இப்பாடலில் யாரை போற்றுவது அருமையான பாடலை எழுதிய கவியரசர் அவர்களையா அல்லது மனதை வருடும் இசையை கொடுத்த மெல்லிசை மன்னரா அல்லது மயக்கும் குரலில் பாடிய நம் எஸ் பீ பீ அவர்களா யாரை சொல்வது,ஆனாலும் ஒன்றை சொல்ல வேண்டும் காலத்தால் அழியாத பாடல்களை இயற்றிவரும் அது போல பிரமிப்பூட்டும் இசையமைத்தவரும் அதோட தனது குரலால் நம் அனைவரையும் அரை நூற்றாண்டு கட்டிபோட்டவரும் இம்மூவரும் இன்று நம்மிடத்தில் இல்லை என்பதே மனதை அறுக்கும் வேதனை😢
2024.இந்த பாடலை. கேட்டு ரசிப்பிங்களா இந்த பாடலை நான் முதல் முறையாக கேட்கும்போது எனக்கு 10)..வயது இருக்கும் இப்போதும் கூட உலகத்தில் எந்த மூளையில் இந்த பாடல் ஒலித்தாலும் அதை கேட்டுக் கொண்டு இருக்கனும் போல் இருக்கு ... வான் நிலா நிலா அல்லல் உன் வாலிபம் நிலா என் பெயர் அஜந்தா எனது நாடு இலங்கை எனது. ஊர் கல்பிட்டி நான் மீனவர் குடும்பத்தில் பிறந்தவள். நான் பாடல்களின் ரசிகை
நன்றி *** இலங்கை வர்த்தக ஒலிபரப்பு மற்றும் தெற்காசிய சேவை *** என் வாலிப நாட்களை ஞாபகப் படுத்தியமைக்கு நன்றி நெல்கோ ரேடியோ மர்பி ரேடியோ ஆ ஆஆஆஆ மீண்டும் வராதா ** அந்த வசந்த காலங்கள் ***😢😢😢😢😢😢😢😢😢😢
நான் 90களில் பிறந்தவன். ஆனாலும் என் அப்பாவுடன் பழைய பாடல்களைக் கேட்டு கேட்டு அவற்றுக்கு அடிமையாகிவிட்டேன். அதிலும் இந்தப் பாடல் இதயத்தை வருடும் பாடல்களில் ஒன்று!!!
இப்போ 2022ல் 500 கோடி வசூல் செய்கிற படத்தில் ஒரு பாடலாவது கேட்கும்படியாக உள்ளதா ஒரு தலைராகம் பாட்டுக்காக வே ஓடியது 200 நாட்கள் MGR சிவாஜி படங்கள் சூப்பர் பாடல்கள்6 பாடல்கள் இருக்கும்
இந்த பாடலை கேட்டோம், கேட்கிறோம் , கேட்போம் , இன்னும் அடுத்த தலைமுறை இசை உள்ளங்கள் கேட்கும் . எப்போதும் நீங்காத இளமை இனிமை நினைவுகளை இது போன்ற பாடல்கள் மட்டுமே கொடுக்க முடியும் . இழந்துவிட்ட இளமை பருவம் இனி வராத கடந்த காலம் , கள்ளம் இல்லாத காலத்தில் வாழ்ந்த பெருமை ,யாரும் தராத ஒரு மெல்லிய வலியும் அந்த வலியை அனுபவிக்கவும் கேட்போம் . நம் நினைவுகள் நம் மனதை விட்டு நீங்கும் கடைசி நிமிடம் வரை .
தமிழனாகப் பிறந்ததற்க்காக நான் பெருமைப் படுகிறேன்.யாருக்கு கிடைக்கும் இந்தப் பிறவி.தமிழ் வாழ்க.எத்தனை யோ முறை ஆங்கிலம் பேசியிருக்கிறேன்.இந்த பாடலைக் கேட்கும் போதெல்லாம் தமிழ் வென்று விடும்.
I am a 70s kid too. Blessed are our child hood days. Those green days eagerly awaiting ceylon radio for this song ..appear before me MSV at his prime and debut of Maestro/ Tsunami Ilayaraja in late 70s peaking in 80s..our school / college days.. I repeat. Our child hood days are blessed
என் பள்ளி காலத்தின் பாடல் இது.இலங்கை வானொலியில் பொங்கும் பூங்குழல் நிகழ்ச்சியில் தவறாமல் கேட்டு மகிழ்ந்த காலம் அது.அவையெல்லாம் வசந்த காலம்.நினைத்தாலும் திரும்பவும் கிடைக்காது.அசைபோடத்தான் முடியும்.
Meendum tamil ena throki staline vanthaal epadi saathi yam only bjp alone can do help to Lanka tamil Congress dam against Lanka tamil but ours tamilnadu political parties only joint hands with anti tamilar eyakkam dmk what can we do
போலி தமிழ் தேசியம் பேசும் ஆமைக்கறி டுபாக்கூர் சைமன் சேட்டன் பின்னால் ஓடுகிற... மூளை வளர்ச்சி சரியா இல்லாத சில ஈழ தமிழர்கள் இருக்கும் வரை... ஈழ மண்ணில் சுதந்திர காற்றை சுவாசித்து கொண்டே மெல்லிசை மன்னரின் தேனிசை மழையில் பாடு நிலா பாலு குரலில் மிதிவண்டி ஓட்டிக்கொண்டே இந்த பாடல் பாடும் உங்கள் கனவு ஆசை நிறைவேறாது சகோ❌ இல்லாவிடில்.... *புரட்சித்தலைவர் MGR* போல மீண்டும் ஒருவர் பிறந்து வந்தால் மட்டுமே.... இது சாத்தியம்☑️
என்ன பாட்டுங்க இது ! இவ்வளவு இனிமையாகவும் மனதுக்கு அமைதியை தருவதாகவும் இருக்குது ; எவ்வளவு தடவை நான் கேட்டு இருப்பேன் எனக்கே தெரியல ; இந்த மாதிரி பாடல்களை ரசிச்சு கேக்குறவங்க மனிதநேயம் மிக்கவங்களா இருப்பாங்கன்னு தான் நம்புறேன் இவ்வாறான நல்ல பாடல்கள் அந்த இதயங்களில் தான் தொடும்
தெய்வம் கல்லிலா ! ஒரு thogaiyin sollilaa ! தேன் சுவை spb குரலிலா ! கண்ணதாசன் வரியிலா! பலா சுவை இசையிலா ! கேட்கும் நம் நெஞ்சிலா ! என்றும் வாழும் எங்கள் spb ! 💜🎼💜🎼🌹🎼💜🎼💜💙🙏💙
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா நீ இல்லாத நாள் எல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா மான் இல்லாத ஊரிலே சாயல் கண்ணிலா ? பூ இல்லாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா ? வான் நிலா நிலா.. தெய்வம் கல்லிலா ? ஒரு தொகையின் சொல்லிலா ? பொன்னிலா? பொட்டிலா? புன்னகை மொட்டிலா ? அவள் காட்டும் அன்பிலா ? இன்பம் கட்டிலா ?அவள் தேகம் கட்டிலா ? தீதிலா காதலா ? ஊடலா? கூடலா ? அவள் மீட்டும் பன்னிலா ? வான் நிலா நிலா .. வாழ்க்கை வழியிலா ? ஒரு மங்கையின் ஒளியிலா ? ஊரிலா ? நாட்டிலா ?ஆனந்தம் வீட்டிலா ? அவள் நெஞ்சின் ஏட்டிலா ? சொந்தம் இருளிலா ? ஒரு பூவையின் அருளிலா ? எண்ணிலா ?ஆசைகள் என்னிலா ? கொண்டது ஏன் ? அதைச் சொல்வாய் வெண்ணிலா .. வான் நிலா நிலா ..
இந்த பாடல் போலவே அந்த நாட்கள் மிகவும் இனிமையானவை.உறவுகளும் களங்கமில்லாத நட்பும். நல்ல தலைவர்கள் மனிதர்கள் வாழ்ந்த அனைத்தும் நமக்கு கிடைத்தது இந்த கால கட்டத்தில் வாழ்ந்த அனைவருமே கொடுத்து வைத்த பாக்கிய சாலிகள்.கோடி கோடியாய் கொட்டி குடுத்தாலும் இந்த இனிமையான காலம் திரும்பி வராது.Very Sweet Memories
இந்த பாடலை கேட்கையில் என் பள்ளிபருவம் ஞாபகம் வருகிறது.. என் பள்ளிக்கு 5km நடந்து காட்டுவழியில் சொல்லுவோம் அப்பொழுது இந்த பாடலை வரிகளே தெரியாமல் முணுமுத்துக்கொண்டே போய்சேர்த்த நினைவுகள் வந்தது.!
Listened to this in January 2021. Do not know the language but could understand from the violin crying that it was a romantic solo with both pathos and happiness conveyed by one person to another. Towards the end, the music drew me to tears and that is the power of music. We are all the same people and have similar emotions despite perceived differences of region, language or background. Let us live in peace.
True its about a man proposing in kavithai words, the girl expressing the feeling through music-violin. A silence in between gets the bonding between them stronger. M.S.Viswanathan and Kannadasan combination. Nice
Tnis is Tamil song, It's a kinda of End Rhyme, where all lines of poem ends with same sound (Laa), Its not just the sound, but every single word ending with Laa has its own meaning in tamil.
💞 இவ்வளவு நாள் இந்த பாட்டை கேக்காதது என் துரதிஷ்டம் இதை எழுதிய கவிஞர் பாடல் எழுதவில்லை மாறாக கவிஞருக்கான பரிட்சை எழுதியிருக்கிறார் அதில் முதல் கவிஞராக தேர்ச்சி பெற்றிருக்கிறார் 💞💞💞💞💞💞
இந்தப் பாடல் மிகவும் அருமை இதுபோன்ற பாடல்கள் எக்காலத்திலும் இனி வருவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு ஐயா கண்ணதாசன் அவர்களும் என்னை இன்னிசை பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களிடம் இதற்கு இசையமைத்து எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களையும் ஒருங்கே அமைத்து இந்த பாடல் நூறாண்டு காலம் இல்ல 1000 ஆண்டு காலங்கள் இருந்தாலும் இந்தப் பாடல் உடைய ஒரு அற்புதமான சந்தோஷத்தை கொடுத்த கூடியது எல்லோரும் விரும்பி கேட்கக் கூடியதும் கூட அவர்களெல்லாம் இந்த மூவரும் இந்த உலகத்தில் இன்று வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் இசையடிந்து போகவில்லை கண்ணதாசன் வரிகள் அலைந்து போகவில்லை எம் எஸ் விஸ்வநாதன் இசை ஓய்ந்து போகவில்லை இந்த மூன்று பிரம்மாக்களும் சேர்ந்து வடித்த தான் அந்த நிலா வான் நிலா அந்த நிலா வான் நிலா அது எல்லோரும் செல்லக்கூடிய நிலா எல்லோரும் ரசிக்கக் கூடிய நிலா அவர்கள் இன்னும் இந்த உலகத்தில் பிரவேசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் ஆகையால் இந்த பாடல்கள் என்றும் எந்த காலத்திலும் அழியாத ஒரு இசை என்றே நான் கூற விரும்புகிறேன்
Really blessed to have lived in the days of Kannadasan sir, MSV sir, Ilayaraja sir, all great singers of those days... How much they have struggled for giving such beautiful songs to all of us. Thanks to God
varikku vari vaarthaikku vaarthaikku Nila. What an intelligent composition of lyrics. Only great gifted personalities like Kannadasan can write like this.
என்னுயிர் மனைவியே! என் எண்ணம் உன்னை நோக்கும் உணர்வைத்தான் அன்று கவியரசரும் இப்பாடலில் கலை வடித்தாரோ ? காலங்கள் மட்டுமே கடந்தடி இந்த காதல் வரிகள் மட்டும் உன்னிடம் மட்டுமே இக்கணமும் உயிர் வாழ்கின்றதடி !
அன்பு அண்ணன் திரு.சேதுராஜா அவர்களின் நினைவாக இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்கிறேன்💘💘💘 SPB அவர்களின் அன்பு ப்ரியன் திரு.சேதுராஜா...இலங்கை வானொலி பெட்டி....திரு..S.P.B... 💞💞💞 அதெல்லாம் ஒரு கனாக்காலம் 😴😴😴😴😴
K. பாலசந்தர் சார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் என்றும் நம் நினைவில் நிற்பவர்கள் கவிஞர் கண்ணதாசன் அவர்களும் மெல்லிசை மன்னர் M. S. விஸ்வநாதன் அவர்களும் சேர்ந்து கொடுத்த எவர்கிரீன் வரிசையில் இதுவும் ஒன்று. 👏 👏 👏 👏 👏
I m 90 born...my most lovable song forever.❤💕..every line end with 'la' so amezing...MSV sir +SPB sir=manufacturers of refreshing our minds...song: kannadasan sir...what a composition of this song..3 legends in one song...love forever..🙏👐👌
இந்த மாதிரி அருமையான பாடல்கள் ரூபவாகினி வானொலியில் ஒலிபரப்பப் படும் போது ஆல் இந்திய ரேடியோவில் யாருக்கும் பிடிக்காத கர்னாடக சங்கீதம் என்று ஒரு கூட்டம் ஊலையிட்டு கொண்டு இருக்கும். அதெல்லாம் மறக்கமுடியாத நேரங்கள்.
எல்லா வரியிலும் கடைசி எழுத்து லா. என்று முடியும் நான் சின்னப்பிள்ளையாக இருக்கும்பொழுதிலிருந்தே கேட்டுக்கொண்டிருக்கிறேன் 1979 ,80களில் கேட்ட ஞாபகம். கவிஞரின் நிலாவின் ஒளியில் SPB சிறப்பாக பாடி இருக்கிறார்.
The words by none other than the genius.... And music by an mastero, sung by an absolute legend.... This happens when some legends join to make a song.... It is priceless, ageless and will still be heard even after 1000 years as well..
லா லலா லலா லலா ல லால லால லா லா லலா லலா லலா ல லால லால லா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா நீயிலாத நாளெலாம் நான் தேய்ந்த வெண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா பொன்னிலா பொட்டிலா புன்னகை மொட்டிலா அவள் காட்டும் அன்பிலா இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா தீதிலா காதலா ஊடலா கூடலா அவள் மீட்டும் பண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா வாழ்க்கை வழியிலா ஒரு மங்கையின் ஒளியிலா வாழ்க்கை வழியிலா ஒரு மங்கையின் ஒளியிலா ஊரிலா நாட்டிலா ஆனந்தம் வீட்டிலா அவள் நெஞ்சின் ஏட்டிலா சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா எண்ணிலா ஆசைகள் என் நிலா கொண்டதேன் அதைச் சொல்வாய் வெண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா நீயிலாத நாளெலாம் நான் தேய்ந்த வெண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா...
Honest raj மிகவும் நன்றி அண்ணா, இந்த பாடல் வரிக்காக நான் எவ்வளவு சிரமம் பட்டேன், நீங்களும் உங்கள் குடும்பத்தில் வாழும் அனைவரும் சந்தோஷத்துடனும் மன அமைதியுடனும் வாழ நான் இறைவனை வேண்டுகிறேன் மீண்டும் நன்றிகள் இந்த பாடல் வரிகளை அப்லோட் செய்தமைக்கு.
இந்த மாதிரி வரிகளை கண்ணதாசன் மட்டும் தான் போட முடியும் விஸ்வநாதன் அவர்கள் சும்மா ஜாலியா லால்ல லால்ல என்று ஒரு பல்லவியை சொல்லி அதற்கு எழுத முடியுமா என்று கேட்டார் உடனே ஒரு ஐந்து நிமிடம் தான் யோசனை செய்தார் உடனே அந்த பல்லவிக்கு வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா என்று எழுதி விட்டார் உடனே விஸ்வநாதன் கடைசி வரை லா வர வேண்டும் முடியுமா என்று சரணத்தை வாசித்து காட்டி இருக்கிறார் உடனே அப்படியே கடைசி வரை லா வர்ற மாதிரியும் அதே சமயம் ஒரு பெண்ணை கவிதை போன்ற வர்ணனை நிறைந்த வரிகளுடன் மிகவும் சுவையாக எழுதினார் என்ன இசை என்ன வரிகள் இவர்கள் வாழ்ந்த காலத்தில் நான் பிறக்க வில்லை என்று ஏங்கி கொண்டு இருக்கிறேன் கண்ணதாசனை எல்லாம் ரொம்ப சீக்கிரமாக காலன் பறித்து கொண்டது மிகவும் கொடுமையானது கண்ணதாசன் உங்களை போன்ற ஒரு வார்த்தை கூட எழுத முடிய வில்லை என்றாலும் உங்கள் வரிகளை இசையை அப்படியே ரசிக்க முடியும் நீங்கள் எல்லாம் எப்போதும் எங்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள்
நான் சின்ன வயதில் இருக்கும் போது இந்த படம்பார்தேன் அன்றே இந்த பாடல் பிடித்துவிட்டது. ஒரு தடவையாவது கேட்பேன். பாடல் பாடியவர் இசை அனைத்தம் சேர்ந்த கலவை அருமை. உனக்கு பிடித்த பாடல் எது என்று கேட்டால் முதலில் இந்த பாடலை தான் சொல்வேன். அப்போ து ரேடியோ வில் ஒளிபரப்பினால்தான் கேட்க முடியும் இப்போ செல்லில் எப்ப வேண்டுமானல் கேக்கலாம்.😂❤
80s ல பிறந்தேன் நான் வாழவே இல்லை என் வாழ்க்கை முடிந்து விட்டது but MSV இசைஞானி இளையராஜா SPB இவர்கள் காலத்தில் நானும் இருக்கிறேன் என்பது ஒரு வரபிரசாதம் கொடுத்து வைத்தவன்
M.S.V அவர்கள் இசையில் S.P.B அவர்கள் ஒரு பாடலை பாடி நிறைவடைந்த பின்,S.P.B அவர்களிடம் M.S.V கூறினாராம்,இவ்வளவு அருமையாக..இனிமையாக சிறப்பாக பாடலை பாடி கொடுக்கிறீர்கள்...இதற்கு எப்படி நான் உங்களுக்கு நன்றி சொல்வது...என்று...ஆனால் நாம் இப்போது மூன்று பேருக்கும் நன்றி சொல்லிக்கொண்டே....இருக்கிறோம்...கவிஞர் கண்ணதாசன்...M.S.V....S.P.B...வாழ்க அவர்களது புகழ்...
சிவச்சந்திரனை,இந்த பாட்டில் தான்ஹீரோவாகப் பார்க்கிறேன். சூப்பர். எங்கள் ஊரில் மாரியம்மன் கோவில் பண்டிகை க்கு நடத்திய பாட்டுக்கச்சேரியில் கேட்ட, ரசித்து, மகிழ்ந்தபாடல்.தேங்க்யூ. பட்டதாரி ஆசிரியை தேங்கல்வாரை
This is one of the finest work by SPB... on top of fantastic tune and lyrics, his voice and expressions makes this song a definite classic.. definitely underrated
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மருத்துவமனை எதிர்புறம் இருந்த டீ கடை இலங்கையில் இருந்து வந்தவர் கடை வைத்திருந்தார் அப்பொழுது பட்டிணபிரவேஷம் படம் வெளிவந்த ஆண்டு முதல் வாரம் வெள்ளிக்கிழமை காலை இலங்கை வானொலியில் பொங்கும் பூங்குனல் நிகழ்ச்சியில் இந்த பாடல் ஒலிபரப்பபட்டது அப்போதுதான் முதன் முதலில் இப்பாடலை கேட்டேன் அன்றுமுதல் இன்றுவரை நான் ரசித்து கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று இப்போது எனக்கு வயது 58
இப்பாடலில் யாரை போற்றுவது அருமையான பாடலை எழுதிய கவியரசர் அவர்களையா அல்லது மனதை வருடும் இசையை கொடுத்த மெல்லிசை மன்னரா அல்லது மயக்கும் குரலில் பாடிய நம் எஸ் பீ பீ அவர்களா யாரை சொல்வது,ஆனாலும் ஒன்றை சொல்ல வேண்டும் காலத்தால் அழியாத பாடல்களை இயற்றிவரும் அது போல பிரமிப்பூட்டும் இசையமைத்தவரும் அதோட தனது குரலால் நம் அனைவரையும் அரை நூற்றாண்டு கட்டிபோட்டவரும் இம்மூவரும் இன்று நம்மிடத்தில் இல்லை என்பதே மனதை அறுக்கும் வேதனை😢
2024.இந்த பாடலை.
கேட்டு ரசிப்பிங்களா
இந்த பாடலை நான்
முதல் முறையாக
கேட்கும்போது எனக்கு
10)..வயது இருக்கும்
இப்போதும் கூட
உலகத்தில் எந்த
மூளையில் இந்த பாடல்
ஒலித்தாலும் அதை
கேட்டுக் கொண்டு
இருக்கனும் போல்
இருக்கு ...
வான் நிலா நிலா அல்லல்
உன் வாலிபம் நிலா
என் பெயர் அஜந்தா
எனது நாடு இலங்கை
எனது. ஊர் கல்பிட்டி
நான் மீனவர் குடும்பத்தில் பிறந்தவள். நான்
பாடல்களின் ரசிகை
👌🏻👌🏻
Vazthukkal sagothari 👍 vazgavalamudan ❤
Love u sister
GOD BLESS YOU SISTER
நானும் இலங்கைதான் சகோதரி
நன்றி *** இலங்கை வர்த்தக ஒலிபரப்பு மற்றும் தெற்காசிய சேவை *** என் வாலிப நாட்களை ஞாபகப் படுத்தியமைக்கு நன்றி நெல்கோ ரேடியோ மர்பி ரேடியோ ஆ ஆஆஆஆ மீண்டும் வராதா ** அந்த வசந்த காலங்கள் ***😢😢😢😢😢😢😢😢😢😢
உண்மைதான்❤❤❤❤
Ippo epadi elangai vanoli eppadi ketpadhu pls sollunga
நான் 90களில் பிறந்தவன். ஆனாலும் என் அப்பாவுடன் பழைய பாடல்களைக் கேட்டு கேட்டு அவற்றுக்கு அடிமையாகிவிட்டேன். அதிலும் இந்தப் பாடல் இதயத்தை வருடும் பாடல்களில் ஒன்று!!!
A son like as his father
பழைய தேன் என்றும் கற்கண்டு
Me too bro like you...brn in 1997
Me too
இப்போதும் இதயத்தை துளைக்கிறது
தமிழில் தான் இது போன்ற அற்புதங்கள் நிறைந்த பாடல்கள் ... வாழ்க தமிழ்
இப்போ 2022ல் 500 கோடி வசூல் செய்கிற படத்தில் ஒரு பாடலாவது கேட்கும்படியாக உள்ளதா ஒரு தலைராகம் பாட்டுக்காக வே ஓடியது 200 நாட்கள் MGR சிவாஜி படங்கள் சூப்பர் பாடல்கள்6 பாடல்கள் இருக்கும்
இந்த டைம்ல யார் யார் இந்த அமுத கீதத்தை கேட்டு பழைய நினைவுகளில் பயணிக்கிரிங்க
Yes. Yes
Ye i am slso
Yes
. இஇ
@@Sivakumar-mf6go 😊
என் கணவர் எனக்காக அடிக்கடி பாடும் பாடல் இன்று அவர் உயிரோடு இல்லை மனம் கனக்கிறது
😢
Ungal kanawar indrum ungal manathil waalnthu kondu thaan iruppaar.
😢😢
Varuthapadathinga akka😢
😢
கண்கள் கலங்குகிறது, கால ஓட்டத்தில் எவ்வளவு சந்தோசத்தை இழந்து நிற்கிறோம்,SPB ஒரு வரப்பிசாதம்
Antha pallli paruvam evalavu enimeyanathu
Songs & music of this & like of the trio have been like paddles for our boat of life.
Yes
அருமையாக சொன்னீர்கள்
Nan ninaithathum athu thaan.
இந்த பாடலை கேட்டோம், கேட்கிறோம் , கேட்போம் , இன்னும் அடுத்த தலைமுறை இசை உள்ளங்கள் கேட்கும் . எப்போதும் நீங்காத இளமை இனிமை நினைவுகளை இது போன்ற பாடல்கள் மட்டுமே கொடுக்க முடியும் . இழந்துவிட்ட இளமை பருவம் இனி வராத கடந்த காலம் , கள்ளம் இல்லாத காலத்தில் வாழ்ந்த பெருமை ,யாரும் தராத ஒரு மெல்லிய வலியும் அந்த வலியை அனுபவிக்கவும் கேட்போம் . நம் நினைவுகள் நம் மனதை விட்டு நீங்கும் கடைசி நிமிடம் வரை .
ஆமாம்
கண்ணீர் வரவைத்த பதிவு சார்.
@@chakkarapanip4812 neengal solvadhu unmai than.alugai varugiradhu sir.nichayamilladha vaalvu idayil idhu pondra paadalgal nimmadhi kodukum. inimel andha porkalam vara povadhu illai.nandri.🥰🙏
❤corect fact❤❤❤❤
தமிழனாகப் பிறந்ததற்க்காக நான் பெருமைப் படுகிறேன்.யாருக்கு கிடைக்கும் இந்தப் பிறவி.தமிழ் வாழ்க.எத்தனை யோ முறை ஆங்கிலம் பேசியிருக்கிறேன்.இந்த பாடலைக் கேட்கும் போதெல்லாம் தமிழ் வென்று விடும்.
நான் 70களில் பிறந்தவள் எனக்கு 10 வயதாக இருக்கும் பொழுது இந்தப் பாடலை கேட்டிருக்கிறேன் எனக்கு இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும்
me too 70's kid. what a happy life we have that time,thank you for comment.
I am a 70s kid too. Blessed are our child hood days. Those green days eagerly awaiting ceylon radio for this song ..appear before me
MSV at his prime and debut of Maestro/ Tsunami Ilayaraja in late 70s peaking in 80s..our school / college days..
I repeat. Our child hood days are blessed
இது போன்ற பாடல்கள் மொட்டை மாடியில் இரவில் தனிமையில் கேட்டால் அதுவே சொர்க்கம்
தமிழ் மொழி என்றும் இனியது, என்றும் புதியது என்பதை எடுத்துக்காட்டும் பாடல் இது.
கேட்டுக்கொண்டே பதிகிறேன்
என் பள்ளி காலத்தின் பாடல் இது.இலங்கை வானொலியில் பொங்கும் பூங்குழல் நிகழ்ச்சியில் தவறாமல் கேட்டு மகிழ்ந்த காலம் அது.அவையெல்லாம் வசந்த காலம்.நினைத்தாலும் திரும்பவும் கிடைக்காது.அசைபோடத்தான் முடியும்.
2:34
❤❤❤❤❤
சின்ன வயசுல ரோடியோவில் கேட்கும் பாடல் சின்ன வயது காலம் ஒரு பொற்காலம்
70 பிறந்தவர்கள் வரம்பெற்ற வர்கள் இதுபோன்ற பாடல் இனி எங்கே கேக்க முடியுமா?😂😂❤️❤️
இந்த பாட்டை சைக்கிலில் பாடிக்கொண்டு எங்கள் இலங்கை மண்ணில் நான் செல்ல வேண்டும்
நிறைவேற வாழ்த்துக்கள்...
Meendum tamil ena throki staline vanthaal epadi saathi yam only bjp alone can do help to Lanka tamil Congress dam against Lanka tamil but ours tamilnadu political parties only joint hands with anti tamilar eyakkam dmk what can we do
NANBA VAZTHUKAL
Yean r u srilankan
போலி தமிழ் தேசியம் பேசும்
ஆமைக்கறி டுபாக்கூர் சைமன் சேட்டன் பின்னால் ஓடுகிற...
மூளை வளர்ச்சி சரியா இல்லாத சில ஈழ தமிழர்கள் இருக்கும் வரை...
ஈழ மண்ணில் சுதந்திர காற்றை சுவாசித்து கொண்டே மெல்லிசை மன்னரின் தேனிசை மழையில் பாடு நிலா பாலு குரலில் மிதிவண்டி ஓட்டிக்கொண்டே இந்த பாடல் பாடும் உங்கள் கனவு ஆசை நிறைவேறாது சகோ❌
இல்லாவிடில்....
*புரட்சித்தலைவர் MGR*
போல மீண்டும் ஒருவர் பிறந்து வந்தால் மட்டுமே....
இது சாத்தியம்☑️
2021 லும் என்னைப் போல் இந்த இசையில் மயங்குபவர் உள்ளனரா??
Yes I am....
Azhagu Thamizh ullavarai M.S.V avargalin paadalgal nilaikkum
Yes. I too fond. Of music
S me also
I love songs only
என்ன பாட்டுங்க இது ! இவ்வளவு இனிமையாகவும் மனதுக்கு அமைதியை தருவதாகவும் இருக்குது ;
எவ்வளவு தடவை நான் கேட்டு இருப்பேன் எனக்கே தெரியல ;
இந்த மாதிரி பாடல்களை ரசிச்சு கேக்குறவங்க மனிதநேயம் மிக்கவங்களா இருப்பாங்கன்னு தான் நம்புறேன்
இவ்வாறான நல்ல பாடல்கள் அந்த இதயங்களில் தான் தொடும்
என்னோட அப்பா மட்டும் இல்லன்னா
பழைய பாடல்களோட சுவைய நான் அறிஞ்சிருக்க மாட்டேன்❤❤❤
ஏன்னா நான் 2005 kids
😊😊
Noce
தெய்வம் கல்லிலா ! ஒரு thogaiyin sollilaa ! தேன் சுவை spb குரலிலா ! கண்ணதாசன் வரியிலா! பலா சுவை இசையிலா ! கேட்கும் நம் நெஞ்சிலா ! என்றும் வாழும் எங்கள் spb ! 💜🎼💜🎼🌹🎼💜🎼💜💙🙏💙
நான் 1997 ல் பிறந்தவள் ஆனாலும் நான் spb அய்யாவின் ரசிகை...அம்மாவை போன்று....என்றும் இனிமையான குரல், இசை, வரிகள்..🙏
Me too
Naan 1967....
Nan la 2006 nane urugi urugi ketta voice
Poornima....
🙏🙏🙏🙏
என்ன ஒரு உணர்வு கலந்து கொடுத்த இசை.கவி, குரல் அனைத்தும் ஒரே கோட்டில் இணைந்த பாடல் இது.
இந்த பாடல் பிறந்த கதையை கேட்டு பின் வந்து பாடலை கேட்பவர்கள் எவரேனும் உள்ளீர்களா?
இந்த பாடல் கேட்க போது எனக்கு என் பள்ளி நினைவுகள் இப்ப இருப்பவர்கள் எத்தனை சந்தோஷம் களை இழந்து இருக்கிறார்கள்
பாடல் வரிகள் அற்புதம் . MSV,வியின் இசை அமர்க்களம் SPBயின் குரல் அமிர்தம்.
Spb sir ku nigar ivulagil yarum ilai
Enakku mihavum pidikkum padal halil ithuvum ondru. Msv violin aha super.
Because of sridhar sena l came to watch
மெல்லிசை மன்னர் ,கவிஞர் கண்ணதாசன்.spb sir.உங்களுக்கு கோடான கோடி வணக்கங்கள்.என்றும் எங்கள் மனதிலே
Ini Yaar varuvar ivar pole..
வயலின்-க்கு உயிர் கொடுத்து பட உலகை வியக்க வைத்த Mr. MSV அவர்கள், பிற இசையமைப்பாளர்களால் நெருங்க முடியாத ஓர் இசைச் சிகரம்
உண்மையே
மெல்லிசைமன்னர்
இன்னிசை இறைவனே
உண்மையே அன்பரே
அவர் தன்னிழிலறியா இமயம்
இந்த பாட்டின் இனிமை SBP யின் குரலிலா
கவிஞரின் வரிகளீலா
MSV யீன் இசையிலா இல்லை மூவரும் சேர்ந்த முக்கனியிலா
Very Excland sir
Supper
S. B. P voice
All three combined
உங்கள் பாராட்டிலா
எப்போது இந்த பாட்டு கேட்டாலும் மனதில் இனம் புரியாத ஒரு சந்தோசம் பழைய நினைவுகள் என்றும் வராது அந்த வசந்த காலங்கள்
உண்மையில் நாம் கொடுத்து வைத்தவர்கள். SPB Sir போன்ற கலைஞர்கள் நமக்கு அமைந்ததற்கு! நன்றி இறைவனே! ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
ஹிந்தி திரைப்பட பாடல்களுக்கு கிஷோர் ஜி
Eippluthu hjndi படக்களி
SPB தெலுங்கன் தெலுங்கள் பாட்டை ஏன் ரசிக்கிறீங்கதாயி தமிழனை பாட சொல்லி ரசிங்க
SPB ஐயாவின் பாடல்களில் தனி இடம் பெற்ற பாடல். என்ன ஒரு அருமையான குரல்வளம். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.
வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா
என் தேவியின் நிலா
நீ இல்லாத நாள் எல்லாம்
நான் தேய்ந்த வெண்ணிலா
மான் இல்லாத ஊரிலே சாயல் கண்ணிலா ?
பூ இல்லாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா ?
வான் நிலா நிலா..
தெய்வம் கல்லிலா ?
ஒரு தொகையின் சொல்லிலா ?
பொன்னிலா? பொட்டிலா?
புன்னகை மொட்டிலா ?
அவள் காட்டும் அன்பிலா ?
இன்பம் கட்டிலா ?அவள் தேகம் கட்டிலா ?
தீதிலா காதலா ? ஊடலா? கூடலா ?
அவள் மீட்டும் பன்னிலா ?
வான் நிலா நிலா ..
வாழ்க்கை வழியிலா ?
ஒரு மங்கையின் ஒளியிலா ?
ஊரிலா ? நாட்டிலா ?ஆனந்தம் வீட்டிலா ?
அவள் நெஞ்சின் ஏட்டிலா ?
சொந்தம் இருளிலா ?
ஒரு பூவையின் அருளிலா ?
எண்ணிலா ?ஆசைகள் என்னிலா ?
கொண்டது ஏன் ?
அதைச் சொல்வாய் வெண்ணிலா ..
வான் நிலா நிலா ..
👍👍👏👏👏
❤❤❤❤❤
இத பாடும் எங்கள் பாடும் நிலா பாலு
பாடும் நிலா எங்களின் பால் நிலா ( எங்கே irukeenga vinneeela இல்ல manneeela எங்கள் manadeela
Oru thoahaiyin sollilaa??
வெறும் வயலினையும் 🎻 பவுண்டேஷன் மியூசிக்கையும் மட்டுமே வச்சுப் பாட்டுக் குடுத்தது ஒலகத்திலேயே எம்எஸ்வீ ஐயா ஒருத்தராகத்தான் இருக்க முடியும் !!!! கண்ணதாசனீன் இக்கவீகள் நம்மை அசரவைப்பவை !!!! அழகான இசைமீட்டல் 🎸 !! நல்லது!!!
👌🏻👌🏻
70-80பிறந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.எல்லாமே உண்மையாக இயற்கையாக இருந்தது
உண்மையான வார்த்தைகள்
Nan 74
உண்மை
இறைவா உமக்கு நன்றி🙏💕
I'm also
"எண்ணிலா ஆசைகள் என் நிலா கொண்டதே அதை சொல்வாய் வெண்ணிலா.... "கவியரசர் +மெல்லிசை மன்னர் எம். எஸ். வி +எஸ். பி. பி என்றும் இனிமை.
இது போல் ஒரு கவிஞன், இசை அமைப்பாளர், பாடகர் combination எங்காவது அமையுமா... நம் generation கொடுத்து வைத்தவர்கள்
👌👌👌👌👌👌👌👌👍
Defenetly sir...!!!
இந்த பதிவைதான் நான் ரசித்தேன்
Yes correct sir. Ever green song
இந்த பாடல் போலவே அந்த நாட்கள் மிகவும் இனிமையானவை.உறவுகளும் களங்கமில்லாத நட்பும். நல்ல தலைவர்கள் மனிதர்கள் வாழ்ந்த அனைத்தும் நமக்கு கிடைத்தது இந்த கால கட்டத்தில் வாழ்ந்த அனைவருமே கொடுத்து வைத்த பாக்கிய சாலிகள்.கோடி கோடியாய் கொட்டி குடுத்தாலும் இந்த இனிமையான காலம் திரும்பி வராது.Very Sweet Memories
தமிழ் நாட்டில் பிறக்க கொடுத்து வைத்தவர்கள் நாம். உலகில் வேறு எங்கும் இல்லாத இசை+ மொழி + கருத்து 👍👍👍🌹🌹🌹
ஒரு வார்த்தைக்கு ரெண்டு அர்த்தம் நம்ம தமிழ் மொழியில் taan இன்று வரையில்
வாழ்க்கையில் முதல் முதலாக தொலைக்காட்சியில் பார்த்த தமிழ் திரைப்படம் ஆறு வயது இருக்கும் இன்றைக்கும் இன்றைக்கும் என் மனதில் நிலைத்து நிற்கும் பாடல்
இந்த பாடலை கேட்கையில் என் பள்ளிபருவம் ஞாபகம் வருகிறது.. என் பள்ளிக்கு 5km நடந்து காட்டுவழியில் சொல்லுவோம் அப்பொழுது இந்த பாடலை வரிகளே தெரியாமல் முணுமுத்துக்கொண்டே போய்சேர்த்த நினைவுகள் வந்தது.!
❤
எத்தனையோ இரவு நம் கவலைகளை மறக்க செய்து கொண்டிருந்தவர் இனிமேலும் நம் கவலைகளை மறக்க நம்மிடத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்
Super.
Song
திருத்தம். முன்பு மனித வடிவத்தில் அவர் பாடினார். இப்போது ஒரு கடவுளாக
Listened to this in January 2021. Do not know the language but could understand from the violin crying that it was a romantic solo with both pathos and happiness conveyed by one person to another.
Towards the end, the music drew me to tears and that is the power of music. We are all the same people and have similar emotions despite perceived differences of region, language or background. Let us live in peace.
The Greatest Music creator M.S.Viswanathan's immortal song
True its about a man proposing in kavithai words, the girl expressing the feeling through music-violin. A silence in between gets the bonding between them stronger. M.S.Viswanathan and Kannadasan combination. Nice
THIS IS GREATEST PROOF THAT OUR MUSIC MASTERS CONQUERED THE WORLD
Yes u r right. That's where this music conquers all irrespective of nation language etc.
Tnis is Tamil song, It's a kinda of End Rhyme, where all lines of poem ends with same sound (Laa), Its not just the sound, but every single word ending with Laa has its own meaning in tamil.
இந்த மாதிரியெல்லாம் யாராலும் இசை அமைக்க முடியுமா எஸ்பிபி மாதிரி யாராவது பாடத்தான் முடியுமா இறைவன் நமக்கு வழங்கிய பொக்கிஷங்கள்
உண்மை
கண்ணதாசனையும் சேர்த்துக் கொள்ளலாம்
.. Indha idathil kannadasanaiyum ninaivu kooravendum
S💔💕
நீ இல்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா
எப்படி பாடல் வரிகளை எழுதுவது, இசையமைப்பது, படுவது என்று பாடம் நடத்தி இருக்கிறார்கள் வான் நிலா சென்ற மூன்று மேதைகளும் 😢❤️
Nice sago
என்ன அருமையான பாடல்
வசீகரித்து மெய் மறக்க செய்யும் பாடல் வரிகள்.
மயங்குது மனம்.
மயக்குது பாடல் வரிகள்.
தெய்வீகத் தமிழ்.
தெய்வீகமே தமிழ்.
கண்ணதாசன் அய்யா 🙏🙏🙏
Maestro Ilayaraja super hit song
அருமை அருமை.
Music by Mellisai Maamannar MSV.
தமிழுக்கும் அமுதென்று பேர்
மேலும் அதற்கு தெய்வ மொழி என்றும் பேர்
கவியரசு கண்ணதாசன் அவர்களின் சொல்லோவியம்
எழில்கொஞ்சும் பாடலிது...
அருமை...
இன்பம் கட்டிலா அவள் தேகம் கட்டிலா மெய்சிலிர்க்க வைத்த வரிகள் நான் மெய்மறந்த வரிகள்
👏🙏♥️♥️♥️♥️👑👑👑📢📢📢📢♥️♥️♥️🎆👑🎶🎶🎶🎶🎶🎶🎶🌄🌄🌄
பெண்ணின் உச்சம்
Proud of tamil
Proudly for my language
@@jayanthis6881 உண்மை தமிழ் அவமானம் அல்ல நமது அடையாளம்
💞
இவ்வளவு நாள் இந்த பாட்டை கேக்காதது என் துரதிஷ்டம்
இதை எழுதிய கவிஞர் பாடல் எழுதவில்லை மாறாக
கவிஞருக்கான பரிட்சை எழுதியிருக்கிறார் அதில் முதல் கவிஞராக தேர்ச்சி பெற்றிருக்கிறார் 💞💞💞💞💞💞
Super,Super,Super
உண்மை.
எஸ் பி பி என்றும் நம் ஒவ்வொருவர் மனதிலும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்..😭😭
Ahaan
Ssss
😁😁😁
ஆம் உண்மை
Golden period of tamilcinima
ஸூதர்சேனா performance பார்த்திட்டு இந்த பாட்ட கேக்குறவங்க யார் யாரு like பன்னுங்க
Idhe comment i panna than nanum comnt box pakkam vandhen
Me too... after watching Sridhar sena performance
எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு அடுத்து இந்த பாடலிற்கு நியாயம் செய்தது சிறீதர்சேன மட்டுமே
Me
@@craftmakingtamil3091 ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''9wt''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
இந்தப் பாடல் மிகவும் அருமை இதுபோன்ற பாடல்கள் எக்காலத்திலும் இனி வருவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு ஐயா கண்ணதாசன் அவர்களும் என்னை இன்னிசை பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களிடம் இதற்கு இசையமைத்து எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களையும் ஒருங்கே அமைத்து இந்த பாடல் நூறாண்டு காலம் இல்ல 1000 ஆண்டு காலங்கள் இருந்தாலும் இந்தப் பாடல் உடைய ஒரு அற்புதமான சந்தோஷத்தை கொடுத்த கூடியது எல்லோரும் விரும்பி கேட்கக் கூடியதும் கூட அவர்களெல்லாம் இந்த மூவரும் இந்த உலகத்தில் இன்று வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் இசையடிந்து போகவில்லை கண்ணதாசன் வரிகள் அலைந்து போகவில்லை எம் எஸ் விஸ்வநாதன் இசை ஓய்ந்து போகவில்லை இந்த மூன்று பிரம்மாக்களும் சேர்ந்து வடித்த தான் அந்த நிலா வான் நிலா அந்த நிலா வான் நிலா அது எல்லோரும் செல்லக்கூடிய நிலா எல்லோரும் ரசிக்கக் கூடிய நிலா அவர்கள் இன்னும் இந்த உலகத்தில் பிரவேசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் ஆகையால் இந்த பாடல்கள் என்றும் எந்த காலத்திலும் அழியாத ஒரு இசை என்றே நான் கூற விரும்புகிறேன்
ஐய்யோ படைத்தவனே பாரடா என் தமிழின் அ௫மையை கமகபிரியனவர்களே நீவிர் வாழ்வீர் தமிழ் உள்ளவரை
மானிலாத ஊரிலே,
சாயல் கண்ணிலா!
கவிஞன் வாழ்வான்.
இசைத்தோனுக்கும்,
இறப்பில்லை.
பாடிப்பறந்த கலைஞனும்
வாழ்வான்.
பாடலின் முடிவில் ஸ்வர்னாவின் வெட்கம் என்னையும் சொக்கவைக்கிறது.அருமையான பாடல்.அருமையான காட்சி.
Really blessed to have lived in the days of Kannadasan sir, MSV sir, Ilayaraja sir, all great singers of those days... How much they have struggled for giving such beautiful songs to all of us. Thanks to God
Beautiful Song I Lilit
Don't include Ilana raja. He belongs to mediocre generation
varikku vari vaarthaikku vaarthaikku Nila. What an intelligent composition of lyrics. Only great gifted personalities like Kannadasan can write like this.
இந்த பாடல் அருமையிலும் பெருமையான பாடல் 100-வயதை தான்டினாலும் தெவிட்டாத பாடல் வாழ்த்துக்கள் sp sir
இப்படி பட்ட பாடல்களை இப்போதுள்ளோரால் எழுதமுடியாது ஒவ்வொரு வரிகளும் லா என்ற வார்த்தை யில் முடியும்படி உள்ளது
என்னுயிர் மனைவியே!
என் எண்ணம் உன்னை நோக்கும் உணர்வைத்தான்
அன்று கவியரசரும் இப்பாடலில் கலை வடித்தாரோ ?
காலங்கள் மட்டுமே கடந்தடி
இந்த காதல் வரிகள் மட்டும் உன்னிடம் மட்டுமே
இக்கணமும் உயிர் வாழ்கின்றதடி !
லா.. லலா.. இந்த ஒருவரிமட்டும்தான் பாடல்முதல் முடிவுவரை.எங்கள் கவிஞர்இன்றும் ஓவ்வொருரசிகனின் மனதில் இருக்கிறார்.
Kalyana thennilla kaichaadha paal nila song also ends with la .. what an mindblowing lyrics we had back then..
Takingvto my Youtfuldays 1978!
@@kavitharaiker2237 நன்றி..நன்றி
அன்பு அண்ணன் திரு.சேதுராஜா அவர்களின் நினைவாக இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்கிறேன்💘💘💘 SPB அவர்களின் அன்பு ப்ரியன் திரு.சேதுராஜா...இலங்கை வானொலி பெட்டி....திரு..S.P.B... 💞💞💞 அதெல்லாம் ஒரு கனாக்காலம் 😴😴😴😴😴
My most favorite Evergreen songs
K. பாலசந்தர் சார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் என்றும் நம் நினைவில் நிற்பவர்கள் கவிஞர் கண்ணதாசன் அவர்களும் மெல்லிசை மன்னர் M. S. விஸ்வநாதன் அவர்களும் சேர்ந்து கொடுத்த எவர்கிரீன் வரிசையில் இதுவும் ஒன்று. 👏 👏 👏 👏 👏
இந்த படத்தை பார்ப்பவர்கள் அழாமல் இருக்க மாட்டார்கள்
Kadauvlin
இறைவனின் வர பிரசாதம் இந்த கலைஞர்கள் அனைவரும்
மனம் லயிச்சு போகக்கூடிய பாடலின் ஓட்டம்..... இசை...... வரி...... காட்சியமைப்பு...... அர்த்த பொதிவு......அனைத்தும் சிறப்பு
அருமையான பாடல் சூப்பர் சாங் எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று
This is an absolute master piece.. This song has no death... One of best composition from the legendary MSV sir, SPB sir voice...
Kannadasan sir is a SITTAR for songs
I m 90 born...my most lovable song forever.❤💕..every line end with 'la' so amezing...MSV sir +SPB sir=manufacturers of refreshing our minds...song: kannadasan sir...what a composition of this song..3 legends in one song...love forever..🙏👐👌
இந்த பாடலில் யாரை பாராட்ட ஒருவருக்கு ஒருவர் சலைத்தவர்கள் இல்லை என்று நிருபித்து உள்ளனர்
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
வாழ்க்கையில் பெரும்பகுதி பனத்தை தேடியே ஓடி கொண்டிருக்கும் நமக்கு மன பாரத்தை குறைத்து கொள்ள இதுபோன்ற அற்புதமான இசைதான், பாடல்கள்தான் அமைதியை தருகிறது
மொத்தம் 30 ‘லா’ வில் முடியும்வார்த்தைகளை வைத்து கண்ணதாசன் எழுதிய ஒரு அருமையான பாடல். Kannadasan is our god given gift for Tamil people
மெல்லிசை தெய்வமே ! இது ஒண்ணு போதும் .
🎹🎻msv💕💕💕👌
மெல்லிசை தெய்வம் ஆஹா என்ன ஒரு பொருத்தமான பெயர்
என்ன ஒரு அருமையான கவிதை சார் இந்த கால பாட்டனுக்கும் அந்த பாட்டு க்கு உள்ள ள்ள வித்தியாச இருக்கு பார்த்தீங்களா
இந்த பாடலுக்கு என் இதயத்தை எத்தனை முறை அடகு வைத்தேன் என்று எனக்கே தெரியவில்லை
This song my ring tone
இந்த மாதிரி அருமையான பாடல்கள் ரூபவாகினி வானொலியில் ஒலிபரப்பப் படும் போது ஆல் இந்திய ரேடியோவில் யாருக்கும் பிடிக்காத கர்னாடக சங்கீதம் என்று ஒரு கூட்டம் ஊலையிட்டு கொண்டு இருக்கும். அதெல்லாம் மறக்கமுடியாத நேரங்கள்.
ரூபவாகினி அல்ல சிலோன் ரேடியோ பின்னாட்களில் அது இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் என்று அழைக்கப்படுகிறது
எல்லா வரியிலும் கடைசி எழுத்து லா. என்று முடியும் நான் சின்னப்பிள்ளையாக இருக்கும்பொழுதிலிருந்தே கேட்டுக்கொண்டிருக்கிறேன் 1979 ,80களில் கேட்ட ஞாபகம். கவிஞரின் நிலாவின் ஒளியில் SPB சிறப்பாக பாடி இருக்கிறார்.
இந்த பாடலை என் வாழ்நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருப்பேன் வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
The words by none other than the genius.... And music by an mastero, sung by an absolute legend.... This happens when some legends join to make a song.... It is priceless, ageless and will still be heard even after 1000 years as well..
Yes 100% true
நேற்று இறந்த எஸ்பிபி அவர்கள் இன்று அடக்கம் செய்யப்பட்டார். அவர் ஞாபகமாக இந்த பாடலை கனத்த இதயத்துடன் பதிவிடுகிறேன்! அன்னாரின் ஆன்மா சாந்தி அடையட்டும்!
My favorite song👌👌👌, Oh my God, SBP ippa yenka erukeenka😢😢😢
Kodi nanrigal
Very nice songs bro thanks
Yes, sir, Namaskaram!
Nice
லா லலா லலா லலா
ல லால லால லா
லா லலா லலா லலா
ல லால லால லா
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா
தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா
நீயிலாத நாளெலாம் நான் தேய்ந்த வெண்ணிலா
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா
பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா
தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா
பொன்னிலா பொட்டிலா புன்னகை மொட்டிலா
அவள் காட்டும் அன்பிலா
இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா
இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா
தீதிலா காதலா ஊடலா கூடலா
அவள் மீட்டும் பண்ணிலா
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
வாழ்க்கை வழியிலா ஒரு மங்கையின் ஒளியிலா
வாழ்க்கை வழியிலா ஒரு மங்கையின் ஒளியிலா
ஊரிலா நாட்டிலா ஆனந்தம் வீட்டிலா
அவள் நெஞ்சின் ஏட்டிலா
சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா
சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா
எண்ணிலா ஆசைகள் என் நிலா கொண்டதேன்
அதைச் சொல்வாய் வெண்ணிலா
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா
நீயிலாத நாளெலாம் நான் தேய்ந்த வெண்ணிலா
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா...
Honest raj Vera level lyrics
Honest raj மிகவும் நன்றி அண்ணா, இந்த பாடல் வரிக்காக நான் எவ்வளவு சிரமம் பட்டேன், நீங்களும் உங்கள் குடும்பத்தில் வாழும் அனைவரும் சந்தோஷத்துடனும் மன அமைதியுடனும் வாழ நான் இறைவனை வேண்டுகிறேன் மீண்டும் நன்றிகள் இந்த பாடல் வரிகளை அப்லோட் செய்தமைக்கு.
Thanks
👌👍🤝
Honest raj ...... super
Sridhar sena touch us.. thank u so much supr singer for remembering legend SPB sir. will miss you forever.❤️
இந்த பாடல் கேட்கும்போது மனதுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. 🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋✋✋✋✋✋✋✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋
இந்த மாதிரி வரிகளை கண்ணதாசன் மட்டும் தான் போட முடியும் விஸ்வநாதன் அவர்கள் சும்மா ஜாலியா லால்ல லால்ல என்று ஒரு பல்லவியை சொல்லி அதற்கு எழுத முடியுமா என்று கேட்டார் உடனே ஒரு ஐந்து நிமிடம் தான் யோசனை செய்தார் உடனே அந்த பல்லவிக்கு வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா என்று எழுதி விட்டார் உடனே விஸ்வநாதன் கடைசி வரை லா வர வேண்டும் முடியுமா என்று சரணத்தை வாசித்து காட்டி இருக்கிறார் உடனே அப்படியே கடைசி வரை லா வர்ற மாதிரியும் அதே சமயம் ஒரு பெண்ணை கவிதை போன்ற வர்ணனை நிறைந்த வரிகளுடன் மிகவும் சுவையாக எழுதினார் என்ன இசை என்ன வரிகள் இவர்கள் வாழ்ந்த காலத்தில் நான் பிறக்க வில்லை என்று ஏங்கி கொண்டு இருக்கிறேன் கண்ணதாசனை எல்லாம் ரொம்ப சீக்கிரமாக காலன் பறித்து கொண்டது மிகவும் கொடுமையானது கண்ணதாசன் உங்களை போன்ற ஒரு வார்த்தை கூட எழுத முடிய வில்லை என்றாலும் உங்கள் வரிகளை இசையை அப்படியே ரசிக்க முடியும் நீங்கள் எல்லாம் எப்போதும் எங்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள்
Creative genius. Mr. Kannadhasan and Mr. M.S.V did not work but enjoyed every moment!
Unnmaii bro
முற்றிலும் உண்மை
உண்மை💯💯💯💯💯
இன்றைய கவிஞர் களும் இசைஅமைப்பாளர் களும் இந்த உண்மையை ப்பபுரிந்துகொள்ளவேண்டும்
தினமும் ஒரு முறையாவது கேட்க வேண்டும் என்று தினமும் என்னை தூண்டும் பாடல்.
பாடல் வரிகள் கவிஞர் கண்ணதாசனின் அனுபவ அறிவுகள்..இவர் போன்ற மனிதன் இனி யாரும் பிறக்க போவதில்லை இவரை போல் வாழ்க்கை வாழ போவதும் இல்லை.
கவி தெய்வம் கண்ணதாசன் 🌹🌷🌹🌟💯
Kannadasan is legend of legends surely with God's greatest gift once in 1000 years
நான் சின்ன வயதில் இருக்கும் போது இந்த படம்பார்தேன் அன்றே இந்த பாடல் பிடித்துவிட்டது. ஒரு தடவையாவது கேட்பேன். பாடல் பாடியவர் இசை அனைத்தம் சேர்ந்த கலவை அருமை. உனக்கு பிடித்த பாடல் எது என்று கேட்டால் முதலில் இந்த பாடலை தான் சொல்வேன். அப்போ து ரேடியோ வில் ஒளிபரப்பினால்தான் கேட்க முடியும் இப்போ செல்லில் எப்ப வேண்டுமானல் கேக்கலாம்.😂❤
80s ல பிறந்தேன் நான் வாழவே இல்லை என் வாழ்க்கை முடிந்து விட்டது but MSV இசைஞானி இளையராஜா SPB இவர்கள் காலத்தில் நானும் இருக்கிறேன் என்பது ஒரு வரபிரசாதம் கொடுத்து வைத்தவன்
Hi
movie name
அண்ணா கவலைப்பட வேண்டாம் நிச்சயம் ஏதேனும் ஒரு காரணம் இருக்கும். எல்லாம் நன்மைக்கே.
Another everlasting combination of the great KANNADASAN, great MSV n great SPB.
The music , lyrics can make you melt. Love it
M.S.V அவர்கள் இசையில் S.P.B அவர்கள் ஒரு பாடலை பாடி நிறைவடைந்த பின்,S.P.B அவர்களிடம் M.S.V கூறினாராம்,இவ்வளவு அருமையாக..இனிமையாக சிறப்பாக பாடலை பாடி கொடுக்கிறீர்கள்...இதற்கு எப்படி நான் உங்களுக்கு நன்றி சொல்வது...என்று...ஆனால் நாம் இப்போது மூன்று பேருக்கும் நன்றி சொல்லிக்கொண்டே....இருக்கிறோம்...கவிஞர் கண்ணதாசன்...M.S.V....S.P.B...வாழ்க அவர்களது புகழ்...
உண்மை
எப்படியெல்லாம் யோசித்து இந்த பாடலை இசையமைத்திருப்பார்? MSV அய்யா. வார்த்தைகளால் இப்பாடலின் பெருமையை கூற முடியாது.
தனிமையில் லயித்து கேட்க
இசையும், குரலும், வரிகளும்
தன்னை மறந்து றசிக்க
இனிய பாடல் என்றுமே, எப்பேரதும்
சமீபகாலமாக இந்தப் பாடலுக்கு நான் மிகவும் அடிமையாகிவிட்டேன். என்ன ஒரு அழகான பாடல்❤❤❤❤❤❤❤
கண்ணதாசன் அய்யா msv அய்யா உங்க இணைக்கு ஈடு இணை இல்லை.
சிவச்சந்திரனை,இந்த பாட்டில் தான்ஹீரோவாகப் பார்க்கிறேன். சூப்பர். எங்கள் ஊரில் மாரியம்மன் கோவில் பண்டிகை க்கு நடத்திய பாட்டுக்கச்சேரியில் கேட்ட, ரசித்து, மகிழ்ந்தபாடல்.தேங்க்யூ. பட்டதாரி ஆசிரியை தேங்கல்வாரை
இன்பம் கட்டிலா அவள் தேக கட்டிலா....
எவ்வளவு அருமையான வரிகள்
லா என்ற என்ற வார்த்தையில் முடியும் வார்தைகள்.... அருமையான வரிகள்... அட்டகாசமான இசை.... என நம்மை பிரமிக்க வைக்கும் அற்புதமான பாடல்
தானாக கண்ணீர் வருதே.... தமிழ் இசை......
பழைய நினைவுகள் 🎉❤ மறக்க முடியாத நினைவுகள்... இன்றும் பாடல் கேட்கும் போது பழைய நினைவுகள் வரும்.... அந்த காலம் திரும்பி வருமா?😢😢😢😢😢
This is one of the finest work by SPB... on top of fantastic tune and lyrics, his voice and expressions makes this song a definite classic.. definitely underrated
கவியரசு கண்ணதாசன் அவர் காலத்தில் வாழ்ந்த நாம் அதிர்ஷ்டசாலிதான்
Music, Lyrics, Vocals all are GOD LEVEL 😭🛐
Love you All And Thank You For This 😭❤️
நிலா பாடல் கேட்கும் போது.
என் நினைவுகள் என் அன்பு நட்பின் நினைவுகள்
பாடல் அருமை..நினைவுகள்.....எங்கோ குதிரை ஏறி மதுரைக்கு பறக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மருத்துவமனை எதிர்புறம் இருந்த டீ கடை
இலங்கையில் இருந்து வந்தவர் கடை வைத்திருந்தார்
அப்பொழுது பட்டிணபிரவேஷம் படம் வெளிவந்த ஆண்டு முதல் வாரம் வெள்ளிக்கிழமை காலை இலங்கை வானொலியில் பொங்கும் பூங்குனல் நிகழ்ச்சியில் இந்த பாடல் ஒலிபரப்பபட்டது அப்போதுதான் முதன் முதலில் இப்பாடலை கேட்டேன் அன்றுமுதல் இன்றுவரை நான் ரசித்து கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று இப்போது எனக்கு வயது 58
Ippo irukingalaya
Love pandreanga avangalukku intha feel nalla puriyum
Enna yarrum love panla only wife
Avala than love pandrean