இறந்த உறவினர்கள் உங்களைக் காப்பாற்றுகிறார்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 308

  • @r.muthulaxmitirunelveli1892
    @r.muthulaxmitirunelveli1892 2 ปีที่แล้ว +8

    அன்பு மகனே நலமா! இப்பதிவும் வழக்கம் போல் மிக மிக அருமையாக இருந்தது.சுமார்10 வருடங்களுக்கு ‌முன்னர் நான் அலுவலகம் செல்ல விரைவாக நடந்து போய்க் கொண்டிருந்தேன்.அது நீண்ட தெரு.வாகனங்கள் அதிகம் வராது.அத்தெருவின் எதிர் பக்கத்திற்கு செல்ல நடுவிலுள்ள சாலையைக் கடக்க முயலும் போது,சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு டாட்டா சுமோ பயங்கர வேகத்தில் என் இடது புறத்தில் இருந்து பாய்ந்து வருகிறது.அந்த ரோட்டை கிராஸ் செய்ய4,5 அடி வைத்து விட்டேன்.இடது புறம் வேகத்தை குறைக்காமலேயே பறந்து வருகிறது அந்த கார்.அக்கார் என்னை மிக நெருங்கிய வேளையில் யாரோ என்னை பின்னால் இழுத்ததைப் போன்று,பின்னால் வந்து விட்டேன்.மயிரிழையில் உயிர் பிழைத்தேன்.ஒரு 5 நிமிடங்கள் பயங்கர படபடப்பு.இப்போதும் அடிக்கடி இச்சம்பவம் நினைவுக்கு வரும்.அந்த காரின் வேகத்திற்கு இணையாக பின்னால் நான் இழுக்கப்பட்டேன்.இது மானிடரால் இயலாது.நிச்சயம் எனது ஸாயி பாபா தான்‌ என்னைக் காத்தருளினார்.இச் சம்பவத்தை தெரிவிக்க வாய்ப்பு அளித்த அன்பு மகனுக்கு மனமார்ந்த நன்றிகள்.வாழ்க வளமுடன்!

  • @chitrakumarasamy2026
    @chitrakumarasamy2026 2 ปีที่แล้ว +51

    நன்றிசார் உண்மை என் தந்தை பலமுக்கியமான இடத்தில் இன்றும் என்னை காப்பாற்றுகின்றார்

    • @shunmugvel6449
      @shunmugvel6449 2 ปีที่แล้ว +1

      Ramachandran,murughaya

    • @dhanaselvirajendran9283
      @dhanaselvirajendran9283 2 ปีที่แล้ว

      You are telling lies

    • @saisri3762
      @saisri3762 2 ปีที่แล้ว +2

      Yes

    • @velmanimurugeshan2596
      @velmanimurugeshan2596 2 ปีที่แล้ว +2

      என். வாழ்வில் நடந்த ஒரு குறிப்பிட்ட. சம்பவம். நீங்கள். கூறியது போல். நடந்தது. என். தொழிலுக்கு. என். மாணசீககுரு.. அய்யா. புலிப்பாணி. சித்தர். அவர்கள். இது. போல். உதவி. செய்து. உள்ளார். இந்த. பதிவு. மூலம். என். குரு. விற்கு. நன்றி. சொல்ல. வாய்ப்பு கிடைத்தது. அதன். காரணமாக. இருந்ததால், உங்களுக்கும். நன்றி.

    • @roobinik5253
      @roobinik5253 ปีที่แล้ว

      ​@@velmanimurugeshan25960:30

  • @athiraiudhaya963
    @athiraiudhaya963 2 ปีที่แล้ว +19

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான் எனக்கு இந்த அனுபவம் இருக்கிறது நன்றி நன்றி

  • @elappanp2965
    @elappanp2965 2 ปีที่แล้ว +27

    வணக்கம் சகோதரா இறை சக்தி நல்ல உள்ளங்களை காப்பாற்றும் ஓம் சாந்தி🌹🌹🌹🙏🏼🙏🏼🙏🏼

  • @allroundsingerg8126
    @allroundsingerg8126 2 ปีที่แล้ว +61

    இறந்த என் கணவர். என்னுடைய எல்லா வேலைகளையும் எளிதாக முடிய வைக்கிறார்.விரைவாக முடிகிறது.ஆச்சர்யமாக... சில விசயங்கள் நடக்கிறது.ஆனாலும் அவரின் இழப்பு. இன்னும். என்னை அடி மனதில் ஊடுருவி கலங்கி நிற்க செய்கிறது.நாம் அழுதால் அந்த ஆன்மாவிற்கு நல்லதல்ல என்று சொல்வதால். குறைக்க முயல்கிறேன் Sago. இறந்த ஆன்மாக்கள் உதவி செய்வது என் வாழ்வில் நிஜம்.நன்றி🙏🙏🙏

    • @rubygnaneswaran5634
      @rubygnaneswaran5634 2 ปีที่แล้ว +2

      எனக்கு இப்படி அனுபவம் இருக்கிறது என் கணவர் என் தகப்பன் எனது தேவைகளை எல்லாம் நடத்துவது போல்இருந்தது அல்லது கனவு கண்டு அடுத்த நாள் அதுபோல் நடந்தது.

    • @appurajesh3453
      @appurajesh3453 2 ปีที่แล้ว

      @@rubygnaneswaran5634 yes i got such experience

    • @nagalakshmi8194
      @nagalakshmi8194 2 ปีที่แล้ว

      @@rubygnaneswaran5634 k

    • @ramanijsampath1988
      @ramanijsampath1988 2 ปีที่แล้ว

      Me to

    • @murugeswarikumaran1995
      @murugeswarikumaran1995 2 ปีที่แล้ว

      100℅true

  • @umabala8997
    @umabala8997 2 ปีที่แล้ว +15

    ஓவ்வொரு முறையும் தினமும் ஓவ்வொரு செயல்களிலும் நான் நடப்பது எல்லாம் நன்மைகே என்று என் ஆழ் மனம் சொல்கிறது,அருமை யான பதிவு நன்றி அண்ணா

  • @gandhig6132
    @gandhig6132 2 ปีที่แล้ว +5

    நீங்கள் சொல்லும் நிகழ்வுகள் மாதிரி,நானும் அனுபவித்துள்ளேன்.ஆனால் நல்லலது நடந்தால் கடவுளுக்கு நன்றியும்,தீயது நடந்தால் என் கர்மா என்றும் எடுத்துக்கொள்கிறேன்.வாழ்கையின் நீரோட்டத்தில் எபோதும் அமைதியும்,நிதானமும் நம்மைக் காப்பாற்றம் என்பது என் அனுபவம்.நன்றி பிரதர்!

  • @dhana4871
    @dhana4871 2 ปีที่แล้ว +12

    நல்ல பதிவு! ஆமாம் இம்மாதிரி அனுபவங்கள் நடந்துள்ளன!🙏
    நன்றி தம்பி. வாழ்க வளத்துடன் நலத்துடன்!💕

  • @rajamanip6647
    @rajamanip6647 2 ปีที่แล้ว +2

    இறந்த உறவுகளை வணங்குகிறோம்!அவர்கள் நம்மோடு தொடர்பில் இருப்பதை உங்கள் பதிவு தெளிவுபடுத்தியது!"கனவில் என் தந்தை கூட. தன் பேரனுக்கு துணையாக இருப்பேன்"எஎன கூறியது உங்கள் பதிவின் மூலம் நூறு சதம் உண்மை எனஉணரமுடிகிறது!நன்றி!எல்லாம் படைத்து ஆட்டுவிக்கும் இறைசக்திக்கும் நன்றி!

  • @jeyasree5425
    @jeyasree5425 2 ปีที่แล้ว +16

    ஆத்ம பரமதந்தையான சிவ தந்தையின் அருள் ஆசிர்வாதம் வாழ்க வளமுடன் உங்கள் ஆத்ம சேவை தொடரட்டும் 🙏🌹

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 ปีที่แล้ว

    நீங்க சொல்வது உண்மையாக இருக்கிறது. எனக்கு இதுபோன்ற உள்ளுணர்வு தோண்றியுள்ளது. ஏதோ ஒரு சக்தி நம்மை வழிநடத்த கிறது நீங்க நீடூழிவாழனும் 🙏

  • @sr.philominahfb3807
    @sr.philominahfb3807 2 ปีที่แล้ว +5

    Yes true, I too was guided by my mother. She travelled with me and helped me to achieve impossible things

  • @GoodBoy-jg6lr
    @GoodBoy-jg6lr ปีที่แล้ว +2

    ஆமாம் அண்ணா நீங்க சொல்வது உண்மைதான் நான் ஒரு பதினைந்து வயது இருக்கும் பொழுது விஷம் சாப்பிட வேண்டும் என்று போனேன் அப்பொழுது நான் சிறு வயதாக இருக்கும் பொழுது என் அக்கா இறந்து விட்டார் நான் விஷம் சாப்பிடுவதை தடுத்து நிறுத்தி விட்டார் அவரைப் பார்க்கும் பொழுது அவர் முகம் பயங்கர பிரகாசமாக உள்ளது என்னைக் கன்னத்தில் ஒரு அறை விட்டு சென்று போய்விட்டார் என் அக்கா என்னை காப்பாற்றி விட்டார் அண்ணா

  • @muneswaran1621
    @muneswaran1621 2 ปีที่แล้ว +15

    My guru is Lord Shiva he always appears in my meditation and he always protect me Lord Shiva has number of time safe my life Siva, Siva Siva Om

  • @sairam239
    @sairam239 2 ปีที่แล้ว +3

    ஒரு 18 வருஷங்களுக்கு முன்,இரவு பகலாக சில நாட்கள்,என்னுள் கந்த ஷஷ்டி கவசம் படி,படியென்று ஒரு குரல் கேட்டுக்கொண்டே இருந்தது.முதலில் அலட்சியம் செய்தேன்.பிறகு தொல்லை தாங்க முடியாமல் எங்கு புத்தகத்தை வாங்குவது என்று யோசித்தேன்.நான் தமிழ்நாட்டில் இல்லாததால் இங்கு கிடைக்காது.அப்போது இந்த மாதிரி ஆன்லைன் விஷயங்கள் கிடையாது.சரி,வீட்டில் இருக்கிறதா,தேடுவோம் என்று பழைய புத்தகங்களை எடுத்து பார்க்கும்போது ஒரு புத்தகம் இருந்தது!எனக்கு ஒரே வியப்பு. படிக்க ஆரம்பித்தேன்.இது நடந்து ஒரு நான்கு ஆண்டுகளுக்கு பிறகு,கோளறு பதிகம் படி என்று அதே மாதிரி குரல் கேட்க ஆரம்பித்தது.இப்போது என்னுள் அவ்வளவு எதிர்ப்பு இல்லை.இந்த புத்தகம் வீட்டில் இல்லை என்று திட்டவட்டமாக தெரியும்.பிறகு யாரோ சென்னையில் இருந்து வாங்கி அனுப்பினார்கள்.இப்போது இரண்டுமே மனப்பாடம்.எதற்காக படிக்க சொல்லி ஆஞ்ஞை வந்தது என்று தெரியவில்லை.வாழ்வே பலகஷ்டங்கள் நிறைந்தது தான்.அதன் பின்னும் சில துன்பங்கள் வந்தன.என்னை வலுவாக்க தானோ என்னவோ!உங்கள் அனுபவத்தை அதனால் நான் முழுவதும் நம்புகிறேன்.

  • @brhrubini7310
    @brhrubini7310 2 ปีที่แล้ว +5

    எனக்கு மிகவும் முக்கியமான, குழப்பமான சூழ்நிலைகளில் நடக்கவிருக்கும் செயலைப்பற்றி குரலாகவோ, காட்சியாகவோ தெரியப்படுத்தி இருக்கிறது.. சகோ😊

  • @ranjaninn215
    @ranjaninn215 2 ปีที่แล้ว +6

    ஆம் ராம். . .
    நம்மில் பலரும் (குறிப்பாக நாம் எதையாவது செய்யத் திட்டமிடும்போது, ​​அதைச் செய்யலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருப்போம்) அப்பொழுது நமக்குள் ஒரு பதில் வரும் - அதாவது "இல்லை இல்லை காத்திருங்கள்" அல்லது "ஆம் நல்லது, நீங்கள் மேலே செல்லுங்கள்" அல்லது "ஒரு போதும் வேண்டாம்" இந்த அறிவுரைகள் நமது குருமார்கள் அல்லது நமது ஆன்மா பாதுகாவலர்கள் (soul guardians) அல்லது நமக்கு பிடித்த கடவுள் போன்றவர்களின் குரலே. நாம் அதைக் கேட்க வேண்டும். இது போன்ற சூழ்நிலைகளில் நான் பலமுறை அகப்பட்டிருக்கிறேன். எப்போழுதெல்லாம் இந்த அறிவுரைகளுக்கு எதிராக நான் செயல்பட்டேனென்றால் அப்போதெல்லாம் நான் மிகவும் வருந்திருந்திருக்கிறேன். (I have regretted for I neglected their advise)
    ஆதலினால் நாம் இது போன்ற சூழ்நிலைகளை எச்சரிக்கையோடு கையாள வேண்டும் 🙏

  • @sakthicreations5898
    @sakthicreations5898 2 ปีที่แล้ว +9

    இனிய மாலை வணக்கம் அண்ணா.எனக்கு ஆழ்மன வழிகாட்டுதல்படி நிறைய முறை காப்பாற்றப்பட்டு பட்டுள்ளேன் அங்கு போகாதே என ஒரு குரல் ஒலிக்கும்.இப்போது நினைத்தால் சிலிர்க்கிறது அண்ணா என்னை காப்பாற்றி என்னை நலமுடன் வாழ வைக்கும் இறை ஆன்மாக்கள் இறைவனுக்கும் அனந்த கோடி நமஸ்காரம்.கண்ணீருடன் வணங்குகிறேன்🙏🙏

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 ปีที่แล้ว

    Absolutely correct..BRO
    எனக்கு சிறு வயதிலிருந்தே இருக்கின்றது
    நிறைய cautions
    தூங்கும்போது மட்டுமல்ல
    விழிப்பு நிலையிலும் கூட
    எண்ணங்கள ஆக மட்டுமல்ல
    காட்சிகளாகவும் ..
    வாழ்க்கை என்பதே ஒட்டு மொத்த எண்ண கூட்டங்களின் பயணம் என்பேன் நான்.
    இறை தன் சக்தியினால் நம்மை உருவாக்கி ,எண்ணங்களை கொண்டு
    நம்மை இயக்கி சில பல வற்றை
    நிகழ்த்து கின்றது.
    ஏன் எதற்கு
    காரண காரியங்கள் இருக்கிறது
    அது இறைவனிடம் உள்ள ரகசியம்.
    எண்ணங் களை நாமே எண்ண வில்லை என்று எனக்கு பலமுறை தோன்றியுள்ளது
    பொம்மலாட்ட பொம்மைகள் போல
    குறிப்பிட்ட எண்ண ங்களால் நாம இயக்க ப்படுகின்றோம்
    100% நல்லவற்றில் உறுதியாய் நாம இருக்கும போது நம்மால் ந்ம்மை இயக்குவது நாமே அல்ல என்று
    இ றைவனால் உணர்த்த படும்..
    Miracle

  • @momstaste3691
    @momstaste3691 2 ปีที่แล้ว +1

    உண்மையான பதிவு சகோ நம்புகிறவர்களுக்கு இது நிஜம் நன்றி சகோ

  • @helantherasa1925
    @helantherasa1925 2 ปีที่แล้ว +2

    Yes...எங்கள் வாழ்விலும் நடந்திருக்கு. Amazing video

  • @tharmabalarumugam5689
    @tharmabalarumugam5689 2 ปีที่แล้ว +3

    Tq Tq Tq. SIR.. T C beautiful true message...Yes sometimes we never listen to our inner voice..God,s Blessing....

  • @vasanthiniravi6546
    @vasanthiniravi6546 2 ปีที่แล้ว +2

    Thank you for your information. I had an accident while I am driving my car .The car has right off but nothing happened to me. This experience make me realise how GOD has all the love for us.

  • @ksrinivasan2789
    @ksrinivasan2789 2 ปีที่แล้ว +1

    ஹலோ பிரதர் இந்தியாவில் தமிழ்நாடு சென்னை வண்டலூரில் இருந்து சீனிவாசன்,எனக்கு பல பைக்கில் அதிக வேகமாக செல்லும் போது எனக்கு நானே கேள்வி பதில்கள் நீஅதிகவேகமாக போகாதே என்று சொல்லுவதுபோல இருந்தது. உங்களுடைய அனுபவத்தை கேட்டபிற எனக்கு புரிந்தது நன்றி நண்பரே,

  • @annai7rammyaa
    @annai7rammyaa 2 ปีที่แล้ว +13

    Very True Brother, many times ,I heard voice & get thoughts like this. These really helped me & kept me in calm & peace as u mentioned..I was not knowing the reason previously,now only i understood..
    Thank you 🙏

  • @ShivaKumar-xo4hw
    @ShivaKumar-xo4hw 2 ปีที่แล้ว +1

    Thank you sir for your video. Really a good one. En Amma pona varudam 29 May 2021 irandhargal. Piragu pala prichanigal. But En Amma ennai anaithu prachaniyil irundhum kaapathrugirargal enbathai naan nanraaga unarugiran. En Amma vin Aanma Sorgathil nimmadiyaga iruka Naan Aandavanai prarthanai seigiren. God please take care of my mom and make her happy in the heaven. Miss you Amma :(.

  • @subhashini1843
    @subhashini1843 2 ปีที่แล้ว +4

    Thanks sir for ur video.
    Our elders are giving us the hint and protecting us. Such a wonderful and strong soul. God help you sir.

  • @vijayarani8350
    @vijayarani8350 2 ปีที่แล้ว +3

    உண்மை என் மாமியார் மாமனார் இன்றும் என் குடும்பத்திற்கு துணையாக இருக்கிறார்கள்

  • @gabrielgomez1011
    @gabrielgomez1011 2 ปีที่แล้ว

    Unmai sago ungal nambikai ootum varthaigalukku nandrigal kodi

  • @mohamedriyas81
    @mohamedriyas81 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அன்பு நன்பரே. இந்த பதிவு தொடர்புனட எனக்கு ஒரு கணவு என்னம் ஒன்று உணர்ந்தேன் நிச்சயம் நிங்கல் அடுத்த விடியோக்கல் போடமுடியாது உங்களுக்கு விபத்து நடபதுபோல் தோன்றியது நிங்கள் இனதசொன்னதும் கண்கலில்கண்ணிர் உடல் புல்லரிப்பு இனறவன் உங்களுக்கு உதவி செய்தான் உங்கள் தாய்ஆன்மாமுலம் .அனனத்தும் ஆன்மாகளுக்கும் அன்பு நன்றிபல நன்பனர நல்ல வலி நடத்துங்கள். மீண்டும்பேசுவோம்..பதிவு கோயம்புத்தூர்

  • @kamakshirajesh5550
    @kamakshirajesh5550 2 ปีที่แล้ว +3

    True words sir...my mom guide me... neengalum ungal anbu kudumbamum vazhga valamudan sir.thankyou sir🙏

    • @adhikumaresh1661
      @adhikumaresh1661 2 ปีที่แล้ว

      அன்பு சகோதரரே என் மகனுக்கு நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை யாரிடம் கேட்டு தெளிவு பெறுவது என்று தெரியவில்லை... தங்களின் இந்த பதிவும் அதன் தொடர்பாக இருப்பதால் நான் தங்களிடம் சில விஷயங்களை கேட்டு தெளிவு பெற விரும்புகிறேன்..... தயவுசெய்து தங்களின் அலைபேசி எண்ணை அனுப்ப முடியுமா?

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  2 ปีที่แล้ว

      @@adhikumaresh1661 என்னிடம் மின்னஞ்சல் வழி தொடர்பு கொள்ளவும்:
      pastlifejoy@yahoo.com

  • @narayanasamybalakrishnan5804
    @narayanasamybalakrishnan5804 2 ปีที่แล้ว

    Nengal solvathu romba sariyaga erukirathu.nandri bro.🙏🙏👌👌

  • @loganayagi7929
    @loganayagi7929 2 ปีที่แล้ว +5

    எனக்கும் பல முறை இது போல் நடந்துள்ளது

  • @ardhanamurugaa8083
    @ardhanamurugaa8083 2 ปีที่แล้ว +3

    Thank you for your awesome massage sir

  • @hems7026
    @hems7026 2 ปีที่แล้ว +2

    Very true sir.My father protects me and my daughter.He is my god

  • @godammamaa1475
    @godammamaa1475 2 ปีที่แล้ว

    I read this book ...one of my SRCM ASHRAM FRIEND GAVE ME.
    UR SEVA IS VERY GREAT...MY HUMBLE PRANAM 🙏BROTHER

  • @dhanalakshmi1739
    @dhanalakshmi1739 2 ปีที่แล้ว +2

    🙏அருமையான பதிவு நன்றி தம்பி

  • @BharathikBharathik-so4ym
    @BharathikBharathik-so4ym 9 หลายเดือนก่อน

    மிக அற்புதமாக பதிவு நண்பரே நன்றி

  • @ranivictor5083
    @ranivictor5083 2 ปีที่แล้ว

    Nalla padivou sagodara mikka nandri. Naam al manasu sollurada kettka kathukanum

  • @shinewithsmile9494
    @shinewithsmile9494 9 หลายเดือนก่อน

    Enga grandma dec 10 erandhutanga en mela rhomba paasama irpanga avanga erakkardhuku munadi poi pesanum avangluku help pananum neraya intution vandhadhu😭😭😭..... Na asalta nenachen inga dhana irpanga pesikalam nu..... Idhu varaikum ivlo stronga en manasaatchi pesnadhilla so enaala purinjika mudiyala na delay panitae irundhen gavanikala.... Dreamsla avanga erakka poranganu vandhadhu apoyum casuala marandhuten.... Avanga anbu ku yaenguranganu therinjum na delay panadhuku enaku god periya punishment kuduthaanga like u said the pain is like a hell 😭😭😭😭😭😭. .... Guilty feel .... Avanga en mela vachha nambika trusta na break paniten she is a pure soul backbone for our family...... Anailardhu na kumbdra goda vituten enala enoda thappa manikavae mudiyala..... May her soul forgive me i m crying severely i deserve it

  • @reeder633
    @reeder633 2 ปีที่แล้ว

    உண்மை தான் சார்! பல நேரங்களில் என் பெற்றோர் எனக்கு காவலாக இருக்கிறார்கள்.. நன்றி..

    • @reeder633
      @reeder633 2 ปีที่แล้ว

      நன்றி சார்!

  • @luckoflife2923
    @luckoflife2923 2 ปีที่แล้ว +2

    அண்ணா நீங்கள் பிரம்மா குமாரிகள் ராஜ யோகம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று எனக்கு மிக மிக ஆசை அண்ணா.. இல்லை உங்களுக்கு அறிமுகம் இருக்கிறதா..ஏற்கனவே நீங்கள் கேள்வி பட்டுள்ளீர்களா.. .. நிறைய முறை கேட்டு விட்டேன்.. ..அண்ணா.. இந்த கேள்வியை.. உங்களிடம் இருந்து பதில் இல்லை.. 😒இறைவன் பரமாத்மா சிவதந்தை பூமியில் அவதரித்து உள்ளார் அண்ணா 😥💖🙏😥💐

  • @suganthibalasubramani8346
    @suganthibalasubramani8346 ปีที่แล้ว

    Thank you sir. Good message. Lot of thanks

  • @geethahariharan4405
    @geethahariharan4405 2 ปีที่แล้ว +6

    My grand father's brother loved me very much( He is no more now).. He came in my dream giving warning message. Latest dream was like this.
    I am in Trivandrum court complex. He came towards me and told
    "Be ware a decease setting on.which will be very serious condition"
    Later there was cororona pandemic.. I also got infection . Took precaution. I am thanking to my grand father whom I used to chithappa. Ithu unmay.

  • @priyajohnson3450
    @priyajohnson3450 2 ปีที่แล้ว +1

    Yaahh its true...thqq for the topic...

  • @dineshdiyagu
    @dineshdiyagu 2 ปีที่แล้ว +1

    Yes bro neenga sonnadhu sari
    2 years munnadi madurai junctionla platform maara lift padi(electric stairs model ) yera ponnen . Enakku munnadi 1 islamiya kanavan manaivi kulandhaiyudan, avargalukku munnadi en thai vayadilum thotrathilum 2 islamiya thaimaar. Liftuku 10 adi munne ennai medhuvaaga vandha naan ennai arimaaya veegamaaga en mun kulandhaiyudan sendravargalai overtake seidaen, enakku ennai kanndu varuthamaaga irundhadu en indha vegan endru. Ippo enakku mun irukkum 2 thaimar lift padiyil yerinar avargalai thodandhu naanum. Fifth padiyil thideer endu 2 thaimaarum adhiga edai karanamaaga pinnooki saindhanar iruvarum serthu 160 kg iruppar , naan aanmagan vayathu 30 weight verum 60, naan hindhu avargal pardha anindirundaalum en kannukku en ammaavaaga therindanar, iruvarum keel nooki vila avargalai irumbu manithan pool ennai ariyaamal thangi pidithen, lift nakarndhu kondae irundhadhu adharkul maelum 10 padi poonadhu, lift vaegathal iruvarkalum ela mudiyavillai ,en oru kaalai maelum 1 padi keel vaithu irumbu pidiyaaga pidithaen , en pinnirundha kai kulandhai yudam irundhavargal nalla pidichuko vidaathae endru kathinar, en saaduryathai kanndu ennalaiye nambamudiyavillai, nan mattum angu illai endral irandu thaimaarukkum periya adi pattrukum, maelum avarkal pin irundha thambathiyinarukkum adipatturukum, uyaramaana lift maelum uyaram sendrThu enna oru sakthi enakku iruvaraiyum 1 inch kooda vila nagaravidilai, uchi nerunga thairiyamana en manamum satru bayapada aarambithathu, imai moodum velaiyil lift nindradhu, idhai paartha keelula oru payanil avasara off buttonai thatti ullaar ,
    Migavum santhosamaagavum, perumaiyaagavum, irundhadhu. Nandri iraivaa.

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 2 ปีที่แล้ว

    அருமை சத்தியம் நன்றி நண்பரே.

  • @velupalaniyammal9894
    @velupalaniyammal9894 2 ปีที่แล้ว +2

    வணக்கம் சகோ இன்றைய பதிவில் சில எண்ணங்கள் வழிகாட்டுவதை பற்றியும் தாங்களுக்கு நடந்ததை பற்றியும் பகிர்ந்து கொண்டுள்ளீர் இதேபோல் எனக்கும் சில விசியம் நடந்திருக்கு அதை சரியான முறையில் புரிந்து நடந்துக் கொள்ளனும் வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @70090441
    @70090441 2 ปีที่แล้ว

    Romba Nandri Brother 🙏🏼🙏🏼🙏🏼

  • @foodjaffna5955
    @foodjaffna5955 2 ปีที่แล้ว +3

    God and Good God's blessings and guidance always with you bro and your family 👍🙌🏻🙌🏻🙌🏻

  • @nonameyess-bc5cc
    @nonameyess-bc5cc ปีที่แล้ว

    TAMBI NENGAL SOLVATHU ELLAM UNMAIGAL TAN ENNUDAYA KANAVEL ENNUDAYA KANAVARUM ENNUDAYA AMMAUM VNTHAL ANDRU NAN ROMBA HAPPY YAGA ERUPPEN NANDRY VANAKKAM GOOD MORNING SIR 🙏🙏❤❤🙏🙏👌👌🙏🙏👏👏🙏🙏👍👍💯

  • @mathysarathy9581
    @mathysarathy9581 2 ปีที่แล้ว

    Yesterday I made an accident in my street corner. Sitting and worring about it. I watched your vedio. But I saved this vedio 4 days ago.

  • @subithasubitha9778
    @subithasubitha9778 2 ปีที่แล้ว

    என் தாய் தந்தை பெற்றவர்கள் அவர்கள் எப்போதும் எனக்கு வேண்டியது தருவார்கள் அனுபவ உண்மை இதன் மூலம் என் பெற்றோர்களுக்கு நான் நன்றி சொல்லுகிறேன்

  • @kamalaa3007
    @kamalaa3007 2 ปีที่แล้ว

    God also watching us saving us in many ways teaching us good lesson by you and good teachers good priestetclove god more and more we can be safe after going the re

  • @saraswathysadasivam744
    @saraswathysadasivam744 2 ปีที่แล้ว

    Yes 100% true . My mother with me .my mother inlaw when comes my dreams on that day only one problem. Be careful.

  • @jeevima
    @jeevima 2 ปีที่แล้ว

    I'm also having ths feeling... Whenever I was in a bad situation my mom will always support me.. I can feel her presence in my bad tym...

  • @indraniperumal5634
    @indraniperumal5634 2 ปีที่แล้ว +11

    Many thanks for your wonderful messages through videos Sir...my humble request from you Sir, please also give videos on how we can please our ancestors and get their blessings...God bless you Sir 🙏

  • @mehalamegala8425
    @mehalamegala8425 2 ปีที่แล้ว +1

    Soul endless greeting i love you soul thanks

  • @mullaiveerappan3697
    @mullaiveerappan3697 2 ปีที่แล้ว +1

    மனம்... மனம் சொல்வதை கேட்க வேண்டும்... மனம் தான் நமக்கு குரு...

  • @harikrishnan1322
    @harikrishnan1322 2 ปีที่แล้ว

    Unmaithan Anna😘 nadanthuruku enakum ipdi Sila sampavangal

  • @anandakumar3014
    @anandakumar3014 2 ปีที่แล้ว +3

    அய்யா,🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @Dangergaming-te4kp
    @Dangergaming-te4kp 2 ปีที่แล้ว +1

    Yes.bro. i do get such messages in my thought . It comes out to be true.

  • @srilokssriloks8482
    @srilokssriloks8482 2 ปีที่แล้ว

    Unmai thaan, anna.... En kudavea irunthu enna, en ammavoda aanma pathukitu irukanga...... 🙏🙏🙏

  • @jayshelaranej578
    @jayshelaranej578 2 ปีที่แล้ว

    True Brother It's true Please continue your Research

  • @Meka74
    @Meka74 2 ปีที่แล้ว

    மிக்க நன்றிகள் அண்ணா

  • @nathakumaransubraminam2649
    @nathakumaransubraminam2649 2 ปีที่แล้ว

    Nalla oru pathivu nandri sir

  • @shivamohanram
    @shivamohanram 2 ปีที่แล้ว

    Yes its true.. My dad is always helping me....

  • @abisharani1902
    @abisharani1902 2 ปีที่แล้ว

    Correct tha brother en husband enna vitu poi 1 year aga pothu konja naala morning ezhumpothu rompa relaxaa feel pantra ennoda kanavil vanthu nan enkum pogala unkoodatha irukura apdinu sollararu i feel better😢naa atha nampura i love my husband 💖naa miss paniten i love you Nathan 20 years la avar kitta sonnathea illa II LOVE YOU 💖

  • @kavithar3476
    @kavithar3476 2 ปีที่แล้ว

    Unmai ram tnx. Sariyan time la entha pathiu potatharku.

  • @marikanimarikani6615
    @marikanimarikani6615 2 ปีที่แล้ว +1

    உண்மை சார் இறந்த என் அக்கா என்னுடனே உள்ளார்.

  • @mythilidurai4538
    @mythilidurai4538 2 ปีที่แล้ว

    Thank you sir
    My own brother and grandma always with me

  • @kmariappan1806
    @kmariappan1806 2 ปีที่แล้ว +1

    I used to get an intuition whenever my close hearted relations(friends or relatives) are going to face a very difficult situation. It will be killing me like anything. I will be freed up after the incident.

  • @RRR-p2m
    @RRR-p2m 8 วันที่ผ่านมา

    Thank you 🙏

  • @positivemind6010
    @positivemind6010 2 ปีที่แล้ว +3

    Thank you very much 🙏 😊 🥰😍

  • @vijaykumar-gj1dv
    @vijaykumar-gj1dv 7 หลายเดือนก่อน

    Nice sir enakkum anupavam undu

  • @kamalaa3007
    @kamalaa3007 2 ปีที่แล้ว

    Very happy thank you for yourgurusave you family

  • @ranjaniharini5418
    @ranjaniharini5418 ปีที่แล้ว

    Yenaku thoniruku neenga sonnadhu pola neraya time.yae ipdi nenaikiromnum yenakume thoniruku

  • @susilaannamalai5838
    @susilaannamalai5838 2 ปีที่แล้ว +1

    பொங்கல் முடிந்த மறுதின திங்கள் கிழமை அன்று இறந்த என் கணவரின் தந்தை தனது மூத்த மகன்வழி பேரனின் தொலைபேசி வழியாக என்னிடம் பேசினார். பேசியது உண்மையாக இருக்க வாய்ப்பிருக்கிறதா சில மாதமாக குழப்பத்தில் உள்ளேன்

  • @jackulineputhumailogan16
    @jackulineputhumailogan16 2 ปีที่แล้ว

    எனக்கும் ஒரு குரல் கேட்டுகொண்டு இருக்கிறது ,சம்பவம் நடந்து முடிந்தபின் தான் எனக்கு புரிகிறது,நீத்திரையில் கானா மாதிரி காட்சியாக தென்படுகிறது,

  • @nandhakumarb7576
    @nandhakumarb7576 2 ปีที่แล้ว

    Sir, iam nandakumar from tamil nadu salem, I got a shar deathexpriences on 2013, but I feel only traveling some ware, I feel very few minutes, but realised 1yogam !!! That experiences is vvvvvv good, in my life

  • @yamunahari1123
    @yamunahari1123 2 ปีที่แล้ว

    Sagothara 🙏 en magan ennai vittu poga munnadi thiruchendur murugan koviluku sellum pothu Hari ku thannila kanda,thannila kandam nu ennudaiya manasu solli kondirunthu sagothara 🙏 en magan kulathirku poga mattan nu avanai Nan care pannala,avan engaluku theriamal kulathirku kulika poirukiran, Ange niril moolgi 😭😭😭😭😭😭😭😭 en magan enake pirakkanum sagothara 🙏🙏

  • @subinandh6998
    @subinandh6998 9 หลายเดือนก่อน

    Daily velila kelumpothu Parents photo ta pray panitu poven

  • @avanitha3066
    @avanitha3066 2 ปีที่แล้ว

    Rompa thanks sir! 🙏🙏🙏🙏🙏

  • @neshagan4322
    @neshagan4322 2 ปีที่แล้ว

    Yes brother ur ryte ....they always look out for us

  • @vasanthiniravi6546
    @vasanthiniravi6546 2 ปีที่แล้ว

    Thank you for this information. I had an accident when I am driving I am looking at

  • @kannanarasu6843
    @kannanarasu6843 ปีที่แล้ว

    Miss you my thambi.Rampriya....

  • @sparamasparisamaiathan5614
    @sparamasparisamaiathan5614 2 ปีที่แล้ว +1

    மாலை வணக்கம் ஐயா
    வாழ்க வளமுடன்

  • @haasinianand8030
    @haasinianand8030 2 ปีที่แล้ว

    It's very true I had experienced when my chain snatched by a thief

  • @shereneselvakumar7054
    @shereneselvakumar7054 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு சார்

  • @sivakani9403
    @sivakani9403 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @learnsourashtralanguagetam7276
    @learnsourashtralanguagetam7276 2 ปีที่แล้ว

    Yes yes neenga solrathu ennakkum nadanthurukku ketkum bothu appadiye pullarickkuthu nammakkum Mela oru sakthi irrukku kadavul namma munorgal aanma mama kaakkum Manasila oru ullunaravu sollum magangalukku antha sakthi irrukku avang a solrathu nadakkum

  • @ukkratusop2702
    @ukkratusop2702 2 ปีที่แล้ว

    Yes , Naan last month pournamikku thiruvannamalaikku sella thiderendru kilambinen thaniyaga, annamalaiyarai nalla tharisanam seithuvittu, girivalam migavum niraivaga mudithuvittu buskaga nindrukondu irunthen thiderendru oru bike minnal vegathil en mele modhi naan kila vilunthutten, kai mutti lesana vali mattumthan. Aana bike ootina pasangalukku ratha kayam. Enakku alukaiyaga vanthuvitathu , en ennai eppadi sothikkirappa endru annamalaiyarai ketuvittu piragu en ul unarvu oru velai naam Angu irunthirunthal periya accident agirukkumonu ninaithukondu veetukku vanthu sernthen. Naan ninaithathupolave en veetla Ulla dog roadla athe 6.30am accidentla adipattu iranthuduchi. thinamum naan velaikku athe roadla thaan poven, en uyir ponaal paravayillai, kai kaal poierunthaal. Annamalaiyar ennai yen alaithar endru yosithen.

  • @krishnavenikumar6562
    @krishnavenikumar6562 2 ปีที่แล้ว

    எனக்கு சொல்ல முடியாத சில எண்ணங்கள் மேலோங்குகிறது
    அதை கண்டு உணர்ந்து நான் பயப்படுகிறேன்
    அந்த எண்ண த்திலிருந்து விலக நான் முயற்சிக்கிறேன்
    இறை எண்ணம் மேலோங்க துடிக்கிறேன்
    வழி காட்ட இயலுமா
    எனக்கு உதவ முடியுமா
    எனது ஒவ்வொரு அணுவும் இறையை உணர துடிக்கிறேன்
    ஆனால் இந்த பயம் என்னை துறத்துகிறது பல ஆண்டுகளாக
    என் ஜீவனுக்கு உதவுங்கள்
    தவிக்கும் என் ஆத்மாவுக்கு உதவுங்கள்
    50 ஐ தாண்டியும் வெளிவர தவிர்க்க இயலாமல் துவண்டு போகிறேன்
    இறையை எண்ணி வணங்குகிறேன்
    வழி‌ காட்டி என்னை அரவணைப்பார் என்ற நம்பிக்கையில் பகிறாத என் மன வேதனையை உங்களிடம் பகிர தோணியது
    விடியலுக்கு என் ஆத்மா ஏங்குகிறது
    தவம் பண்ண முடியல பதில் வேண்டும் ஈசன் குருவாய் வந்து வழி காட்டுவார்
    நன்றிகள் பல
    வணங்குகிறேன்
    குருவே சரணம்

  • @ramanibhupathy9959
    @ramanibhupathy9959 2 ปีที่แล้ว +2

    Thanks for your wonderful message
    Its very true

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 2 ปีที่แล้ว

    Thank you so much sir🙏🏻👍💐

  • @mohdismailsamy6195
    @mohdismailsamy6195 2 ปีที่แล้ว

    Thank you for sharing ,we are expecting more and I am from Ipoh ❤🙏👍

  • @agithafernando4601
    @agithafernando4601 2 ปีที่แล้ว

    Nalla seithy

  • @rajeswarivellingiri5948
    @rajeswarivellingiri5948 2 ปีที่แล้ว +1

    First of all sorry for delay in conveying. I'm unable to hear the voice of my heart because the coverings are not yet removed. Thank you for sharing wonderful messages Ram. 👍🙏🙏🌹🌹🌹

  • @swarnalatha2746
    @swarnalatha2746 2 ปีที่แล้ว

    I always think my father & adore my mom& akka..

  • @mangaimangai6250
    @mangaimangai6250 2 ปีที่แล้ว

    மிக அருமை சகோ