அவையை நடத்தவிடாமல் கூச்சல் போட்ட திமுக... சபாநாயகர் எடுத்த முக்கிய முடிவு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 มิ.ย. 2024
  • அவையை நடத்தவிடாமல் கூச்சல் போட்ட திமுக... சபாநாயகர் எடுத்த முக்கிய முடிவு | ThamaraiTV
    #thamaraitv #parliament #loksabha #mkstalin #kanimozhi #araja #rahu;
    #modi #ombrilla
    Thamarai TV Live is a 24x7 streaming Tamil Live News Channel Operated at Ashok Nagar Chennai. Thamarai TV Live brings you all the updated Latest News and Breaking News all around Tamil Nadu, also connects you with International News, Cinema News, and Sports News, etc. Thamarai TV Live brings you unbiased News with exact information and stands for people.

ความคิดเห็น • 917

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 2 วันที่ผ่านมา +65

    சங்கர் தயாள் சர்மா இரு அவைகளையும் நடத்திய போது ராஜிவ் காந்தி முன்பே காங்கிரஸார் அனைவரும் இதைவிட அதிக அளவில் கூச்சல் போட்டனர். அவையை நடத்த அமைதியாக இருக்கும் படி உத்தரவிடக் கோரி கண்களில் நீர் வழிய கோரிக்கை விடுத்தார்.எதையுமே காதில் வாங்காமல் சிரித்துக்கொண்டே இருந்தார் ராஜிவ். பழுத்த அரசியல் அனுபவம் வாய்ந்த சர்மாவின் இதயம் வலிக்க செய்த ராஜிவ் காந்தி பின்னாளில் படுகொலை செய்யப்பட்டார். அந்த குற்றவாளிகள் விடுதலைச் செய்தபோது திமுகவின் ஆதரவாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பட்டம் எல்லாம் ஆடினார்கள்.

    • @SA-xe1ez
      @SA-xe1ez 2 วันที่ผ่านมา

      ராஜீவ் கொலை செய்ய தூண்டியவர்கள் இவர்களே. நன்றிக்கடனனாக விடுதலை பெற்றுதந்தவர்களளும்இவர்களளே

    • @JK-ie1hb
      @JK-ie1hb วันที่ผ่านมา

      Whether the event took place during 1989 while National Fron was P..M Govt. headed by Late V.P.Sinh

  • @user-tf8ue5yy7m
    @user-tf8ue5yy7m 2 วันที่ผ่านมา +33

    நீட்டை கொண்டு வந்தது யார் என்று சபாநாயகர் இவர்களை பார்த்து கேள்வி கேட்க வேண்டும்

  • @marimuthuramanathan8435
    @marimuthuramanathan8435 2 วันที่ผ่านมา +228

    மூன்றாம் தர மூன்றாம் வகுப்பு மாணவர்கள் போல இந்த மக்கள் பிரதிநிதிகள் நடந்து கொள்கின்றனர். எப்படி இவனுங்க வெட்கம் இல்லாமல் ஊடகத்தை மக்களையும் சந்திக்கிறார்கள்?

    • @SA-xe1ez
      @SA-xe1ez 2 วันที่ผ่านมา +15

      காட்டுமிராண்டிகள்

    • @elantthendralilanthirayan9175
      @elantthendralilanthirayan9175 2 วันที่ผ่านมา +6

      பஞ்சி தின்ன போறாங்கன்னு சொன்னிங்க 😄😀😇

    • @sshantha4150
      @sshantha4150 2 วันที่ผ่านมา +2

      போல வா? அதே

    • @mbrajaram3246
      @mbrajaram3246 2 วันที่ผ่านมา

      ஊடகங்களும் அவர்களுக்கு துதி படுபவர்கள் தானே நல்லது எதிர்பார்ப்பது அரிது கிளர்ச்சியாளர்கள் போல் செயல்படுகிறார்கள் ஜனநாயகம் பற்றி பேச அருகதை அற்ற கூட்டம் நன்றீ

    • @padmavathysarangapani5606
      @padmavathysarangapani5606 2 วันที่ผ่านมา +9

      இனிமேல 5 வருடம் கழிந்த பின் தான் வரப்போகிறார்கள். அப்பவும் தமிழக மக்கள் இவராகளையே மீண்டும் தேர்ந்தெடுப்பார்கள்.

  • @RVg142
    @RVg142 2 วันที่ผ่านมา +44

    இவர்கள் ஆளும் கட்சி எதை செய்தாலும் 5வருடத்திற்கு ஊளையிட்டுகொண்டே இருப்பார்கள்
    Dogs are breaking but caravn passed

  • @BalaMurugan-zz8jo
    @BalaMurugan-zz8jo 2 วันที่ผ่านมา +368

    இன்று தமிழ் நாட்டில் கள்ளச்சாராயம் சாப்பிடும் குடும்பங்கள் அனுப்பி வைத்த நாற்பது பேர்

    • @renukagnanasekarsekar8529
      @renukagnanasekarsekar8529 2 วันที่ผ่านมา +16

      Unmai unmai

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 2 วันที่ผ่านมา +7

      போதையின் மொத்த வியாபாரிகளே குஜராத் மக்கள் தானே.

    • @ssaravananarmy
      @ssaravananarmy 2 วันที่ผ่านมา +3

      👍👍👍👍👍👍👍

    • @vanithakandasami67
      @vanithakandasami67 2 วันที่ผ่านมา +6

      They r not talking on behalf of the victims பி the victims votes r paid ready. Kallakurchi people sold their votes. No value for their souls

    • @kandaswamyks9191
      @kandaswamyks9191 2 วันที่ผ่านมา

      ​@@paulduraipauldurai4706பாவாடை நீ பார்த்தே

  • @thiagarajankalyanaraman5831
    @thiagarajankalyanaraman5831 2 วันที่ผ่านมา +52

    We don't want this type of democracy anymore

    • @jpagri-jb9eg
      @jpagri-jb9eg 2 วันที่ผ่านมา +3

      avanunga 5varudam thiruda mudiyathu engira kavalaiyala kathuranunga

    • @r.sankarir.sankari
      @r.sankarir.sankari 2 วันที่ผ่านมา +6

      இவர்களுக்குகிடைக்கும் சலுகைகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் அத்துடன் அபராதம் விதிக்கவேண்டும் கூட்டத்தொடர்முழுவதும் பங்கேற்க தடை விதிக்க வேண்டும்

    • @balakrishnanrasiah669
      @balakrishnanrasiah669 2 วันที่ผ่านมา +2

      Sometimes democracy leads for downfall of nation.

  • @durairajdurairaj2593
    @durairajdurairaj2593 2 วันที่ผ่านมา +282

    இதுக்குத்தான் 40பேரை மக்கள் அனுப்பி வைத்துள்ளார்களா

    • @sambasivamp4810
      @sambasivamp4810 2 วันที่ผ่านมา +14

      இதைத் தான் நமது முதல்வர் வெய்ட் அன்ட் ஸீ என்று சொல்லி இருப்பாரோ?

    • @lolguy5175
      @lolguy5175 2 วันที่ผ่านมา +8

      Thamilaha makkal seidhadhu muttal thanam

    • @SA-xe1ez
      @SA-xe1ez 2 วันที่ผ่านมา +18

      சத்தம்போடுபவர்கள் வாயில் வடை ஒன்று அடையுங்கள்.சைலண்ட் ஆகிவிடுவார்கள். அவர்களுக்கு தேவை அதுஒன்றுதான்.

    • @maduraimktv2371
      @maduraimktv2371 2 วันที่ผ่านมา +15

      கள்ளக்குறிச்சி 56 உயிர்கள் பற்றி பேசி இருக்கலாமே

    • @kumaranthiru7788
      @kumaranthiru7788 2 วันที่ผ่านมา +3

      pathi persons a vote poda vodama ivanga aalunga mattum vote pottu

  • @krishnaramachandran5569
    @krishnaramachandran5569 2 วันที่ผ่านมา +24

    Dignity and quorum of this democratic body is attacked.

  • @ganeshmani3424
    @ganeshmani3424 2 วันที่ผ่านมา +69

    சத்தம் உண்டு சாதனை இல்லை. தமிழகம் இந்த சாதனையாளர் களைக் நன்கு கொண்டாடலாம்.

    • @vanithakandasami67
      @vanithakandasami67 2 วันที่ผ่านมา +1

      They must shout then only they will go and praise in Tamil NADU

    • @cdwblog7073
      @cdwblog7073 2 วันที่ผ่านมา +1

      திருந்தாத தமிழக மக்கள்

  • @user-xq3ex3ep6o
    @user-xq3ex3ep6o 2 วันที่ผ่านมา +218

    அதிகமாக கூச்சல் போட்டால் தான் வயிறு நன்றாக பசிக்கும்

    • @user-tq3kl3sq6h
      @user-tq3kl3sq6h 2 วันที่ผ่านมา +4

      😂😂😂

    • @janakim6983
      @janakim6983 2 วันที่ผ่านมา +4

      😆

    • @user-ps3cx5jt8y
      @user-ps3cx5jt8y 2 วันที่ผ่านมา +1

      😂😂😂👌🏻

    • @padmanabhansubbiahsubbiah657
      @padmanabhansubbiahsubbiah657 2 วันที่ผ่านมา

      கேண்டின் உணவுகளை காலிசெய்யசென்ற கூட்டம்

    • @saiprasath2647
      @saiprasath2647 2 วันที่ผ่านมา +1

      Makkal vayiru nanraga eriyum 🔥🔥🔥

  • @mohanmuruga6659
    @mohanmuruga6659 2 วันที่ผ่านมา +21

    பழனிச்சாமி உபயம் 40

  • @muthukumaran3170
    @muthukumaran3170 2 วันที่ผ่านมา +339

    40 தண்டங்களும் நாசமாக போகபோகும் தமிழகமும்.

    • @kavi_n123
      @kavi_n123 2 วันที่ผ่านมา +4

      😂😂😂

    • @ssaravananarmy
      @ssaravananarmy 2 วันที่ผ่านมา +8

      இது தான் உண்மை.......

    • @GokulGowtham
      @GokulGowtham 2 วันที่ผ่านมา

      @highlight

    • @MuthuRaj-lr6cb
      @MuthuRaj-lr6cb 2 วันที่ผ่านมา +4

      அப்ப பி. ஜே. பி சொல்லுறதுக்கு பூராம் ஆமாம் சாமி போடா முடியுமா.. எதிர்க்கதான் வேண்டும்..

    • @Aarav-uy1si
      @Aarav-uy1si 2 วันที่ผ่านมา +10

      உண்மை விளங்காது தமிழ்நாடும் விளங்காது

  • @CVeAadhithya
    @CVeAadhithya 2 วันที่ผ่านมา +111

    கத்தி கூச்சல் போடவே போயிருக்கானுக சனியனுக...

    • @digitalkittycat4274
      @digitalkittycat4274 2 วันที่ผ่านมา +1

      தேங்காய் மவனுங்க!

    • @kasiviswanathanjaisingh9863
      @kasiviswanathanjaisingh9863 2 วันที่ผ่านมา +1

      இங்கே தமிழ் நாட்டில் அதிமுக இதை செய்கிறது. அது கண்டிக்க பட வேண்டும்.

    • @CVeAadhithya
      @CVeAadhithya 2 วันที่ผ่านมา

      @@kasiviswanathanjaisingh9863 என்ன அதிமுகவா....
      என்னத்தை செய்கிறான்கள் ..

    • @haripriya9622
      @haripriya9622 วันที่ผ่านมา +3

      தமிழகத்தில் இருந்து இந்த இரண்டு திராவிட கட்சிகள் சென்று விட்டால் நாடு உருப்படும்

    • @dasarathykl738
      @dasarathykl738 15 ชั่วโมงที่ผ่านมา

      ⁠அதற்கு முன் dmk அதைதான் செய்து கொண்டிருந்தது

  • @jpagri-jb9eg
    @jpagri-jb9eg 2 วันที่ผ่านมา +40

    40 alcohol sellers MP in parliament from Tamil Nadu sham. Died 64 people in Tamil Nadu CBI inquire need.

  • @JAi-SHREERAM-JAI-HIND
    @JAi-SHREERAM-JAI-HIND 2 วันที่ผ่านมา +142

    வடை தயாராகி விட்டது என்ற தகவல் கிடைத்ததும் வடைதின்ன திமுக வினர் கேன் டீன் செல்ல புது யுக்தி கையாள திமுக திட்டம்

    • @loganathankittusamy3405
      @loganathankittusamy3405 2 วันที่ผ่านมา +1

      பாஜக வினர் வடை சுடுவதில் வல்லவர்கள்.

    • @Longtermisbestinstockmarket
      @Longtermisbestinstockmarket 2 วันที่ผ่านมา

      😀😃😄😁😆😅🤣😂😛😋

    • @user-rc8dz9rz9g
      @user-rc8dz9rz9g 2 วันที่ผ่านมา +1

      ​@@loganathankittusamy3405பாஜகவின் வடைமாஸ்டரை காணோம். கேன்டீன்ல பதுங்கி இருக்காப்ல 😂😂😂

    • @s.devanlogeshwaran8095
      @s.devanlogeshwaran8095 2 วันที่ผ่านมา

      மோடியே வடை சாப்பிடுவார்

    • @haripriya9622
      @haripriya9622 วันที่ผ่านมา

      ​@@loganathankittusamy3405சுடலை அடிமைகள்

  • @EsakkiEsakki-st1ek
    @EsakkiEsakki-st1ek 2 วันที่ผ่านมา +94

    அவங்க பசி தாங்கமாட்டாங்க சீக்கிரமா கேண்டீன் அனுப்புங்க.

    • @ronaldoa467
      @ronaldoa467 2 วันที่ผ่านมา

      கேன்டின்கேன்டின்சொல்லுரான்பாஜாககாரன்பிஜேபிகாரனைபினம்தின்னிபயல்

  • @subramanianjayaraghavendra6458
    @subramanianjayaraghavendra6458 2 วันที่ผ่านมา +49

    Vadai bajhi ready in canteen

  • @nagappans2944
    @nagappans2944 2 วันที่ผ่านมา +5

    தமிழக மக்கள் 40 நல்ல மனிதர்களை தேர்ந்தெடுத்து அனுப்பியுள்ளார்கள்.

  • @bhanumathin1431
    @bhanumathin1431 2 วันที่ผ่านมา +154

    இந்த கொடுமைக்கு ஓட்டு போட்ட மக்களை தான் சொல்லனும்

    • @palanik1960
      @palanik1960 2 วันที่ผ่านมา

      ஓட்டு போட்டவன் கான்+ கிராஸ் தேச துரோக கூட்டம்

    • @ntrtr9436
      @ntrtr9436 2 วันที่ผ่านมา +4

      Yes

    • @ntrtr9436
      @ntrtr9436 2 วันที่ผ่านมา +6

      Suspense immediately all correpted MP

    • @user-ap54
      @user-ap54 2 วันที่ผ่านมา +7

      Suspend DMK members

    • @user-th7cc4wq6j
      @user-th7cc4wq6j 2 วันที่ผ่านมา

      Vote potta makkelai seruppala adikkanum

  • @kalyanapasupathyvenkatrama6308
    @kalyanapasupathyvenkatrama6308 2 วันที่ผ่านมา +16

    Send out those shouting we support the Govt.Makkale look what the MPs you elected without seeing their tharadaram

  • @user-mp7td8ds6d
    @user-mp7td8ds6d 2 วันที่ผ่านมา +107

    இவர்கள் சபை நடத்த விட மாட்டார்கள் கூட்ட.தொடர் முழுதும் வெளியேற்றி விடுங்கள் .

    • @pachaimuthuvalaiyakuchi6865
      @pachaimuthuvalaiyakuchi6865 2 วันที่ผ่านมา

      It is better to Remove one man in the Parliament

    • @pachaimuthuvalaiyakuchi6865
      @pachaimuthuvalaiyakuchi6865 2 วันที่ผ่านมา

      Modi cannot run the Parliament as Dictator

    • @RaviChandran-xf6nt
      @RaviChandran-xf6nt 2 วันที่ผ่านมา +2

      சபாநாயகர் சபை நடத்தினதை கடந்த ஐந்து வருடம் நாம் பார்த்தோமே. ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்த வினாய்ப்போன ஓம்பிர்லா

    • @educationilovit4818
      @educationilovit4818 2 วันที่ผ่านมา

      ​@@RaviChandran-xf6ntசபாநாயகர் சபையை நாகரிகத்தோடு தான் நடத்துகிறார்...... ஆனால் இந்த தி.மு.க நாகரிகம் இல்லாமல் நடக்கிறது

  • @amuthakarthik7364
    @amuthakarthik7364 2 วันที่ผ่านมา +101

    சாரி சார் கோபித்துகொள்ள வேண்டாம் நாற்பதுக்கும் பசி வேறொன்றும்இல்லை

  • @arulsamuel2428
    @arulsamuel2428 2 วันที่ผ่านมา +7

    மக்கள் விழித்துக் கொண்டார்கள் அப்படி போடுங்க அருவாள

  • @gvsmanianganapathy6177
    @gvsmanianganapathy6177 2 วันที่ผ่านมา +87

    எந்த MP க்கெல்லாம் அவையை நடத்த விடமால் செய்கிறானோ அவனை எல்லாம் வெளியில் அனுப்புங்கள். ரொம்ப தொந்திரவு கொடுத்தால் அந்த periods முழுவதும் அனுப்பவும். இந்த மாதிரி ஆட்கள் ஜனநாயகத்தை காபாபாற்ற வரவில்லை.

    • @user-zb1ow7ry1y
      @user-zb1ow7ry1y 2 วันที่ผ่านมา

      Thesathuroga thayoligalai veluyakhutfivanthu kavattayile 7 mithi mithikkanum

  • @aramabhadran4137
    @aramabhadran4137 2 วันที่ผ่านมา +90

    திராவிட கூட்டம் suspend செய்ய வேண்டும். அதற்கு எந்த சலுகையும் காட்ட வேண்டும்.

  • @sampathkumar1247
    @sampathkumar1247 2 วันที่ผ่านมา +9

    This type of democracy is not required opposition is not fit for Lok Shabazz

  • @ramanujanghrirenu6769
    @ramanujanghrirenu6769 2 วันที่ผ่านมา +15

    சபைநடவடிக்கைகளை தமிழ் சப்டைட்டில்கள் மூலம் தெரிவியுங்கள். ஒன்றுமே புரியவில்லை

    • @SA-xe1ez
      @SA-xe1ez 2 วันที่ผ่านมา +3

      மிகவும் சரி

  • @rishejanan2140
    @rishejanan2140 2 วันที่ผ่านมา +125

    அட கென்டீன் போக நேரமாயிட்டுனு பசில கத்துறானுங்க திருட்டு கூட்டம்😂

    • @kavi_n123
      @kavi_n123 2 วันที่ผ่านมา

      😂😂😂

  • @vgkrishna8496
    @vgkrishna8496 2 วันที่ผ่านมา +8

    ஆக திமுக நல்லா கத்துரானுவோ 40 ம் சூப்பர்

  • @Nagarajan-er8vg
    @Nagarajan-er8vg 2 วันที่ผ่านมา +176

    மக்களுக்கு நல்லது செய்யத்தான் ஒட்டு போட்டோம் கூச்சல் இட இல்லை.

    • @Srikaantck
      @Srikaantck 2 วันที่ผ่านมา +8

      அதுக்கு இவனுங்களுக்கு 🤡🤡🤡🤡

    • @monicastesbord77
      @monicastesbord77 2 วันที่ผ่านมา +1

      Avangaluku therinjatha thana panuvanga

    • @gowriramanathan7600
      @gowriramanathan7600 2 วันที่ผ่านมา

      ஓட்டுப் போட்டவர்கள் பார்த்து சந்தோஷப்படட்டும். மூளை இல்லாத ஜனங்கள். லோக் சபா வின் மரியாதை தெரியாதவர்கள்.

    • @venkatachalamselvi6486
      @venkatachalamselvi6486 2 วันที่ผ่านมา +1

      Yes

    • @chithrarajagopal716
      @chithrarajagopal716 2 วันที่ผ่านมา +1

      அப்படியா மக்களுக்கு நல்லது சென்ற 5 வருடங்களில் செய்தது போலவா.😂😂😂😂😂.விவேக் தனுஷ் பட காமெடி மாதிரி தான் இதுவரை என்ன செய்தார்கள்..இனி செய்வதற்கு...

  • @Sundar6956
    @Sundar6956 2 วันที่ผ่านมา +110

    சூப்பர் தமிழக மக்கள் அருமையான MP களை தேர்ந்து எடுத்துள்ளார்கள்.

    • @ramalingamannamalai1501
      @ramalingamannamalai1501 2 วันที่ผ่านมา +1

      😮

    • @venkatachalamselvi6486
      @venkatachalamselvi6486 2 วันที่ผ่านมา +2

      Unmai

    • @swaminathan3715
      @swaminathan3715 2 วันที่ผ่านมา +3

      The sign of decline in the educational standard of people reflected in the selection of MPs. It is showing in the Parliament

    • @mohanalakshmiganesan2413
      @mohanalakshmiganesan2413 2 วันที่ผ่านมา +8

      சாராயம் குடித்து சாகும் ஜனங்கள் நல்லத எப்படி தேர்ந்து எடுக்கும்

    • @nagappans2944
      @nagappans2944 2 วันที่ผ่านมา

      ரவுடிகளை தமிழக மக்கள் அனுப்பியுள்ளார்கள்.

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 2 วันที่ผ่านมา +54

    தமிழகத்தில் "அலிபாபவும் 40 திருடர்களும்"என்று அன்றே
    மிகப் பொருத்தமான சினிமா படத்தை யாரை நிணைத்து எடுத்தார்களோ? சபாநாயகருக்கு தெரிவித்தால் நல்லது.
    அடங்கா விட்டால்,நாற்பதுக்கும் மறு தேர்தல் நடை பெற வேண்டும்.

    • @sekarganesan5776
      @sekarganesan5776 2 วันที่ผ่านมา +1

      Yes better to have re election in TN for LOKSABHA

  • @kg4853
    @kg4853 2 วันที่ผ่านมา +181

    40 பேர அனுப்புனீங்க. அவனுக முக்கியமான வேலையை செய்யுறாங்க மக்களே. Canteenu க்கு Time ஆச்சுன்னு சொல்லுங்க. ஓடிருவானுக.

    • @BalaMurugan-zz8jo
      @BalaMurugan-zz8jo 2 วันที่ผ่านมา +5

      😂😂😂😂

    • @subramanianramanathan5854
      @subramanianramanathan5854 2 วันที่ผ่านมา +7

      Very true.And they criticise AIADMK members for their behaviour of similar nature

    • @sathyarao6516
      @sathyarao6516 2 วันที่ผ่านมา +1

      But the proceedings of the House go on

  • @vedhajayabal9598
    @vedhajayabal9598 2 วันที่ผ่านมา +15

    வெட்கக்கேடு

  • @vasudevan6249
    @vasudevan6249 2 วันที่ผ่านมา +26

    Suspend entire opposition

  • @srishreesenbaka1218
    @srishreesenbaka1218 2 วันที่ผ่านมา +4

    வாழ்க தமிழகம்

  • @gv9652
    @gv9652 2 วันที่ผ่านมา +14

    வெளி நாடுகளின் பணமும் தூண்டுதல்களும் எதிர் கட்சிக்காரர்கள் வாயிலாக நன்றாக வேலை செய்ய ஆரம்பிக்கும்.

  • @ragavendranparthasarathi
    @ragavendranparthasarathi 2 วันที่ผ่านมา +14

    No Work...No Pay...
    கூச்சல் போட்டு
    குழப்பம் விளைவித்தால்
    பதவி ரத்து செய்ய வேண்டும்.
    தமிழக சட்டபேரவை மாதிரி
    அனைவரையும் சஸ்பென்ட்
    செய்ய வேண்டும்
    கால வரையின்றி...
    பாராளுமன்ற மாண்பை
    மதிக்க தெரியாதவர்கள்
    இருந்தென்ன....
    .GO TO.........CANTEEN.
    FULFILL THE REQUIREMENTS.
    ..

  • @malathimohanramachandran7388
    @malathimohanramachandran7388 2 วันที่ผ่านมา +66

    இந்த கேடுகெட்ட எதிர் 😂 1 கட்சிகளுக்கு வாக்களித்த மக்களுக்கு என்ன தண்டணை அளிப்பது?

    • @SA-xe1ez
      @SA-xe1ez 2 วันที่ผ่านมา +10

      கள்ளக்குறிச்சி தண்டனை

    • @Aarav-uy1si
      @Aarav-uy1si 2 วันที่ผ่านมา +3

      உண்மை தான்.

    • @mohanalakshmiganesan2413
      @mohanalakshmiganesan2413 2 วันที่ผ่านมา +4

      கடவுள் சீக்கரம் தண்டனை கொடுக்க வேண்டும்

    • @dhayalasamym2351
      @dhayalasamym2351 2 วันที่ผ่านมา

      Ungalukku thanda seruppadi kodukkanum bjp noigalae

  • @gowthamanks7436
    @gowthamanks7436 2 วันที่ผ่านมา +1

    ஐந்து வருடமும் இந்த பிரச்சனை தான் நீடிக்கும் மக்கள் புரிந்து கொள்ளட்டும்

  • @Vvsn65
    @Vvsn65 2 วันที่ผ่านมา +18

    Cut their salaries n allowances by supending 3 months.

  • @gurumurthy5319
    @gurumurthy5319 2 วันที่ผ่านมา +70

    கூச்சல் போடவும் குழப்பம் ஏற்படுத்தவும் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள்

    • @elantthendralilanthirayan9175
      @elantthendralilanthirayan9175 2 วันที่ผ่านมา

      பஞ்சி தின்ன போறாங்கன்னு சொன்ன 😇🥰🥰

  • @parimalamanickam8320
    @parimalamanickam8320 2 วันที่ผ่านมา +3

    வணக்கம் தாமரை டீ. வி சபாநாயகர் மற்றும் அனைவரும் பேசுவதை தமிழில் போடுங்கள் நன்றி

  • @SureshKumar-su1uj
    @SureshKumar-su1uj 2 วันที่ผ่านมา +78

    பாரளுமனறத்தில்கூச்சல்சட்டமனறத்தில்சர்வாதிகாரம்ஜனநாயகம்எங்கே

  • @NagarajA-eg9rp
    @NagarajA-eg9rp 2 วันที่ผ่านมา +61

    தேர்ந்து எடுக்க பட்ட உறுப்பினர்கள் இவ்வாறு கூச்சல் போடுவதற்கு அப்பாவி மக்கள் வாக்கு அளித்தார்களே.

  • @VelumVelum-xs4bk
    @VelumVelum-xs4bk 2 วันที่ผ่านมา +29

    இவனுங்க எல்லாம் எதற்கு பாராளுமன்றம் போகணும் நாடு நல்ல உருப்படாத

  • @sampathiyengar4581
    @sampathiyengar4581 2 วันที่ผ่านมา +6

    Is there any dress code for MPs attending the Parliament session ?

  • @palaniappanr8271
    @palaniappanr8271 2 วันที่ผ่านมา +12

    Send out those are shouting...

  • @murugesanganesan1506
    @murugesanganesan1506 2 วันที่ผ่านมา +13

    B j P பயந்தாங்குளி பேசாமல் இராணுவ ஆட்சி அமல்படுத்தி அரசியல்வாதிகள் அனைவரையும் கொட்ட டியில் அடைக்கவேண்டும்

  • @kumarkk3325
    @kumarkk3325 2 วันที่ผ่านมา +85

    இப்படி யே கத்தி கொண்டே பஜ்ஜி சாப்பிடுங்க

  • @rdesikan4898
    @rdesikan4898 2 วันที่ผ่านมา +20

    More interested in canteen than country ??

  • @Bass24827
    @Bass24827 2 วันที่ผ่านมา +3

    ஆடுமாடு கூடாரம் போல தெரியுது என்னா ஆடுமாடு பாஷைபுரியாது இங்கு புரிந்தும் புரியாமலும் இருக்கு

  • @nallakannusubbiah4287
    @nallakannusubbiah4287 2 วันที่ผ่านมา +1

    இறைவன் வெல்வார்

  • @andere8819
    @andere8819 2 วันที่ผ่านมา +6

    People who are messaging against these corrupt should educate common people about these corrupt politicians...should not be reelected. But people also corrupt in tamil Nadu they can be bribed and they would vote for money

  • @leel5725
    @leel5725 2 วันที่ผ่านมา +10

    இவங்களுக்கு ஓட்டு போட்டதுக்கு பதிலா 4 loudspeaker வாங்கி குடுத்து இருக்கலாம். 😅 No difference😂

  • @mahamanthralayambirdspark2181
    @mahamanthralayambirdspark2181 2 วันที่ผ่านมา +11

    எப்படி வளர்ச்சி பணிகள் பற்றி விவாதம் செய்வது எதிர் கட்சிகள் கூச்சல் போட்டால் நல்லதல்ல

  • @ravindrans7287
    @ravindrans7287 2 วันที่ผ่านมา +34

    கேண்டினில் போண்ட காலியாகி விட்டதாம் வடை போண்டா கேட்டு 40 கொத்தடிமைகள் கூச்சல் .

  • @user-im1km7wt5g
    @user-im1km7wt5g 2 วันที่ผ่านมา +16

    தமிழக மக்கள் உறுப்புடுவார்களா

  • @SureshKumar-su1uj
    @SureshKumar-su1uj 2 วันที่ผ่านมา +74

    கூச்சல் கோமளிதனம்இவர்களாநட்டைஆளப்போகிறர்கள்

  • @g.nagarajanrajan6144
    @g.nagarajanrajan6144 2 วันที่ผ่านมา +26

    40 .பேரக்கும் கிந்தி தெரியால ‌வீன் வாதம் சூடு சொரனயில்லாதவன் விரட்டி‌அடூக்கவும்

  • @jayalab2451
    @jayalab2451 2 วันที่ผ่านมา +3

    Shame shame shame...

  • @RVg142
    @RVg142 2 วันที่ผ่านมา +28

    5 வருடத்திற்கு இவர்கள் இதனை தான் செய்ய போகிறார்கள்

  • @Aruljothi23189
    @Aruljothi23189 2 วันที่ผ่านมา +55

    40 wasted..

  • @rajendraneb5797
    @rajendraneb5797 2 วันที่ผ่านมา +33

    நீட் இல்லையென்றால் இந்த கூச்சல்போடும் கூட்டம் போல்தான் தேர்வாவார்கள்.

  • @gknataraj
    @gknataraj 2 วันที่ผ่านมา +6

    Opposition policy is not to allow parliment session does not function
    That is their policy.
    Public money is being wasted by such shouting ,,not making any constructive discussion
    Or sudgestions except breaking rules.

  • @user-im1km7wt5g
    @user-im1km7wt5g 2 วันที่ผ่านมา +31

    இவர்களை விரட்டி விட வேண்டியதுதானே

  • @saravanakumar-kh5xv
    @saravanakumar-kh5xv 2 วันที่ผ่านมา +3

    suspend all of them

  • @vidhyabaskarn.s1375
    @vidhyabaskarn.s1375 2 วันที่ผ่านมา +2

    What a sorry state of affairs. Shame on TAMILNADU sending such useless representatives

  • @jeganjegan7706
    @jeganjegan7706 2 วันที่ผ่านมา +9

    நானாக இருந்தால் கை,காலை உடைத்து, வாயை உடைத்து, சட்டை, பேண்ட் கிழித்து, ரயில்ல ஏத்தி சென்னைக்கு அனுப்பிவைப்பேன்.

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 2 วันที่ผ่านมา +31

    40 சாராயம் காய்ச்சும் பேரல்கள்.

  • @subramanianvaikuntam7232
    @subramanianvaikuntam7232 2 วันที่ผ่านมา +13

    வயிறு வலிக்க ஓலமிடட்டும். Don't care.

  • @shanthirao3774
    @shanthirao3774 2 วันที่ผ่านมา +1

    Misbehaviour must be punished

  • @MuthuSamy-nj6dx
    @MuthuSamy-nj6dx 2 วันที่ผ่านมา +15

    அரே சமோசா வடைபாவ் பாவ்பாஜி சப் தயார் ஓகயா😅😊😅😊

    • @rjnathan1765
      @rjnathan1765 2 วันที่ผ่านมา +1

      aap bahut achase Hindi bolten hai.👌👌👍👍

    • @user-zb1ow7ry1y
      @user-zb1ow7ry1y 2 วันที่ผ่านมา +1

      Main aagaya baguthaachako vumbugaya thanyavaath

    • @pachaimuthuvalaiyakuchi6865
      @pachaimuthuvalaiyakuchi6865 2 วันที่ผ่านมา

      Remove Speaker immediately, he ill not run the Parliament in Democratic way...He is worst Brahmin,

  • @user-mk9ts8dj5q
    @user-mk9ts8dj5q 2 วันที่ผ่านมา +22

    Kattumirandikal 40

  • @sundaramr1424
    @sundaramr1424 2 วันที่ผ่านมา +38

    Waste 40 MPs

    • @hravichandran
      @hravichandran วันที่ผ่านมา

      உங்க டப்பாவ ராவ தான்டா 40 பேரை அனுப்பியிருக்கோம்...மாத்து கூட வாங்குவிங்க கூடிய சீக்கிரம்..

  • @madhukarveeraraghavan8039
    @madhukarveeraraghavan8039 2 วันที่ผ่านมา +1

    Voters are sufferers but bajji and the sales with tea excellent

  • @adakalamandy7366
    @adakalamandy7366 2 วันที่ผ่านมา

    Your Indian Parliament has gone the way,of Taiwan.Very good keep up.

  • @user-xq3ex3ep6o
    @user-xq3ex3ep6o 2 วันที่ผ่านมา +37

    கோடிக் கணக்கான ரூபாய் இங்கு பாழடிக்கப் படுகிறது.

  • @RaghuramanGendalurSahade-zi7vb
    @RaghuramanGendalurSahade-zi7vb 2 วันที่ผ่านมา +15

    Very disturbing

  • @saparna9865
    @saparna9865 2 วันที่ผ่านมา +1

    Kanimozhi mam smiled at Rahul, Rasa stood in the back started going out. What is happening there mps

  • @anandhiarvind6280
    @anandhiarvind6280 2 วันที่ผ่านมา +1

    We the people of TN should realise who all we have sent to represent us. Shame on us for repeatedly selecting these kinds of indiscipline and uncouth representatives.

  • @selvamani1019
    @selvamani1019 2 วันที่ผ่านมา +33

    மக்களை விலைகொடுத்து வாங்கி இந்தக்கூச்சல்,இதுவும் கடந்துபோகும்

  • @shalinip8268
    @shalinip8268 2 วันที่ผ่านมา +7

    5 ஆண்டு முடிவில் ஒன்றிய அரசு பாரபட்சமாக செயல்பட்டு தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்கவில்லை என்ற பிரஸ்மீட் கேட்க காதை சார்ப்பா வைத்துக்கொள்ளுங்கள் எம் மக்களே.சூப்பர் தேர்வு செய்தீர்கள்

  • @venkataramanisundaresan2769
    @venkataramanisundaresan2769 18 ชั่วโมงที่ผ่านมา

    Please take action against disturbing members.strict action should be taken

  • @KrishnamoorthyKrishnamoo-rm3vn
    @KrishnamoorthyKrishnamoo-rm3vn 2 วันที่ผ่านมา +8

    கூச்சல் போடும் அனைவரையும் வெளியேற்ற வேண்டும்

  • @ramarajnm5439
    @ramarajnm5439 2 วันที่ผ่านมา +19

    40 தெண்டங்களை தேர்ந்து எடுத்த தமிழ் மக்களை என்ன சொல்வது 😂😂😂

  • @pachaimuthuvalaiyakuchi6865
    @pachaimuthuvalaiyakuchi6865 2 วันที่ผ่านมา +2

    Remove Modi and Speaker, peace will be restored

  • @Pachaitamilanda
    @Pachaitamilanda 2 วันที่ผ่านมา

    Super, neet issue is being raised by opposition. Otherwise BJP will go scotfree for its mistakes. Strong opposition is the key to prevail democracy 👏👏👏

  • @murugannatesan1674
    @murugannatesan1674 2 วันที่ผ่านมา +7

    பொது இடத்தில் கூச்சல் போட்டு பொது மக்களுக்கு அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் ஓர் செயல் நிகழும் பட்சத்தில்,பொது மக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. பாராளு மன்றம் வரையறுக்கப்பட்ட கட்டிடத்திற்குள் சபை நடத்தும் போது கூச்சலிடும்( MP) இக்களை , மக்கள் நம்பி வாக்களித்த பிரதிகளை, பொறுப்பு உணராத தரம் தாழ்ந்தவர் களை அரசாங்க செயலில் இடையூறு செய்ததாக ஏன் வழக்கு பதிவு செய்யக் கூடாது? அவர்களை ஏன் தண்டிக்க மறுக்கிறது? முட்டா பசங்களுக்கும், முழு அறிவு பெற்றவர் களுக்கும் சட்டமும், தண்டனையும் ஒன்று தானே? சட்டத்தை, தர்மத்தோடு நிலை நாட்டுங்கள். நீதி நிலைக்கும், தர்மம் வெல்லும், வாழ்க பாரதம் வளமுடன், வெல்க அண்ணாமலை, ஓங்குக மோடிஜி தொண்டு, உணர்க மக்களின் மாண்பு நன்றி.

  • @shanmugasundaramrm6885
    @shanmugasundaramrm6885 2 วันที่ผ่านมา +7

    எப்படி இவர்களால் இப்படி சபையில் சத்தம் போடமுடிகிறதூ? பாபம் ஓட்டுப்போட்ட மக்கள்.

  • @user-hu5vd2uw1k
    @user-hu5vd2uw1k 2 วันที่ผ่านมา +2

    Give time for discussion Neet scam... How many innocent children are suffering... How long this scam will go on...

  • @krishnavenkataraman3802
    @krishnavenkataraman3802 2 วันที่ผ่านมา +1

    Please suspend all opposite MPs immoral irresponsible activity.

  • @RVg142
    @RVg142 2 วันที่ผ่านมา +21

    சத்தம் போட்டால் சபையை
    ஓத்தி வைக்க கூடாது

  • @dharmanayyan3021
    @dharmanayyan3021 2 วันที่ผ่านมา +9

    நியாயமான முறையில் தேர்வு செய்ய வில்லை யா
    ஆம்

  • @kandappansrinivasan7057
    @kandappansrinivasan7057 2 วันที่ผ่านมา +1

    The same decency till 2/029is confirmed by the ON-BAIL MEMBERS ASSOCIATION PRESIDENT.

  • @rebelvinoth9499
    @rebelvinoth9499 2 วันที่ผ่านมา +33

    அனைவரையும் தகுதி நீக்கம் செய்யுங்கள்

  • @shalinip8268
    @shalinip8268 2 วันที่ผ่านมา +18

    இதற்கு தான் 40 mp.இங்கு எதிர் கட்சிகள் விமர்சன செய்தால் அரசியல் செய்கிறார்கள் என்கிறார்.அங்கு அவையே நடக்க விடாமல் செய்கிறார்கள்.இவர்களுக்கு தான் இது காலம்.

    • @elantthendralilanthirayan9175
      @elantthendralilanthirayan9175 2 วันที่ผ่านมา

      ஊழல் எதிர்த்து போராடும் ஆண்மை உள்ள mp கள்

  • @rjmusic4290
    @rjmusic4290 2 วันที่ผ่านมา

    எதர்க்கு கூச்சல் போடுகிறார்கள் என்று தெரிந்து பேச, கருத்துக் கூற வேண்டும். நினைப்பதையெல்லாம் நடத்த முயன்றால் தடுக்க செயாயும் முயற்சி தான் இவர்களது எதிர்ப்பு கூச்சல்.

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 2 วันที่ผ่านมา +1

    Why NDA particularly BJP is not countering the unsolicited acts of few MPs...

  • @MariappanMariappan-zb6gn
    @MariappanMariappan-zb6gn 2 วันที่ผ่านมา +7

    அவையே நடத்த விடலேன்னா நாடாளுமன்றத்தை பேசாமல் மூடிய