பாலையாவின் பாத்திரத்தில் நம்பியாரை நடிக்க வைத்தேன்- Kalaignanam's Life Story | Part 103

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
    touringtalkies...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

ความคิดเห็น • 30

  • @ktvenkatesh1787
    @ktvenkatesh1787 3 ปีที่แล้ว +10

    இந்த வருடம் நான் மிகவும் ரசித்து பார்த்தது உங்கள் நிகழ்ச்சி தான். அருமையான பதிவுகள். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 3 ปีที่แล้ว +4

    ஐயா ...குழந்தை உருவத்தில் இல்லை...பிறந்த மேனியாய் பரிமாற வேண்டுமென மும்மூர்த்திகள் சொன்னதாகத் தான் கதை வரும்.

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 ปีที่แล้ว +4

    சில நேரங்களில் உங்கள் பேச்சில் குசும்பு அதிகம் தான் அய்யா.

  • @janardhanamvs
    @janardhanamvs 3 ปีที่แล้ว +9

    பாலய்யா பாடிய பாடலை மாற்றி விட்டீர்கள்.. அது ஒருநாள் போதுமா என்பதுதான் அந்த பாடல்

    • @srinivasanvasudevan7413
      @srinivasanvasudevan7413 3 ปีที่แล้ว +2

      வயது மூப்பு காரணமாக சிற்சில இடங்களில் இப்படி நினைவு பிறழ்வு ஏற்பட வாய்ப்பு உண்டு..!

    • @janardhanamvs
      @janardhanamvs 3 ปีที่แล้ว

      @@srinivasanvasudevan7413 i agree with you but I told this as a information only

    • @janardhanamvs
      @janardhanamvs 3 ปีที่แล้ว

      @@srinivasanvasudevan7413 நான் தங்கள்.கருத்தை ஏற்றுக் கொள்கிறேன் .. நான் தெரிவித்த கருத்து என்பது தகவலுக்காக மட்டுமே... நன்றி

  • @meetan-
    @meetan- 3 ปีที่แล้ว +9

    இவரைப்போல இரத்தின இருக்க சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்ல எவராலும் முடியாது.. super..

  • @mohanram1401
    @mohanram1401 3 ปีที่แล้ว +2

    Unmayavey athu super movie!❤️ Na last year pathen!🔥🤗

  • @kumarprasath7805
    @kumarprasath7805 3 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு ஐயா

  • @RundranMaha
    @RundranMaha 3 ปีที่แล้ว +5

    Nice

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 ปีที่แล้ว +3

    T. S. பாலைய்யா அவர்கள் 1972ல் காலமாகி விட்டார்.

  • @beyondthefashion4705
    @beyondthefashion4705 3 ปีที่แล้ว +4

    Advanced Happy English New year to father of story writter and teller Mr. Kalainanam iyaa, harinitha, TIRUPUR

  • @shanmughamsundaram8624
    @shanmughamsundaram8624 3 ปีที่แล้ว +4

    அருமை அய்யா

  • @prithivsethu
    @prithivsethu 3 ปีที่แล้ว +4

    Super ஐய்யா !

  • @mustafamd2983
    @mustafamd2983 3 ปีที่แล้ว +2

    Happy New year Sir .God blesyou Mustafa From Chennai .

  • @ekambaramjagadeesan5053
    @ekambaramjagadeesan5053 3 ปีที่แล้ว +4

    ஒரு நாள் போதுமா?
    பாலையா பாடுவது

  • @jaga84mib
    @jaga84mib 2 ปีที่แล้ว +1

    கலைஞானம்அர்களின் தொடரை நிறுத்தியது தவறுங்க

  • @saras8372
    @saras8372 3 ปีที่แล้ว +2

    Avar etho vayathin muthirchiyal pattai mathi solkiraar... edit pannravanga atha yen cut pannala . Seyura velaiayai olunga Pannanum atha vittutu thoonga koodathu.... ithana views la irunthu evalo panam Varthu chumma lenghth kaha appadiye podamal konjam fulla pathuttu appuram upload pannunga

    • @durairajan
      @durairajan 3 ปีที่แล้ว

      well said.The editor should have made necessary work before telecasing

  • @parandursrinivasaramanujam8724
    @parandursrinivasaramanujam8724 3 ปีที่แล้ว

    Balish sang oru naal podhuma song not paattum nanae please
    Rectify it.

  • @etechrohith6362
    @etechrohith6362 3 ปีที่แล้ว +1

    Happy new year sir ... i enjoyed your interview... congrats sir... at this age u succeeded great.... 👏👏👏💐

  • @jayalakshmi606
    @jayalakshmi606 3 ปีที่แล้ว +3

    பாலையா திருவிளையாடலில் பாடுவது ஒருநாள் போதுமா? பாட்டும் நானே அல்ல. அனுசுயா அகலிகை கதை இரண்டிலும் தவறுகள் உள்ளன. அவர் பூசாரி கூறியதைச் சொல்கிறார். தவறு பூசாரியுடையது

  • @anitashiraz532
    @anitashiraz532 3 ปีที่แล้ว

    M

  • @mohanmoha3066
    @mohanmoha3066 3 ปีที่แล้ว +1

    P.s,Veerappa, muthulakshmi

    • @devarajsvu1915
      @devarajsvu1915 3 ปีที่แล้ว +1

      சிவன் விரகம் முடிகிறதா என நம்பும் படியாக நிறைய உடல் அழுகிய நல்லதை சொல்லிட்டு இருந்து கேட்டது சொல்ற மாதிரி

  • @deepausha4277
    @deepausha4277 3 ปีที่แล้ว +1

    அறு அறு வென மொட்டைக் கத்தியால் வச்சு செஞ்சிட்டாரு.
    தாங்க முடியல....

  • @venkatesansubramani6430
    @venkatesansubramani6430 3 ปีที่แล้ว +1

    பாட்டையே மாத்தி சொல்லுறாரு....நெறய பொய்

  • @ekambaramjagadeesan5053
    @ekambaramjagadeesan5053 3 ปีที่แล้ว +1

    ஐயா
    தாணு..சிவன்
    மால்..விஷ்ணு
    அயன்..பிரம்மா
    தாணுமாலயன்..
    சிவாவிஷ்ணுபிரம்மன்