இந்த பாடல் அனேக முறை கேட்டு உள்ளேன் ஒரு இனம் புரியாத உணர்வை கொடுக்கும் ஆனால் சமீபத்தில் நீயா நானவில் கோபிநாத் வழங்கிய நிகழ்ச்சியில் ஒருவர் எந்த இசைக் கருவிகள் இல்லாமல் பாடினார் உடம்பு சிலிர்த்து விட்டது. எழுதிய பாடகர் பாடியவர் இசை அமைத்தவர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
இந்தியத் தமிழர்களென்ன உலகவாழ் தமிழரென்ன அத்தனைபேரும் போற்றி வாழ்த்திப் பாடிய தலைவரல்லவோ எங்கள் தமிழீழத் தலைவர் அவர் புகழைப் பாடாத வாய் என்ன வாயோ அது எதற்குமே உதவாத வெறும்வாய் ஐயா அருமையான இப்பதிவிற்கு நன்றிகள்
பெரும் மகிழ்ச்சி தோழர். எனது நெடுநாள் ஆசை நிறைவேறியது. இது போன்று இசை கடந்து வரலாற்று விளக்கம் தர உங்களால் மட்டுமே முடியும் என்பதை உணர்ந்ததாலே பல நாட்களாக இந்த பாடலை கோரிக்கையாக வைத்திருந்தேன். கோரிக்கை ஏற்றமைக்கு சிறம் தாழ்ந்த நன்றி தோழர்.
மீண்டும் மீண்டும் உபயோகிக்க வேண்டிய காலத்தால் அழியாத காவிய பாடலின் மறக்கடிக்கபட்ட தரவுகளை தந்தமைக்கு நன்றி. இளையராஜா என்ற மகா கலைஞனின் இளமை கால பாதிப்பும் கண் கூட தெரிகிறது இரண்டாவது சரணத்தின் வரிகளில். மலேசியா வாசுதேவன் தவிர இளையபாரதியின் இந்த பாடலின் உணர்வுக்கு யாராலும் உயிர் தர முடியாது ஒரு கம்பீரம் அதே இடத்தில் "சின்ன பொறியே பெரும் அனலாகுமே"என்னும் இடத்தில் ஒரு மெலடி டச் வலியை உணர்த்துகிறது அதுவும் சிந்து பைரவி ராகத்தில் இப்படியொரு எழுச்சி பாடல் ராஜாவுக்கே சாத்தியம்
🌟 புலிகள் இயக்கத்தின் அணி வகுப்புகளில் புலிக்கொடி ஏந்தி வீர மறவர்கள் இந்த பாடலை பாடிய படி ஈழ மண்ணில் சுற்றி வருவதை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன். "அலை ஓசை" என்று படத்திற்காக எழுதப்பட்ட ஒரு பாடல் ஒட்டு மொத்த புலிகள் இயக்கத்துக்கே ஒரு பிரச்சார பாடலாக அமைந்தது ஆச்சரியப்பட வேண்டிய ஒன்று. வாழ்க கவிஞர் இளைய பாரதி. இதே திரைப்படத்தில் "நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது....என்ற SPB & S.ஜானகி பாடிய இனிய பாடல் காதல் ரசம் சொட்ட சொட்ட வைரமுத்துவால் எழுதப்பட்டிருந்தது.
தோழரே... உங்களை பற்றியும் உங்கள் சேனல் பற்றியும் விஜய் சேதுபதி போன்றவர்கள் பாராட்டுவது எங்களுக்கு மகிழ்ச்சி அளித்தது. இந்த படலை பற்றி பேசியமைக்கு நன்றி.
நல்லா யோசித்து எழுது நெஞ்சை தொட்டு எழுது.. உன்னையும் உன் பள்ளு பறையன் குறவன் சக்கிலியன்னு சொன்னது யார்? ?? நீருபணம் பண்ண முடியுமா? ?யார் சொன்னார்கள் என்று?? உங்களை நீங்களே தான் தாழ்த்தப்பட்டவர்ள் என்று 1947 ல் இருந்தும் ஒடுக்கப்பட்ட மக்கள் என்று 1950 ல் இருந்தும் ஹரிஜனங்ள் என்று 1940 ல் இருந்தும் தலித்துள் என்று 1995. ல் விசிக வினராலும் பட்டியல் இனமக்கள் என்று 2015 ல் இருந்து சொன்னவன் யார் எந்த ஜாதி காரன் பார்பணண் ணா ரெட்டியா செட்டியா முதலியா வன்னியனா முத்தரையனா நாயுடுவா யார் யார் உன்னை நீயே உன்சமுதாய தலைவர்களே கேவலம்சலுகைகளுக்காக இப்படி இழி சாதி னு சொல்லி திரிகிறார்ள் அரசியல் வாதிளும் பயன்படுத்திகொள்கிறார்ள். பட்டியல் வெளியேற்றமே உங்களுக்கு உண்மையான அந்தஸ்தை பெற்றுதரும் அல்லது ஜாதி பெயர் மாற்றம் பெற்று தரும். வழீயை தேடு பாட்டு பாடினால் விடிவு வராது போராடுடா பாட்டை கேட்டா மட்டும் எல்லா மானம் மரியாதை கிடைத்துடுமா அரியாசணம் எவ்வாறு ஏறமுடியும்??? பறையன் ஒரு மூலை பள்ளன் நாங்க வேறு அவங்க வேறு நாங்க தேவேந்திரகுலவேளாளார்னு சொல்லிட்டு தேவமார்களோடு ஆட்டம் குறவர் மலைவாழ் பட்டியலுக்கு மாற்றம் எப்படி உங்களுக்குள் என்ன ஒற்றுமை இருக்குது சும்மா சினிமா பாட்டை போட்டு தேவைஇல்லாம உணர்சிகளை தூண்டிவிட்டு என்னமோஅடுத்தன் தான் உங்ளை தாழ்ந்தவன் னு சொன்னான் என்று சொன்னால் அது மடைமையின் உச்சம்.. சமுதாய ந்தஸ்தை எப்படி பெற வேண்டும் என்று யோசி
தரமான வீரியமிக்க விளக்கத்தை...தந்தீர்கள்...வணங்குகிறோம்...வராலாற்று சிற்ப்புமிக்க பாடல்...புலிகளின்...சீற்றத்திற்க்கு எந்த வகையிலும்....பின்வாங்குதல் இல்லாத பாடல்...
ஒளிபரப்பினால் தான் விழிப்புணர்வு வந்திடுமே. சுயமரியாதையும் சமூகப்பற்றும் மனிதாபிமானமும் வளர்ந்திடுமே பிறகு எப்படி அரசியல் நடத்துவது? பிறகு எப்படி ஊழல் செய்து கொள்ளையடி்து சுகபோகமாக வாழ்வது?
சாதியத்தை வேரறுக்க பொறுத்தது போதும் என்று பொங்கியெழ செய்யும் புரட்சிப் பாடல்! இசையின் வடிவம், ஒடுக்கப்படுபவர்களை வீரியம் கொள்ளச் செய்கிறது. பாடல் வரிகளின் கருத்தாழம் இரத்தத்தில் புத்துணணர்வைப் பாய்ச்சுகிறது! இளையகவி இளையபாரதி, ஒரு புதுமைகவி...அதிலும் புரட்சிக்கவி! இளையராஜா, இளையபாரதி, மலேசியா வாசுதேவன் மூவரும் தத்தம் பணியைச் செவ்வனே செய்திருக்கிறார்கள்...என்பதே நமக்கெல்லாம் பெருமை.
ஒவ்வொரு வரிகளும் அருமையான முறையில் படைத்துள்ளர் இத்தனை வழிகளும் ஒடுக்க முறைகளும் அடக்கமுறைகளும் எடுத்துறைத்ததற்க்கு நன்றி சமூகத்தில் மாற்றம் ஒன்றே மாற்றத்தை தரும் ❤❤❤
உங்களுடைய பாடல் விவரிக்கும் வீதம் மிகவும் அருமையாக உள்ளது மிக்க நன்றி தொடர்ந்து இது மாதிரியான பாடல்களை விவரிக்கவும்..பணி தொடர மனமார்ந்த வாழ்த்துகள் .......
தனது சாதிக்கென ஒரு பாட்டு இசைத்து, இனத்தின் தேசிய கீதமாக பறையர் மக்கள் கொண்டாடும் பாடல் இது... நம்ம இனமுங்க இளையராஜா.. அவருக்கு திமிர் காரன் என்கிற பட்டம் உண்டு... அடங்க மறு.. அத்து மீறு... அன்புடன்...M குமார பறையனார்.
மேதகு அவர்களின் படத்தை காட்டியதால் இந்த காணொளியை பார்த்தேன். தலைவரை காட்டியதும் அவர் இந்த பாடலோடு கொண்டிருந்த தொடர்பும் பாடலின் வீச்சினை எங்கோ கொண்டு சென்று விட்டது. நாம் தமிழர்.
இன்றைய சூழ்நிலையில் இந்தப் பாடல் புதியதாக வந்தால் கண்டிப்பாக எதிர்ப்பு தெரிவிப்பார்கள் இன்றைய காலகட்டத்தில் இந்தப் பாடல் அண்ணன் சீமான் அவர்களுக்கு பொருந்தும் நாம் தமிழர் மாற்றம் ஒன்று மாறாதது என்றும் மாறாது நான் மாறினால் மட்டுமே மாற்றம் தமிழர் ஒன்று இணைவோம் வென்று காட்டுவோம்
ஐயா அருமையான விளக்கம், மனமார்ந்த வணக்கம், ஒரு விசயம் குறிப்பிட விளைக்கிறேன் ஐயா, " இப்போதும் ஒடுக்கப்பட்ட மக்கள் விழாக்காளில் இந்த பாடல் ஒலிக்கிறது " என்று, மன்னிக்கவும் ஐயா, அவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் என்று விபரங்கள் அறிந்த தாங்களும் குறிப்பிடுவது மிக்க வருத்தமளிக்கிறது ஐயா. தவறாக பேசியிருந்தால் மன்னிக்கவும். நன்றி
தலைவர் பிரபாகரன் என்றவுடன் இந்த காணொளியை பார்க்கவந்தேன்..!!
Nanum
நானும் தான்
நானும் நான்
Nanum than
👋👋👋
இந்த பாட்டை கேக்கும் போது ஒரு புத்துணர்ச்சி வரும். செம பாட்டு.👌🥰
அதேபோன்று தோல்வி நிலையென நினைத்தால் என்ற பாடலும் ஈழத்தில் நீண்டகாலம் ஒலித்தபாடல்
அது manoj kyan இசையில் வந்த பாடல்
இளையபாரதியின் தீப்பொறி வரிகள் ஒரு போராளியின் கவனத்தை ஈர்த்ததற்கு ஞானியின் இசையும் மலேசியாவாசுதேவனின் எழுச்சி குரலும் கூட ஒரு காரணமே.
Supper
ஈளத்தின் விடுதலைக்கு இப்பாடல் ஊக்கம் கொடுத்தது இளைய பாரதியின் ஆற்றல் மிக்க தமிழ் வரிகளால் மட்டுமே முடியும்
விஜய்காந்த் மேல் பெரும் மதிப்பு வர காரணமான பாடல்களில்,அலை ஓசை,சிவப்பு மல்லி,இதுபோன்ற படங்கள் முக்கிய காரணம்.
இப்பாட்டுக்கே சிறப்பு கேப்டன் அவர்கள் தான்...
இந்த பாடல் அனேக முறை கேட்டு உள்ளேன் ஒரு இனம் புரியாத உணர்வை கொடுக்கும் ஆனால் சமீபத்தில் நீயா நானவில் கோபிநாத் வழங்கிய நிகழ்ச்சியில் ஒருவர் எந்த இசைக் கருவிகள் இல்லாமல் பாடினார் உடம்பு சிலிர்த்து விட்டது. எழுதிய பாடகர் பாடியவர் இசை அமைத்தவர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
கேப்டனின் நடிப்பு சும்மா அனல் பறக்குது 🙏🙏🙏
தமிழ்த்தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்... உலகை உலுக்கிய போராளிகளில் முதன்மையானவர். அவர் பாராட்டுக்களுக்கு மிகப் பொருத்தமான வரிகள்.
இந்தியத் தமிழர்களென்ன உலகவாழ் தமிழரென்ன அத்தனைபேரும் போற்றி வாழ்த்திப் பாடிய தலைவரல்லவோ எங்கள் தமிழீழத் தலைவர் அவர் புகழைப் பாடாத வாய் என்ன வாயோ அது எதற்குமே உதவாத வெறும்வாய் ஐயா அருமையான இப்பதிவிற்கு நன்றிகள்
சத்தியம் தோற்றதில்லை ; மறைக்கப்படாமல். மறைக்கப்பட்டாலும் அவற்றிற்கான விளைவுகளை எதிர்கொள்ளவே வேண்டும்.
பெரும் மகிழ்ச்சி தோழர். எனது நெடுநாள் ஆசை நிறைவேறியது. இது போன்று இசை கடந்து வரலாற்று விளக்கம் தர உங்களால் மட்டுமே முடியும் என்பதை உணர்ந்ததாலே பல நாட்களாக இந்த பாடலை கோரிக்கையாக வைத்திருந்தேன். கோரிக்கை ஏற்றமைக்கு சிறம் தாழ்ந்த நன்றி தோழர்.
எனது பத்திரிகையாள நண்பர் கவிஞர் இளையபாரதி.... அருமையான கவிஞர்... இதுவரை யாரும் தொடாத வார்த்தைகளை கையாண்டிருப்பார்... பாடல் சிறப்பானது!
👍👌❤️
மகிழ்ச்சி, அவரிடம் பேசிவிட்டேன்
மீண்டும் மீண்டும் உபயோகிக்க வேண்டிய காலத்தால் அழியாத காவிய பாடலின் மறக்கடிக்கபட்ட தரவுகளை தந்தமைக்கு நன்றி. இளையராஜா என்ற மகா கலைஞனின் இளமை கால பாதிப்பும் கண் கூட தெரிகிறது இரண்டாவது சரணத்தின் வரிகளில். மலேசியா வாசுதேவன் தவிர இளையபாரதியின் இந்த பாடலின் உணர்வுக்கு யாராலும் உயிர் தர முடியாது
ஒரு கம்பீரம் அதே இடத்தில் "சின்ன பொறியே பெரும் அனலாகுமே"என்னும் இடத்தில் ஒரு மெலடி டச் வலியை உணர்த்துகிறது
அதுவும் சிந்து பைரவி ராகத்தில் இப்படியொரு எழுச்சி பாடல் ராஜாவுக்கே சாத்தியம்
அவர் புலிகளின் தலைவர் மட்டும் அல்ல தமிழர்களின் தலைவர்
🌟 புலிகள் இயக்கத்தின் அணி வகுப்புகளில் புலிக்கொடி ஏந்தி வீர மறவர்கள் இந்த பாடலை பாடிய படி ஈழ மண்ணில் சுற்றி வருவதை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன்.
"அலை ஓசை" என்று படத்திற்காக எழுதப்பட்ட ஒரு பாடல் ஒட்டு மொத்த புலிகள் இயக்கத்துக்கே ஒரு பிரச்சார பாடலாக அமைந்தது ஆச்சரியப்பட வேண்டிய ஒன்று. வாழ்க கவிஞர் இளைய பாரதி.
இதே திரைப்படத்தில் "நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது....என்ற SPB & S.ஜானகி பாடிய இனிய பாடல் காதல் ரசம் சொட்ட சொட்ட வைரமுத்துவால் எழுதப்பட்டிருந்தது.
Hi sir
Hi sir
கவிஞர் இளையபாரதி
தலைவர் பிரபாகரன் இளையராஜா மற்றும் பாடலாசிரியர் அனைவருக்கும் நன்றி அருமையான பகிர்வு
மிக அருமை..வாழ்க பிரபாகரன் இவருக்கு நிகர் இந்த உலகில் இன்று எவரும் இல்லை..⚘⚘⚘⚘⚘🙏
அற்புதம்... அருமையான பாடல்
அரிய கிடைத்த கவிஞருக்கு பாராட்டுகள்.. வாழ்க வாழ்க
சமீபத்தில்தான் இப்பாடல்வரிகளை கேட்டேன், மெய்சிலிர்க்க வைத்தது , வரிகள் ஒவ்வொன்றும் போர்வாள், ஒடுக்கப்பட்டவனை உரிமைக்காக போராடச்செய்யும் போர் முரசு, சாதியத்தை வேரறுக்கும் சங்கநாதம், ஐயா இளயபாரதிக்கு கோடி வணக்கங்கள்.இப்பாடலின் ஆழத்தை விளக்கிய தாங்களுக்கும் நன்றி.
புரட்சி கலைஞர் விஜயகாந்த் புகழ் இம்மன்னனில் ஒங்குக
தோழரே... உங்களை பற்றியும் உங்கள் சேனல் பற்றியும் விஜய் சேதுபதி போன்றவர்கள் பாராட்டுவது எங்களுக்கு மகிழ்ச்சி அளித்தது.
இந்த படலை பற்றி பேசியமைக்கு நன்றி.
மகிழ்ச்சி
இந்த பாடலை ஒவ்வொரு முறையும் கேக்கும் போது எங்கள் இரத்தம் கொதிக்கும் எங்கள் இரத்தம் கொதிக்கும் போது எங்களை ஒடுக்குபவன் தலை சாயும்
நல்லா யோசித்து எழுது
நெஞ்சை தொட்டு எழுது..
உன்னையும் உன் பள்ளு பறையன் குறவன் சக்கிலியன்னு சொன்னது யார்? ??
நீருபணம் பண்ண முடியுமா? ?யார் சொன்னார்கள் என்று??
உங்களை நீங்களே தான் தாழ்த்தப்பட்டவர்ள் என்று 1947 ல் இருந்தும்
ஒடுக்கப்பட்ட மக்கள் என்று 1950 ல் இருந்தும்
ஹரிஜனங்ள் என்று 1940 ல் இருந்தும்
தலித்துள் என்று 1995. ல் விசிக வினராலும்
பட்டியல் இனமக்கள் என்று 2015 ல் இருந்து சொன்னவன்
யார்
எந்த ஜாதி காரன்
பார்பணண் ணா
ரெட்டியா
செட்டியா
முதலியா
வன்னியனா
முத்தரையனா
நாயுடுவா
யார்
யார்
உன்னை நீயே
உன்சமுதாய தலைவர்களே
கேவலம்சலுகைகளுக்காக இப்படி இழி சாதி னு சொல்லி திரிகிறார்ள்
அரசியல் வாதிளும் பயன்படுத்திகொள்கிறார்ள்.
பட்டியல் வெளியேற்றமே உங்களுக்கு உண்மையான அந்தஸ்தை பெற்றுதரும்
அல்லது ஜாதி பெயர் மாற்றம் பெற்று தரும்.
வழீயை தேடு
பாட்டு பாடினால் விடிவு வராது
போராடுடா பாட்டை கேட்டா மட்டும் எல்லா மானம் மரியாதை கிடைத்துடுமா
அரியாசணம் எவ்வாறு ஏறமுடியும்???
பறையன் ஒரு மூலை
பள்ளன் நாங்க வேறு அவங்க வேறு நாங்க தேவேந்திரகுலவேளாளார்னு சொல்லிட்டு தேவமார்களோடு ஆட்டம்
குறவர் மலைவாழ் பட்டியலுக்கு மாற்றம்
எப்படி உங்களுக்குள் என்ன ஒற்றுமை இருக்குது
சும்மா சினிமா பாட்டை போட்டு தேவைஇல்லாம உணர்சிகளை தூண்டிவிட்டு என்னமோஅடுத்தன் தான் உங்ளை தாழ்ந்தவன் னு சொன்னான் என்று சொன்னால் அது மடைமையின் உச்சம்..
சமுதாய ந்தஸ்தை எப்படி பெற வேண்டும் என்று யோசி
இந்த பாட்டுக்கு நிகர் எந்த பாடலும் இல்லை அருமையான வரிகள் மலேசிய வாசுதேவன் குரல் வளம் வேற லெவல் யா
இந்த பாடலை கேட்கும் போது ஒரு புது உணர்ச்சி வருகிறது
இந்த பாடலை கேட்டாலே உடம்பு சிலிர்க்கும்
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
விடுதலை வேங்கை எங்கள் ஐயா பிரபாகரன் புகழ் வாழ்க..அவர் இலக்கு வெல்க❤❤❤❤❤
தரமான வீரியமிக்க விளக்கத்தை...தந்தீர்கள்...வணங்குகிறோம்...வராலாற்று சிற்ப்புமிக்க பாடல்...புலிகளின்...சீற்றத்திற்க்கு எந்த வகையிலும்....பின்வாங்குதல் இல்லாத பாடல்...
என் தலைவன் பிரபாகரன் அறத்தின் வழி நின்றன் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
உதிரம்முழுதும் உதிரும் வரை செம உத்வேகம் தரும் வரிகள்
பாடலை அமைத்தவர்கள் கூட இந்த மாதிரி உணர்வை உணர்ந்திருக்கமாட்டார்கள் !!!!!!!!!.
அருமை...
இன்றும் பட்டி தொட்டி எங்கும்
போராடடா ஒரு வாளேந்தடா 🔥
இந்த பாட்டுக்காக தென் மாவட்டங்களில் கலவரங்கள் வந்தது அதெல்லாம் மறக்கவே முடியாது
இப்படி இசை அமைத்த இளையராஜா தனது இசைவாழ்க்கை முழுவதும் வெறும் அழகியல் கலைஞராக மட்டுமே மாறிப்போனதுதான் அவலம்
What NONSENSE. Maestro Ilayaraja's music is MORE than just "azhagiyal".
Yes,, So sad..
இதை பாரதிராஜா already சொல்லிட்டாரு இளையராஜா மனசுக்குள்ள பிராமணனா வாழ்றாருனு
ஆம். கங்கை அமரன் ஒரு கட்டுரையில் இதனை ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்த பாடல் tv சேன்னலில் ஒளிபரப்புவது இல்லை .
Yes
ஒளிபரப்பினால் தான் விழிப்புணர்வு வந்திடுமே. சுயமரியாதையும் சமூகப்பற்றும் மனிதாபிமானமும் வளர்ந்திடுமே பிறகு எப்படி அரசியல் நடத்துவது? பிறகு எப்படி ஊழல் செய்து கொள்ளையடி்து சுகபோகமாக வாழ்வது?
அண்ணன் மேதகு திரு பிரபாகரன் பெயரைக் கேட்டவுடன் இந்த காணொளி பார்க்க தொடங்கினேன்
சாதியத்தை வேரறுக்க பொறுத்தது போதும் என்று பொங்கியெழ செய்யும் புரட்சிப் பாடல்!
இசையின் வடிவம், ஒடுக்கப்படுபவர்களை வீரியம் கொள்ளச் செய்கிறது. பாடல் வரிகளின் கருத்தாழம் இரத்தத்தில் புத்துணணர்வைப் பாய்ச்சுகிறது!
இளையகவி இளையபாரதி, ஒரு புதுமைகவி...அதிலும் புரட்சிக்கவி!
இளையராஜா, இளையபாரதி, மலேசியா வாசுதேவன் மூவரும் தத்தம் பணியைச் செவ்வனே செய்திருக்கிறார்கள்...என்பதே நமக்கெல்லாம் பெருமை.
27-1-2023 அன்று உங்கள் காணொளி பார்க்குறேன் அருமை அய்யா
மகிழ்ச்சி
தலைவன் பிரபாகரன் புகழ் வாழ்க
ஒவ்வொரு வரிகளும் அருமையான முறையில் படைத்துள்ளர் இத்தனை வழிகளும் ஒடுக்க முறைகளும் அடக்கமுறைகளும் எடுத்துறைத்ததற்க்கு நன்றி சமூகத்தில் மாற்றம் ஒன்றே மாற்றத்தை தரும் ❤❤❤
தலைவரை நினைத்தாலே உடல் புல்லரிக்கிறது
🙏🙏👍👍
Super. தமிழ் தலைவன்.
Captain...Super...Kavingar and Raja sir... excellent
உங்களுடைய பாடல் விவரிக்கும் வீதம் மிகவும் அருமையாக உள்ளது மிக்க நன்றி தொடர்ந்து இது மாதிரியான பாடல்களை விவரிக்கவும்..பணி தொடர மனமார்ந்த வாழ்த்துகள் .......
விடுதலை சிறுத்தைகள் நாங்கள் சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை... வாழ்த்துக்கள் ஐயா பாடல்களின் விமர்சனம் அருமை
Saathi yatra thalvu oliya...
சாதி என்னன்னு கேட்டா தலித்,SCனு தான சொல்லுவே.. பறையர்னு சொல்ல தயங்குனேன்னா.. விசிக இருக்கும்வரை பறக்குடி முன்னேறாது..
சிறுத்தை குஞ்சி
நீங்களும் ஒரு சாதி கட்சி அவ்வளவு தான் 😢
Nandhan inamey..... Real Goosebumps.....
வெகு சிறப்பு சார் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
உருவம் மறைக்கப்பட்டாலும் உணர்வு மறைக்கப்படாது .
Ungal kural arumai vazhakkama ketta paadalgalum unga vilariyil neenga vivarikkum pothu pramippaga irukkurathu thank you.
அருமை இன்றைக்கும் தேவையான ஒரு பாடல் இது
இளையபாரதி வாழ்த்துக்கள் 👌👍🙏🌹🌹🌹🌹🌹
ஆகச்சிறந்த திரைப்பாடல்
தமிழின தலைவர் பிரபாகரன்
தலைவர் முகம் பார்க்க வந்தேன்..
சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி! 👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
செம பாட்டு❤❤❤❤❤❤❤
உண்மையான கருத்து வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
Sema song...Ilayaraja and Pirabakaran 👍
என் தலைவர் கேப்டன் னா சும்மாவா.தலைவர் பிரபாகரன் மீது அதிக பற்று கொண்டவர்
நந்தர் இனமே பெரும் அறியாசனமே அந்த தினமே வருமே #வீர_சாம்பவர்_குல_வேளாளர் மரையர் சமுதாயம்
என்னுயிர் அண்ணன் பிரபாகரன்❤
100% தமிழ் தேசியத் தலைவன்
தனது சாதிக்கென ஒரு பாட்டு இசைத்து, இனத்தின் தேசிய கீதமாக பறையர் மக்கள் கொண்டாடும் பாடல் இது...
நம்ம இனமுங்க இளையராஜா.. அவருக்கு திமிர் காரன் என்கிற பட்டம் உண்டு...
அடங்க மறு..
அத்து மீறு...
அன்புடன்...M குமார பறையனார்.
சிறப்பு வாழ்த்துக்கள் அன்பு சகோதரருக்கு,👍👍👍👍👍👍
அருமையான பாடல்
மேதகு அவர்களின் படத்தை காட்டியதால் இந்த காணொளியை பார்த்தேன். தலைவரை காட்டியதும் அவர் இந்த பாடலோடு கொண்டிருந்த தொடர்பும் பாடலின் வீச்சினை எங்கோ கொண்டு சென்று விட்டது. நாம் தமிழர்.
அருமை அருமை மிகவும் அருமை நன்றி வாழ்த்துக்கள் சார்...
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா
❤ unmaithaan tamil ealaththil aarampa kattathil iyakka padalgal uruvaaka munpu intha padal theru engum oliththu kondu irunthaththu.. athan piragu iyakka padal ithai adi thottu pala padalgal uruvaagina..
அப்பா அப்பப்பா இவ்வளவு கொந்தளிப்பா ❤️❤️ பாடல் சிறப்பு 🙏😍 தலைவர் எப்பொழுதும் எங்களுடன் தமிழீழத்தில் இருத்து கீர்த்திகன் ❤️
மிக அருமை.
அருமை🎉🎉🎉🎉🎉🎉😅😅😅😅😅 பாடல் 🎉🎉🎉
நீண்ட நாள் சிந்தித்த பாடல் 🙏
First time I heard this song can’t express in words. Excellent .
Captain mass ❤❤❤❤
ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் வலி.....
போராடடா❤️❤️❤️
ஒரு வாளேந்தடா❤️❤️❤️👍
வருத்தத்தைக்கூட பாடலில் சொல்லும் போது, மக்களை சீக்கிரம் சென்றடையும்.
நந்தன் என்பவர் நந்த வம்ச அரசர் அவர்கள் பூர்வக்குடி ஈழத்தமிழர்கள் என்று அம்பேத்கர் குறிப்பிட்டு உள்ளார் ❤
Super song🙏🙏🙏🙏🙏
அருமை
இது மக்களின் எழுச்சி 😍கொண்டு எழுதப்பட்டது அலைஓசை
கவிஞர் இளைய பாரதிக்கு விடுதலை சிறுத்தைகளின் சார்பாக வாழ்த்துகள்
this is why Eelam Tamil's struggle and Dalit Tamils should join together in their struggles but dirty politics keep dividing him
இளையராஜா சலியூட்
சிறப்பு அண்ணா
இந்த பாட்டு தென் மாவட்ட தேவேந்திரகுல தேசிய கீதம்
The song which I like the most !
Beautifully explained 👌👌👌
இன்றைய சூழ்நிலையில் இந்தப் பாடல் புதியதாக வந்தால் கண்டிப்பாக எதிர்ப்பு தெரிவிப்பார்கள் இன்றைய காலகட்டத்தில் இந்தப் பாடல் அண்ணன் சீமான் அவர்களுக்கு பொருந்தும் நாம் தமிழர் மாற்றம் ஒன்று மாறாதது என்றும் மாறாது நான் மாறினால் மட்டுமே மாற்றம் தமிழர் ஒன்று இணைவோம் வென்று காட்டுவோம்
Very beautiful song
Amen 🙏
இளைய பாரதியின் வரிகளுக்கு ஈடு இணை கிடையாது
ரெண்டு பேரும் கேப்டன்
I love our leader Prabhakaran
உனது விளக்கம் சரியே....அந்த பாட்டை எழுச்சிகரமாக்கிய கேப்டனை பற்றி சொல்லாமலே போறீயே.....
ஐயா அருமையான விளக்கம், மனமார்ந்த வணக்கம், ஒரு விசயம் குறிப்பிட விளைக்கிறேன் ஐயா, " இப்போதும் ஒடுக்கப்பட்ட மக்கள் விழாக்காளில் இந்த பாடல் ஒலிக்கிறது " என்று, மன்னிக்கவும் ஐயா, அவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் என்று விபரங்கள் அறிந்த தாங்களும் குறிப்பிடுவது மிக்க வருத்தமளிக்கிறது ஐயா. தவறாக பேசியிருந்தால் மன்னிக்கவும். நன்றி
Amazing
தியாகி இமானுவேல் சேகரனின் வாரிசுகள்
நந்தன் தான் நந்தனார்!
கேப்டன் கேப்டன் கேப்டன்