25 ஆண்டுகள் துருப்பிடிக்காத கம்பி வேலிகள் நீங்கள் கேட்கும் அளவில் | Sri Lakshmi Wire Netting company

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.พ. 2023
  • company details
    Mr.Srinivasan
    Phone number - 98430 70904,
    99521 39933,
    99521 39955.
    1) Coimbatore branch
    Sri Lakshmi wire netting company,
    Uppilipalayam, Coimbatore 15
    2)Palladam branch
    Kalivelampatti Piruvu, Kalivelampatti
    Sukkamplayam,Palladam
    3) udumalaipettai branch
    kolama main road
    udumalaipettai 642128

ความคิดเห็น • 28

  • @raviswaminathan8275
    @raviswaminathan8275 ปีที่แล้ว +7

    Cost 10% பாக்காதீங்க ஆனால் 25 வருடம் முதல் 30 வருடம் உழைக்கும்.

  • @jjayabalaji3654
    @jjayabalaji3654 ปีที่แล้ว

    We are doing Business with this company for more than 20years most recommended company for our poultry farm. we have bought 10years back and that was still in process and last year we have started new farm - thanks for Lakshmi wires

  • @rajkumarg137
    @rajkumarg137 ปีที่แล้ว +5

    Very nice explanation by the owner. We have bought from them 15 yrs before and still no rust.

  • @venkatesanashok9957

    அய்யா வணக்கம் வாழ்க வளமுடன் தர்மபுரி மாவட்டம் ஜருகு கிராமம் ஏற்கனவே தோட்டத்தில் முள் கம்பி போடப்பட்டது. வேலியின் அடியில் நாய் பூனை பாம்புகள் நுழைகிறது.இவைகள் நுழையாமல் இருக்க டாடா கம்பியில் 3அடி உயரம் 400 அடி நீளம் வேண்டும்.இதன் கோட்டேசன் அனுப்பவும்.நன்றி.

  • @s.munisamysamy8045

    நான் இந்த நிறுவனத்தில் வலைகள் எடுத்தேன். டெலிவரி ஊழியரின் மெத்தன போக்கால் அவர் கூறிய வாடகை விட , அவர் புக்கிங் செய்த லாரி சர்வீஸ் கம்பெனிக்கு இரண்டு மடங்கு மிக அதிகமான வாடகை கொடுத்தேன். மேலும் போன் எடுத்து பதில் சொல்வதில்லை. இது போன்ற சர்வீஸ் வாடிக்கையாளர்களுக்கு கவலை அளிக்கிறது.

  • @elumalai6178
    @elumalai6178 ปีที่แล้ว +4

    விலை நிலவரம்

  • @haribioscope
    @haribioscope ปีที่แล้ว

    Nice 👍

  • @bharathbharath1442
    @bharathbharath1442 ปีที่แล้ว

    Knot net பற்றி கூறவும்.

  • @mohanvellaiappan9372
    @mohanvellaiappan9372 ปีที่แล้ว

    😊

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 ปีที่แล้ว

    ஹலோ!! யாரும் ஃபோன் எடுப்பதில்லை.

  • @thangaswaminadar4462
    @thangaswaminadar4462 ปีที่แล้ว

    Whole sale rate unda

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 ปีที่แล้ว

    கோவையில் எங்கே உள்ளது.

  • @muruganjp6260

    ஒரு ரோல் என்ன விலை

  • @rubanp3558
    @rubanp3558 ปีที่แล้ว +3

    Roll price enna varum sir..

  • @jagannathan7816
    @jagannathan7816 ปีที่แล้ว +1

    25 வருடம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் 🧐🧐🧐

  • @gunasekaranwelder-fo6pn
    @gunasekaranwelder-fo6pn ปีที่แล้ว +1

    1.1 உயரம்3 அடி நீளம் 150 அடி என்ன விலை

  • @Vallalmillioner
    @Vallalmillioner ปีที่แล้ว

    உங்களுக்கு உங்களுக்கு...ம்.

  • @s.munisamysamy8045

    I purchased this company and was worried. The work of the delivery staff is very poor care and there is no answer to the phone. As the delivery was not taken, their booking lorry rental was also overpaid for these care less activities.

  • @saravanankathiravan2794
    @saravanankathiravan2794 ปีที่แล้ว +1

    V

  • @nagarajan7722
    @nagarajan7722 ปีที่แล้ว +3

    3*3. ஹைட் 4 . 200அடி rat