#07 மாணிக்கவாசகர் | மனதை மயக்கும் திருவாசக பதிகம்! | Thirumurai Training | பாகம் 7

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 64

  • @cinderella1920
    @cinderella1920 3 ปีที่แล้ว +4

    திருச்சிற்றம்பலம் 🙏.
    வானாகி மண்ணாகி
    பதிகம் நான் பள்ளியில் படிக்கும் போது கடவுள் வாழ்த்துப் பாடல்...
    30வருடங்களுக்குப் பிறகு இப்போது கேட்கிறேன்.
    அற்புதம்.
    இன்றும் மனப்பாடமாக உள்ளது.

  • @krishnanravichandran440
    @krishnanravichandran440 4 ปีที่แล้ว +7

    நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே
    வீடு அகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்
    ஆடகம் சீர் மணிக்குன்றே இடை அறா அன்பு உனக்கு என்
    ஊடு அகத் தேநின்று உருகத் தந்தருள் எம் உடையானே. 15
    யான் ஏதும் பிறப்பு அஞ்சேன் இறப்பு அதனுக்கு என கடவேன்
    வான் ஏயும் பெறல் வேண்டேன் மண் ஆள்வான் மதித்தும் இரேன்
    தேன்ஏயும் மலர்க்கொன்றைச் சிவனே எம்பெருமான்எம்
    மானே உன் அருள் பெறும் நாள் என்று என்றே வருந்துவனே. 16
    வருந்துவன்நின் மலர்ப்பாதம் அவைகாண்பான் நாய்அடியேன்
    இருந்து நலம் மலர் புனையேன் ஏத்தேன் நாத்தழும்பு ஏறப்
    பொருந்திய பொன் சிலை குனித்தாய் அருள் அமுதம் புரியாயேல்
    வருந்துவன் அத்தமியேன் மற்று என்னேநான் ஆமாறே. 17
    ஆம்ஆறுஉன் திருவடிக்கே அகம்குழையேன் அன்பு உருகேன்
    பூமாலை புனைந்து ஏத்தேன் புகழ்ந்து உரையேன் புத்தேளிர்க்
    கோமான் நின் திருக்கோயில் தூகேன் மெழுகேன் கூத்து ஆடேன்
    சாம் ஆறே விரைக்கின்றேன் சதுராலே சார்வோனே. 18
    வானாகி மண்ணாகி வளிஆகி ஒளிஆகி
    ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
    கோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு
    வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே. 19
    வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் மனம் நின்பால்
    தாழ்த்துவதும் தாம் உயர்ந்து தம்மை எல்லாம் தொழ வேண்டிக்
    சூழ்த்த மதுகரம் முரலும் தாரோயை நாய் அடியேன்
    பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான் யானும் உன்னைப் பரவுவனே. 20
    பரவுவார் இமையோர்கள் பாடுவன நால்வேதம்
    குரவுவார் குழல் மடவாள் கூறு உடையாள் ஒரு பாகம்
    விரவுவார் மெய் அன்பின் அடியார்கள் மேன்மேல் உன்
    அரவுவார் கழல் இணைகள் காண்பாரோ அரியானே. 21
    அரியானே யாவரக்கும் அம்பரவா அம்பலத்து எம்
    பெரியானே சிறியேனை ஆட்கொண்ட பெய்கழல் கீழ்
    விரைஆர்ந்த மலர்தூவேன் வியந்து அலறேன் நயந்துஉருகேன்
    தரியேன் நான் ஆம்ஆறுஎன் சாவேன் நான் சாவேனே. 22
    வேனில் வேள் மலர்க்கணைக்கும் வெள் நகை செவ்வாய்க்கரிய
    பானல் ஆர் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ் நெஞ்சே
    ஊன் எலாம் நின்று உருகப் புகுந்து ஆண்டான் இன்றுபோய்
    வான் உளான் காணாய் நீ மாளா வாழ்கின்றாயே. 23
    வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு
    ஆழ்கின்றாய் ஆழாமல் காப்பானை ஏத்தாதே
    சூழ்கின்றாய் கேடு உனக்குச் சொல்கின்றேன் பல்காலும்
    வீழ்கின்றாய் நீ அவலக் கடல் ஆய வெள்ளத்தே.

    • @shobisamy1111
      @shobisamy1111 3 ปีที่แล้ว +1

      சூப்பர் பா

  • @ஆனந்தமாணிக்கவாசகர்

    நற்றுணையாவது நமச்சிவாயவே 🙏🙏🙏திருமுறையே தாய் 🙏🙏🙏திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @kalaiarasikalaiarai9234
    @kalaiarasikalaiarai9234 4 ปีที่แล้ว +9

    தினமும் கேட்டால் தான் நல்ல உறக்கமே வருகிறது.....குருவடி போற்றி.. திருவடி போற்றி

  • @meenaganapathi4104
    @meenaganapathi4104 4 ปีที่แล้ว

    ஈசனடி போற்றி எந்தையடி போற்றி தேசனடி போற்றி சிவன் சேவடி போற்றி
    ஓம்நமசிவாய 🌺🙏

  • @selvietamel5548
    @selvietamel5548 4 ปีที่แล้ว +6

    அருமையான வார்த்தை மிகவும் ஜயா சிவனே சிவனே போற்றி போற்றி போற்றி 🌷🌷🍀🌹🍀🌸🍀🌹

  • @shanthashanmugam9053
    @shanthashanmugam9053 4 ปีที่แล้ว +1

    சிவாயநம
    தங்கள் திருவடி வணங்குகிறேன் ஐயா!
    திருச்சிற்றம்பலம்

  • @vajjiravelu680
    @vajjiravelu680 2 ปีที่แล้ว

    மிகவும் arumai arumai aiya ungal padham portri

  • @boopathivasan1748
    @boopathivasan1748 3 หลายเดือนก่อน

    சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ

  • @bansinirmala5411
    @bansinirmala5411 4 ปีที่แล้ว

    ஓம் நமசிவய ஓம் நமசிவய ஓம் நமசிவய ஓம் நமசிவய ஓம் நமசிவய ஓம் நமசிவய ஓம் நமசிவய ஓம் நமசிவய ஓம் நமசிவய ஓம் நமசிவய ஓம் நமசிவய ஓம் நமசிவய ஓம் நமசிவய ஓம் நமசிவய

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 4 ปีที่แล้ว

    அருமை சிவாக்கர்சுவாமிகளே

  • @எம்பெருமான்அடிமை

    அருட் குருநாதர் சிவாக்கர தேசிக சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 ปีที่แล้ว

    🙏சிவ சிவ🥀திருச்சிற்றம்பலம் 🔱🌻🌼

  • @ஆனந்தமாணிக்கவாசகர்

    🙏திருச்சிற்றம்பலம் 🙏

  • @ஆனந்தமாணிக்கவாசகர்

    நற்றுணையாவது நமச்சிவாயவே...

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 4 ปีที่แล้ว

    🥀திருச்சிற்றம்பலம்🌷🌻🌺🌼

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 4 ปีที่แล้ว +4

    சிவா திருச்சிற்றம்மலம்

  • @VijayasriSusila
    @VijayasriSusila 4 หลายเดือนก่อน

    சிவாயநம🎉🎉

  • @prawinkumarp3526
    @prawinkumarp3526 2 ปีที่แล้ว

    Om nama sivaya

  • @bhagerathi
    @bhagerathi 4 ปีที่แล้ว +3

    ஓம் சிவாய நம
    ஓம் சிவாய நம
    ஓம் சிவாய நம🙏🙏🙏

  • @nambiaaruran6541
    @nambiaaruran6541 4 ปีที่แล้ว +4

    போற்றி ஓம் நமசிவாய

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 4 ปีที่แล้ว +2

    அய்யா சிவாய நம நன்றி வாழ்த்துக்கள்

  • @paramasivammariyappan154
    @paramasivammariyappan154 4 ปีที่แล้ว +3

    ஆரூரா தியாகேசா பெருமானே அருமை அருமை அருமை அருமை அருமை என்னை மறந்து தாளம் போட்டு கேட்டு மகிந்தேன் அரிகர பெருமானை தவிர இப்படி கண்டதில்லை

  • @meignanamoorthynathand5045
    @meignanamoorthynathand5045 4 ปีที่แล้ว +2

    சிவ சிவ திருச்சிற்றம்பலம்

  • @VijayasriSusila
    @VijayasriSusila 6 หลายเดือนก่อน

    குருவடி சரணம்🎉🎉🎉

  • @sivasadhana4683
    @sivasadhana4683 4 ปีที่แล้ว +3

    Sivaya Nama ..... 🙏🙏🙏🙏🙏

  • @vaseetharanselvanayagam9013
    @vaseetharanselvanayagam9013 4 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய

  • @umamageshwaripk1714
    @umamageshwaripk1714 4 ปีที่แล้ว +5

    👌👌👌🙏🙏

  • @hellohello9143
    @hellohello9143 4 ปีที่แล้ว +5

    🙏🙏🙏

  • @kumaresankumaresan150
    @kumaresankumaresan150 ปีที่แล้ว

    🙏🙏🙏🌿🌿🌿🌿

  • @paramasivammariyappan154
    @paramasivammariyappan154 4 ปีที่แล้ว +1

    குருநாதர் திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன்

  • @PMP0607.
    @PMP0607. 4 ปีที่แล้ว +4

    திருச்சிற்றம்பலம்

  • @vijayfarms2365
    @vijayfarms2365 4 ปีที่แล้ว +1

    🙏Om namah shivaya🙏

  • @shanmugamp.v2550
    @shanmugamp.v2550 3 ปีที่แล้ว

    நற்றுதுணை ஆவது நமசிவாயமே எனக்கு நிம்மதி தருவது உங்கள் சொற்பொழிவே திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

  • @paramasivammariyappan154
    @paramasivammariyappan154 4 ปีที่แล้ว +1

    ஆரூரா தியாகேசா பெருமானே போற்றி

  • @sagapavi5958
    @sagapavi5958 4 ปีที่แล้ว +2

    சிவாயநம

  • @Kalaivani7
    @Kalaivani7 4 ปีที่แล้ว +1

    Ohm Namashivaya!!!!!

  • @நால்வர்திருஅருள்
    @நால்வர்திருஅருள் 4 ปีที่แล้ว +1

    Sivayanama Siva Siva

  • @murugesan.pmurugesanp2790
    @murugesan.pmurugesanp2790 2 ปีที่แล้ว

    🇵🇾🙏🙏🙏🙏🙏🇵🇾

  • @haikullfidog5772
    @haikullfidog5772 4 ปีที่แล้ว +4

    நிருத்தனே போற்றி ஓம் காய வாழ்க்கை சங்கரா போற்றி போற்றி

  • @indiraindira4169
    @indiraindira4169 4 ปีที่แล้ว +1

    👌👌👌 👏👏👏

  • @hemabaalu
    @hemabaalu 4 ปีที่แล้ว

    Jaya jaya swamin jaya jaya

  • @gunababu2120
    @gunababu2120 4 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய நமக ஓம் நமசிவாய நமக ஓம் நமசிவாய நமக ஓம் நமசிவாய நமக ஓம் நமசிவாய நமக ஓம் நமசிவாய நமக ஓம் நமசிவாய நமக ஓம் நமசிவாய நமக ஓம் நமசிவாய நமக

    • @Pasuprabha
      @Pasuprabha 4 ปีที่แล้ว

      ஐயா உங்கள் திருவடிகள் போற்றி

  • @GayathriJaiAnanthan
    @GayathriJaiAnanthan 4 ปีที่แล้ว

    திருவாசகத்திற்கு உருகாத மனமும் உண்டோ?..
    திருச்சிற்றம்பலம்.....

  • @kumaarmp
    @kumaarmp 4 ปีที่แล้ว +9

    Indha mari videolam paaka kuduthu vachirukanum.... Idhuku 4 brahmahathi dislike potruku.. Interest illana pesama poga vendidhane... Idha dislike pannavana dhan sivaperuman thalailaye adipaaru....

    • @gsundari4430
      @gsundari4430 3 ปีที่แล้ว +1

      Super, idumadiri prasangam pottal migavum nandraga erukum.

  • @sennal999
    @sennal999 4 ปีที่แล้ว +1

    இந்த வீடியோவுக்கு dislike பொட்டவங்க மட்டும் reply பண்ணுங்க.

  • @shanmugamsangarapillai1975
    @shanmugamsangarapillai1975 4 ปีที่แล้ว +1

    atputham

  • @p.srinivasanporkodi5944
    @p.srinivasanporkodi5944 4 ปีที่แล้ว +4

    Sivayanama

  • @ruthrangajendran2426
    @ruthrangajendran2426 4 ปีที่แล้ว +8

    Enna punniyam seidhai en nenjame ippirapu vaika

  • @rangarajanveeriahnaidu4845
    @rangarajanveeriahnaidu4845 4 ปีที่แล้ว +1

    Thiruchitrambalam.

    • @sarorasan3594
      @sarorasan3594 4 ปีที่แล้ว

      ஓம்நமசிவாய

  • @vancheeswaransahasranaman7939
    @vancheeswaransahasranaman7939 3 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய

  • @muthusamy8555
    @muthusamy8555 4 ปีที่แล้ว +3

    திருச்சிற்றம்பலம்

  • @jayabalansujatha5995
    @jayabalansujatha5995 4 ปีที่แล้ว

    🙏

  • @MariMuthu-uo1gs
    @MariMuthu-uo1gs 3 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய நமோ நமஹ

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 3 ปีที่แล้ว

    Omnamasivaya 🙏🙏🙏🙏🙏

  • @jeevabarmani
    @jeevabarmani 4 ปีที่แล้ว +1

    திருச்சிற்றம்பலம்

  • @SJR_1M
    @SJR_1M ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @ayyappanpandi2940
    @ayyappanpandi2940 2 ปีที่แล้ว

    திருச்சிற்றம்பலம்