(17/09/2016) Kelvikkenna Bathil | Exclusive Interview with Sasikala Pushpa, Rajya Sabha MP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 พ.ย. 2024

ความคิดเห็น • 722

  • @veluvijaya1234
    @veluvijaya1234 8 ปีที่แล้ว +64

    இனிய வணக்கம் நண்பர் திரு. பாண்டே அவர்களே.17. 9.16 இன்று வரை நீங்கள் நடுநிலையான செய்தியாளர் என்று உங்கள் மீதும் எனக்கு நம்பிக்கையும் மாரியாதையும் இருந்தது ஆனால் இந்த வீடியேவில் இருந்து உங்கள் மீது இருந்த நம்பிக்கை சந்தேகமாக உள்ளது.

    • @thisisyaswanth
      @thisisyaswanth 8 ปีที่แล้ว +5

      Apo ivlo naal ah ivan programmes ah pathathe ilaya? Election appo amma kudaye suthiktu irunthan. He also justifies the culture of ADMK members falling in feet and vehicles of Amma.

    • @kevinjoshua2112
      @kevinjoshua2112 8 ปีที่แล้ว +14

      நீங்கள் பாண்டேவின் அணைத்து வீடியோவையும் பாருங்கள். அவர் எப்போதும் தனக்கு எதிராக உட்கார்ந்து இருப்பவர்களிடம் பாரபட்சம் இன்றி எதிர்கருத்துக்களை மட்டுமே வைப்பார்.

    • @sangeethasrinivasan6918
      @sangeethasrinivasan6918 8 ปีที่แล้ว +1

      பாண்டே சிறந்த ஊடகவியலாளர்

    • @ravisekar8839
      @ravisekar8839 8 ปีที่แล้ว +1

      எப்படி அவரை ஒரு சிறந்த ஊடகவியாளர் என்று சொல்ல முடியும்? கேள்விகளுக்கு சிறந்த முறையில் பதில் சொல்லுபவர்கள் தான் சிறப்பு.நடந்தவைகளை தெரிந்து கொண்டு கேள்விகள் கேட்பது மிக சுலபம்

    • @sangeethasrinivasan6918
      @sangeethasrinivasan6918 8 ปีที่แล้ว +1

      Sekar Raviஅப்போ, எவ்வளவு சாமர்த்தியமாக தான் செய்த தவறுகளை மறைக்கிறார்கள் என்பதுதான் உங்களை பொறுத்தவரை சிறப்பு. அவளின் குற்றங்களை மக்களுக்கு தைரியமாக எடுத்து சொல்லுபவரை நம் அறிவு கண்ணுக்கு தெரியாது.

  • @rajaasam
    @rajaasam 8 ปีที่แล้ว +60

    i dont know she is good or bad, but she is powerful, she can face everything, that is excellent quality she has, i respect for that quality, Mr. pandi, made people to run by asking question, but she faced all questions in smiling face !!!!! that is sprite....

    • @MrHoodiebaba
      @MrHoodiebaba 8 ปีที่แล้ว +2

      I too need that sprite....;-P

    • @shanthishanmugam5107
      @shanthishanmugam5107 8 ปีที่แล้ว

      I"

    • @kevinmanoharan9478
      @kevinmanoharan9478 8 ปีที่แล้ว

      +Shanthi Shanmugam even I thought the same she is bold enough

    • @kevinmanoharan9478
      @kevinmanoharan9478 8 ปีที่แล้ว

      +Shanthi Shanmugam even I thought the same she is bold enough

    • @jasoa6593
      @jasoa6593 8 ปีที่แล้ว +2

      yaaru,,.....eva romba bold a?....eva pesuna audio keatiya?did you see her drunken photos

  • @கலியுககாதலன்-ழ2ஞ
    @கலியுககாதலன்-ழ2ஞ 8 ปีที่แล้ว +67

    அடுத்த ராஜ்ய சபா உறுப்பினராக பான்டே அவர்களை அம்மா நியமித்தால் ஆச்சர்ய படுவதற்கு ஒன்றும் இல்லை

    • @pgskannan
      @pgskannan 8 ปีที่แล้ว +1

      next Ravi Bernad!

    • @chandrasekarnarayanswamy7855
      @chandrasekarnarayanswamy7855 8 ปีที่แล้ว +9

      Pande is loyal to JJ&bjp/rss.This is very clear from his TV programmes

    • @veeraabbayi8574
      @veeraabbayi8574 8 ปีที่แล้ว

      do not compare Rabi Bernad with him...Rabi's conversation is always clear and crisp

    • @pgskannan
      @pgskannan 8 ปีที่แล้ว

      Any time did he(Rabi) talk in Rajya shaba? I never seen..if yes pls share the link..

    • @veeraabbayi8574
      @veeraabbayi8574 8 ปีที่แล้ว +2

      ரபி பெர்னார்ட் ராஜ்ய பபையில் பேசவில்லை என்பது பற்றி தெரியாது...
      அவர் பணியாற்றிய சன் தொலைக்காட்சி காலங்களில் தொடங்கி அவரையும் வடஇந்திய பிரனாய் ராயையும் கவனித்ததில் இருவரும் உரையாடலின் நாகரிகத்தை காத்தவர்கள் அதனால் கருத்துக்கள் அனைத்தும் பார்வையாளர்களுக்கு முழுமையாக சென்றடைந்தது...
      என் கருத்து கரண் தாப்பருக்கு பிறகுதான் நெறியாளர்களின் நெறியில்லா குறிக்கீடுகள் அதிகமாயின என்பது...

  • @ahamedsulthan1325
    @ahamedsulthan1325 8 ปีที่แล้ว +4

    very clear and bold reply. ..
    so far no other guest replied like this ....
    Mrs.sasikala pushma ...
    long way to go ...

  • @haridaskrishnacharan3827
    @haridaskrishnacharan3827 8 ปีที่แล้ว +75

    இவரை மாதிரி இரண்டு நபரை பேட்டி கண்டால் பாண்டே காணாமல் போய்விடுவான் !!!

  • @balajisubramanian7847
    @balajisubramanian7847 8 ปีที่แล้ว +12

    One good thing i noticed in this video...Sasikala Pushpa never got irritated, got angry by his questions. She has got really some good leadership qualities. She does not react but responds to the questions. Really good quality

    • @raghavankannan5294
      @raghavankannan5294 8 ปีที่แล้ว +1

      She has been drinking and partying hard with opposite party leaders, then imagine her leadership qualities. Moreover she has never shown any leadership skills groundlevel in the party activities to her raise. And she clearly mentions that she is the relative of the Nadar community business bigwig who was close to party leaders.

    • @raghavankannan5294
      @raghavankannan5294 8 ปีที่แล้ว +1

      Moreover opposing the leaders blindly is not better leadership skill. When she was given party post from nowhere she was also calling AMMA. Today she has been asked to resign her parliament post so she doesn't want other party cadres to call AMMA.

    • @rethushana3055
      @rethushana3055 7 ปีที่แล้ว

      yetthana kudumpatha keduthu erukkanga this lady very very bad bad lady

  • @peterdubai4156
    @peterdubai4156 8 ปีที่แล้ว +8

    Dr, Pandey அவர்களே, பேட்டிக்காக கூப்பிட்டு வந்து
    அவங்களை கவுண்டர் பண்றீங்க.....
    she doesn't care anything and she talks openly and boldly, even about party general secretary.
    hats off to her.
    நீங்கள் அம்மாவுக்கு சாதகமாக பேட்டி எடுத்த மாதிரி தான் தெரியுது.

  • @apnair1
    @apnair1 8 ปีที่แล้ว +28

    Rangaraj pandey, each & every question u ask, sarcasm to the core, u r a typical journalist i should say, but ultimately sasikala pushpa nailed it, she is extremely strong

  • @VK-uv6jf
    @VK-uv6jf 8 ปีที่แล้ว +12

    A Grate Speech Lady from AIADMK, A very good conversation between both of them, no need to shout anyone, Brave lady, calm and same face till end, (Specially when she call Panday Sir) hope everything will be find and good.

  • @bluishsunnyk
    @bluishsunnyk 8 ปีที่แล้ว +23

    Pandey i never knew that you such a strong AIADMK person, but this lady carried the interview very well

    • @kalantherabdulkader7874
      @kalantherabdulkader7874 8 ปีที่แล้ว +9

      பாண்டே முழுநேர ADMK ஆளாக மாறிவிட்டார் இவர் கேட்கும் கேள்விகள் எல்லாம் அதிமுக விற்கு சாதகமானதாக உள்ளது

    • @yoginatarajan9083
      @yoginatarajan9083 7 ปีที่แล้ว

      Kalanther Abdul Kader

  • @kukuppuswamy9110
    @kukuppuswamy9110 8 ปีที่แล้ว +6

    She is matured. Her answers are above expectations .

  • @pradeeepgopalan
    @pradeeepgopalan 8 ปีที่แล้ว +4

    good one pandey, excellent brilliant, even sasikala handled the questions cleverly,

  • @gopalakrishnanm1864
    @gopalakrishnanm1864 8 ปีที่แล้ว +30

    திரு பாண்டே அவர்களே,நீங்கள் கேட்கும் அனைத்து கேள்விகளும் ஆளும் கட்சிக்கு ஆதரவாம உள்ளதே ஏன்?சிறந்த நெறியாளர் என்று பெயர் எடுத்த நீங்கள் நெறி தவற வேண்டாம்,

  • @nanandh45
    @nanandh45 8 ปีที่แล้ว +42

    Wow she is more matured than I thought, If I was there I would have blasted Pandey for his very obvious biased interview, but she handled it very maturely

    • @kgsubhash
      @kgsubhash 8 ปีที่แล้ว +3

      bloody bitch sasikala...

    • @saiprasannav
      @saiprasannav 8 ปีที่แล้ว +1

      Subhash K.G

    • @dhamotharan2391
      @dhamotharan2391 8 ปีที่แล้ว

      Abdul Aziz

    • @முகவைஆனந்தன்
      @முகவைஆனந்தன் 8 ปีที่แล้ว +1

      எதுக்கு அடிக்கணும்,,..அதுவும் செருப்பால அடிக்கணும்.ஒரு பொம்பள கொஞ்சம் துடுக்கா பேசினா நமக்கு பொத்திக்கிட்டு வருத்துல.

    • @jaganp
      @jaganp 8 ปีที่แล้ว +1

      Dhamo tharan @ what ever she says is true now!

  • @ramrajesh2287
    @ramrajesh2287 8 ปีที่แล้ว +3

    Very smart Mr.Pandey sir speech and He is Real Hero,No one can't like him,don't wrote wrong message about him.

  • @shivamaddy577
    @shivamaddy577 8 ปีที่แล้ว +16

    pande just corner her by his question s, she is very Cleverly answer all the question without any hesitation, she is too bold, actualy she is the right challenger for Jayalalitha, even lot of mens in ADMK not having guts to raise their voice , as a lady she won , rangaraj he is Jay n b. always.!

  • @peterdubai4156
    @peterdubai4156 8 ปีที่แล้ว +81

    ஜென்ரலா பேட்டிங்கிற பெயரில் திரு பாண்டே தான் விளாசுவாரு. வந்தவங்க டக் அவுட் ஆவாங்க.
    சசிகலா புஷ்பா கூல் கேப்டன் தோனி போல விளாசி தள்ளிட்டாங்க. இதே பிரஷரைஸ்டு கேள்விகளை
    அம்மாவிடம் பாண்டே கேட்பாரேயானால், பாதிலேயே
    அம்மா எய்ன்ச்சி போயிருப்பாங்க......
    Hats off madam. வெற்றி உங்களுக்கே! !!!!!!!!!!!!

    • @antoestudio
      @antoestudio 8 ปีที่แล้ว +3

      miga sariyaga sonneerkal..

    • @viramarun
      @viramarun 8 ปีที่แล้ว +2

      correct. we all know what pressure she is going thru . still she dint show any of that though questions were sharp. Madam cool

    • @thavarajan1
      @thavarajan1 8 ปีที่แล้ว

      neega vera, adichalum adi vangiruvaru

    • @longgreensnake
      @longgreensnake 7 ปีที่แล้ว

      Peter Dubai www.thatstamil

    • @manojlaya3342
      @manojlaya3342 7 ปีที่แล้ว

      Abdul Aziz
      ,

  • @lakshminv5669
    @lakshminv5669 8 ปีที่แล้ว +3

    much awaited!

  • @vram974
    @vram974 8 ปีที่แล้ว +10

    pushpa is new form of jaya....kandipa oru orai la rendu katthi iruka mudiyadhu

  • @sakthicoool
    @sakthicoool 8 ปีที่แล้ว +46

    From the begining of the interview rangaraj pande wants to corner sasikala pushpa in every possible way. but hats off to sasikala for keeping her cool and answering all the questions. Its clearly seems the AIADMK leadership given the whole set of questions to pande for the interview. journalism at its worst .

  • @kevinmanoharan9478
    @kevinmanoharan9478 8 ปีที่แล้ว +8

    the way she carried the interview was just a Brilliant thing , Actually I would say the media convinced her to the public in a wrong way,quiye impressed they way she carried her own Matured talk.

  • @viramarun
    @viramarun 8 ปีที่แล้ว +3

    thank u for immediate upload

  • @pradeepnarayanamoorthy643
    @pradeepnarayanamoorthy643 8 ปีที่แล้ว +25

    Mr pandey intha pomabala kitta unnoda pappu vegathu !! poi nanjil Sampath ah kooti tu va 😊😊

  • @TABERNACLEOFWORSHIPKris
    @TABERNACLEOFWORSHIPKris 8 ปีที่แล้ว +26

    what question are you asking Mr Pandey. If you are removed from Thandhi TV, will you be loyal to TV for how many days? Rubbish questions. Shame on you Pandey.

    • @Me-nk5ic
      @Me-nk5ic 8 ปีที่แล้ว

      Good point!

    • @mayan9714
      @mayan9714 8 ปีที่แล้ว

      good question

    • @prakashrana3145
      @prakashrana3145 8 ปีที่แล้ว

      சசீகலாபுஷ்பா::அவஅரசியலுக்குவந்ததே:விபாசாரம்பன்னத்தான்வந்தாள்:அவள்இனிநான்டுக்குட்டுசாகலாம்::இந்தமாரிதேவிடியா::இன்ணும்தமிழ்நாட்டுஅரசியலில்:எத்தனபேர்:இருக்காளூவு

    • @shanmugavelpackiriseamy2388
      @shanmugavelpackiriseamy2388 8 ปีที่แล้ว

      السلام prakash السلام Rana last

    • @nehruindira1949
      @nehruindira1949 7 ปีที่แล้ว

      السلام prakash السلام Rana
      dinne

  • @sujan.t3241
    @sujan.t3241 8 ปีที่แล้ว +2

    Ellathayum ketitu last'la Pandey oru smile poduvaru paaru... Sema

  • @goldgopinath9606
    @goldgopinath9606 8 ปีที่แล้ว +4

    Guy watch nd hear carefully ,, both were awesome , sharp points ,, googly bowl by panda , square cut by sashi ,,

  • @mmbismirestaurant9040
    @mmbismirestaurant9040 8 ปีที่แล้ว +42

    இந்த பேட்டியை பார்கும் போது சசிகலா ஒரு ஆணாகவும் பாண்டே ஒரு பெண்ணாகவும் எனக்கு தெரிகிறார்(பொட்டை பையன்)

  • @dharmarajans
    @dharmarajans 8 ปีที่แล้ว +4

    Probing has brought out the boldness from SP

  • @judevinoth1
    @judevinoth1 8 ปีที่แล้ว +12

    Actually this Lady is Bold. Pandey podura ovvoru ball kum shes hitting a sixer

  • @DheivaMurasu
    @DheivaMurasu 8 ปีที่แล้ว +8

    சசிகலா புஷ்பா அவர்களின் ஆளுமையைப் பலர் அறியும் படி செய்த திரு.ரங்கராஜ் பாண்டே அவர்களை வாழ்த்துகிறேன்.

  • @mpmoses5619
    @mpmoses5619 8 ปีที่แล้ว +1

    நிகழ்ச்சி தந்தி tv க்கு நன்றி

  • @franklinjose3308
    @franklinjose3308 8 ปีที่แล้ว +3

    பாண்டே அவர்களின் கேள்விகளும் தெவையற்ற ஆத்திர வார்த்தைகளும் மிகவும் நகைச்சுவையாக உள்ளது.

  • @John-rd5nq
    @John-rd5nq 8 ปีที่แล้ว +1

    before blaming Pandey juz keenly watch his questions he is aski some outstanding questions...
    superb

  • @rockers36
    @rockers36 8 ปีที่แล้ว +1

    well pandey expressed his question where actually very good she has to manage all the questions pandey excellent

  • @aapthan8315
    @aapthan8315 8 ปีที่แล้ว +1

    Good job Mr Pandey. Your inquisitive questioning has very few comparisons.

  • @apnair1
    @apnair1 8 ปีที่แล้ว +5

    Superb interview, apart from all allegations and whatever happened in & out with sasikala pushpa, she remains very strong & bold. 32:00 to 32:20 was the best part!!!

  • @John-rd5nq
    @John-rd5nq 8 ปีที่แล้ว +5

    both are very strong in debate 💪

  • @antoestudio
    @antoestudio 8 ปีที่แล้ว +39

    சிறப்பாக செயல்படுகிறீர்கள் பாண்டே.. விசுவாசத்திற்கு இன்னொரு பெயர் உண்டென்றால் அது பாண்டே தான்.. (வாங்குன காசுக்கு மேல கூவறண்டா கொய்யா-திரைப்பட காமெடியை நியாபக படுத்தும் பாண்டே)

  • @peterdubai4156
    @peterdubai4156 8 ปีที่แล้ว +6

    மேடம் ஜெயலலிதாவை விட ஆசிரியை- சசிகலா புஷ்பா ஜீனியஸ், ஸ்மார்ட், கூல், Brilliant, talented.
    Her image inclined after Pandey's torchuring questions and the way she answered.
    மகிழ்ச்சி .

  • @sat2sat111
    @sat2sat111 8 ปีที่แล้ว +2

    செம bold சசிகலா புஷ்பா!

  • @AshfaqHussain-Minambur
    @AshfaqHussain-Minambur 8 ปีที่แล้ว +8

    நண்பர் பாண்டே அவர்களே?
    யாரும், போனில் பேசும் அந்த நேரத்தில் ரெகார்ட் செய்யாமலே, பணம் மற்றும் அதிகார பலத்தில் உள்ளவர்களால், அந்த பேச்சை பின்னாளில் எடுத்து வெளியிட முடியும் என்பதை தாங்கள் அறியாததா???
    மேலும், தற்பொழுது உள்ள அரசியல் நிலைமையில், சட்ட பாதுகாப்பு ஒரு பெண்ணுக்கு தேவை என்று சசிகலா புஷ்பா நினைப்பதில் தவறு இல்லை என்பது உங்களுக்கு தெரியாததா?
    மனசாட்சியுடன் உங்கள் கடமையை செய்தால் நீங்கள் வாழ வந்த இந்த தமிழ் மண் உங்களை வாழ்த்தும்.

  • @ganeshsri6547
    @ganeshsri6547 8 ปีที่แล้ว

    pandey sir amazing interview u done great job.... madam .thanakku oru problem na udaney ponguringa .. apo evlo naal maththavangaluku nadakkumpodhu ena panitrundhinga madam...... romba venam unga thouguthi la neenga ena development kondu vandhinga madam.....ennaikum andha area la road and water facilty sariya illama andha makkal romba kastapaduranga adhu theriyuma madam ....

  • @mbalajieee
    @mbalajieee 8 ปีที่แล้ว +9

    அதிமுக சாதி அடிப்படையில் செயல்படுகிறது என்பது தெளிவாகிறது

    • @saravanakumar722
      @saravanakumar722 8 ปีที่แล้ว +2

      ADMK is always a two caste party. Amma is a puppet in the party. Decision makers are caste oriented persons. Becz of angryness against Karuna we have to select ADMK.

  • @georgecalvintharcisius586
    @georgecalvintharcisius586 7 ปีที่แล้ว +2

    She is very graceful will be the best minister in the future , God bless S puspa

    • @Samyuktha369
      @Samyuktha369 2 ปีที่แล้ว

      நாயை விட மோசமான குணம் படைத்த வெறியாள்

  • @AntonyRaymond
    @AntonyRaymond 8 ปีที่แล้ว +1

    Wow!!! She nailed it :) ....

  • @Jilldrinks
    @Jilldrinks 8 ปีที่แล้ว +2

    Hats off to your courage Sasikala Pushpa (Note: Courage alone , I lost faith in politics and you (politicians) people will never bring good thing for common people). There has been much controversies though this interview shows never react for ones which disturbs you be calm and silent . I had some respect for Pandey earlier, The questions and the way it was asked show he is being biased (I'm trying to be polite hence not using any filthy words). Pandey I have a question for you what you are trying to prove ? you know what , Your intention would have been to destroy her image but this one would have added more stars to her in people mind.

  • @hhhsathishhh
    @hhhsathishhh 8 ปีที่แล้ว +21

    Do you have guts to ask same question to Jayalalitha, could you interview her. --- You are pro ADMK

  • @sahulhameed9035
    @sahulhameed9035 8 ปีที่แล้ว +1

    சசிகலா ரொம்ப அருமையாக கேள்விகளை எதிர்கொண்டு ரொம்ப போல்ட்டா பதில் கொடுத்திங்க வாழ்த்துக்கள்.....பாண்டே நிறைய இடத்துல நல்ல கேள்வி கேட்டு நல்ல "பல்பு" வாங்குனிங்க....முக்கியமா 48:13 மணித்துளியில்....

  • @ovigzssheross8644
    @ovigzssheross8644 8 ปีที่แล้ว +4

    recording யார் பண்ணியிருப்பார்கள் என்ற ஒரு வாதத்தில் பாண்டே ஒரு தவறான கருத்தை சொன்னார்.
    "whatsapp இல் caller அல்லது receiver தான் recording பண்ணமுடியும்" என்று பாண்டே சொன்னார். அது மிகவும் தவறான கருத்து.
    இந்திய உளவுத்துறை,காவல்துறை,mobile போன் கம்பெனிகள் கூட விரும்பினால் whatsapp call'கள் உட்பட அனைத்து போன் call களையும் recording செய்யமுடியும்.
    காரணம் இந்திய உளவுத்துறைதான். அரசாங்கம் இந்திய உளவுத்துறையின் பொம்மை போல செயல்பட்டார்கள். BSNL நிறுவனத்தின் அனைத்து communication line களையும் non encrypting முறையில் trace செய்ய வசதியாக மாற்றி இருந்தார்கள்.
    இது whatsapp நிறுவனத்துக்கும் தெரியும் அதனால் அவர்கள் சில நாட்களுக்கு முன்பு whatsapp நிறுவனம் அனைத்து கால்களையும் encrypting செய்தார்கள்.
    இந்த அரசாங்கத்தின் முட்டாள்தனத்தையும்,உளவுத்துறைகளின் சுயநலத்தையும் தடுக்க, google நிறுவனம் andirobin(android உருவாக்கியவர்) மூலம் ஒரு ரகசிய ப்ராஜெக்ட் செய்துகொண்டு இருக்கிறார்கள்.அதன் மூலம் இந்திய உளவுத்துறையால் call recording செய்ய முடியாது.
    வெகு விரைவில் அந்த ப்ராஜெக்ட்'இன் beta ரிலீஸ் வரப்போகிறது. அந்த platform இல் திரைப்படங்களை ரிலீஸ் செய்யலாம்.இனிமேல் நம்ம ஊர் திரைப்பட இயக்குனர்கள் CENSOR board இல் permission வாங்க நாயாக அலையவேண்டிய அவசியம் வராது.

  • @Prakzking
    @Prakzking 2 ปีที่แล้ว

    What a speech by this brave lady!!!

  • @ln8503
    @ln8503 8 ปีที่แล้ว +3

    He has asked question criticize from admk perspective... Good job

  • @victorterence1926
    @victorterence1926 8 ปีที่แล้ว +3

    SASIKALA PUSHPA WON THE MATCH, 70 runs, PANDE 30 runs. By 007.

  • @manickkamguna3277
    @manickkamguna3277 8 ปีที่แล้ว +10

    பீகாரீ பாண்டே ஒவ்வொரு தமிழ் சமுதாயத்தையும் பிரித்து குளிர்காய நினைக்கின்றான்

  • @HariKrishnan-sf4gh
    @HariKrishnan-sf4gh 4 ปีที่แล้ว +5

    புஷ்பா புருஷன் காமெடி ஞாபகம் வருது

  • @sumauma57
    @sumauma57 8 ปีที่แล้ว +13

    i dont know she is good or bad, but she is powerful women and pande ur very wrong

  • @RenukaNagendra
    @RenukaNagendra 8 ปีที่แล้ว +1

    I appreciate her boldness - clever!

  • @ManojKumar-xt2hk
    @ManojKumar-xt2hk 8 ปีที่แล้ว +9

    pavam அந்த MP seat வாங்க எவ்வளவு கஷ்டபடுரான் அந்த பாண்டே

  • @jeyaseharannachijey1516
    @jeyaseharannachijey1516 8 ปีที่แล้ว +2

    very nice interview,

  • @star67641
    @star67641 8 ปีที่แล้ว +5

    Bold Lady! I like her Attitude!

  • @srinivasanr1929
    @srinivasanr1929 8 ปีที่แล้ว +4

    excellent pushpa

  • @sheikfareed5150
    @sheikfareed5150 8 ปีที่แล้ว +5

    I don't ave any idea weather she is good or bad. After seeing this interview I really inspired and I feel that she is courageous and bold enough to face all.. The way Mr. Pandey asked all type of questions to lock her but she wisely handled all questions. In this interview Mr.Pandey lost. i have seen his tricks not work out with her.

  • @ezhilanjayaraman822
    @ezhilanjayaraman822 8 ปีที่แล้ว +5

    பாண்டே அண்ணா... நீங்க சூப்பர் சொம்பு அண்ணா... சசிகலா புஷ்பா அக்கா ராஜினாமா பண்ணினா அந்த போஸ்டிங் உங்களுக்குதான்...

  • @palanikumarv1393
    @palanikumarv1393 8 ปีที่แล้ว +1

    Mr.Pandey..When you changed your career from media to political adviser..your questions are not to point..this time the lady got upper hand..increase the quality ..don't disappoint on next show !!!

  • @sharpboy8801
    @sharpboy8801 8 ปีที่แล้ว +5

    un pinnadi thirchy siva eruparu ..mummy power therium madam eni wait pannunga..✌✌✌✌✌✌✌✌

  • @sandiarrajesh505
    @sandiarrajesh505 8 ปีที่แล้ว +2

    pandey sir good questions asked to sasigala puspha

  • @sathishkannansathishkannan3422
    @sathishkannansathishkannan3422 6 ปีที่แล้ว +1

    Sasikala pusha thevitya putta panday sir very beautiful question

  • @altafajju
    @altafajju 8 ปีที่แล้ว +1

    rangaraj pandey - king of sarcasm - wonderful questions

  • @senthilkumarp4996
    @senthilkumarp4996 4 ปีที่แล้ว +6

    பாண்டே சார்........ ஒருமணிநேரம் வேஸ்ட்...... இவ ஒரு ஆளுன்னு..... ச்சை......

  • @prabakaranraj34
    @prabakaranraj34 8 ปีที่แล้ว +4

    திருச்சி சிவாவுக்கும் சசிகலா புஷ்பாவுக்கும் இடையே நடந்தது சொந்த விஷயம் என்ற statement காக பாண்டே படும் பாடு

  • @shriramappurao8078
    @shriramappurao8078 8 ปีที่แล้ว +6

    Journalism is going to its misery and this interview is a classic example.

  • @kperumalece
    @kperumalece 8 ปีที่แล้ว +2

    she is good talking. .

  • @thangarajananthsubramanian8792
    @thangarajananthsubramanian8792 8 ปีที่แล้ว +2

    well-done pandy

  • @dhanaskerrr
    @dhanaskerrr 8 ปีที่แล้ว +1

    THANTHI TV = JAYA TV

  • @aananthaparvathy6325
    @aananthaparvathy6325 8 ปีที่แล้ว +4

    mukki mukki poatu vaanga paarkaran pandey, aanal miga telivaaga bathil sollukiraaru Sasikala Pushpa ammaiyaar.

  • @santoshrajendran3747
    @santoshrajendran3747 8 ปีที่แล้ว

    we have subscribed thanthi tv so take our Feedback about pandey interview

  • @aravinda9261
    @aravinda9261 8 ปีที่แล้ว +1

    generally kelvienna bathil runs only for 40 mins.good to see the time increased to 1 hour

  • @karthigeyanba1618
    @karthigeyanba1618 8 ปีที่แล้ว +1

    Ha ha ha... Pandey.... Soup Boy!!!!

  • @RSARUN86
    @RSARUN86 8 ปีที่แล้ว +6

    pandey one question. why you are getting angry when she talk about your cm?

  • @sameerlubnaashraf5099
    @sameerlubnaashraf5099 8 ปีที่แล้ว +10

    mr, pandri sorry panda you Work with jaya TV you next mp

  • @saravanankumar8837
    @saravanankumar8837 3 ปีที่แล้ว +2

    வாய்ப்பு கிடைத்தால் 7 வது
    கல்யாணமும் பண்ணுவாள்

  • @spkanbu
    @spkanbu 8 ปีที่แล้ว +2

    grt sasikala madam

  • @chezhiancs
    @chezhiancs 8 ปีที่แล้ว +4

    well done Pandey.

  • @pattumani1317
    @pattumani1317 8 ปีที่แล้ว +2

    super pa

  • @DammamDammam-dc8hr
    @DammamDammam-dc8hr 8 ปีที่แล้ว +11

    நாடார் சமுதாயம் ஆதரவு கண்டிப்பாக சசிகலாபுஷ்பாவுக்கு உண்டு பஞ்சாயத்து தேர்தலில்அதுதேரியும்

    • @rsundararajan8598
      @rsundararajan8598 8 ปีที่แล้ว +1

      parppom

    • @raghavankannan5294
      @raghavankannan5294 8 ปีที่แล้ว

      It has been clearly announced by the Nadar Community leaders that She has no backing of the community.

    • @gokulm1149
      @gokulm1149 4 ปีที่แล้ว

      Dammam123 Dammam123

  • @prabakaranraj34
    @prabakaranraj34 8 ปีที่แล้ว +11

    பாண்டேவை சசிகலா புஷ்பா அடிக்காமல் விட்டதே பெரிய விஷயம்.

  • @முகவைஆனந்தன்
    @முகவைஆனந்தன் 8 ปีที่แล้ว +2

    அவரவர் சமுதாயம் அவரருக்கு முன்னால இருக்கும் ,பின்னால இருக்கும் அத விடுங்க !அது ஒரு பக்கம் இருக்கட்டும்.ஆனா அதிமுக கூன்பாண்டிகளுக்கு மத்தியில் இப்படி ஒரு மங்கை இருந்திருக்கார் என்றால் பாராட்டுதலுக்குரியது.கொஞ்சமும் பதறாத ஜெவுக்கு சவாலான சகஜமான பேச்சு!

  • @arunpradeep2076
    @arunpradeep2076 8 ปีที่แล้ว

    beautiful answer by this lady.........................

  • @mani4mech
    @mani4mech 8 ปีที่แล้ว +2

    she is very bold..

  • @balaabiman
    @balaabiman 8 ปีที่แล้ว +2

    பாண்டேவ இவ்வளவு அழகா செருப்பாலே அடிக்க முடியுமா brilliant respons. sasi having all quality to become a people leader l

  • @balaabiman
    @balaabiman 8 ปีที่แล้ว +2

    pandey you never expected attack brilliantly from sasikala pushpa. இச்சகத்தில் உள்ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே. நெருப்புடா பான்டே நெருங்குடா.... பார்ப்போம்... புதுமைபெண்டா....ஹ ஹ....ஹா

  • @trailets
    @trailets 8 ปีที่แล้ว +9

    What kind of a politician is she? she self-compliments herself raising hands on an IPS Officer.
    People should not vote for her whether she is from DMK or ADMK or anything else.
    Hope people understand.

  • @naginlakshmi3709
    @naginlakshmi3709 8 ปีที่แล้ว +2

    one of a very bold lady

  • @jbmani1981
    @jbmani1981 8 ปีที่แล้ว +5

    Super sasikala pushpa!...Pandey sethan...

  • @aapthan8315
    @aapthan8315 8 ปีที่แล้ว +2

    Great job Mr Pandey

  • @gopinathk3255
    @gopinathk3255 8 ปีที่แล้ว +3

    என் தொகுதியில் வேற சமுதாயத்தை சேர்ந்தவர் விற்றி பெற முடியாது,
    ips officer ஐ அடிக்க போனேன், என குழாயடி பொம்பள போல பேசியிருக்கும் இவள் Dont have a basic requirement to be a MP

  • @tamilarsang.s1426
    @tamilarsang.s1426 8 ปีที่แล้ว +4

    semma kalvi

  • @suryatag5626
    @suryatag5626 8 ปีที่แล้ว +2

    I love u pushpa
    U r awesome lady
    Pandey better do brothel business instead of supporting slavery admk..

  • @lingasamygmillcomr.v.linga2657
    @lingasamygmillcomr.v.linga2657 4 ปีที่แล้ว

    இதுவரைபாண்டேவைதிணறவைத்தஅக்கா சசிகலாபுஸ்பா
    அவர்களைபாராட்டிவாழ்த்துகிறேன்
    இவன்
    R.V.லிங்கசாமி
    தலைவர் இராயபுரம்பகுதி
    தமிழ்நாடுநாடார்பேரவை

  • @prakashkothandapani7788
    @prakashkothandapani7788 8 ปีที่แล้ว +5

    Pandey's voice looks like justifying ADMK's actions.

  • @kalaiisgood
    @kalaiisgood 8 ปีที่แล้ว +1

    Sasikala Pushpa plans to join DMDK soon... Officially she is meeting Mrs.Premalatha on an auspicious day....