சின்னத்தம்பி படத்தின் அனைத்து பாடல்களும் || Chinna Thambi Movie All Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 3.8K

  • @veenasanthosh7224
    @veenasanthosh7224 2 ปีที่แล้ว +13

    🎧💖💖💖💖🎶😌Thiruchu kittatha kuttikkalam😪

    • @PSEntertainment
      @PSEntertainment  2 ปีที่แล้ว +3

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @sutharavi7985
    @sutharavi7985 3 ปีที่แล้ว +6

    சூப்பர் இது நல்ல பாட்டு

    • @PSEntertainment
      @PSEntertainment  3 ปีที่แล้ว +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @harilingamharilingam5127
    @harilingamharilingam5127 3 ปีที่แล้ว +11

    எதுக்கு dislike podureenganu புரியல நல்ல song just feel that music & voice

    • @prabhuraj2000
      @prabhuraj2000 2 หลายเดือนก่อน +1

      Psycho boys apdi dhan

  • @manafmanushemi9052
    @manafmanushemi9052 5 หลายเดือนก่อน +6

    തമിഴ്നാടിന്റെ ഗ്രാമത്തിലൂടെ നടക്കുമ്പോൾ ലഭിക്കുന്ന ഒരു സുഖമുണ്ട് ☺️☺️☺️ ചുമ്മാ ഇടയ്ക്കിടെ ഒരു പ്ലാനും ഇല്ലാതെ തമിഴ്നാട് ഗ്രാമങ്ങൾ explore ചെയ്യാൻ പോകാറുണ്ട്. ആ സമയങ്ങളിലെല്ലാം ഈ പാട്ടുകളായിരിക്കും കൂട്ടിന് 🥰

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 7 หลายเดือนก่อน +170

    1980 to 2000 இந்த கால கட்டத்தில் வந்த பாடல்கள் அவ்வளவும் ரத்தினங்கள். கேட்கவே இனிமையா இருக்கும், திரும்ப திரும்ப கேட்க தூண்டும்.

    • @skgeneralfinance
      @skgeneralfinance 5 หลายเดือนก่อน +24

      Yes

    • @KiruthikaShiva
      @KiruthikaShiva 5 หลายเดือนก่อน +21

      2010 வரை கூட கொஞ்சம் ok thann....but 90 s than best

    • @RaniRani-jd9xg
      @RaniRani-jd9xg 5 หลายเดือนก่อน

      15:36 Ui🎉i😮😮😮
      like my​@@skgeneralfinance

    • @kotalsamy
      @kotalsamy 5 หลายเดือนก่อน +10

      ❤❤❤😊😊😊😊😊​@@KiruthikaShiva

    • @A2Dchannell
      @A2Dchannell 4 หลายเดือนก่อน

      Agwaw2q22a❤​@@skgeneralfinance

  • @subramanivijayan637
    @subramanivijayan637 3 หลายเดือนก่อน +29

    70 to 90 இயற்கை அழகு,அன்பான மனிதர்கள், அழகான வாழ்க்கை அனைத்தும் கிடைத்து விட்டது......

  • @munimuniyandi6292
    @munimuniyandi6292 4 ปีที่แล้ว +54

    ஆக மொத்தம்.. தாய் மனசு போல் நடக்கும் பிள்ளைதான்...
    வாழுகிற வாழ்க்கைல தோல்வி..களே இல்லைதான். ...
    Wonderful Lines to me. ..
    All Songs are incredible...lovely

    • @PSEntertainment
      @PSEntertainment  4 ปีที่แล้ว +3

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @ramachandrank737
      @ramachandrank737 3 ปีที่แล้ว

      @@PSEntertainment y si si xbxzx zzxzzzxxvxvxzxzxxxxzcxxxzzvzxvzzvxvxxxxxxxzxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxzxxxxxxxxxxxxxxxxxxxxzxxxxxxxxxxzxxxxxxxxxxxxxxxxzxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxzxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxvxxxxxxxxzcxxxxxxxxxvvxxxxxxxxxxxxxxx CV vxxxxxxxxxxxxxxxx

    • @vijayam3521
      @vijayam3521 3 ปีที่แล้ว +1

      @@PSEntertainment 🤩

    • @ramankuttymannikutty4447
      @ramankuttymannikutty4447 3 ปีที่แล้ว +2

      Byy.

    • @kumuthambibi4698
      @kumuthambibi4698 3 ปีที่แล้ว +1

      @@PSEntertainment p0

  • @sothymanikavasagar4309
    @sothymanikavasagar4309 3 ปีที่แล้ว +2

    THANKS TO THE TOP

    • @PSEntertainment
      @PSEntertainment  3 ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @tamilvidiyaltv
    @tamilvidiyaltv 3 ปีที่แล้ว +30

    அருமை

    • @PSEntertainment
      @PSEntertainment  3 ปีที่แล้ว +14

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @ManishManishManish-d1h
      @ManishManishManish-d1h 2 หลายเดือนก่อน +2

      Manisha❤❤❤❤❤🎉🎉🎉🎉🥰😘🥰😘

  • @gajan111
    @gajan111 4 ปีที่แล้ว +94

    அற்புதமான பாடல்களை கேட்டுக்கொண்டே மரணித்தாலும் மகிழ்ச்சியே... எத்தனை இளமை எத்தனை அருமை....

    • @PSEntertainment
      @PSEntertainment  4 ปีที่แล้ว +15

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @gajan111
      @gajan111 4 ปีที่แล้ว +6

      indrum full view poguthu...

    • @KarupusamyKarupusamy-ok5dw
      @KarupusamyKarupusamy-ok5dw 8 หลายเดือนก่อน +2

      By😊9😊😮😮😢🎉😂❤ 0:57

    • @ammaamma6749
      @ammaamma6749 6 หลายเดือนก่อน +1

      ​@@PSEntertainment😂

  • @videosanthi9398
    @videosanthi9398 6 ปีที่แล้ว +45

    Evlo sogama irunthalum indha song kekkum pothu.. manasu romba relaxe ah irukka pola irukkum...I love this song..old song pola endha song um illa

    • @PSEntertainment
      @PSEntertainment  6 ปีที่แล้ว +7

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @muralijanakiram9024
      @muralijanakiram9024 5 ปีที่แล้ว +4

      Ever green song

    • @vennilanila8643
      @vennilanila8643 4 ปีที่แล้ว +1

      Yes

    • @PrabuKarthik-dr9kl
      @PrabuKarthik-dr9kl 9 หลายเดือนก่อน

      @@PSEntertainment llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll.

    • @Ramasamyhaveagreatramanathan
      @Ramasamyhaveagreatramanathan 5 หลายเดือนก่อน +1

      ExeLant Wontumi WonderFull

  • @sathya0014
    @sathya0014 5 ปีที่แล้ว +11

    மிகவும் பிரியமான பாடல் ஐ லவ்யூ பாடல்கள் நன்றி

    • @PSEntertainment
      @PSEntertainment  5 ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @Ramasamyhaveagreatramanathan
      @Ramasamyhaveagreatramanathan 4 หลายเดือนก่อน

      ExeLant Song

  • @saravanakumar-rd6ew
    @saravanakumar-rd6ew 3 ปีที่แล้ว +122

    சிறுவயதில் இந்த வரிகள் எதுவும் புரியவில்லை... ஆனால் இப்பொழுது புரிகிறது இந்த பாட்டும், அழகான வரிகளும்.... மிகவும் அருமையான வரிகளில்.....

    • @PSEntertainment
      @PSEntertainment  3 ปีที่แล้ว +9

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @azarazar2513
      @azarazar2513 3 ปีที่แล้ว

      @@PSEntertainment fn.
      L i

    • @muppudathimuppudathi8995
      @muppudathimuppudathi8995 3 ปีที่แล้ว

      @@PSEntertainment ,zz2zz3zessw

    • @geethababu883
      @geethababu883 3 ปีที่แล้ว +2

      @@PSEntertainment pp

    • @ramachantranramachantran8879
      @ramachantranramachantran8879 3 ปีที่แล้ว

      Ppp

  • @pearcityu1fans767
    @pearcityu1fans767 3 ปีที่แล้ว +3

    Jannal seat headset la raja ayya pattu 😇vesum thendral katru🥰😍😍😍😍enna feelingu 🤩🤩🤩

    • @PSEntertainment
      @PSEntertainment  3 ปีที่แล้ว +3

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @poojavinpayanam8187
      @poojavinpayanam8187 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/AvE0PEY8fwA/w-d-xo.html
      பிளீஸ் சப்போட்

  • @sumesh3294
    @sumesh3294 2 ปีที่แล้ว +41

    എത്ര കേട്ടാലും മതി വരില്ല അത്ര മനോഹരം

  • @mariappanp7709
    @mariappanp7709 ปีที่แล้ว +13

    என்னுடைய இளைய காதல் நினைவுகள் நன்றி

  • @puvanesrenuRenu
    @puvanesrenuRenu 28 วันที่ผ่านมา +2

    இனிமை தனிமை போக்கும் தாகம் இசை ....ஞானியின் சூட்சுமம் .....

  • @sathyakavya1419
    @sathyakavya1419 10 หลายเดือนก่อน +5

    ❤❤❤❤❤❤ super

  • @sharusharujan9344
    @sharusharujan9344 4 ปีที่แล้ว +38

    மனதுக்கு இனிமையாக உள்ளது

  • @dhanasekar7294
    @dhanasekar7294 7 ชั่วโมงที่ผ่านมา

    GOOD.SONG.❤BEAUTIFUL.THANKS.DHANASEKAR.🎉🎉🎉🎉🎉🎉ARUMUGANERI❤❤❤❤

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 7 หลายเดือนก่อน +29

    இந்த படத்தில் குஷ்புவும் சரி, பிரபுவும் சரி தத்ரூபமா நடித்து இருக்கிறார்கள். நீயெங்கே என்ற பாட்டுக்கு குஷ்புவின் facial expression சூப்பர்.

  • @mayandimayandi7260
    @mayandimayandi7260 6 ปีที่แล้ว +15

    புது நெல்லு புது நாத்து திரைபட பாடல் மிக மிக அருமை யாக இருந்தது மகிழ்ச்சி

    • @PSEntertainment
      @PSEntertainment  6 ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @EasyMathsRK
    @EasyMathsRK 3 ปีที่แล้ว +12

    இனிய பாடல்கள்

    • @PSEntertainment
      @PSEntertainment  3 ปีที่แล้ว +2

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @GMTailorAaridesigner786
    @GMTailorAaridesigner786 5 หลายเดือนก่อน +63

    15.08.2024 இந்த பாடல் நான் கேட்டேன் நீங்க ❤️❤️❤️

    • @Nagarajan-jf8gs
      @Nagarajan-jf8gs 5 หลายเดือนก่อน +16

      😊18.08.2024 me

    • @RoothibashaR
      @RoothibashaR 5 หลายเดือนก่อน

      மற்ற தக்க வைக்க தக்க வைக்க ஐக் ஸ்பெயின் தக்க தக்க தக்க இல் ஆஃப் 5:46 😮​@@Nagarajan-jf8gs

    • @VekateasanVekateasandenu
      @VekateasanVekateasandenu 5 หลายเดือนก่อน +9

      03.9.2024

    • @RohitKumar-di1iw
      @RohitKumar-di1iw 5 หลายเดือนก่อน +2

      @@Nagarajan-jf8gsC. DC. Am cm c in c. Ck. OK. K. O. MI kk km. O. M. Ootckooookokkk. Ook. Koktoc km o. OK. Kko. OK. Ooctktckkk LMK ctc. Kkoookoo. O. Ookk. Oko. O. Kokoftckkk. K. K I'm. Oktcokctko. Kt for CT Co. Lol MO c. TV Oct. Otckokkotckktc km kokoo. Ookoookmkmookkkokkkkkokooooook. The my ykykokykkyky I'm.. Go ji. Ji k. . .k. mom JK

    • @arumrajarum2891
      @arumrajarum2891 3 หลายเดือนก่อน +2

      06.Nov.2024

  • @twomuch5748
    @twomuch5748 3 ปีที่แล้ว +35

    மறக்கமுடியாத காதல் உணர்வுகள் இளையராஜா நன்றி

    • @PSEntertainment
      @PSEntertainment  3 ปีที่แล้ว +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @aparnasharon9601
      @aparnasharon9601 3 ปีที่แล้ว +1

      @@PSEntertainment c

  • @thatheeskumarthathees9571
    @thatheeskumarthathees9571 2 ปีที่แล้ว +2

    Very nax song valththukkal ithu ponra song enkum kidaikkathu

    • @sinnappanclera4115
      @sinnappanclera4115 11 หลายเดือนก่อน

      I am a beautiful day and night God knows what the problem is that the new year to you by the way to get the best way to get the cheapest prices on the phone

  • @HiHi-bb6kb
    @HiHi-bb6kb 2 ปีที่แล้ว +9

    இளைய திலகம் பிரபு அவர்களுக்கு என் மனம் கனிந்த்த பிறந்த்த நாள் வாழ்த்துக்களையும் கோடான கோடி நமஸ்காரத்தையும் அவருடைய பாதத்திற்கு சமர்பிக்கிறேன்.

    • @PSEntertainment
      @PSEntertainment  2 ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @Asirvatham-yb9lx
      @Asirvatham-yb9lx 2 วันที่ผ่านมา

      @@PSEntertainment ë
      q

    • @Asirvatham-yb9lx
      @Asirvatham-yb9lx 2 วันที่ผ่านมา

      @@PSEntertainment
      q
      0

  • @n.hariharan3332
    @n.hariharan3332 3 ปีที่แล้ว +37

    சின்னத்தம்பி படத்தில் உள்ள அனைத்தும் மிகவும் அருமையான பாடல்கள் எத்தனை தடவை கேட்டு அலுக்காத மிகவும் அருமையான பாடல்கள் வரிகள் இனிமை 👌❣👍😍🔥👍

    • @kalidass9656
      @kalidass9656 3 ปีที่แล้ว +2

      .

    • @murugandm1525
      @murugandm1525 3 ปีที่แล้ว +5

      Nice songs

    • @surendhiranp2339
      @surendhiranp2339 4 หลายเดือนก่อน

      ​@@murugandm1525qqqqaaa7a111112àaaasawaqqawqaqa❤❤@@@@@@@#@@@@@@@#🎉nn

  • @logilogi8429
    @logilogi8429 4 ปีที่แล้ว +2

    Super Arumaiyana padalgal

    • @PSEntertainment
      @PSEntertainment  4 ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @Saker-zl1qy
    @Saker-zl1qy 11 หลายเดือนก่อน +39

    ஒரு தரமான சிறப்பான வாழ்வில் மறக்க முடியாத காவிய படம்

  • @SrilRajakaruna
    @SrilRajakaruna 5 หลายเดือนก่อน +6

    Thankaludaya badalkal anaithum enimayana ulunarvana badal mikaarumai ebbadijana karuthukkal jaavum enimai nanree R

  • @SelvamSelvam-t1i
    @SelvamSelvam-t1i ปีที่แล้ว +1

    Super songs

  • @prejitharajendranpreji7727
    @prejitharajendranpreji7727 3 ปีที่แล้ว +23

    എത്രകേട്ടാലും മതിവരില്ല

    • @sabarasabara4441
      @sabarasabara4441 3 ปีที่แล้ว

      P

    • @sethulekshmi7496
      @sethulekshmi7496 3 ปีที่แล้ว

      @@sabarasabara4441 I just sent have just a description just if I use it hit if I if I just want it I if, have any other questions then ignore it ignore it if I will will want it in very soon but if with the morning is it OK to to i

    • @kannankannankannan5249
      @kannankannankannan5249 ปีที่แล้ว

      ❤❤❤

  • @snaveenkumarandskrishnakum6731
    @snaveenkumarandskrishnakum6731 3 ปีที่แล้ว +7

    என்ன இசை காதின் ஒளி தேன் பாயுகிறது இனிமை என்றாலே இளையராஜா தான் மறுபடி மறுபடி கேட்க தூண்டும் பாடல் வரிகள்

    • @PSEntertainment
      @PSEntertainment  3 ปีที่แล้ว +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @Rani-y7j
    @Rani-y7j 10 หลายเดือนก่อน +3

    இது ஒரு நல்ல பாடல் இந்த மாதிரி நரயா போடுங்க

  • @jagannathan6515
    @jagannathan6515 4 ปีที่แล้ว +33

    இத்திரைப்படம் 1991 ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டு அன்று வெளிவந்தது 250 நாட்களுக்கு மேல் ஓடி மாபெரும் வெற்றிப் பெற்ற திரைப்படம். பி.வாசு, பிரபு, குஷ்பு, ஆகியோருக்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள். இதுபோன்ற திரைப்படம் இனி வருவது கடினம்தான் மக்கள் மனதில் இடம்பிடித்த திரைப்படங்களில் சின்னத்தம்பி ஒரு மைல்கல் என்று சொல்லலாம், 90 காலங்களில் காதல் செய்தவர்களுக்கு இப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த திரைப்படம் எனலாம். அனைத்து பாடல்களும் அன்றைய நடைபெற்ற திருமண விழாகளில் ஒலிக்காத இடம் கிடையாது என்று சொன்னால் அது மிகையாகாது. ஆகையால் இதுபோன்ற திரைப்படங்கள் தற்போது வந்தால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைவார்கள். வாழ்க சின்னத்தம்பி. வாழ்க நந்தினி.

  • @user-cm8gc2wk5c
    @user-cm8gc2wk5c 11 หลายเดือนก่อน +18

    பிரபு.நடிப்பு.மிக.அருமை.தேசி.விருது.கிடைத்தா.😢😢😢

  • @prabhukarikalan1848
    @prabhukarikalan1848 6 ปีที่แล้ว +16

    அருமை யான திரைப்படம் பிரபு அவர்களின் நடிப்பு சூப்பர்

    • @PSEntertainment
      @PSEntertainment  6 ปีที่แล้ว +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @thangavelprakash2139
    @thangavelprakash2139 2 ปีที่แล้ว +36

    இந்த பாடல் வரிகளை 100 முறை கேட்டிருபேன் ஆனால் இன்னும் கேக்கனும் போலத்தான் இருக்கு அவ்வளவு ஒரு இனிமை....

    • @PSEntertainment
      @PSEntertainment  2 ปีที่แล้ว +4

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @vasathivasathi.v6778
      @vasathivasathi.v6778 2 ปีที่แล้ว

      Gvpkm,,,z a

    • @basheerahmed3099
      @basheerahmed3099 2 ปีที่แล้ว

      @@vasathivasathi.v6778 ,⁹

    • @eskselvakumar4021
      @eskselvakumar4021 ปีที่แล้ว

      @@PSEntertainment the

    • @thilagavathirayadurai5446
      @thilagavathirayadurai5446 ปีที่แล้ว

      Q1

  • @devakialogan5322
    @devakialogan5322 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்

  • @farook8734
    @farook8734 9 วันที่ผ่านมา +13

    பாடல் அழகாக இருக்கிறது ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏💐💐💐💐👍👍👍👍🌹🌹🌹🌹😍😍😍😍

    • @DEED0404
      @DEED0404 9 วันที่ผ่านมา +3

      ❤❤❤❤❤

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 3 ปีที่แล้ว +31

    இளையராஜாவின் இசை மழையில் சொர்ணலதா & SPB
    மற்றும் என் போன்ற ரசிக
    பெரு மக்களும் நனைந்து கொண்டு இருக்கிறோம்.

  • @hharoonharoon6369
    @hharoonharoon6369 ปีที่แล้ว +2

    Second pallavi ku munna le oru sugomana music waw...🎶 🎶 🎶 🎶 🎵 🎵 🎵 🎵❤❤❤❤❤

  • @vadiveln-hi2dw
    @vadiveln-hi2dw 4 หลายเดือนก่อน +47

    யாருக்கெல்லாம் இந்த பாட்டெல்லாம் கேட்கும்போது பழைய நினைவுகள் மகிழ்ச்சியான தருணம் எல்லாம் நினைவுக்கு வருது?

    • @Renganayagi-n9p
      @Renganayagi-n9p 4 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉❤❤

    • @Renganayagi-n9p
      @Renganayagi-n9p 4 หลายเดือนก่อน +8

      26:58 26:58

    • @ragulthirupathi9752
      @ragulthirupathi9752 29 วันที่ผ่านมา

      😊

  • @mohdsiddiq8813
    @mohdsiddiq8813 6 ปีที่แล้ว +12

    Great Ilayaraja

    • @PSEntertainment
      @PSEntertainment  6 ปีที่แล้ว +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @rajarams5837
      @rajarams5837 5 ปีที่แล้ว

      Nice songs

  • @pramilaalbert6709
    @pramilaalbert6709 หลายเดือนก่อน +2

    What I told nothing no more words 😭😭😭 super suuuuuuuuuuper song now 💞💞💞💞

  • @jayasriarun4759
    @jayasriarun4759 6 ปีที่แล้ว +31

    Semma lyrics and music evergreen songs superrrrrb ethana time keatalum alukathu

    • @PSEntertainment
      @PSEntertainment  6 ปีที่แล้ว +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @bassbass9387
      @bassbass9387 6 ปีที่แล้ว +1

      Jayasri arun

    • @ARCHANATHANIGSALAM
      @ARCHANATHANIGSALAM 4 ปีที่แล้ว +1

      I

    • @gunasekarkt9001
      @gunasekarkt9001 4 ปีที่แล้ว +2

      @@PSEntertainment ♥️♥️😄

  • @AbdulSalam-hf6xg
    @AbdulSalam-hf6xg 2 ปีที่แล้ว +13

    காலங்கள் கடந்தாலும் மனதைவிட்டு அகலாத அருமையான பாடல்கள் ❤️❤️❤️

    • @PSEntertainment
      @PSEntertainment  2 ปีที่แล้ว +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @apukuttanolavakkod8756
      @apukuttanolavakkod8756 ปีที่แล้ว

      Pp0"0000ppplppp0p0p0pppp0pp000lp00p000p0p0p00ppppplppppppppppp0pppplppppppppppppplpppppppp0pplpppppppplppllppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp0ppppppppppppppppppppppppplpppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppoppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppl.ll..p..l.l.l..lollpppl..lpl..lop. p. P.p..l.pp.l Lll.p.ll.p....o. up. ..p.l..l. lllL. L.p.l..l. ll. L.. P.p.p..p. o. . Pplp. P. P. L. L. lp... P. .P..o. l. O..p...l. pp. L. Co. .p.ol.l.llpl. p. pl.L...ol. l. L.L.l.l.pPL. L. . P. .plol. l. Lol. P. .o. l. P. O. .oop. po.l..opl.llplo.lo...ll.l..l...l.lp OK.o.l.p..yll.l.l.op.p.l..l.p.l.l.l.p.l.lo.o.hllhl....l.pl.plo.ll.p.l.o..ll.o l.pl.l.p.l.pOpl. O. .p. l. Up. LO. .Oll.K. l.. op Lololl.l.p.l.llp.o.l..p.l.o Lol. l.p.lpl.p.l.p.pp.o.pp.l.pl.l...p.p.p..opp. ploP..o.p.poll.o....o.op..pp. Ll. ol.O. P. Lol. Lol. P. ..ol. l.. P.. Up.. .l. o.. O. L. UO. L. P. p. P.. OK. P. . L.lol. L.. L. ...l. l. . P. L. PP. l..l. p. L.. O. OK. Lol. L. . olll. p. L. P. L. L. P. L. P. P.. P. L. Opl.. PlplL.p.p.l...l.l.lp.... Up. L. P. O. Pllpop. I'll. . P. OK. L... OL. P. l..p. p. P.Olop O.p. . ..Po. . Lpl. p.. L. ..pl.ll.l.l...pl.l. p.O.. P. No. L. O. Up. L. ..o.p.pp.ll PP. PoLp.lo. P. L. . L. P. L. P.llpp. ..l. L. L.. OK.. L. L. O. Up. .p. . P. Lo.l.l.oll. P.l. L. L. P.

  • @EswariNagendran-w5n
    @EswariNagendran-w5n 4 หลายเดือนก่อน +1

    கேட்க கேட்க திகட்டாத பாடல்கள் 👌👌🍄👌

  • @mohamedjjs6597
    @mohamedjjs6597 4 ปีที่แล้ว +5

    எனக்கும் இது மாறி ஊரை சுற்றிப்பார்க்க ரொம்ப ரொம்ப ஆசை.....

    • @PSEntertainment
      @PSEntertainment  4 ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @naveennaindhuns4076
    @naveennaindhuns4076 5 ปีที่แล้ว +7

    எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம்

    • @PSEntertainment
      @PSEntertainment  5 ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @GopiKrishna-t7h
      @GopiKrishna-t7h 3 หลายเดือนก่อน

  • @muthupandi9319
    @muthupandi9319 4 ปีที่แล้ว +4

    பாடல் சூப்பர்

  • @VanajaNamad
    @VanajaNamad 11 หลายเดือนก่อน +1

    ,vanaja.❤❤❤❤❤❤ok❤❤❤❤❤❤ 1:02 1:02 1:02

  • @swamyaru7277
    @swamyaru7277 6 ปีที่แล้ว +11

    Low budget film unexpected success natural act of prabhu and sweet music with nice lyrics.

    • @PSEntertainment
      @PSEntertainment  6 ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @dmstattoos607
    @dmstattoos607 18 วันที่ผ่านมา +1

    ஸ்வர்ணலதா குரல் மிக அருமை ❤️❤️

    • @kishore112YT
      @kishore112YT 10 วันที่ผ่านมา

      😊😊😊😊😊😊😊😊😊😊

  • @ratheesh8100
    @ratheesh8100 3 ปีที่แล้ว +41

    I am from KERALA.
    but we are all a big fan of Tamil cinema and Tamil songs too...
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @PSEntertainment
      @PSEntertainment  3 ปีที่แล้ว +2

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @senthilp5299
      @senthilp5299 3 ปีที่แล้ว +3

      @@PSEntertainment poo loll

    • @muthuvandi5986
      @muthuvandi5986 ปีที่แล้ว +1

      Eplmuthumuthumuthu

    • @kalidoss9344
      @kalidoss9344 ปีที่แล้ว

    • @ravivarmansethuraman8224
      @ravivarmansethuraman8224 ปีที่แล้ว

      ❤🎉❤

  • @_LuXaN_
    @_LuXaN_ 4 ปีที่แล้ว +93

    அணைத்து பாடல்களையும் கேட்கும் போதே முழு படமும் பார்த்த அனுபவம் கிடைக்கிறது. இளையராஜா ❤

  • @kumarchitra-gi3zp
    @kumarchitra-gi3zp หลายเดือนก่อน +1

    Don't cry ma thangapulla

  • @krishnakumarr.krishna1859
    @krishnakumarr.krishna1859 7 หลายเดือนก่อน +248

    நாங்கள் எல்லாம் புண்ணியம் செய்தவர்கள். திரும்பவும் கிடைக்காத ஒரு காலம்.

  • @pramilaalbert6709
    @pramilaalbert6709 ปีที่แล้ว +56

    I don't want money 🤑🤑🤑 and I don't want out going only house 🏠🏠🏠👏👏👏👏🌹🎇✍️✍️🙏✍️👍 house is very beautiful.yes really true talling true'yes superb mind blowing song lyrics Frist time i safaring too much plg ಶೇರ್ ಥಿಸ್ ಸಾಂಗ್ ಸೂಪರ್ ಅಣ್ಣ 😊😊

    • @bharathisharanya8565
      @bharathisharanya8565 หลายเดือนก่อน +8

      Telugu coment how possible lyric understood

    • @Alamelualamelu-f7z
      @Alamelualamelu-f7z หลายเดือนก่อน

      😊😊😊😅😅😮😢😢of❤

  • @KannanKannan-x7g
    @KannanKannan-x7g ปีที่แล้ว +1

    supper

  • @SaranyaSaranya-lr8ei
    @SaranyaSaranya-lr8ei 4 ปีที่แล้ว +10

    Enakku rombhe pudicha nice singu very gryt 💚💚💚

  • @renjithdharan3736
    @renjithdharan3736 5 ปีที่แล้ว +21

    സൂപ്പർ .....Bro

    • @PSEntertainment
      @PSEntertainment  5 ปีที่แล้ว +2

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @r.saravananrajkumar5321
    @r.saravananrajkumar5321 3 ปีที่แล้ว

    09:20 பெண்குழு : (குலவை) செம்பவழ முத்துக்கள சேர்த்து வச்ச சித்திரமே
    தங்க வளை வைர வளை போட்டிருக்கும் முத்தினமே
    வாய் திறந்து நீ சிரிச்சா பாத்திருக்கும் அத்தனையும்
    நீ வளர்ந்துப் பார்த்திருந்தா தோத்து விடும் இத்தனையும் (குலவை) (இசை)
    ஆண் : அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே
    ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே
    முழு சந்திரன் வந்தது போல் ஒரு சுந்தரி வந்ததென்ன
    ஒரு மந்திரம் செஞ்சதுப் போல் பல மாயங்கள் தந்ததென்ன
    இது பூவோ பூந்தேரோ
    அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே
    ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே
    (இசை) சரணம் - 1
    ஆண் : பூவடி அவ பொன்னடி அதை தேடிப் போகும் தேனீ
    தேனடி அந்த திருவடி அவ தேவலோக ராணி
    தாழம்பூவு வாசம் வீசும் மேனியோ
    அந்த ஏழு லோகம் பார்த்திராத தேவியோ
    ரத்தினம் கட்டின பூந்தேரு உங்களைப் படைச்சதாரு
    என்னைக்கும் வயசு மூவாறு என் சொல்லு பலிக்கும் பாரு
    இது பூவோ பூந்தேரோ
    அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே
    ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே
    முழு சந்திரன் வந்தது போல் ஒரு சுந்தரி வந்ததென்ன
    ஒரு மந்திரம் செஞ்சதுப் போல் பல மாயங்கள் தந்ததென்ன
    இது பூவோ பூந்தேரோ
    அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே
    ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே
    (இசை) சரணம் - 2
    ஆண் : மான்விழி ஒரு தேன்மொழி நல்ல மகிழம்பூவு அதரம்
    பூநிறம் அவ பொன்னிறம் அவ சிரிக்க நினைப்பு சிதறும்
    ஏலப்பூவு கோலம் போடும் நாசிதான்
    பல ஜாலத்தோடு ஆடப் போகும் ராசிதான்
    மொட்டுக்கள் இன்னைக்குப் பூவாச்சு
    சித்திரம் பெண்ணென ஆச்சு
    கட்டுறேன் கட்டுறேன் நான் பாட்டு
    கைகளைத் தட்டுங்க கேட்டு
    இது பூவோ பூந்தேரோ
    அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே
    ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே
    முழு சந்திரன் வந்தது போல் ஒரு சுந்தரி வந்ததென்ன
    ஒரு மந்திரம் செஞ்சதுப் போல் பல மாயங்கள் தந்ததென்ன
    இது பூவோ பூந்தேரோ
    அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே
    ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே

    • @PSEntertainment
      @PSEntertainment  3 ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @vijivijay7734
    @vijivijay7734 3 ปีที่แล้ว +15

    பழைய நினைவுகளையும் அப்போது பார்த்த முகங்களையும் நினைவுக்கு கொண்டுவருகிறது கண்ணீருடன் 💙

    • @PSEntertainment
      @PSEntertainment  3 ปีที่แล้ว +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @muthuvandi5986
      @muthuvandi5986 ปีที่แล้ว

      Eplmuthumuthumuthu

  • @kalpanap1578
    @kalpanap1578 6 ปีที่แล้ว +30

    மனதை மயக்கும் இனிமையான பாடல்கள் 🙏

    • @PSEntertainment
      @PSEntertainment  6 ปีที่แล้ว +2

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @prasathsanjeewa3364
      @prasathsanjeewa3364 2 ปีที่แล้ว +2

      @@PSEntertainment tz

  • @Thiygarasavanaja
    @Thiygarasavanaja หลายเดือนก่อน +3

    ❤❤❤❤பிறந்தநள்❤❤❤❤❤வழ்த்துக்கள்❤❤❤❤❤❤🎉🎉🎉🎉1❤❤❤❤4❤❤❤❤2025❤❤❤❤❤❤1980.1990 ❤❤❤❤வழ்க❤❤வழ்கவமுகள்❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊அண்ணா❤❤❤......❤❤🎉🎉🎉🎉❤❤❤❤❤❤😊😊😊😊😊😊வாழ்க

  • @AASH.23
    @AASH.23 4 ปีที่แล้ว +16

    Romba pudikkum... My fvrt song 😍😍😍💕💕💕💕💕

    • @PSEntertainment
      @PSEntertainment  4 ปีที่แล้ว +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @xyukivuci3409
      @xyukivuci3409 4 ปีที่แล้ว

  • @sakthisengodi4422
    @sakthisengodi4422 2 หลายเดือนก่อน +38

    15.9.2024 இன்னைக்கு யாரெல்லாம் இந்த பாடல் கேக்குரிங்க ❤❤❤❤❤🎉

    • @babunu6364
      @babunu6364 16 วันที่ผ่านมา

      11111111111111111111111111

  • @jhonv6333
    @jhonv6333 หลายเดือนก่อน +1

    Prabu kushpu comination super

  • @chandhuchandrika5769
    @chandhuchandrika5769 4 ปีที่แล้ว +36

    hai. i am karnataka from mysur. frist of all i am biggest fan of tamilnadu. i like tamil songs and movies. kushboo mam i love you love you so much. i like your acting 💖 and all songs. movies. but prabhu and kushboo jodi mattum superb. ee jodi ku yaar yaar like koduka poringe. naa every time tamil movie songs dha ketgittiye eruppe. sorry friends i don't know tamil but koncha konchama kattugittiruppe grammar mistake erindha i am sorry friends

    • @PSEntertainment
      @PSEntertainment  4 ปีที่แล้ว +2

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @bkavin9908
      @bkavin9908 4 ปีที่แล้ว +1

      @@PSEntertainment w

  • @thulasidoss7339
    @thulasidoss7339 6 ปีที่แล้ว +17

    P.Vasu sir gift the best movie.and swarnalatha madam voice super, raja sir music in one of the world,s.p.b awmessing voice,mano sir grate legel melodies voice, super movies!

    • @PSEntertainment
      @PSEntertainment  6 ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @Subashini-o9t
    @Subashini-o9t 6 หลายเดือนก่อน +2

    ❤❤மணதை மயக்கும்
    😢😢அருமையான பாடல்கள்🎵🎵🎶🎶

  • @smithaumashankarsmitha4721
    @smithaumashankarsmitha4721 4 ปีที่แล้ว +8

    Nice songs I like it and I'm smithaumashankar

    • @PSEntertainment
      @PSEntertainment  4 ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @premjithraj3791
    @premjithraj3791 5 ปีที่แล้ว +43

    ദാസേട്ടൻ ഇളയരാജ Songs Super

    • @PSEntertainment
      @PSEntertainment  5 ปีที่แล้ว +3

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @iqiwhhshs
      @iqiwhhshs 4 ปีที่แล้ว +4

      Spb sir song

  • @jaisankarr9189
    @jaisankarr9189 11 หลายเดือนก่อน +1

    Spl sang

  • @kalaiarasanr6637
    @kalaiarasanr6637 6 ปีที่แล้ว +6

    All songs best super fleeing best line..... 👌👌👌👌😥😥😥

    • @PSEntertainment
      @PSEntertainment  6 ปีที่แล้ว +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @boopathiumadevi142
    @boopathiumadevi142 6 ปีที่แล้ว +7

    மிகவும் அருமையாண வரிகல் 😘😘😘😘😘😘😘😘😘😘😘😍😍😍😍

    • @PSEntertainment
      @PSEntertainment  6 ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @Cars_for_you-e6u
    @Cars_for_you-e6u หลายเดือนก่อน +1

    I like old song

  • @sufais84
    @sufais84 4 ปีที่แล้ว +18

    Love thamill song and thamill makall from kerala❤️❤️❤️

    • @pandiyarajan3210
      @pandiyarajan3210 4 ปีที่แล้ว +2

      We are also love with kerala makkal

    • @sridhare8367
      @sridhare8367 4 ปีที่แล้ว

      எனக்கு பிடித்து பாடல்

    • @narayannarayan4162
      @narayannarayan4162 4 ปีที่แล้ว

      @@sridhare8367 by CT by c c CT :|

  • @sabiyaalice1233
    @sabiyaalice1233 3 ปีที่แล้ว +7

    Ithula enna visesam mna intha patalkal anaitthumey 40 minutes la compossing pannathu vera level ilaiyaraja

  • @seenur3478
    @seenur3478 4 ปีที่แล้ว +5

    Super ALLSoings

  • @edwardvijay7931
    @edwardvijay7931 4 ปีที่แล้ว +8

    I like you songs,,,,,,

  • @NechuMaah
    @NechuMaah ปีที่แล้ว +1

    S😍P😍B.. My favourite singer..❤

  • @swamyaru7277
    @swamyaru7277 6 ปีที่แล้ว +12

    Innocent character suits for actor Prabhu Sir. Nowadays no chance as like this character. Mother👩 affectionate. Fast fight khushboo attractive good comedy

    • @PSEntertainment
      @PSEntertainment  6 ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @manivanan6645
      @manivanan6645 3 ปีที่แล้ว

      @@PSEntertainment pop

    • @manivanan6645
      @manivanan6645 3 ปีที่แล้ว

      @@PSEntertainment pp9

  • @sheebachembikkal5432
    @sheebachembikkal5432 3 ปีที่แล้ว +18

    S. P. B... Supar👌👌🙏🙏🙏🙏💞💞💞💞💓💓💓💓❤️❤️❤️❤️

    • @PSEntertainment
      @PSEntertainment  3 ปีที่แล้ว +2

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @SaliniR-fu4pl
      @SaliniR-fu4pl 10 หลายเดือนก่อน +2

      ❤❤❤

    • @ManishManishManish-d1h
      @ManishManishManish-d1h 2 หลายเดือนก่อน +1

      Manisha❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤

    • @ManishManishManish-d1h
      @ManishManishManish-d1h 2 หลายเดือนก่อน +1

      M. r. M. Manisha❤❤🎉❤🎉❤🎉❤🎉🎉❤🎉👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @ManishManishManish-d1h
      @ManishManishManish-d1h 2 หลายเดือนก่อน +1

      🙏👌👌👌🙏🙏👌🙏🙏🙏🙏🙏👌🙏👌🙏🙏🙏🙏🙏🙏👌👌🙏🙏🙏🙏👌🙏🙏🙏🙏👌🙏👌🙏👌🙏👌🙏🚔🚍🚍🚍🚍🚍🚍🚔🚔🚔

  • @dhanasekar7294
    @dhanasekar7294 ปีที่แล้ว +1

    SUPPER❤SUPPER❤❤❤❤❤DHANASEKAR❤ARUMUGANERI❤🎉🎉

  • @neelamagams8905
    @neelamagams8905 6 ปีที่แล้ว +9

    I miss u Swarnalatha mom voice

    • @PSEntertainment
      @PSEntertainment  6 ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @vilagenaga8847
      @vilagenaga8847 5 ปีที่แล้ว +1

      Supet

    • @vilagenaga8847
      @vilagenaga8847 5 ปีที่แล้ว +1

      Supetsong

    • @rajkumar.prajkumar.p9480
      @rajkumar.prajkumar.p9480 4 ปีที่แล้ว +1

      சூப்பா் பாடல்

  • @rrdr8500
    @rrdr8500 ปีที่แล้ว +21

    அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்ஸ்💜💜💜💜

  • @manoj.mankind8582
    @manoj.mankind8582 3 หลายเดือนก่อน +4

    This film songs are something special.actually iam a malayali I know All lyrics of Thooliyle song...simple & meaningful lyrics.
    Especially Thayirikkum karanathal koilukk pokathile
    Thayadichu valichathille irunthu Nan azhuva.....

  • @kishoreiyengar7093
    @kishoreiyengar7093 5 ปีที่แล้ว +9

    Excellent voice swarnalatha

    • @PSEntertainment
      @PSEntertainment  5 ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @saisolutionsmadhan2133
    @saisolutionsmadhan2133 7 ปีที่แล้ว +6

    Fantastic fabulous evergreen song

    • @PSEntertainment
      @PSEntertainment  7 ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்.

  • @minolipeiris4639
    @minolipeiris4639 ปีที่แล้ว +3

    Very nice song I like it.

  • @sindhu-n7p
    @sindhu-n7p 3 ปีที่แล้ว +14

    அனைத்து பாடலும் அருமை

    • @PSEntertainment
      @PSEntertainment  3 ปีที่แล้ว +2

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @LakshanLakshan-y4k
      @LakshanLakshan-y4k ปีที่แล้ว

      😊​@@PSEntertainment

    • @VanajaOmvanaja
      @VanajaOmvanaja 7 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤srilanka❤❤❤❤❤❤❤❤vanajakoanas❤❤❤❤❤❤❤❤❤❤❤❤omvanaja❤❤❤❤❤❤❤❤❤..69❤❤❤❤vanaja❤❤❤❤ 28:07 28:07 28:07 28:07 ​@@PSEntertainment

  • @abdulareef7253
    @abdulareef7253 2 ปีที่แล้ว +35

    ஒரு 30 வருடம் பின்னோக்கி பார்த்தால் உள்ளம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது

    • @PSEntertainment
      @PSEntertainment  2 ปีที่แล้ว +5

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @mohanv1509
      @mohanv1509 ปีที่แล้ว

      @@PSEntertainment kk⁷8p

    • @SarjeethSarjeeth
      @SarjeethSarjeeth ปีที่แล้ว +3

      @@PSEntertainment j

    • @dhanasun9851
      @dhanasun9851 ปีที่แล้ว

      @@PSEntertainment òòop poo òoppopppppppppppoppopopooppppooooopoopppooopoopopoòopppopopo poo popopp000000000000000000000000

    • @sasikala9015
      @sasikala9015 ปีที่แล้ว +1

      @@PSEntertainment ,

  • @vichoorsarathi7178
    @vichoorsarathi7178 6 ปีที่แล้ว +6

    💯/.. Semma. Love.. and.. Feeling .. Movie..... Semma.. Movie.... Super... Nice..
    💯/.. Semma Super Song's..
    Super.. Super... Super....
    Movie..&&.. Song's

    • @PSEntertainment
      @PSEntertainment  6 ปีที่แล้ว +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @rajashthapathiraja1906
      @rajashthapathiraja1906 4 ปีที่แล้ว

      Supers

  • @Ramasamyhaveagreatramanathan
    @Ramasamyhaveagreatramanathan 4 หลายเดือนก่อน

    Thankyou Mrs Sathiya

  • @challengershari5286
    @challengershari5286 4 ปีที่แล้ว +14

    போவோமா ஊர்கோலம் நான் எங்கு சென்றாலும் நின்று கேட்கும் பாடல்

  • @srisrirama6086
    @srisrirama6086 6 ปีที่แล้ว +18

    Music god ilayaraja

    • @PSEntertainment
      @PSEntertainment  6 ปีที่แล้ว +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @rajarajan6573
      @rajarajan6573 4 ปีที่แล้ว

      Sri Raman has

    • @agastiaprity7963
      @agastiaprity7963 3 ปีที่แล้ว +1

      Music God ilayaraja

  • @caventaphotobookspvt.ltd.9802
    @caventaphotobookspvt.ltd.9802 2 หลายเดือนก่อน +1

    Recordings
    Uploaded By
    @Abutalal
    ***********
    பாடல் வரிகள் :
    போவோமா ஊர்கோலம் ....
    பூலோகம் எங்கெங்கும்...
    ஓடும் பொன்னி ஆறும்...பாடும் கானம் நூறும்
    காலம் யாவும் பேரின்பம்...காணும்
    நேரம் ஆனந்தம்
    போவோமா ஊர்கோலம் ....
    பூலோகம் எங்கெங்கும்...
    ***
    அரண்மனை அன்னக்கிளி தரையில
    நடப்பது நடக்குமா அடுக்குமா
    பனியிலும் வெட்டவெளி வெய்யிலிலும்
    உள்ள சுகம் அரண்மனை கொடுக்குமா
    குளுகுளு அறையில கொஞ்சிக்
    கொஞ்சி தவழ்ந்தது குடிசைய விரும்புமா
    சிலுசிலுசிலுவென இங்கிருக்கும்
    காத்து அங்க அடிக்குமா கிடைக்குமா
    பளிங்கு போல உன்
    வீடு வழியில பள்ளம் மேடு
    வரப்பு மேடும்
    வயலோடும் பறந்து போவேன் பாரு
    அதிசயமான பெண்தானே
    புதுசுகம் தேடி வந்தேனே
    போவோமா ஊர்கோலம் ....
    பூலோகம் எங்கெங்கும்...
    ஓடும் பொன்னி ஆறும்...பாடும் கானம் நூறும்
    காலம் யாவும் பேரின்பம்...காணும்
    நேரம் ஆனந்தம்
    போவோமா ஊர்கோலம் ....
    பூலோகம் எங்கெங்கும்...
    ***
    கொட்டுகிற அருவியும்
    மெட்டுக்கட்டும் குருவியும் அடடடா அதிசயம்
    கற்பனையில் மிதக்குது கண்டதையும்
    ரசிக்குது இதிலென்ன ஒரு சுகம்
    ரத்தினங்கள் தெறிக்குது முத்துமணி
    ஜொலிக்குது நடந்திடும் நதியிலே
    உச்சந்தல சொழலுது உள்ளுக்குள்ள
    மயங்குது எனக்கொண்ணும் புரியல்லே
    கவிதை பாடும் காவேரி
    ஜதிய சேர்த்து ஆடும்
    அணைகள் நூறு
    போட்டாலும் அடங்கிடாம ஓடும்
    போதும் போதும் உம் பாட்டு
    பொறப்படப் போறேன் நிப்பாட்டு
    போவோமா ஊர்கோலம் ....
    பூலோகம் எங்கெங்கும்...
    ஓடும் பொன்னி
    ஆறும்...பாடும் கானம் நூறும்
    காலம் யாவும்
    பேரின்பம்...காணும் நேரம் ஆனந்தம்
    போவோமா ஊர்கோலம் ....
    பூலோகம் எங்கெங்கும்...
    Thank You ….. …. ..
    Share