Oru Vartha Kekka Video Song | Ayya | Sarath Kumar, Nayanthara | Hari | Bharadwaj | K. Balachander
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- We all love a bit of a throwback in life, Presenting #ThinkTapes ⏪ rewinding you to the best of 90 & 2000 's Music - Here is #OruVaarthaKekka Video Song from Ayya
#Ayya is a 2005 Indian Tamil-language action drama film written and directed by Hari, presented by K. Balachander and produced by Pushpa Kandasamy under the banner Kavithalayaa Productions. The film stars Sarath Kumar in a dual role, along with Nayanthara and Napoleon in the lead roles, while Vadivelu, Prakash Raj, Lakshmi, Rohini, and Charle play supporting roles. The film was a success at the Chennai Box office and the music was rendered by Bharadwaj. 'Oru Vaarthai' song was very famous around South India. This movie was also Nayanthara's debut in Tamil cinema.
Song: Oru Vaartha
Singers: Krishnakumar Kunnath, Sadhana Sargam
Lyricist: Pa.Vijay
Director: Hari
Producer: K. Balachander (Presenter), Pushpa Kandasamy
Writer: Hari
Starring Sarath Kumar, Napoleon, Vadivelu, Nayanthara, Prakash Raj, Lakshmi, Rohini, Charle
Music: Bharadwaj
Cinematography: Priyan
Editor: V. T. Vijayan
Production company: Kavithalaya Productions
Distributed by Kavithalayaa Productions
Release date 14 January 2005
Think Tapes - Logo by Ram Prasad
Think Tapes - Logo Animation by Sabari Ramiro
Creative Head - Magesh Rajendran
Audio Label: Think Tapes
For All Latest Updates:
Subscribe to us on: / thinkmusicindia
Follow us on: / thinkmusicindia
Like us on: / thinkmusicof
...
Follow us on: / thinkmusico
...
❤❤அருமையான பாடல் 🎼🎹🎤✍🏽👍. படத்தின் காட்சிகளும் அருமை வேட்டி சட்டை , பாவாடை தாவணி , பட்டுச் சேலை , கண்ட இடத்தில தொட்டுக்கொள்ளாமல் , ஆண் சற்று தள்ளி நின்று பாடுவதும் பெண் மட்டும் அவரின் தோள் மேல் மட்டும் கை வைத்து பாடுவதும் என்ன ஒரு அழகு , அதிலும் சாதனா சர்கம் அவர்களின் குரல் மனதை என்னவோ செய்கிறது திரும்ப கேட்க வைக்கிறது ❤👍அருமை
❤❤❤👌👌💘💘💕💯💯✌
90
❤
ஒருவரை ஒருவர் தொடாமல் கண்ணியமாக ஆபாசமின்றி இருக்கும் ஒரு அருமையான பாடல் இது
Nayanthara idhe pole ippo nadippara
அதுவும்வேட்டி சீலை ❤
Very melodious.excellant tune
3:34 😢😢@@ZakirahmedZakirahmed-er7vr
I'm@@selvarajnisha4700
ஆஹா ... தேனினும் இனிய சொர்க்கமான சாதனா சர்க்கத்தின் இனிமை ... அதற்கான வரிகள் தந்த கவிஞர் விஜய் ... ஒரு வார்த்தை சொல்ல பூத்திருந்த காதலி ஒரு வருடம் காத்திருந்தாளாம் ... வினாடிக்கு வினாடி வியர்த்திருந்தேன் ...
தண்ணீரில் வைத்த தாமரை கொடி அந்த குளத்தேயே குடித்துவிட்டதாம் .. இதயத்தை தட்டி பார்க்க .. அது திறக்காதலால் அதை உடைந்துவிட்டாய் என்று பெண்மையை பாடிய சரத்... காதலை சொல்ல பெண்மையின் சாகசங்களின் .. வெளிப்பாடு.. கண்ணுக்குள் ஓடி நெஞ்சில் புகுந்து ... உயிரில் உறைந்த காதலி. அணைக்கட்டாக இருந்த ஆண்மை .. பெண்மையின் நிழல் விழுந்து உடைந்ததாம்.. பெண்ணாய் பூத்திருந்து காத்திருந்து.. அழகான நளினம் காட்டி ஆண்மையை தீண்டும் நயன்தாரா.. பாடல் வரிகளோடு தாள ஜதியாக ஒலித்து வரும் அந்த துப்பின் ஓசை .. ஒரு வருடம் காத்திருந்த பெண்மை ... சூரியனை சுருக்குப்பையில் அடைத்து .. தயங்கி நின்ற ஆண்மை.. உச்சி வேளையில் உப்பளத்தின் வெண்மையில் நின்று ஆடி மகிழும்ஹ நயன்தாரா.. சரத் ..
மனம் நிறைய இசை பாடிய சாதனா சர்க்கம்...
2024 yarellam indha song kekaringa😊😊
Yes I'm here.
Yes bro
It's me
No@@VenkateshWari-g8z
@@baskar4623a
ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன் இந்த பார்வை பார்க்க பகலிரவா பூத்திருந்தேன் ஊருக்குள்ள ஓடும் தெருவில் பாத சுவடு ஆயிரம் இருக்கும் நீ நடந்த சுவடுகள் என்றால் எந்தன் கண்கள் கண்டு பிடிக்கும் 🌹🌹 நீ கிடைக்க வேண்டும் என்று துண்டு சீட்டை எழுதிப் போட்டேன் பேச்சி அம்மன் கோயில் சாமி🙏 பேப்பர் சாமி ஆனது என்ன💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞🌟🌟🌟🌟🌟🌟💙💙💙💙💙🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 thank you very much god bless you 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
തമിഴിൽ മുണ്ട് ഉടുത്താൽ ഏറ്റവും ലുക്ക് ശരത്കുമാറിന് ആണ്
சூப்பர்🌹
Athe
2024 ல் இந்த பாடலை கேட்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்?❤❤😊😊
Very good song
Me 🎉
Me🎉
It's me ❤❤ nice song
Me🎉
அடுத்த வீட்டு கல்யாணத்தின்
பத்திரிகை பார்க்கும்போது
நமது பெயரை மணமக்களாக மாத்தி எழுதி ரசித்து பார்த்தேன்🤪😘
❤
சூப்பர்🙋🌹🙏
❤❤❤😂
❤❤❤❤❤❤❤❤❤❤❤
😅😁
இந்த பாடலை 2024ல் கேட்டு ரசிப்பவர்கள் 👍🏽like பண்ணுங்க
அழகான😍💓 தேன் மழை.
சூப்பர்🙏🌹🙋
சிறுவயதில் இந்த படம் பார்த்து விட்டு வீட்டில் செங்கல் சாமி வைத்து விளையான்ட நாட்கள் அழகானது❤❤
Aamaa.....nanum pannirukken
2024 ல இந்த பாடலை கேட்டு ரசிப்பவர்கள் இருக்கிக்களா????❤❤❤😊
Super.song❤❤❤
❤
@@kala3781you
Nice songs
❤❤❤❤❤
నేను ఆంధ్ర నాకు ఈ పాట అంటే చాలా ఇష్టం ఏదో తెలియని ఆనందం వస్తది ఈ పాట చూస్తే❤❤❤❤❤
Nice song bro this film ayya 2004
I am watching this movie 50 time about
❤❤❤kk singer garu padina pata idi chanipoyadu kk 😢😢😢rip sir naku chala chala istam
నేను కూడా ఆంధ్ర
ஒளிப்பதிவு பாடல் இசை அருமை பாடலில் வரும் செம்மண் பூமி உப்பளம் இயற்கை நல்ல ஒரு படைப்பு
Any one in 2025 😅😂❤
Yes❤
Me❤
❤
Me😅
Yes ❤
இந்த பாடல் வரிகள் மிகவும் அருமையான பதிவு
எனக்கு பிடித்த அருமையான பாடல் வரிகள் மிகவும் அருமையான பாடல் வரிகள் மிகவும் அருமையான பாடல் வரிகள் மிகவும் பிரபலமான மற்றும் அருமையான பாடல் வரிகள்
எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல்
எந்த காலத்திலும் பிடித்த அருமையான பாடல் வரிகள் மிகவும் அருமையான பதிவு நன்றி
எனக்கு மிகவும் பிடித்த நான் ரசித்த அருமையான பாடல்.
2023 ல் இந்த பாடலை கேட்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர் ????😍♥️😍♥️🎇
நானும்
தலைப்பு க்கு நன்றி நன்றி
@@nachiyarganesan2049 mm
@@IndhuEIndhu-bg1pj நன்றி நன்றி
நன்றி
2050 வந்தாலும் இந்த பாடலை கேட்பேன் என்று சொல்லுறவங்க யாரு.😍😍😍
நம்ம திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டம் தேரிக்காடு( சிவப்பு மண்) உப்பளம் ( உப்பு தயாரிக்கும் இடம்)
குதிரை மொழி தேரி .முள்ளக்காடு
ஓகோ🙏 அப்படியா🎉நல்ல பதிவு 🙏
adhu oru waste kadu
நான் ஓடியாடி வளர்ந்த இடம்.
பெண் : ஒரு வார்த்தை கேட்க
ஒரு வருசம் காத்திருந்தேன்
இந்த பார்வை பார்க்க பகல்
இரவா பூத்திருந்தேன்
பெண் : ஒரு வார்த்தை கேட்க
ஒரு வருசம் காத்திருந்தேன்
இந்த பார்வை பார்க்க பகல்
இரவா பூத்திருந்தேன் மணமாலை
ஒன்ன பூ பூவாய் கோா்த்திருந்தேன்
அந்த சேதிக்காக நொடி நொடியா
வேர்த்திருந்தேன்
பெண் : சூரியன சூரியன
சுருக்கு பையில் நான்
அள்ளி வர அள்ளி வர
ஆசைப்பட்டேன்
பெண் : சிங்கத்தையும்
சிங்கத்தையும் சில நாளா
என் சின்ன சின்ன கம்மலுக்குள்
பூட்டி கிட்டேன் தண்ணிக்குள்ள
தான் நட்ட தாமரை கொடி
தெப்ப கொளத்தையே
குடிச்சிருச்சே
ஆண் : ஒரு வார்த்தை சொல்ல
ஒரு வருஷம் தயங்கி நின்னேன்
அந்த பார்வை பார்க்க முடியாம
நான் ஒதுங்கி நின்னேன்
பெண் : ஊருக்குள்ள ஓடும்
தெருவில் பாத தடங்கள்
ஆயிரம் இருக்கும் நீ நடந்த
சுவடுகள் இருந்தால் எந்தன்
கண்கள் கண்டு பிடிக்கும்
ஆண் : இதயத்தை தட்டி
தட்டி பார்த்துப்புட்ட அது
திறக்கல என்றதுமே
உடைச்சுப்புட்ட
பெண் : நீ கிடைக்க வேண்டும்
என்று துண்டு சீட்டில் எழுதி
போட்டேன் பேச்சியம்மன்
கோயில் சாமி பேப்பர் சாமி
ஆனது என்ன
ஆண் : கண்ணுக்குள்ள ஓடிய
உன்ன துரத்த மனசுக்குள் நீ
வந்து ஒளிஞ்ச மனசுக்குள்
ஒளிஞ்சிடும் உன்ன விரட்ட
உசுருக்குள் நீ மெல்ல நுழைஞ்ச
பெண் : ஓ நீ கொடுத்த
கல் கூட செங்கல் சாமி
ஆனதய்யா
ஆண் : ஒரு வார்த்தை சொல்ல
ஒரு வருஷம் தயங்கி நின்னேன்
அந்த பார்வை பார்க்க முடியாம
நான் ஒதுங்கி நின்னேன்
பெண் : ஆஆஆ ஆஆஆ
பெண் : அடுத்த வீட்டு
கல்யாணத்தின் பத்திரிக்கை
பார்க்கும்போது நமது பேரை
மணமக்களாக மாற்றி எழுதி
ரசித்து பார்த்தேன்
ஆண் : நேற்று வரை எனக்குள்ள
இரும்பு நெஞ்சு அது இன்று முதல்
ஆனது இலவம் பஞ்சு
பெண் : கட்டபொம்மன் உருவம்
போல உன்ன வரைந்து மறைத்தே
வைத்தேன் தேசபற்று ஓவியம் என்று
வீட்டு சுவற்றில் அப்பா மாட்ட
ஆண் : அணை கட்டு போலவே
இருக்கும் மனசு நீ தொட்டு
ஒடஞ்சது என்ன புயலுக்கு பதில்
சொல்லும் எந்தன் இதயம்
பூ பட்டு சரிஞ்சது என்ன
பெண் : வேப்ப மரம் சுத்தி
வந்தேன் அரச மரமும்
பூத்ததய்யா ஒரு வார்த்தை
கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
ஆண் : ஒரு வார்த்தை சொல்ல
ஒரு வருஷம் தயங்கி நின்னேன்
பெண் : இந்த பார்வை பார்க்க
பகல் இரவா பூத்திருந்தேன்
ஆண் : அந்த பார்வை
பார்க்க முடியாம
நான் ஒதுங்கி நின்னேன்
பெண் : சூரியன சூரியன
சுருக்கு பையில் நான்
அள்ளி வர அள்ளி வர
ஆசைப்பட்டேன்
பெண் : சிங்கத்தையும்
சிங்கத்தையும் சில நாளா
என் சின்ன சின்ன கம்மலுக்குள்
பூட்டி கிட்டேன் தண்ணிக்குள்ள
தான் நட்ட தாமரை கொடி
தெப்ப கொளத்தையே
குடிச்சிருச்சே
பெண் : ……………………………
காயத்ரி குமரேசன்
நன்றி அண்ணா ❤🎉
Kg kumaresan Gayathri hero heroin
2024 ல் இந்த பாடலை கேட்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர் ❤❤😍🤩😍
2003 fm la pottu summa therika vitta song. 1st time malayalam theriyala oru full song padunom na adhu indha song than. 💞💞💞💞💞💞💞. Harish ragavendra voice melting. 💖💖💖💖
ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் தயங்கி நின்னன்.........❤
😊
Nayanthara's facial expressions and dance movements are matchless.I' m tempted to watch this song again and again.Kudos to Nayanthara .
One of the Most Beautiful Romantic Song and Nayanthara look sooooo much pretty cute in this song scene.
நயன்தாராவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த இந்த படம். அருமை. 👏👏👏👏👏👏👏👏👏👏🤛🤛👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌
நயன்தாரா அவர்கள் இந்த படத்தில் மிகவும் அழகாக இருப்பார்
@@moorthymoorthy4677 சூப்பர்
இந்த பாட்டின் பாடல் ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நன்றி.... 🎉🎉🎉🎉🎉🎉🎉
I am lives in kerala but i loves tamil songs 4:18
മണിക്കിനാവിൻ കൊതുമ്പുവള്ളം തുഴഞ്ഞുവന്നു
നീയെനിക്കുവേണ്ടി
വെയിൽപ്പിറാക്കൾ വിരുന്നു വന്നു പകൽക്കിനാവിൽ
ഇന്നെനിക്കുവേണ്ടി
ചിരിയുടെ കുളിരലകൾ അതിലിളകിയ തരിവളകൾ
നീയഴകിന്റെ കുളിരരുവി അതിലൊഴുകിയ മുരളിക ഞാൻ
പ്രണയിനി ഹരിമുരളിയിലിന്നനുരാഗ രാഗമാല്യമായ് നീ
(മണിക്കിനാവിൻ .....)
லவ்.. லவ்... லவ்...❤❤❤❤❤❤❤
Nayan n Sarath at their best! Thanks a lot!!
Rv❤
Anyone in 2025🎉😅
I'm generally used to feeling great listening to KK singing Bollywood. Ye Tamil sunke maja aaya!!!!!!!
Krishakumar kunnath is a malayali so tamil is fluent
@@vipinchandran9503 Aryam bruh. Malayalam naanyi parayem cheyum KK
2024 ல் இந்த பாடலை கேட்டு ரசிக்கிறேன்
Super sema cute nice song and music 👌👌👌👌👌👌👌👌👌
Avesome... Nourishing To Hear Again... Lovely Beautiful Rendition...
🙏❤️🙏🌹🔥
2024எனக்கு பிடிக்கும் ரொம்பா பிடிக்கும் உயிர் பாடல் ❤❤
நடந்து கொண்டே பாடல் இந்த ஆணழகனால் மட்டும் முடியும்
🌹புயலுக்கு பதில் சொல் லும் ?எந்தன் இதயம் ?பூ பட்டு சரிஞ்சது என்ன ?🎤🎸🍧🐬😝😘
Indha pattu sarathkumar nayantara combination dressing audio video ellame super evergreen love song
சரத்,சார் நீங்கத்தான் சுப்பர் ஸ்டார்❤❤❤❤❤❤நீங்க நல்லா இறுக்கனும் உங்கள் குடும்பத்தார்கலுக்கு,வாழ்த்து🎉🎉🎉🎉🎉
Nayanathara looks glamorous in this song. Of late, her beauty is gone.
I won't forgive the editor for a mistake he has done. At 2:39, the camera was about to show Nayan's beauty closely and he has edited that bit without giving her view for few more seconds. Big chance missed.
Etha song yarugum putigum like potuga❤😂
2k kids intha song ah pakkuravanga like pannunga❤
2:24 ❤️💆♂️😇
சரத்குமார்.1990... நல்லா.. மாஸ்.. ச... 👊👊..இருந்த க
Nice ennaku romba pudikkum ❤🥰😘
பார்க்கப் பார்க்க .... கேட்க கேட்க .... மனதுக்கு ரம்மியமான பாடல் ❤ முடிந்தால் 4K அப்லோட் செய்யவும் 🙏
KKKK
Sadhana sargam voice out of the world
Vintage Nayanthara ❤
2024 வந்தும் கேட்டு கொண்டுஇருக்கிறேன் 🥰🤭
Indha song kekum podhu lover kita love pandrenu sonna nabagam than varudhu. 💞💞💞💞💞💞💞💞💞.ipo kalyanam agi 2 pasanga 😂😂😂😂😂
அழகான😍💓 பாடல்
Sarthkumar avrgal nalla nadipu Hari sir good camaramen piriyan
Super. By. M FAROOK ❤
Enakkagave eluthana song ithu...Now I realised ❤ 2:34
Ohhj
Antha kaalathula Radio la keta memories ✨
தேவா சார் பாடல் எப்போதுமே வேற ரகம்.
பரத்வாஜ்
Who thinks it's an evergreen song even till now 2025
அடுத்த வீட்டு கல்யணத்தின் பத்திரிக்கை பார்க்கும்போது நமது பெயரை 💝மணமக்களாக மாற்றி எழுதி ரசித்து பார்த்தேன்....அற்புதமான வரிகள்....🎉
Female : Oru vaarthai ketka oru varusam kaathirundhen
Indha paarvai paarka pagal iravaa poothirundhen
Female : Oru vaarthai ketka oru varusam kaathirundhen
Indha paarvai paarka pagal iravaa poothirundhen
Manamaalai onna poo poovaai korthirundhen
Andha sedhikaaga nodi nodiya verthirundhen
Female : Sooriyana sooriyana suruku paiyil
Naan alli vara alli vara aasai patten
Female : Singathaiyum singathaiyum sila naalaa
En chinna chinna kammalukul pootti kitten
Thannikula thaan natta thaamarai kodi
Theppa kulathaiyae kudichiruchaeae ….
Male : Oru vaarthai solla oru varusam thayangi ninnen
Andha paarvai paarka mudiyama naan odhungi ninnen
Female : Oorukulla odum theruvil paadha thadangal aayiram irukum
Nee nadantha suvadugal irundhaal endhan kangal kandu pidikum
Male : Idhayatha thatti thatti paarthu putta
Adhu therakala endradhumae odaichu putta
Female : Nee kedaika vendum endru thundu seetai ezhudhi potten
Pechi amman koil saami paper saami aanadhu enna
Male : Kannukulla odiya unna thoratha manasukul nee vandhu olinja
Manasukul olinjidum unna verata usurukul nee mella nozhainja
Female : Ohh nee kodutha kal kooda sengal saami aanadhaiyaa
Male : Oru vaarthai solla oru varusam thayangi ninnen
Andha paarvai paarka mudiyama naan odhungi ninnen
Female : Aaaaa aaaaa aaaa ….
Female : Adutha veetu kalyanathin pathirikai paarkum bodhu
Namadhu perai manamakalaaga maatri ezhudhi rasithu paarthen
Male : Netru varai enakulla irumbu nenju
Adhu indru mudhal aanadhu ilavam panju
Female : Katta bomman uruvam polae unna varaindhu maraidhae Vaithen
Dhesa patru oviyam endru vettu suvatril appa maata
Male : Anaikattu polaevae irukum manasu nee thottu odainjadhu enna
Puyaluku badhil sollum endhan idhayam poo pattu sarinjadhu enna
Female : Veppa maram suthi vandhen arasa maramum poothadhaiyaa
Oru vaarthai ketka oru varusam kaathirundhen
Male : Oru vaarthai solla oru varusam thayangi ninnen
Female : Indha paarvai paarka pagal iravaa poothirundhen
Male : Andha paarvai paarka mudiyama naan odhungi ninnen
Female : Sooriyana sooriyana suruku paiyil
Naan alli vara alli vara aasai patten
Female : Singathaiyum singathaiyum sila naalaa
En chinna chinna kammalukul pootti kitten
Thannikula thaan natta thaamarai kodi
Theppa kulathaiyae kudichiruchaeae ….
Female : Lala laala laala laalalala laalalala
Lala laala laala laalalala laalalala
tamil chat room
Other Songs from Ayya Album
Athiri Pathiri Song Lyrics
Athiri Pathiri Song Lyrics
Ayyathorai Song Lyrics
Ayyathorai Song Lyrics
Suthipoda Venama Song Lyrics
Suthipoda Venama Song Lyrics
Thamiraparani Rani Song Lyrics
Thamiraparani Rani Song Lyrics
Added by
Shanthi
SHARE
ADVERTISEMENT
Vaa Oru Saedhi
Vaa Oru Saedhi Sollave Song Lyrics
Harkara
Kulasaami Song Lyrics
Yelomia Song Lyrics
Yelomia Song Lyrics
Oru Muttharathil
Oru Muttharathil Song Lyrics
Cute-u Jaanu Song
Cute-u Jaanu Song Lyrics
Enna Paada Sollathey
Enna Pada Song Lyrics
Thanna Thaana Thalanthana
Thanna Thaana Thalanthana Song Lyrics
blank
Ethanai Avatharam Adada Song Lyrics
Gramathu Athiyayam
Ootha Kaathu Song Lyrics
blank
Thadukkathey Song Lyrics
footer logo image contains tamil2lyrics text on it
© 2023 - www.tamil2lyrics.com
Home
Movies
Partners
Privacy Policy
Contact
Kalle Puli palakkad district Jaya theatre 2006 memories
me from karumattampatty coimbatore theatre theatre name forget🤔
ദൈവമേ ഇത് നമ്മുടെ മണിക്കിനാവിന് കൊതുമ്പു വള്ളം അല്ലെ 😂😂😂
Pokkiriraja irangiyath 2010 pakshe ee cinema release ayath 2005il appol athalle copy 😄
Thanks for this duet! Pallavi n anupallavi here, do't make much sense, could have been avoided,,!!
Arumai Arumai Attagasam Arputham super super
One of the best song sung by sadhana & Kk & lyrics very touching words of love expression , beautiful Nayans dance expression makes it all time great & monumental song. ❤ Heart touching.
90skidsnan enthasonga kekuran😋😋😋😋
அருமையான பாடல்
Therikkadu❤❤
Nayanthara fans attendance..😍💖
❤
Indha time la Nayanthara evlo azhaga irukanga❤... Avlo natural look❤
എനിക്ക്ഒരു പാട് ഇഷ്ട്ടമുള്ള പാട്ട് ❤️❤️❤️
മ്
❤❤❤❤
Manikinavin kothumbuvellam😂
@@athirasekhar9801 Pokkiriraja irangiyath 2010 pakshe ee cinema release ayath 2005
What a beautiful song..sung by kk & sadhana sargam beautifully..❤❤❤❤❤ .. gorgeous nayan..
2024 summer ல் கேட்டு chainiyudan kettu rasippavar yaar yaar
நயன்தாரா ❤🎉
விண்ணில் இருந்து வந்த தேவதை ❤️🙏
2030 vanthaalum intha paadal vera level ❤❤❤
Anyone hearing in 2025
All time Favourite 😍 wonderful feel.
Music is Amazing.
Both acted so well...love this song always.
Anyone 2025🎉🎉🎉🎉❤❤❤
I'm bengali don't understand the language but i love this song so much❤ almost 100 times i listen from 2023 dec! 👌👌
Launguage is not main . Enjoy the music
Super song is 😍 ✨ 🔥 🤟
ഈ പാട്ടിലെ music കേട്ടാൽ പോക്കിരി രാജ മൂവി song പോലെ 😂
ഒരുപാട് ഇഷ്ടമാണ് ഈ പാട്ട്
❤❤❤❤❤❤❤❤❤
എപ്പോഴും കേൾക്കും
me too
I also like this song very much and atleast 5 times a week I see this video
I am watching this song in Sadhana, Karthik and Deva sir gave a fantastic song..
Manikkinavin kothumpuvallam tuzhanju vannu...."pokkiriraja"
My Favorite song@movie❤, intha movie Eppo pottalum paarppan🤩😍🤩
Naangalum ipayum fav song ithu❤❤
ஐயாபடம்❤❤❤
Who is watching this song 2025? ❤ 💞
Only for singer K K
Vera level my favourite song ❤😊❤🎉🎉
Nayantara mam looks very beautiful in this song....😍✨
Advance happy new year 😅Any one in 2025😅❤
Hello think tapes music your songs all love hits. Thank you sir
ive no idea about this language but i start and end my day with this song❤
2025 la Irukuka ♥️
Kerala da
பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை வந்த பாடல்களில் தான் வரிகள் தான் புரிகிறது.. பாடலுக்கு அழகை சேர்க்கிறது... ❤ இப்போது வரும் பெரும்பாலான பாடல்கள் 10 நாட்களுக்கு கூட மைன்ட்ல நிக்கல இதற்கு காரணம் என்ன? உங்கள் கருத்தை சொல்லலாம்..
Bad lyrics, loud music
ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் காத்து இருந்தேன் ❤❤❤🎉🎉🎉
பாடல் வரிகளும், நயன்தாராவின் நடிப்பும் அற்புதம்
இந்த சாங்கை யாரெல்லாம் 2024 ல கேக்குறீங்க
😂 ultimate
I get reminded of my nanima when i hear this song..she is no more but she lives in my memories forever… and this this song is one memory of her.. miss you nanima ❤