Rosappu Chinna Rosappu Video Song | Suryavamsam Tamil Movie | Sarath Kumar | Devayani | SA Rajkumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 4.1K

  • @rasul90skids28
    @rasul90skids28 2 ปีที่แล้ว +748

    எனக்கு வயது 28 ஆனால் இதுவரைக்கு இந்த பாடலை கேட்டால் ஓர் சொல்ல முடியாத உணர்வு 😍🥰 90's kid's

    • @GamingAlwin
      @GamingAlwin 2 ปีที่แล้ว +2

      Same to you

    • @mdbilal7886
      @mdbilal7886 2 ปีที่แล้ว +10

      Naan first paatha padam nice feeling to all 90s kids life....

    • @ayyanarayyanar7627
      @ayyanarayyanar7627 2 ปีที่แล้ว

      @@mdbilal7886 . . ........, . ,. Vvvmvmvmmvmmvvvv88vm9m9mm9mcmccccccccm

    • @jayaraj-vx5bl
      @jayaraj-vx5bl 2 ปีที่แล้ว +1

      Same feelings

    • @heartbeat9487
      @heartbeat9487 2 ปีที่แล้ว +1

      Same

  • @sudheeshsudhi6796
    @sudheeshsudhi6796 5 ปีที่แล้ว +1956

    ഈ പാട്ട് ഇപ്പോഴും കേൾക്കുന്ന മലയാളീസ് ഉണ്ടോ.. ഉണ്ടെങ്കിൽ അടി ലൈക്‌.. what a song. Hari ji ഒരു രക്ഷയില്ല അങ്ങയുടെ voice. My heart touching song.❤️

  • @ganeshkumar-xc3kl
    @ganeshkumar-xc3kl 4 ปีที่แล้ว +3401

    அத்தை மகள் மற்றும் மாமன் மகள் ஐ திருமணம் செய்து கொள்ள முடியாமல் போன அனைத்து 90's Kids ஆண்களுக்கு இந்த பாடல் சமர்பணம்.

  • @thamilarasan.n8962
    @thamilarasan.n8962 ปีที่แล้ว +1670

    இந்த பாடலை சீமான் அண்ணாண் பாடிய பிறகு இந்த பாடலை கேட்டு மகிழ்ந்த அனைத்து உறவுக்காக இந்த Comments நன்றிகள்

  • @bgmlover4764
    @bgmlover4764 4 ปีที่แล้ว +792

    கண்ணாடி பார்க்கயில அங்க முன்னாடி உன் முகம் தான் ❤❤❤ மனதை கொள்ளை கொள்கிறது இந்த வரிகளும் இசையும்

    • @bgmlover4764
      @bgmlover4764 3 ปีที่แล้ว +9

      @@iswaryaiswarya6358 அனைவருக்கும் பிடித்த வரிகள்

    • @bgmlover4764
      @bgmlover4764 3 ปีที่แล้ว +6

      @@iswaryaiswarya6358 ஆமாங்க இசையையும் இனிய தமிழையும் நேசிக்கும் அனைவருக்கும் பிடிக்கும்

    • @cschanel8236
      @cschanel8236 3 ปีที่แล้ว +1

      Correct

    • @SivaKumar-fb1gm
      @SivaKumar-fb1gm 3 ปีที่แล้ว +1

      Nice face

    • @vaanavan
      @vaanavan 2 ปีที่แล้ว +1

      true inspired me to make

  • @ayyappanayyappan8326
    @ayyappanayyappan8326 4 ปีที่แล้ว +353

    மழ பேஞ்சா மண் வாசம் உன்ன நெனச்சாலே பூ வாசம் இனிமையான வரிகள்

    • @vasuvishal7149
      @vasuvishal7149 3 ปีที่แล้ว +4

      This was so sweet amasing words

    • @antonypeter4246
      @antonypeter4246 5 หลายเดือนก่อน

      @@ayyappanayyappan8326 இதைத்தான் சீமான் அவர்கள் மேடையில் பேசுகிறார். மக்கள் பணத்தின் மீது குறியாக உள்ளனர்.

  • @Muthukumar18405
    @Muthukumar18405 ปีที่แล้ว +35

    சிறு வயதில் இருந்தே முறைப் பெண்களின் மீது அன்பும் காதலும் வைத்திருக்கும் ஆண்களுக்கு மட்டுமே இந்தப் பாடலின் அருமை தெரியும்

  • @ammunainy7197
    @ammunainy7197 4 ปีที่แล้ว +200

    പണ്ട് ബസ്സിൽ സ്ഥിരം കേൾക്കുന്ന പാട്ടാണ് ... നൊസ്റ്റാൾജിയ 😍😍

    • @NEXO856
      @NEXO856 2 ปีที่แล้ว +1

      aano

    • @nh4795
      @nh4795 10 หลายเดือนก่อน

      Tamilnadu la intha songs la Play pandrathu ila Kerala kuda play pandranga paravala

  • @विरेंद्रपवार
    @विरेंद्रपवार 4 ปีที่แล้ว +577

    நான் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவன். ஆனால் நான் இந்த பாடலை மிகவும் விரும்புகிறேன் .... மிகவும் ... ...👌👌👌👌👌

    • @tamilsadbgmloveriyyappanr542
      @tamilsadbgmloveriyyappanr542 4 ปีที่แล้ว +30

      Appo yepdi bro tamil therium ungalluku

    • @bg-jy3mt
      @bg-jy3mt 4 ปีที่แล้ว +4

      Sabash bahut acha pawar

    • @jenaardhanhana.g.8863
      @jenaardhanhana.g.8863 4 ปีที่แล้ว +19

      மஹாராஸ்டிராவில் வசிக்குரன் னு சொல்லுங்க

    • @Naveen-wi7hm
      @Naveen-wi7hm 4 ปีที่แล้ว +15

      OOla irunthalume oru neayam venamada

    • @manivannanmariyappan1947
      @manivannanmariyappan1947 4 ปีที่แล้ว

      F the tdt🌹🥀🥀🌹🌹🥀🥀🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @krishm.4575
    @krishm.4575 3 ปีที่แล้ว +130

    தமிழ் பாடல்களை நிறைய மலையாள மக்கள் கேட்பது மிக பெருமையாக உள்ளது🥰🥰🥰

  • @manickavelc7177
    @manickavelc7177 ปีที่แล้ว +193

    அண்ணன் சீமான் அவர்களின் வீடியோவை பார்த்துவிட்டு இங்கே வந்தவர்கள் எவ்ளோ பேர்☀️😊

    • @Guru-g7x
      @Guru-g7x ปีที่แล้ว +2

      Na tan

    • @Santhosh-br2rr
      @Santhosh-br2rr 9 หลายเดือนก่อน +2

      🎉

    • @eswaraneswar2977
      @eswaraneswar2977 9 หลายเดือนก่อน +2

      Thalaiva epti correct ah solra Vera level seeman anna❤

    • @TamilHari-cr7
      @TamilHari-cr7 8 หลายเดือนก่อน +1

      Mm naanumtha

    • @SenthilKumar-fs4nw
      @SenthilKumar-fs4nw 8 หลายเดือนก่อน +1

      Me too

  • @18.aromalss94
    @18.aromalss94 4 ปีที่แล้ว +273

    എന്നും നല്ല ഗാനങ്ങളെ സ്നേഹിക്കാൻ മലയാളികൾ മുന്നിൽ തന്നെ😍

    • @kajidaji8546
      @kajidaji8546 3 ปีที่แล้ว +5

      . Malayalies think that they r reason for the growth of tamil songs by commenting in Malayalam in all songs ...but there r also other people from other states who listen this songs and type in english..but malayalies think pride that the songs belong to them by commenting in their language ...it s a sadist work.
      Even tamil people also hear tamil songs and we also hear other language songs by commenting in common language...we don't grouply comment in our language and not sadist.

    • @18.aromalss94
      @18.aromalss94 3 ปีที่แล้ว +2

      @@kajidaji8546 hey don't take it as a serious problem...We are not taking any songs to anywhere..

    • @soccerworld7598
      @soccerworld7598 2 ปีที่แล้ว

      @@18.aromalss94 avan ella cmntilum vannu thoori eriyunnu 😂 swoyam poki pokesh kumar

    • @saralaverysupernanda6199
      @saralaverysupernanda6199 2 ปีที่แล้ว +1

      @@18.aromalss94 w💯

    • @RafikRafik-jx8rh
      @RafikRafik-jx8rh ปีที่แล้ว

      ​@@kajidaji8546p

  • @iammidhu
    @iammidhu 6 ปีที่แล้ว +1429

    *കേരളത്തിലെ ബസുകളിൽ* *കേൾക്കാറുള്ള നല്ല പാട്ടുകളിൽ* *ഒന്ന്😍😍❤️*

  • @Vinothkumar-ir9ri
    @Vinothkumar-ir9ri 4 ปีที่แล้ว +225

    இந்தப்பாடல் காட்சியில் நடித்த, பாடிய, இசையமைத்த அனைவரையும் நினைவுகொள்ளும் நாம் தமிழில் இருந்து இவ்வளவு அழகான வரிகளை செதுக்கிய ரா.ரவிசங்கர் என்னும் கவிஞனை நினைவில் கொள்வதே இல்லை.

    • @gokulnath.kgokulnath.k4120
      @gokulnath.kgokulnath.k4120 2 ปีที่แล้ว +3

      நிதர்சனமான உண்மை

    • @mohamediliyas5210
      @mohamediliyas5210 ปีที่แล้ว +2

      உண்மைதான் இரா ரவிசங்கர் அருமையான பாடலாசிரியர்

    • @rockeyrockey5564
      @rockeyrockey5564 6 หลายเดือนก่อน +1

      இன்று இறந்துவிட்டார்😢

    • @Vinothkumar-ir9ri
      @Vinothkumar-ir9ri 6 หลายเดือนก่อน

      @@rockeyrockey5564 ஆம் நண்பா

  • @goku_siva_ff
    @goku_siva_ff ปีที่แล้ว +24

    இந்த பாடல் வந்த காலத்தில் எங்கள் ஊரில் 2 - 3 வீடுகளில் மட்டுமே டிவி இருந்தது அப்போது பஞ்சாயத்துடிவியில் எங்கள் ப்ரண்ட்ஸ் எல்லோரும் டிவி பார்ப்போம் இந்த பாடல் கேட்டதும் ஓடிவந்து பார்ப்போம் அந்த இளமைகாலத்தை நினைத்தால் பெருமூச்சு வருகிறது இந்த படம் பார்ப்பதற்கு சிறிதுசிறிதாக சேர்த்து வைத்த காசை எடுத்துக்கொண்டு தியேட்டருக்கு சென்றோம் முதல் காட்சிக்கு டிக்கட் கிடைக்கவில்லை காத்திருந்து இரண்டாவது காட்சி பார்த்தோம் அந்த தேனான காலம் மீண்டும் வாராதோ??? ஏக்கமாக இருக்கு நீங்களும் இந்த படம் வந்த காலத்தில் நடந்த சுவாரஸ்யமான தகவல்களை காமண்ட்டில் சொல்லுங்கள் நண்பர்களே

  • @107janarthanani7
    @107janarthanani7 3 ปีที่แล้ว +153

    இந்த song கேட்டாலே சொர்க்கத்தில் இருப்பது போல் உணர்வு. எப்பொழுதும் சலிக்காத பாடல்

  • @rajainfotech4941
    @rajainfotech4941 5 ปีที่แล้ว +317

    சில பாடல்களை கேட்கும் போது தான் மனம் தானாக அமைதி ஆகிவிடுகிறது...

  • @karanthivam
    @karanthivam 3 ปีที่แล้ว +118

    எப்போ வந்த கண்ணான கண்ணே பாட்டு எல்லாம் என்னும் 2 மாசத்தில் மறந்து போகும் ஆனா இந்த பாடல் என்னும் 100 வருஷம் இருக்கும்

    • @maxbroklt4518
      @maxbroklt4518 2 ปีที่แล้ว +2

      Gap la vanthurvingle..Ella idathulayum vj fans. 😂😂

    • @aravinduma78
      @aravinduma78 2 ปีที่แล้ว +1

      Ena song kananne kanane song teriyala

  • @Kadambur_vloger_123
    @Kadambur_vloger_123 10 หลายเดือนก่อน +125

    2024 இந்த பாடலை கேட்டால் லைக் பன்னுங்க

  • @sreeragssu
    @sreeragssu 3 ปีที่แล้ว +233

    1997 റിലീസ് ♥
    കേരളത്തിലും നല്ല പ്രദര്‍ശന വിജയം നേടിയ ശരത് കുമാറിന്‍റെ സൂര്യ വംശം ...

    • @newstatusoftamil6050
      @newstatusoftamil6050 3 ปีที่แล้ว +3

      Malayaladhula dupp panni viduvangala illa tamilla viduvangala

    • @jayaprakashk5607
      @jayaprakashk5607 3 ปีที่แล้ว +13

      @@newstatusoftamil6050 Malayalikku dubbing theve illai evarkkum Tamil nallave therium

    • @sreeragssu
      @sreeragssu 2 ปีที่แล้ว +6

      @@newstatusoftamil6050 Tamil movies malayathile dub panni theatre release pannana pazhakkam illa bro..

    • @abhijith2482
      @abhijith2482 2 ปีที่แล้ว +3

      @@sreeragssu Broye ieeyaduth INOX shoba city il vech njan kandirunnu vikram movie kaanan vannappo. Aadyam manasilayilla ningalude comments njan ellarthum kaanarund ippo kandappozha annu kanda kaaryam oorma vanne ❤️❤️❤️

    • @sreeragssu
      @sreeragssu 2 ปีที่แล้ว +3

      @@abhijith2482 yes bro njn ജൂൺ 3 നു mng show കാണാൻ വന്നിരുന്നു ഒറ്റക്കായിരുന്നു.. അന്ന് നല്ല ജലദോഷം ഒകെ ആയിരുന്നു എനിക്ക്..

  • @abdullathif7896
    @abdullathif7896 5 ปีที่แล้ว +1444

    இப்போ வர்ர படத்துல இந்த மாதிரி பாடல் எவனா எடுக்குரானா ...
    Any time my favorite songs
    உங்களுக்கும் இந்த பாடல் பிடித்தால் லைக் பன்னுங்க

    • @madhurshankard
      @madhurshankard 5 ปีที่แล้ว +13

      தலைவா, இப்போ வர பாடல்களும் இனிமையாக தான் இருக்கிறது... ஒரே வித்தியாசம் பாடல்கள் பரிணாம வளர்ச்சி அடைந்து விட்டது... ஆனால் இனிமை சற்றும் குறையாமல் தான் இருக்கிறது... ஆசை ஓர் புல்வெளி, மலர்கள் கேட்டேன், இன்னும் கொஞ்ச நேரம், பொட்ட காட்டில் பூ வாசம் இதெல்லாம் இனிமை இல்லை என்கிறீர்களா...

    • @saraswathig3309
      @saraswathig3309 5 ปีที่แล้ว

      Abdul Lathif

    • @saffronshadow
      @saffronshadow 5 ปีที่แล้ว +1

      Intha mathiri padam edutha Peru copy

    • @Me-nk5ic
      @Me-nk5ic 5 ปีที่แล้ว +2

      @@madhurshankard No.. the music doesn't touch heart because love is diminishing in the world

    • @shegusindha286
      @shegusindha286 4 ปีที่แล้ว

      @@madhurshankard wrong .

  • @Vinothkumar-ir9ri
    @Vinothkumar-ir9ri 4 ปีที่แล้ว +969

    தொண்ணூறுகளில் பிறந்தவர்களுக்கு இப்பாடல் எப்பொழுதும் தாலாட்டு தான்.

    • @odpugazh8478
      @odpugazh8478 4 ปีที่แล้ว +25

      உண்மை அதை ரேடியோவில் கேட்கும் சுகமே தனி ஆனால் இப்போது mobile & tv என்று அனைத்து வசதிகளும் இருந்தும் அந்த சுகம் இல்லை

    • @arunkumarmariappan4737
      @arunkumarmariappan4737 4 ปีที่แล้ว +4

      Fact

    • @Vinothkumar-ir9ri
      @Vinothkumar-ir9ri 4 ปีที่แล้ว +1

      @Jagan P yes bro

    • @v.poomariappan3653
      @v.poomariappan3653 4 ปีที่แล้ว +3

      Yes

    • @bluequeen3203
      @bluequeen3203 3 ปีที่แล้ว +4

      S fact KTV epo potlum pakathu veetil odi. Poii parpom

  • @manikandanselvakumarchitho3301
    @manikandanselvakumarchitho3301 6 หลายเดือนก่อน +91

    Rip ravisankar sir!😢
    பாட்டை ரசித்த மக்களுக்கு பாட்டை எழுதிய கவிஞனை ரசிக்க மறந்துவிட்டது😢

  • @raj_dhanush
    @raj_dhanush 4 ปีที่แล้ว +473

    மனசெல்லாம் பந்தலிட்டு மல்லிச்செடியாக உன்ன நட்டேன்... எனக்கு பிடித்த வரிகள்...
    இந்த வரிகள் பிடித்தவர்கள் லைக் செய்க

    • @m.arumugammarumugam5446
      @m.arumugammarumugam5446 4 ปีที่แล้ว +4

      Nanum oru 8 varusamaa vittu vachirunthan athu kaai kaacha odanee vera oruthar kku pochi enakku illamaa

    • @raj_dhanush
      @raj_dhanush 4 ปีที่แล้ว +2

      @@m.arumugammarumugam5446 enna solla varinga

    • @m.arumugammarumugam5446
      @m.arumugammarumugam5446 4 ปีที่แล้ว +2

      marriage achi avangalukku

    • @raj_dhanush
      @raj_dhanush 4 ปีที่แล้ว +2

      @@m.arumugammarumugam5446 oo.. Sari sari.. Free ah vidunga

    • @sahbookarthik1517
      @sahbookarthik1517 4 ปีที่แล้ว +2

      Rojapu sonna pu

  • @durgairaj5926
    @durgairaj5926 3 ปีที่แล้ว +154

    பாடலின் ஆரம்பத்தில் வரும் இசையையும்,லா லா கோரஸையும் கேட்டதும்,ஏதோ தொலைந்த ஒன்று கையில் கிடைத்தது போன்று அம்புட்டு ஒரு சந்தோஷம் பாடல் முடியும் வரை.பாடல் முடிந்தவுடன் கையில் இருப்பது வெறும் கண்ணீர்த்துளிகளே😔😔😔😔90s is very very beautiful life.
    I miss these kind ah days and my childhood.

    • @goku_siva_ff
      @goku_siva_ff 2 ปีที่แล้ว +1

      கரெக்ட்

    • @ahdhithya622
      @ahdhithya622 10 หลายเดือนก่อน +1

      மிக அருமை👌👌👌

  • @abhilashak1903
    @abhilashak1903 4 ปีที่แล้ว +595

    നല്ലതിനെ നമ്മൾ മലയാളികൾ പ്രോത്സാഹിപ്പിച്ചിട്ടേയുള്ളു, ലോകം കാണട്ടെ നമ്മുടെ ശക്തി.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 3 ปีที่แล้ว +24

    ஆர்ப்பரிக்கும் நீர்வீழ்ச்சியின் பின்னணியில்.. எஸ்.ஏ.ராஜ்குமார் இசை இனிக்க ரோசாப்பூவை ரசித்து ஹரிஹரன் குரலில் பாடும் சரத்குமார்..

  • @தமிழ்-ப7ட
    @தமிழ்-ப7ட 5 ปีที่แล้ว +642

    காலத்தால் அழிக்க முடியாத பாடலில் இதுவும் ஒன்று🌹🌹

  • @muneerbmuneerb3037
    @muneerbmuneerb3037 3 ปีที่แล้ว +147

    സത്യം പറഞ്ഞാൽ ഈപാട്ടൊക്കെ അക്കലത്തേക്ക്‌ കൊണ്ട് പോകും നമ്മുടെ മനസ് അത്രെയും ഇഷ്ട്ടം ❤

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 3 ปีที่แล้ว +463

    தற்போது 45 50 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் எந்த காலத்திலும் இந்த பாடலை மறக்கமாட்டார்கள்.

    • @banumathi4138
      @banumathi4138 3 ปีที่แล้ว +2

      Yes

    • @karthikeyanips2995
      @karthikeyanips2995 3 ปีที่แล้ว +3

      Naanum. Age 31

    • @chinnaraja1607
      @chinnaraja1607 3 ปีที่แล้ว +4

      @@karthikeyanips2995 naa 30

    • @ahamed7969
      @ahamed7969 2 ปีที่แล้ว +2

      28

    • @jamesjamesraj6190
      @jamesjamesraj6190 2 ปีที่แล้ว +2

      @Saranya Saran 1 வது Reply யை கவனிக்கவும் 🌹Ok bye bye 🌹

  • @Pollardravi
    @Pollardravi 7 หลายเดือนก่อน +141

    2024 June மாசத்துல யாராவது இருக்கிங்களா?இந்த பாடல் கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க

    • @antonypeter4246
      @antonypeter4246 6 หลายเดือนก่อน +1

      நான் எழபத்து ஒன்று.

    • @Jeevasugan3
      @Jeevasugan3 6 หลายเดือนก่อน +4

      இந்த பாடலை எழுதியவர் 14/ 7/24 அன்று காலமானார் ரவிசங்கர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம்..

    • @aswinrider2377
      @aswinrider2377 5 หลายเดือนก่อน +1

      August 😂

    • @kircyclone
      @kircyclone 4 หลายเดือนก่อน +1

      September month here...

    • @kadavulthunai6909
      @kadavulthunai6909 3 หลายเดือนก่อน +1

      Oct😮😅

  • @ChinnaThambi-90s
    @ChinnaThambi-90s 4 ปีที่แล้ว +164

    90s pola varuma ... who is missing 90s life?

  • @saifudheen.a.s7925
    @saifudheen.a.s7925 5 ปีที่แล้ว +267

    I am from kerala... i love this song .. i know full lyrics of this song.. what a song...
    My favourite actor in tamil sharath kumar sir.. love u sir

    • @godwingodwinjebarathnasing2037
      @godwingodwinjebarathnasing2037 4 ปีที่แล้ว +3

      Thank you brother

    • @mohamedabdullah779
      @mohamedabdullah779 4 ปีที่แล้ว

      hero kalla karami 😂enga ex MLA

    • @kajidaji8546
      @kajidaji8546 3 ปีที่แล้ว +3

      . Malayalies think that they r reason for the growth of tamil songs by commenting in Malayalam in all songs ...but there r also other people from other states who listen this songs and type in english..but malayalies think pride that the songs belong to them by commenting in their language ...it s a sadist work.
      Even tamil people also hear tamil songs and we also hear other language songs by commenting in common language...we don't grouply comment in our language and not sadist.

    • @dilakshandk77
      @dilakshandk77 3 ปีที่แล้ว +1

      @@kajidaji8546 not all malayalies

    • @soccerworld7598
      @soccerworld7598 2 ปีที่แล้ว

      @@kajidaji8546 that's your opinion only 😇we don't mind you are a narrow minder self prided

  • @rahmanaasik7010
    @rahmanaasik7010 5 ปีที่แล้ว +47

    மழைபெஞ்சதான் மண்வாசம் உன்ன நெனச்சாலே பூவாசம்தான்....... அருமையான வரிகள்

  • @rukminip2431
    @rukminip2431 2 ปีที่แล้ว +1715

    2023 anyone?

  • @niranjananair4706
    @niranjananair4706 5 ปีที่แล้ว +469

    കുറച്ച് ദിവസം മുൻപ് തമിഴ് നാട്ടിൽ കൂടി പോയപ്പോൾ ബസിൽ ഈ സിനിമ ഇട്ടിരുന്നു ഉച്ച സമയം ആയതിനാലും അവിടെ ഒക്കെ കൊടും ചൂട് ആയതിനാലും ഉറങ്ങി പോയിരുന്നു പക്ഷെ ഈ പാട്ട് വന്നപ്പോൾ എഴുന്നേറ്റു 👌👌👌 hariharan voice 🎵🎵

  • @nithinsanthosh8684
    @nithinsanthosh8684 5 ปีที่แล้ว +1499

    ഭാഷ ഏതായാലും നല്ല പാട്ട് ഉള്ളിടത്ത് നുമ്മ മല്ലൂസ് ഉണ്ടാകും 😍

  • @snarasimhan2010
    @snarasimhan2010 7 หลายเดือนก่อน +15

    படத்தில் வருக்கின்ற ஹீரோ பெரிதாக படித்தவர் இல்லை ஒரு சாதாரணமான ஆள் எப்படி பாடுவாரோ அவ்வளவு அழகான பாடல் வரிகள் அதற்கு ஏற்றார் போல் அற்புதமான இசையமைப்பு

  • @MUTHUPRAVIN-lz3wp
    @MUTHUPRAVIN-lz3wp 10 หลายเดือนก่อน +77

    2024 la yaarachum indha paata kekuringla?

  • @mellisaithirai3734
    @mellisaithirai3734 4 ปีที่แล้ว +824

    Corono lockdown il indha paadal ketkum 90's kids oru like podunga

    • @sridhar.s4295
      @sridhar.s4295 4 ปีที่แล้ว +1

      Anna na 2002 but na single nu soldrathuka vekkama irruku

    • @sridharr2025
      @sridharr2025 4 ปีที่แล้ว +1

      sridhar sri spoilt kids

    • @velmuruganvivek5669
      @velmuruganvivek5669 4 ปีที่แล้ว +1

      Mellisai Thirai yes

    • @zayfadad2525
      @zayfadad2525 4 ปีที่แล้ว +1

      @sridhar Sri nambitten sir

    • @kdholidays
      @kdholidays 4 ปีที่แล้ว +1

      I'm 2 k kid but I love this song very much

  • @Sunset-ju3wt
    @Sunset-ju3wt 4 ปีที่แล้ว +207

    മലയാളികൾ നല്ലതിനെ സ്നേഹിക്കും അതേതു ഭാഷ ആയാലും💖💖💖💖

    • @kajidaji8546
      @kajidaji8546 3 ปีที่แล้ว +2

      . Malayalies think that they r reason for the growth of tamil songs by commenting in Malayalam in all songs ...but there r also other people from other states who listen this songs and type in english..but malayalies think pride that the songs belong to them by commenting in their language ...it s a sadist work.
      Even tamil people also hear tamil songs and we also hear other language songs by commenting in common language...we don't grouply comment in our language and not sadist.

  • @anbumanim6315
    @anbumanim6315 6 ปีที่แล้ว +89

    தலைவர் சரத்குமார் தான் கெத்து இவர் நடிப்பு எப்பொழுதும் மறையாது தனி சாம்ராஜ்யம் படைத்தவர் இவருக்கு நிகர் எவருமில்லை வாழ்க எங்கள் தங்கம் புரட்சி திலகம்

    • @elangovanmelangovanm2079
      @elangovanmelangovanm2079 ปีที่แล้ว +1

      My heart ❤️❤️❤️❤️ hero 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 en annan 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @harisbeach9067
    @harisbeach9067 2 ปีที่แล้ว +16

    ഈ പാട്ട് കേരളത്തിൽ ഉണ്ടാക്കിയ ഓളം വലുതായിരുന്നു...പണ്ട് എവിടെ പോയാലും ഈ പാട്ട്...ചായ കട,ബാർബർ ഷോപ്പ്
    പ്രൈവറ്റ് ബസ്സ്,ബസ് സ്റ്റാൻഡ്...അങ്ങനെ എവിടെ പോയാലും ഈ പാട്ട്..1997 ലെ
    ഹൈ സ്കൂൾ ഓർമ്മകൾ നൊസ്റ്റാൾജിയ
    M i h s s boys school പൊന്നാനി..❤️

  • @Jeeva.66680
    @Jeeva.66680 3 ปีที่แล้ว +59

    நிழலுக்கும் நெற்றி சுருங்காம
    ஒரு குடையாக மாறட்டுமா.
    என்ன லைன்டா சாமி.
    சூப்பர்.

  • @thangarajk546
    @thangarajk546 6 ปีที่แล้ว +274

    கண்ணாடி பார்க்கையில.. அங்க முன்னாடி உன் முகம் தான் ..கண்ணே ! நீ போகையிலே கொஞ்சம் கொலுசாக எம்மனம் தான்...😍😍

    • @cutsongs7034
      @cutsongs7034 4 ปีที่แล้ว

      th-cam.com/video/ml_lw8zYGyM/w-d-xo.html
      Please check out the above link to listen the most loved lines from the same song and like if you love it.

    • @tvstvstvs5144
      @tvstvstvs5144 3 ปีที่แล้ว

      😂😂

    • @prabhadprabha6150
      @prabhadprabha6150 3 ปีที่แล้ว +1

      Yessssssssss

  • @prasanthpr6343
    @prasanthpr6343 7 ปีที่แล้ว +330

    Love from kerala....I like this song very much...😘

  • @RaJu-xz9fk
    @RaJu-xz9fk ปีที่แล้ว +51

    சீமான் அண்ணா பாடிய பாடலை கேட்டு வந்தவர்கள் ஒரு like ❤ panuga

  • @ஶ்ரீ.கண்ணாசீன்கம்பெனி

    சரத்குமார் அண்ணா இந்த சாங் வேரலவல்

  • @aravindm681
    @aravindm681 4 ปีที่แล้ว +48

    எப்போதும் கேட்டுக்கொண்டிருப்பேன் அவளுக்காக

  • @lawyermind
    @lawyermind 4 ปีที่แล้ว +267

    கொரோனா விடுமுறைல இந்த பாட்ட 50 தடவ மேல கேட்டாச்சு . ஓபனிங் சீன் தான் மாஸ்.

  • @sabeer3135
    @sabeer3135 4 ปีที่แล้ว +172

    2020 ലും ഈ വരികൾക്ക് ഇത്രയും പ്രാധാന്യം നൽകുന്നു എങ്കിൽ ഇതിന്റെ വരികൾ മനസ്സിൽ വല്ലാതെ തട്ടിയിരിക്കുന്നു ❤❤❤

  • @saeedaabdulwahab8514
    @saeedaabdulwahab8514 5 ปีที่แล้ว +714

    2020 ല്‍ കാണുന്ന മലയാളികള്‍ ഉണ്ടോ?

  • @rockrock8093
    @rockrock8093 4 ปีที่แล้ว +1988

    என்ன தவம் செய்தோமோ 90 Kidsa பொறக்கறதுக்கு சரிதான நண்பர்களே...

  • @tamilmani9000
    @tamilmani9000 2 ปีที่แล้ว +41

    இந்த பாடலை திருமண வீட்ல கேட்கும் போது கிடைக்கும் சந்தோசம் அத சொல்ல வார்தையே இல்ல

  • @mr-ic1iy
    @mr-ic1iy 4 ปีที่แล้ว +58

    കാലം ഇത്രയും ആയിട്ടും ഇജ്ജാതി ഫീൽ ❤️❤️❤️❤️👌👌👌👌👌👌👌

  • @ayshaOa-bm5bk
    @ayshaOa-bm5bk 3 ปีที่แล้ว +104

    2021 ൽ മലയാളീസ് ആരേലും ഉണ്ടോ

    • @vishnulalification
      @vishnulalification 3 ปีที่แล้ว +2

      ഉണ്ട് 👌

    • @kajidaji8546
      @kajidaji8546 3 ปีที่แล้ว +1

      . Malayalies think that they r reason for the growth of tamil songs by commenting in Malayalam in all songs ...but there r also other people from other states who listen this songs and type in english..but malayalies think pride that the songs belong to them by commenting in their language ...it s a sadist work.
      Even tamil people also hear tamil songs and we also hear other language songs by commenting in common language...we don't grouply comment in our language and not sadist.

  • @Varun_6323
    @Varun_6323 15 วันที่ผ่านมา +1

    01/01/25 அன்று இந்த பாடலை கேட்கிறேன்...

  • @KumarEranna
    @KumarEranna 8 หลายเดือนก่อน +80

    2024 ANY ONE LISINING

  • @Attitudezero884
    @Attitudezero884 7 ปีที่แล้ว +343

    This is the Sarath Kumar's best film in his entire career

  • @vipink.s6917
    @vipink.s6917 5 ปีที่แล้ว +17

    എത്ര മനോഹരമായ ഗാനം!!! കേട്ടിട്ടും കേട്ടിട്ടും മതിയാകുന്നില്ല

  • @gokulsiva4253
    @gokulsiva4253 4 ปีที่แล้ว +39

    Director vikraman air is a legend... Thanks To giving us This significant epic Film 🥰🥰

    • @JP-bd6tb
      @JP-bd6tb 4 ปีที่แล้ว +4

      எனக்கும் ரொம்ப புடிக்கும் விக்ரமன் சாருடை படங்கள்...
      பூவே உனக்காக
      சூரியவம்சம்
      வானத்தெபோலை
      உந்நிடத்தில் எநை கொடுப்பேன்
      பிரியமான தோழி
      உன்ன நினது
      My Favorite movie's

  • @RameshRamesh-zr1fj
    @RameshRamesh-zr1fj 5 ปีที่แล้ว +164

    சரத்குமார் அழகும் உடற்கட்டும் வீரமும் யாருக்கும் வராது

    • @bala4084
      @bala4084 9 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @narayanaswamyp7461
    @narayanaswamyp7461 ปีที่แล้ว +4

    7 7 வயதான ஓய்வு பெற்ற நானும் அப்படித்தான் சீமான் அவர்கள் பாடும்போது சொக்கிப்போனேன். இப்படிக்கு P.நாராயண சாமி RTD

  • @mohamedniyhas1846
    @mohamedniyhas1846 2 ปีที่แล้ว +45

    இப்பாடலைக் கேட்கும் போது சின்ராசு போல் நம்மளையும் கையில் பிடிக்க முடியாது😀

  • @RaviKumar-ly8pm
    @RaviKumar-ly8pm 5 ปีที่แล้ว +34

    I am north indian
    I did not understand tamil
    Even though I like this song
    Also I like south indian people and south indian culture
    I wish I learnt all Dravidian languages.

    • @proganguly7915
      @proganguly7915 3 ปีที่แล้ว +2

      Very nice bro

    • @revathid7
      @revathid7 3 ปีที่แล้ว +1

      👍👍👍👍👌

    • @sulthanibrahim3476
      @sulthanibrahim3476 3 ปีที่แล้ว +3

      Just learn Tamil and you can connect with Malayalam as well, then through that you can learn telugu and kannada, thats it, I am from tamilnadu, I can speak Tamil, Malayalam and hindi

    • @SonySony-pm9nk
      @SonySony-pm9nk 2 ปีที่แล้ว

      @@sulthanibrahim3476 Yes

  • @alagan91
    @alagan91 3 ปีที่แล้ว +139

    என்றும் சலிக்காத பாடல்...

  • @dinendran_lj
    @dinendran_lj 5 หลายเดือนก่อน +1

    இந்த பாடலை எழுதிய பாடல் ஆசிரியர் சமீபத்தில் இறைவன் அடி சேர்ந்தார்கள்..
    இந்த பாடலை அவர்கள் எழுதிய செய்தி கேட்டு பார்பவர்கள் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை நோக்கி வழிபடுவோம்..
    நான் இந்த பாடலை முதல் முறையாக முழுமையாக பார்க்கவும், கேட்கவும் செய்கின்றேன்..
    அருமையாக உள்ளது..

  • @user-pb8uu3xc7x
    @user-pb8uu3xc7x หลายเดือนก่อน +11

    2024/2025 anyone?

    • @navee7290
      @navee7290 16 วันที่ผ่านมา +1

      On new year 2025 night 1.23AM

    • @user-pb8uu3xc7x
      @user-pb8uu3xc7x 16 วันที่ผ่านมา

      @navee7290 wow happy new year to you 🎉

    • @user-pb8uu3xc7x
      @user-pb8uu3xc7x 16 วันที่ผ่านมา

      ​@@navee7290 And let's keep listening to this song forever 🤩

    • @navee7290
      @navee7290 15 วันที่ผ่านมา

      @@user-pb8uu3xc7x 🤝🤝

    • @SamlalPs
      @SamlalPs 12 วันที่ผ่านมา

      Yes

  • @sidgarner6927
    @sidgarner6927 3 ปีที่แล้ว +104

    90 സെ പാട്ടുകൾ എല്ലായ്പ്പോഴും മനോഹരമാണ്, ഈ ഗാനം എന്റെ പ്രിയപ്പെട്ടതാണ് ❤️

  • @சு.செந்தமிழன்
    @சு.செந்தமிழன் 6 ปีที่แล้ว +744

    😂😂90's kids favourite😂✌😍

    • @aswinkailas4485
      @aswinkailas4485 6 ปีที่แล้ว +3

      aunty virus 😂😂

    • @aathiak8734
      @aathiak8734 6 ปีที่แล้ว +1

      aunty virus yes...

    • @mystyle5145
      @mystyle5145 6 ปีที่แล้ว +1

      Aunty porn videos irukka?

    • @ajithaf7551
      @ajithaf7551 6 ปีที่แล้ว +1

      enaku Favorite

    • @nmadhankumar6915
      @nmadhankumar6915 5 ปีที่แล้ว +6

      Naan perusa madikira sothae neenga Dann apm enaku edhuku indha sothellam😍😍😍

  • @arundaniel3994
    @arundaniel3994 2 ปีที่แล้ว +2

    S.A ராஜ்குமார் இசையமைத்த எல்லா படங்கள் மற்றும் பாடல்களைக் கேளுங்கள். நிச்சயம் பிடிக்கும்.
    ஆனந்தம், பெண்ணின் மனதை தொட்டு........etc....

  • @devilkk1800
    @devilkk1800 4 ปีที่แล้ว +30

    ഇന്ത പാട്ട് റൊമ്പ പുടിച്ചിറിക്ക്🥰🥰
    ❤️❤️❤️❤️💙 Feeling ആകെ ഇതു പോതും റൊമ്പ പ്രമാതം

  • @mr.failure_editz2437
    @mr.failure_editz2437 5 ปีที่แล้ว +1724

    2020 leyum intha song ketkaravanga like pannunga.,

  • @rocknandha8087
    @rocknandha8087 6 ปีที่แล้ว +686

    Any one watch this song 2019????👍👍👍👍👍

  • @muraligs2002
    @muraligs2002 7 วันที่ผ่านมา +2

    2025 யாருக்கெல்லாம் இந்த சரத்குமார் சாங் ரொம்ப இந்த வருஷம் ரொம்ப பிடிக்கும்❤

  • @kickout6401
    @kickout6401 6 ปีที่แล้ว +315

    2019 la intha songa kekkaraanga thumb pannunga ya

  • @natheepantheepan1429
    @natheepantheepan1429 3 ปีที่แล้ว +25

    எத்தனை பாடல்கள் இப்போது வந்தாலும் இப்பாடல்களுக்கு வயதே ஆகாது என்றும் இளமையாய் எங்கள் மனங்களில்

  • @Vinoth19794
    @Vinoth19794 ปีที่แล้ว +31

    சொல்லமுடியாத வலி, இந்த பாடல் பார்த்தாலே அத்தை பொண்ணு நியாபகம்தான் வரும்,90 ல சொல்லாமலே வாழ்ந்த காதல். இதெல்லாம் இப்ப யாருக்கும் புரியறதுயில்லை நம்ம வாழ்ந்த காலம்தான் வசந்தக்கலாம்....

    • @nachiyarganesan2049
      @nachiyarganesan2049 ปีที่แล้ว +1

      அதுதான் பொன்னானகாலம்

    • @manjathool
      @manjathool ปีที่แล้ว +1

      Apdi yarum enaku ila...Kai matum thunai

  • @AmmuKutty-b9n
    @AmmuKutty-b9n 10 หลายเดือนก่อน +1

    Its not surprise someone still watching this song..that much worth this priceless song
    ❤❤❤❤

  • @gafoorpb8074
    @gafoorpb8074 4 ปีที่แล้ว +200

    2020 മാർച്ചിൽ ഈ ഗാനം കാണുന്നവർ ലൈക്

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 ปีที่แล้ว +43

    Rembering 1997.. Mid summer.. Night dreams.. Those golden days are very nice

  • @alexander9183
    @alexander9183 6 ปีที่แล้ว +22

    அன்றும் இனறும் என்றும் மனதை விட்டு நீங்காத சலைக்காத ஒரு இனிய பாடல்....

    • @srikrishnan7552
      @srikrishnan7552 5 ปีที่แล้ว

      என்றும் என் மனதில் நீங்கா இடம் பிடித்த பாடல் 😍💞💝

  • @AffenderVP
    @AffenderVP ปีที่แล้ว +4

    கண்ணாடி பார்க்கையில
    அங்க முன்னாடி உன் முகந்தான்
    கண்ணே நீ போகையில
    கொஞ்சும் கொலுசாக என் மனந்தான்
    மழை பெஞ்சாத்தானே மண்வாசம்
    ஒன்ன நெனச்சாலே பூவாசந்தான்
    பாற மேல பூத்திருப்பேன் கையில்
    ரேகை போல சேர்ந்திருப்பேன். My Favourite Lines ❤

  • @akshaybabu7974
    @akshaybabu7974 5 ปีที่แล้ว +91

    സൂര്യവംശം is one of my favorite movie. Sarath kumar ഇഷ്ടം 💞💞💞

    • @shambushambu5218
      @shambushambu5218 4 ปีที่แล้ว +2

      Enta name sarath ann

    • @abhijith7480
      @abhijith7480 7 หลายเดือนก่อน +1

      എന്റെയും favorite movie ❤️

  • @ksspianopath5934
    @ksspianopath5934 4 ปีที่แล้ว +140

    கிராமத்து மக்கள் ரோசாப்பு
    என்று சொன்னால் நகரத்து
    மக்கள் கேளிசெய்வார்கள்
    ரோசா பூ என்ற வரியை எடுத்து
    ரோஜா பூ என்று எழுதிருந்தாள்
    பாடலின் அழகு போயிருக்கும்

    • @aravindharavindh3481
      @aravindharavindh3481 4 ปีที่แล้ว +3

      உண்மைதான்

    • @vickyvignesh2707
      @vickyvignesh2707 4 ปีที่แล้ว +2

      கதைப்படி சரத்குமார் படிக்காதவன்.அவன் எப்படி ஜா உச்சரிப்பு வரும்.சோ அது ரோசா என்றுதான் பாடலாசிரியர் எழுத வேண்டும்.

  • @mafzal730
    @mafzal730 3 ปีที่แล้ว +46

    2021 ൽ കാണുന്ന മലയാളീസ് ഉണ്ടോ. S.A rajkumar fans

  • @KrishnanSakthi-i8b
    @KrishnanSakthi-i8b 19 วันที่ผ่านมา +3

    ❤❤ இந்தப் பாட்டைக் கேட்டா உன்னோட ஞாபகமா இருக்கும் மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும்❤❤❤❤❤❤

  • @Karthik-Kutty7375
    @Karthik-Kutty7375 3 หลายเดือนก่อน +14

    2024 Anyone? 13.10.2024

  • @dilipraja921
    @dilipraja921 3 ปีที่แล้ว +24

    கண் மூடி கேட்கும் போது 90s களின் நினைவுகள் கண் முன்னே நிழலாடுகிறது.....

  • @A_2_Z_2404
    @A_2_Z_2404 ปีที่แล้ว +12

    2024 anyone?

  • @spfav9670
    @spfav9670 ปีที่แล้ว +1

    ஹரிஹரன் சரிகமப வில் சொல்லி தந்ததை பார்த்து விட்டு இந்த பாடலை கேட்கும் போது வேற லெவல் பாட்டு என்று தோன்றுகிறது.. காற்றில் நாணல் அசைவதைப் போல் உள்ளது வரிகள்.. நன்றி 🙏

  • @pandij4975
    @pandij4975 4 ปีที่แล้ว +17

    சிறு வயதில் இருந்து கேட்ட பாடல் அந்த நாள் நினைவு

  • @mathankumar3339
    @mathankumar3339 5 หลายเดือนก่อน +5

    RIP ரவிசங்கர் அவர்கள்..... ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 😢😢😢😢

  • @odpugazh1015
    @odpugazh1015 6 ปีที่แล้ว +835

    பல மொழிகளில் இந்த படம் எடுத்தாலும் அண்னண் சரத்குமார் நடிப்புக்கு ஈடு இணையாக எவர் நடிப்பும் இல்ல

  • @renjithamv7372
    @renjithamv7372 7 วันที่ผ่านมา +1

    2025 indha song pakkra yaravathu irkka. ❤️❤️

  • @anandakumar.avinashi689
    @anandakumar.avinashi689 4 ปีที่แล้ว +91

    Lalalala is a word for others... But it's an emotion for 90's kids...

  • @Vijay-1211
    @Vijay-1211 2 ปีที่แล้ว +45

    ஒரு பெண்ணை ஒருத்தலையாக காதலிக்கும் ஆண்களுக்கு மட்டுமே தெரியும் அந்த பெண் தன்னை காதலிக்கவில்லையே என்ற ஒரு வலி

    • @குறிஞ்சிநிலஉழவன்
      @குறிஞ்சிநிலஉழவன் 2 ปีที่แล้ว +1

      அந்த வலியின் கொடுமையை அனுபவிச்சா தான் தெரியும்..அதன் வலியும்...சுகமும்

  • @silam.......
    @silam....... 2 ปีที่แล้ว +66

    என்றும் திரும்பிப் பார்க்க முடியாத நினைவுகள்❤️❤️❤️

    • @visuvisu2128
      @visuvisu2128 2 ปีที่แล้ว +3

      சுப் ப ர்

  • @bushpakala.s3629
    @bushpakala.s3629 ปีที่แล้ว +1

    I addicted to this song 💚💚💛💛 this song ennoda Ramesh enakku dedicate pannunathu💜💜💛💛💕 ennala eppothum intha song ga marakka mudiyathu💕💛💜💚

  • @praveenm6204
    @praveenm6204 6 หลายเดือนก่อน +17

    இந்த பாடலை எழதிய ரவிசங்கர் இன்று அவர் உயிரை மாய்த்துக் கொண்டார் 😢😢😢
    ஆம் ஷாந்தி 🙏🙏🙏