🌨️ Flying to Coldest City on earth YAKUTSK | 🇷🇺 Russia Ep11

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 พ.ค. 2024
  • Extreme Winter Adventure Series Season 7 begins with a bang. In this episode started from Olkhon island and reached Irkutsk.Took a flight to the coldest city on earth - yakutsk in Sakha Republic.
    Do watch the video fully to know on the complete details of the trip.
    With Love,
    BPK.
    World Budget Tour Season 7
    RUSSIA
    EP 1 - • 🌨️ தமிழ்நாடு உறையும் S...
    EP 2 - • 🌨️ ரஷ்யா மண்ணில் நம்ம ...
    EP 3 - • 🌨️ புதிய சவால்கள் ஆரம்...
    EP 4 - • 🌨️ அனிமல் கோட் பட்ஜெட்...
    EP 5 - • 🌨️ உலகின் அற்புத ரயில்...
    EP 6 - • 🌨️ உறைந்த ஆறு 😂 உறையா ...
    EP 7 - • 🌨️ உலகின் வெறித்தனமான ...
    EP 8 - • 🌨️ குமாரு உனக்கு ரொம்ப...
    EP 9 - • 🌨️ சைபிரிய ரகசியம் இதோ...
    EP10 - • 🌨️ ருசி அள்ளுதுனு சாப்...
    EP11 - • 🌨️ Flying to Coldest C...
    #russia #coldestcity #yakutia #backpackerkumar #lakebaikal #extremetravel #backpacking #uniqueplaces #backpackkumar #cheapflights #tamiltravelvlog #travelvlogtamil #bordercrossing #budgettour #visafreecountries #cheapflights #worldtour #budgettrip #flyarystan #kazakhstan #season7 #russiavisa
    Season 6 - CARIBBEAN
    JAMAICA
    • SEASON 6 - JAMAICA
    DOMINICAN REPUBLIC
    • SEASON 6 - DOMINICAN R...
    BELIZE
    • SEASON 6 - BELIZE
    MEXICO
    • SEASON 6 - MEXICO
    CUBA
    • SEASON 6 - CUBA
    PANAMA
    • SEASON 6 - PANAMA
    SEASON 5 - UNEXPLORED ASIA
    PAPUA NEW GUINEA
    • SEASON 5 - PAPUA NEW G...
    TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
    • SEASON 5 - TAIWAN
    SOUTH KOREA Playlist -
    • SEASON 5 - KOREA
    Playlist -
    Antarctica - • Antarctica
    Hawaii - • US - Hawaii Islands
    South America - Season 4
    Colombia - • South America - Colombia
    Peru - • South America - Peru
    Bolivia - • South America-Bolivia
    Chile - • South America - Chile
    Argentina - • South America - Argentina
    South East Asia - Season 3
    Borneo - • Borneo
    Philippines - • Philippines
    Vietnam - • Vietnam
    Central America - Season 2
    Mexico - • Central America - Mexico
    Guatemala - • Central America - Guat...
    El Salvador - • Central America - El S...
    Honduras - • Central America - Hond...
    Nicaragua - • Central America - Nica...
    Costa Rica - • Cental America - Costa...
    Europe - Season 1
    Bosnia - • Europe -Bosnia
    Montenegro - • Europe -Montenegro
    Serbia - • Europe -Serbia
    Macedonia - • Europe -Macedonia
    Albania - • Europe -Albania
    India
    Kashmir - • Kashmir
    Rajasthan - • Rajasthan
    Pakistan - • Pakistan
    Kaza - • Spiti in Winter

ความคิดเห็น • 810

  • @BackpackerKumar
    @BackpackerKumar  หลายเดือนก่อน +93

    உலகின் மிக குளிர்ந்த பகுதி Oymyakon நோக்கி பயணம் ஆரம்பம். மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி
    Russia series links
    Ep1: th-cam.com/video/Lo9ffrv37gc/w-d-xo.html
    Ep2: th-cam.com/video/cnyYVmhobHM/w-d-xo.html
    Ep3: th-cam.com/video/W_xhIxIjZm4/w-d-xo.html
    Ep4: th-cam.com/video/x9F8T7vz4a8/w-d-xo.html
    Ep5: th-cam.com/video/rFaxUaslzQY/w-d-xo.html
    Ep6: th-cam.com/video/ejpuCWv2DcA/w-d-xo.html
    Ep7: th-cam.com/video/JW4XO1zG5gc/w-d-xo.html
    Ep8: th-cam.com/video/GxBOw8h4D5o/w-d-xo.html
    Ep9: th-cam.com/video/9jczxIESqy0/w-d-xo.html
    Ep10: th-cam.com/video/_3EMfuRgxO8/w-d-xo.html
    Ep11: th-cam.com/video/uFYd7qeB3Qo/w-d-xo.html

    • @maruthamuthusanthos6767
      @maruthamuthusanthos6767 หลายเดือนก่อน

      எனக்கு கொஞ்சம் அந்த ஆப் கொஞ்சம் சொல்லிக் கொடுங்க ரூம் எப்படி புக் பண்றீங்க எப்படி புக் பண்றீங்க அதையே கொஞ்சம் சொல்லுங்ககொடுங்க

    • @fayassaly3398
      @fayassaly3398 หลายเดือนก่อน

      ❤ thodarndu 1hour video podunga.🎉

    • @ashokedit3.o479
      @ashokedit3.o479 หลายเดือนก่อน

      Bro Mike sound kamiya eruku 😳

    • @Thendral172
      @Thendral172 หลายเดือนก่อน

      Well done Kumar sir.I really appreciate you for your adventure trip through out Russia.Good Luck for your safety trip.

    • @maheshmxyz
      @maheshmxyz หลายเดือนก่อน

      பூமியில் 70 சதவீதத்திற்கு மேல் நீர்... மேலும் 20 சதவீதத்திற்கு மேல் அடர்ந்த காடுகள்.. மலைகள்... பாலைவனங்கள்... மனித இனம் வாழ வெறும் 5 சதவீதற்கு குறைவாகவே இயற்கை தந்துள்ளது(அதுவும் ஏகப்பட்ட கட்டுபாடுகள்).. ஆனாலும் இயற்கையை.. அது சார்ந்த உயிர்களை அழித்துகொண்டிருக்கிறோம்.... குமார் சார்.. நீங்கள் கேட்ட கேள்வி- மனிதனை தவிர மற்ற உயிர்களுக்கு எந்த பயத்தையும் இயற்கை தராது.. ஏன் என்றால் அவைகள் இயற்கையை பாதுகாத்து தாமும் வாழ்கின்றன....

  • @thirdeye-tamil
    @thirdeye-tamil หลายเดือนก่อน +2

    வெள்ளகாரனை நாம‌ போட்டோ எடுத்தது போய்‌ இன்னைக்கு அவங்க நம்மள எடுக்குறாங்கனா அதுக்கு காரணம் உங்களுடைய கடின‌‌ உழைப்பு தான் நண்பா , நீங்க ஜெயிச்சிட்டிங்க மாறா❤

  • @rameshn2250
    @rameshn2250 หลายเดือนก่อน +133

    வாத்தியாரே லைக் போட்டாச்சு அப்புறமா ஃப்ரீயா இருக்கும்போது முழு வீடியோ பாக்கரேன் ❤❤

    • @BackpackerKumar
      @BackpackerKumar  หลายเดือนก่อน +38

      நன்றி நண்பரே

    • @kirubagarangiri
      @kirubagarangiri หลายเดือนก่อน +2

      😂😂😂

    • @ravisam7959
      @ravisam7959 หลายเดือนก่อน +20

      தம்பி குமாரு நேத்து நைட்டு ஃபுல்லா ரஷ்யா உள் கான் தீவில் தான் இருந்தேன் காலையில முழிச்சு பார்த்தா.. பாயில படுத்து கிடக்கேன்

    • @PrakashRam90
      @PrakashRam90 หลายเดือนก่อน

      😂​@@ravisam7959

    • @samjo6191
      @samjo6191 หลายเดือนก่อน +1

      Next video podungge

  • @baskisiva6978
    @baskisiva6978 หลายเดือนก่อน +37

    ரஷ்யன் சீரியஸ்கள் மிகவும் அருமையாக இருக்கிறது பனி மலையின் தோற்றம் சூப்பர் . அருகில் உறைந்து கிடக்கும் ஐஸ் கட்டிகளின் காட்சி மிகவும் அருமை உறைந்த ஆற்றின் நடுவே வேனில் செல்லும் காட்சி மிகவும் அருமை...!

    • @BackpackerKumar
      @BackpackerKumar  หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி அண்ணா

  • @Winner77799
    @Winner77799 หลายเดือนก่อน +16

    உங்கள் வீடியோ பார்த்து பார்த்து ரஷ்யா மக்களை ரொம்ப பிடித்து விட்டது ❤

  • @06kgn
    @06kgn หลายเดือนก่อน +4

    அதுதான் கடவுளுடைய படைப்பு, மிருகத்துக்கு ஐந்தறிவு உள்ளது, மனிதருக்கு ஆறறிவு உள்ளது❤❤

  • @m.rajmohan958
    @m.rajmohan958 หลายเดือนก่อน +1

    Super kumaru

  • @TharaneyYohanathaja
    @TharaneyYohanathaja หลายเดือนก่อน +23

    உங்களுக்கு subscribers கூட கூட உங்களுக்கு சந்தோசமா இருக்குகோ இல்லையோ எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு குமாரு❤🎉😅

    • @BackpackerKumar
      @BackpackerKumar  หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @sathishkarthi2022
    @sathishkarthi2022 หลายเดือนก่อน +4

    எங்க சித்தப்பா 92 ம் வருஷம் காலகட்டங்கள அவருக்கு தபால் ல சோவியத் யூனியன் கம்யூனிசம் பத்தி புக்ஸ் வரும் அப்போ நான் 4 th படிச்சுட்டு இருப்பேன் ஒன்னுமே புரியாது ஆனா படிப்பேன் படம் பார்ப்பேன் இவ்வளவு வருஷம் கழிச்சு ரஷ்யா பத்தி பார்க்கும்போது ரொம்ப சந்தோஷம் நன்றி குமார் அண்ணா

  • @karthicammuvlog143
    @karthicammuvlog143 หลายเดือนก่อน +1

    வாத்தியாரே நா கொஞ்ச நாள் ah நானவே இல்ல அத vdo pakka mudiyala marubadiyum மைண்ட் relax pannitu vdo pakka🥰🤩

  • @sarathkumar-zb9cd
    @sarathkumar-zb9cd 5 วันที่ผ่านมา

    I like the way you express your emotions for little things you see... you deserve better.. soon you will get the right recognition... you are natural and you are bit innocent... tat is special quality of you..

  • @periyaiahts4039
    @periyaiahts4039 หลายเดือนก่อน +4

    Lake Baikal was fantastic. Your all struggle for us appreciated. Take care and explore Saiberia.

  • @murugavelsri
    @murugavelsri หลายเดือนก่อน +4

    Enga ponalum engalyaum kootitu poringa sema feel❤ bro

  • @sivasakthi5320
    @sivasakthi5320 หลายเดือนก่อน +82

    வீடியோ பார்ப்பதற்கு முன்னரே லைக் போடும் ஆள் நானாகத்தான் இருப்பேன் ❤❤❤

  • @asokkumar7155
    @asokkumar7155 หลายเดือนก่อน +9

    ஒவ்வொரு நாளும் உங்கள் வீடியோவை எதிர் பார்த்து காத்திருப்பேன் ❤️❤️❤️🙏🙏🙏👍👍👍👍👍👍

    • @BackpackerKumar
      @BackpackerKumar  หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி நண்பரே

    • @rameshn2250
      @rameshn2250 หลายเดือนก่อน +2

      இது பொய் வாரத்துல மூணு நாள் வீடியோ வரும்னு பல தடவை சொல்லி இருக்காரு அப்புறம் எப்படி ஒவ்வொரு நாளும் வீடியோவை எதிர்பார்த்து காத்து இருப்பீங்க அப்ப நீங்க பொய் சொல்றீங்க

    • @asokkumar7155
      @asokkumar7155 หลายเดือนก่อน

      தம்பி நான் எழுதியதை நல்லா படிக்கவும் நான் எதற்கு பொய் சொல்லணும் 😄​@@rameshn2250

    • @asokkumar7155
      @asokkumar7155 หลายเดือนก่อน

      @@rameshn2250 கொழம்புஸ் கண்டு புடித்து விட்டார் 😄😄😄😄😄😄

  • @shanthip8958
    @shanthip8958 หลายเดือนก่อน +3

    ஒவ்வொரு எபிஸோடும் நச்சு ன்னு இருக்கு செம இன்ரஸ்ட்டிங சூப்பர் ப்ரோ👍☃️☔

  • @kuppuswamyraopp643
    @kuppuswamyraopp643 หลายเดือนก่อน +5

    Dear Mr. Kumar, I fully watched this episode . I found the same land and your travel experience . Hope in the next episode, expecting special expeditions. PPK RAO

    • @BackpackerKumar
      @BackpackerKumar  หลายเดือนก่อน

      Sure sir.. next few episodes will be very special

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r หลายเดือนก่อน +11

    🌩️குமார் ப்ரதர் அருமை நன்றி வாழ்த்துக்கள் 🌧️

    • @BackpackerKumar
      @BackpackerKumar  หลายเดือนก่อน

      நன்றி தம்பி

  • @rajeshnadar9121
    @rajeshnadar9121 หลายเดือนก่อน +5

    Kumar bro have you watched Tamil trekker interview in DW Tamil 3 days back but in comments section everyone speaking about our backpacker Kumar only happy to see that😊

  • @TheExpedition35
    @TheExpedition35 หลายเดือนก่อน +2

    Bro please add subtitles, it may useful for other language peoples specially for our Russians (they are very friendly and they treat well and loves too then others)

  • @poosakum
    @poosakum หลายเดือนก่อน +1

    Felt like we travelled with you ! Thanks for taking us to Extreme cold place with lots and lots of information .
    Thanks Kumar You are the best!
    Good luck with your passion ! Stay Healthy and safe!

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 หลายเดือนก่อน +2

    இடத்துக்குத் தகுந்தபடி விலங்குகளை இயற்கை படைத்திருக்கிறது குமார்
    இடத்துக்குத் தகுந்தபடி மனிதனால் மாறிக்கொள்ள
    முடியும் அவ்வளவுதான் குமாரு❤ வாழ்த்துகள் 🌏🌏🌏

  • @abinandr5209
    @abinandr5209 หลายเดือนก่อน +1

    Hi Kumar,
    I have been following your channel for past few days. I really like your content and you are covering very interesting places in the world. Keep up the great work. I’m waiting for more and more new content. Your Russian series is very good.

  • @sooryakarthikeyan6173
    @sooryakarthikeyan6173 28 วันที่ผ่านมา

    The natural beauty is in abundance in Russia. It keeps on impressing me more the winter beauty of russia🎉Thanks for showing it❤

  • @sampathkumar2864
    @sampathkumar2864 หลายเดือนก่อน +3

    Hai kumar seen today episode from olkhon island to yakustk nice journey.You r bridging tamilnadu people heart to Russian people heart 💜 keep it up 👍🤝

  • @bharath4937
    @bharath4937 หลายเดือนก่อน +2

    Kumar bro, this series was my favourite. I felt like I was traveling with you.. I felt the cold actually. Good job. God bless you . Spacibo

  • @iam_hxri
    @iam_hxri หลายเดือนก่อน +7

    Uttar Pradesh alone 26 crores population 💀😂

  • @ajinkyaram111
    @ajinkyaram111 หลายเดือนก่อน +3

    video yapa varumnu wait pannito irunthen finally pathachu and frds kum share panniyachum be safe anna health yum pathukonga and enjoy the yakutsk waiting for next 12th episode bye anna🥰 .

  • @maheswarithiagarajan4895
    @maheswarithiagarajan4895 หลายเดือนก่อน +2

    The wonderful Russian series almost saw all the episodes of this series I loved it and so subscribed wonderful vlog congratulations kumar🎉

  • @vivekanandan-wh4el
    @vivekanandan-wh4el หลายเดือนก่อน

    YOUR VIDEOS BRING THE WORLD TO MY HOME. THANK YOU.

  • @vimalaraju5370
    @vimalaraju5370 หลายเดือนก่อน +1

    Waiting for another fabulous episode. Thank u kumar.

  • @mohammedmohammed-ud6vm
    @mohammedmohammed-ud6vm หลายเดือนก่อน +1

    Explanation 💯 perfect bro god bless you man

  • @geetha777rao
    @geetha777rao หลายเดือนก่อน

    Thanks for your sincere. videos.I am travelling with you everywhere😊

  • @saravananm2977
    @saravananm2977 หลายเดือนก่อน +1

    Super episode.. Kumaaru eppodhum ungaludan... 🎉

  • @harimyla
    @harimyla หลายเดือนก่อน +2

    Dear Kumar, it feels very light when i see your episode that too when i am immensely stressed with work

  • @rajkumarkrishnan3014
    @rajkumarkrishnan3014 หลายเดือนก่อน +2

    Its really amazing Sir.. keep rocking...God Bless...

  • @YashifMohammed
    @YashifMohammed หลายเดือนก่อน +1

    I have been watching your videos for last 1yrs,it's really awesome 👍👍👍👍 super anna

  • @kathirfamily
    @kathirfamily หลายเดือนก่อน +20

    இந்தியாவின் உற்ற நண்பன் ரஷ்யா.. அதுதானோ என்னவோ மக்கள் சிரித்த முகத்துடன் செல்ஃபி எடுத்து கொள்கிறார்கள் நம்ம குமாருடன்❤❤❤❤❤

  • @madhusandy5493
    @madhusandy5493 หลายเดือนก่อน +2

    I ,All most waited for this video brother ❤

  • @mathu_vlog
    @mathu_vlog หลายเดือนก่อน +1

    I like your Russian series. It's really nice

  • @shilpashekar3881
    @shilpashekar3881 หลายเดือนก่อน +1

    We thoroughly enjoyed ur video bro.

  • @dhamayanthy
    @dhamayanthy หลายเดือนก่อน

    One of your best Episode!!! 🎉 we are the cold from such a worst hot weather... 😮 the frost ices in those caves looks like ice chandeliers! What a designs! Nature's wonders! Thank you Kumar for such a lively & lovely feeling! Always like your raw & real episodes! God bless you! Take care Kumar!

  • @user-od2yr9nr1l
    @user-od2yr9nr1l หลายเดือนก่อน +1

    Excellent Vlog thanks

  • @sivapathasundaramsomasunda3825
    @sivapathasundaramsomasunda3825 หลายเดือนก่อน

    Excellent adventurous journey enjoy thanks 🙏😊☺️ so much for sharing Dear Kumar🌼💛🤲👏

  • @goldenjubileecinemas
    @goldenjubileecinemas หลายเดือนก่อน +1

    i visited there thalaiva, semmaaaa cold place... good luck for your travel- with love esshaan.

  • @johnwesleyk1376
    @johnwesleyk1376 หลายเดือนก่อน +1

    Nice people are around you. Wish you all the best brother. U r episode amazing .

  • @Divvu11...
    @Divvu11... หลายเดือนก่อน +1

    Thala today vidio i like very much

  • @user-eh8zs5wc2r
    @user-eh8zs5wc2r หลายเดือนก่อน +2

    Soooper kumar. Excellent place and good people. Take care and safe. Vaazthukkal.

  • @thirumalaithirumalai7134
    @thirumalaithirumalai7134 หลายเดือนก่อน +1

    Raw and Real super ice form
    Very good explanation 🎉 kumar 🎉 continue your naturel video and travel trip with Russia episode 11 good people 🎉😂❤

  • @antonyamulraj8452
    @antonyamulraj8452 หลายเดือนก่อน +1

    அவ்வளவு அற்புதம் brother 🎉

  • @vasudevan3635
    @vasudevan3635 หลายเดือนก่อน +1

    Unga video kaaga dhan waiting for two days....enoda mind fulla lake bikal la dhan iruku ❤ thanks for showing russia completely😊 you are doing very great work❤

  • @sounderrajan7285
    @sounderrajan7285 หลายเดือนก่อน +1

    Super Kumar. I really wait for your videos

  • @raniathimoolam3603
    @raniathimoolam3603 หลายเดือนก่อน

    Great Kumarue, really great im watching all the seasons,love it all. Do take care Kumarue.
    From Malaysia ❤❤❤❤

  • @kalaiselvimurugason9062
    @kalaiselvimurugason9062 หลายเดือนก่อน +1

    Russia super, super God bless you brother.

  • @kalpanapalan8232
    @kalpanapalan8232 หลายเดือนก่อน

    Thanks to u kumar bro for bringing us there

  • @chandraany9827
    @chandraany9827 หลายเดือนก่อน

    Awesome buetifull so nice short thanks

  • @kalpanapalan8232
    @kalpanapalan8232 หลายเดือนก่อน

    Love to watch your videos....

  • @Hatheem
    @Hatheem 4 ชั่วโมงที่ผ่านมา

    have a nice journey bro, we travel with you 😊

  • @murugavelsri
    @murugavelsri หลายเดือนก่อน

    எல்லா சீரிஸ் வெற லெவல் இருக்கு சகோ ❤❤❤❤

  • @harisheswar6319
    @harisheswar6319 หลายเดือนก่อน +1

    Fantastic video bro. Really awesome

  • @npradha195
    @npradha195 หลายเดือนก่อน

    We are senior citizens, it's as if we're travelling to the place,very realistic, your videos are great.

  • @chandrupavi3379
    @chandrupavi3379 หลายเดือนก่อน +1

    Wow fantastic place semma ice beautiful views awesome place neenga kalakunga thalaivare . Next episode im waiting bro🎉🎉🎉

  • @sureshkumar926
    @sureshkumar926 หลายเดือนก่อน +1

    Wow really fabulous experience in this episode.... Really enjoyed.... You are always admired bro.... Very good hearted person so people's communicate with you freely.... Your only in Raw and real content traveller in India.... Great job bro 🎉🎉🎉

  • @BalaMurugan-cv8jj
    @BalaMurugan-cv8jj หลายเดือนก่อน

    Waiting for next episode ❄️❄️❄️

  • @mttra2716
    @mttra2716 หลายเดือนก่อน

    Thanks man!

  • @sripathi1828
    @sripathi1828 หลายเดือนก่อน +2

    Bro wonderful video in hot summer 🎉🎉🎉

  • @thamizhaninthalaiezhuthu
    @thamizhaninthalaiezhuthu หลายเดือนก่อน +2

    I love russia.... Thanks for your information....we are planning to go russia to meet putin ..

  • @vsswaminathansivasubramaniam
    @vsswaminathansivasubramaniam หลายเดือนก่อน +1

    அருமை நண்பா, நான் இதுவரை videos பாக்க மாட்டேன். ரஷ்யா பார்த்த பிறகு, உங்கள் வீடியோ தொடர்ந்து பார்த்து வருகிறேன். I am retired 62 years, travelled 24 counties. தயவுசெய்து தலை முடியை, தாடியை ட்ரிம் பண்ணவும்.

  • @manisekaran2345
    @manisekaran2345 หลายเดือนก่อน +1

    🎉 Nice to c the coldest Cities of the World😜 THANKS MR. KUMAR👍👍

  • @RSXXX229
    @RSXXX229 หลายเดือนก่อน +2

    AWSOME BRILLIANT RUSSIA 🇷🇺 VLOGS. WAY2GO RUSSIANS; WHO AARE HUMBLE & NICE.

  • @murugesansubban
    @murugesansubban หลายเดือนก่อน +1

    Hi Bro,
    I am watching your video regularly. One thing i want to highlight is, you should spend some good money atleast for hotel stay.you should not depends on someones mercy. Russia season you are not ready to take 1.5k room that too on minus degree and end up sleeping in couch. Budget travel is fine but try to have a pleasant stay and good food.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  หลายเดือนก่อน +1

      This is budget backpacking and i stay true to the channel core policy and for me this is enough and I'm happy to stay ..

  • @CKBEATEDIT
    @CKBEATEDIT หลายเดือนก่อน +1

    Vera Maari SirEeeeee

  • @DeenMohamed-xn7oc
    @DeenMohamed-xn7oc หลายเดือนก่อน

    Well-done Kumar. Go Ahead.
    .

  • @Rubanvediosno1
    @Rubanvediosno1 หลายเดือนก่อน

    eagerly waiting

  • @Animeguy0015
    @Animeguy0015 หลายเดือนก่อน +2

    Thanks for your video you are inspiration anna

    • @BackpackerKumar
      @BackpackerKumar  หลายเดือนก่อน

      Thanks thambi

    • @PauljosephVictor
      @PauljosephVictor หลายเดือนก่อน

      Amazing lake.Baikal video.we are fortunate to see your live video.

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 หลายเดือนก่อน

    மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். Congrulacition

  • @navithahamed1954
    @navithahamed1954 หลายเดือนก่อน +2

    Hi Kumar bro....... Nice vlog...... ultimate sceneries..... thank you for your kind efforts ❤

  • @malarajkumar91
    @malarajkumar91 หลายเดือนก่อน

    Vazhga valamudan

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 หลายเดือนก่อน +1

    அற்புதமான பைக்கல் ஏரியும் அதன் தீவும் சூப்பரா இருந்தது.
    ஒரு வழியா உலகின் குளிர்ந்த இடமான சகா குடியரசின் தலைநகரான யக்கூட்ஸ்க் வந்தாச்சு. இனிமே நம்ம வாத்தியாரோடு சேர்ந்து உறைந்து போக தயாராக வேண்டியதுதான் 😅

  • @ranihm2869
    @ranihm2869 หลายเดือนก่อน

    உலகின் மிககுளிர்ந்த இடமான omyakon பார்க்க மிகுந்த ஆவலோடு இருக்கிறேன் உங்களுடைய பயணம் சிறக்க வாழ்த்துகள் ப்ரோ👍

  • @MannadyTuitionmaths2home
    @MannadyTuitionmaths2home หลายเดือนก่อน

    season 7 extremely superb kumar sir, keep rocking... take care of ur health too sir

  • @kgsm143
    @kgsm143 หลายเดือนก่อน +2

    1:01:06 அருமையான அழகான அற்புதமான எபிசோட் 👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @BackpackerKumar
      @BackpackerKumar  หลายเดือนก่อน

      நன்றி தம்பி

  • @sangeethagunashekaran6080
    @sangeethagunashekaran6080 หลายเดือนก่อน

    Hai brother russian series is so good seeing blue ice wow

  • @asokkumar7155
    @asokkumar7155 หลายเดือนก่อน +2

    Super தலைவா பயணம் தொடரட்டும்.. 😍😍😍👍👍👍🙏🙏🙏from malaysia

    • @BackpackerKumar
      @BackpackerKumar  หลายเดือนก่อน

      நன்றி தலைவா

  • @arunmoger
    @arunmoger หลายเดือนก่อน

    Green flight awesome bro, excellent vlogging 👍👍💐💐

  • @enithayavili
    @enithayavili หลายเดือนก่อน

    Very informative and interesting TH-cam channel

  • @vjkumar101
    @vjkumar101 หลายเดือนก่อน +2

    I have travelled a lot for my work. But your trips are superb. Specifically Russian trip is very good. If you come to West Coast of Canada, pl let me know.

  • @nagarasan
    @nagarasan หลายเดือนก่อน +1

    சிறப்பான காணொளி வடிவமைப்பில் நாளும் இணையத்தில் வெற்றி நடை போடுகிறீர்கள் வளர்க வாழ்க ❤😂🎉

    • @BackpackerKumar
      @BackpackerKumar  หลายเดือนก่อน

      நன்றி அண்ணா

  • @sivapathasundaramsomasunda3825
    @sivapathasundaramsomasunda3825 หลายเดือนก่อน

    Excellent adventurous journey enjoy Kumar 🙏🌼💛🤲👏

  • @bastiananthony3392
    @bastiananthony3392 หลายเดือนก่อน

    அருமையான காணொளிக்கு நன்றி. அடுத்த ஆகக்கூடிய குளிர் காணொளியை எதிர்பார்த்து இருக்கிறோம்:

  • @mohankumar6093
    @mohankumar6093 หลายเดือนก่อน

    அடுத்த பதிவுக்காக காத்திருந்தேன் வந்து விட்டது im see full video I'm so happy 😊❤ Kumar ❣️

  • @b.vigneshwaran9657
    @b.vigneshwaran9657 หลายเดือนก่อน

    super video anna tq🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @bespecial0110
    @bespecial0110 หลายเดือนก่อน +1

    Ungal videos like Documentary film madiri eruku no boring
    Thank you Kumar bro... I am from Karnataka

  • @vinodv2036
    @vinodv2036 หลายเดือนก่อน

    Super bro. Really enjoyed

  • @user-ce7wi7vg2i
    @user-ce7wi7vg2i หลายเดือนก่อน +1

    Super very nice❤

  • @ksivakumar77
    @ksivakumar77 หลายเดือนก่อน

    நண்பா, பார்ப்பவர்களுக்கு கொடுக்கும் தகவல் துல்லியமாக இருக்க நீங்கள் எடுக்கும் முயற்சி ஆச்சரியப்படுத்துகிறது. இன்று எனது இரண்டு மகள்களும் 11 எபிசொடையும் பார்த்து முடித்து விட்டார்கள்.. அடுத்த எபிசொடுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்..

  • @thumuku9986
    @thumuku9986 29 วันที่ผ่านมา +1

    I wish you Good Health and Good Wealth ....Thanks

  • @user-dq6jb1ri9g
    @user-dq6jb1ri9g หลายเดือนก่อน

    i never missed any video of you great attempt bp kumar im from srilanka bt now in saudi arabia 🥰🥰

  • @tamilko1000
    @tamilko1000 หลายเดือนก่อน

    அருமையான ரஷ்யா பயணம். Blue Ice largest lake....it was amazing seeing that and thanks brother to show us all these remarkable wonder's. Finally now we are on d way to land the world coldest temperature place...👏🏻 தமிழ்க்கோ Singapore

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 หลายเดือนก่อน +1

    Ur video is super as usual