5.60 லட்சத்திற்கு ஒரு7 சீட்டரா?எல்லா வகை உபயோகத்திற்கு ஏற்ற ஒரே கார்-MarutiSuzuki Eeco Tamil Review

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 พ.ค. 2023
  • Mail ID: tirupurmohandon@gmail.com
    Instagram tirupur_moh...
    Facebook page / super-car-care-2354295... . 5.60 லட்சத்திற்கு ஒரு 7 சீட்டர் ? எல்லா வகை உபயோகத்திற்கு ஏற்ற ஒரே கார் . #maruti #marutisuzuki #marutieeco #marutisuzukieeco #eecocar ,#tmf #carslover #tirupurmohan #don #car #tamil #carlover #tamilcarreview #carreview #google #trending #trend #trendingvideo #tirupur #tiruppur
  • ยานยนต์และพาหนะ

ความคิดเห็น • 288

  • @venkatesh9221
    @venkatesh9221 ปีที่แล้ว +26

    Hai Don அண்ணா, Chennai Auto Expo 2023 ல உங்கள, ரித்திக் & Motowagon Asir அண்ணா வ சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.. Eeco அருமையான வண்டி அண்ணா நானும் பயணித்துள்ளேன்.. Center door glass open நீங்கள் சொல்லிதான் எனக்கு புரிந்தது நன்றி அண்ணா..

    • @KanagavalliPonnuraj
      @KanagavalliPonnuraj 9 หลายเดือนก่อน

      Unmai anna nan en kudumbathukaga than eco parthutu iruken

  • @moosamoosa2434
    @moosamoosa2434 ปีที่แล้ว +117

    கார் ஆடம்பர நோக்கங்களுக்காக மட்டுமல்ல, ஒவ்வொரு குடும்பத்திற்கும் கார் என்பது அத்தியவாசயம்

    • @SIKKA_sithappa_official
      @SIKKA_sithappa_official ปีที่แล้ว +2

      அத்தியாவசியமா? 😂😂😂

    • @skannan8905
      @skannan8905 ปีที่แล้ว

      ​@@SIKKA_sithappa_official yes

    • @rgejaraj
      @rgejaraj ปีที่แล้ว

      WaqQQ6Q

    • @doordie5900
      @doordie5900 ปีที่แล้ว

      Unga paati thathavukku thevai padalayea

    • @devikakumar2321
      @devikakumar2321 10 หลายเดือนก่อน

      All only for 10 years,after that all becomes scrape!

  • @Mari_Don
    @Mari_Don ปีที่แล้ว +9

    நீண்ட கால ஆசை வாங்க வேண்டும் என்று இந்த வாகனத்தை

  • @ArulMurugan-ye4nd
    @ArulMurugan-ye4nd ปีที่แล้ว +28

    அண்ணா ஓட்டுனர் இருக்கை நம்பிக்கையுடன் வாகனத்தை செலுத்தும் வகையில் அமைந்துள்ளது. எனவே இது நகர்ப்புற சாலையில் ஓட்டுவதற்கு எளிதானது.👍😎🔥

  • @anbumaha8075
    @anbumaha8075 ปีที่แล้ว +13

    அண்ணா நான் வாங்கி 7 மாதம் ஆகிறது ரைஸ் மில் வைத்துள்ளேன் விவசாயி அதனால் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது 14 kmpl கிடைக்கிறது என்னுடைய முதல் கார் ஆல்டோ 800. ஏசி கூலிங் அரைமணி நேரத்தில் கவர் ஆகிறது ஓரளவுக்கு

  • @user-hc4xc7cp6i
    @user-hc4xc7cp6i ปีที่แล้ว +6

    இந்த கார் வாங்கி ரோட்டோரத்தில் சாப்பாட்டு கடை போடலாம் என்று இருக்கேன். சேர் டேபிள் பாத்திரம் வைக்க இடம் நிறைய இருக்கு நன்றி அண்ணா.

  • @Prabaprabhakar18gmail
    @Prabaprabhakar18gmail ปีที่แล้ว +6

    நான் இந்த கார் வாங்கி ஒரு வருடம் ஆச்சு நல்ல இருக்கிறது 15 km mileage கிடைக்கிறது

  • @jkvlog7289
    @jkvlog7289 ปีที่แล้ว +21

    AC 2nd row வரைக்கும் வரும் அண்ணா.... I love EECO...

  • @balajirbalaji1807
    @balajirbalaji1807 ปีที่แล้ว +11

    குஜராத் போயிருந்தேன் ரெண்டு வருஷம் முன்னாடி(Surendra nagar)...bike Naa splender...car na maruthi அதுலயும் Eeco தான் 90%..almost road ல poora எல்லாமே Eeco தான்...

  • @gandhinadhan5568
    @gandhinadhan5568 9 หลายเดือนก่อน +3

    சார் நீங்கள் பேசும் கொங்கு தமிழ் ரொம்ப நன்றாக இருக்கிறது

  • @sakthivelgowtham9440
    @sakthivelgowtham9440 ปีที่แล้ว +28

    We have 2016 model, 2 eeco cars for our company use, It's really great for multipurpose...AC will not cover the whole car....Mileage 13 - 14 kmpl (Petrol)..

  • @multimaster5968
    @multimaster5968 ปีที่แล้ว +4

    இன்னும் என் தம்மி எங்க கூடத்தான் இருக்கான் 2005 model omni... unga video super sir.. safety awareness nalla solringa na tirupur vantha ungala pakkanum sir..

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy ปีที่แล้ว +17

    Eco is good van .. thanks for reviewing it Don 👌🏻 Good review 👌🏻👌🏻

  • @gowthamkarthikeyan25
    @gowthamkarthikeyan25 ปีที่แล้ว +6

    Latest skoda superb review Don ❤️✨

  • @jojopaul1769
    @jojopaul1769 10 หลายเดือนก่อน +2

    Very nice comments introducing style also super like a family member. ❤

  • @geethasrinivasan210
    @geethasrinivasan210 ปีที่แล้ว +3

    Our family addict of your loveable voice anna.

  • @shibusilas5811
    @shibusilas5811 11 หลายเดือนก่อน +2

    I am having eeco star 2022 model good vehicle for normal family members I like it very much

  • @kumareshs2200
    @kumareshs2200 9 หลายเดือนก่อน +4

    Last week I buy eeco,on road 6.5 with extra fittings super

  • @rx100thelegend2
    @rx100thelegend2 ปีที่แล้ว +6

    2017 model mileage 14-15km/l ninga soldrathu crt 80 km speed la pogum pothu nalla irukum

  • @karthikkarthik-tw9ev
    @karthikkarthik-tw9ev ปีที่แล้ว +18

    Our family first vehicle eeco❤

  • @gowthamkarthikeyan25
    @gowthamkarthikeyan25 ปีที่แล้ว +5

    Skoda superb review Don ❤️✨

  • @rkrk7729
    @rkrk7729 ปีที่แล้ว +17

    வணக்கம் அண்ணா
    நம்மளதும் பாத்தீங்கன்னா ஈகோ தானுங்க நீங்க சொன்ன மாதிரி
    80 கிலோமீட்டர் வேகம்தான் அதிகபட்சமே வண்டிய விரட்டாம ஓட்டுனா 17,18 தாராளமாக கிடைக்கும்ங்க செலவில்லாத வண்டிங்க கொடுத்த பணத்துக்கு நட்டம் இல்லனா
    நன்றி அண்ணா
    அன்புடன் தேனியில் இருந்து ராதாகிருஷ்ணன்

    • @user-ms4iu6fd7x
      @user-ms4iu6fd7x 9 หลายเดือนก่อน

      அண்ணா 2022 மாடல் புது வண்டி 13.5 தாண்ணா கிடைக்குது.

    • @sundarvel7899
      @sundarvel7899 8 หลายเดือนก่อน

      ​@@user-ms4iu6fd7xஇப்போது வரும் புதிய இஞ்சின் இவர் சொல்வது போல நல்ல மைலேஜ் தரும்.(பழைய இஞ்சின் நீங்கள் சொல்வது தான்)

  • @rizwanahamed7784
    @rizwanahamed7784 ปีที่แล้ว +2

    Wonderful car i m using this eeco passed 12 years

  • @r.ganeshkumarkumar6801
    @r.ganeshkumarkumar6801 10 หลายเดือนก่อน +2

    சார் வணக்கம்...அனைத்தையும் காட்டினீர்கள்...இன்ஜினை காட்டவேயில்லை சார்...இந்த Eco வாகணத்தில் சேலம் to..கோயமுத்தூர் பயணித்துல்லேன்...அருமையாக இருந்தது...நன்றி

  • @jkvlog7289
    @jkvlog7289 ปีที่แล้ว +7

    EECO review romba thanks Anna...

  • @vinothkumargovindasamy7202
    @vinothkumargovindasamy7202 9 หลายเดือนก่อน +3

    உங்களுடைய ரீவ்யூ நன்றாக இருக்கிறது சார்.

  • @emmanuvel.j5237
    @emmanuvel.j5237 ปีที่แล้ว +4

    2019 model g12b engine ... City ulla 12-13 kmpl .. highway la 15kmpl 80 to 90 maintain pannuna ...

  • @murugananthammuruganantham3660
    @murugananthammuruganantham3660 ปีที่แล้ว +11

    சாமி யாரு சாமி நீங்கள் உங்கள் பேச்சும் இயற்கை சூழலூம் மனதை கவர்கிறது...எப்படியவது கார் வாங்க வேண்டும் என்ற ஆசையை தூண்டுகிறது....நன்றி திரு*மோகன் சார் அவர்கள் ....த*முருகாணந்தம்,...கத்தார்....
    ம்

    • @tiruppurmohan
      @tiruppurmohan  ปีที่แล้ว +2

      🙏❤️

    • @mohanm1612
      @mohanm1612 11 หลายเดือนก่อน

      @@tiruppurmohan epadi உங்களை contact pananum....car வாங்கணும்

  • @dineshdina.
    @dineshdina. ปีที่แล้ว +4

    Omni-eeco. இந்த ரெண்டு வண்டியும் பார்த்தாலே போலீஸ்காரங்க உடனே மடக்கி லோடு ஏதோ ஏத்திட்டு போறீங்களா செக் பண்றாங்க

  • @chandrasekarmayuri8945
    @chandrasekarmayuri8945 ปีที่แล้ว +3

    Thanks sir review in eeco

  • @kingsleyedward4308
    @kingsleyedward4308 ปีที่แล้ว +1

    Super explanation good 🎉🎉

  • @littlepuppy101
    @littlepuppy101 7 หลายเดือนก่อน +1

    This man has nothing bad to say about anything or anyone! 😊

  • @nandhakumarkumars7118
    @nandhakumarkumars7118 ปีที่แล้ว +3

    Speed is maintain 80 kmph mileage is 15.5 in petrol and 80 kmph mileage 13.3 in Lpg and is now using for 2 years of new vehicle uses 7 seater

  • @haribioscope
    @haribioscope ปีที่แล้ว +2

    அருமையா சொன்னீங்க சகோ...

  • @mariappans4186
    @mariappans4186 8 หลายเดือนก่อน +2

    My eeco 2019 model... 80 speed limit la thaa povom.. 7 members povom maximum milege 14 to 16 sure ah kidaikuthu..

  • @sivamurugaateamsinterukoothu
    @sivamurugaateamsinterukoothu ปีที่แล้ว +5

    Tata Sumo Grande ஒரு பதிவு போடுங்க அண்ணா... உங்களது அனைத்து பதிவுகளும் மிக அருமை வாழ்த்துக்கள் அண்ணா...

  • @natarajnataraj6741
    @natarajnataraj6741 ปีที่แล้ว +9

    நன்றி........டான்

  • @anbalaganb3894
    @anbalaganb3894 ปีที่แล้ว +2

    சிறப்பு அண்ணா. ⚘

  • @yuvarajnaidug4209
    @yuvarajnaidug4209 ปีที่แล้ว +4

    I have ECO 7 seater recently taken very good performance I am getting 17+ mileage but as you said which ever car you take as per safety normance 80 to 100

  • @Guru0103
    @Guru0103 ปีที่แล้ว +2

    அருமை தம்பி😮🎉❤

  • @crazyideas1709
    @crazyideas1709 ปีที่แล้ว +1

    Thks Anna eeco review potadhuku

  • @user-ym4bp5ci1n
    @user-ym4bp5ci1n 3 หลายเดือนก่อน +2

    13 in hw 10 in city our car model is 2016 5 Seater with Ac 😊

  • @motors1535
    @motors1535 7 หลายเดือนก่อน +2

    Anna Omni van pathi video oru brief video podunga

  • @arunpandi3345
    @arunpandi3345 ปีที่แล้ว +3

    சூப்பர் அண்ணன் ரிவ்யோ நன்றி அண்ணன்

  • @kathirvelan1365
    @kathirvelan1365 11 หลายเดือนก่อน +2

    Hi sir, EECO va commercial vehicle la use pannalama...

  • @kalidas6862
    @kalidas6862 ปีที่แล้ว +5

    Anna my favourite vandi

  • @vineshnambisan
    @vineshnambisan ปีที่แล้ว +1

    Sema informations anna 😊

  • @mamsan8456
    @mamsan8456 ปีที่แล้ว +2

    Sir, my eeco hill mileage15'8, seven seter, very good car

  • @rajagopalm763
    @rajagopalm763 10 หลายเดือนก่อน +2

    My first driving car eco very good

  • @MohanRaj_3778
    @MohanRaj_3778 ปีที่แล้ว +5

    Super anna 👍

  • @johnrabindranath8418
    @johnrabindranath8418 ปีที่แล้ว +4

    அண்ணா Xylo review pannunga.

  • @p.parthipan2382
    @p.parthipan2382 ปีที่แล้ว +2

    Anna suv model car 14 sitter la low budget la earuka

  • @elayarajahbalu
    @elayarajahbalu 9 หลายเดือนก่อน +2

    This is a best car in maruti compared to Alto, celerio, Swift, wagon r

  • @sakthivijay6059
    @sakthivijay6059 ปีที่แล้ว +2

    Please 3rd generation AltoK10 review podunga don..♥️

  • @jpjp398
    @jpjp398 ปีที่แล้ว +5

    Ennoda eeco 2021 modal.. Mileage 10

  • @Navinkumar-bx6rp
    @Navinkumar-bx6rp 10 หลายเดือนก่อน +2

    Indica V2 LS car review pannunka sir

  • @Blesswin_
    @Blesswin_ ปีที่แล้ว +2

    Marazzo review podunga pls

  • @Venkatpriya_offl
    @Venkatpriya_offl ปีที่แล้ว +4

    2023 model
    Petrol 17
    Cng 26
    My eeco mileage

  • @mailife3871
    @mailife3871 ปีที่แล้ว +7

    பெப்பர் அப்ப உட்காரலாம் கொங்குத் தமிழ்,.☺️☺️☺️

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 10 หลายเดือนก่อน +1

    Best wishes

  • @horseUTU
    @horseUTU 4 หลายเดือนก่อน +1

    our EEco is 2011 model , lpg fitted . we r getting 12

  • @selvakumar2538
    @selvakumar2538 ปีที่แล้ว +2

    Super anna I want review

  • @realpicsedits2431
    @realpicsedits2431 ปีที่แล้ว +2

    Anna vanakkam eppaume ungal rasigan naan Anna ❤apm neenga intha tata zeast apm ecosport figo lam konjam poadunga na🙏🙏

  • @user-rs9sk7cf5n
    @user-rs9sk7cf5n ปีที่แล้ว +2

    Tata venture paththi oru review pannunga anna please

  • @santhoshchinnadurai3743
    @santhoshchinnadurai3743 ปีที่แล้ว +7

    Hi Don ennoda eeco 2021 modal local mileage 10
    Lang 14

  • @mohamedashmi
    @mohamedashmi ปีที่แล้ว +5

    Anna Mahindra marazzo poduga 😊

  • @hariramkrish
    @hariramkrish ปีที่แล้ว +2

    New model bolero review podunga......

  • @roastify.incorp
    @roastify.incorp ปีที่แล้ว +2

    Mohan sir …….. BENZ G wagon review pooduga❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mangalam6440
    @mangalam6440 ปีที่แล้ว +6

    Family vechlile 2010 model 14 to 15 speed 80 to 85

  • @rajakahamed6629
    @rajakahamed6629 ปีที่แล้ว +2

    Anna tata winger paththe oru video podunga

  • @rajesh6854
    @rajesh6854 ปีที่แล้ว +10

    Super vehicle 4cyl for 7lakhs.bolero 3cylinder for 12lakhs.

  • @karthick2394
    @karthick2394 ปีที่แล้ว +2

    Force Gurkha review podunga

  • @kesavan8533
    @kesavan8533 ปีที่แล้ว +4

    Nissan micra active review innum podula don😢

  • @thikshikathirumoorthi5276
    @thikshikathirumoorthi5276 11 หลายเดือนก่อน +2

    I ❤️ Eeco car💐💐.

  • @Vijay-sh2gg
    @Vijay-sh2gg ปีที่แล้ว +5

    வணக்கம் அண்ணா ❤

  • @prabhupallavan
    @prabhupallavan ปีที่แล้ว +36

    இதே கலர் தான் ஏப்ரல் மாதத்தில் வாங்கினேன் விலை ₹6,56,250/-
    Maruti suzuki Eeco 5str A/c
    Ex showroom price ₹ 5,60,648
    Insurance ₹ 24,886
    Road tex ₹ 56,065
    Safety tax and registration ₹2,500
    Basic accessories ₹ 10,245
    Extend warranty ₹ 9,641
    MSR& fast tag ₹ 1384

  • @bava5045
    @bava5045 ปีที่แล้ว +5

    A/c 15. Kedaikkithu Non A/c16 to17 Kedaikithu Anna

  • @jaiganeshpasunkili2237
    @jaiganeshpasunkili2237 ปีที่แล้ว +2

    Please review Datsun redigo

  • @jeyaprakashm6960
    @jeyaprakashm6960 10 หลายเดือนก่อน +2

    WE BUY IT EECO 2015 AC is best but Upto 2nd row ok and third row late agum Uncle

  • @muralijayaraman169
    @muralijayaraman169 10 หลายเดือนก่อน +2

    How is AC effect?

  • @muthupandimrs83
    @muthupandimrs83 ปีที่แล้ว +2

    nissan nv350 urvan are India available?

  • @subanajeeba39
    @subanajeeba39 11 หลายเดือนก่อน +2

    Go plus review pannunga anna

  • @senthilkumar2129
    @senthilkumar2129 ปีที่แล้ว +2

    Super anna

  • @PKStruggleLife
    @PKStruggleLife 9 หลายเดือนก่อน +2

    Last week purchased new EECO... Middle class best car🎉🎉

  • @sanjay.r8370
    @sanjay.r8370 ปีที่แล้ว +1

    2023 innova crysta review pannuga ppz

  • @parthideva4941
    @parthideva4941 ปีที่แล้ว +2

    அண்ணா TUV 300 போடுங்க அண்ணா ❤

  • @sulfikarsulfi900
    @sulfikarsulfi900 ปีที่แล้ว +4

    Anna Tata Tigor review pannunga pls

  • @namithdavood1423
    @namithdavood1423 ปีที่แล้ว +2

    2022 eeco car school trip milage 18 to 19

  • @gunagsm9120
    @gunagsm9120 ปีที่แล้ว +2

    ECCO Car laddu maari sir
    Enoda car model 2021..... Price on road 5.02 Lakhs ku eduthen.
    5 seater with A/C
    A/C 2nd point la vacha back la cooling cover agum.. And front la rmba kulurum 2nd point la
    Audio Sony brand Nalla Bass..... Amount is very worth.... For 5 lakhs
    Big middle class family ku nalla useful ahh irukum.... Mileage over all tank full panna local and long also give 600km... Tank capacity 40 Litres. So average 15 mileage varum, even speed 80 to 90 la pona kuda 15 varum...
    I'm loving and caring a ECCO....

  • @sadhamhussainriju9080
    @sadhamhussainriju9080 10 หลายเดือนก่อน +2

    Anna new tata winger review podunga pls

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 ปีที่แล้ว +1

    Very nice Anna

  • @Reddylion
    @Reddylion ปีที่แล้ว +5

    Nice

  • @kannanv3406
    @kannanv3406 ปีที่แล้ว

    Looking back.. classes and Kerala India

  • @rajesht8147
    @rajesht8147 ปีที่แล้ว +3

    nice dan

  • @indhumathi6570
    @indhumathi6570 ปีที่แล้ว +1

    அண்ணா மிக்கா நன்றி eeco car review

  • @collaborationkumaru2602
    @collaborationkumaru2602 ปีที่แล้ว +1

    நாங்கள் உழைப்புக்காக மட்டுமே வாங்குகிறோம்

  • @rajeshdsr2588
    @rajeshdsr2588 4 หลายเดือนก่อน +1

    Anna I have eeco 2022 model mileage just 10 only in city road

  • @bashatourvlog1985
    @bashatourvlog1985 ปีที่แล้ว +2

    Eeco 2020 model bs6 milage 13 to 15

  • @Prabinbala
    @Prabinbala ปีที่แล้ว +1

    Voice matum kudukra andha amma va oru video la nerla vara solunga

  • @sathasivam6883
    @sathasivam6883 8 หลายเดือนก่อน +1

    Eeco cng review podunga anna