Karnan movie background music playing super singer 8 |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 185

  • @masons...9352
    @masons...9352 3 ปีที่แล้ว +507

    நாங்க அடுச்சா தா உனக்கு ஆட்டமும்,அடக்கமும். பறை இசை எங்கள் தமிழர் இசை........🙏

    • @samuraiabi5440
      @samuraiabi5440 2 ปีที่แล้ว +4

      Semma bro.....

    • @subramanis8126
      @subramanis8126 2 ปีที่แล้ว +2

      😈🔥🔥🔥🔥

    • @sivabalaji4050
      @sivabalaji4050 2 ปีที่แล้ว +3

      Tamilan ...........

    • @karthikmic8002
      @karthikmic8002 2 ปีที่แล้ว +3

      ஜெய்பீம்

    • @venkateshm3959
      @venkateshm3959 2 ปีที่แล้ว +2

      ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @arunvicky4410
    @arunvicky4410 3 ปีที่แล้ว +333

    எங்களின் பறை இசைக்கு எந்த இசையும் ஈடு கொடுக்க முடியாது ஆடாதவணையும் ஆட வைக்கும் மாட்டுதோலு மேளம் கூடிய சீக்கிரம் வருன்டா பறையும் நாட்டை ஆளும் காலம்..... ஜெய் பீம்

    • @shivasundar5391
      @shivasundar5391 ปีที่แล้ว

      கேனபுன்ட நா பரையன் தான் ஆனா மாடு திங்க மாட்டேன் சரியா எல்லா பரையரையும் பறையடிச்சானு சொல்லாத சரியா நீ அடிச்ச பீ அல்லுவனு சொல்லு ....நாங்க தாத்தா இரட்டமைலை சீனிவாசன் பண்டிதர் அயோத்திதாசர் பேரன்கன் ஜெய் சாம்பவா

    • @areshg418
      @areshg418 7 หลายเดือนก่อน +2

    • @umapathyumapathy8342
      @umapathyumapathy8342 5 หลายเดือนก่อน +1

      Kannu kalanguthu bro

    • @PARI_THINK_666
      @PARI_THINK_666 หลายเดือนก่อน

      Me to​@@umapathyumapathy8342

  • @lifeisshortnanba7205
    @lifeisshortnanba7205 3 ปีที่แล้ว +165

    புல்லரிக்கிறது. பறை கேவலம் அல்ல எங்களின் உணர்வு தமிழனின் ஆதிஇசை ..

  • @jaisaranm6712
    @jaisaranm6712 2 ปีที่แล้ว +82

    🔥🔥🔥 இது நம் இசை. பறை இசையை கேட்கும் போது ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி அதிலும் தொடக்கம் வேற மாதிரி 🔥🔥🔥

  • @thalapindo1965
    @thalapindo1965 2 ปีที่แล้ว +81

    எங்கள் பாட்டன், முப்பாட்டானின், இசை... 🥰😍🤩😘

  • @centsguy
    @centsguy 3 ปีที่แล้ว +131

    எங்கள் முப்பாட்டன் இசை

    • @yathurshanmathu5664
      @yathurshanmathu5664 2 ปีที่แล้ว

      ஏன் உங்களின் இசை இல்லையா. நீங்கள் ஏற்றக்கொள்ளவில்லையா?

    • @karthiksiruthai4980
      @karthiksiruthai4980 2 ปีที่แล้ว

      Namathu isai endru sollungal... Ithu tamiln naatin isai...

    • @harihara6673
      @harihara6673 2 ปีที่แล้ว

      உன் பாட்டன் இசை என்ன 🤣

  • @m.vasanthakumar3458
    @m.vasanthakumar3458 3 ปีที่แล้ว +107

    அண்ணன் புளியங்குளம் தங்கம் மாரிசெல்வராஜ் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா....💐💐

  • @ananthsanju1823
    @ananthsanju1823 3 ปีที่แล้ว +95

    மாரிச்செல்வராஜ் க்கு மிக்க நன்றி.. 🤩❤️

  • @praveenkumarmani4924
    @praveenkumarmani4924 2 ปีที่แล้ว +14

    இதுக்கு பெயர்தான் பெரிய மேளம் 🔥🤗❤️😘 இத விட என்ன பெருசு 👆👌💯💪

  • @mastertheblaster9448
    @mastertheblaster9448 2 ปีที่แล้ว +16

    இந்த இசைக்கு சிவன் மட்டுமில்ல எவனாருந்தாலும் ஆடிதா ஆகணும்

  • @surentharsurentar4052
    @surentharsurentar4052 2 ปีที่แล้ว +17

    சூப்பர் 👌❤️💚❤️💚

  • @karthik0432
    @karthik0432 3 ปีที่แล้ว +50

    என்னது... தப்பாட்டமா....இது தான் சரியான ஆட்டம்

    • @alagarnallan7383
      @alagarnallan7383 3 ปีที่แล้ว +2

      பறையிசை பறையாட்டமல்ல

  • @bharathigymlover8823
    @bharathigymlover8823 2 ปีที่แล้ว +14

    இந்த இசைக்கு எப்போதும் நான் அடிமை

  • @MedaiMani-f7q
    @MedaiMani-f7q 9 หลายเดือนก่อน +3

    தேவேந்திரன் பாடல் 🇧🇾🇧🇾🇧🇾👑👑👑🔥🔥🔥💚♥️💥💥💥🔪🔪🔪

  • @dangerzone7251
    @dangerzone7251 2 ปีที่แล้ว +19

    வாழ்க பறை!! வளர்க தமிழ்!! 💯

  • @meananthakumar5626
    @meananthakumar5626 2 ปีที่แล้ว +5

    அந்த சிவபெருமானே எங்களின் பறை இசைக்கு தான் முதலில் செவிகொடுப்பார். நடனமும் ஆடுவார். Jai Bheem

    • @PremKumar-pi9yk
      @PremKumar-pi9yk 6 หลายเดือนก่อน

      அதனால் சிவசாம்பவர்

  • @yashindian4233
    @yashindian4233 2 ปีที่แล้ว +15

    Folk is life of India!! Land of masses 🙏

  • @deepaksai3608
    @deepaksai3608 3 ปีที่แล้ว +30

    வாழ்க தமிழ் .வாழ்க பறை இசை ❤️❤️❤️❤️❤️❤️🔥

  • @gramathuilangan
    @gramathuilangan 7 หลายเดือนก่อน +3

    ஏவ்வளவு பெரிய கொம்பன் அ இருந்தாலும் நம்ம பறை இசை கு அவன அறியாமலே ஆடுவா

  • @diditagain-dc18
    @diditagain-dc18 2 ปีที่แล้ว +13

    👉.......👌🇧🇾🇧🇾🇧🇾🇧🇾poradada oru valenthada song🇧🇾🇧🇾🇧🇾🇧🇾👌.........👈

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us 2 ปีที่แล้ว +8

    இந்த இசைக்கு ஆடாதவன் பிணம்..

  • @rahulmj9750
    @rahulmj9750 ปีที่แล้ว +1

    இந்த இசை கேட்டு இரண்டு கண்கள் கண்ணீர் வருகிறது😢😢😢😢😢😢

  • @vimalavelvelvimala3676
    @vimalavelvelvimala3676 3 ปีที่แล้ว +3

    சூப்பர்அழகா இருக்கு வீடியோ 👌👌👌👌👌👌👌👌👌👌

  • @priyarenga8950
    @priyarenga8950 2 ปีที่แล้ว +3

    Namma parai isai enrume vera level ❤️🔥🔥😎🥳

  • @alagarnallan7383
    @alagarnallan7383 3 ปีที่แล้ว +53

    கர்ணன் சாங் அல்ல விஜயகாந்த் ன் போராடுடா பாடல்

  • @jayaprakashjai8319
    @jayaprakashjai8319 ปีที่แล้ว

    உங்கள் இசையே நேரிலில் காண எனக்கு வரம் கிடைத்தது,🙏

  • @saransivam6266
    @saransivam6266 3 ปีที่แล้ว +6

    சூப்பர் 🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹

  • @santhisidharthan1225
    @santhisidharthan1225 3 ปีที่แล้ว +3

    பரத் காற்றில் செண்டை வாசிப்பு சூப்பர்!

  • @nagrec
    @nagrec 9 หลายเดือนก่อน +2

    போராடடா வாளேந்தடா - இசைஞானி இளையராஜா இசை அது

  • @dhatchinamoorthi4439
    @dhatchinamoorthi4439 2 ปีที่แล้ว +3

    Arumai nanbarhale 🎁🎧
    Nandri. Vaalthukkal.
    Vaalha valamudan

  • @saravananm6520
    @saravananm6520 ปีที่แล้ว

    Nam nattupua kalai epaavam aziyadhu Valarum nantri 🙏🙏🙏👏👏👏👏👏👍👍👍

  • @pandiana4038
    @pandiana4038 ปีที่แล้ว

    சூப்பர்! மனிதனை இயக்கிய இசை. வளரட்டும்

  • @prithividevendirar3281
    @prithividevendirar3281 7 หลายเดือนก่อน +1

    எங்க இசை எங்க ஆடனுமோ அங்கே ஆடும் உன் இடத்துல ஆடளைனா தேவை இல்லை

  • @muthukumarm8650
    @muthukumarm8650 7 หลายเดือนก่อน

    என்னை ஆடவைக்கும் ஒரே இசை 🔥🔥🔥🔥

  • @muthukumarm8650
    @muthukumarm8650 2 ปีที่แล้ว +2

    Mariyan lyrics dha nyabagam varuthu " Aadatha kaalgalum Aadumayya "💥💥💯

  • @PremKumar-pi9yk
    @PremKumar-pi9yk 3 ปีที่แล้ว +27

    தமிழனின் ஆதி கலை பறை

  • @aishwaryashivan7337
    @aishwaryashivan7337 3 ปีที่แล้ว +5

    Tears of joy PARAI IS ROCKING 🙌🙌🙌

  • @sarathbanujasvika5812
    @sarathbanujasvika5812 6 หลายเดือนก่อน

    திருவண்ணாமலை மாவட்டம் சு. பாப்பம்பாடி பெரிய மேளம் அருமை

  • @govindprabha1335
    @govindprabha1335 2 ปีที่แล้ว

    Engal parai isai..... En inathin aadhi isai..... Than adavittalum than thasai adum engal parai isai.... Isai veriyan...

  • @gunaraina8496
    @gunaraina8496 3 ปีที่แล้ว +6

    Vera levael all🌹🌹

  • @thoothukudidevendran307
    @thoothukudidevendran307 2 ปีที่แล้ว +3

    ❤💚💥

  • @charliechan9095
    @charliechan9095 2 ปีที่แล้ว

    A culture preserved for a few thousand years, great group of culture lovers expressing the real inheritance!

  • @subikshacivil3639
    @subikshacivil3639 8 หลายเดือนก่อน

    இதுதான் சரியான ஆட்டம் 👏👏👏👏👏

  • @venugopalmuniyappan7391
    @venugopalmuniyappan7391 8 หลายเดือนก่อน

    பயங்கரம்.........❤

  • @sureshkumarm1153
    @sureshkumarm1153 4 หลายเดือนก่อน

    Omg my body automatically dancing ❤

  • @venkadeshs468
    @venkadeshs468 5 หลายเดือนก่อน

    நெல்லை ❤🔥

  • @bhavabhava8455
    @bhavabhava8455 2 ปีที่แล้ว

    🥳🥳🥳 சிறப்பு 🤝🤝🤝

  • @Vetrivel-dp3hq
    @Vetrivel-dp3hq ปีที่แล้ว

    அருமையானயிசை

  • @rizamt
    @rizamt 3 หลายเดือนก่อน

    உனர்ச்சிகள் உள்ள எவனாலும் ஆடாமல் இருக்வே முடியாத இசை நம் பறை இசை...

  • @nanthukutty9497
    @nanthukutty9497 2 ปีที่แล้ว +4

    what a music 🎶 my blood also have a dance ☺️ wow nice 😍 nothing to say goosebumps moment ❣️❣️

  • @channelofthirumayam
    @channelofthirumayam 2 ปีที่แล้ว +1

    சூப்பர் ஐயா

  • @selvamurugans2823
    @selvamurugans2823 2 ปีที่แล้ว

    ஆதி தமிழ் பறையடா அதை அடித்து பகை முகத்தில் அறையடா 💥💥💥

  • @sathyanarayananm4723
    @sathyanarayananm4723 3 ปีที่แล้ว +2

    Nam mannin parai tamil oosaiyai eluppum parai endrum alivae kidaiyadhu ongi olikkatum nam paarambariya parai isai ik kuluvinarukku en valthukkal

  • @anandananandan280
    @anandananandan280 3 ปีที่แล้ว +2

    சுப்பர்

  • @saravananm6520
    @saravananm6520 ปีที่แล้ว

    Parai Isai Vera level nam nattupura kalai vazanum

  • @navaneethanc854
    @navaneethanc854 7 หลายเดือนก่อน +1

    Appa.. தூங்க முடில... மீண்டும் ஒரு முறை.. மீண்டும ஒரு முறை னு.. Poite இருக்கு... என் இசை என்று கர்வம் கொண்டு சொல்...

  • @pandiramya2426
    @pandiramya2426 2 ปีที่แล้ว

    எங்கள் ஊர் திருவண்ணாமலை 🔥🔥🔥

  • @mdspowersystem6173
    @mdspowersystem6173 2 ปีที่แล้ว +1

    திரும்ப வருவேண்டா அது வர பாதுகோ பதுரமா என் பரைய

  • @kanimadheshkm4834
    @kanimadheshkm4834 2 ปีที่แล้ว +1

    Vera level 👌

  • @c.m.patti..tn69
    @c.m.patti..tn69 3 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍pot pot pot pot pot pot pot🤩🤩🤩😎😎😎😎😎😎😎😎😎

  • @dineshkumar-gn6mm
    @dineshkumar-gn6mm 3 ปีที่แล้ว +1

    Really super

  • @kumaresana547
    @kumaresana547 3 ปีที่แล้ว +4

    Sema song

  • @manchell1739
    @manchell1739 2 ปีที่แล้ว +1

    Super super super super super bro

  • @monika-pd4oz
    @monika-pd4oz 2 ปีที่แล้ว

    வேற லெவல் 👍👍 👍

  • @MPM.MURUGA
    @MPM.MURUGA 2 ปีที่แล้ว

    உடம்பு சிலிர்க்கிறது

  • @ramakrishnan7077
    @ramakrishnan7077 ปีที่แล้ว

    My favourite music my native place T.VADIPATTI MADURAI ❤❤❤❤

  • @kishorekumarp.v.7366
    @kishorekumarp.v.7366 2 ปีที่แล้ว

    Poraduda Song from Alai osai .. Periyar (ஈ. வெ. இராமசாமி) Song 🎵😍 Jai Bhim

  • @aravindari8934
    @aravindari8934 3 ปีที่แล้ว +3

    பறை mass

  • @SurajUpadhyaya-x7q
    @SurajUpadhyaya-x7q 5 หลายเดือนก่อน

    Dramset super❤❤❤

  • @prakashs2147
    @prakashs2147 2 ปีที่แล้ว

    நமது தமிழ் இசை

  • @balamurugan1962
    @balamurugan1962 3 ปีที่แล้ว +1

    Wow....................................

  • @baburavi8553
    @baburavi8553 3 ปีที่แล้ว +2

    Nice....

  • @Kalees-pc9fh
    @Kalees-pc9fh 2 ปีที่แล้ว

    Aasan velu..🔥

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 2 ปีที่แล้ว +1

    Supper

  • @suresh7362
    @suresh7362 8 หลายเดือนก่อน

    Plain magic in Alai Osai a Vijayakanth movie

  • @p.muthuraja3510
    @p.muthuraja3510 3 ปีที่แล้ว +2

    super

  • @Gold_World_07
    @Gold_World_07 2 หลายเดือนก่อน

    Naiyandi melam na athan.the power

  • @moorthymoorthy8420
    @moorthymoorthy8420 2 ปีที่แล้ว

    அருமை

  • @arikrishnanarikrishnan2854
    @arikrishnanarikrishnan2854 3 ปีที่แล้ว +2

    Maja vana song😍😘😍😘

  • @perumalr5257
    @perumalr5257 3 ปีที่แล้ว +8

    🇧🇾🇧🇾🇧🇫🇧🇫

  • @jegans7656
    @jegans7656 ชั่วโมงที่ผ่านมา

    💙💙💙❤️❤️❤️

  • @Mohan-yc1ip
    @Mohan-yc1ip 3 ปีที่แล้ว +42

    இது சாதி பறை இல்லை
    ஆதி பறை

  • @gana_logesh_official
    @gana_logesh_official 2 ปีที่แล้ว

    பறை ❤️

  • @mathanraj7257
    @mathanraj7257 2 ปีที่แล้ว +1

    Love you 💘

  • @JabaGamerff
    @JabaGamerff 6 หลายเดือนก่อน

    👑🔥🔥🔥🔥🔥

  • @kishorekumarp.v.7366
    @kishorekumarp.v.7366 3 ปีที่แล้ว +6

    It's Captain Vijaykanth Movie song

  • @M.kesavanK7
    @M.kesavanK7 7 หลายเดือนก่อน

    வாழ்க பறை வளர்க பறை ஓசை

  • @NithimaniNithimani-z5k
    @NithimaniNithimani-z5k 8 หลายเดือนก่อน

    ❤❤❤ paraisai

  • @chellaiahraj5320
    @chellaiahraj5320 2 ปีที่แล้ว

    A van jaathi veri pidichavan

  • @johnpeter4191
    @johnpeter4191 2 ปีที่แล้ว

    Correct 💯

  • @Premamari-gv5mp
    @Premamari-gv5mp 10 หลายเดือนก่อน

    🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @SureshSuresh-ys7jo
    @SureshSuresh-ys7jo 3 ปีที่แล้ว +3

    Vera Devendra kula velalar

  • @astella3
    @astella3 ปีที่แล้ว

    i feel ancient tamil war drum beat

  • @mkvlog8897
    @mkvlog8897 2 ปีที่แล้ว

    எவன் செத்தாலும் பறைஇசைதான்

  • @princess2599
    @princess2599 2 ปีที่แล้ว +1

    Parai❤💖

  • @rayazhameed3374
    @rayazhameed3374 3 ปีที่แล้ว +2

    Majay

  • @sureshkumarm1153
    @sureshkumarm1153 4 หลายเดือนก่อน

    Tamil drum ❤

  • @govindsamy4183
    @govindsamy4183 6 หลายเดือนก่อน

    This is not Karnan movie BGM..... This is Vijayakant's song Poradhada from AlaiOsai movie

  • @ganesanganesan-bn8gw
    @ganesanganesan-bn8gw 7 หลายเดือนก่อน

    Good

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 2 ปีที่แล้ว +1

    Congratulations to Parai isai