புதுசு பதுசாக தேடி அலைந்து திரிகின்றோம் ஆனால் நம் நிம்தியெல்லாம் பழைய நினைவுகளில் இருக்கின்றது என்பதை மறந்துவிடுகிறோம்♥♥♥அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் 90 களின் குழந்தைகள்♥♥♥
Scl kilambum poothu k tv la pooduvanga 7maniku intha movie paathutea tha kilambu poothu ipovum intha song kekum poothu na scl kilamburathu nabagam varum romba miss panuren
எனக்கென இருந்தது ஒரு மனசு அதை உனக்கென கொடுப்பது சுகம் எனக்கு..எனக்கென இருப்பது ஒரு உசுரு அதை உனக்கென தருவது வரம் எனக்கு நீ மறந்தால் என்ன? மறுத்தால் என்ன? நீதான் எந்தன் ஒளி விளக்கு!! என்றும் நீதான் எந்தன் ஒளி விளக்கு!! ❤
நதிகளில் மீன்கள் நீந்துதம்மா அதில் நதிக்கொரு வலி ஒன்னும் இல்லையம்மா உன் நினைவுகள் இதயத்தில் நீந்துதம்மா அதில் எனக்கொரு வலி ஒன்னும் இல்லையம்மா நீ இருந்தால் என்ன? பிரிந்தால் என்ன? காதல் எனக்கு போதும் அம்மா என் காதல் எனக்கு போதும் அம்மா🙂🙂🙂 favorite lines
நதிகளில் மீன்கள் நீந்துதம்மா அதில் நதிக்கொரு வலியும் இல்லையம்மா உன் நினைவுகள் இதயத்தில் நீந்துதம்மா அதில் எனக்கொரு வலியும் இல்லையம்மா நீ இருந்தால் என்ன பிரிந்தால் என்ன காதல் எனக்கு போதுமம்மா என் காதல் எனக்கு போதுமம்மா
எனக்கென இருந்தது ஒரு மனசு அதை உனக்கென கொடுப்பது சுகம் எனக்கு எனக்கென இருப்பது ஒரு உசுரு அதை உனக்கென தருவது வரம் எனக்கு❤️❤️❤️ these lyrics......melts you with the music
எனக்கென இருந்தது ஒரு மனசு அதை உனக்கென கொடுப்பது சுகம் எனக்கு எனக்கென இருப்பது ஒரு உசுரு அதை உனக்கென தருவது வரம் எனக்கு❤❤❤எத்தின முறை கேட்டாலும் சலிக்காத இசையும் அர்த்தமான வரிகளையும் கொண்ட 90s பாடல்கள்
நதிகளில் மீன்கள் நீந்துதம்மா அதில் நதிக்கொரு வலியும் இல்லையம்மா உன் நினைவுகள் இதயத்தில் நீந்துதம்மா அதில் எனக்கொரு வலியும் இல்லையம்மா இந்த அழகான வரிகள் காதலின் வலியையும் வாழ்க்கையின் வலியையும் சொல்கிறது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எங்கே அந்த வெண்ணிலா ... கல்லை கனியாக்கினாள்.. முள்ளை மலராக்கினாள்... இனிக்க ஒலித்த அந்த இடை இசையோசை.... ஆஹா.. ஹா... "மேகம் என்கிறேன் மழையாய் வருகிறாய் .. தாகம் என்கிறேன் நீராய் வருகிறாய் .. சோகம் என்கிறேன் தாயாய் வருகிறாய் ... " ... காதலின் மனம் சொல்லும் கவிஞரின் வரிகளை பாடும் உண்ணி மேனன்.... அம்பாரியில் அமர்ந்த அழகு .. அப்போது கூவும் அநத கிளாரேன் கூவல் .. ஆஹா.. பள்ளிக்கூட உடையில் சைக்கிள்ல பவனி வரும் அழகு ... நதியில் நீந்தும் படகுகளில் மலையாள அழகு கன்னியர்கள் ஆடி வருவது ... வளமான மலையாள மலை தேசம் .. இவ்வளவு அழகா ... வேட்டியின் பவணி வரும் மனோஜ் ... இசையமைப்பாளர் சிற்பியின் இசையோசை நினைவில் என்றும் நிலைக்கும் ...
One of the beautiful song...My father used to hear only old songs of MGR and he doesn't like any other songs even he won't even hear them...But he likes this song very much whenever this song telecasted in TV he used to keep maximum sound and sing this song by seeing my Mom ... We brothers and sister feel so happy while seeing them ❤️❤️❤️
South Africa Indian, father was of Tamil decent, he absolutely loved this song and the movie. He has passed on 13 years now. But every time I hear this song I'm reminded of my dad.....
One of the most underrated, gem of a singer whose personality is so humble and dignified.. He was miles ahead of his compatriots with a state of the art studio " Alaap" at Cochin in the 80,s.. I am so proud of him with this effortless singing..
♥️♥️எனக்கென இருப்பது ஒரு மனசு அதை உனக்கென கொடுப்பது சுகம் எனக்கு எனக்கென இருப்பது ஒரு உசுரு அதை உனக்கென கொடுப்பது வரம் எனக்கு ♥️♥️இதை விட ஒருத்தன் காதலிக்க முடியாது this my feelings iam 90skids age 30 moratu single
நதிகளில் மீன்கள் நீந்துதம்மா... அதில் நதிக்கொரு வலியும் இல்லையம்மா... உன் நினைவுகள் இதயத்தில் நீந்துதம்மா... அதில் எனக்கொரு வலியும் இல்லையம்மா... நீ இருந்தால் என்ன? பிரிந்தால் என்ன? என் காதல் எனக்கு போதுமம்மா!🖤🖤🖤
நதிகளில் மீன்கள் நீந்துதம்மா அதில் நதிக்கொரு வலியும் இல்லையம்மா உன் நினைவுகள் இதயத்தில் நீந்துதம்மா அதில் எனக்கொரு வலியும் இல்லையம்ம நீ இருந்தால் என்ன பிரிந்தால் என்ன காதல் எனக்கு போதுமம்மா என் காதல் எனக்கு போதுமம்மா
I am a malayali tamil um theriyum Enakku entha song romba pidichirukku ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍😍😍😍🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️en idhaya thudipp entha pattu ❤️❤️
எனது காதலியை விட்டு பிரிந்து30 வருடம் ஆனது இருவரும் பலமுறை சந்தித்தோம் பேசினோம் 200 Km தாண்டி கடிதங்கள் மூலமும் பேசினோம் ஆனால் எனது விரல் நுனி கூட அவள் மேல் பட்டது இல்லை மானசீகமான காதல் அவள் கொடுத்த Gift யை இன்றும் எடுத்து பார்ப்பேன் அவள் என்னை மறக்கலாம் அந்த காதலை மறக்கமுடியவில்லை கோவை செல்லும் போது அந்த செல்வி ஞாபகம் கண்ணீரை வரழைக்கும் இந்த பாடல் ஆறுதல் தரும்
எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா கல்லை கனி ஆக்கினாள் முள்ளை மலர் ஆக்கினாள் எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா தரையில் நடந்த நான் வானில் பறக்கிறேன் உன்னால் தானம்மா உன்னால் தானம்மா இரவாய் இருந்த நான் பகலாய் மாறினேன் உன்னால் தானம்மா உன்னால் தானம்மா எனக்கென இருந்தது ஒரு மனசு அதை உனக்கென கொடுப்பது சுகம் எனக்கு எனக்கென இருப்பது ஒரு உசுரு அதை உனக்கென தருவது வரம் எனக்கு நீ மறந்தால் என்ன? மறுத்தால் என்ன? நீதான் எந்தன் ஒளி விளக்கு என்றும் நீதான் எந்தன் ஒளி விளக்கு எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா மழையில் நனைகிறேன் குடையாய் வருகிறாய் வெயிலில் நடக்கிறேன் நிழலாய் வருகிறாய் தாகம் என்கிறேன் நீராய் வருகிறாய் சோகம் என்கிறேன் தாயாய் வருகிறாய் நதிகளில் மீன்கள் நீந்துதம்மா அதில் நதிக்கொரு வலி ஒன்னும் இல்லையம்மா உன் நினைவுகள் இதயத்தில் நீந்துதம்மா அதில் எனக்கொரு வலி ஒன்னும் இல்லையம்மா நீ இருந்தால் என்ன? பிரிந்தால் என்ன? காதல் எனக்கு போதும் அம்மா என் காதல் எனக்கு போதும் அம்மா எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா கல்லை கனி ஆக்கினாள் முள்ளை மலர் ஆக்கினாள் எங்கே அந்த வெண்ணிலா
Brings back old memories... I was studying diploma at the time of this movie release... We use to hangout at Tea shop I heard this song there for the first time...
நான் திருப்பூரில் வேலை செய்த நாட்களில் என் உயிர் காதலி அமலா நினைவு வரும் இந்த பாடல் keekum போது காரணம் அவளுக்கு மட்டும் தெரியும் இப்போ எங்கே erukaalo en முதல் thavathai
December 22-2024 anyone ? 💚🍃
90's most favorite song
Anthe varigal ' enakene irunthathu oru manasu ... '
Vanakam da mapaley from Malaysia 😅
Vanakam da mapla Chennai la irunthu
Vanagam from cuddalore
Vanakam mapla thoothukudi❤
Cuddalore
Vanakam da mapla Kanchipuram tha irunthu
Coming after those two uncles Rocking together ❤😂
Yes uh😅
yeah 😂
Yeah
2024 ஏப்ரல் மாசத்துல யாராவது இருக்கிங்களா?
April 14
❤
2:37 to 3:05 Enaku pudicha varigal..❤
@@VEERAA148 correct ah sonna bro 😂❤️
@@smileplease0808 Unga kooda friend ah irukanum nenaikran brother தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் அன்பு மற்றும் நட்புடன் வீரா...✋😊🤝❤️🤗
புதுசு பதுசாக தேடி அலைந்து திரிகின்றோம் ஆனால் நம் நிம்தியெல்லாம் பழைய நினைவுகளில் இருக்கின்றது என்பதை மறந்துவிடுகிறோம்♥♥♥அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் 90 களின் குழந்தைகள்♥♥♥
Crt ❤️
Yes yes correct
Yes
yes
💯
2024 December மாசத்துல யாராவது கேட்குறீங்களா 😊
Innu July varala baii😂❤❤
June month 👍🏻👌🏻🤝
Me also 😊
Yes
5 July 8.0pm to8.8pm😅
இந்த பாடலை கேக்கும் போதெல்லாம் பழைய நினைவுகள் ஞாபகத்திற்கு வருகிறது ❤️❤️❤️
Scl kilambum poothu k tv la pooduvanga 7maniku intha movie paathutea tha kilambu poothu ipovum intha song kekum poothu na scl kilamburathu nabagam varum romba miss panuren
Epatilove. At .Aenkanu.our.usuru❤❤❤❤❤❤❤❤❤
எனக்கென இருந்தது ஒரு மனசு
அதை உனக்கென கொடுப்பது சுகம் எனக்கு..எனக்கென இருப்பது ஒரு உசுரு அதை உனக்கென தருவது வரம் எனக்கு
நீ மறந்தால் என்ன? மறுத்தால் என்ன? நீதான் எந்தன் ஒளி விளக்கு!! என்றும் நீதான் எந்தன் ஒளி விளக்கு!! ❤
Nice brother 👌🏻
Super
Super song
Sema
Line
𝗦𝘂𝗽𝗲𝗿
2024-ல் இந்த பாடலை கேட்டுக்கொண்டு இருக்கீர்களா? Like செய்யுங்கள் எத்தனை பேர்னு பார்க்கலாம்.
✌✌🤟🏻💝
🫰
❤
நானும்...❤
Me too 13,2,2024
2024 மார்ச் மாதத்திலிருந்து யார் யாரெல்லாம் இந்தப் பாடலை கேட்கின்றீர்களோ அவர்கள் ஒரு லைக் போடவும்.
Enakku romba puticha song😍
Me also
Enaku remba pidicha song ❤❤❤❤
Super song
😮
2 Grandpa dance After I'm see this vedio
நான் 2k kids ஆனால் நான் ஒரு 90s kids மாதிரி தான் எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு 💚💙💕😇
😍👏🏼❤️
😂😂❤
But movie 2k la than release achu
Mee too anna 😻😻
@@sivakumarabi9251 the hi
5:28
2024 டிசம்பர் யார்லாம் கேக்குறாங்க 🙋♂️
Ya
Naan
@@vidhyapv4077 ❤
@@vidhyapv4077same day
Me 🙌
நதிகளில் மீன்கள் நீந்துதம்மா
அதில் நதிக்கொரு வலி ஒன்னும் இல்லையம்மா
உன் நினைவுகள் இதயத்தில் நீந்துதம்மா
அதில் எனக்கொரு வலி ஒன்னும் இல்லையம்மா
நீ இருந்தால் என்ன? பிரிந்தால் என்ன?
காதல் எனக்கு போதும் அம்மா
என் காதல் எனக்கு போதும் அம்மா🙂🙂🙂 favorite lines
Super lines I like it very much.
One sided love is very pure love, it doesn' t expect anything from the beloved. "En kadhal ennaku pothum amma", what a touching line.
Neega one side love pnnigala bro
@@pandiyanpandiyan4130 s
As
Anubhavam pesuthu....
Ingayum adhe dha ya....
Iyyo.. very true.
சமீபத்தில் காலமான இந்த படத்தின் இயக்குநர், பாடலாசிரியர் ரவிசங்கர் அவர்களுக்கு இதய அஞ்சலி
நதிகளில் மீன்கள் நீந்துதம்மா
அதில் நதிக்கொரு வலியும் இல்லையம்மா
உன் நினைவுகள் இதயத்தில் நீந்துதம்மா
அதில் எனக்கொரு வலியும் இல்லையம்மா
நீ இருந்தால் என்ன பிரிந்தால் என்ன
காதல் எனக்கு போதுமம்மா
என் காதல் எனக்கு போதுமம்மா
Ennaku pitiththa varikal
Beautiful lines
Muthukkumut
1:59 2:07 2:08
Wow... Super line selection
நீ இருந்தால் என்ன,
பிரிந்தால் என்ன, காதல் எனக்கு போதுமம்மா, வெறும் காதல் எனக்கு போதுமம்மா..... நான் நேசித்த முக்கிய பாடல்......
S
This line has a separate fan base
My favorite song.😍💕
Nice line brother
Samma lines I like this song so much 😘😍.................❣️
90's kids in இதுதான் உண்மையான காதல்💞❤ வருசம் எவ்வளவு கடந்தாலும் குறையவே குறையாது இந்த இசையின் வசந்தம்... 💞💕😍
திகட்டாத பாடல் லட்சம் முறை கேட்டாலும்....❤️❤️❤️
Exactly
Yes
💯👌👌👌👑❤️
@@kowsalyaulaganathan922 n
ய
நெஞ்சில் வலிகளை சுமந்தவனால் மட்டுமே இந்த வரிகளை உணரமுடியும்
Yes real
It's true bro
Yes bro
😢😢😢
Yes ❣️🙂🥺....
God-given voice. Unni Menon won the Best Male voice award in TN for this song
மலரும் பள்ளி பருவ காதல் ...!ஒவ்வொரு முறைஇந்தப்பாடலை கேட்கும் போதும் மனது பல ஆண்டு களை பின்னோக்கி.கடக்கின்றது...
☺☺
yes old is gold
th-cam.com/channels/NkN4CmOpABOow0Y7buvP0A.html
Super
Aamam
2020 la indha paadalai ketkum 90's kids yarachu irukingala?
Nandha
Iruken.. Always my favorite song❤😘
Nanum than
Me too
Me
2024september monthla intha song kekuravanga irukingala😊
Yes😊
Yes
September 15 night 11:43 intha song kekkura
Sep 16 🥳
Sep 18😅
எத்தின முறை கேட்டாலும் சலிக்காத இசையும் அர்த்தமான வரிகளையும் கொண்ட 90s பாடல்கள் எத்தின ஜென்மம் மாறினாலும் அழியாத வரலாறுகள்.90s பாடல்கள் 🥰🥰🥰
Crt.....90 s life also best golden lifestyle😍😍😍😍
@@VijayaLakshmi-ru2lw 😊
H1ìi9.0
Kandipa....
True nanba
எனக்கென இருந்தது ஒரு மனசு அதை உனக்கென கொடுப்பது சுகம் எனக்கு
எனக்கென இருப்பது ஒரு உசுரு அதை உனக்கென தருவது வரம் எனக்கு❤️❤️❤️ these lyrics......melts you with the music
Hi
Hru
அருமையான பதிவு
Subanu podu athuenna nadar podi badu 😠😠
2024 December மாசத்துல யாராவது இருக்கிங்களா?
Yes 🙌
@baraniefx ❤️🙋
Ellarum anga tha irukom. Nanga mattum ena time travel ah Pannurom😂😂
@@vishnu-lz9pm 😹😹😹😹😹😹
இசை அமைப்பாரை சிற்பி சார் மற்றும் உன்னிமேனன் சாருக்கும் நன்றி ஒரு அருமையாவு பாடல மற்றும் பாடல்வரிகள். ஜெய்ஸ்ரீராம்
எனக்கென இருந்தது ஒரு மனசு அதை உனக்கென கொடுப்பது சுகம் எனக்கு
எனக்கென இருப்பது ஒரு உசுரு அதை உனக்கென தருவது வரம் எனக்கு❤❤❤எத்தின முறை கேட்டாலும் சலிக்காத இசையும் அர்த்தமான வரிகளையும் கொண்ட 90s பாடல்கள்
Yaarlam Antha thatha dance paathutu inga varinga 😻
2023 இந்த பாடல் கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க
Hi how 😋😢
❤
വരികൾ ❤❤
Me
இப்படியும்ஓஒருஆண்மகன்காதலிக்கமுடியுமாஆச்சரியமாக.இருக்கிறது
நதிகளில் மீன்கள் நீந்துதம்மா அதில் நதிக்கொரு வலியும் இல்லையம்மா உன் நினைவுகள் இதயத்தில் நீந்துதம்மா அதில் எனக்கொரு வலியும் இல்லையம்மா
இந்த அழகான வரிகள் காதலின் வலியையும் வாழ்க்கையின் வலியையும் சொல்கிறது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
December 2024 trending 2:42
எங்கே அந்த வெண்ணிலா ... கல்லை கனியாக்கினாள்.. முள்ளை மலராக்கினாள்... இனிக்க ஒலித்த அந்த இடை இசையோசை.... ஆஹா.. ஹா...
"மேகம் என்கிறேன் மழையாய் வருகிறாய் ..
தாகம் என்கிறேன் நீராய் வருகிறாய் .. சோகம் என்கிறேன் தாயாய் வருகிறாய் ... " ... காதலின் மனம் சொல்லும் கவிஞரின் வரிகளை பாடும் உண்ணி மேனன்....
அம்பாரியில் அமர்ந்த அழகு .. அப்போது கூவும் அநத கிளாரேன் கூவல் .. ஆஹா.. பள்ளிக்கூட உடையில் சைக்கிள்ல பவனி வரும் அழகு ...
நதியில் நீந்தும் படகுகளில் மலையாள அழகு கன்னியர்கள் ஆடி வருவது ... வளமான
மலையாள மலை தேசம் .. இவ்வளவு அழகா ...
வேட்டியின் பவணி வரும் மனோஜ் ... இசையமைப்பாளர் சிற்பியின் இசையோசை நினைவில் என்றும் நிலைக்கும் ...
Super line
Malayala Desam illa, Namma Tamil Desam than, Nearby Tenkasi(kundaru and karaiyar dam area)
2019 March😍😍 எனக்கென இருந்தது ஒரு மனசு அதை உனக்கென கொடுத்தது சுகம் எனக்கு.... நீ மறந்தால் என்ன மறுத்தால் என்ன நீ தான் எந்தன் ஒளி விளக்கு...
செம வரிகள்
My fav one like line 😍😘
மலேசியாவில் வேலை செய்கிறேன். உணவு இடைவேளை இந்த பாடலை கேட்டு சொந்த ஊரை நினைத்து கொண்டு இருக்கிறேன்.❤
Insta thatha dance pathutu vanthanvanaga🤣✨❤
Instagramla trending video paarthuddu vanthu yaaru intha song keekkuringa
2025 la intha song keka poravanga like podunga.!!!.... epdyum antha yr la intha comment vanthudum...//
😂😂😂😂😂
Nan ketpen
🤣😁
Every day's 90s song 😍
😂😂
வெளிநாடுகளில் இருக்கும் போது இந்த மாறி பாடல்தான் மனதுக்கு அமைதி தருகிறது..
Yup buro
Naam muthal kathal intha song ketkum pothu nyabagam varum
Yes
Yas I'm kuwait
Brother correct naanum foreign la thaan iruken
2024 ஜூன் மாசத்துல யாராவது இந்த பாடலை கேட்டுக்கொண்டு இருக்கிறீர்களா ?
Mm
Night 10 am
Me
Nanba one of the best vibe meterial
Yes
One of the beautiful song...My father used to hear only old songs of MGR and he doesn't like any other songs even he won't even hear them...But he likes this song very much whenever this song telecasted in TV he used to keep maximum sound and sing this song by seeing my Mom ...
We brothers and sister feel so happy while seeing them ❤️❤️❤️
Wow❤️
என்ன மாரி பாடல் யா என் தழிழ் மொழி எவ்வளவு ஒரு அழகான வரி... எனக்கேன இருந்தது ஒரு மனசு...அதை உனக்கன தருவது சுகம் எனக்க ...
South Africa Indian, father was of Tamil decent, he absolutely loved this song and the movie. He has passed on 13 years now. But every time I hear this song I'm reminded of my dad.....
💯❤
Magical voice Unni Menon ❤️❤️
One of the most underrated, gem of a singer whose personality is so humble and dignified.. He was miles ahead of his compatriots with a state of the art studio " Alaap" at Cochin in the 80,s.. I am so proud of him with this effortless singing..
His voice is crystal clear ❤
2024 June மாசத்துல யாராவது இருக்கிங்களா?இந்த பாடல் கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க
😂
Irukkom🥳
@@hameedfaisal3229 😅
2024/07/14
Sri Lankan 🇱🇰
♥️♥️எனக்கென இருப்பது ஒரு மனசு அதை உனக்கென கொடுப்பது சுகம் எனக்கு எனக்கென இருப்பது ஒரு உசுரு அதை உனக்கென கொடுப்பது வரம் எனக்கு ♥️♥️இதை விட ஒருத்தன் காதலிக்க முடியாது this my feelings iam 90skids age 30 moratu single
Super s
Super,👍🙋
எனக்கென இருந்தது ஒரு மனசு...அதை உனக்கென கொடுப்பது சுகம் எனக்கு... எனக்கென இருப்பது ஒரு உசுரு அதை உனக்கென தருவது வரம் எனக்கு...❤
நதிகளில் மீன்கள் நீந்துதம்மா...
அதில் நதிக்கொரு வலியும் இல்லையம்மா...
உன் நினைவுகள் இதயத்தில் நீந்துதம்மா...
அதில் எனக்கொரு வலியும் இல்லையம்மா...
நீ இருந்தால் என்ன?
பிரிந்தால் என்ன?
என் காதல் எனக்கு போதுமம்மா!🖤🖤🖤
Corona holidays la Intha song kekaravinga yaravathu irrukingala... 😍
Na irukke
Super
Bro I am
Nabum
Me bro ☹️
Thatha reels ah pathutu vandhavanga like podunga 😂😂😂😂😂
2020 la after April intha song pakuravaga like panuga..
June 2020
July 1 2020 warning
July21
4
But
எனக்கு பிடித்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது😍😍😍
Arputhamanapal good👍🙏
இயக்குனர் ரவி ஷங்கர் அவர்களுக்கு எங்கள் இதய அஞ்சலி...🪷🪷🪷🌹🌹🌹💐💐💐
நதிகளில் மீன்கள்
நீந்துதம்மா அதில் நதிக்கொரு
வலியும் இல்லையம்மா உன்
நினைவுகள் இதயத்தில் நீந்துதம்மா
அதில் எனக்கொரு வலியும் இல்லையம்ம நீ இருந்தால்
என்ன பிரிந்தால் என்ன
காதல் எனக்கு போதுமம்மா
என் காதல் எனக்கு போதுமம்மா
After insta reels in dec 2024🤣🤣
Same to you
reels pathdu song kekka vanthavanga oru like podunga 😊
I am a malayali tamil um theriyum
Enakku entha song romba pidichirukku ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍😍😍😍🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️en idhaya thudipp entha pattu ❤️❤️
Anu ni oru loosu
இந்த படம்2002 ல் ரீலீஸ் 1வருடம்.காதுகளில் ரீங்காரம் செய்த பாடல்.💘🇮🇳💐💐💐💐🇮🇳
Tamil Thangam.🌹🌹🇮🇳🇮🇳🇮🇳
This song hits different vibe recently so addictive ❤✨ 4:21 this line holds my whole heart 🥰
நீ மறந்தால் என்ன மறுத்தால் என்ன நீதான் என்தன் ஒளிவிளக்கு
💘💘kp💘💘
25.01.2020
Pk❤️❤️👍
💔💔💔KP💔💔💔
காலத்தால் அழியாத அழிக்கமுடியாத பாடல்💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
സൂപ്പർ കമൻ്റ്
Have anyone listened more than twice on Dec 22nd 2024
I born in 1987, Proud to be a 90's Kid...Keep remaining 1990 to 2000 lovable songs along with my 10 years of school love
😭😭😭😭😭👍👍👍👍👍👍👍👍manasu neraya Valigall namum 1987
@@vijayarani3199 azhiyatha Kolangal...enrum ninaivil
எனது காதலியை விட்டு பிரிந்து30 வருடம் ஆனது இருவரும் பலமுறை சந்தித்தோம் பேசினோம்
200 Km தாண்டி கடிதங்கள்
மூலமும் பேசினோம் ஆனால்
எனது விரல் நுனி கூட அவள்
மேல் பட்டது இல்லை மானசீகமான காதல் அவள்
கொடுத்த Gift யை இன்றும்
எடுத்து பார்ப்பேன் அவள்
என்னை மறக்கலாம் அந்த
காதலை மறக்கமுடியவில்லை
கோவை செல்லும் போது
அந்த செல்வி ஞாபகம்
கண்ணீரை வரழைக்கும்
இந்த பாடல் ஆறுதல் தரும்
Super bro 😍😍😍🙏
Supper bro
Bro sema bro
Vera leval
Neega marriage pannala...?😰😰😰
2024 END ANYONE
Yes 👍
Absolute classic!!! One of the most popular Tamil songs in South Africa.
Yes it is
How did it become popular there if you don't mind me asking? Radio plays?
@@ohmalternative3436 bro there's a huge South Indian population out there.
வரிகளில் உயிர் உள்ளது என்றால் அது என் தமிழ் மொழிக்கு தான் உள்ளது...
Yarulam latest uncles dancing reels pathutu varinga! Like here
எனக்கு மிகவும் இந்த பாட்டு பிடிக்கும் அளவுக்கு மீறி பிடிக்கும்
Lovely
உன்னி மேனன் legend sir❤️❤️❤️😍நீங்க
இந்த இன்ஸ்டாகிராம் காரன் வந்து ஞாபகப்படுத்தி விட்டாங்க இந்த பாட்டை மே மாசம் கடைசி 2024 ல பாக்குறேன்
எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
கல்லை கனி ஆக்கினாள்
முள்ளை மலர் ஆக்கினாள்
எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
தரையில் நடந்த நான் வானில் பறக்கிறேன்
உன்னால் தானம்மா உன்னால் தானம்மா
இரவாய் இருந்த நான் பகலாய் மாறினேன்
உன்னால் தானம்மா உன்னால் தானம்மா
எனக்கென இருந்தது ஒரு மனசு
அதை உனக்கென கொடுப்பது சுகம் எனக்கு
எனக்கென இருப்பது ஒரு உசுரு
அதை உனக்கென தருவது வரம் எனக்கு
நீ மறந்தால் என்ன? மறுத்தால் என்ன?
நீதான் எந்தன் ஒளி விளக்கு
என்றும் நீதான் எந்தன் ஒளி விளக்கு
எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
மழையில் நனைகிறேன் குடையாய் வருகிறாய்
வெயிலில் நடக்கிறேன் நிழலாய் வருகிறாய்
தாகம் என்கிறேன் நீராய் வருகிறாய்
சோகம் என்கிறேன் தாயாய் வருகிறாய்
நதிகளில் மீன்கள் நீந்துதம்மா
அதில் நதிக்கொரு வலி ஒன்னும் இல்லையம்மா
உன் நினைவுகள் இதயத்தில் நீந்துதம்மா
அதில் எனக்கொரு வலி ஒன்னும் இல்லையம்மா
நீ இருந்தால் என்ன? பிரிந்தால் என்ன?
காதல் எனக்கு போதும் அம்மா
என் காதல் எனக்கு போதும் அம்மா
எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
கல்லை கனி ஆக்கினாள்
முள்ளை மலர் ஆக்கினாள்
எங்கே அந்த வெண்ணிலா
செய்யது சிக்கந்தர் suprrr
செய்யது சிக்கந்தர்
செய்யது சிக்கந்தர் super
Nice line
Supper
Anyone in 2020😍
Evergreen love song🙂
I love this song 😭😭😭😭
இந்த பாடல் என்றும் என் மனதில் இருக்கும் ❤❤❤ நன்றி ஐயா இந்த பாடலுக்கு🙏🙏
Rip Ravishankar 13/07/2024 😢
Brings back old memories... I was studying diploma at the time of this movie release... We use to hangout at Tea shop I heard this song there for the first time...
நீ இருந்தால் என்ன? பிரிந்தால் என்ன?
காதல் எனக்கு போதும் அம்மா
என் காதல் எனக்கு போதும் அம்மா....
Very nice movies
semma
Jeyapirathapan Jeyaratnam
Nee en idhayamadi
Jeyapirathapan Jeyaratnamo
இந்த பாடலை கேட்டால் என்னுடைய முன்னாள் காதலி நினைவுக்கு வருகிறது இனிமையான நாள்❤❤❤❤❤
Enkkumthan
Just love this melody ,, awesome music and Unni Menon Rocks ..
Nithin S i
Unni Menon won a state award for this song
நீ இருந்தால் என்ன பிரிந்தால்💔💔 என்ன ❤ காதல் எனக்கு போதுமம்மா. 💓💓என் காதல் எனக்கு போதுமம்மா ❤❤💓💓
2024 Any April ?
Yes
Yes
இந்த பாடலை எழுதியவர் இறந்து பத்து நாட்களுக்கு மேலாகிவிட்டது கொண்டாட மறந்த ஒரு பாடலாசிரியர் இயக்குனர் எழுத்தாளர்🥰😭
அடி மனசுல இருக்கும் காதல் உணர்வுகளை தட்டி எழுப்பிடும்
மெல்லிசை கீதம்...
அருமையான இசையில் மிக அழகான இயற்கை காட்சிகளுடன் அமைந்த பாடல்.
இனிக்கிறது.
Reels paathu vanthavaga yaru???😅
Nan 😂
where can i find that reel?
Are you 2024 in May month ❤
காதல் என்று இல்லாமல் அம்மா என்று நினைத்து கேட்டு பாருங்கள் ஒரு தாயின் காதல் (அன்பு) பாடல் மிகவும் அற்புதம்
During school days they used to play this song on mini buses, like full stereo sound. Unforgettable days. Wanna go back to that naive days.!
I dunno why, but some songs like this one always sound better when they play it in buses. The song is already amazing, but somehow sounds sweeter.
Feeling nostalgic. Missing my childhood lot. Television was the only companion in those days 😍😍😍
DIneSh BalaSundaRaM
Ur true
2000 era. Beautifulest music still.
Super song .i like this song.
Bharathi raja shines very well.
But his son?
❤😊❤😢❤🎉
2023 miss this song.❤😢❤🎉
Anybody after grandpa dance😂
2025 Any one 😅...
2024 right now 😅
Me 2030
Ponnu na arivu erukkath correct Aa tha erukk makku koo…%#@
Me me me 🙋🏻♂️
Ada gommala
நான் திருப்பூரில் வேலை செய்த நாட்களில் என் உயிர் காதலி அமலா நினைவு வரும் இந்த பாடல் keekum போது காரணம் அவளுக்கு மட்டும் தெரியும் இப்போ எங்கே erukaalo en முதல் thavathai
mipevaratsong
உங்கள மாதிரி ஒரு சில நல்லவங்க இருக்கனால தான் இன்னும் மழை பெய்யுது...உங்க வாழ்க்க நல்ல படியா அமையும்வாழ்த்துக்கள் சகோ
Tirupurle enga bro
@@motivationtoday1586 ethula yathuku
Super brother 👊👊👊 mass
Who are all here after the viral Insta reel of the Malaysian brothers.. 😁
2019 la itha songa kekkura frds la ^ 90'kits aaa irutha like pannanunga👍,[ ethana poru like this song nu pakkalam( i lk it )]
♥️
Kachal
I'm 2 k kids love 90 kids because 2000 so yallathaim paathutu vandhom
Sema song i love this lyrcis an nice music
Naan ippa like panni irukken pa ❤🌺One of the most favorite song for me ❤🌺
Anyone from insta reels?
Thaadi Kara thatha dance reel paathu yarellam varreenga😂
Dec 2024😂🎉❤
Ennakena irunthathu oru manasu athai unakena kodupathu sugam ennaku..,❤
Ennakena irunthathu oru usuru athai unnakena tharuvathu varam ennaku..,❤
Ne maranthaal enna.,,maruthaal enna..,ne thaan enthan oli vilaku..endrum ne thaan enthan oli vilaku😍😍💗💓💓
Queen Fathima 😭💔 i miss my princess ... ⚘
👍👍👌👌
Ennakena irupathu oru manasu
Fop
Fathima 😍
என்ன ஒரு அற்புதமான பாடல். இனிமேல் இதுபோன்ற பாடல்களைப் பெறுவது சாத்தியமில்லை
90's kids memories ❤❤❤
Nice song
Towhantswathika😊9600243596👰👑🎭
Dxooffogaqilplkf
Feikfjgn 😉😅😘😉
@@vraja6353 3
::二二::@@kmtiktoktroll 二