Kathai Ketka Vanga | பிரபஞ்சன் - பிரம்மம் | பவா செல்லதுரை | Bava Chelladurai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • Kathai Ketka Vanga | பிரபஞ்சன் - பிரம்மம் | பவா செல்லதுரை | Bava Chelladurai
    This video made exclusive for TH-cam Viewers by Shruti.TV
    Follow us : shrutiwebtv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Mail id : contact@shruti.tv
    WhatsApp : +91 9444689000

ความคิดเห็น • 265

  • @user-Ma7Ni4
    @user-Ma7Ni4 3 ปีที่แล้ว +24

    என் தோட்டத்தில் நான் கண்டுகொள்ளாத முருங்கைமரம்
    இன்று என்னை அவமானபடுத்தியது,
    (நீயின்றி நான் வளர்ந்தேன் நீரால்)

  • @rajamohamed9210
    @rajamohamed9210 4 ปีที่แล้ว +40

    பாவாவின் சொல்லாடலுக்கு சளசளத்தோடும் ஓடையின் பின்னணி இசை அற்புதம்

  • @vasugivelu3188
    @vasugivelu3188 4 ปีที่แล้ว +36

    சகோதரர் பவா! எழுத்தாளர் பெருமிதம் அடைந்தார் என்று ஒரு வரி சொன்னீர்கள். உங்களையும் உங்களைப் போன்ற எழுத்தாளர்களையும் கதைசொல்லி களையும் பெற்ற நாங்கள் மிக மிக பெருமிதம் அடைகிறோம். வாழ்க வளமுடன்!

  • @annamalairaju4017
    @annamalairaju4017 4 ปีที่แล้ว +18

    பிரபஞ்சனே இந்தக்கதையைச்
    இவ்வளவு அழகாக சொல்லியிருக்கமாட்டார்
    என்று எனக்குத்தோன்றுகிறது

  • @MohanRaj-td1ff
    @MohanRaj-td1ff 4 ปีที่แล้ว +89

    முன் வாழ்ந்த இலக்கியவாதிகளுக்கான மரியாதையை நாங்கள் மொத்தமாக உங்களிடம் கொடுக்கிறோம் ... அதை நீங்கள் போய் சந்திக்கும்போது உங்கள் பங்கினை எடுத்துக்கொண்டு மற்ற அனைத்தையும் அவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள் அய்யா .
    ❤️❤️❤️❤️

  • @tamilzinbaa5235
    @tamilzinbaa5235 3 ปีที่แล้ว +15

    எழுத்தாளர் யாரகவும் இருக்கலாம்
    ஆனால் என் "பவா" வை போல ஒரு ஆக சிறந்த கதை சொல்லியை நான் எங்கும் கண்டதில்லை ......... வாழ்கையின் ரசனை மிகுந்த மனிதனாகவே என்றும் உங்களை பார்க்கின்றேன் 🥰🥰🥰🤩😍

  • @senniappan.m8191
    @senniappan.m8191 4 ปีที่แล้ว +8

    தங்களைப் பற்றி இப்போது தான் அறிகிறேன். பிரபஞ்சன் எழுத்துக்களைப் படித்ததில்லை. அவருடைய கதையைத் தாங்கள் கூறிய விதம் மிக அருமை. அந்தக் கதையைத் தாங்கள் ஊன்றிப் படித்திருக்கிறீர்கள் என்பதும் ஏறத்தாழ அதை மனப்பாடமே செய்து விட்டீர்கள் என்பதும் புரிகிறது. பிரபஞ்சன் அவர்கள் கதையை எவ்வளவு உணர்வு பூர்வமாக எழுதியுள்ளார் என்பதை அறியும் போது மெய் சிலிர்க்கிறது. மிகவும் நன்றி ஐயா.
    மு. சென்னியப்பன்.

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 4 ปีที่แล้ว +12

    போன கதையில் அன்புக்காக கண்ணீர்,அகலவில்லை இப்பொழுது பவாக்காக சிரிப்பலை எப்படிபட்ட ஏழுத்தளார் பரபஞ்சனை காப்பாற்ற தவறிவிட்டது இந்தசமூகம்

  • @vksekar8752
    @vksekar8752 3 ปีที่แล้ว +7

    கதை கேட்க வந்தேன்.
    இன்று தான்....
    முதன் முதலாக...
    யதார்த்தமான சொல்லாடல்.
    அருமை.

  • @mottouvignesh4434
    @mottouvignesh4434 3 ปีที่แล้ว +20

    பிரபஞ்சன் பிற உயிர்களை எவ்வாறு நேசித்தார் என்பதற்க்கு இதை விட வேறு சான்று தேவை படாது. கதை சொல்லிக்கு மிக்க நன்றி!

  • @dreamdesigns7382
    @dreamdesigns7382 4 ปีที่แล้ว +23

    இந்த முறை கண்ணில் தூசி துடைக்காமல் வாய்விட்டு சிரித்தேன் வாழக்கம் போல் தலைவர் ராக்ஸ்

  • @KKRaj-oc9wc
    @KKRaj-oc9wc 4 ปีที่แล้ว +5

    உண்மைதான் குடும்பத்துடன் உட்கார்ந்து கலந்து பேசியது எல்லாம் கடந்த கால நிகழ்வு.
    என் தங்கைகளின் குழநதைகளுக்கான பெயர் வைக்க நாங்கள் அனைவரும் கலந்து எடுத்த முடிவுகள் நினைவுக்கு வருகிறது. எல்லாமே sweet memories.
    No reverse button in life (முதல்வன் படத்தில் அர்ஜுன் அப்பா சொன்னது) கடந்த இரு நாட்களாக தான் உங்கள் vedio பார்க்கிறேன்.நன்றி.
    ஜெயமோகன், சுந்தர........ எல்லோரையும் நினை வூ ட்டியதர்க்கு.

  • @majeed2326
    @majeed2326 4 ปีที่แล้ว +48

    எங்கோ படித்தது: கலைஞ்சன் ஒரு மரத்தை கூட மனிதனாக பார்க்கிறான்.ஆனால் அரசியல்வாதியோ மனிதனை கூட மரமாக பார்க்கிறான்.

  • @davidbilla7484
    @davidbilla7484 3 ปีที่แล้ว +5

    ஒரு முருங்கை மரத்திற்க்காக கண்ணீர் விட்ட அக்கனத்திலே மனிதத்தை மனிதமனங்களிலிருந்து அறுவடை செய்கிறார் பிரபஞ்சன்
    நன்றி பவா

    • @vairavelp5780
      @vairavelp5780 3 ปีที่แล้ว +2

      ஒரு மனுஷி| பிரபஞ்சன்|கதையாடல்
      th-cam.com/video/V5cUhwN2egI/w-d-xo.html
      தன் சக்திக்கு மீறி உதவுதல் என்பதும்
      மற்றவர்களின் பக்க நியாயத்திற்கு பக்கபலமாய் நிற்பது என்பதும்,
      இங்கு ன்இன்னமும் நடந்துகொண்டே இருக்கிறது.
      அப்படிப்பட்ட
      நல்ல மனிதர்களை தன் கதைகளின் கதாபாத்திரங்களாக்கி தொடர்ந்து அங்கீகரித்துக் கொண்டே இருக்கிறார் பிரபஞ்சன்...
      அப்படிப்பட்ட ஒரு மனுஷியின் கதை
      இது

  • @pasupathiraj5714
    @pasupathiraj5714 4 ปีที่แล้ว +12

    பவா,அவர்கள் வாழ்வாங்கு வாழவேண்டும் என வாழ்த்துகிறேன். 🌴🍀🌳✌🤝☂️👏👌😘😍🌷❤🙏🙏

    • @lelandmark6042
      @lelandmark6042 3 ปีที่แล้ว

      I dont mean to be so off topic but does anyone know of a tool to log back into an Instagram account..?
      I was dumb lost the password. I would appreciate any tips you can give me!

    • @ikerkaison1308
      @ikerkaison1308 3 ปีที่แล้ว

      @Leland Mark instablaster ;)

  • @saidhamma5973
    @saidhamma5973 4 ปีที่แล้ว +3

    உங்களை பார்க்கும்போது, எனக்கு சிரிப்பு வருகிறது,வளர்ந்த குழந்தை, தத்தி, தத்தி,தன் அம்மாவிடம்,கதை சொல்வதுபோல் ,இவ்ளோ,ஆர்வமாக வெகுளியாக,பேசுவது,ரசிக்க...ரசிக்க...ரசித்துக்கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது💐💐💐💐👌👍🙏🙏🙏🙏

  • @selvamalarselladurai5408
    @selvamalarselladurai5408 4 ปีที่แล้ว +9

    சிறந்த கதை ... உங்கள் கதை சொல்லும் முறை .... மிகவும் பெருமை .. ஐயா

  • @farmpartner8561
    @farmpartner8561 3 ปีที่แล้ว +3

    பாவா ... நீங்க கதல்லாம் சொல்ல வேணாம்.
    சும்மா பேசினேர்ந்தா போதும் பாவா....

  • @padmanabanm3173
    @padmanabanm3173 4 ปีที่แล้ว +13

    பலா, கொஞ்சம் பிரபஞ்சன் கதை, மீதி பவாவின் கதை எனக்கு எது யாருடைய கதை என்பதில்தான் சந்தேகம். நன்றி எப்படியோ குன்றாத சுவாரசியமாய் இருந்தது கோவை பத்மநாபன்

  • @vivekanandan1843
    @vivekanandan1843 4 ปีที่แล้ว +4

    ஒரு டைம் மெஷினில் ஏறி 30 வருடங்களுக்கு முன் சென்று வந்ததைப் போல் உணர்ந்தேன்.

  • @srinithiyanjd3144
    @srinithiyanjd3144 ปีที่แล้ว +2

    வணங்குகிறேன் ஐயா
    கவிஞன்
    அவர்கள் காலங்கள் கடந்தபின்னும் வாழ்கிறார்கள் ❤

  • @manokaran5823
    @manokaran5823 3 ปีที่แล้ว +2

    கடந்த லாக் டவுன் டைம் ல தான் பவா அவர்களின் கதை கேக்கலாம் வாங்க! நிகழ்வில் உள் நுழைத்தேன் , இன்று வரை ,குறிப்பாய் இரவு நேரங்களில் 2/3 மணி வரை கூட பவா வின் கதை கேட்காமல் தூங்கவில்லை..அவ்ளோ ஈர்ப்பு சக்தி❤️ நன்றி பவா அவர்களே. முடிந்தால் உங்களோடு ஒரு நாள் தங்கி கதை கேட்டு மகிழ முடியுமா,நன்றி🙏 நன்றி🙏

  • @1000welcome
    @1000welcome ปีที่แล้ว +1

    பவா அய்யாவின் கதை கேட்க வேண்டும் எப்படி கலந்து கொள்வது?? தயவு செய்து சொல்லுங்கள்..

  • @veeramani-ml1bv
    @veeramani-ml1bv 4 ปีที่แล้ว +30

    இன்று இரவு எனக்கு வாழ்க்கையில் புதிதாய் இருந்தது.... அதற்கு காரணம் பாவாவின் கதை

  • @sarojaviswanathan2639
    @sarojaviswanathan2639 4 ปีที่แล้ว +13

    உங்கள் கதை சொல்லும் பாங்கும்
    சக படைப்பாளிகளுக்கான அன்பும் கரிசனமும் மிக அருமை.

  • @kumaravel230
    @kumaravel230 4 ปีที่แล้ว +3

    கதை சொல்றது கேட்கிறதுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு ஆனா ஏன் திமுக தலைவர் கலைஞர் அவர்களை கேவலமா விமர்சனம் பன்றீங்க?? உங்கள் கதைக்கு அது தேவையா???

    • @rajeshmcm5372
      @rajeshmcm5372 4 ปีที่แล้ว

      Avar MGR patri kooda solli irukar

    • @balasuriyankanesapillai1357
      @balasuriyankanesapillai1357 3 หลายเดือนก่อน

      கலைஞர் பற்றி ஒரு நல்லது … நீங்கள் உண்மையான தமிழனாக இருந்து சொல்லுங்கள் பார்க்கலாம்🙏

  • @captainplanet2671
    @captainplanet2671 3 ปีที่แล้ว +1

    டேய் என்னங்க டா இது இந்த மாதிரி ஒரு காணொளிகளுக்கு கூட dislike ஆ....

  • @marikannan9404
    @marikannan9404 3 ปีที่แล้ว +2

    கதை கேட்டபின் எங்கள் வீட்டு கொல்லையிலுள்ள முருங்கை மரத்தைப் பார்த்தேன் அதில் பிரபஞ்சனும், பவாவும் தெரிந்தார்கள்.

  • @KKRaj-oc9wc
    @KKRaj-oc9wc 4 ปีที่แล้ว +3

    ஒரே திருப்தி பிரபஞ்சன் அவர்களை பாண்டி வீட்டில் சந்திததுதான்.

  • @Alayamani
    @Alayamani 4 ปีที่แล้ว +2

    என்ன வகை ஆளு நீங்க பிரமிப்பா இருக்கிறது . வாழ்வை இப்படியும் ரசிக்க முடியுமா ?

  • @isaivananofficial5472
    @isaivananofficial5472 4 ปีที่แล้ว +3

    பவா அய்யா சொல்லும் ஒவ்வொரு கதையிலும் உயிர்ப்பிருக்கிறது; அதைசொல்லும் விதத்தில் படைப்பாளியின் படைப்புயிர் துடிப்பதை காணமுடிகிறது. -இசைவாணன்

  • @mrg3336
    @mrg3336 4 ปีที่แล้ว +6

    நானும் கதை கேட்க வரேன் என்று ஒரு வருஷமா சொல்லுறேன். ஒருத்தரும் எப்படி வரணும்னு சொல்லமாற்றேங்களப்பா...

    • @bavachelladurai
      @bavachelladurai 4 ปีที่แล้ว +2

      Pl call 9443222997 after seven

    • @mrg3336
      @mrg3336 4 ปีที่แล้ว

      @@bavachelladurai thanks sir

    • @Greencity8686
      @Greencity8686 4 ปีที่แล้ว +1

      உங்கள் தமிழில் பிழை இருக்கிறது...🤣😂😀🤣🤣

    • @kpsbala8
      @kpsbala8 4 ปีที่แล้ว

      @@bavachelladurai . evening 7or morning 7?

    • @thamizhachinan1061
      @thamizhachinan1061 4 ปีที่แล้ว

      Bava Chelladurai got it finally 💃💃💃

  • @perumalmohan8798
    @perumalmohan8798 3 ปีที่แล้ว +3

    மழையோ அருவியோ.......நீரின் சப்தத்திற்கு நன்றி பவா அண்ணே.

  • @SelvamSelvam-cs4hz
    @SelvamSelvam-cs4hz 3 ปีที่แล้ว +2

    சிறப்பு ஐயா நீங்கள் கதை சொல்லும் விதம் மிகவும் சிறப்பு ஐயா உங்கள் மூலமாக நான் பல நாவல்களை அறிகிறேன்

  • @silambarasansingaram3173
    @silambarasansingaram3173 4 ปีที่แล้ว +2

    பவா எப்போ உங்கள தேடி வந்தாலும் பசுமை நினைவலைகளை சுண்டிவிட்டு கண்ணில் நீர் வடிய வைத்துவிடுகின்றீர்கள்... அன்புகலந்த நன்றிகள்...

  • @sakthi4524
    @sakthi4524 4 ปีที่แล้ว +6

    பவ அண்ணா எனக்கு இருக்கிற ஒரே ஆறுதல் நீங்கள் மட்டும் தான்

  • @neyalangthasa3014
    @neyalangthasa3014 4 ปีที่แล้ว +2

    ஒவ்வொரு கதை சொல்லும் போதும் கதைக்குள் நாங்கள் குதித்து விடுவது போன்ற உணர்வு...எத்தனை நன்றிகளை பவா தோழருக்கு சொல்வது...ஒவ்வொரு மோசமான நல்ல தருணங்களிலும் பவா கதைகள் தாலாட்ட தவறுவதே இல்லை...ஒரு குழந்தை போல எங்கள் நிலை...வாழ்க பவா 💐💐💐

  • @ganeshank5266
    @ganeshank5266 4 ปีที่แล้ว +5

    Your every lecture, explanation, interpretation, interaction are eternal which I ruminate again and again by which for me to read new books is very easy

  • @pselvampanneer3406
    @pselvampanneer3406 3 ปีที่แล้ว +1

    இன்றைய சிறந்த கதைசொல்லி களில் முதல் வரிசையில் இருப் பவர் தாங்கள்
    விசிறி சாமியார் பற்றி தாங்கள் மிகச் சிறப்பாகச் செய்திகள் சொன்னதை மறக்க முடியுமா என்ன சிங்கப்பூர் செ ப பன்னீர்செல்வம்

  • @tamilnesan8669
    @tamilnesan8669 2 ปีที่แล้ว +1

    சின்ன குடிசையில் குப்பி விளக்கினில் பட்ட அனுபவம் நினைவுள்ளதோ அந்த ஆனந்தம் எந்த மகிழ்ச்சிக்கும் இணையாகுமோ

  • @vijayanand6526
    @vijayanand6526 4 ปีที่แล้ว +5

    பவா அப்பாவிற்க்கு ஆயிரம் அன்பு முத்தங்கள்.

  • @sathishalive
    @sathishalive 2 ปีที่แล้ว +2

    Sir ,Me and wife admire your story telling and your story plots everyday and we are getting to reading habits all because of your encouragement. We’re so humble and gratitude towards your contributions towards the writer society. Mainly we are gaining more knowledge about very precious writers names and their stories.

  • @venkatesanlakshmanaperumal4547
    @venkatesanlakshmanaperumal4547 4 ปีที่แล้ว +9

    சிங்கம் களம் இறங்கிடுச்சி

    • @osbornedevaasir
      @osbornedevaasir 4 ปีที่แล้ว +2

      Always you Rocking Dad....
      Keep on...

    • @osbornedevaasir
      @osbornedevaasir 4 ปีที่แล้ว +2

      Dad means ...
      My Dad name is Chelladurai Red Teacher... Ramnad Schwartz Hr Sce School....

  • @periyathambisampath6435
    @periyathambisampath6435 4 ปีที่แล้ว +1

    என் கருத்து மாறு பட்டு தெரியலாம் ...கதை சொல்லுவது ராமாயண காலம் முதல் உண்டுதான் ...ஆனால் இத்தனை முயற்ச்சி எடுத்து இந்தச் சிறு கதைக்கு கூட வேண்டுமா ? ?

  • @Devi-cc4pd
    @Devi-cc4pd 4 ปีที่แล้ว +2

    Thank you so much Sir
    Unga video nan ippo dhan first time parkuren romba impressive voice ungalukku un voice la "Avamana" story narration keten romba arumaiyaga irundhadhu meedum mikka nandrigal Sir

  • @27462547
    @27462547 24 วันที่ผ่านมา

    மனசு அழுகிறது. பாவா நீங்க சொன்ன விதம் மனதை பிசைகிறது. எனக்கு ஹார்ட் அட்டாக் வந்து நியூரோபதி பிரச்சனையும் வந்ததால் மாடியில் நான் வைத்திருந்த 75 செடிகளும் தண்ணீர் கொட்ட ஆளில்லாமல் கருகியதை ஞாபகம் படுத்தியதில் கண்களில் மேலும் கண்ணீர் கொட்டியது.
    அழகான கதை. நன்றி பாவா.
    🎉🎉🎉🎉🎉🎉

  • @nishaalager1730
    @nishaalager1730 6 หลายเดือนก่อน

    Vazhgaaa valamudann sir!!!! Your voice itself a medicine for people!!!! Nandrigallll koodiii!!!!🙏🙏🙏

  • @karthikeyan3858
    @karthikeyan3858 3 ปีที่แล้ว +1

    அந்த எளிய வாழ்க்கையின் சுகம்...மாறிய உலகம் கண்டு வெறுக்க தோன்றுகிறது....

  • @kalaithaaioodagam5493
    @kalaithaaioodagam5493 4 ปีที่แล้ว +2

    இந்த அனுபவமும்...உள்ளார்ந்த ஆனந்த நெகிழ்வும்...ஒருபோதும் நான் கண்டதில்லை...! இதில் கேட்ட பல விஷயம் எனது பால்ய கால கிராமிய வாழ்க்கையுடன் பொருந்திப் போனது.பிரபஞ்சன் ஐயா...வின் பாதம் பணிகிறேன் மனதார...!
    உங்களை மனதில் பதிக்கிறேன் பவா...!!!

    • @manikarthikgk325
      @manikarthikgk325 ปีที่แล้ว +1

      அருமை சிறப்பு மகிழ்ச்சி

  • @iniyan7777
    @iniyan7777 2 หลายเดือนก่อน +1

    சிறப்பு... 😢

  • @rajamani5100
    @rajamani5100 ปีที่แล้ว

    அய்யாவின் முகவரியோ,அலைபேசி எண் கிடைத்தால் நன்றாக இருக்கும். தயைகூர்ந்து பகிரவும். யாராவது

  • @rooster1692
    @rooster1692 ปีที่แล้ว

    பாவா. நீங்க சொல்றுற நிறைய பேருக்கு தலைக்கனம் அதிகமா இருந்திருக்கு. கதை எழுதுனா என்னமோ பெரிய ஆளு மாதிரி நினைச்சிகிட்டு இருந்தா எப்படி பிச்சகாரனா சுத்தாம இருப்பாங்க. இப்ப இருக்கிற நடிகர் யோகிபாபுவ பாருங்க.. சாதாரணஆள் என்ன உயரத்துக்கு போய்ட்டாருன்னு.

  • @ramachandransridharan3712
    @ramachandransridharan3712 3 ปีที่แล้ว +2

    கதை படிக்க வைக்கும்
    திறமை உங்கள் பேச்சிற்கு
    இருக்கிறது

  • @cmvlogs1729
    @cmvlogs1729 2 ปีที่แล้ว

    ஐயா, உங்களை நேரில் கண்டு உங்களிடம் ஆசீர் பெற வேண்டும்.

  • @rajanayagamselladurai7534
    @rajanayagamselladurai7534 4 ปีที่แล้ว +2

    Baba sir, now I change my mind over keralites after hearing your stories.I am coming to see you soon.,in person.

  • @arun777madura
    @arun777madura 4 ปีที่แล้ว +3

    What a wonderful story. Excellent speech

  • @jbphotography5850
    @jbphotography5850 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா நான் கண்ணதn சன் பிரியன் கண்ணதாசனின் கதையை உங்களின் மூலம் கேட்க முடியுமா ஐயா நன்றி

  • @hariharannarayanan5813
    @hariharannarayanan5813 ปีที่แล้ว

    I am also reading a lot, but not able to recall a single word, what's wrong with me
    But I enjoy all , jaimohan ,sundar ramasway

  • @sivachandran3366
    @sivachandran3366 4 ปีที่แล้ว +4

    Thanks for Shruti TV.

  • @venkatesanyr8493
    @venkatesanyr8493 2 ปีที่แล้ว

    நான் எப்படி உங்களை சந்திப்பது என்று தெரியவில்லை

  • @Sk-crush90
    @Sk-crush90 4 ปีที่แล้ว +1

    புத்தகம் எனும் சிறையில் மாட்டிக்கொண்டு புத்தர்

  • @kumarmaran885
    @kumarmaran885 4 ปีที่แล้ว +1

    பொதியவெற்பன் தோழர் பற்றி கூறியது நூறு சதம் உண்மை ஐயா. தங்கள் பேச்சு உயிர்வீச்சாக உள்ளது.

  • @ShajahanMiskeen
    @ShajahanMiskeen 11 หลายเดือนก่อน

    Ivar miga periya ezuthalarullam kidayadu appidi migaperiya padipum avar ezudala aana onnu ezudugindra ezuthalani arumuga paduthugiraar adutha thalimurakku. Appo.avar namkku mukkiyamana manusanthaan. Naan 10 varsam munnadi. Nerya book padicheen ippo book padikkerdei kaduppa irukku namkkum adutha thalimurakkum avar padichu samarpikkuraarla avardaya namkku theringu big baas evara ni ennada veliyethuradu potta kamalhasan unmayil sonna avarthaan anda nigapcheya host pannanum andalavukku.avar besk bava adutha thalimuri avar kadai solli.kettu arivalinayurakoodathunnu migatheliva velai seiranuga vijay tv an beramanan

  • @shenbagarajs2746
    @shenbagarajs2746 2 ปีที่แล้ว

    தோழர் உங்களை நேரில் பார்க்க வேண்டும்..,

  • @sachiganesh
    @sachiganesh 4 ปีที่แล้ว +1

    WhatsApp No.பகிரவும். யாரை தொடர்பு கொள்வது அவருடைய எண் பதிவிட்டால் நலம் பயக்கும். பவா ஐயா அவர்கள் எண் பதிவிட்டால் நலம் பயக்கும்.

    • @neelamkrishnan5435
      @neelamkrishnan5435 4 ปีที่แล้ว

      மற்ற கமெண்ட்ஸ் படிக்கவும் அதிலிருக்கிறது

  • @srinivasankrishnan177
    @srinivasankrishnan177 4 ปีที่แล้ว +1

    First comedy speech I am listing good one.... but there a truth about the writers very simple life ( poor living)

  • @kavithavenkat3113
    @kavithavenkat3113 4 ปีที่แล้ว +1

    Neenkal kathai sollum murai athil nan vaalthuvittu vanthen👌👌👌👌👌👌👌👆🙏🙏🙏🙏

  • @mangai5020
    @mangai5020 หลายเดือนก่อน

    அருமையான கதை சொல்லி நீங்கள் அய்யா ❤❤❤❤❤

  • @brittoprad
    @brittoprad 3 ปีที่แล้ว +1

    வேறங்கும் கிடைக்காத ஒரு அனுபவம்! அருமை.

  • @ukkirapandi7718
    @ukkirapandi7718 4 ปีที่แล้ว +3

    Love you Bava sir

  • @rajivgandhik8422
    @rajivgandhik8422 4 ปีที่แล้ว +2

    ஆயிரம் வணக்கங்கள் பவா

  • @ramalingamramalingam8431
    @ramalingamramalingam8431 4 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @meignanasivam1161
    @meignanasivam1161 ปีที่แล้ว

    சட்டையை மடித்துக்கொண்டு கதை சொல்லும் நீ கலைஞன்.

  • @rajeswarigayathri3627
    @rajeswarigayathri3627 ปีที่แล้ว

    Bava sona cm yaruna enaga thoguthi mla janagiraman avara nanga periyavar nu solluvom

  • @mayilananthan.m2448
    @mayilananthan.m2448 4 ปีที่แล้ว +2

    வாழ்க தலைவர் கலைஞர் அவர்களின் புகழ் வாழ்க

  • @dhanalakshmidhanalakshmi2820
    @dhanalakshmidhanalakshmi2820 4 ปีที่แล้ว

    பவா..
    ஜனரஞ்சகன் நீ...
    கண் மூடினால்
    என்னுள் பிரபஞ்சன் ஆகவும்
    புதுமைப்பித்தன் ஆகவும்
    ஜெயகாந்தன் ஆகவும்
    இதரஇதர
    எழுத்தாளர்கள் ஆகவும்
    நீயே நிறைந்துவிட்டாய்...
    வாழ்க!! பல்லாண்டு!!

  • @kalaithaaioodagam5493
    @kalaithaaioodagam5493 3 ปีที่แล้ว +1

    Love you
    Prabanjan sir ♥️
    Love you
    Bava sir♥️👈

  • @vasanthaashokan9626
    @vasanthaashokan9626 3 ปีที่แล้ว +1

    super sir ...thank you very much

  • @பிரபுசக்திவேல்
    @பிரபுசக்திவேல் 3 ปีที่แล้ว +1

    இப்போது தான் இந்த உலகத்தில் நுழைகிறேன்

    • @chellammals3058
      @chellammals3058 3 ปีที่แล้ว

      இனிமே இந்த உலகத்தைவிட்டு விலகமுடியாதுஉங்களால்

  • @d.anthonyjoseph2487
    @d.anthonyjoseph2487 4 ปีที่แล้ว +1

    Nandri solla umakku varthai illai yammakku.I have no words to express my gratitude.

  • @11starworld
    @11starworld 4 ปีที่แล้ว +3

    Wonderful story sir.

  • @ravichandhran408
    @ravichandhran408 3 ปีที่แล้ว

    பவா சார் வணக்கம் மிகவும் அருமையான கதையை அருமையான மொழிநடையில் சொன்னீர்கள் நன்றி நான் திரைப்படத் துறையில் இயக்குனராக இருக்கிறேன் நிறைய இயக்குனர்களிடம் கதை கேட்டு உள்ளேன் பல தயாரிப்பாளர்களிடம் கதையை சொல்லி மிரட்டி இருக்கிறேன் ஆனால் ஒரு நாவலை அருமையான முறையில் கேட்டு ரசிப்பது இதுவே முதல்முறை

  • @Evan3783
    @Evan3783 4 ปีที่แล้ว +1

    Vaanam, Veyil, Mazhai, Kaatru
    Maalai, Iravu... inaithadhu Bava.

  • @svparamasivam9741
    @svparamasivam9741 2 ปีที่แล้ว +1

    Bala vaazhthukkal. Sirappaana pathivu. Jaihindh

  • @veerasamym295
    @veerasamym295 7 หลายเดือนก่อน

    அறிமுகம் மிகவும் நீளமாக உள்ளது

  • @DhanaLakshmi-xy1ym
    @DhanaLakshmi-xy1ym ปีที่แล้ว

    Nandri, Iyya..Vaazhga Valamudan

  • @vivekcastro6178
    @vivekcastro6178 2 ปีที่แล้ว

    Ivlo kevalamala oru urai ketathila

  • @angavairani538
    @angavairani538 4 ปีที่แล้ว +1

    அருமை பவா
    படிப்பதை விட நீங்கள் சொல்லி கேட்கும் கதை ஆயிரம் முறை படித்ததற்கு சமம்...படிக்கும்போது இப்படி மனம் விட்டு சிாிக்கமுடியாது பவா..you are great bava..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤⚘

    • @maduraivisalakshiaachi6936
      @maduraivisalakshiaachi6936 2 ปีที่แล้ว

      Aiiya nanum athepol oru murungai maram valearthean athuum odindadu ioppo thulirvittuirukku i am, glad😀😃

  • @BalamaniSelvaraj-hy9id
    @BalamaniSelvaraj-hy9id ปีที่แล้ว

    Bava sir your smile is super

  • @ravindarravindar4835
    @ravindarravindar4835 4 ปีที่แล้ว +3

    கதாசிரியரைவிட எடுத்துரைக்கும் பாங்கு உயிரோட்டமாயிருக்கிறது,பாராட்டுக்கள்

  • @meignanasivam1161
    @meignanasivam1161 ปีที่แล้ว

    சொல்
    எனும்
    சொல்..
    அது பவா.

  • @Tcchaneel2663
    @Tcchaneel2663 3 ปีที่แล้ว

    பவா வின்...பல பேச்சாற்றல் வீடியோ நேரம் போனதே தெரியவில்லை.. பல எழுத்தாளர்களின்...அனுபவுமும்...சொல்லும் கதையும்...சிந்திக்க வைக்கிறது....அருமை...

  • @hariharannarayanan5813
    @hariharannarayanan5813 ปีที่แล้ว

    That's why Bahava is 👍

  • @antonyr6307
    @antonyr6307 5 หลายเดือนก่อน

    Story starts at 23:00

  • @revathysridhar8786
    @revathysridhar8786 9 หลายเดือนก่อน

    Thank you sir

  • @ranjeethkrishnamoothy1066
    @ranjeethkrishnamoothy1066 4 ปีที่แล้ว +1

    Bava, Can you let me know the name of the Coimbatore literature old man who is working for literature?

  • @kadalak3026
    @kadalak3026 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @sakthikishore8747
    @sakthikishore8747 4 ปีที่แล้ว +1

    லவ்யூயூயூயூ பவா 😍😍😍😍

  • @sachiganesh
    @sachiganesh 4 ปีที่แล้ว +1

    பிழை திருத்தம்: வாங்கி அல்ல வெளியீட்டு விழாவில்

  • @baskarans2735
    @baskarans2735 ปีที่แล้ว

    அருமையான பதிவு பாவா