் என்ற ஒன்று இல்லையென்றால் 80 சதவீதம் பேர் சொந்த வீடு வாங்கவே முடியாது.
      ஆனால் கார் அப்படி அவசியமான ஒன்று இல்லை.

    • @KingView-x7h
      @KingView-x7h 16 วันที่ผ่านมา

      @@prasad4924 சகோதரர் ஆரோக்கியமான விவாதத்திற்கு நன்றி. குறைந்த பட்சம் நாம் செலுத்தும் திறனுக்குள் கடனையாவது பெறுங்கள். அந்த அர்த்தத்தில் சொன்னேன். காருக்கும் நிலத்துக்கும் உள்ள மற்றொரு வித்தியாசம், காலப்போக்கில் கார் விற்பனை விலை குறைகிறது, அதே நேரத்தில் நிலத்தின் விலையும் காலப்போக்கில் அதிகரிக்கிறது. அதிகரித்த நிலத்தின் மதிப்பு கடனைக் காட்டிலும் குறைவாக இருக்க வேண்டும்.

  • @jayaramant3386
    @jayaramant3386 21 วันที่ผ่านมา +5

    நீங்கள் சொல்வது சரிதான் உண்மையை உணர்ந்து கொள்ள கசப்பாக இருக்கும் 🎉 நன்றி நண்பரே 😊

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  21 วันที่ผ่านมา

      youtube.com/@rajeshinnovations?si=KDFsPB7w-T-rhFQ0

  • @mahendranm5837
    @mahendranm5837 21 วันที่ผ่านมา +3

    Bro
    Unga. Speech
    Kayttal.yarum
    Car vanga Mattam.super
    Valthukkal

  • @shankarkrishnamoorthy7867
    @shankarkrishnamoorthy7867 20 วันที่ผ่านมา +5

    நல்ல அறிவுரை நண்பா தாங்கள் கூறுவது உண்மை

  • @reghunath19
    @reghunath19 21 วันที่ผ่านมา +3

    Great observation. This is how people change their plans instantly without considering the financial implications.

  • @Manojkumar-js4pi
    @Manojkumar-js4pi 12 วันที่ผ่านมา

    Thank you for presenting the reality. Tamil society needs TH-camrs like you to take it forward!

  • @selvarajamanipalpandian7942
    @selvarajamanipalpandian7942 17 วันที่ผ่านมา +1

    அருமையான பதிவு நன்றி ராஜேஷ் சார் 🎉

  • @Common_Manithan
    @Common_Manithan 21 วันที่ผ่านมา +4

    Ivar solvathu romba unmai thaan. Romba research panni, Glanza vaangalaamnu plan panni Toyota showroom ponom. Loan la thaan. But Hyrider ah paathu manasu thaavuchu, but still future la kattapora EMI ah nenachi paathu, Glanza va vida Hyrider yean vaanganum nu list pottu compare panni paathapo, Glanza ve romba better aana option nu thonuchu. So Glanza ve vaangitom. And we are very satisfied now. EMI easya katta mudiyuthu monthly 13k. Avasaram avasaram ah poi vaangaama konjam time eduthu yosicha pothum. Ivlo yosicha naangale, 4th quarter la car edutha re-sale time la konjam amount less aagum nu yosikaama October la eduthutom. 3 months wait panni Jan la eduthurundha new year la register aayirukkum.

    • @kaipullacomedyexpress5062
      @kaipullacomedyexpress5062 20 วันที่ผ่านมา

      Bro neenga evlo salary vangurenga

    • @ramesh-i3o
      @ramesh-i3o 20 วันที่ผ่านมา

      Crt ta sonninga bro emi calculate potu vangirom petrol cost maintain toll gate ithellam calculate pannithan care vangananum

  • @ega2800
    @ega2800 20 วันที่ผ่านมา +2

    100% correct Mr Rajesh & very good Advice and Caution. Thanks 7-11-2024

  • @joelbalucbe
    @joelbalucbe 21 วันที่ผ่านมา +4

    சூப்பரான ஆலோசனை பிரதர் ❤

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  21 วันที่ผ่านมา

      youtube.com/@rajeshinnovations?si=KDFsPB7w-T-rhFQ0

  • @Expensivecarschennai
    @Expensivecarschennai 3 วันที่ผ่านมา

    Very correct brother!!🤗

  • @santhoshkumar-bl6eq
    @santhoshkumar-bl6eq 20 วันที่ผ่านมา +2

    சூப்பர் அண்ணா அருமையானா பதிவு அண்ணா நான் ரொம்ப நாள் கார் வாங்கலாம்னு நினைச்சிட்டு இருக்கேன் அண்ணா

  • @pushpanathanpoigai3718
    @pushpanathanpoigai3718 21 วันที่ผ่านมา +3

    சூப்பர் நண்பா வெற level

  • @mariarulraj5190
    @mariarulraj5190 18 วันที่ผ่านมา +2

    சுற்றுவதற்காக கார்வாங்கி , கார் வாங்கியதற்காக சுற்றுபவர்களும் உண்டு.
    பிறகுதான் யோசிப்பார்கள் செலவு பற்றி.

  • @kumark5764
    @kumark5764 18 วันที่ผ่านมา

    உண்மையான பேச்சு தம்பி நன்றி நன்றி நன்றி.

  • @Sibikumartn
    @Sibikumartn 21 วันที่ผ่านมา +19

    முற்றிலும் உண்மை
    வேறு யாரும் இப்படி அடித்து கூறவில்லை
    This video deserves million views.

  • @jforjerald85
    @jforjerald85 21 วันที่ผ่านมา +9

    உங்களுடைய விடியோவை 4 வருடங்களாக பார்த்து வருகின்றேன்.
    உங்களுடைய சமுக அக்கறை, மனதிற்கு மகிச்சி.
    உங்களுடைய அர்ப்பணிப்பிற்கு தங்களுக்கும் தங்களுடைய குடும்பதிற்கும் மகிழ்ச்சையும், ஆரோக்கியத்தையும் கடவுள் என்றென்றும் ஆசிர்வதிப்பாரக.
    மேலும் தாங்கள், எனது திசையன்விளை நண்பன் போல இருப்பதால், தாங்களையும் அவ்வாறே தொடர்ந்து வருகின்றேன்.
    நேர்மைக்கு நன்றிகள்❤

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  21 วันที่ผ่านมา +2

      என்றும் உங்கள் ஆதரவோடு எனது பணி தொடரும். மிக்க நன்றி 🙏🙏🙏

  • @editingsachin3229
    @editingsachin3229 15 วันที่ผ่านมา +1

    அண்ணா வணக்கம் அண்ணா நீங்க சொல்ற மாதிரி ஆல்ரெடி நான் மன கஷ்டப்பட்டுட்டேன். நீங்க சொல்றது உண்மை ரொம்ப நன்றிங்க அண்ணா.😭😭😭👏👏👏👏👏👏👏👏👍👍👍

  • @narayanang6794
    @narayanang6794 17 วันที่ผ่านมา +1

    There are more important points which you missed. 1. Car should be cleaned (wipe with cloth), every day, for which one person is to be employed, they charge Rs 600 per month. This is very common, as we can't wipe every day. 2. Often, cars get scratched due to rubbing with other vehicles. We need to go to mechanic Shop & spend. 3. In addition, during rainy season, we have to move cards to safe elevated place. 4. Whenever guests come, we need to drop them to Rly station or bus stop. 5. Whenever our friends visit our house, they ask us to take them to parties etc in our car, after the party, we should drop them at their houses. 6. In some places, rats, பெருச்சாளி etc bite & cut wires in the cars.(True) in parking area. 7. If the car is kept outside the house, it may be hit by cricket ball & glass get damaged. 8. If we go to kalyana mantapam or music program etc, if other people parked their cars in front of ours, then we have to wait till others take out their cars. (I have seen car owners waiting for more than one hour to take their car out while their family will be cursing them)

  • @DhineshkumarRameshaero
    @DhineshkumarRameshaero 20 วันที่ผ่านมา +1

    நா Hyderabad la work panuren. 2 months once plus ethachu function na in between erode varuvom. 2 pasanga train la epavum ticket ye kidaikathu kidaichalum 5 vayasu & 1 vayasu pasangala thaniyavum padukavaika mudiyathu kudavum paduka mudiyathu. Bus la ticket 2500rs orutharuku moonu perku 7500rs vanthuthu. So car vanga plan pannen. Because ithu long distance konjam periya vandiya safety features athigam irukura vandiya vanganumnu ninaichen. 7 seater puthusu elam 15 lakhs above tha on road varuthu. So used ku ponen. Dealers ah namma mudiyala. So entha company showroom laye used vikuranganu pathen. MG hector plus 2021 sharp top end MG reassure program la vanginen. 12 lakhs ku athu puthusu onroad 26 lakhs vanthuthu. 3 years unlimited warranty 3 year RSA and 3 labour service free vanthuthu. I am very happy about MG service. Ippo hyderabad to erode oru trip ku 4800rs tha varuthu. So car 3per irunthale romba benefit ah tha irukum. Same mudinja alavu downpayment athigam pananum

    • @abduljailany6709
      @abduljailany6709 19 วันที่ผ่านมา

      Hydrabad to Erod distance 850km. Hector liter kku 10km kodukkum average.850÷10=85×100=8500😢😢😢

    • @DhineshkumarRameshaero
      @DhineshkumarRameshaero 18 วันที่ผ่านมา

      @abduljailany6709 diesel manual hector gives 18 - 19 km avg mileage..diesel at karnataka is 87rs Even mine gives 24 kmpl. Some people getting 27 also.. City mileage than 10 to 12 kmpl

  • @Palaniappan-od8cz
    @Palaniappan-od8cz 5 วันที่ผ่านมา

    VERY VERY BEST EXPLANATION
    & ADVICE.

  • @rajasamdani1874
    @rajasamdani1874 20 วันที่ผ่านมา +1

    தங்களின் பதிவு மிகஅருமை அண்ணா🎉🎉🎉

  • @VijayAutomotives
    @VijayAutomotives 21 วันที่ผ่านมา +3

    சிறப்பான காணொளி அண்ணா ❤

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  21 วันที่ผ่านมา

      youtube.com/@rajeshinnovations?si=KDFsPB7w-T-rhFQ0

  • @antonyraj7374
    @antonyraj7374 21 วันที่ผ่านมา +4

    பாதி வீடியோலியே விஷயம் புரிந்துவிட்டது நன்றி

  • @mr.legendinfovlogger1220
    @mr.legendinfovlogger1220 17 วันที่ผ่านมา +1

    அற்புதமான விளக்கம். மேலும் என்னிடம் Tata altroz car உள்ளது வாங்கி ஒரு வருடம் ஆகவில்லை மூவாயிரம் கிமீ. லோன் கிடையாது.விற்பனைக்கு உள்ளது.

  • @shanmathi7847
    @shanmathi7847 4 วันที่ผ่านมา

    Car painting panna ena kavanikkanum ( quality, cost, colour, life time) ethu oru video podunga bro ❤

  • @muthusamysamikkannu1143
    @muthusamysamikkannu1143 20 วันที่ผ่านมา +2

    Bro, i really appreciate you that posted every video which appropriate to save all yours subscriber.thanks.