Lose Loved One (Tamil)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 946

  • @divyad4134
    @divyad4134 2 ปีที่แล้ว +15

    Super sir உங்க வீடியோ பார்க்கும் போது கணவனைப் பிரிந்த எனக்கு ஆறுதலாக இருக்கு மறு ஜென்மத்திலாவது நாங்கள் மீண்டும் நீண்ட காலம் சேர்ந்து வாழ வேண்டும் எனக்காக இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நானும் தினம் வேண்டிக்கொண்டு இருக்கிறேன்

  • @kanchanadevi8214
    @kanchanadevi8214 3 ปีที่แล้ว +6

    என் அப்பாவை நினைத்து அழுதுகொண்டே இருந்தேன் தங்களின் இந்த பதிவை பார்த்து தான் நான் மனம் மாற முயற்சி எடுத்து கொண்டிருக்கிறேன் நன்றி சகோதரரே🙏🙏🙏

    • @VijayaLakshmi-um9xo
      @VijayaLakshmi-um9xo 3 ปีที่แล้ว +1

      ஓம் நமசிவாய வாழ்க

  • @kamalajothiram5346
    @kamalajothiram5346 3 ปีที่แล้ว +10

    என் கணவர் என்னை விட்டு பிரிந்து ( இறந்து) இரண்டு வருடங்கள் சென்று விட்டது.நான்,நினைத்து கூட பார்க்கவில்லை ,நான் ,இறந்து அவர் நீண்ட ஆயுளுடன் வாழ்வார் என்று நினைத்திருந்தேன் , உங்கள் பதிவு மனதிறக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது.நன்றி ப்பா தம்பி.🙏🙏🙏.

  • @shanthimaruthu5499
    @shanthimaruthu5499 3 ปีที่แล้ว +12

    என் கணவர் எனக்கு கிடைத்த வரம். அவருடைய பிரிவு நான் செய்த பாவம். அவர் இறந்து ஆறு மாதங்கள் ஆகின்றன. என்னால் முடியவில்லை பைத்தியம் போல் யாருக்கும் தெரியாமல் தனியாக அவருடன் பேசிக்கொண்டிருக்கிறேன். என்னால் அவர் பிரிவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர் எங்களுடன் இருப்பது போல் இருக்கிறது. ஆனாலும் கண்களால் காண முடியாமல் தவிக்கின்றேன். சீக்கிரம் எனது ஆயுளும் முடிய இறைவனை வேண்டுகிறேன்.

    • @shanthimaruthu5499
      @shanthimaruthu5499 3 ปีที่แล้ว

    • @shanthimaruthu5499
      @shanthimaruthu5499 3 ปีที่แล้ว +4

      அடுத்த ஜென்மத்திலும் எனக்கு என்கணவரே கணவராக கிடைக்க பிரார்த்தனை செய்யுங்கள் சகோதர,சகோதரிகள்.

    • @shanthimaruthu5499
      @shanthimaruthu5499 3 ปีที่แล้ว +2

      எனக்கு வருத்தமாக இருக்கிறது, உங்களுக்கு என் மகள் வயதுதான் ஆகிறது. தயவுசெய்து தற்கொலை
      செய்து கொள்ள வேண்டும். என்ற
      எண்ணம் வேண்டாம். அவர் ஆன்மா
      உங்களையும் குழந்தையையும்
      பார்த்து கொண்டு இருக்கும். நீங்கள்
      அமைதியாக வாழ்ந்தால் அவர் ஆன்மாவும் அமைதியாக இருக்கும் .

    • @genevievevivek7270
      @genevievevivek7270 9 หลายเดือนก่อน

      Same sister

    • @genevievevivek7270
      @genevievevivek7270 9 หลายเดือนก่อน

      Same sister

  • @thibaarumugam9544
    @thibaarumugam9544 3 ปีที่แล้ว +7

    எனக்கு தெளிவு தந்தக் காணொளிப் பதிவு... மிக்க நன்றி ஐயா🙏🙏🙏

  • @gayathrikavi958
    @gayathrikavi958 3 ปีที่แล้ว +164

    என் கணவனை பிரிந்து விட்டேன்😭😭😭 இன்னொரு ஜென்மத்தில் நாங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும் கடவுள் அதை எனக்கு திருப்பி தரவேண்டும்.

    • @UdhayaKumar-lq9mx
      @UdhayaKumar-lq9mx 3 ปีที่แล้ว +4

      Pirinthu vitten sera vendum yenru vendikurathey periya anbu... really great sis unga love.. kandipa therumba ungaluku yethachi oru rubathula varuvanga

    • @selvarajr5445
      @selvarajr5445 3 ปีที่แล้ว +3

      மனதை அமைதிபடுத்தி வாழ பழகிக்கொள்ள வேண்டும்

    • @socialjustice8020
      @socialjustice8020 3 ปีที่แล้ว +4

      தங்கள் விருப்பம் நிறைவேறட்டும்
      அந்த பராபரம் அதை வழங்கும்.

    • @PunithaPunitha-ij6ig
      @PunithaPunitha-ij6ig 3 ปีที่แล้ว +9

      Same sister😣

    • @socialjustice8020
      @socialjustice8020 3 ปีที่แล้ว +23

      என் மனைவி சத்தியபாமாவை பிரிந்து விட்டேன் மீண்டும் அவளுடன் மறுஜென்மத்தில் இணைய விருப்பம் அவளுடன் வாழ்ந்த வாழ்க்கை சொர்கத்தையும் தாண்டியது .
      நொடிக்கு நொடி அவள் நினைவு என்னவள் இல்லாத இவ்வுலகம் நரகம் .

  • @chitrakumarasamy2026
    @chitrakumarasamy2026 2 ปีที่แล้ว +4

    நன்றி நன்பரே " என் மகன் பிரிவில் உள்ளேன் " அனைத்தும் உண்மையே.

  • @jebharose3435
    @jebharose3435 3 ปีที่แล้ว +5

    My mother passed away on June 18,2021.my father passed away on Nov 2,2003.but my mother and father living with Jesus in heaven due to his unconditional love and grace. Thats my only hope and aarudhal.one day I ll meet my parents and live with them. I ll get this blessing by Jesus Christ.

  • @eswaribalaji4576
    @eswaribalaji4576 3 ปีที่แล้ว +8

    என் கனவரை பிரிந்து கடந்த 4 மாதங்களாக நான் பட்ட வேதனைகளுக்கு நல்ல தீர்வு என் மன கண்களை திறந்து விட்டீர்கள் மிகவும் நன்றி🙏🙏🙏

  • @ramachandrank7337
    @ramachandrank7337 3 ปีที่แล้ว +3

    பிரிவின் கொடுமையை அனுபவித்தவன் நான்.ஆனால் அதில் நொருங்கிவிட்டால் நாம் பாரமாகி விடுவோம்.அதிலிருந்து விடுபட திருக்குறள்,திருப்புகழ்,கந்தபுராணம் பாராயணம் செய்தேன்.தெளிவு கிடைத்தது.எப்போதும் busy ஆக இருப்பது நல்லது.முடிந்தவரை மற்றவர்க்கு உதவுங்கள்.நிம்மதி வரும்.
    பிறப்பு,இறப்பு நம்மிடம் இல்லை.நல்ல மாற்றம் வரும்.உதவுங்கள்.அதில் அலாதியான மன அமைதி வரும்.

  • @creativityworld1065
    @creativityworld1065 ปีที่แล้ว +3

    என் கணவர் இறந்து 23நாட்கள் ஆகின்றது. என்னால் தாங்க முடியாமல் இருக்கின்றேன். என் தங்கம் பிரபு உடன் நானும் மேலே போக பரதவித்துக் கொண்டு இருக்கின்றேன் . என் இரண்டு பிள்ளைகளுக்காக உயிரோடு இருக்கிறேன். இன்னோரு பிரவியில் அதே முகத்தோடு அவரோடு இணைந்து வாழ வேண்டும். என் பிள்ளைகளோடு
    90வயது வரை வாழ வேண்டும். இறைவன் எங்களை ரொம்ப வேதனை படுத்தி விட்டார். இறைவன் ஒருத்தன் இருந்தால் எங்களை ஒன்று சேர்க்கட்டும்.

  • @usharanisathiamoorthy9958
    @usharanisathiamoorthy9958 3 ปีที่แล้ว +9

    என்ன சொல்லறதுன்னே எனக்கு தெரியவில்லை.. ஆனால் மனம் சற்று அமைதியாக உணர்கிறேன்.. நன்றி சகோதரா.. 🙏

  • @tamilarasiravi9523
    @tamilarasiravi9523 3 ปีที่แล้ว +3

    நான் சமீபத்தில்தான் என் மகனை இழந்து மிகவும் மனவேதனையில் உள்ளேன். உங்கள் பேச்சு மனதுக்கு சற்று ஆறுதலாக இருக்கிறது நன்றி

    • @jothilakshmijothilakshmi8569
      @jothilakshmijothilakshmi8569 3 ปีที่แล้ว

      What happened sister age ?

    • @yamunahari1123
      @yamunahari1123 2 ปีที่แล้ว

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭nanum maganai illanthaval sister

  • @scbblock5doorno87perambur5
    @scbblock5doorno87perambur5 3 ปีที่แล้ว +14

    நன்றி ஐயா எனக்கு சரியான நேரத்தில் இந்த பதிவு ஆறுதலாக உள்ளது

  • @esakkiraja6612
    @esakkiraja6612 2 ปีที่แล้ว +11

    என் கணவர் இறந்து 30 நாள் ஆகுது என்னால வாழவும் முடியல என் 3 குழந்தைகளை விட்டுவிட்டு சாகவும் முடியல என் கணவருடன் இன்னோரு ஜென்மத்தில் 100 வருஷம் சேர்ந்து வாழனும் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 கடவுளே 🙏🙏🙏உங்கள் பதிவிற்க்கு நன்றி அண்ணா

    • @udhayaprapa1032
      @udhayaprapa1032 ปีที่แล้ว +1

      எனக்கும் உங்கள் நிலைமைதான் சகோதரி. கவலை படாதீர்கள் 😭😭😭. குழந்தைகளுக்குகாக நடை பிணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

    • @kavithaanandhan18
      @kavithaanandhan18 ปีที่แล้ว

      என் நிலைமையும் அதுதான் திருமணம் ஆன அறே மாதத்தில் என் கணவர் பிரிந்தார்

  • @lakumar9754
    @lakumar9754 2 ปีที่แล้ว +2

    Very very clear explanation Anna. கண்களில் நீர் வழிந்தது.

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 3 ปีที่แล้ว +5

    உறவுகளே ! நாம் பிறருக்கு செய்யும் உதவியும்,இறைவ னை வணங்குவதுமே நமக்கு அமைதியை கொடுக்கும்.இது வும் கடந்து போகும். 🤗🥰😘🙏

  • @charanyaa1884
    @charanyaa1884 2 ปีที่แล้ว +1

    Thank 🙏💕🙏💕🙏💕🙏💕brother... Truth speech... I missed my father last may 20 2021...anna..but I was feeling very sad about my father's death... After hearing your speech... I feel good thank 🙏💕🙏💕🙏💕you so much sir... God bless 🙏🙏🙏🙏you.... Enga appa enga irunthalum nalla irukanum sir... Adutha jemathil nan enga appavuke daughterave piraka naan kadavulidam vendi kolgiren... Anbulla appa... Yarume illai un polman mele true lines sir... My loveable ❤😘❤😘❤😘daddy vaazhgha valamudan... Vaazhgha mana amaithiyudan... 😭😭😭😭😭

  • @vanithamps3139
    @vanithamps3139 2 ปีที่แล้ว +3

    இப்போது மனதிற்கு ஆறுதலாக உள்ளது நன்றி சார்

  • @v.veenanaidu2829
    @v.veenanaidu2829 2 ปีที่แล้ว +1

    Anna thank u so much . I lost my lovable father . when ever I go temple pray for him tat he should be happy where ever he is before watching this video thank u somuch

  • @selvaranianandan8365
    @selvaranianandan8365 3 ปีที่แล้ว +7

    என் மனசுல உள்ள எல்லா கேள்விகளுக்கான விடை..உங்க பதிவு ஐயா..

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி ஐயா.

    • @sathyaganesan1104
      @sathyaganesan1104 2 ปีที่แล้ว

      Enoda. Ponnukku16vayasuthuthan. Enavittupoitta. Enalathangamudila

    • @sathyaganesan1104
      @sathyaganesan1104 2 ปีที่แล้ว

      😭😭😭😭missyoumapappa😭😭😭😭😭😭

  • @padmaja132
    @padmaja132 2 ปีที่แล้ว +1

    தாயை இழந்து 18 வருடமாகி விட்டது. ஒரு 5 வருஷம் கூட இருந்திருக்கலாம். இப்போது எனக்கே வயது 60. இன்னமும் தவிக்கிறேன். I think you are giving good guidance.

  • @sopiaranisopiarani331
    @sopiaranisopiarani331 11 หลายเดือนก่อน +4

    என் கணவ‌ர் இழந்த இழப்பை ஏற்க முடியாத உண்மையான சூழ்நிலைக்கேற்ப 😢தள்ள பட்டு நா சாக மேணெ 😢😢😢ஆனா பிழைத்து விடெ😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @sairajangamkrish3318
    @sairajangamkrish3318 2 ปีที่แล้ว +1

    En manaivi marainthu 1 year 3mnths,aaguthu,ennai nambi 3kuzhanthaigala vitutu poiruka,migavum anbaanaval,konjam pidivatha kunam ,antha pidivatha kunathaliya engal vazhkai kelvikuriyagi vitathu,Ava mela enaku romba kovam iranthathu,but unga video VA parthathilirunthu En wife mela kovam konjam kuda illa,ippo,Naan padura intha kastam Pola thana ,naan muun jenmuthula naan pannirupan Pola,appo Ava evolo kasta patturupa Ava,Ippo irukira en nilamaiya naan manathara yetru kolgiran.
    Adutha jenmathila na nangal otrumaiya iruntha pothum kadavulay.
    Nandri bro unga video va naan indru parthathirku Intha universal Kum,nalla aathamakalukum Nandri.

  • @malathyrajnarain9723
    @malathyrajnarain9723 3 ปีที่แล้ว +5

    You spoke the truth . A great , heartfelt & insightful speech ..thank you .

  • @gnanambikaiperumal8148
    @gnanambikaiperumal8148 2 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு சார். மனதுக்கு ஆறுதலாக இருக்கு. என் மகளை இழந்து தவிக்கிறேன். ஒரு முறை என் கனவில் வர மாட்டார்கள் என்று பரிதவிக்கிறேன்.

  • @velupalaniyammal9894
    @velupalaniyammal9894 2 ปีที่แล้ว +5

    என் கணவனை பிரிந்து அதே வேதனையாகவே வாழ்கிறேன் அவர் ஆத்மாவாக என்னிடம் இருப்பாரா நம்புகிறேன்

  • @muthuramya5009
    @muthuramya5009 ปีที่แล้ว +2

    நீங்கள் சொல்வது ஒவ்வொன்றுமே நல்ல கருத்து சார் என்னுடைய உயிரான அம்மா விபத்தில் இறந்து விட்டார்கள் எனக்கு வாழ பிடிக்கவில்லை சார்😭😭😭

  • @amirtharaj2318
    @amirtharaj2318 2 ปีที่แล้ว +3

    My wife passed away 4 months back. She lived like my Shadow. She was very concern about my health. She cares me a lot. She always tells that she want to live with me for long. But she left me and her words are always flowing in my ears......

    • @arumugampn
      @arumugampn 2 หลายเดือนก่อน

      I have lost my wife 3.5 months ago and I am not able come out of it. no one to talk to me and support.

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl ปีที่แล้ว +1

    My sweet daughter passed away from 3 month... Pain thanghaa mudiyalla ...unghaa videos relaxhaa irukku

  • @dayanidhik4103
    @dayanidhik4103 3 ปีที่แล้ว +8

    நான் இன்னைக்கு தான் உங்க விடியோவை பார்த்தேன் எனக்கு நல்ல கிளாரிட்டி கிடைச்சது நன்றி அண்ணா உங்க வீடியோ எனக்கு ஆறுதலா இருக்குது நன்றி

  • @jananichitra7558
    @jananichitra7558 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு.. நன்றிகள்... அன்பு கருணை இவற்றை உணர்வதற்காக இயற்கை நடத்தும் நாடகமே பிறப்பு இறப்பு தொடர்.. நம்புங்கள்.. எல்லாம் ஒரு நாள் மாறும்.. தெய்வீக ஆனந்தமே நமக்கு உரிமையான சொத்து..பூரண நேர்மை,எளிமை,சத்தியம், தூய்மை,உயர்ந்த சிந்தனை, சகல உயிர்களிடத்தும் கருணை இவை நமக்குள் வர அனுமதிக்க வேண்டும்....

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  3 ปีที่แล้ว

      அருமை தோழி

    • @jananichitra7558
      @jananichitra7558 3 ปีที่แล้ว

      @@RamachandranMurugayah அன்பு மகனை வாழ்த்துகிறேன்.. இந்தத் தோழிக்கு அம்மாவின் வயது...

  • @manikodi6538
    @manikodi6538 3 ปีที่แล้ว +45

    அப்பா என்னை விட்டு பிரிந்ததைநினைக்க கூட மனம் பயபடுகிறது. என் அப்பா குழந்தை உள்ளம் உள்ளவர்.

    • @arunnisha1746
      @arunnisha1746 3 ปีที่แล้ว

      I miss my dad 😭😭😭

    • @sundarsundar4116
      @sundarsundar4116 3 ปีที่แล้ว +1

      என் அப்பா இறந்து சில தினங்களே ஆகிறது

    • @jencijenci9508
      @jencijenci9508 3 ปีที่แล้ว +2

      @@sundarsundar4116 என் அப்பாவும் தான் போன மாதம் தான் இறந்து விட்டார்

    • @sundarsundar4116
      @sundarsundar4116 3 ปีที่แล้ว +6

      @@jencijenci9508 கடவுள் நல்லவர்களை சீக்கிரம் தன்னுடன் அழைத்துக்கொள்கிறார்

    • @sangeethasangee7699
      @sangeethasangee7699 3 ปีที่แล้ว +1

      My father also died before 3 monhs. I canot tell my sad by words

  • @udayabanumurugan3688
    @udayabanumurugan3688 2 ปีที่แล้ว +1

    Thank you bro.our father passed away few months ago. We all were completely broken. I have been practising yoga and also started learning healing, inspite of all these and also even after watching your videos, I personally feel very sad.... I go to your play list videos to watch which I need.... Lots and lots more question and doubts to be clarified, I still watch them... Every video tells me a lot..... Thank you for this. I thank our appa and almighty and also spiritual gurus for guiding us.thank you.this video really an eye opener. Vazhga valamudan 🙏

  • @sakthicreations5898
    @sakthicreations5898 3 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு அண்ணா நல்ல மன ஆறுதல் கிடைக்கிறது

  • @kamakshirajesh5550
    @kamakshirajesh5550 2 ปีที่แล้ว +1

    Love you anna.. thankyou so much..i think my mom sent u for me..vazhga valattudan anna 🙏i m always watching your speech..it gives me a peaceful mind...i learnt many things from ur speech..tqu anna🥰

  • @suseelasuseela1572
    @suseelasuseela1572 3 ปีที่แล้ว +9

    when. I. here. this. Speech. I. Cried. because. my. husband. died. 3year. Back. We. Both. Lived. Together. Only. Four. and. Half. Years. We. Are like. Friend. Each. and. every. day. Am. Crying

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  3 ปีที่แล้ว +1

      My prayers for you sister.

    • @l.v.jayanthihari6169
      @l.v.jayanthihari6169 ปีที่แล้ว

      I am also in the same position sister . I am also crying every minute . He is my God . I pray to God to take my life soon .

  • @rubylai9737
    @rubylai9737 4 ปีที่แล้ว +19

    Yes....very true. The most painful feelings in life.

    • @kdkingsurya7327
      @kdkingsurya7327 3 ปีที่แล้ว

      Anna Na Amma Appa erum ennko illa na atoitha janmaithula na paekanum 😭😭😭😭😭😭😭😭

  • @alwayshappy9225
    @alwayshappy9225 4 ปีที่แล้ว +8

    Thank you Anna. U r my eye opener in my situation 100% I follow thank you God bless you anna

  • @shema6342
    @shema6342 3 ปีที่แล้ว +1

    Thanks bro. என்னோட அம்மா 24.11.2021 இந்த உலகத்தை விட்டு பிரிந்து சென்று விட்டனர். I pray to my mam. relly help me ur video. thanks bro

  • @rajeswariramu6888
    @rajeswariramu6888 3 ปีที่แล้ว +14

    நாங்கள் பல வருடங்கள் பிரிந்து வாழ்ந்தோம் ஆனால் சேர்ந்து வாழ நினைக்கும் போது மரணம் அவரை பிரித்து விட்டது

  • @sivagamiravi7802
    @sivagamiravi7802 3 ปีที่แล้ว +1

    உங்கள் பதிவுகளை பார்த்து தான் நான் ஆறுதலாக நான் என்னை சமாதானம் செய்துகொள்கிறேன்

  • @vkslakshmi7078
    @vkslakshmi7078 3 ปีที่แล้ว +30

    நீங்க சொன்ன விஷயம் எனக்கே தோனுச்சசு என் கணவரை இழந்த போது நாம் என்றோ அவரை. தவிக்கவிட்டு இருக்கிறாம். என்று ஆனாலும் வேதனை. தாங்க முடியவில் லை விழிகளில். கண்ணீரும். மாறவில்லை

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  3 ปีที่แล้ว

      உங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

    • @senthurkani9351
      @senthurkani9351 3 ปีที่แล้ว +5

      Me also same feel. I missed my husband due to attack.I want to speak to him soul. How it is possible pls tell me...

    • @senthurkani9351
      @senthurkani9351 3 ปีที่แล้ว +3

      OK nan en kanavaruku etho thavaru ilaithiruthal enaku mattum thane pirivu thandanai..an kulanthaikal enna pavam seitharkal, avarkaluku yen apps illamal ponathu

    • @vkslakshmi7078
      @vkslakshmi7078 3 ปีที่แล้ว

      @@senthurkani9351 எல்லாம் கர்ம வினை கர்மபலன் இல்லாம யாரும் யாரையும் சந்திக்க கூட முடியாது நம் அதே கர்மத்தான் இன் தைரியமா இருங்க கடவுள் இருக்கர்

    • @renganathanrengans6841
      @renganathanrengans6841 3 ปีที่แล้ว

      I am also miss my sweet lovable friend ly husband to corona may 28 same feelings cry cry

  • @maheshn4676
    @maheshn4676 3 ปีที่แล้ว +2

    என் உயிரில் கலந்த என் காதல் கனவனை பிரிந்து போயிட்டர் நான் இந்த ஜொன்மத்தில் பூஜை பரிகரம் செய்து அடைய வோன்டும்🦗👁💋😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😞

  • @nalinathiruvenkatam6779
    @nalinathiruvenkatam6779 3 ปีที่แล้ว +7

    Thank you so much for your lovely speech, clear explanation about the loss of our loved ones. I am totally depressed now but your video gave me lot of courage. Thank you Sir. God bless you.

  • @மனதோடுமனோ
    @மனதோடுமனோ 3 ปีที่แล้ว +1

    Enakaga pesina maariye iruku bro,romba nandri,nan en maganai 24 vayathil ilanthutu nikaren,ayal natuku DR study ku anupi vachu nala DR a varuvarunu anupi vachu avara paka kooda kolathula pathen bro, river la fled la matikita than friend a kapatha poi uir vita en pula en veetuke thirumba vanthu poraknum bro ,enkaga pray panikonga

  • @archensubra
    @archensubra 3 ปีที่แล้ว +5

    The most unbearable pain...i lost my beloved father exactly 3months ago.goin tru d grief phase & knowing wont see him anymore till my last breath is realy terrible..missing him so much everday..too pain..ur words helps ...

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  3 ปีที่แล้ว +2

      My prayers for you sister...love bond will reunite both of you.

    • @indhum5137
      @indhum5137 3 ปีที่แล้ว +1

      I lost my beloved father 1month ago before my eyes,now me and my mom were alone v r missing him every day

    • @vickyguru7414
      @vickyguru7414 3 ปีที่แล้ว

      @@indhum5137 same sis enga appavum kanmunadiya iranthutanga appaku covid onga apaku enachu sis

  • @nskkutties6480
    @nskkutties6480 2 ปีที่แล้ว +1

    சொல்ல வார்த்தைகள் இல்ல,என் மனைவி இறந்து 1 வருடம் ஆகிறது,என் மூன்று பிள்ளைகளுக்கு வாழ்ந்து கொண்டிருக்கிறேன்,உங்கள் வார்த்தைகள் மனதிற்கு ஆறுதல் தருகிறது நண்பா.மனதைத் கட்டுப்படுத்தி என் pillaigalukaga வாழ்வதில் ஒரு திருப்தி,என் ஆத்ம உறவு என் மனைவி என்னுடன் இருக்கிறாள் என்ற நினைவுடன் மீதம் உள்ள இந்த பொருளியல் வாழ்வில் என் வாழ்கையை thodargiran.

  • @aparnajeyachandran6926
    @aparnajeyachandran6926 2 ปีที่แล้ว +3

    My husband passed away July 8 2022 .me and my little girl miss him so much. I love my hero..

  • @maheswarankandiah8897
    @maheswarankandiah8897 ปีที่แล้ว

    Fantastic very fine clear explanation fully understand thank you so much for your great spritual services congratulations.

  • @thavamnayaki7438
    @thavamnayaki7438 ปีที่แล้ว +3

    நானும் எனது கணவரை இழந்து தவிர்க்கிறேன் நானும் எனது கணவரும் ரொம்ப பாசமானவர்கள் நானும் எனது கணவரும் மறு பிறவி எடுத்தால் ஒன்று சேர்ந்து வாழ முடியுமா

  • @Brave_10
    @Brave_10 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி சகோதரரே...ஒரு புரிதல் ஏற்பட்டுள்ளது.

  • @5e06sangamithra5
    @5e06sangamithra5 3 ปีที่แล้ว +7

    Sir My mom death' on 27.05.2021. for covid . Still now I am very depressing. Ur speach very nice.
    Manasukku romba aaruthala irukku.
    Thanks.

    • @lishaanthk1962
      @lishaanthk1962 3 ปีที่แล้ว

      Same day I lost my father to corona..still can't believe...

    • @vickyguru7414
      @vickyguru7414 3 ปีที่แล้ว

      Same day nanum enga appava covidla ilanthutan.....rempa depressionla irukan mudila bro nega appava entha hospitala serthenga bro..evalo nal hispitala irunthanga bro onga appa pls solunga bro gh or private ah bro

    • @vickyguru7414
      @vickyguru7414 3 ปีที่แล้ว

      Sanga mithra sis negalum solunga sister amava epdi hospital admit panigala ila vetaly pathengala sister pls solunga sister na thann enga appa pakatheriyama pathtanonu manashu rempa valiya iruku sister....

    • @nithiyaraja8762
      @nithiyaraja8762 3 ปีที่แล้ว

      மே 27 கருப்பு பூஞ்சையால் என் கணவர் இறந்து விட்டார். அவர் வயது 34.

    • @vickyguru7414
      @vickyguru7414 3 ปีที่แล้ว

      @@nithiyaraja8762 epdi sis corono vanthathu apram black fun vanthuruvhu enachu enga admit paniga sis

  • @sumathiv9220
    @sumathiv9220 3 ปีที่แล้ว +1

    Ennoda ore paiyana elanthitu nikiren March 2020 till today l am not able to come out unga intha pathivu Konjam aruthala iriku naan seitha thavaru enaku thandanai kidaithu iruku ennoda paiyan unga mooalam sonathu mathiri iruku thank you 😭😭😭

    • @TAMILELAKKIYA-g8d
      @TAMILELAKKIYA-g8d 2 หลายเดือนก่อน

      Me too sister 😢

    • @sumathiv9220
      @sumathiv9220 2 หลายเดือนก่อน

      @@TAMILELAKKIYA-g8d eppadi sister

  • @vimalasasikumar5840
    @vimalasasikumar5840 3 ปีที่แล้ว +5

    I feel better now. I prayed for my 12 years daughter. She was passed away 3 month before. I hope she will come and live her best life again.

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  3 ปีที่แล้ว +1

      Both of you will be reunited again...My prayers for u sister...

    • @vimalasasikumar5840
      @vimalasasikumar5840 3 ปีที่แล้ว

      @@RamachandranMurugayah i realised the truth after your speech. Now i am always blessing my child and asking sorry. Thank you for a great guidance. வாழ்க வளமுடன் சகோதரா

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  3 ปีที่แล้ว +1

      @@vimalasasikumar5840 ..நன்றி...வாழ்க வளமுடன் நலமுடன் சகோதரி.

    • @rajeshdoctor2531
      @rajeshdoctor2531 3 ปีที่แล้ว

      @@RamachandranMurugayah bro how can I contact you can you give me your contact number please myself doctor from Chennai

  • @vijimani2153
    @vijimani2153 2 ปีที่แล้ว +1

    Thank you bro... I lost my hero I won't live without him.... Love him .. Very much 20 days passed I have 2 little girl kids... How I am going to live.. I don't know... Ur speech just reduced my heart burden...

  • @ssjayabalan9848
    @ssjayabalan9848 3 ปีที่แล้ว +19

    கண்ணீருடன்...... என் மகன் எனக்கு கிடைப்பான்.....கடவுளே திருப்பி கொடு.....

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  3 ปีที่แล้ว +7

      உண்மையான அன்புக்குப் பிரிவு என்பதில்லை அம்மா...நிச்சயம் வரும் பிறவிகளில் உங்கள் மகன் உங்களோடு இணைவார்.

    • @ssjayabalan9848
      @ssjayabalan9848 3 ปีที่แล้ว +1

      @@RamachandranMurugayah என் மகன் வருகைக்காக இவ்வுலகில் காத்திருக்கிறேன்.....

    • @AKSPICTURES_directoraks
      @AKSPICTURES_directoraks 3 ปีที่แล้ว

      கண்டிப்பாக! தைரியமாக இருங்கள்!

    • @yamunahari1123
      @yamunahari1123 2 ปีที่แล้ว

      @@ssjayabalan9848 nanum than Amma😭😭

    • @ssjayabalan9848
      @ssjayabalan9848 ปีที่แล้ว

      @sanasaraulagam3508 எனக்கு என் மகன் கிடைத்துவிட்டான் சகோ.....உங்களுக்கும் கிடைக்க திருச்செந்தூர் முருகன் அருள்புரியட்டும்......

  • @Murugan-h3f
    @Murugan-h3f 4 หลายเดือนก่อน +2

    My hasband my life avar rip 1 month akudhu ennala avara maraka mudiyala 😭😭😭🙏my life avarthan sir 😭😭😭😭🙏🙏😊

    • @meenakshi1000k
      @meenakshi1000k หลายเดือนก่อน

      Same here 36 days agudu en kanavari ilandu

  • @premalathar8796
    @premalathar8796 3 ปีที่แล้ว +10

    I lost my husband, so painful, na ethirparthha vedio.

  • @punithamurugan-ni4ys
    @punithamurugan-ni4ys ปีที่แล้ว

    En magalai pirindha ennakku indha video, ennakku mattumey pottamathiri irrukku bro, Kodi nandriyai therivikkiren, en magal ennakku meendum vandhu pirakka vendum , please enakkaga kadavul kitta neegalum khelunga brother, Avalthan ennakku world 🌎, nandri

  • @padmajam4685
    @padmajam4685 3 ปีที่แล้ว +3

    I lost my son Karthik 5/9/2016 till now I feel so many times kazhuthu Param ponalum thopul Param maraka kudiyadhu thambi

  • @sumathiganesan9972
    @sumathiganesan9972 3 ปีที่แล้ว

    மனதிற்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.. இது போன்ற நிறைய பதிவுகளை வெளியிடுங்கள்..

  • @sshoba3871
    @sshoba3871 3 ปีที่แล้ว +5

    Ennudaya pala kelviku indru answer kidaichirichu tks sir

  • @coolvibhush4968
    @coolvibhush4968 2 ปีที่แล้ว +2

    Nanum en Husband ilanthuvitten enaku avar thirumba vendum antha kadavulai migavum nambinen enaku ini Jenmaa vendaam appadi irunthal en kanavarvudan sera vendum ithaium aluthu kondu thaan aluthukuren ninaivugal migavum kodiyathu vali migunthathu

  • @mahaviswa8703
    @mahaviswa8703 3 ปีที่แล้ว +8

    I lost my 2 year old daughter with no reason or cause for death 2 weeks back. Am 4 months pregnant second time..its more painful to live and imagine an life without my kid..i need my daughter to come back badly. Your video gives me confidence..you answered all our questions..hope she comes back soon..will send my love to my first daughter and will pray for her..thank you so much for your videos🙏

    • @s.s.k_indian__tn
      @s.s.k_indian__tn 3 ปีที่แล้ว +7

      நாம் அந்த குழந்தையே வேண்டும் என்று களவுளிடம் கேட்கும் போது அதே குழந்தை பிறக்கும்

    • @mahaviswa8703
      @mahaviswa8703 3 ปีที่แล้ว

      @@s.s.k_indian__tn rhomba nandri..antha kadavulae ungal vazhiyaga sonatha unaraen..🙏

    • @geethasuresh45
      @geethasuresh45 2 ปีที่แล้ว

      Thank you so much sir eye opening truth 🙏🙏

  • @manoharanramanujam7943
    @manoharanramanujam7943 3 ปีที่แล้ว +2

    ஒன்றரை வருடத்திற்கு முன் என் துணைவியை இழந்து துயரத்தில் இருந்த எனக்கு, தங்கள் பதிவை கேட்ட பின்னர் ஏதோ கொஞ்சம் தெளிவு பிறப்பது போல் உள்ளது அய்யா. மிக்க நன்றி அய்யா.

  • @maggis9325
    @maggis9325 3 ปีที่แล้ว +6

    Amazing speech bro tq for clearing my doubts.... I lost my 19yrs old daughter...in 2017.. feeling so depressed now ur speech was so clear tq tq very much bro🙏🙏🙏🙏

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  3 ปีที่แล้ว +2

      my deepest condolences to you. thanks. GOD Bless you.

    • @devivelu4667
      @devivelu4667 3 ปีที่แล้ว +3

      She can hear you. Pray every day and keep the food / water 3 times a day. Meditate with her image for her well being. She will take good birth again with good background. Only her physical body is disappeared but her soul will wait for your prayers. Your prayer will elevate her birth . 🙏

    • @maggis9325
      @maggis9325 3 ปีที่แล้ว +1

      Tq devi,I do this every day, waiting to join her......

    • @rajeshdoctor2531
      @rajeshdoctor2531 3 ปีที่แล้ว

      @@maggis9325 ungal magaluku enna achu amma

    • @maggis9325
      @maggis9325 3 ปีที่แล้ว

      Suddenly she got affected by septic virus got admitted on sat evening was in ICU till Sunday night,at 10.30drs saying she's no more .....

  • @priyarampriyaram8089
    @priyarampriyaram8089 3 ปีที่แล้ว +1

    Thank you anna thank you so much Naanum en kanavarai ilandhu thavikiren ungal peshu enaku nambikai koduthadhu meendum avar ennudan vandhu servar maru jenmam mattum alla jenma jenmathuku serndhu valvom thank you anna

  • @aksharakarthik3211
    @aksharakarthik3211 3 ปีที่แล้ว +3

    I lost my brother at 2009 and lost my father 2021 feel very depressed in my life

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl ปีที่แล้ว

    Tq brother again and again watch this video....

  • @rajinirajini5573
    @rajinirajini5573 3 ปีที่แล้ว +4

    Well explained,. LOVE N MEMORIES REMAIN FOREVER

  • @geethamurugesan1121
    @geethamurugesan1121 2 ปีที่แล้ว

    Amma poi 4 year ayeduchu thambi ennum azudhu konduthan erruken endha padhivu manasuku aruthal pa vazgha valamudan 🙌

  • @kanchanadevi8214
    @kanchanadevi8214 3 ปีที่แล้ว +4

    என் அப்பா இறந்து சில மாதங்கள் ஆகின்றன என்னால் என் அப்பாவை பிரிந்து என்னால் வாழ முடியவில்லை என் அப்பா எனக்காகவே வாழ்ந்தவர் 😭😭😭

    • @kanchanadevi8214
      @kanchanadevi8214 3 ปีที่แล้ว

      என் அப்பாவும் எனக்காகவே வாழ்ந்தார் என் அப்பா இறந்து 11 மாதங்கள் ஆகின்றன 😭😭😭😭

  • @rajeshwari5098
    @rajeshwari5098 3 ปีที่แล้ว +2

    Bro Enoru piravi eruko elaiyo but neenga sonathu elame manasuku romba harathala eruku bro, thank you so much.

  • @Lotus32197
    @Lotus32197 3 ปีที่แล้ว +14

    I lost my mom in corona in aug 2020. Her death is killing me every day. So stressfull

    • @VgPd56
      @VgPd56 3 ปีที่แล้ว +1

      Same feeling to me. 2020 I lost my mother due to health issues. Every moment trying if I can see her somewhere or somehow 😢😭

    • @kavitha3305
      @kavitha3305 3 ปีที่แล้ว +2

      Me too in same situation sis so much depression cant concentration in life

    • @sumathiravichandran9599
      @sumathiravichandran9599 3 ปีที่แล้ว

      என் மகளே எனக்கு மீண்டும் மீண்டும் பிறக்க ஆசைப்படுகிறேன்

    • @vickyguru7414
      @vickyguru7414 3 ปีที่แล้ว

      Same sis enga appavum covidla iranthutanga daily sethuturukan mudila😭😭😭😭😭😭.

    • @ranganathanparimala410
      @ranganathanparimala410 2 ปีที่แล้ว

      En magan meendun enakku vendum

  • @drivings7652
    @drivings7652 3 ปีที่แล้ว

    நன்றி சகோ🙏. என் மனைவியின் ஆத்மா நற்கதி அடைய ப்ரார்த்தனை செய்து கொள்கிறேன். அதிலிருந்து தாங்கள் கூறியது போல வெளியில் வர முயல்கிறேன். நன்றி 🙏

  • @sathyamarjory8291
    @sathyamarjory8291 3 ปีที่แล้ว +3

    Fantastic explanation and convincing too bro.You are very consoling🙏🙏🙏

  • @nalasamymarappen8576
    @nalasamymarappen8576 หลายเดือนก่อน

    I lost my son kumaressan in bike accident on 22/3/2016 after his 21st birthday. it is a black day in my life, god please let his soul rest in peace

  • @sharmitha_stalin
    @sharmitha_stalin 3 ปีที่แล้ว +9

    நம்மல பிரிந்தவங்க மருபடியும் நம்மோடு வந்து சேருவாங்க உண்மை சத்தியம் என்று சொன்னீங்களே நீங்க சொன்னது சீக்கிரமாக நடக்கனும்

  • @vvtrickschannel7351
    @vvtrickschannel7351 3 ปีที่แล้ว +2

    Very very thankful to you sir . I lost my father. My dearest soal in my life .

    • @jayanthip1340
      @jayanthip1340 3 ปีที่แล้ว

      என் கணவர் என் உயிர் திருப்பிக் கொடுங்கள் ப்ளிஸ் உங்களால் மட்டும் தான் முடியும்

    • @vickyguru7414
      @vickyguru7414 3 ปีที่แล้ว

      Appakuena achu bro

  • @ushakalaiarasan3265
    @ushakalaiarasan3265 3 ปีที่แล้ว +6

    en mela athigama anbu vetchi irunthanga....en.anna en kanavar..2019 enoda anna vittu ponaga....2021 en kanavar vittu poitanga.....enakum vala putikala bt en maganukanga valraa.avanuku 2yr .....enoda payana nalla valagano asa.....kandipa avana nalla nelamaiku kondu varuvaaa......

    • @yamunahari1123
      @yamunahari1123 3 ปีที่แล้ว

      Sister annaku ennachi unga husband ku ennachi

    • @ushakalaiarasan3265
      @ushakalaiarasan3265 3 ปีที่แล้ว

      @@yamunahari1123 anna udampu sari ilama iranthudaru.....enoda hus accident... feb 16 accident...4 days pesunaru mild attach brain vanthathu spinolcord seyal ilanthuduchi bt doctor yarum solla vendilater mulaiyama seyarkai suvasam koduthaga.......feb27 apotha irnthudanga sonnaga...

    • @yamunahari1123
      @yamunahari1123 3 ปีที่แล้ว

      @@ushakalaiarasan3265 sister en maganum iranthuttan sister

    • @ushakalaiarasan3265
      @ushakalaiarasan3265 3 ปีที่แล้ว

      @@yamunahari1123 hm anna....feel panathiga...kadavul thunai irupar..anna

  • @velmanimeenavelmani4030
    @velmanimeenavelmani4030 6 หลายเดือนก่อน +1

    Anna yen kanavar yennai vitutu poitar. Marupiraviyil nanum avarum kanavan manaiviyaga romba varusham valanum 🙏🙏🙏🙏🙏

  • @r.eshwar1597
    @r.eshwar1597 3 ปีที่แล้ว +8

    என் கனவர் 1.5.2021 அன்று இறந்து விட்டார் எனக்கு இரண்டு பி்ள்ளைகள் நானும் அழது துடிச்சிட்டுதான் இருந்த உங்க பதிவ பாத்த பிறகுதான் ஆறுதலா இருக்கு

    • @selviselvi682
      @selviselvi682 3 ปีที่แล้ว

      அவர் உங்களுடன் இருப்பதாக நினைக்க வேண்டும்.
      அ ப்பதான். கன்னிர் நிர்க்கும்

    • @shanthirenganathan6661
      @shanthirenganathan6661 3 ปีที่แล้ว

      Yen kanavar 28 may andru kadavul kotutu poi vitar 3months airuchu innum kannerudan nadai pinamaga irukiren

    • @vickyguru7414
      @vickyguru7414 3 ปีที่แล้ว

      Enachu sis onga ahusku

    • @shanthirenganathan6661
      @shanthirenganathan6661 3 ปีที่แล้ว

      @@vickyguru7414 corona kra arakan yen valkayave purti potutan

    • @jothilakshmijothilakshmi8569
      @jothilakshmijothilakshmi8569 3 ปีที่แล้ว

      @@shanthirenganathan6661 husband age enna sister? Baby irukkhanghala?

  • @ananthijothiprakash1551
    @ananthijothiprakash1551 2 ปีที่แล้ว +2

    என் கணவர் இறந்து முன்று வறுடங்கள் ஆகிவிட்டது பிரிந்து இருக்க முடியல அவர் ஞாபகம் என்னை கொல்கிறது அவர் தவறும்போது59 வயது மகன் மகள் பேரன் பேத்தி எல்லாறும் இறுக்காங்க
    அவர்களை பார்த்து காலம் கடத்துகிரேன் அவரை பார்கனும் உடம்பு என்ன பன்னுச்சுனு கேக்கனும்
    இரண்டு மாதமாக அவர் கண்ணில் தென் படுவதில்லை அதுவரை விட்டில்
    கண்ணில் படுவார் கணவில் வருவார் என் மகளுக்குதான் நிறைய கண்ணில் படுவார்
    இதை பார்த்து பதில் சொல்லுங்கள் ஐயா 🙏

  • @sivagamiravi7802
    @sivagamiravi7802 3 ปีที่แล้ว +6

    அடுத்த பிறவி என்று இருந்தாள் அவரே கணவராக வேண்டும்

    • @meenakshi1000k
      @meenakshi1000k หลายเดือนก่อน

      Enadu edirpaarupum aduvey

  • @dhayanandanswaminatham6206
    @dhayanandanswaminatham6206 7 หลายเดือนก่อน +1

    Nan evlovo en husband kitta eduthu sollium ketta friends, family Yoda sernthu azhinjitanga vethanaiya iruku.bro.

  • @premchandar7881
    @premchandar7881 3 ปีที่แล้ว +10

    நானும் என் கணவரை இழந்துட்டேன் நானும் இந்த சூழ்நிலையில் உள்ளேன்

    • @saisathya9598
      @saisathya9598 3 ปีที่แล้ว +2

      Yes Naanum dhan 12 days Achu yen ponnuku 2 years agudu rompa kastama lruku yen mama lama settu poganum pola iruku

  • @jayanthimr1215
    @jayanthimr1215 3 ปีที่แล้ว +1

    Thank for sharing this info. Relived my stress through words

  • @kkamtamil
    @kkamtamil 3 ปีที่แล้ว +3

    Anna june 18, 2021. Amma
    பிரிவு நான் அனுபவிக்கின்றேன்
    தாங்க முடியவில்லை
    அம்மா தீடீர்என்று நெஞ்சுவலி, உங்கள் Video சிறு ஆறுதல் மறுபடியும் பிறப்பாங்க சொன்னீங்க எனக்கு மகளாக பிறக்க வேண்டும் அண்ணா

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  3 ปีที่แล้ว

      என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • @maligaraja5836
    @maligaraja5836 2 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா என்னோடு மன நிலையும் அப்படித்தான் இருக்கு என சின்ன வயசிலேயே அம்ம அப்ப தங்க் யூ

  • @mollymamolly6473
    @mollymamolly6473 3 ปีที่แล้ว +4

    Exactly true sir. Neengha sonnadhu athunaiyum unmai.. naan yennoda kanavara rombho miss pannuren.. ungha programs parthu naan konchum nemadhi adairen. Avar kandipa yennakagha thaan varuvaru nu nambhika vandhu irrukungha..

    • @ranij9258
      @ranij9258 3 ปีที่แล้ว

      My father passed away on Dec 2020my mother passed away on May 2021 I can't tolerate my parents death today I watched your video brother good msg and thank you brother so soon I will meet my parents.

  • @lathihaschannel511
    @lathihaschannel511 3 ปีที่แล้ว

    வணக்கம் சகோ உங்களை பார்த்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி😊💐

  • @vpriyankavpriyanka8406
    @vpriyankavpriyanka8406 3 ปีที่แล้ว +4

    அண்ணா எனது அப்பா சிறு வயதிலயே இறந்து விட்டார் .அதனால் நான் அப்பாவில் பெரிதாய் பாசம் இல்லை.25 வருடங்களுக்கு பிறகு அவருடைய பிறந்த நாள் அன்று அப்பாவின் நினைவு வந்து கடவுளிடம் கும்பிட்டேன்.பல்லி 30தடவைக்கு மேல் சொல்லிக்கொண்டே இருந்து.எனது மகள் தவறுதலாக கீழே விழந்து அழுதாள். அதே நேரம் எனது அண்ணாவின் மகளும் கீழே விழுந்து அழுதாளாம்.ஆனால் ஒன்றும் பாதிப்பில்லை.என்ன அர்த்தம் சகோதரா

    • @rajasekaranp6749
      @rajasekaranp6749 3 ปีที่แล้ว

      நண்பரே உங்கள், தந்தை,நான் இருக்கிறேன் என்பதை உணர்த்தவே அந்த நிகழ்வு நடந்துள்ளது. அவர் என்றுமே உங்கள் குடும்பத்திற்கு துணை இருப்பார். வாழ்க வளமுடன். 🙏

  • @lakshmiprabha4356
    @lakshmiprabha4356 3 ปีที่แล้ว +1

    நன்றி சார்.என் மனகதவை திறந்துவிட்டீர்கள். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

  • @jayanthip1340
    @jayanthip1340 2 ปีที่แล้ว +3

    என் கணவரே என்க்கு வேண்டு்ம் ஆனால் பாதியில் பிரியக்கூடாது

  • @arasisairam2360
    @arasisairam2360 2 ปีที่แล้ว

    Thank u brother no one can explain better than this

  • @verammahkrishnan2523
    @verammahkrishnan2523 3 ปีที่แล้ว +5

    சில சமயங்களில் இவை களைத்தான் நான் எனக்கே சமாதானம் பண்ணிகொள்வேன் நீங்கள் கூறுவது உண்மைதான்....

  • @arulnathanl9863
    @arulnathanl9863 3 ปีที่แล้ว +1

    இன்று தான் முதன் முதலாக உங்கள் வீடியோபார்த்து பார்த்தேன். எனக்கு ஓரே ஓரு மகன் தான். அழகு. அறிவு, அன்பு அனைத்திலும் சிறந்த என் மகன் 18.8.2020 அன்று சாலை விபத்தில் இழந்து விட்டேன். அன்றுதான் அவன் பிறந்த நாள். 20 வயதுதான் என் மகனுக்கு. என் மகன் இல்லாமல் என்னால் வாழ முடியவில்லை .என் மகன் என்னை வந்து பார்பானா? நான் என் மகனிடம் செல்ல வழி கூறுங்கள்.

  • @revathisivaraman4745
    @revathisivaraman4745 3 ปีที่แล้ว +6

    INTHA JENMATHIL NAMMUDAN VAZHBAVARGAL PONA JENMATHIL NAMAKKU ENNA RELATION ENA THERINTHUKOLLA VENDUM.HOW TO KNOW THE EXAT RELATION IN THE PREVIOUS BIRTH TO US.PLEASE PUT VEDIO

  • @chithrachithra2168
    @chithrachithra2168 3 ปีที่แล้ว +2

    Excellent thought and valuable speech.