இதற்கு முன்னர் இவரை பற்றி கேள்வி பட்டது இல்லை..உங்கள் ஒரு காணொளி உரையை கேட்டு இவரை குருவாக நினைத்து தினமும் இவரின் நாமத்தை உச்சரிக்கிரேன்.. ஆசிரமத்திற்கும் சென்று வந்தேன். யோகி ராம் சுரத்குமார் யோகி ராம் சுரத்குமார் யோகி ராம் சுரத்குமார் ஜெய குரு ராயா 🦋🌺✨
தோழர் பாவா செல்லதுரை அவர்களுக்கு வணக்கம் நான் தங்களின் கதைகளை youtube வாயிலாக மூன்று ஆண்டுகளாக கேட்டு வருகிறேன் தங்களின் கதை சொல்லும் விதமும் எதார்த்தமான பேச்சும் உண்மையான மனதில் இருந்து வருகின்ற வார்த்தைகளும் உண்மையான மனதில் இருந்து வருகின்ற வார்த்தைகளும் என் போன்றவர்களை கட்டி போடுகின்றது பாராட்டுக்கள் பாராட்டுக்கள் பாராட்டுக்கள் பாராட்டுக்கள் அதே வேளையில் சில கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன் உங்களுக்கு நண்பராக தெரிகின்ற பகவான் யோகி ராம்சரத்குமார் உண்மையிலேயே ஒரு சிறந்த மகான் மகான்களை பாக்கும் பார்க்கும் பாக்கியம் தங்களுக்கு கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சி தங்களுக்கு நண்பராக தெரிந்தாலும் கோடிக்கணக்கான மக்களுக்கு அவர் மகானாக தான் தெரிகிறார் காரணம் உங்கள் மனதில் அது அவ்விதமான நிகழ்ச்சி ஏற்படவில்லை உங்கள் பேட்டியில் சொல்லி உள்ளீர்கள் மதுரை கிழக்குத் தொகுதி எம்எல்ஏ நன்மாறன் அவர்கள் யோகி ராம் சரத்குமாரை பார்க்க கூட்டிக் கொள்ள செல்லுமாறு கேட்டதாக சொல்லி உள்ளீர்கள் அவர் மார்க்சிய படித்தவர் தானே அவருக்கு எப்படி இந்த சிந்தனை வந்தது தங்களை வியப்பாக இருக்கலாம் ஆனால் மார்க்சிய படித்தாலும் அவர் இயற்கையில் ஒரு சித்த வழிபாடு நடைமுறை உள்ளவர் அவள் சிறு வயதாக இருக்கும் பொழுது அவர் தந்தை அவரை மதுரை கீரை துறை என்ற இடத்தில் ஒரு சித்தர் ஜீவசமாதிக்கு அழைத்துச் செல்வது வழக்கம் அங்கு அவரை வணங்குவதும் வழக்கம் மார்க்சிய கட்சியில் இருந்தால் மட்டும் அல்ல சித்தர வழிபாட்டில் இருந்தால்தான் அவர் கடைசி வரைக்கும் காசை பெரியதாக நினைக்கவில்லை பணத்தாசை இல்லாமல் வாழ்ந்தார் உண்மையான சித்தர்கள் காசி கையால் தொட மாட்டார்கள் சீடர்கள் வைத்துக் கொள்ள மாட்டார்கள் வைத்துக் கொள்ள மாட்டார்கள் ஆசிரமம் வைத்துக் கொள்ள மாட்டார்கள் இவை வைத்துக் கொள்வது என்ற எவனும் சீதனாக இருக்க முடியாது இதை நான் சொல்லவில்லை எனது குரு சேலம் அப்பா பைத்தியசாமி சொல்லி உள்ளார்கள் ஆனால் இது கொடுமை என்னவென்றால் அவர் இறந்த பின்பு அவர் காலை எழுப்பி அதற்கு ஐந்து வேலை பூஜை நடத்தி அன்னதானம் வழங்கி சீடர்கள் புடை சூழ நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கின்றது இதுதான் எதார்த்தம் உங்கள் எண்ணத்தில் இறைவனுடைய அல்லது மகான்களுடைய ஊடுருவல் ஏற்படவில்லை என்ற காரணத்தால் தான் தாங்கள் இதுவரை சாமி இல்லை என்பதை நம்பி கொண்டு உள்ளீர்கள் கடவுள் என்பது ஒரு உணர்வு அதை வெளியே காட்டவும் முடியாது படம் பிடித்தும் காட்ட முடியாது நாம் உணரத்தான் முடியும் அதை அதை உணர்ந்தது மட்டும் உணர முடியும் அதனுடைய அனுகூலம் அதை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் நன்றி ஐயா நான் உங்களைப் பார்க்க ஆவலாக உள்ளேன் உங்கள் இல்லம் வரலாமா உங்களை பார்க்க முடியுமா உங்கள் இல்லம் ஒரு திறந்த வீடு என்று பலமுறை சொல்லி உள்ளீர்கள் இருப்பினும் இந்த பிச்சைக்காரன் தங்களைப் பார்க்க அனுமதி உண்டா என்பதை இதன் வாயிலாக கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்
ஐயா, எனது பெயர் சுரத்குமார் எனது அப்பா திருவண்ணாமலையில் யோகி ராம்சுரத்குமார் அவர்களை பார்த்தார் அப்போது எனது அம்மா வயிற்றில் நான் இருந்தேன் அப்போது அவர் கூறிய ஒரு அருள்வாக்கு நீ கவலைப்படாதே உனக்கு ஒரு ஆண் மகன் பிறப்பான் அதன்படியே நான் பிறந்தேன் எனவே எனது பெற்றோர் எனக்கு சுரத்குமார் என்று பெயரை வைத்தன..
நீங்கள அற்புதமான வரம் வாங்கி இவ்வுலகிற்கு வந்திருக்கிறீர்கள்! உங்கள் அனுபவங்களும் ,மகானின் சந்திப்புக்களும், பெருமக்களின் பரிச்யமும் பல ஜன்மங்களிலும் கிடைக்காத பரிசு. வணங்குகிறேன்.
எஞ்செல்ல பவா யோகி ராம்குமார் அவர்கள் என்னுடன் ஏறக்குறைய 45 நிமிடம் இரண்டு முறை எனது இடக்கை கட்டை விரலை ஸ்கேன் செய்த தருணங்களில் அவர் மட்டுமே எனக்குள் நிறைந்து வழிந்தோடியது எனது வாழ்நாளின் புனிதமான தருணங்கள்.காரணம் என்னை எனக்குள் அவர் ஒப்புக் கொடுத்த தருணம் என்பதனை இவன் உணர்ந்த முதன்மையான தருணம். அருணாச்சல சிவம் 🙏🏻 🙏🏻 👣 🙇🏻♂️ ❤️ 😘 😘 😘
வணக்கம் ஐயா .... உங்களை பார்க்கும்போது என்னுடைய குருவை நேரில் பார்த்த உணர்வு ஏற்படுகிறது. உங்களது அனுபவ பகிர்தல்கள் இறுக்கமாக இருக்கும் என்னை மென் மேலும் லேசாக மாற்றுகிறது. நீங்கள் கதை சொல்லும்போது அம்மாவின் அருகில் இருப்பதை உணர்கிறேன். இந்த உணர்வை எனக்களித்த நீங்களும் எனது குருவே .... வாழ்கவளமுடன்.
ஐயா அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்...ஐயா நீங்களே மிக பெரிய பௌக்கிஷம்...உங்களுக்குள் இருக்கின்ற பல பௌக்கிஷவான்களோடு ஏற்பட்ட அனுபவத்தை உண்மை யுடன் எங்களோடு பகிர்ந்து அளிப்பது பெரும் பாக்கியமாக கருதுகிறோம். மிக்க நன்றி ஐயா....
அருமையான பதிவு. வாழ்க்கையின் யதார்த்தங்களில் புதைந்துள்ள அதிசயங்கள் அது நடக்கும் போது தெரியாது. அந்த அனுபவங்களை அசை போடும் போது வரும் வலி சுவாரசியம் எல்லாவற்றையும் நேரில் உரையாடுவது போல கூறிய விதம் மிகவும் அருமை. ஆத்மார்த்தமான பதிவு அய்யா.
நல்ல தகவல் இன்னும் யோகி ராம் சூரத் குமார் ..பற்றி தகவல்கள் கூற வேண்டுகிறோம் ..♦ பாவா செல்லதுறையின் பல தகவல்கள் ..மீண்டும் மீண்டும் கேட்க்கும் படியாக உள்ளது ...நன்றிகள் ♦♦
கால் பூமியில் பாவாத கர்வத்தில் தனக்கு நிகரான என்று தான் நினைக்கும்,....அல்லது பந்தயத்தில் தனக்கு சற்று முன் ஓடும் எவரும்.... நொண்டிக் குதிரை தான் என்ற எண்ணம் நிறைந்து இருப்பது தன்னை ஒரு பெரிய இலக்கியவாதி என எண்ணும் யாருக்கும் வழக்கம் தான் போலிருக்கிறது. இதனால்,தமிழ் இலக்கிய உலகமே பெரும்பாலும் நொண்டிக் குதிரைகளின் சங்கமமாக இன்று மாறியுள்ளது வருத்தப்பட வைக்கிறது. அன்பை வளர்க்காமல், புகழைப் புகையிலை ஆக்கி சார்மினார் குடிக்கும் யோகிகளால் நாட்டுக்கு என்ன நன்மை என்றும் நினைக்கத் தோன்றுகிறது. 🥱🤔
பவா.. நீங்கள் ஒரு மனித காந்தம்..... பல மனிதர்களை தன் பால் ஈர்க்கும் நீங்கள்.. யாருடைய நிழலும் தன் மீது படியாமல் பார்த்து கொள்கிறீர்கள்... இது சாதாரணமாக மனிதர்களால் இயலாத காரியம்.... என்றும் அன்புடன் உங்கள் சம்பத் கணேஷ்.சீர்காழி.
சு சமுத்திரம், பிரபஞ்சன், கி ராஜநாராயணன் இப்படி பல எழுத்தாளர்களின் அரிய படைப்புகளை தொடர்கதைகளை சிறுகதைகளை சேமித்து வைத்திருந்தேன். படிப்பின் படைப்பின் அர்த்தம் புரியாத தற்குறிகள் என்னை எரிப்பதாக நினைத்துக் கொண்டோ என்னவோ அந்தப் படைப்புகளை எல்லாம் எரித்து விட்டார்கள் என் வாழ்நாளில் நான் சந்தித்த மிகப்பெரிய இழப்பு அது இன்னமும் அவை திரும்ப கிடைத்தால் எப்படி இருக்கும் என்று என் மனம் எண்ணிக் கொண்டே இருக்கிறது.
இன்றுதான் இந்த பேச்சை கேட்க வாய்த்தது. மனதில் நெகிழ்ச்சி உண்டானது. சுந்தரராமசாமி ஜெயமாேகன் சுபமங்களா யாேகியார் என அருகாமையும் சந்தித்தலும் எனக்கு வாய்த்துள்ளது. இந்த பேச்சு இன்று மனசுமை அற்றதாக்கி என்னை உற்சாகமாக்கியுள்ளது. சிற்பகலை நண்பர் பாலா கடந்த மாதங்களில் திருவண்ணாமலைக்கு வருகிறீர்களா என அழைத்தும் வரமுடியாதது வருத்தமளிக்கிறது. நிலம் பூத்து மலர்ந்த நாள் படித்துவிட்டு அலை பேசியில் பேசினேன்.அவர்களையும் சந்திக்க வேண்டும்.
மிக இயல்பான உண்மையான பதிவு இது. ஒரு பாசாங்கும் இல்லை. நிறுவனமாகிப்போன மதமும் மகான்களும் எவ்வாறு அதன் தன்மையிலிருந்து நீர்த்துபோகிறார்கள் என்பதை சுட்டிகாட்டிய விதம் அற்புதம். கடவுள், மகான், சித்தர் போன்ற எல்லாவற்றையும்விட மனிதம் தான் சிறந்தது.
எதையும் எளிமையாக பேசும் தங்களின் பேச்சு என்னை மிகவும் கவர்ந்து விட்டது.என் அருகில் நீங்கள் இருந்தும் உங்களை நெரிங்கி பேசவோ,பழகவோ முடியாத நிலையில் இருப்பது மனவருத்தம்.
மிகவும் அருமை நண்பரே . யோகி நேரில் சந்திக்க முடிந்த நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி.எனது அப்பாவும் அம்மாவும் உங்களை சந்தித்துள்ளார் உங்கள் வீட்டில் . நானும் முயற்சி செய்கிறேன் உங்களை பார்பதற்கு
எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும் கதவு சிறியது தான், எவ்வளவு பெரிய கதவாக இருந்தாலும் பூட்டு சிறியது தான்.. எவ்வளவு பெரிய பூட்டாக இருந்தாலும் சாவி சிறியது தான், இவ்வளவு சிறிய சாவியை வைத்து அவ்வளவு பெரிய வீட்டைத் திறந்து செல்கிறோம்... வாழ்க்கை என்பதும் இதே மாதிரி தான்... நமக்கு வரும் எவ்வளவு பெரிய பிரச்சனையா இருந்தாலும் அதன் தீர்வுக்கு ஒரு சிறிய மாற்றமோ, சிறிய தீர்மானமோ போதும், அதுவே அத்தனை பிரச்சினையைத் தீர்க்கும் சாவியாக அமைந்து விடும்... சாவி இல்லாத பூட்டை மனிதன் உருவாக்குவதில்லை, தீர்வு இல்லாத பிரச்சினைகள் என்று எதுவும் இல்லை.. ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்
ஒரு நாத்திகவாதியால், ஒரு கம்யூனிஸ்ட்டால், ஒரு ஆக்ரோஷமுள்ள மனிதனால் ஆன்மீகவாதியாக ஆகாமல் இருக்க முடியாது உள்ளுக்குள் நீங்களும் ஒரு யோகிதான், இலக்கியத்தின் மூலம் இதயங்களை இணைக்கிற ஒரு யோகி வாழ்த்துக்கள்
Iam 66 year's old. In my life time in 1990_ visited Tiruvannamalai 1st Time. Went to Bhawan Yogi RAMSURAT kumar Home🏠 Luckily he is standing the gate itself. Iam very lucky person. MJT
யோகி ராம்சுரத்குமார் ஜெய குரு ராயா 🙏🙏🙏 This is one pf my fav video which I have dowloaded offline. Especially when I get thoughts about bhagwan I will just listen this video. Thanks to Bava 🙏
மிக நல்ல தகவல்கள் பவா அண்ணா... ஒரு இரவு கூட உங்கள் குரல் கேட்காமல் கண்கள் மூட மறுக்கிறது.. மிக நல்ல மனம் கொண்ட நீங்களும் உங்கள் குடும்பமும் நீடூழி வாழ வேண்டும் அண்ணா..👍🙏
பவாசெல்லத்துரைஅவர்களேநான்திருவண்ணாமலைசென்றுநான்குவருடம்ஆகிறதுஇதுவரைஎன்னைஅறியாமல்யோகிராம்சுரத்குமார்அவர்களைதினமும்இரவுஅன்றாடம்நினைக்கிறேன்அவருக்கும்எனக்கும்என்னசம்பந்தம்என்றுஎனக்கேபுரியவில்லையேஅவரைப்பற்றிஇதுவரைநீங்கள்சொல்லும்வரைஎனக்குஎதுவுமேதெரியாதுஏன்ஏன்என்றுதெரியவில்லைஆனால்அவரைநேசிக்கிறேன்இனம்புரியாமல்சந்தோசமாக இருக்கிறது
பாவா எனக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கமே இல்லை.உங்கள் கதையை கேட்கும் போது நான் கதையை வாசிப்பது போல் உள்ளது .எனக்கு உங்கள் கதையைக் கேட்கும் பொழுது கடைபிடிக்க ஆர்வத்தை தூண்டுகிறது பாவா....
Ennoda amma oda friend avangha peru Ranganayaki...avangha ippo uyiroda illa...avangha pesura madhiri irukku neengha pesradhu....mikka magazchi......She is a great soul 😍avangha sayal ungha mugathilla theriyudhu
What miracle, your narration is nice. Looks like you are not God believer but you had a chance to live with Sadu. It is life. It's god's gift. People tried have darshan but couldn't do so. Whereas you are exceptional memories. Unbelievable. Arunachalasiva Arunachalasiva Arunachalasiva
ஓம் சரவண ஜோதியே நமோ நம ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி ஓம் பகவான் சற்குருவே சரணம் சற்குரு பகவான் தவத்திரு ஓம் ஸ்ரீ யோகிராம் சுரத்குமார் சுவாமி பார்க்குமிடமெல்லாம் உங்கள் உருவமும் உங்கள் நினைவும் உன் பெயரை பதிக்கத்தோனுது ஒவ்வொரு நொடியும் கேட்கும் ஒலியிலெல்லாம் உன் நாமத்தை சற்குரு பகவான் பொருத்தி மகிழுது நான் பேசும் பேச்செல்லாம் உங்கள் கருணையும் உங்கள் நினைவும் உங்கள் ஆசியும் அருளும் விரும்புகின்றது என் மனம் தவத்திரு சற்குரு பகவான் யோகிராம் சுரத்குமார் சுவாமி அப்பா நீ உங்கள் நேசங்கொண்டு என் மீது கருணையும் அருளும் நனைந்த ஒவ்வொரு நொடியும் அதை உணர்ந்து உணர்ந்து என் மனம் மகிழ்ந்து கொண்டு இருக்கிறது அப்பா ஓம் சரவண ஜோதியே நமோ நம ஓம் முருகா சரணம் ஓம் சரவண ஜோதியே நமோ நம ஓம் சரவணபவ ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி போற்றி ஓம் சற்குருவே சரணம்
எப்பொழுதுமே ஒரு கூட்டம் புகழ்பெறும் சிறப்பானவர்களை தங்கள் கூட்டத்திற்குள் இனைத்துகொள்வார்கள் அல்லது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் திறமையானவர்கள் எண்பதை இந்த சமுகத்தை நன்றாக உற்றுநோக்குபவர்களுக்கு தெரியும், அதை தாங்கள் அழுத்தம் திருத்தமாகவும் மென்மையாகவும் பதிவு செய்திருக்கிறீர்கள், இதை மற்றவர்களும் உனருவார்கள் என்று. சரியான பார்வை வாழ்த்துக்கள் பாவா
@@jayanthi4828 நன்றி சகோதரி சூசகமான என் பதிவை புரிந்து கொன்டுள்ளது இந்தியாவை பற்றிய உங்களின் ஆழ்ந்த மன ஓட்டத்தை காட்டுகிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நான் புத்தகங்களைப் படிக்க சோம்பலாக இருப்பதால் உங்கள் வீடியோவைப் பார்க்கத் தொடங்கினேன், ஆனால் நீங்கள் ஒரு புராணக்கதை மற்றும் நூலகம் என்பதை இன்று புரிந்துகொண்டேன்...
நன்றியும் வணக்கமும் பவா... ஷைலஜா அம்மாவிற்கும் என் வணக்கங்கள் 🙏🙏 முதல் பாதி சிட்டு குருவிகளின், மைனாவின் கொஞ்சல்கள்..... பிற்பாதி தொடர் தாக்குதல் கட்டை யோ இரும்போ...... சில குழந்தைகளின் மழைலை விளையாட்டுயும் கூட....
Baba sir I liked this video so much that I watched the replay one more time. Thank you I like Jayamohan books and loved Balakumaran as well this is fact of life we may like 2 opposites so did Yogi Ram Suratkumar !
நான் 1961 ல் தரங்கையில் TELC பள்ளியில் படித்தேன். அப்போது தேவகாருண்யம் ஜோன்ஸ் என்று ஒரு மாணவன் என் நண்பனானான். அவன் 0 rphanage மாணவன். திருக்கோவிலூர் ஊரை சேர்ந்தவன். அருமையான அச்சு கையெழுத்துக் கொண்டிருந்தான். அந்த ஜோன்ஸ் தான் இவனா? என்று தெரிந்து கொள்ள ஆசை. என்னுடன் ஒரு தீபாவளி நாள் கழித்தான். மறக்க முடியாத நண்பன். நன்றி
நான் பாலகுமாரன் எழுதிய நாவல் படித்து அவரிடம் பேசி எனக்கு நானே சில வாழ்வியல் முறை மூலம் யோகி ராம் சுரத் குமார் பற்றி தெரிந்து தற்சமயம் தங்கள் கதை கேட்கிறேன் இது ஏதோ வகையில் தொடர்கிறது
மிக மிக அருமை அண்ணா... யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் ஜெயகுருராயா... மிக்க நன்றி. யோகியாரின் நட்பினை பெற்ற தாங்கள் பெரிய பாக்கியசாலி. மகிழ்ச்சி.
எழுத்துச் சித்தர் பாலகுமாரன் யோகிராம்சுரத்குமார் ஸ்வாமியை எனக்கு புத்தகங்கள் வாயிலாக அறிமுகம் செய்தார். பாலகுமாரனுக்கே ஸ்வாமியை நீங்கள் அறிமுகப்படுத்தியது வியப்பு பவா. வாழ்க வளமும் நலமும் பெற்று. 🙏🙏🙏
Nice video sir. I have never met or tried to meet yogi ram surathkumar. People who told me about his always said bad about him. But after seeing this video, I feel like I should have atleast met yogi once in life..... good video. Thanks for sharing your experiences with him in a nice way.
For the only reason that honourable Bava sir has been considered as a friend by Yogi Sri Ram Surath Kumar ji, I mentally bow down and place my head at Bava sir's feet 🙏🙏🙏
பாதி செய்திகளை நம்புவதா? வேண்டமா? என்று நினைக்க வைக்கிறது. இவையெல்லாம் எந்தளவுக்கு உண்மையான நிகழ்வுகள் யோசித்து கொண்டே முழுக் காணொளியையும் ரசித்து பார்த்தேன். அனைத்தும் உண்மையாகவெ இருக்க வேண்டுமென்ற நப்பாசை எனக்குள் ஆழமாக இருக்கிறது. இனிதான் பவா செல்லதுரையை படிக்க வேண்டும்.
Sir, I will write in English...not expert in typing in tamil...I am extremely addicted to your stories..I am roaming like mad to hear your stories...neengal thaan en vaalvin சொர்ன்னா அம்மா😃😃..I love you sir...by viswa from Germany..take care of your health
@@bavachelladurai ஐயா, ஒரு ஆன்மீகவாதியாக யோகிராம்சுரத்குமார் அவர்களை எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்???? மற்றும் அவரிடம் ஏதாவது அமானுஷ்ய சக்தி இருந்ததாக உணர்த்து உள்ளீர்களா???
சிறு துரும்பின் நகர்வையும் கூட அழகாக ரசிக்க ,நேசிக்க தெரிந்த ஒருவர் தான் தன் வாழ்வின் அனைத்து நிகழ்வையும் சரியாக அடுக்கி ..நினைவுகூர முடியும் ....உங்களது ரசனை அருமை ,நேரில் சந்திக்க பேராவல் ஐயா ,நானும் உங்கள் ஊர் செல்லும் வழி தான் .....அடுத்த கதை கேட்க வாங்க எப்பொழுது???
Bhava sir/dad yesterday I heard your elephant doctor story. I heard a story about elephant from my dad in my childhood days. Now I can't remember. I can't retrieve it now from my dad. But your dr.k story made me emotional. I can't say it words.yesterday onwards I am watching your story telling only. You make me not to hear but visualize the story. I too felt the smell of elephants yesterday.i want to meet you in my lifetime
யோகிராம் அவர்களை நான் நேரில் சந்திக்க அவரின் ஆஸ்மரத்தில் சந்திக்க சென்று வாயற்படியில் நெருங்கிய போது அவர் தன் இருகைகளையும் உயர்த்தி ஆசீர்வதிக்க தூக்கியபொழுது மின்னல் ஒளிபளிச்சிட்ட உணர்வை பெற்றேன்
ஐயா உங்களுடைய பதிவு அருமையாக உள்ளது பவா சார் நீங்களும் சைலஜா அக்காவும் வம்சி பார்க்கும்போதெல்லாம் உங்களுக்கு ஒரு வார்த்தை ஞாபகம் வந்து கொண்டிருக்கிறது என்று சொன்னீர்கள் உண்மையில் இதுதான் மனதை நெகிழ வைத்த தருணம் நான் நினைக்கிறேன்
இதற்கு முன்னர் இவரை பற்றி கேள்வி பட்டது இல்லை..உங்கள் ஒரு காணொளி உரையை கேட்டு இவரை குருவாக நினைத்து தினமும் இவரின் நாமத்தை உச்சரிக்கிரேன்.. ஆசிரமத்திற்கும் சென்று வந்தேன்.
யோகி ராம் சுரத்குமார்
யோகி ராம் சுரத்குமார்
யோகி ராம் சுரத்குமார்
ஜெய குரு ராயா 🦋🌺✨
தோழர் பாவா செல்லதுரை அவர்களுக்கு வணக்கம் நான் தங்களின் கதைகளை youtube வாயிலாக மூன்று ஆண்டுகளாக கேட்டு வருகிறேன் தங்களின் கதை சொல்லும் விதமும் எதார்த்தமான பேச்சும் உண்மையான மனதில் இருந்து வருகின்ற வார்த்தைகளும் உண்மையான மனதில் இருந்து வருகின்ற வார்த்தைகளும் என் போன்றவர்களை கட்டி போடுகின்றது பாராட்டுக்கள் பாராட்டுக்கள் பாராட்டுக்கள் பாராட்டுக்கள் அதே வேளையில் சில கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன் உங்களுக்கு நண்பராக தெரிகின்ற பகவான் யோகி ராம்சரத்குமார் உண்மையிலேயே ஒரு சிறந்த மகான் மகான்களை பாக்கும் பார்க்கும் பாக்கியம் தங்களுக்கு கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சி தங்களுக்கு நண்பராக தெரிந்தாலும் கோடிக்கணக்கான மக்களுக்கு அவர் மகானாக தான் தெரிகிறார் காரணம் உங்கள் மனதில் அது அவ்விதமான நிகழ்ச்சி ஏற்படவில்லை உங்கள் பேட்டியில் சொல்லி உள்ளீர்கள் மதுரை கிழக்குத் தொகுதி எம்எல்ஏ நன்மாறன் அவர்கள் யோகி ராம் சரத்குமாரை பார்க்க கூட்டிக் கொள்ள செல்லுமாறு கேட்டதாக சொல்லி உள்ளீர்கள் அவர் மார்க்சிய படித்தவர் தானே அவருக்கு எப்படி இந்த சிந்தனை வந்தது தங்களை வியப்பாக இருக்கலாம் ஆனால் மார்க்சிய படித்தாலும் அவர் இயற்கையில் ஒரு சித்த வழிபாடு நடைமுறை உள்ளவர் அவள் சிறு வயதாக இருக்கும் பொழுது அவர் தந்தை அவரை மதுரை கீரை துறை என்ற இடத்தில் ஒரு சித்தர் ஜீவசமாதிக்கு அழைத்துச் செல்வது வழக்கம் அங்கு அவரை வணங்குவதும் வழக்கம் மார்க்சிய கட்சியில் இருந்தால் மட்டும் அல்ல சித்தர வழிபாட்டில் இருந்தால்தான் அவர் கடைசி வரைக்கும் காசை பெரியதாக நினைக்கவில்லை பணத்தாசை இல்லாமல் வாழ்ந்தார் உண்மையான சித்தர்கள் காசி கையால் தொட மாட்டார்கள் சீடர்கள் வைத்துக் கொள்ள மாட்டார்கள் வைத்துக் கொள்ள மாட்டார்கள் ஆசிரமம் வைத்துக் கொள்ள மாட்டார்கள் இவை வைத்துக் கொள்வது என்ற எவனும் சீதனாக இருக்க முடியாது இதை நான் சொல்லவில்லை எனது குரு சேலம் அப்பா பைத்தியசாமி சொல்லி உள்ளார்கள் ஆனால் இது கொடுமை என்னவென்றால் அவர் இறந்த பின்பு அவர் காலை எழுப்பி அதற்கு ஐந்து வேலை பூஜை நடத்தி அன்னதானம் வழங்கி சீடர்கள் புடை சூழ நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கின்றது இதுதான் எதார்த்தம் உங்கள் எண்ணத்தில் இறைவனுடைய அல்லது மகான்களுடைய ஊடுருவல் ஏற்படவில்லை என்ற காரணத்தால் தான் தாங்கள் இதுவரை சாமி இல்லை என்பதை நம்பி கொண்டு உள்ளீர்கள் கடவுள் என்பது ஒரு உணர்வு அதை வெளியே காட்டவும் முடியாது படம் பிடித்தும் காட்ட முடியாது நாம் உணரத்தான் முடியும் அதை அதை உணர்ந்தது மட்டும் உணர முடியும் அதனுடைய அனுகூலம் அதை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் நன்றி ஐயா நான் உங்களைப் பார்க்க ஆவலாக உள்ளேன் உங்கள் இல்லம் வரலாமா உங்களை பார்க்க முடியுமா உங்கள் இல்லம் ஒரு திறந்த வீடு என்று பலமுறை சொல்லி உள்ளீர்கள் இருப்பினும் இந்த பிச்சைக்காரன் தங்களைப் பார்க்க அனுமதி உண்டா என்பதை இதன் வாயிலாக கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்
ஐயா, எனது பெயர் சுரத்குமார் எனது அப்பா திருவண்ணாமலையில் யோகி ராம்சுரத்குமார் அவர்களை பார்த்தார் அப்போது எனது அம்மா வயிற்றில் நான் இருந்தேன் அப்போது அவர் கூறிய ஒரு அருள்வாக்கு நீ கவலைப்படாதே உனக்கு ஒரு ஆண் மகன் பிறப்பான் அதன்படியே நான் பிறந்தேன் எனவே எனது பெற்றோர் எனக்கு சுரத்குமார் என்று பெயரை வைத்தன..
A
😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮 2:04 2:04 😮😅😅 2:06
Wishes
Super
Jeya guru raya 🌹
நீங்கள அற்புதமான வரம் வாங்கி இவ்வுலகிற்கு வந்திருக்கிறீர்கள்! உங்கள் அனுபவங்களும்
,மகானின் சந்திப்புக்களும், பெருமக்களின் பரிச்யமும் பல ஜன்மங்களிலும் கிடைக்காத பரிசு.
வணங்குகிறேன்.
மிகவும் யதார்த்தமான வரிகள், பூச்சு இல்லாத இயல்பான பேச்சு, மிகவும் ரசித்தேன், நன்றி
எஞ்செல்ல பவா யோகி ராம்குமார் அவர்கள் என்னுடன் ஏறக்குறைய 45 நிமிடம் இரண்டு முறை எனது இடக்கை கட்டை விரலை ஸ்கேன் செய்த தருணங்களில் அவர் மட்டுமே எனக்குள் நிறைந்து வழிந்தோடியது எனது வாழ்நாளின் புனிதமான தருணங்கள்.காரணம் என்னை எனக்குள் அவர் ஒப்புக் கொடுத்த தருணம் என்பதனை இவன் உணர்ந்த முதன்மையான தருணம். அருணாச்சல சிவம் 🙏🏻 🙏🏻 👣 🙇🏻♂️ ❤️ 😘 😘 😘
வணக்கம் ஐயா .... உங்களை பார்க்கும்போது என்னுடைய குருவை நேரில் பார்த்த உணர்வு ஏற்படுகிறது. உங்களது அனுபவ பகிர்தல்கள் இறுக்கமாக இருக்கும் என்னை மென் மேலும் லேசாக மாற்றுகிறது. நீங்கள் கதை சொல்லும்போது அம்மாவின் அருகில் இருப்பதை உணர்கிறேன். இந்த உணர்வை எனக்களித்த நீங்களும் எனது குருவே .... வாழ்கவளமுடன்.
ஐயா அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்...ஐயா நீங்களே மிக பெரிய பௌக்கிஷம்...உங்களுக்குள் இருக்கின்ற பல பௌக்கிஷவான்களோடு ஏற்பட்ட அனுபவத்தை உண்மை யுடன் எங்களோடு பகிர்ந்து அளிப்பது பெரும் பாக்கியமாக கருதுகிறோம். மிக்க நன்றி ஐயா....
ஆஹா. . . எவ்வளவு பெரிய மனிதர்களை பார்த்து பழகி இருக்கிறீர்கள். மிகவும் பிரமிப்பாக இருக்கிறது.
I will be happy to meet You Sir🙏
யோகியுடன் உங்கள் சந்திப்பு அனுபவங்கள் பற்றி சொல்லியது என்னை பிரமிக்கவைத்தது மீண்டும் மீண்டும் கேட்கதோன்றியது நன்றி
Yogi Ramsuratkumar
Yogi Ramsuratkumar
Yogi Ramsuratkumar
Jaya Guru Raya....
Too Great and Excellent sir....
Nice Speech....
அருமையான பதிவு. வாழ்க்கையின் யதார்த்தங்களில் புதைந்துள்ள அதிசயங்கள் அது நடக்கும் போது தெரியாது. அந்த அனுபவங்களை அசை போடும் போது வரும் வலி சுவாரசியம் எல்லாவற்றையும் நேரில் உரையாடுவது போல கூறிய விதம் மிகவும் அருமை. ஆத்மார்த்தமான பதிவு அய்யா.
நல்ல தகவல் இன்னும் யோகி ராம் சூரத் குமார் ..பற்றி தகவல்கள் கூற வேண்டுகிறோம் ..♦
பாவா செல்லதுறையின்
பல தகவல்கள் ..மீண்டும் மீண்டும் கேட்க்கும் படியாக உள்ளது ...நன்றிகள் ♦♦
ஐய்யா முதற்கண் வணக்கம்.தங்களின் கதை சொல்லி
நன்றாக இருக்கிறது 😊 வாழ்த்துக்கள்.
பவாஐயா நீங்கள்சொனன் விதம் ஓரு குண்டு பலப் எரிந்து அது டிம்மாக இருக்கிறது ஆனால் அவர் பிரைட்டாகஇருக்கிறார் என்றீர்கள் அருமையான உவமை நன்றி ஐயா R.ராஜி 🙏
மிக அருமையான விளக்கம் மற்றும் அனுபவ பகிர்வு
யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார்
ஜெய குரு ராயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை பாவா.
உங்கள் பேச்சு வழியாக. காட்சிகளை கண் முன் நிறுத்தியது. மிக்க நன்றி
பவா.,
உங்களுடைய யோகி ராம்சுரத்குமார் அனுபவம் என் மனக்காயங்கங்ளுக்கு மருந்தானது... நன்றி பவா...
கால் பூமியில் பாவாத கர்வத்தில்
தனக்கு நிகரான என்று தான் நினைக்கும்,....அல்லது பந்தயத்தில் தனக்கு சற்று முன் ஓடும் எவரும்....
நொண்டிக் குதிரை தான் என்ற எண்ணம் நிறைந்து இருப்பது தன்னை ஒரு பெரிய இலக்கியவாதி என எண்ணும் யாருக்கும் வழக்கம் தான் போலிருக்கிறது.
இதனால்,தமிழ் இலக்கிய உலகமே பெரும்பாலும் நொண்டிக் குதிரைகளின் சங்கமமாக இன்று மாறியுள்ளது வருத்தப்பட வைக்கிறது.
அன்பை வளர்க்காமல்,
புகழைப் புகையிலை ஆக்கி சார்மினார் குடிக்கும் யோகிகளால் நாட்டுக்கு என்ன நன்மை என்றும் நினைக்கத் தோன்றுகிறது. 🥱🤔
பவா.. நீங்கள் ஒரு மனித காந்தம்.....
பல மனிதர்களை தன் பால் ஈர்க்கும் நீங்கள்..
யாருடைய நிழலும் தன் மீது படியாமல் பார்த்து கொள்கிறீர்கள்...
இது சாதாரணமாக மனிதர்களால் இயலாத காரியம்....
என்றும் அன்புடன் உங்கள் சம்பத் கணேஷ்.சீர்காழி.
உங்கள் பேச்சில் ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கிறது சார். இது போன்ற நல்ல அனுபங்களை தொடர்ந்து பதிவிடுங்கள். God Bless you Sir.
சு சமுத்திரம், பிரபஞ்சன், கி ராஜநாராயணன் இப்படி பல எழுத்தாளர்களின் அரிய படைப்புகளை தொடர்கதைகளை சிறுகதைகளை சேமித்து வைத்திருந்தேன். படிப்பின் படைப்பின் அர்த்தம் புரியாத தற்குறிகள் என்னை எரிப்பதாக நினைத்துக் கொண்டோ என்னவோ அந்தப் படைப்புகளை எல்லாம் எரித்து விட்டார்கள் என் வாழ்நாளில் நான் சந்தித்த மிகப்பெரிய இழப்பு அது இன்னமும் அவை திரும்ப கிடைத்தால் எப்படி இருக்கும் என்று என் மனம் எண்ணிக் கொண்டே இருக்கிறது.
இன்றுதான் இந்த பேச்சை கேட்க
வாய்த்தது.
மனதில் நெகிழ்ச்சி உண்டானது.
சுந்தரராமசாமி
ஜெயமாேகன்
சுபமங்களா
யாேகியார்
என அருகாமையும் சந்தித்தலும்
எனக்கு வாய்த்துள்ளது.
இந்த பேச்சு இன்று மனசுமை
அற்றதாக்கி என்னை உற்சாகமாக்கியுள்ளது.
சிற்பகலை நண்பர் பாலா
கடந்த மாதங்களில் திருவண்ணாமலைக்கு வருகிறீர்களா என அழைத்தும்
வரமுடியாதது வருத்தமளிக்கிறது.
நிலம் பூத்து மலர்ந்த நாள் படித்துவிட்டு அலை பேசியில்
பேசினேன்.அவர்களையும் சந்திக்க வேண்டும்.
வணக்கம் ஐயா...
தங்களின் அனுபவம் வாய்ந்த பேச்சு...
மிகவும் அருமை...
யோகி அவர்கள் கடைசி வரை தங்களை நண்பராகவே நினைத்தார் பார்த்தார்.வாழ்க வையகம் வாழ்க அவர் புகழ்.🎉🎉🎉
மிக இயல்பான உண்மையான பதிவு இது. ஒரு பாசாங்கும் இல்லை. நிறுவனமாகிப்போன மதமும் மகான்களும் எவ்வாறு அதன் தன்மையிலிருந்து நீர்த்துபோகிறார்கள் என்பதை சுட்டிகாட்டிய விதம் அற்புதம். கடவுள், மகான், சித்தர் போன்ற எல்லாவற்றையும்விட மனிதம் தான் சிறந்தது.
உங்கள் வார்த்தைகளுக்குள் புகுந்து உங்கள் கடந்த காலத்தில் உங்கள் அருகிலேயே நின்று பார்ப்பது போல உணர்கிறேன். நன்றி பவா சார்...
அற்புதமான பதிவு.
யோகி ராம் சுரத் குமார
ஜெயகுரு ராயா...
எதையும் எளிமையாக பேசும் தங்களின் பேச்சு என்னை மிகவும் கவர்ந்து விட்டது.என் அருகில் நீங்கள் இருந்தும் உங்களை நெரிங்கி பேசவோ,பழகவோ முடியாத நிலையில் இருப்பது மனவருத்தம்.
ஜெயகாந்தனை ஞாபகப்படுத்தினீர்கள் சார்! முழுவதும் பார்த்தேன்! அருமை! அமானுஷ்ய சக்தி யோகி சரத்குமார் அய்யா!
மிகவும் அருமை நண்பரே . யோகி நேரில் சந்திக்க முடிந்த நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி.எனது அப்பாவும் அம்மாவும் உங்களை சந்தித்துள்ளார் உங்கள் வீட்டில் . நானும் முயற்சி செய்கிறேன் உங்களை பார்பதற்கு
நீங்கள் 1000 மணிநேரம் பேசினாலும் கேட்கலாம் 🙏🙏🙏.I am addicted to your talk sir
Yep
நீங்கள் உங்கள் அறிவை வளர்த்தால் எதற்கு மற்றவர்கள் பேசுவதை கேட்கணும்...
@@hfhsj12 நான் ஏற்கனவே 40 லட்ச ரூவா சம்பளத்தில் வேலையில் உள்ளேன். நீ உன் ஆயா சுட்ட ஆப்பத்தை மூடு தம்பி 🤣🤣😂😂😂
@@hfhsj12This statement will not be accepted by an enriched knowledge person. If you want you can check whoever. Don't try to underestimate it.
பாலகுமாரன் அவர்கள் மூலம் அறிமுகம்..தங்கள் முலம் நிறைய தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது....நன்றி
எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும் கதவு சிறியது தான்,
எவ்வளவு பெரிய கதவாக இருந்தாலும் பூட்டு சிறியது தான்..
எவ்வளவு பெரிய பூட்டாக இருந்தாலும் சாவி சிறியது தான்,
இவ்வளவு சிறிய சாவியை வைத்து அவ்வளவு பெரிய வீட்டைத் திறந்து செல்கிறோம்...
வாழ்க்கை என்பதும்
இதே மாதிரி தான்...
நமக்கு வரும் எவ்வளவு பெரிய பிரச்சனையா இருந்தாலும் அதன் தீர்வுக்கு ஒரு சிறிய மாற்றமோ, சிறிய தீர்மானமோ போதும்,
அதுவே அத்தனை பிரச்சினையைத் தீர்க்கும் சாவியாக அமைந்து விடும்...
சாவி இல்லாத பூட்டை மனிதன் உருவாக்குவதில்லை,
தீர்வு இல்லாத பிரச்சினைகள் என்று எதுவும் இல்லை..
ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்
ஒரு நாத்திகவாதியால், ஒரு கம்யூனிஸ்ட்டால், ஒரு ஆக்ரோஷமுள்ள மனிதனால் ஆன்மீகவாதியாக ஆகாமல் இருக்க முடியாது உள்ளுக்குள் நீங்களும் ஒரு யோகிதான், இலக்கியத்தின் மூலம் இதயங்களை இணைக்கிற ஒரு யோகி
வாழ்த்துக்கள்
Iam 66 year's old. In my life time in 1990_ visited Tiruvannamalai 1st Time. Went to Bhawan Yogi RAMSURAT kumar Home🏠 Luckily he is standing the gate itself. Iam very lucky person.
MJT
Very inspiring talk. I am an ardent devotee of Yogiramsurat Kumar . May God bless you...Natarajan
நல்லபதிவு அற்புதம் இப்பதிவின்
தொடற்சி அவசியம் விரைவாக
தங்களிடமிருந்து வேண்டும்
நன்றிகள் பல மில்லியன்
வாழ்த்துகள்
வணக்கம் சகோதரரே., சிறந்த சொல்லாடல் உங்களுடையது..யோகியை கண்ணெதிரே நிறுத்துகிறீர்கள்... 🙏🙏🙏🙏🙏
எல்லாம் சில காலம்...எல்லோரும் சில காலம்..!!
Yogi Ramsuratkumar JayaGuru Raya. Nalla video. nandri
உங்களின் அனுபவம் என்னைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு மிகவும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
யோகி ராம்சுரத்குமார்
ஜெய குரு ராயா 🙏🙏🙏
This is one pf my fav video which I have dowloaded offline. Especially when I get thoughts about bhagwan I will just listen this video. Thanks to Bava 🙏
தங்களைப் போன்று எனக்கும் கல்லூரியில் படிக்கும் போது சிறிய அனுப்பவும் திருவண்ணாமலையில் நேர்ந்தது.. உங்கள் ரசிகன் தான் அருணை சுந்தர் சகலகலா டிவி
Bala.kumaranai patri pazaya ninaivuhal.
Hi i am your fav
Fan
9
9
மிக நல்ல தகவல்கள் பவா அண்ணா... ஒரு இரவு கூட உங்கள் குரல் கேட்காமல் கண்கள் மூட மறுக்கிறது.. மிக நல்ல மனம் கொண்ட நீங்களும் உங்கள் குடும்பமும் நீடூழி வாழ வேண்டும் அண்ணா..👍🙏
Llllpy
பவாசெல்லத்துரைஅவர்களேநான்திருவண்ணாமலைசென்றுநான்குவருடம்ஆகிறதுஇதுவரைஎன்னைஅறியாமல்யோகிராம்சுரத்குமார்அவர்களைதினமும்இரவுஅன்றாடம்நினைக்கிறேன்அவருக்கும்எனக்கும்என்னசம்பந்தம்என்றுஎனக்கேபுரியவில்லையேஅவரைப்பற்றிஇதுவரைநீங்கள்சொல்லும்வரைஎனக்குஎதுவுமேதெரியாதுஏன்ஏன்என்றுதெரியவில்லைஆனால்அவரைநேசிக்கிறேன்இனம்புரியாமல்சந்தோசமாக இருக்கிறது
பாவா எனக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கமே இல்லை.உங்கள் கதையை கேட்கும் போது நான் கதையை வாசிப்பது போல் உள்ளது .எனக்கு உங்கள் கதையைக் கேட்கும் பொழுது கடைபிடிக்க ஆர்வத்தை தூண்டுகிறது பாவா....
நன்றி சார் உங்கள் அனுபவங்களை தொடர்ந்து பகிர்வும் soul touch sir
Impossible friend---impossible narration.. Hats off to you bava sir👌👌👌👌👌
Ennoda amma oda friend avangha peru Ranganayaki...avangha ippo uyiroda illa...avangha pesura madhiri irukku neengha pesradhu....mikka magazchi......She is a great soul 😍avangha sayal ungha mugathilla theriyudhu
ஒரு மனிதருக்குள் எத்தனை மனிதர்கள், அந்த மனிதர்களுக்குள் எத்தனை எத்தனை மனிதர்கள்.
அடேயப்பா...!
the way you expressed about Swamiji is excellent and very natural Sir!
What miracle, your narration is nice. Looks like you are not God believer but you had a chance to live with Sadu. It is life. It's god's gift. People tried have darshan but couldn't do so. Whereas you are exceptional memories. Unbelievable. Arunachalasiva Arunachalasiva Arunachalasiva
ஓம் சரவண ஜோதியே நமோ நம
ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி
ஓம் பகவான் சற்குருவே சரணம்
சற்குரு பகவான் தவத்திரு ஓம் ஸ்ரீ யோகிராம் சுரத்குமார் சுவாமி
பார்க்குமிடமெல்லாம் உங்கள் உருவமும் உங்கள் நினைவும்
உன் பெயரை பதிக்கத்தோனுது ஒவ்வொரு நொடியும்
கேட்கும் ஒலியிலெல்லாம்
உன் நாமத்தை சற்குரு பகவான் பொருத்தி மகிழுது நான்
பேசும் பேச்செல்லாம் உங்கள் கருணையும் உங்கள் நினைவும் உங்கள் ஆசியும் அருளும்
விரும்புகின்றது என் மனம் தவத்திரு சற்குரு பகவான் யோகிராம் சுரத்குமார் சுவாமி
அப்பா நீ
உங்கள் நேசங்கொண்டு
என் மீது கருணையும் அருளும் நனைந்த
ஒவ்வொரு நொடியும் அதை உணர்ந்து உணர்ந்து என் மனம் மகிழ்ந்து கொண்டு இருக்கிறது அப்பா
ஓம் சரவண ஜோதியே நமோ நம
ஓம் முருகா சரணம்
ஓம் சரவண ஜோதியே நமோ நம
ஓம் சரவணபவ
ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி போற்றி
ஓம் சற்குருவே சரணம்
Bava, please share the most interesting people, moment in your life... I can listen to you all day... Super narration bava🙏
நல்ல பதிவு ஐயா, என் மனசு துடிக்குது... பகவான் யோகி ராம் சூரத் ஜெய குரு ராயா
எப்பொழுதுமே ஒரு கூட்டம்
புகழ்பெறும்
சிறப்பானவர்களை
தங்கள் கூட்டத்திற்குள்
இனைத்துகொள்வார்கள்
அல்லது
கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவருவதில்
திறமையானவர்கள்
எண்பதை இந்த சமுகத்தை
நன்றாக உற்றுநோக்குபவர்களுக்கு
தெரியும், அதை தாங்கள்
அழுத்தம் திருத்தமாகவும்
மென்மையாகவும் பதிவு
செய்திருக்கிறீர்கள், இதை மற்றவர்களும் உனருவார்கள்
என்று. சரியான பார்வை
வாழ்த்துக்கள் பாவா
👁
@@jayanthi4828 நன்றி சகோதரி
சூசகமான என் பதிவை புரிந்து கொன்டுள்ளது இந்தியாவை பற்றிய உங்களின் ஆழ்ந்த
மன ஓட்டத்தை காட்டுகிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நான் புத்தகங்களைப் படிக்க சோம்பலாக இருப்பதால் உங்கள் வீடியோவைப் பார்க்கத் தொடங்கினேன், ஆனால் நீங்கள் ஒரு புராணக்கதை மற்றும் நூலகம் என்பதை இன்று புரிந்துகொண்டேன்...
Good speech Bava. மனம் நெகிழ வைத்தது உங்கள் பேச்சு.
நன்றியும் வணக்கமும் பவா...
ஷைலஜா அம்மாவிற்கும் என் வணக்கங்கள் 🙏🙏
முதல் பாதி சிட்டு குருவிகளின், மைனாவின் கொஞ்சல்கள்..... பிற்பாதி தொடர் தாக்குதல் கட்டை யோ இரும்போ...... சில குழந்தைகளின் மழைலை விளையாட்டுயும் கூட....
நன்றி நல்லவை கேட்க ஐயா வணங்கின்றேன்
The way you expressed about swamiji is excellent sir.
I really blessed to see your speech.
It's touch my soul.
Great narration ayya.
Om Yogi Ram Suratkumar
Om Yogi Ram Suratkumar
Om Yogi Ram Surat kumar
Jaya Guru Raya
மிகவும் அற்புதமான உரை 🙏🙏🙏. Happy to know that you're connected to spiritual people as well. 🌹🌹🌹
Appa please phone number
Wonderful speech Bava , really it was too interesting. Thank you.
Baba sir I liked this video so much that I watched the replay one more time. Thank you I like Jayamohan books and loved Balakumaran as well this is fact of life we may like 2 opposites so did Yogi Ram Suratkumar !
நீங்கள் கொடுத்து வைத்தவர்.உங்களைப் பெற்ற தாய் தந்தையர்க்கு அனேக நமஸ்காரங்கள்.🙏🌼🌷
நான் 1961 ல் தரங்கையில் TELC பள்ளியில் படித்தேன். அப்போது தேவகாருண்யம் ஜோன்ஸ் என்று ஒரு மாணவன் என் நண்பனானான். அவன் 0 rphanage மாணவன். திருக்கோவிலூர் ஊரை சேர்ந்தவன். அருமையான அச்சு கையெழுத்துக் கொண்டிருந்தான். அந்த ஜோன்ஸ் தான் இவனா? என்று தெரிந்து கொள்ள ஆசை. என்னுடன் ஒரு தீபாவளி நாள் கழித்தான். மறக்க முடியாத நண்பன். நன்றி
நான் பாலகுமாரன் எழுதிய நாவல் படித்து அவரிடம் பேசி எனக்கு நானே சில வாழ்வியல் முறை மூலம் யோகி ராம் சுரத் குமார் பற்றி தெரிந்து தற்சமயம் தங்கள் கதை கேட்கிறேன் இது ஏதோ வகையில் தொடர்கிறது
நீங்கள்
சொல்லியவிதம்
மனதைஉருக்கிவிட்டது.
நலமுடன் வாழ
வேண்டுகிறேன்.
Ñalam Pala Malarka Valzka.
ஐயா அருமையான தகவல்கள் , உங்கள் அனுபவங்கள் ஒரு பல்கலைக்கழகத்துக்கு நிகராக உள்ளது , நன்றி
Balakumaran always saying about Yogi. Thank you for yourube because introduced Bava celladurai. Bava final finishing I am unable to control my tears.
Miga arumai...the last words bring tears in our eyes
மிக மிக அருமை அண்ணா... யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் ஜெயகுருராயா... மிக்க நன்றி. யோகியாரின் நட்பினை பெற்ற தாங்கள் பெரிய பாக்கியசாலி. மகிழ்ச்சி.
Very nice
மிகவும் இயல்பாக இருந்தது உங்கள் video.. நான் யோகி பற்றி எழுத்தாளர் பாலகுமாரன் மூலம் அறிந்தேன்..
Great,greater,, greatest Sir. You have just bound us by your eloquence. With tears, I was listening. Great Salutations..
என்னவென்றுபுகழ்வது இந்தகுரலும்கதை கூறும்வளமையும்குன்றாது நூறாண்டுதொடரடாடும்பவா சார்
Yogiramsuratkumar
Yogiramsuratkumar
Jeyagururaya
Thrilling experience with bava's unmatchable way of telling.
எழுத்துச் சித்தர் பாலகுமாரன் யோகிராம்சுரத்குமார் ஸ்வாமியை எனக்கு புத்தகங்கள் வாயிலாக அறிமுகம் செய்தார். பாலகுமாரனுக்கே ஸ்வாமியை நீங்கள் அறிமுகப்படுத்தியது வியப்பு பவா. வாழ்க வளமும் நலமும் பெற்று. 🙏🙏🙏
Felt like reading a book.. Awesome Sir 👏👏👏
Nice video sir. I have never met or tried to meet yogi ram surathkumar. People who told me about his always said bad about him. But after seeing this video, I feel like I should have atleast met yogi once in life..... good video. Thanks for sharing your experiences with him in a nice way.
Super and interesting speech Love the way your explanation ❤
ஐயா சந்தர்ப்பம் கிடைக்கும் போது நிச்சயம் உங்களை சந்திப்பேன்
For the only reason that honourable Bava sir has been considered as a friend by Yogi Sri Ram Surath Kumar ji, I mentally bow down and place my head at Bava sir's feet 🙏🙏🙏
பாதி செய்திகளை நம்புவதா? வேண்டமா? என்று நினைக்க வைக்கிறது. இவையெல்லாம் எந்தளவுக்கு உண்மையான நிகழ்வுகள் யோசித்து கொண்டே முழுக் காணொளியையும் ரசித்து பார்த்தேன். அனைத்தும் உண்மையாகவெ இருக்க வேண்டுமென்ற நப்பாசை எனக்குள் ஆழமாக இருக்கிறது. இனிதான் பவா செல்லதுரையை படிக்க வேண்டும்.
Sir, I will write in English...not expert in typing in tamil...I am extremely addicted to your stories..I am roaming like mad to hear your stories...neengal thaan en vaalvin சொர்ன்னா அம்மா😃😃..I love you sir...by viswa from Germany..take care of your health
Love vishva
@@bavachelladurai ஐயா, ஒரு ஆன்மீகவாதியாக யோகிராம்சுரத்குமார் அவர்களை எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்???? மற்றும் அவரிடம் ஏதாவது அமானுஷ்ய சக்தி இருந்ததாக உணர்த்து உள்ளீர்களா???
🙏
Nandri ... I Blessed...
அற்புதம்.................................யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜயகுருராயா........ அடுத்த பதிவு எப்போது ?
சிறு துரும்பின் நகர்வையும் கூட அழகாக ரசிக்க ,நேசிக்க தெரிந்த ஒருவர் தான் தன் வாழ்வின் அனைத்து நிகழ்வையும் சரியாக அடுக்கி ..நினைவுகூர முடியும் ....உங்களது ரசனை அருமை ,நேரில் சந்திக்க பேராவல் ஐயா ,நானும் உங்கள் ஊர் செல்லும் வழி தான் .....அடுத்த கதை கேட்க வாங்க எப்பொழுது???
Impossible friend மிக சரியான வார்த்தை
Awesome speech Bava sir.
Keepgoing sir. Very impressive.
I will meet u soon sir.
Sugumar. R
Tiruvannamalai
Bhava sir/dad yesterday I heard your elephant doctor story. I heard a story about elephant from my dad in my childhood days. Now I can't remember. I can't retrieve it now from my dad. But your dr.k story made me emotional. I can't say it words.yesterday onwards I am watching your story telling only. You make me not to hear but visualize the story. I too felt the smell of elephants yesterday.i want to meet you in my lifetime
Great great great. A great man speaking about a greatest man, what a narration. I can almost see those incidents.
DRAMATIC WORDS OF TRUE LOVE ON FELLOW HUMAN.............GREAT VALUE to my life hope for the best to come soon
பவா ஏதோ எதார்த்த மாக
கட்டிப் போட்டு விடுகிறீர்கள் 💐👍
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெய குரு ராயா..🙏🙏🙏🦋🦋🦋
யோகிராம் அவர்களை நான் நேரில் சந்திக்க அவரின் ஆஸ்மரத்தில் சந்திக்க சென்று வாயற்படியில் நெருங்கிய போது அவர் தன் இருகைகளையும் உயர்த்தி ஆசீர்வதிக்க தூக்கியபொழுது மின்னல் ஒளிபளிச்சிட்ட உணர்வை பெற்றேன்
ஐயா உங்களுடைய பதிவு அருமையாக உள்ளது பவா சார் நீங்களும் சைலஜா அக்காவும் வம்சி பார்க்கும்போதெல்லாம் உங்களுக்கு ஒரு வார்த்தை ஞாபகம் வந்து கொண்டிருக்கிறது என்று சொன்னீர்கள் உண்மையில் இதுதான் மனதை நெகிழ வைத்த தருணம் நான் நினைக்கிறேன்
பாலகுமாரன் அவர்கள் யோகிராம்சுரத்குமார் அவர்களைப் பற்றி பேச கேட்டிருக்கிறேன். தங்கள் மூலமாக நிறைய அறியக்கூடிய இருந்தது. நன்றி
This eee lambre Mani Maran
Ungalin Yogi Ramsurath Kumar udanana Natpu pagirnthu kondamaikku nandri Bava
Mei silirththu ponen
Avarudan ungalin ninaivu Alaigalodu Naanum sernthu payaniththen
Yogi Appa Jaya guru raaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இறுகிய மனசு இறகாய் மாறியது உங்கள் பேச்சை கேட்டவுடன் .
Thanks Bava sir for sharing your experiences. We would like to listen you from u a lot.