#04 சிவபெருமான் உங்கள் மனதில் உள்ளாரா என்று எப்படி தெரிந்து கொள்வது? | Thirumurai Training | பாகம் 4

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 173

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 11 หลายเดือนก่อน +2

    Om Nama Shivaya! Shivaya Nama Om! Shiva Shivaa Poatri Poatrii Poatri !

  • @Mrfactsfamily
    @Mrfactsfamily หลายเดือนก่อน +1

    வாழ்க சிவம்

  • @sumiv.n.sabhapathisumathi7031
    @sumiv.n.sabhapathisumathi7031 4 ปีที่แล้ว +6

    ஈஸ்வரா.... நல்ல தகவல்.. மனம் நெகிழ்ந்து விட்டது... அருமை... வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள்... ஓம் நமசிவாய நமஹ.

  • @R_Subramanian
    @R_Subramanian 4 ปีที่แล้ว +6

    ஐயாவின் சொற்பொழிவு கேட்டு மனம் மகிழ்கிறேன்
    அருமை அருமை

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 ปีที่แล้ว +7

    🙏🌺ஓம் சிவாய நமஹ 💐🌸 திருச்சிற்றம்பலம்🌸🌹🌿நால்வர் , நாயன்மார்கள் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🍀🙏

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 ปีที่แล้ว +22

    கடவுளை நினைக்க தனியாக அமரவேண்டியதில்லை... சிந்தை அவன் நினைப்பில் வைத்து கடமையில் மூழ்கும்போது...கடவுள் வந்து தாலாட்டுவார். பேரானந்தத்தைத் தருவார்

    • @peace1170
      @peace1170 4 ปีที่แล้ว +1

      .🙏🙏

    • @mahindran883
      @mahindran883 2 ปีที่แล้ว

      🕉️🛐உண்மை

  • @winworld2772
    @winworld2772 4 ปีที่แล้ว +23

    தங்கள் சிவப்பணிகள் இனிதே தொடரட்டும்.....

  • @kaalbairav8944
    @kaalbairav8944 3 ปีที่แล้ว +1

    உங்கள் புரட்சிகரமான கருத்துகளை நான் முழுமையாக வரவேற்கிறேன் உங்கள் பணி மிக சிறப்பானது .அடியேனின் வணக்கம் .நமசிவாய

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 3 ปีที่แล้ว +3

    சிவ சிவ🙏🙏🙏🙏 குருவின் திருவடிகளை மனதார வணங்குகிறேன் சிவ சிவ🙏🙏🙏😭 சிவாய நம🙏🙏🙏🙏🙏❤

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 ปีที่แล้ว

    அருமையான பழந்தமிழ் சொல் விளக்கம்.பொருள் உணர்ந்து கேட்டோம்.இனிய நாள்.சிவ சிவ

  • @vidyarashmin8019
    @vidyarashmin8019 4 ปีที่แล้ว +4

    அய்யனின் பரிபூர்ண அருள் பெற்ற அருள் குழந்தை தாங்கள்..🙏
    ஓம் நமசிவாய 🙏

  • @iraivaatraders
    @iraivaatraders 4 ปีที่แล้ว +5

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க 🙏...

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 ปีที่แล้ว +4

    🙏💐சிவ சிவ🌺திருச்சிற்றம்பலம் 🌿🌼🙏

  • @durair2571
    @durair2571 4 ปีที่แล้ว +1

    ஓம் சிவ வாக்கியஹரி ஹரஜய்யா உங்களைபார்த்ததுபோல்உள்ளது உங்களையும் பார்த்தும்குரல்கேட்டும் தாயுமானவர்நமசிவா ய மனமகீழ்தேன் ஜய்யா

  • @rinoTamil
    @rinoTamil 4 ปีที่แล้ว +4

    Omg I always cry when I listen lord siva songs🙏🙏🙏

  • @shanthiramachandiran3075
    @shanthiramachandiran3075 5 ปีที่แล้ว +17

    திருச்சிற்றம்பலம் சிவாயநம அருமை அருமை அருமை ஐயா

  • @padmanaabanveerappan8578
    @padmanaabanveerappan8578 4 ปีที่แล้ว +3

    இனிமை. சிவாயநம ஓம்.

  • @sundharapandi6264
    @sundharapandi6264 4 ปีที่แล้ว

    மணிவாசக பெருமான் திருவடிகள் போற்றி..போற்றி ....... அடியேன் ஐயாவின் பாதமலர்கள் போற்றி.போற்றி..

  • @ஆனந்தமாணிக்கவாசகர்

    நற்றுணையாவது நமச்சிவாயவே 🙏🙏🙏திருமுறையே தாய் 🙏🙏🙏

  • @healthyrecipeschannel5149
    @healthyrecipeschannel5149 4 ปีที่แล้ว +5

    எம் உள்ளம் நிறைந்த அய்யனே சிவ சிவ சிவ ஓம்

  • @mercystellamary3513
    @mercystellamary3513 5 ปีที่แล้ว +35

    ஒவ்வொரு பதிவும் கேட்க கேட்க தேனினும் இனிமை வேறு வேலையே பார்க்க முடியவில்லை அவ்வளவு பிரமாதம் உங்கள் புகழ் ஓங்கட்டும் ஓம் நமசிவாய

    • @vijayalakshmichandrasekara7576
      @vijayalakshmichandrasekara7576 5 ปีที่แล้ว +2

      தினமும் கேட்பது தான் முதல் வேலை. தெவிட்டாத தேன். வாழ்க உங்கள் புகழ்

    • @alagusundaramshanmugham480
      @alagusundaramshanmugham480 4 ปีที่แล้ว

      Oop

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 ปีที่แล้ว +2

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌻🍋🔱

  • @thangamanim2036
    @thangamanim2036 5 ปีที่แล้ว +9

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ

  • @திருவண்ணாமலையார்அடிமை

    திருச்சிற்றம்பலம் சிவாய நம, இறைவன் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றார். இந்த நிலையில் தங்களது பதிவின் தலைப்பின் அர்த்தம் மற்ற கேள்வி ஆணவத்தின் வெளிப்பாடு வெளிச்சம் போட்டு காட்டி மிரட்டி வருகிறது

  • @packirisamypackirisamy6611
    @packirisamypackirisamy6611 4 ปีที่แล้ว +3

    உங்கள் சொர்பொலிவுநன்று உங்கலைசற்றி அதிகம் எட்கோ சத்தம் அதிகம் அதை கவனம்கொள்ளவேன்டும் சிவாய நம வாழ்க நன்றி

  • @vigneshwarilakshman1122
    @vigneshwarilakshman1122 5 ปีที่แล้ว +22

    Om namashivaya Mannikka vasagar thiruvadigal saranam.

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 5 ปีที่แล้ว +8

    நன்றி திருச்சிற்றம்பலம்

  • @KSBInfo
    @KSBInfo 5 ปีที่แล้ว +27

    மிகவும் அருமை ஐயா. நடராஜ பத்து பெருமைகளையும் சொல்லுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா. நடராஜ பத்து பாடுவதிலும் கேட்பதிலும் பித்தாக உள்ளேன் ஐயா.ஓம் நமசிவாய.

    • @Gurupatham
      @Gurupatham  5 ปีที่แล้ว +3

      Next video ayya (Part -5)

    • @kannammalt3021
      @kannammalt3021 4 ปีที่แล้ว +2

      நானும்.....தான்...

  • @manojm8790
    @manojm8790 4 ปีที่แล้ว +1

    சிவாய நமஹ ஐயா உங்கள் இறை பணி தொடரட்டும்

  • @ramasamychidambaram4062
    @ramasamychidambaram4062 5 ปีที่แล้ว +10

    Thiruchitrambalam. Yellam Guru Arul. Yellam Thiru Arul. Valgah Valamudan Ayyah.

  • @paramasivammariyappan154
    @paramasivammariyappan154 5 ปีที่แล้ว +11

    ஆரூரா தியாகேசா பெருமானே போற்றி

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 ปีที่แล้ว +1

    Superb songs and singing.

  • @ஆனந்தமாணிக்கவாசகர்

    நற்றுணையாவது நமச்சிவாயவே...

  • @cinnakumar160
    @cinnakumar160 4 ปีที่แล้ว

    கேட்டுக் கொண்டே இருக்கலாம் அய்யா.சிவ சிவ சிவ

  • @lakshmipriyapriya235
    @lakshmipriyapriya235 5 ปีที่แล้ว +3

    Beautiful Beautiful 🙏🙏🙏👏👏👏👌👌👌🌺🌺🌺🌺🌺🌺

  • @sushelasushela5542
    @sushelasushela5542 3 ปีที่แล้ว

    ஓம் நமச்சிவாயவாழ்க நாதன் தாழ் வாழ்🙏🙏

  • @bakthiugam4630
    @bakthiugam4630 4 ปีที่แล้ว

    தங்களின் தெளிவான பேச்சு மிக நன்று.

  • @jeyalakshmibaskaran1860
    @jeyalakshmibaskaran1860 4 ปีที่แล้ว +1

    Sivaya namaka 👏👏 👏👏 👏👏 👏

  • @vijayalakshmisubramanian9540
    @vijayalakshmisubramanian9540 5 ปีที่แล้ว +5

    Super

  • @ஆனந்தமாணிக்கவாசகர்

    🙏திருச்சிற்றம்பலம் 🙏

  • @durairaajdurai7229
    @durairaajdurai7229 4 ปีที่แล้ว +1

    நமசிவாய சிவாயநம சிவசிவசிவ🙏🙏🙏

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 ปีที่แล้ว +1

    Superb groups presentation.

  • @paravallipuram5628
    @paravallipuram5628 4 ปีที่แล้ว +3

    OM Namashivaja OM 🙏❤👏👏

  • @vaseetharanselvanayagam9013
    @vaseetharanselvanayagam9013 5 ปีที่แล้ว +14

    ஓம் நமசிவாய

  • @marimuthua9683
    @marimuthua9683 3 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் வாழ்க

  • @winworld2772
    @winworld2772 4 ปีที่แล้ว +3

    மிகவும் வரவேற்கத்தக்கது....
    மிக்க நன்றி 🙏🙏🙏💙💐

  • @shanmugamsangarapillai1975
    @shanmugamsangarapillai1975 5 ปีที่แล้ว +10

    namachivaya thiruchitrambalam

  • @krishnasamy3946
    @krishnasamy3946 4 ปีที่แล้ว +1

    திருச்சிற்றம்பலம் சிவய நமக

  • @valliamahnadesan173
    @valliamahnadesan173 4 ปีที่แล้ว +1

    Arumai

  • @ilamughilanjayabal7072
    @ilamughilanjayabal7072 4 ปีที่แล้ว

    Om namasivaya நன்றி ஐயா

  • @kannammalt3021
    @kannammalt3021 4 ปีที่แล้ว

    திருச்சிற்றம்பலம்....

  • @maruthupandipalani7468
    @maruthupandipalani7468 5 ปีที่แล้ว +3

    சிவாய நமக....திருச்சிற்றபலம்

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 ปีที่แล้ว

    Mast and best songs and singing.

  • @gandhiraj9650
    @gandhiraj9650 4 ปีที่แล้ว

    Very supper

  • @periyasamiemuthusamy3681
    @periyasamiemuthusamy3681 4 ปีที่แล้ว +1

    Very nice

  • @muthusingammuthu1239
    @muthusingammuthu1239 4 ปีที่แล้ว

    Sivaakara swami potri om Nama sivayam

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 ปีที่แล้ว

    சத்தியமான உண்மை... அனைத்து வேலைகளிலுமே அவன் சிந்தனை....வேண்டும்

  • @ramakrishnanr2741
    @ramakrishnanr2741 5 ปีที่แล้ว +13

    திருச்சிற்றம்பலம்

  • @inbarasi1094
    @inbarasi1094 4 ปีที่แล้ว

    Om namashivaya🙏🙏🙏

  • @drivings7652
    @drivings7652 4 ปีที่แล้ว

    சிவ சிவ சிவ சிவ சிவ ஓம்சிவசிவஓம் 🙏🙏🙏🙏

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish4566 3 ปีที่แล้ว

    Om Sivam Om sivam Om sivam Om sivam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @velusamyp5556
    @velusamyp5556 ปีที่แล้ว

    omnamhmasivaya

  • @manijothi4980
    @manijothi4980 4 ปีที่แล้ว

    Siva Siva Siva Siva Siva siva

  • @sivakumarpc2504
    @sivakumarpc2504 3 ปีที่แล้ว

    NAMASIVAYA

  • @wansubramaniam2765
    @wansubramaniam2765 5 ปีที่แล้ว +3

    திருவாதவூரர் திருத்தாள் போற்றி 🙏🇲🇾

  • @geethakumargeethakumar8443
    @geethakumargeethakumar8443 4 ปีที่แล้ว

    குருநாதர் திருவடிகள் சரணம் 🙏🏻

  • @jeychanthernadar8193
    @jeychanthernadar8193 5 ปีที่แล้ว +3

    உண்மை அய்யா ஓம் நமசிவய

  • @syamalakasi6801
    @syamalakasi6801 ปีที่แล้ว

    , சிவ ஙயசிவ. வாயநம

  • @muraliseshasayee435
    @muraliseshasayee435 5 ปีที่แล้ว +1

    OM NAMASIVAYA, OM NAMASIVAYA, OM NAMASIVAYA.

  • @Typing332
    @Typing332 5 ปีที่แล้ว +2

    Om namashivaya🙏🙏🙏💜💜

  • @kavipriyadayalan7865
    @kavipriyadayalan7865 5 ปีที่แล้ว +8

    சிவாய நம.திருச்சிற்றம்பலம்.

  • @kumaresankumaresan4000
    @kumaresankumaresan4000 2 ปีที่แล้ว

    🌿🌿🌿

  • @kamaleskamales772
    @kamaleskamales772 4 ปีที่แล้ว +1

    Vanakam. Nandri aiya. Arumai . Om Namasivaya.🙏🙏🙏

  • @sowmiya7805
    @sowmiya7805 4 ปีที่แล้ว

    தமிழால் உய்ய பண்ணிய உங்களுக்கும் மாணிக்கவாசகப் பெருமான் கூறியது போல் எல்லாம் வல்ல ஆடவல்லான் என்றும் நீடுழி வாழ துணை செய்ய வேண்டுகிறோம்.வாழ்க நற்றமிழ் ஓங்குக உலகமெல்லாம்.வணக்கம்

  • @radhikaradhika4641
    @radhikaradhika4641 4 ปีที่แล้ว +2

    Om nama shivaya namaga

    • @sarorasan3594
      @sarorasan3594 4 ปีที่แล้ว

      சிவன் அருள் பேறுவோமாக ஓம் நமசிவாய

  • @prabhakaranr9236
    @prabhakaranr9236 4 ปีที่แล้ว

    Thiru vaasakathirkku urugaar oru vaasaghathirkkum urugaar. om Nama sivaya,Sivaya Nama om.indha sor pozhivu keatukondu mei Maranda podu jaadhi Malli Manam naan unarndean.

  • @KARUPPU666
    @KARUPPU666 4 ปีที่แล้ว +1

    ஒம்நமசிவாய

  • @நால்வர்திருஅருள்
    @நால்வர்திருஅருள் 5 ปีที่แล้ว +4

    Sivayanama Siva Siva

  • @krishnaveni2711
    @krishnaveni2711 4 ปีที่แล้ว

    அருமைஐயாஉள்சொற்மொழிவு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bharathirajendra4539
    @bharathirajendra4539 4 ปีที่แล้ว +1

    Siva Siva.....Sivaya nama🙏🙏🙏

  • @vinithavinitha3401
    @vinithavinitha3401 4 ปีที่แล้ว

    Om Namah Shivaya

  • @chithrav1536
    @chithrav1536 2 ปีที่แล้ว

    , Siva Siva Siva Siva Siva,

  • @neppoliyanneppoliyan4211
    @neppoliyanneppoliyan4211 2 ปีที่แล้ว

    அய்யா யாராவது உதவுங்கள் பைரவரை போற்றும் தனிபதிகம் வேண்டும் திருச்சேறை பதிகம் உள்ளன மற்றவை வேண்டும்

  • @pvenkatesan2822
    @pvenkatesan2822 4 ปีที่แล้ว

    Omsivanama

  • @selvis5652
    @selvis5652 5 ปีที่แล้ว +2

    Nantri anna 🌹 🌹🌹 🌹🌹 🌹 unmai

  • @sivasadhana4683
    @sivasadhana4683 5 ปีที่แล้ว +5

    Sivaya Nama..... 🙏🙏🙏🙏🙏

  • @sivabalakrishnan2772
    @sivabalakrishnan2772 5 ปีที่แล้ว +3

    Ohm namasivaya Ohm namasivaya Ohm namasivaya

  • @nambiaaruran6541
    @nambiaaruran6541 5 ปีที่แล้ว +5

    சிவ சிவ

  • @sampooranamselvarajan38
    @sampooranamselvarajan38 4 ปีที่แล้ว

    Vannakam

  • @janat3021
    @janat3021 4 ปีที่แล้ว +1

    ஓம் நமச்சிவயா போற்றி

  • @elakiyaeniya6599
    @elakiyaeniya6599 5 ปีที่แล้ว +4

    🙏🙏🙏

  • @muthukumarasamy9785
    @muthukumarasamy9785 4 ปีที่แล้ว +1

    ஹரஹர மகாதேவா

  • @vanmugil8222
    @vanmugil8222 5 ปีที่แล้ว +3

    Shiva Shiva

  • @ruthrangajendran2426
    @ruthrangajendran2426 5 ปีที่แล้ว +21

    என்னபுண்ணியம் செய்தெனோ

  • @velusamyp5556
    @velusamyp5556 ปีที่แล้ว

    sivayanama

  • @ffthamizan9582
    @ffthamizan9582 4 ปีที่แล้ว

    சிவாயநம

  • @lakshmipriyapriya235
    @lakshmipriyapriya235 5 ปีที่แล้ว +3

    👏👏👏👏👏👏👏👏👏💛💛💛

  • @saranyajm6032
    @saranyajm6032 4 ปีที่แล้ว +2

    Shiva shiva shiva shiva shiva shiva shiva shiva shiva shiva shiva shiva shiva shiva shiva shiva shiva shiva shiva shiva shiva shiva shiva shiva shiva shiva shiva shiva shiva shiva shiva shiva shiva shiva shiva shiva shiva shiva shiva shiva shiva shiva shiva shiva shiva shiva shiva shiva shiva shiva shiva

  • @ramachandranchandra2052
    @ramachandranchandra2052 4 ปีที่แล้ว

    Om namah shivaayaaa...

  • @meenatchid2026
    @meenatchid2026 4 ปีที่แล้ว +1

    Aiya manikavasagaridam sivaperuman bavai batiya vayal kovai batuka enrar appatalai arinthukolla avalai ullen aiya please